2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்| Deep Talks Tamil | Porkai Pandiyan History

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • சங்கத்தமிழர்களின் மருத்துவ அறிவை தெரிந்துக்கொள்ளுங்கள்!
    ------------------------------------------------------------------------------
    ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல் முழு தொகுப்பு.
    Part 01: • சங்க தமிழர்களின் விஞ்ஞ...
    Part 02: • சனிக்கோளை பற்றி 1500 ஆ...
    Part 03: • யார் இந்த தட்சிணாமுர்த...
    கண் திருஷ்டி உண்மையா?
    • கண் திருஷ்டி உண்மையா? ...
    உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
    • உங்களை மிரளவைக்கும் தம...
    கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
    • கல்லணையை கட்ட இந்த இடத...
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 392

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 роки тому +34

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..

    • @tbalatbala608
      @tbalatbala608 2 роки тому

      Nanri

    • @tamilology
      @tamilology 2 роки тому +1

      உங்கள் குரலில் கேட்பதற்கு புல்லரிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

  • @user-bs9wr5rc7j
    @user-bs9wr5rc7j 3 роки тому +216

    தமிழன் என சொல்வதில் பெருமையும் கர்வமும் கொள்வோம் . வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்

  • @eraam3204
    @eraam3204 3 роки тому +65

    🔥" நம் மரபணு தமிழர் வழி இல்லை என்றால் மரணித்து மீண்டும் பிறப்போம் தமிழனாக'' 🔥

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +110

    தமிழனாக இருப்பது மிக கர்வமாக இருக்கிறது தமிழன்டா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lingamjothi7123
    @lingamjothi7123 3 роки тому +136

    தமிழ் மண்ணில் பிறந்ததற்க்காக நான் மிகவும் பெருமை படுகிறேன் 💪🏻💪🏻💪🏻💐💐💐

    • @myasithika9469
      @myasithika9469 3 роки тому +4

      இறைவனுக்கு நன்றி யும் சொல்வோம் சகோ ஏக இறைவனுக்கு நன்றி

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 роки тому +3

      👍

    • @bzbbbzb4005
      @bzbbbzb4005 3 роки тому +5

      ஆமாம் உங்க பெ௫மையில் எ௫மைதான் மேய்யவேண்டும், தமிழ்நாட்டை ஆல ஒ௫ தமிழனை தேர்ந்தெடுக்க துப்பு இல்லை.

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 роки тому +2

      @@bzbbbzb4005 thamilargal yemali adimai yendru pandiyargal cholargal oruvarai oruvar azhithu kondathalthaan ippadi kaalathirkkum adimayai irukkirom

    • @bzbbbzb4005
      @bzbbbzb4005 3 роки тому +3

      @@sankarasubramaniank6363 அன்று நாம் இல்லை, இன்று பதில் என்ன???ஓட்டுக்கு பணத்தை வாங்கி உறிமையை விற்கும் மானங்கெட்டவர்கள் யார்?

  • @pirasaththeep9104
    @pirasaththeep9104 3 роки тому +261

    நாம் வீழ்த்தப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம் 👈🙏

    • @EEzham86
      @EEzham86 3 роки тому +3

      💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🌴🌴🌴🌳🌴🌴🌴🌳🌴

    • @rameshram5476
      @rameshram5476 3 роки тому +3

      உண்மை தான், தற்போது முளைத்ததற்கான ஆதாரம் எங்கே???
      எல்லாம் அழிக்க படுகின்றன

    • @mohanapriya9133
      @mohanapriya9133 3 роки тому

      Bro super 😀😮

    • @georgemichael6188
      @georgemichael6188 3 роки тому

      @@spiderman_inteens adhuthaan bro thamizhan

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 роки тому

      @@georgemichael6188 உண்மை

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 роки тому +13

    நம் முன்னோர்கள் வகுத்த வழி தான் இப்போதைய விஞ்ஞானத்திற்கு முழு முதற் காரணம்.
    தேடல் தொடரட்டும் 🙏

  • @vasanthm3471
    @vasanthm3471 3 роки тому +25

    தமிழன் பெருமையை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது👏👏👏

  • @chandrasekaranp5249
    @chandrasekaranp5249 3 роки тому +9

    என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு.. ஒவ்வொரு வரிகளிலும் உணர்ச்சிமிக்க வார்த்தைகள்.. அற்புதமான விளக்கம்... 👌👌👌👌👌👌

  • @muruganantham.ppalaniselva4055
    @muruganantham.ppalaniselva4055 3 роки тому +105

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
    நான் தமிழன்

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 роки тому

      @18EES50 Sri bavan A 😂

    • @Mermaid1438
      @Mermaid1438 2 роки тому +1

      @Mr. S nee muuditu poo

    • @Mermaid1438
      @Mermaid1438 2 роки тому

      @Mr. S nee tha lusu ithu cmnt sec avan opinion ah avan solura unaku enna vanthuchu en tam ah pidikaatha

  • @user-bs9wr5rc7j
    @user-bs9wr5rc7j 3 роки тому +62

    ராஜேந்திர சோழனைப் பற்றி
    ஒரு பதிவு போடுங்கள்

  • @leninvpm0749
    @leninvpm0749 3 роки тому +33

    நீங்கள் கடைசியாக தனிமைபடுத்துதல் பற்றி கூறியது என்னை மெய்சிலிர்க வைத்து

  • @naveenprakash2296
    @naveenprakash2296 3 роки тому +4

    தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்கிறேன்🔥 ஏழேழு ஜென்மத்துக்கும் தமிழனாய் பிறக்கும் வரம் வேண்டும்❤

  • @PraveenJPVlogs
    @PraveenJPVlogs 3 роки тому +47

    இன்னும் ஏனடா!! சாதி மத பேதம்.. தமிழால் தமிழனாய் இணைவோம். வளர்க தமிழ்.

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 роки тому +4

      அது எல்லாம் முட்டாள் தமிழர்களும் உணரவேண்டும் நண்பா

    • @chinnathainachiyar9142
      @chinnathainachiyar9142 3 роки тому +2

      உண்மை உயர்வு

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 роки тому

      @@chinnathainachiyar9142 நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இங்கே இருக்கும் நாயக்க மன்னர்களின் வாரிசுகளை அடித்து விரட்டலாம் தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்

  • @aaronrajakumar
    @aaronrajakumar 3 роки тому +5

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்...

  • @shalinirajkumar4484
    @shalinirajkumar4484 3 роки тому +5

    தமிழன் எப்பவும் great தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r15version.slover62
    @r15version.slover62 3 роки тому +20

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr 3 роки тому +4

    தமிழனாக பிறந்ததில் பெருமையாக உள்ளது தமிழன்

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 роки тому +21

    மிகவும் அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு Deep Talks Tamil காணொலிக்கு மிக்க நன்றி!!! அண்ணா...🙏

  • @praveenantony7870
    @praveenantony7870 3 роки тому +22

    "வீரம் எங்ஙள் தாய்மொழி மரணம் எங்ஙள் தாளாட்டு" தமிழன்டா

  • @Prashath-dm1hb
    @Prashath-dm1hb 3 роки тому +19

    இராவணன் வரலாறு தொடர்பாக ஒரு காணொளி யை பதிவேற்றங்கள் அண்ணா...

  • @oviyaoviya4020
    @oviyaoviya4020 3 роки тому +2

    தம்முடைய தமிழ்மொழி உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது🙏

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 3 роки тому +21

    வாழ்க தமிழன்

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 3 роки тому +25

    அண்ணா நீங்க வேரமாரி❤️💯💯

  • @r15version.slover62
    @r15version.slover62 3 роки тому +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்....

  • @gokulgokul5429
    @gokulgokul5429 3 роки тому +4

    உங்கள் பதிவை பார்க்க பார்க்க வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரிக்கிறது..

  • @user-wf1km6in1p
    @user-wf1km6in1p 3 роки тому +28

    அன்னா சங்க தமிழ் பெண்கள் போர் புரிந்ததை பற்றி அடுத்த பதிவில் போடுங்க

  • @arunkumararunkumar2853
    @arunkumararunkumar2853 2 роки тому +4

    அழிக்கப்பட்ட தமிழனுக்கும் அழிக்கமுடியாத தமிழுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம்

  • @k.azhagappanazhagappan5140
    @k.azhagappanazhagappan5140 3 роки тому +2

    நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்

  • @aravinthkumar6087
    @aravinthkumar6087 3 роки тому +21

    பாண்டியர்கள் பற்றிய பதிவு அதிகமாக போடுங்கள்🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +1

      அதிகம் எதிர்பார்க்கிறோம்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +2

      இந்தஓலைச்சுவடிகள் அனைத்தும் மேற்க்குலகுநாட்டிற்கு ப்ரிமேசன்என்றவடநாட்டுகயவர்கள்திருடிவிட்டானுக

  • @muralidharan2727
    @muralidharan2727 3 роки тому

    என்னுடைய பார்வையில் தாங்கள் தலைப்பை விட்டு சற்று விலகி வேறு சில தகவல்களை அதிகம் கூறியதாக உணர்கிறேன். எனினும் அருமையான பதிவு சகோதரர் அவர்களே👍👍👍

  • @atchayakalki4716
    @atchayakalki4716 3 роки тому +2

    உங்களுடைய குரலை கேட்கயிலே உடல் சிலிற்கிறது

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

    • @nkrishnamurthy5954
      @nkrishnamurthy5954 3 роки тому

      ஓம் நமோ ஷிவாய என்பது சமஸ்க்ரிதம். அப்படியே தமிழில் மாத்திபுட்டீங்களே.

  • @lavanya_official__
    @lavanya_official__ 2 роки тому +1

    அறிவு வீரம் அனைவற்றில்லும் முதன்மை பெற்ற தமிழர்கள் என்பதை அவர் சொன்னபடி நாம் செயலில் காட்ட வேண்டும்☺️💗...

  • @user-zv5hs6jp5z
    @user-zv5hs6jp5z 3 роки тому +1

    உறவுகளை தமிழனின் இலக்கியங்களை அவர்கள் அதில் உள்ள அறிவியலுக்காக மட்டுமே தேடினார்கள்... அவர்கள் உணர்ந்த தமிழை நாம் உணர மறந்தோம்..
    ஒன்றுபடுவோம் தமிழனாய்...🙏

  • @vbarath2016
    @vbarath2016 3 роки тому +5

    தமிழ் மக்கள் வாழ்க வாழ்க🙏💪

  • @ABISHEK.....
    @ABISHEK..... 3 роки тому +4

    தமிழனுக்கு இணை தமிழனே...🙏... பூமியைப் பிளந்து வானை கிழித்து பறக்கட்டும்... தமிழனின் பெருமையும் 🙏🙏 புகழும்

  • @vijivijay4766
    @vijivijay4766 3 роки тому +1

    இன்னொரு முக்கியமான செய்தி 1653 ஆம் ஆண்டு பாஸ்கல் என்பவர் திடப் பொருளுக்கும் , வாயுவிற்கும் சுறுங்கும் தன்மை உண்டு ஆனால் நீறுக்கு அந்த தன்மை இல்லை என்று சொன்னார் இது தான் பாஸ்கல் விதி , ஆனால் அவருக்கு முன்பே நம் தமிழ் பாட்டி ஔவையார் மூதுரை என்ற நூலில் இதை சொல்லி இருக்கிறார்.

  • @subashprabhu7386
    @subashprabhu7386 3 роки тому +1

    அருமையாக இருந்தது உங்களது கருத்துரைகள் நல்ல வாழ்த்துகள் நண்பரே தாங்கள் கூறுவது உண்மை வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிடு நண்பா இனிமையான பதில்கள் வீரமான வார்த்தைகள் தமிழன் பெருமை கொள்ள வேண்டும் உண்மை அருமை

  • @sandysanraj2550
    @sandysanraj2550 3 роки тому +1

    அணுவைத் துளைத்து ஏழ் கடல் புரட்டி..... சங்ககாலத்திலேயே ஐன்ஸ்டீனின்... E=mc^2 நிறுவப்பட்டுவிட்டது...... 😍😍😍❤️

  • @kavitharanganathan6785
    @kavitharanganathan6785 3 роки тому +2

    தம்பி ராஜராஜசோழன் பற்றிய காணொளிகள் இன்னும் நிறைய போடுங்க

  • @Saivam.1307
    @Saivam.1307 3 роки тому +3

    Tamil enaku romba pidikum athu unga kural la keka romba pudichiruku anna... valga thamil velga thamil... thodaratum ungal kaanozli.

  • @RJAYABALAJI
    @RJAYABALAJI 3 роки тому +13

    தமிழ்🔥

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +27

    அன்புடன் இனிய வணக்கம் சகோ!🥰

  • @palanivelrajan8157
    @palanivelrajan8157 3 роки тому +5

    நல்ல தகவல் நன்றி

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 роки тому +5

    Last Kaanoli vera level 🔥

  • @murugantata1980
    @murugantata1980 3 роки тому +11

    தமிழன்டா😏

  • @Wonderxzz
    @Wonderxzz 3 роки тому +1

    *தமிழனாய் தமிழ் மண்ணில் பிறக்க நாம் எந்த பிறவியிலோ புண்ணியம் செய்திருக்கிறோம்!! இன்னும் எத்தனை சென்மங்கள் இருந்தாலும் பச்ச தமிழனாய் பிறக்க இறைவனை வேண்டுகிறேன.* ❤

    • @nkrishnamurthy5954
      @nkrishnamurthy5954 3 роки тому

      அடுத்த ஜென்மத்தில் சிங்களவனாக பிறந்து தொலைக்கப்போகிறாய்.

    • @Wonderxzz
      @Wonderxzz 3 роки тому

      @@nkrishnamurthy5954 நான் என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், தங்களுக்கு என்ன வந்தது? இப்படி தேவையில்லாமல் கமென்ட் செய்யாதே... அந்த கடவுள் தீர்மானிப்பான், நான் யாராக பிறக்க வேண்டும் என்று... உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..

    • @nkrishnamurthy5954
      @nkrishnamurthy5954 3 роки тому

      @@Wonderxzz Serious aaga eduthukkolla vendaam. I am sorry.

  • @newtrendsmakes678
    @newtrendsmakes678 3 роки тому +14

    சங்க வீரத்தமிழர்களுக்கு ஒரு like போடுங்க !!!
    I am from srilanka 🥰

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 роки тому +8

    எங்க ஜி இங்க பிரினைவாதத்தை😡உருவாக்கிவிட்டு😬நம்மலை....வாழவிடாமல்...
    பண்னும் சில தமிழக 📽மீடியாக்கள்

  • @anandanrajamanickam6766
    @anandanrajamanickam6766 2 роки тому

    உண்மையான தமிழனின் பதிவு வாழ்க வளமுடன் இப்பதிவுகள்

  • @user-dv3ki8gw9q
    @user-dv3ki8gw9q 3 роки тому +1

    மிகவும் சிறப்பு

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran5353 3 роки тому +2

    தமிழனின் அறிவை திருடியே பல ஆங்கிலேயர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்

  • @s.g.sgaming2820
    @s.g.sgaming2820 3 роки тому +3

    தமிழன் என்று சொல்வதர்க்கு பெருமையாக இருக்கிறது

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 роки тому +8

    Vanakkam Anna 🤩 After Long time

  • @rahulk9284
    @rahulk9284 3 роки тому +2

    இந்த ஒரு வார்த்தை சொல்லும் நாங்கள் யார் என்று "தமிழன்டா".....😘😘

  • @r.udhayauv4821
    @r.udhayauv4821 3 роки тому +1

    அருமையான,பதிவு நன்றி

  • @jagathraam948
    @jagathraam948 3 роки тому +17

    அண்ணா திருமந்திரம் கூறும் அறிவியல் பற்றி கூறுங்கள்.

    • @RD-oz9en
      @RD-oz9en 3 роки тому +2

      Space research pathi neraya irukkum bro

  • @revathipriya4413
    @revathipriya4413 2 роки тому +1

    அருமை அருமை அருமையான பதிவு

  • @gopikaramya850
    @gopikaramya850 3 роки тому +5

    உடல் மண்ணுக்கு :உயிர் தமிழுக்கு👌

  • @panneerselvam7401
    @panneerselvam7401 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நண்பரே.

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant 3 роки тому +3

    தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

  • @somapalakumara4489
    @somapalakumara4489 3 роки тому +1

    Very good
    Om Namasivaya 🕉

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 роки тому

    Arumai 👍👍ippadi pala vishayangal namaku therindhu vida koodaadhu endru aariyargal bogi andru pala olai chuvadigalai kolutha solli pala pokkishathai azhithe vittaargal, English kaaranudan serndhu nammai ethayum seidhu paarka mudiyaamal seidhu vittaargal . Meendum thondi eduthu sonnadharku nandri🙏🙏🙏🇫🇷

  • @veerasing2390
    @veerasing2390 2 роки тому +1

    இயற்கை'க்கு கேடு செய்யாமல் முன்னேறிய தமிழ் இனம்.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 роки тому +1

    ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👌⚘👍🌹💪👏👏👏🙏🙏

  • @K.a2666
    @K.a2666 3 роки тому +1

    தமிழ் சங்கம் பற்றிய காணொளி 🙏.

  • @PUTTURKATTUTVM25
    @PUTTURKATTUTVM25 3 роки тому

    அழகான செய்தி வாழ்த்துக்கள்

  • @user-nz2sw2ef4b
    @user-nz2sw2ef4b 3 роки тому +3

    மெய்யும் பொய்யும் கலந்தது வரலாறு.. வாழ்க்கையும் அப்படியே.மொழி அல்ல நம் அடையாளம் மனிதன் எனும் மனித நேயம்.எல்லா மொழியும் சிறந்தது நண்பா.

    • @myasithika9469
      @myasithika9469 3 роки тому +2

      எல்லோரும் பெண் தான் என்னை பெற்றவள் தாய் என்று தான் சொல்வேன் அது என் தாய்க்கு செய்யும் கண்ணியம் அப்படி தான் மொழி யும் தாய் மொழி இது தமிழன் மட்டுமே உணர்ந்த மாண்பு

  • @veeraputhirantirunelveli8371
    @veeraputhirantirunelveli8371 3 роки тому

    Deep Talks Tamil....பதிவை நீங்கள் எல்லோரும் புகழ்ந்து
    பாராட்டலாம்....
    ஆனால் நாம் இந்த தமிழுக்கு என்ன செய்தோம் நீங்கள் நினைத்தது உண்டா...
    நாம் தமிழ் மொழி அழியாமல் இருக்க நம் அரசர்கள் இந்து தெய்வத்தை வணங்கி வந்தனர்... நாமும் இந்து இலக்காணம், இலக்கியம் காத்துகொண்டோமா... இல்லை
    Deep.... தமிழ் உச்சரிப்பு என்ன மயிர்குச்சரிப்பு செய்கிறது....
    நாம் தமிழலை மறந்து விட்டோம் 😥😥..
    Deep.....
    கடவுள் பெயரில் வாழ்வியல் முறை அருமையான பதிவு..

  • @jakndancerzzzz7676
    @jakndancerzzzz7676 3 роки тому +3

    One of the best video I have ever seen ... Keep uploading about our Ancestors lifestyle , which is useful for our Future generation. And sorry I don't have tamil keypad.

  • @maniarasu4733
    @maniarasu4733 3 роки тому +1

    நன்றிங்க இந்த புதிய தகவலுக்கு!!!

  • @raghvan.rraghavan.r698
    @raghvan.rraghavan.r698 3 роки тому +3

    Super 👍🤙

  • @user-zv5hs6jp5z
    @user-zv5hs6jp5z 3 роки тому +8

    நற்றிணை என்பதே மருத்துவ நூல் தானே

  • @thiranwarkid5043
    @thiranwarkid5043 3 роки тому +1

    Learning alot about our culture by seeing your videos. So many information you had been provided with proof. Superb. Keep doing it brother..

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 роки тому +3

    விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்....

  • @PraveenPraveen-jg7ow
    @PraveenPraveen-jg7ow 3 роки тому +2

    Your videos are giving great informations
    About tamil and their achievements
    You channel and your effort is always great

  • @gladinjoyal8674
    @gladinjoyal8674 3 роки тому +1

    சிறப்பு

  • @sairamaaramaa6620
    @sairamaaramaa6620 3 роки тому

    இந்த சிறப்பான வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி🥰☺️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @rams7453
    @rams7453 3 роки тому +3

    எனக்கு ஒரு சந்தேகம்
    " ஷஸஜஹக்ஷ" இது தமிழ் எழுத்துக்களா இல்லையா? இல்லை என்றால் இதை பல இடங்களில் பயன்படுத்திய காரனம் என்ன?... தயவு செய்து இதை விளக்குங்கள்🙏🙏🙏

  • @Priyadharshini-xg1pi
    @Priyadharshini-xg1pi 3 роки тому +6

    unga voice sema bro

  • @BoldndBrave
    @BoldndBrave 3 роки тому +1

    Fabulous wrks awesome video nam varalaru maraikapatathu namum maranthuvitom tamilan varalatrai meendum ariya vendum ulagai anda tamil mozhi boomiyil muthalil thondriya mozhi

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 роки тому +27

    இவற்றை தமிழன் பெயரில் காப்புரிமை வாங்க முடியுமா?

    • @ARUN-qz6eo
      @ARUN-qz6eo 3 роки тому +1

      முயற்சி செய்தால் முடியும். போராடுவோம் 💪💪

    • @velanvelan435
      @velanvelan435 3 роки тому +5

      முடியவில்லை ராஜா.....
      15 வருடத்திற்கு முன்பு குழுவாக சென்று வெறும் வேப்ப மரம் பற்றி (அமெரிக்கன் - 3/4 பயன்களுக்கு மட்டும் காபு உரிமை வாங்கி இருந்தான்.அவனுக்கு அவளவ்வு தான் தெரியும்) 15-20 பயன்களை சித்தர் பாடல்கள் மூலம் எடுத்து கூறி வாதிட்டார்கள்.ஆனால் (நம்அரசு support செய்யவில்லை).குழு பண வசதி இல்லாமல் உரிய வசதிகள் இல்லாமல் திரும்பியது. தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு இருந்தால், நடந்து இருக்கும்...... மீண்டும் முயற்சி செயலாம்.
      ஆனால் ஆவண படுத்துகிறேன் என்று நமது ஓலைச்சுவடிகள் வெளிநாட்டிற்கு கடத்தி இப்போது பல விசயங்களை மேலும் தனக்கு(அமெரிக்கா) சொந்தம் ஆகிகொண்டது.

    • @user-es5tq9uf2t
      @user-es5tq9uf2t 3 роки тому +1

      தமிழன் என்று பிரதமர் ஆகிறானோ அப்போது சாத்தியமாகும் , நம் பெருமைகளை மறைக்கும் வேலையை மட்டுமே தற்போது உள்ள அரசியல் வியாதிகள் செய்கிறார்கள்

  • @sattanathankarthik8370
    @sattanathankarthik8370 3 роки тому

    அருமையான பதிவு.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +1

    Fan of deep talk Tamil

  • @somapalakumara4489
    @somapalakumara4489 3 роки тому

    Thank-you. om Namashivaya 🕉

  • @rameshkannan1593
    @rameshkannan1593 2 роки тому +1

    அந்தக் காலத்தில் மக்களுக்காக மன்னர் வாழ்ந்தனர் மக்களுக்காக தன் உயிரையும் கொடுத்தனர் அதனால் மக்கள் நன்கு வாழ்ந்தனர் ஆனால் இப்போது அரசியல்வாதிகள் தலைவர்கள் அவர்களுக்காக மக்கள் வாழ்கின்றனர் அவர்களுக்காக தன் உயிரைக் கொடுத்து அவர்களை வாழ வைக்கின்றனர்

  • @jeyalakshmi6956
    @jeyalakshmi6956 3 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி👌👌👌👌

  • @anandanrajamanickam6766
    @anandanrajamanickam6766 2 роки тому

    வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும் திருச்சிற்றம்பலம்

  • @rajasekaranselvaraju6721
    @rajasekaranselvaraju6721 3 роки тому

    மிக அருமை

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 роки тому +2

    The great... Raja Raja cholan.

  • @parosekar6931
    @parosekar6931 3 роки тому

    I love your tone of speech ..Enna oru gambira kural

  • @tamilbikersfamily143
    @tamilbikersfamily143 3 роки тому +8

    😈💘மதுரை...ராஜா⚡🔱

  • @Senthamilselva-up2tq
    @Senthamilselva-up2tq 3 роки тому +1

    அருமையான பதிவு 👌👌👌👌

  • @user-tv9sb3ix6r
    @user-tv9sb3ix6r 3 роки тому +1

    நன்றி !நன்றி !நன்றி !

  • @ilangovanNTK
    @ilangovanNTK 3 роки тому

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @shriramgs3596
    @shriramgs3596 3 роки тому +1

    Thanks for information

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 3 роки тому +1

    சங்க தமிழை கற்க வேண்டும் 🙏🙏 நான் அடிக்கடி நினைத்து கொள்வேன் இத்தனை வருடம் சாதனை என்றால் என்ன வென்று தெரியாத ஆங்கிலேயர்கள் கடந்த 300,400 வருடங்களில் மட்டுமே நிறைய சாதித்து உள்ளனர் இது எப்படி சாத்தியம் 🙄🙄🙄🙄

  • @velmuruganr362
    @velmuruganr362 3 роки тому +2

    brother நரிக்குறவர்கள் வரலாறு video upload painga