KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@@ArjunreyArjun yar enna sonnalum atha mind pannathinga keep continue to watch SD video because namma chinna vayasila namma parents ku itha pathina awareness theriyama irunthanga so ellaraiyum nambi v2 kulla allow pannanga athanala ellaroda life la yum safety illama irunthathu ippo nama intha mathiri awareness video pathu namma children oda safety ya pakka mudiyum
எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும்....அனைத்து மூட நம்பிக்கையையும் மூட்டை கட்டி விட்டு ......அனைவரும் பிறரிடம் அன்போடும் இறக்கத்தோடும் மனிதாபிமானதோடு பழகுங்கள்.....அன்பே சிவம் ❤ உலகத்தில் அன்பை விட சிறந்த ஒன்று எதுவும் இல்லை ❤️
தமிழ்நாட்டில் இருக்கும் போது உங்கள் வீடியோ ஒன்று விடாமல் பார்த்து விடுவேன்.. இப்போது மலேசியாவிற்கு வேலைக்கு வந்திருக்கிறேன்.. வேலை நேரம் அதிகம் தான்.. ஆனாலும் உங்கள் வீடியோ பார்க்காமல் இருக்க முடியவில்லை.. அதனால் அதற்கென நேரம் ஒதுக்கி பார்க்கிறேன்... நீங்கள் பேசுவதை பாட்டியிடம் கதை கேட்பது போல் கண் மூடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்... நன்றி அண்ணா❤❤❤
Fevi quickஆ இருக்க வாய்ப்பு இல்ல bro because fevi quick கை, கால்களில் இலேசாக பட்டாலே சுடும், உடல் முழுவதும் பூசும் போது normalல இருக்க முடியாது, கைல பட்ட அடுத்த இரண்டே secondல காஞ்சிடும்....
அண்ணா நீங்க சொல்றது உண்மைதான்.. அந்த மந்திரவாதி மேல கோவம் வரல.. ஒரு நல்லா மனைவிக்கும்.. ஒரு நல்லா கணவனுக்கும் துரோகம் பண்ற இந்த மாதிரி ஜென்மங்கள் இருந்து இன்னும் இந்த சமுதாயத்தை சீராளிக்கிறதுக்கு. செத்து போறதே நல்லது...இவங்களுக்கு உயிரோட இருக்கும் போது நரகத்தை காமிட்சா பாருங்க அந்த ஒரு நிமிஷம் அவங்க தப்பா உணந்துருப்பாங்க...
பரிதாபம் கோபம் ஏதும் வரல. ஆனால் கொலை பண்ண விதத்த கேக்குறப்ப உடம்பெல்லாம் நடுங்குது. அந்த உயிர் எவ்வளவு வேதனை பற்றுக்கும்னு. அதுக்குத்தான் சொல்றது தான் உண்டு தான் குடும்பம் உண்டுனு இருக்கணும்னு. அந்த கொலையை நீங்க சொல்றத கேக்குறப்ப ஏதோ நான் நேர்ல பாக்குற மாதிரியே feel ஆகுது. Excellent bro.. Keep it....
காதலிக்கும் போது காதலன் மற்றும் காதலி உண்மையாக இருக்க வேண்டும்......நாம் நேசிதவரை கரம் பிடிக்க முடியவில்லை வேறு ஒருவரை திருமணம் செய்யும் நிலமை ஏற்பட்டால் கூட திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கும் , மனைவி கணவனுக்கும் உண்மையாக இருப்பதே சந்தோசத்தின் வழியாகும்.....இல்லையெனில் தவறான முறையில் காதல் செய்பவர்களுக்கு இதுவே ஒரு சிறந்த பாடமாகும்......💯
எல்லாரும் ட்ரெண்டிங் ஆ இருக்கறே கேஸ் சொல்லும் போது நீங்க இப்டி ஒரு விசயம் நடந்து இருக்கான் யோசிக்கற அளவுக்கு புதுசா ஒரு case investigation பண்ணி சொல்லும் போது ரோம்போ interesting ஆ இருக்கு அண்ணா
Super அண்ணா இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்களுக்கு இந்த மாதிரி தான் முடிவு வரணும் அண்ணா இந்த கேஸ்ல எனக்கு கோபமும் வர இல்ல பரிதாபமும் வர இல்ல அண்ணா எனக்கு வந்தது எல்லாம் சந்தோஷம் மட்டும்தான் ஏனென்றால் தப்பு பண்ணினவங்களுக்கு சூப்பரான தண்டனை கிடைத்தது அண்ணா
இது அவங்களுக்கு சரியான தண்டனை மனைவிக்கும் கணவருக்கும் துரோகம் செய்து இப்படி தவறான உறவில் ஈடுபடுபவர்களை தண்டிக்கப்பட வேண்டும். கணவன் மனைவி காதலன் காதலி அன்பு மட்டுமே அந்த அன்பில் ஒருவன் ஒருத்தி என்று உறுதியாக இருக்க வேண்டும் மனிதன் அவன் செய்யும் தவறுகளை காலப்போக்கில் அவனுக்கு தவறு என்று உணர்த்துகிறது அல்லது தவறு என்ற உணராமலும் இருக்கும் பட்சத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இவர்களின் அந்தக் கடைசி நிமிடங்களில் அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்திருப்பார்கள். உன்னை அறியாமல் செய்யும் தவறுகள் தவறாகும் உன்னை அறிந்து செய்யும் தவறுகள் பாவத்தின் சம்பளம் ஆகும்
Hi Saravanan Anna... இது வரை பார்த்திராத ஒரு முறை இது ..யாராவது அப்பாவிகளுக்கு நடந்து இருந்தால் பரிதாப பட்டு மனம் வருந்தலாம்..இது அவர்களது துரோகத்திற்கு சரியான தண்டனை தான்..நீங்கள் கூறுவது தான் சரி பரிதாப பட வேண்டியது அந்த குடும்பத்தை நினைத்து தான்...always love Saravanan decodes ❤🤩
Parithabamum varalai kovamum varalai bt unga channel paka intrest matum vandhiruku because ur story telling method and also ur voice... Keep it bro... U r Vera level...
Saravanan Anna unga video la athigamana cases pathu irukan antha cases pakkaulla pavamagavum manasuku kasdamagavum irukum aaana intha case pakrthuku thappu panna ivangaluku kadavula pathu thandanai koduthamare iruku.... Super
Bro intro,best comment ithulam ithulam athiga running time agura Mari irukku bro story kulla poga romba time edukura mari irukku bro 6 min aprom thaan bro story kulla enter aguthu enna mari katha kekkuravanga saarba intro,best comment ithulam quick ah pochinaa seekirama story start agum bro
Drishyam mattum ille Anniyan movie kooda pathurpar pole.. kheema pani vachitu poirukar.. kadavul sila neram thappu panravangalku ippadi on spot le edhadhu nadakura mari seinjidrar. Deivam nindru kollum kaalam ellam poiduchi. So ini makkal konjam manasatchikum deivathukum bayandhu ozhukkama vaazhvadhe sirandhadhu. Excellent and very interesting narration as always. 👍🏻
செத்தவங்க மேல அனுதாபமும் வரல கொலை பண்ணவன் மேல கோபமும் வரல... But நீங்க சொன்ன சில comments கேட்டு சிரிப்பு தான் வந்தது. .. Killer epadi கொலை பண்ணான்னு நீங்க சொல்றத கண்ண மூடி கேட்டா I feel it .... Antha pain ah unara mudiyuthu... Neenga solra vitham அருமை அது கண்ணு முன்னாடி பாக்குற feelings ah தருது... Thank you சரவணன்
பரிதாபங்கள் வரவே இல்லை அவங்களுக்கு அப்படித்தான் வேணும் 😏😏😏😏தன் கணவனுக்கும், மனைவிக்கும் துரோகம் செய்யும் ஒவ்வரதவர்களுக்கும் கடவுள் கண்டிப்பாகே இந்த பூமியலியே தண்டனை கொடுப்பான் 🙆🏼♀️
Your narration is awesome anna.but yaaru police ku inform pannathu nu sollave illaye. 2022 layum inthamaari saamiyaar laam namburaangalaa??😮😮😮 This case is unimaginable anna😳😳😳
Hi! Saravanan mc உங்களின் இந்த வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனை? - இப்படிக்கு உங்களின் நீண்டகால சப்ஸ்கிரைபர் 👍❤️🇱🇰
Hi Anna. Love from Sri Lanka 👋. Recenta than unka vedios paakiran. Ovvoru vediosum etho oru subject mathi than irukku. Ithellam paakum pothu namma eppidy irukkanum, mattavankaloda eppidy palakanum endu vilankuthu. Sri Lanka la yum niraya crime nadakkuthu Anna. Athuvum sinna pillaikal. Paavam. Ippa veliya sinna pillakala vida kooda payama irukku. Unkada vedios paathu than eppidy mattavankaloda irukkanum ende puriyuthu. Hats of you ❤
Hi saravanan bro 0:03 anda bgm aiyo ada ketale goosebumps ah eruku. I am your biggest fan of your narration. It's chilling where our brain takes us to real crime scene thing.The best case investigation channel with lot of data and minute details Congratulations bro🎉.KEEP ROCKING❤
This is a awarness video,itha yellarum paakamum.blackmagic i nambi palaper ipavum poranga,intha video oru,mind clarification ku use aagum,u r explain the case is good
Saravanan anna....neega oru oru crime cases ah um narrate pandra vitham chance a ila🔥🔥🔥. oru oru situations um anga ena nadanthu erukalam nu yosika vaikithu .... Best wishes anna 💐💐.
Oh my god, what kind of cold case is this? This is beyond imagination and horrific…I’m speechless. Oh my goodness. Bro your narration is vera level man. I really dunno what to say.
Hi anna, This is was on of your best narration The humour sense in the decoding made to enjoy the whole video Unable to explain the killing method it is so tragedy and out of the world 😢😢
Athu yepdi bro.... Naduvula sila words la pesum pothu sirippu ellama pesi erukinga... 🤣🤣🤣🤣🤣 sathyama naan nallaa sieichuten... Unmaiyave ithu thapputhan but nenga sonnathupola kovamum varala parithabamum varala... Yenaku siripputhan vanthuchu and antha sorgam vera vera oruthara kalyanam pannikittathu and punithamana kadhal intha word la ultymate... And yeppavum pola unga voice la kettathu 💯💯❤
சரவணன் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சது.வாங்க இன்னைக்கு விடியோக்குள்ள போளமுனு ஒரு music வருமே அது ஏதோ ஒரு மாதிரியான feelings ah இருக்குது அண்ணா அது என்னனு சொல்ல தெரியல .....
Nerya UA-camr famous ha aguranga avangala just actors and cinima apo apo update la vara news matoum poduranga just oru channel famous aga nerya fun content create panuranga but nenga safety and security pathi pesi videos make panuringa ungala pola youtubers yen innum award la vangama famous agama erukinga nu thrila🙂 makkal yen ungala pola youtubers famous agurathu ella nu thrila nalla vishayam matoum podora nenga kandipa one day famous agura day varum channel famous agurathuku nengalum fun content create panalam but nenga apadi pannama makkalluku Vizhipunarvu varano nu contents create panuringa ❤ I'm sure you are the best UA-camr 💯 I'm big fan of you 😇
@@SaravananDecodes Nenga vena nu sollalam but you got a big future kandipa stage la awards vangano oru fan girl la tv la na adha pakkano my best wishes evan evano UA-camr nu solidu bad ha content create panito erukura apo nallathu ninachi channel run panura nenga kandipa famous agano. interview kudunga yellarum ungala polave erunthutah nalla erukum❤️🤗
Hi saro anna Nan unga fan na eppaiumey unga videos ah fm mari earphones use panni during cooking time la daily keppa enakku unga Ella videos laium nammala eppadi pathukanum babies ah eppadi valakanum nu unga videos pathu therijikira ennoda oru venukol 10 years before ilavarasan and Divya love story pathi oru video podunga anna please...😊
Bro!! 1st time murder scene explain panra appo naan sirichitu irundhen... 😅😅😅 Aana unga comedy increase agudhu in every video. Rahul n Sonu are married. But with someone else. Fevikwik is holy water. But how come his hand not got stuck with Rahul n Sonu!! Indha oru doubt tha 🤣🤣🤣
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
Get 50% Discount Price .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
ஹாய் அண்ணா உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை ❤❤❤
Ipdi video pakurathu thappa bro ipdi video pakuranala namma mind set yaaranalu thappana kannodathula paaka vaikuma apdi silar sollranka niga enna solla ninakiriga enaku girl ,boy,baby erukaga avanka safety kaha avankala epdi valkaila vali natathanu therijukanu apdinra nallatha mukiyama na video pakurea vera athanalaiu illa athu avankaluku piriyala bro
@@ArjunreyArjun yar enna sonnalum atha mind pannathinga keep continue to watch SD video because namma chinna vayasila namma parents ku itha pathina awareness theriyama irunthanga so ellaraiyum nambi v2 kulla allow pannanga athanala ellaroda life la yum safety illama irunthathu ippo nama intha mathiri awareness video pathu namma children oda safety ya pakka mudiyum
Cll pannadu yaru bro
Bro antha call earu bro paninthu please response
Punithamana kathal jodi vera level bro😂
😅😅😅😅
😂😂
Trueee 😅
😂😂yes
Kaaji jodi 😂😂😂😂
இரண்டு பேரும் இறந்ததில் எந்த வருத்தமும் இல்லை ,... அப்பறம் வர வர ரைமிங்ல பின்றீங்க 😅😅போங்க
Neega sollura.. "because" yennakku romba pidikkum ji...
எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும்....அனைத்து மூட நம்பிக்கையையும் மூட்டை கட்டி விட்டு ......அனைவரும் பிறரிடம் அன்போடும் இறக்கத்தோடும் மனிதாபிமானதோடு பழகுங்கள்.....அன்பே சிவம் ❤ உலகத்தில் அன்பை விட சிறந்த ஒன்று எதுவும் இல்லை ❤️
அண்ணா வர வர உங்களுக்கு கிண்டலும், நையாண்டியும் வேற லெவல்.. அதுவும் டைமிங்ல ரைமிங் செம.. 👌👌👌வாழ்த்துக்கள்🎉🎊
தமிழ்நாட்டில் இருக்கும் போது உங்கள் வீடியோ ஒன்று விடாமல் பார்த்து விடுவேன்.. இப்போது மலேசியாவிற்கு வேலைக்கு வந்திருக்கிறேன்.. வேலை நேரம் அதிகம் தான்.. ஆனாலும் உங்கள் வீடியோ பார்க்காமல் இருக்க முடியவில்லை.. அதனால் அதற்கென நேரம் ஒதுக்கி பார்க்கிறேன்... நீங்கள் பேசுவதை பாட்டியிடம் கதை கேட்பது போல் கண் மூடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்... நன்றி அண்ணா❤❤❤
Hi
Unga health parthukonga...its just time pass avolothan..unga wrk unga life paarunga
@@Saratha.p2007 appidya paklam pa
@@Saratha.p2007 appidya paklam pa
Fevi quickஆ இருக்க வாய்ப்பு இல்ல bro because fevi quick கை, கால்களில் இலேசாக பட்டாலே சுடும், உடல் முழுவதும் பூசும் போது normalல இருக்க முடியாது, கைல பட்ட அடுத்த இரண்டே secondல காஞ்சிடும்....
Enakku oru doubt fevi quick open panna udaney katti aayidum. Adhu eppadi 2 naalaikku munnadi vaangi adhai bottle la store panna mudiyum. Adhuvum illaamal adhai andha aalu than kaiyaal poosi vittar nu solreenga. Fevi quick Kaila eduthu poosina andha aal kailayum ottilkumey. Idhai konjam clarify pannunga brother
Edhu oru nalla kelvi , 😂 edhuku 5 nimisham odhukalam thappu ellai 😂
😂
18:05 gloves 🧤 pottu erukan nu nenai kuren bro
நீங்க கதை சொல்லும்போது சொல்லும் rhyming words நல்ல இருக்கு 😂😂😂😂😂😂
அண்ணா நீங்க சொல்றது உண்மைதான்.. அந்த மந்திரவாதி மேல கோவம் வரல.. ஒரு நல்லா மனைவிக்கும்.. ஒரு நல்லா கணவனுக்கும் துரோகம் பண்ற இந்த மாதிரி ஜென்மங்கள் இருந்து இன்னும் இந்த சமுதாயத்தை சீராளிக்கிறதுக்கு. செத்து போறதே நல்லது...இவங்களுக்கு உயிரோட இருக்கும் போது நரகத்தை காமிட்சா பாருங்க அந்த ஒரு நிமிஷம் அவங்க தப்பா உணந்துருப்பாங்க...
10:52 punnidhamaana kadhal jodi😂sarcasm vera lvl bro
பரிதாபம் கோபம் ஏதும் வரல. ஆனால் கொலை பண்ண விதத்த கேக்குறப்ப உடம்பெல்லாம் நடுங்குது. அந்த உயிர் எவ்வளவு வேதனை பற்றுக்கும்னு. அதுக்குத்தான் சொல்றது தான் உண்டு தான் குடும்பம் உண்டுனு இருக்கணும்னு. அந்த கொலையை நீங்க சொல்றத கேக்குறப்ப ஏதோ நான் நேர்ல பாக்குற மாதிரியே feel ஆகுது. Excellent bro.. Keep it....
Unmaithan
Innikki video semma comedy ya irundhucchu Saravanan Bro😂😂😂
14:48 😅😅😅😂😂
Indha news a polimer News eppadi solluvanganu yosicha sirippu srippa dhan varudhu😅
Bro's aanurupu went flying at the corner of the forest lonely...🤣😂😂 16:42
😂😂😂😂nakkal ya unnaku
காதலிக்கும் போது காதலன் மற்றும் காதலி உண்மையாக இருக்க வேண்டும்......நாம் நேசிதவரை கரம் பிடிக்க முடியவில்லை வேறு ஒருவரை திருமணம் செய்யும் நிலமை ஏற்பட்டால் கூட திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கும் , மனைவி கணவனுக்கும் உண்மையாக இருப்பதே சந்தோசத்தின் வழியாகும்.....இல்லையெனில் தவறான முறையில் காதல் செய்பவர்களுக்கு இதுவே ஒரு சிறந்த பாடமாகும்......💯
SUPER CONGRATULATIONS BRO SUPER A SONNEENGA ❤
ஒருவனுக்கு ஒருத்தி என்று காலம் போய் ஒருவனின் ஒருத்தி ஒருத்தியின் ஒருவன் என்ற காலம் வந்துவிட்டது...
Vera level
Correct
Saravanan Absolutely you are right. I appreciate your last message with regards to pity and pain. Awesome..
Neenga paathutu irukkuradhu saravan decodes nan ungal saravanan vaanga video kulla polaam
Taraaa music starts ❤❤❤
Ennathan kuku fm kettalum unga voicela kekkra feel varathu bro... Anyway your voice in theatre experience ✨🎩✨magical voice❤❤❤
மனிதர்களின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை அண்ணா
Thanks na❤
நீங்க சொன்ன மாதிரி அந்த குடும்பங்கள்தான் பாவம்.
எல்லாரும் ட்ரெண்டிங் ஆ இருக்கறே கேஸ் சொல்லும் போது நீங்க இப்டி ஒரு விசயம் நடந்து இருக்கான் யோசிக்கற அளவுக்கு புதுசா ஒரு case investigation பண்ணி சொல்லும் போது ரோம்போ interesting ஆ இருக்கு அண்ணா
Super அண்ணா
இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்களுக்கு இந்த மாதிரி தான் முடிவு வரணும் அண்ணா இந்த கேஸ்ல எனக்கு கோபமும் வர இல்ல பரிதாபமும் வர இல்ல அண்ணா எனக்கு வந்தது எல்லாம் சந்தோஷம் மட்டும்தான் ஏனென்றால் தப்பு பண்ணினவங்களுக்கு சூப்பரான தண்டனை கிடைத்தது அண்ணா
இது அவங்களுக்கு சரியான தண்டனை மனைவிக்கும் கணவருக்கும் துரோகம் செய்து இப்படி தவறான உறவில் ஈடுபடுபவர்களை தண்டிக்கப்பட வேண்டும். கணவன் மனைவி காதலன் காதலி அன்பு மட்டுமே அந்த அன்பில் ஒருவன் ஒருத்தி என்று உறுதியாக இருக்க வேண்டும் மனிதன் அவன் செய்யும் தவறுகளை காலப்போக்கில் அவனுக்கு தவறு என்று உணர்த்துகிறது அல்லது தவறு என்ற உணராமலும் இருக்கும் பட்சத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இவர்களின் அந்தக் கடைசி நிமிடங்களில் அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்திருப்பார்கள். உன்னை அறியாமல் செய்யும் தவறுகள் தவறாகும் உன்னை அறிந்து செய்யும் தவறுகள் பாவத்தின் சம்பளம் ஆகும்
இது போன்ற வழக்குகள் மக்கள் அனைவரும் அரிவது கடினம் வாழ்த்துக்கள் அண்ணா வேறா லெவல்
Hi Saravanan Anna... இது வரை பார்த்திராத ஒரு முறை இது ..யாராவது அப்பாவிகளுக்கு நடந்து இருந்தால் பரிதாப பட்டு மனம் வருந்தலாம்..இது அவர்களது துரோகத்திற்கு சரியான தண்டனை தான்..நீங்கள் கூறுவது தான் சரி பரிதாப பட வேண்டியது அந்த குடும்பத்தை நினைத்து தான்...always love Saravanan decodes ❤🤩
அண்ணா இந்த கதை மொத நான் கேட்டேன் ஆனா ஒங்க குரல் ல கேட்கும் போது இன்னும் நல்லா இருக்கு ❤❤
அருமையான தண்டனை.கொல்றது தப்பேயில்ல
Parithabamum varalai kovamum varalai bt unga channel paka intrest matum vandhiruku because ur story telling method and also ur voice... Keep it bro... U r Vera level...
Min 18:13 athu tan unmai. Semma. Na nenaicatai apdiye sollitinga bro. Onnuku onnu salaicathu illai😅
Bro unga video ku na addict agiten...unga videos kaga daily wait pannuven...unga video paathathan thookame varuthu bro...unga videos paarpathanala...yevlo careful ah irukanum...life la neraya visayangal therinthu konden..anna...apram neenga kathai sollum vitham thelivana vilakathudan solringa...super bro...🎉🎉🎉🎉
Bro பின்ரிங்க வேற லெவல் 😂நா இந்த ரைமிங்க எதிர் பாக்கல😅 எனக்கும் சிரிப்பு தான் வந்தது 😂😂
Vera level 😅😅😅😂😂😂😂👍👍manthiravaathi 🎉🎉🤩🥳🥳
Saravanan Anna unga video la athigamana cases pathu irukan antha cases pakkaulla pavamagavum manasuku kasdamagavum irukum aaana intha case pakrthuku thappu panna ivangaluku kadavula pathu thandanai koduthamare iruku.... Super
Idula Feviquick idea superb 🎉, unimaginable
Eppdi possible
Yow nee vera yaaruku try panni paathuraathaya 😂
@@naviyabaskar3047 irukum
Evlo thrillingana story ku idaila neenga kudukura antha punch Vera level bro😂 sethavanga naragathuku poitrunthanga, mandhiravathiyo nagarathuku poitruntha, sema punch
Bro intro,best comment ithulam ithulam athiga running time agura Mari irukku bro story kulla poga romba time edukura mari irukku bro 6 min aprom thaan bro story kulla enter aguthu enna mari katha kekkuravanga saarba intro,best comment ithulam quick ah pochinaa seekirama story start agum bro
Drishyam mattum ille Anniyan movie kooda pathurpar pole.. kheema pani vachitu poirukar.. kadavul sila neram thappu panravangalku ippadi on spot le edhadhu nadakura mari seinjidrar. Deivam nindru kollum kaalam ellam poiduchi. So ini makkal konjam manasatchikum deivathukum bayandhu ozhukkama vaazhvadhe sirandhadhu. Excellent and very interesting narration as always. 👍🏻
😂😂😂 sirippu Than vanthuchi bro athuvum ryming la irunthuchi punithamana ❤, naragam nagaram, bakthal kuda bajanai😂
Police ku யார் phone பண்ணினாங்க????
Atha sollala avanga 😢
@@PriyaPriya-vo4mr Puriyala Enna?
வேற யாரு நான் தான் 😂😂
Ayya Keelvenmani issue pathi oru video podunga...
Mudinja Ilavarasan,Divya case um podunga...
செத்தவங்க மேல அனுதாபமும் வரல கொலை பண்ணவன் மேல கோபமும் வரல... But நீங்க சொன்ன சில comments கேட்டு சிரிப்பு தான் வந்தது. .. Killer epadi கொலை பண்ணான்னு நீங்க சொல்றத கண்ண மூடி கேட்டா I feel it .... Antha pain ah unara mudiyuthu... Neenga solra vitham அருமை அது கண்ணு முன்னாடி பாக்குற feelings ah தருது... Thank you சரவணன்
I thoroughly enjoyed this narration 😅... U have very good humour sense bro 😂.. keep rocking 😊
Hi SD bro, the way of narration extremely superb. The way u say byeeeeee ❤❤❤❤❤
பரிதாபங்கள் வரவே இல்லை அவங்களுக்கு அப்படித்தான் வேணும் 😏😏😏😏தன் கணவனுக்கும், மனைவிக்கும் துரோகம் செய்யும் ஒவ்வரதவர்களுக்கும் கடவுள் கண்டிப்பாகே இந்த பூமியலியே தண்டனை கொடுப்பான் 🙆🏼♀️
ஆணுறுப்பு அனாதையாய் இருந்ததுன்னு சொல்லும்போது ஒரு நிமிஷம் சிரிப்பு வந்துவிட்டது இவர்களுக்கு இந்த தண்டனை தேவை தான்
😂😂
Naanum sirichitten 🤭😂
Bro deserves thizz🤣😂😂
@@saara239aiii en maa😮😅
@@saara239என்னது....😳😳
I am seeing every videos of you but itha enna rombavum siripa akicha ne vera lvl bro
Your narration is awesome anna.but yaaru police ku inform pannathu nu sollave illaye.
2022 layum inthamaari saamiyaar laam namburaangalaa??😮😮😮
This case is unimaginable anna😳😳😳
next case tmrw varum atha paarunga .... unga kelvikku ans irukkum .
I'm waiting annaa🥰🥰🥰 and I can't believe that u replied to my comment.Anna I'm big big fan of ur videos and ur voice anna
Hi! Saravanan mc
உங்களின் இந்த வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனை? - இப்படிக்கு உங்களின் நீண்டகால சப்ஸ்கிரைபர் 👍❤️🇱🇰
Hi Anna. Love from Sri Lanka 👋. Recenta than unka vedios paakiran. Ovvoru vediosum etho oru subject mathi than irukku. Ithellam paakum pothu namma eppidy irukkanum, mattavankaloda eppidy palakanum endu vilankuthu. Sri Lanka la yum niraya crime nadakkuthu Anna. Athuvum sinna pillaikal. Paavam. Ippa veliya sinna pillakala vida kooda payama irukku. Unkada vedios paathu than eppidy mattavankaloda irukkanum ende puriyuthu. Hats of you ❤
Hi saravanan bro 0:03 anda bgm aiyo ada ketale goosebumps ah eruku. I am your biggest fan of your narration. It's chilling where our brain takes us to real crime scene thing.The best case investigation channel with lot of data and minute details Congratulations bro🎉.KEEP ROCKING❤
This is a awarness video,itha yellarum paakamum.blackmagic i nambi palaper ipavum poranga,intha video oru,mind clarification ku use aagum,u r explain the case is good
Nizhal book ah neenga decode panna vera level la irukum anna
Correct judgment… for wrong relationship ❤️
Hi anna உங்கள் வீடியோவை பார்க்கும் இப்பொழுது ஒவ்வொன்றும் கற்பனை அல்ல பூமியில் நடந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்கும் கஷ்டமாக😢😢 இருக்கிறது😢😢😢😢
Apadi ava confess panna visayam ithu tha..😊😊 🎉🎉 i noted that always.....Anna
13:41 Onnu manna irukkatha paathu veriyaana bhaleshuuu😂🤣
Saravanan anna....neega oru oru crime cases ah um narrate pandra vitham chance a ila🔥🔥🔥. oru oru situations um anga ena nadanthu erukalam nu yosika vaikithu .... Best wishes anna 💐💐.
Broooo seriously vera level, punidhamana kadhal jodi sorgathula kooda piriya mudiyadhu 😂😂😂😂😂😂😂😂😂😂
Bro neega podura video la romba tayiriyatha kudukudu yeanna Naa romba bayantha subavam neega solra crime storyy keytuu neega solra vidam ellamey enna romba tayiriyamana ponna maatiruchuuu
Evalovo youtube channels iruku aana neega unmailayea best❤️
Neega periya leavelku poga Naa ennoda kadavulta vendigirey💞
Oh my god, what kind of cold case is this? This is beyond imagination and horrific…I’m speechless. Oh my goodness. Bro your narration is vera level man. I really dunno what to say.
That 2டுமே ஒன்னுக்கு ஒன்னு சளிச்சதில்லை....👌
Anna na neenga sonna job ku script ready panni anupiten na ennoda best kututhurukan na ❤💯
Kalla kathalar galukku seriyana padam intha stori nalla kanuli pottatharku nandri tambi
naragam nagaram 😊 vera level bro
சூப்பர் ,ஆண, தண் டனை🥵👺👹☠️🤐👍👏👌👍👏👌🥶🥲😪
Hi anna,
This is was on of your best narration
The humour sense in the decoding made to enjoy the whole video
Unable to explain the killing method it is so tragedy and out of the world 😢😢
13:16 சொர்க்கத்தை கான அவ்வளவு ஆவல் 😂😂😂
Athu yepdi bro.... Naduvula sila words la pesum pothu sirippu ellama pesi erukinga... 🤣🤣🤣🤣🤣 sathyama naan nallaa sieichuten... Unmaiyave ithu thapputhan but nenga sonnathupola kovamum varala parithabamum varala... Yenaku siripputhan vanthuchu and antha sorgam vera vera oruthara kalyanam pannikittathu and punithamana kadhal intha word la ultymate... And yeppavum pola unga voice la kettathu 💯💯❤
Bro semma... summa rhyming la pinreenga ponga ...😊😊
But intha case la appaviya pona iruvarin relatives ah nenacha than paaavama irukkuthu😢
Part 2 la venam bro ore video uh podunga daily um podunga i am very excited ❤
சரவணன் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சது.வாங்க இன்னைக்கு விடியோக்குள்ள போளமுனு ஒரு music வருமே அது ஏதோ ஒரு மாதிரியான feelings ah இருக்குது அண்ணா அது என்னனு சொல்ல தெரியல .....
Day by day your increasing with different story's. Hatsoff to you . may your wishes come true .take care from Sri Lanka 💕
Nerya UA-camr famous ha aguranga avangala just actors and cinima apo apo update la vara news matoum poduranga just oru channel famous aga nerya fun content create panuranga but nenga safety and security pathi pesi videos make panuringa ungala pola youtubers yen innum award la vangama famous agama erukinga nu thrila🙂 makkal yen ungala pola youtubers famous agurathu ella nu thrila nalla vishayam matoum podora nenga kandipa one day famous agura day varum channel famous agurathuku nengalum fun content create panalam but nenga apadi pannama makkalluku Vizhipunarvu varano nu contents create panuringa ❤ I'm sure you are the best UA-camr 💯 I'm big fan of you 😇
Athellam ethuvum vena sis ...Behindwoods , Justtalk nu niraiya interview koopitaanga but naan thaan veandam apdinu ignore panniten ... namakku youtube and neenga pothum ❤🥰 ungaloda love pothum ❤
Finally...!!!😇😍 Thalapathi ku comment panuvan next unga comment ku dhan na wait panna thanks for your like🤗❤️
@@SaravananDecodes Nenga vena nu sollalam but you got a big future kandipa stage la awards vangano oru fan girl la tv la na adha pakkano my best wishes evan evano UA-camr nu solidu bad ha content create panito erukura apo nallathu ninachi channel run panura nenga kandipa famous agano. interview kudunga yellarum ungala polave erunthutah nalla erukum❤️🤗
Raja raja chozhan ahh pathi podunga bro❤❤❤
அருமை
Bro used a sensible weapon called "Fevicol", which I wasn't even heard in the entire crime cases I have seen.
Holly water sambavam his idea out of box Vere level bro
Innaiku enna bro romba comedya paesurenga..athuvum sirekama😂😂
Ipa laam comedy sense adhigamaa iruku bro, also dialogue la vera level bro🔥🔥🔥🔥🔥🔥
Fevicol love😂 comedya
irrukudhu bro🤣
Hi saro anna Nan unga fan na eppaiumey unga videos ah fm mari earphones use panni during cooking time la daily keppa enakku unga Ella videos laium nammala eppadi pathukanum babies ah eppadi valakanum nu unga videos pathu therijikira ennoda oru venukol 10 years before ilavarasan and Divya love story pathi oru video podunga anna please...😊
08:01 la irukura theru va kootra clip yaarulam neraya SD videos la notice panirkeenga like podunga🤣🤣
Elavarasan diviya case pathi pesunga bro
Saravan story all very good 👌❤️
அணைத்து வீடியோவும் புரியுர மாதிரி விலாவரியா சொல்றீங்க, அதான் நீங்க வேற லெவல் 👍
கண் கலங்குற மாதிரி ஒரு Case போடுங்க!
Apadi enna arwam unaku
Bro ur rhyming is super.... swargam nargam nagaram wowwee ❤
Love from TN police department ❤
Bro!! 1st time murder scene explain panra appo naan sirichitu irundhen... 😅😅😅 Aana unga comedy increase agudhu in every video.
Rahul n Sonu are married. But with someone else.
Fevikwik is holy water.
But how come his hand not got stuck with Rahul n Sonu!! Indha oru doubt tha 🤣🤣🤣
Enna bro vara vara humour sense polakkudhu unga videosla,unnippa gavanikkumbodhu sirippu kaaturinga😅😅😅😅😅😅😅
Super Message Anna. Idhe Madhiri Actor Surya Nadicha Ratha Sarithiram Movieyoda Real Incident Case Pathina Vedio Podunga Anna. Endrum Ungal Aadharavalan Rasigargalil Oruvan M.A.Mukilan 😊😊👍👍😍😍❤❤👏👏🎉🎉🎊🎊💯💯😇😇
Hi சரவணன் bro இந்த கேஸ் ஏற்கனவே பார்த்துட்டேன் ஆனா உங்க decodes ல பார்க மனசுக்கு நிறைவா இருக்கு
Naragathukku naharathukku😅
Vera level bro😂😂😂
Thala Sry Antha feviquick thadavunanu solrapa sama sirippa ha iruku Manichikongoo....🤣🤣🤣
true
6:59 first twist 🤣🤣
Thanks bro, again crime with message , keep it up. Please direct a film. I couldn't leave from every video.
Super bro ungaloda ella video's sema veralevela pannitrukkinga unga voice unmailaye supera irukku ❤