தமிழரைஆண்ட வியட்நாம் பெண்கள், கடற்கரை நகரங்கள், மர்மங்களை சுமக்கும் 1000 ஆண்டுகால வரலாறு, Vietnam

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 124

  • @kuselarmalayappa8141
    @kuselarmalayappa8141 3 роки тому +5

    உலகத் தமிழர்களின் இணைப்புப் பாலமாக லக்கி குரு தொலைக் காட்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 роки тому +8

    மனமார்ந்த கோடி கோடி வாழ்த்துக்கள்
    தமிழ் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் இலக்கியத்தையும்உலகிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு வருங்கால சந்ததிகள் இடம் தான் உள்ளது
    உலகை வழி நடத்தி அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் அது ஒவ்வொரு மண்ணின் மைந்தர்கள்
    பொறுப்பு
    ஜெய்ஹிந்த், வாழ்க பாரதம்,
    சனாதன தர்மம் உலகை வழிநடத்தும்,

  • @jayabalanjayabalan7198
    @jayabalanjayabalan7198 3 роки тому +8

    என் தமிழ் மக்கள்தொகை

  • @lakshmipathi72
    @lakshmipathi72 3 роки тому +8

    நல்ல குரல்வளம்

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 роки тому +12

    அருமையான தமிழ் கேள்விகளும் தேடலும் வாழ்த்துக்கும் வளர்ச்சிகும் துணையாக உதவுக .வளர்க வாழ்க! மிக்கநன்றி.

  • @aathihari7948
    @aathihari7948 3 роки тому +9

    நல்ல விளக்கம்

  • @subramaniana7761
    @subramaniana7761 3 роки тому +4

    New information

  • @ajja3764
    @ajja3764 3 роки тому +7

    அருமையான பதிவு

    • @juharim1612
      @juharim1612 3 роки тому

      மதம் சரியாக இருந்திருந்தால் அதில் இருப்பார்கள் இந்து மதம் சரி இல்லாததால் வேறு மதத்திற்கு போயிருப்பார்கள்

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 3 роки тому +2

    Marvellous Marvellous தேடலுக்கு நன்றி

  • @shansiva4645
    @shansiva4645 3 роки тому +5

    Wonderful job thx.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.....

  • @ammaelango865
    @ammaelango865 3 роки тому +3

    Thankyou very important massages

  • @user-pq3ns2eq8f
    @user-pq3ns2eq8f 3 роки тому +12

    அருமை என் தமிழா..

  • @anbunadarnallanvilai8442
    @anbunadarnallanvilai8442 3 роки тому +5

    வாழ்க பாரதம் 🔥
    வியட்நாம் என்ற இது வரை நான் தெறிந்தது கொள்ளா விபரம் தெரிவித்த விதத்தில் நான் உரைந்தே போய்விட்டேன் மிகவும் அருமை மேலும் பல வரலாற்று தேடல்களுக்கு என் அப்பன் ஈசன் ஆசி வழங்குவார்

  • @maryjosephine2002
    @maryjosephine2002 3 роки тому +2

    Nandri. Nalla project. Thamilan ulagam muzuvathum katru pola kalanthirukkum vendum.

  • @ravidrakumarkumar6238
    @ravidrakumarkumar6238 3 роки тому +5

    Nallathu

  • @jothybaran6801
    @jothybaran6801 3 роки тому +5

    Yes brother you what you said was right

  • @gooduslifesolutions6780
    @gooduslifesolutions6780 3 роки тому +4

    Excellent information

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 роки тому +13

    தயவு செய்து அனைவரும் பொன்னியின் செல்வனைப் படித்து நம்ம முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை தெளிவாக அமரர் கல்கி கூறியுள்ளார்

  • @Kumar-zd5xf
    @Kumar-zd5xf 3 роки тому +4

    Excellent vidio

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +4

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork!

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 3 роки тому +19

    ஆம்!எங்கே சென்றார்கள்? நமது மரபணு வியட்நாமில் மறைந்து கொண்டு நம் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கிறது.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 3 роки тому +1

    நன்றி🙏👌

  • @kayoasiamindengineering4785
    @kayoasiamindengineering4785 3 роки тому +4

    Great presentation

  • @sagarsagarg5751
    @sagarsagarg5751 3 роки тому +5

    👌👌👌🙏🙏🙏

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 3 роки тому +2

    வாழ்த்துக்கள் முயற்சிக்கிறேன்

  • @sivasivaksdarkarai5229
    @sivasivaksdarkarai5229 3 роки тому +1

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Jess-eg1el
    @Jess-eg1el 3 роки тому +4

    Great presentation👍👍👍

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 3 роки тому +2

    Super Historical video sir.congratulations sir.

  • @arramjnplm282
    @arramjnplm282 3 роки тому +5

    Excellent presentation and Research

    • @user-pq3ns2eq8f
      @user-pq3ns2eq8f 3 роки тому +1

      இனி தமிழில் பதிவிடலாமே

  • @arram7332
    @arram7332 3 роки тому +6

    Extraordinary presentation

  • @haldorainanjan2346
    @haldorainanjan2346 3 роки тому +2

    Javvumittai very very sweet

  • @tjar6296
    @tjar6296 3 роки тому +3

    👍👍👍👍👍👍

  • @armvs6458
    @armvs6458 3 роки тому +3

    Congratulations Excellent informations
    Thank you 🙏

  • @vcperumalperumal
    @vcperumalperumal 3 роки тому +1

    Greetings to u &also best wishes fr your new venture to unearth our lost tamil culture..vcperumal

  • @sugumarans.k.130
    @sugumarans.k.130 3 роки тому +2

    Sir.Great service.May God bless you.Your birth is for this purpose.

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam 3 роки тому +2

    மனதில் அலை அலையாக எண்ணங்கள் மேல் எழும்பு கிறது

  • @npsivam5150
    @npsivam5150 3 роки тому +3

    Super sir

  • @user-fq6nx7ct2d
    @user-fq6nx7ct2d Рік тому

    தனி மனிதனின் இந்த ஏக்கமும் முயற்சி யும் நிச்சயம் மறு சீரமைப்புக்கு வழி வகுக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துகள் உறவே,

  • @kuselarmalayappa8141
    @kuselarmalayappa8141 2 роки тому

    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் சிறப்பான பணியைச் செய்து கொண்டிருக்கும் லக்கி குரு வுக்கு வாழ்த்துக்கள்

  • @malag4555
    @malag4555 2 роки тому

    Thankyou

  • @karunakaranravindradevi6744

    Excellent!

  • @magneticfortmatchmaking2522
    @magneticfortmatchmaking2522 3 роки тому +3

    Great Tamils

  • @manickamanbu4441
    @manickamanbu4441 3 роки тому +3

    திரிபுவாதம்செய்யும்காணொலி

  • @rameshb1481
    @rameshb1481 3 роки тому +2

    ,🙏👌☝😁

  • @thiruperumal1491
    @thiruperumal1491 3 роки тому +5

    Tamils have gone evry part of the world .South east asian countries culture and languages are mixed with Hinduism and Tamil.Praise to you sir for bringing these to be known.

    • @bennidoss5639
      @bennidoss5639 3 роки тому +1

      தமிழ்நாட்டில் மெய் சம்மந்தப்பட்ட பல ஞானங்கள் அழிந்து மறைந்து விட்டன, அதனால் அங்கே காணப்படும் பல மருத்துவ முறைகள் தமிழன் கொண்டு சென்றவை, பாதுகாக்கபட்டு நடைமுறையில் உள்ளது. அதை மீண்டும் தமிழகம் கொண்டு வர வேண்டும்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +3

    Your name please! It shd be here! You are my hero! Thanks for your Great service!

  • @PNVGIRI
    @PNVGIRI 3 роки тому +1

    Quite astonishing to see an oldest Lord Siva's temple at Da Nang . I went up to HCM but had I known this earlier I would have definitely visited this place. Mikka nandri

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 3 роки тому +2

    thank you so much bro,for bringing back the history of tamilar in thaidesa,thai enpathu amma allathu thankai or akka

  • @vairaveevee3865
    @vairaveevee3865 3 роки тому +3

    Burma tamilar... yeppadi oruvanathu ? Please explain about Burma tamilar history. Please.🙏

  • @kanahavelc4448
    @kanahavelc4448 3 роки тому +2

    Excellent ,your voice is also.

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 Рік тому

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @JBA_MARTIAL_ARTS
    @JBA_MARTIAL_ARTS 3 роки тому +2

    கொஞ்சம் சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் அருமை

  • @singaravelrajan4850
    @singaravelrajan4850 2 роки тому

    எல்லா தமிழ் மக்களும் நானும் உள்பட ஏதோ ஒரு வேதனை எங்களுக்குள் இருக்கின்றது ஆண்ணல் இது எப்படி ஒருங்கிணைக்கப்பட்ட போகிறோம்

  • @41parasu
    @41parasu 3 роки тому +4

    The narrator should take Stalin to all these places. DMK should plan a strategy to protect these places and culture

  • @periyaswamy118
    @periyaswamy118 4 місяці тому

    U are a giant sir

  • @rasurajes8257
    @rasurajes8257 3 роки тому +3

    பூமிபந்தின் மையபகுதியிலிருந்துதான் தென்னாடு அதான் உண்மை பொருள்

  • @KV0105
    @KV0105 3 роки тому +9

    Vanakam brother. What is the evidence that these buildings/temples were built by Tamils ?

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому +4

      You are right,..we have No evidence so far that these people are of Tamil ancestry or built by Tamil kings. The empire which ruled and built these temples were all Khmer kings part of Khmer Empire which also built Angkor Wat.

    • @veloovidyasankar7173
      @veloovidyasankar7173 3 роки тому +1

      Khmer kingdom has many influences by Tamil kingdoms.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому +3

      They may have little influence here and there,..but calling Khmer kings as Tamils or the temples were built by Khmer are by Tamil kings , will not stand even for a fictional work. Khmers are a product of their own separate identity.

    • @KV0105
      @KV0105 3 роки тому

      @@indradevabhakt6244 Dear Indra, How do you justify your statement.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому

      @@KV0105 : search web,...you will get it...

  • @greenfocus7552
    @greenfocus7552 3 роки тому +2

    கம்போடியாவிலும் ஒருசில கிராமங்களில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ சோழர் காலத்தில் குடியேறிய தமிழ் வம்சா வழியின் இருக்கிறார்களாம். முகத்தோற்றம் நம்மைப் போலவே இருக்குமாம். அக்கா, அம்மா என்ற உறவுமுறை பெயர்களும் இருக்கிறதாம். மற்றபடி அவர்கள் கம்போடிய மொழி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள்

  • @thatchanamoorthyv8339
    @thatchanamoorthyv8339 3 роки тому +2

    The narrator has done commendable job in view of bringing vital information about tamils those who are residing in vietnam.The narrator has explained in greater details about Tamil kings ruled in that provinces nearly 1000 years ago and at that time to spread the Tamil culture, they have built many Hindu temples, annexures with vital facilities and extend support to the locals. In many places they joined hands with locals ( primitive tribes) and ruled the country. i came to understand that the country has suffered lot and many Hndu temples were destroyed or damaged during the Korean war, French forces occupied the country forcefully and ruled and treated as colonial state,during the 1st and 2nd world wars, American's invasion and carried out war with vietnam people those who opposed the American presence. The Tamils culture, monuments and temples were badly destroyed or damaged for the above reasons by the different period and different rulers. In the critical situation , The narrator has also come forward to explain the Tamils culture,.monuments,Temples and other marks to the viewers with a intention to bring all tamils under one umbrella.His efforts and ambition which will lead to great success.

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 роки тому +4

    Emaatrappadda tamilinam 😢😓😓😓😓

  • @subramaniamnamas6654
    @subramaniamnamas6654 3 роки тому +1

    Hi Brother
    I was in 2017 to 2019 in this place ,Qui nan

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Рік тому

    பிரமாண்டம் என்றால் பேருலகம், அவ்வளவு பெரியது பேருலகம் மட்டுமே. மிகமிகப் பெரியதை மாபெறும் என்று சொல்வதே சிறந்தது. இறைவன் பேருலககை அளந்தார்.

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 3 роки тому +2

    வருமையில் வாடும் ஒருவன் ஒரு காலத்தில வசதியா இருந்தப்ப நல்லா விருந்து சாப்பிட்டத நினைச்சு கனவு கண்டுகொண்டே பட்னியா தூங்கிகிட்டு இருந்தானாம்.

  • @thasananth2692
    @thasananth2692 3 роки тому +2

    ஆனால் இந்த கோயில பார்க்கும் போது.. தமிழர் பகுதியில் இருக்கும் கோவிகள் போல இல்லையே...
    ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் இருக்கும்கோவில்கள் ஒரே மாதிரியாக உள்ளது. தமிழர்கள் கட்டிய கோவிகள்.. ஆனால் காம்போடியவில் தாய்லாந்தில். இருக்கும் கோவில்கள் அப்படி இல்லையே.. கட்டிட அமைப்பே வேறக உள்ளதே..
    தமிழர்கள் கட்டியிருந்தால் ஏன் தமிழ் எழுத்துக்களை காணவில்லை.. யாராவது விளக்கம் தாருங்கள். 👍👍👍

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 2 роки тому

      நல்ல அருமையான கேள்வி நண்பரே. உண்மையில் இவை யாவுமே தமிழர்கள் கட்டிய கோவில்கள் அல்ல . இது தமிழர்களின் அதீத கற்பனையே. குத்துமதிப்பாக கடந்த முன்னூறு வருடங்கள் காலமாக மட்டுமே கடல் கடந்து வணிகம் செய்ய தமிழர்கள் சென்று இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அதுவும் ஐரோப்பியர்கள்தான் நீண்ட தூர கடல் பயணங்களை கற்று கொடுத்து இருக்கிறார்கள். சங்க கால இலக்கியங்களிலும் சரி ,கடந்த ஆயிரம் ஆண்டுகால சரித்திரத்திலும் சரி கப்பல்கள் மற்றும் கடல் பயணங்கள் பற்றிய சரியான குறிப்புகள் இல்லை.

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 3 роки тому +2

    இந்து இந்தியா இந்தி என குறிப்பிட்டு எதுவுமே இல்லாத ஆக்கிரப்பாள்ரகளை அடையாளப்படுத்தி, தமிழர்களை குறைவு படுத்தாதீர்கள்!

  • @silverglen5632
    @silverglen5632 3 роки тому +2

    Well, most of them end up in France.

  • @sureshn.l4339
    @sureshn.l4339 3 роки тому +1

    Good explanation sir. One help for me in Vietnam .is black pepper price is low there. plz put video about black pepper .can we import from Vietnam

  • @banus328
    @banus328 Рік тому

    கடலை அளக்கமுடியாது அந்த‌ அளவுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் தமிழைத் தேடி என்று. ஒரு. சுற்றுலா ஏற்பாடு செய்தால். மிகவும் ‌ நன்றாக இருக்கும். நன்றி

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 роки тому +2

    Sonnatu meendum meendum solkireer

  • @jothybaran6801
    @jothybaran6801 3 роки тому +1

    Brother i would like to chat with you .

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 9 місяців тому

    Khemer kingdom in Cambodia was annexed by the Samba aka Sambavan kingdom from central Vietnam.
    Ankorwat design has one of the best defense system in the world with 5 layers of security, if someone (Sambavan) has to break the 5 layers of security and annexed, we can imagine their power and wisdom. Pambin Kaal Pambariyum 😅
    This fight resembles the fight among Tamil emperors Cherans, Cholans and Pandians.

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 3 роки тому +3

    Brother
    How you know the kings are spoken Sanskrit?
    You are always introducing Brahma and vishnu, Tamil people's God Siva only.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 роки тому +4

    Nice video. But would like to politely disagree that these temples were built by Tamil kings. A simple search of internet will get you details of chola dynasty, Varman dynasty and about Khmer dynasty.
    The Varman dynasty (350-650) was the first historical dynasty of the Kamarupa kingdom. It was established by Pushyavarman, a contemporary of Samudragupta.
    The earlier Varmans were subordinates of the Gupta Empire, but as the power of the Guptas waned.
    The 7th and 8th century extent of Kamarupa kingdom. located on the eastern region of the Indian subcontinent, what is today modern-day Assam, Bengal and Bhutan.[1] Kamarupa at its height covered the entire Brahmaputra Valley, North Bengal, Bhutan and northern part of Bangladesh, and at times portions of West Bengal and Bihar.
    So by all means the Khmer Empire ( who built the Angkor Wat temples) which is ruled by Varman kings must have only come from the Varman dynasty.

    • @Tholkappiar
      @Tholkappiar 3 роки тому +2

      This is how you twist history. Pallavas were the ones that uses varma as last name. These are tamil kings.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому +3

      @@Tholkappiar : Is Arunmozhi Varman a PALLAVA king ??,...
      The current king of Travancore samasthanam is Sree Moolam Thirunal Rama Varma,.so is he a PALLAVA king ??? ,....go get some life dude !!!

    • @Tholkappiar
      @Tholkappiar 3 роки тому +2

      @@indradevabhakt6244 Please know the history before spreading your propaganda.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому +2

      @@Tholkappiar : maybe you need that advice first,..so again, go get some life...

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 3 роки тому

      Links please!

  • @41parasu
    @41parasu 3 роки тому +2

    Budhist would have converted them

  • @rasurajes8257
    @rasurajes8257 3 роки тому +1

    நாவலந்தேயம்தான் முழுநாடும்

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 роки тому +1

    கை தட்டுவதை தவிர்த்தால் நல்லது

  • @senganthaltv3882
    @senganthaltv3882 3 роки тому +1

    Pallavarkal..innam..cherer kal.......innam irruntha idam....

  • @fsm3847
    @fsm3847 3 роки тому +4

    Excellent information

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork!

  • @Biz-cr3ez
    @Biz-cr3ez 3 роки тому +3

    Great presentation

  • @creatorsclub7095
    @creatorsclub7095 3 роки тому +3

    Extraordinary presentation

  • @kammalarprakadanam8389
    @kammalarprakadanam8389 3 роки тому +3

    Super information

  • @AR-jl5di
    @AR-jl5di 3 роки тому +3

    Great presentation