Tamil Hindu Temple In Combodia, Great Tamil Hinduism பிரம்மாண்ட கோயில், அங்கோர் வாட், கம்போடியா

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Congratulations
    Viewers
    #Tamil_Lucky_Guru
    #Combodia_Angkor_Wat_Siem_reap_Parama_Vishnu_Lok_World_Largest_Hindu_Temple
    #திருப்பதி_ஶ்ரீரங்கம்_மதுரையை_மிஞ்சும்_உலகின்_பிரம்மாண்டமான_இந்து_ஆலயம்
    #தமிழர்_சிற்பிகள்_விஸ்வகர்மா_ஸ்தபதிகள்_கட்டிய_பரம_விஷ்ணு_லோக்
    #Tamil_Sangam
    #Tamil
    #Tamilnadu
    #India
    #Government_of_India
    #Government_of_Tamilnadu
    #Education
    #History
    #Science
    #Nasa
    #Tokyo_2020
    #Robotics
    #Drone
    #AI
    #Technology
    #Information
    #Breaking_News
    #Viral_Video
    #congratulations
    #Wedding
    #Cooking
    #Food
    #News
    #Current_News
    #Super
    #Good
    #Narendra_Modi
    #TTD
    #Tamil_News
    #America_Tamil
    #Canada_Tamil
    #Europe_Tamil
    #Asia_Tamil
    #China_Tamil
    #Combodia_Tamil
    #Malaysia_Tamil
    #Indonesia_Tami
    #Thailand_Tamil
    #Laos_Tamil
    #Tamil_Association
    #Tirumala_Tirupathi
    #Srirangam
    #Africa_Tamil
    #BJP
    #Murugan
    #Annamalai
    #Palani
    #Thiruvannamalai
    #Srilanka_Tamil
    #Hindu_Saints
    #Hindu_Culture
    #Hindu_Wedding
    #Top_News
    #Henri_Mouhot
    #Angkor_Wat
    #Siem_Reap
    #China_Tamil
    #Australia_Tamil
    #All
    #Kingdom
    #Kids
    #Youth
    #College
    #Institution

КОМЕНТАРІ • 117

  • @g.v7511
    @g.v7511 3 роки тому +7

    தமிழர்கள் மட்டுமே இது போன்ற கலைபடைப்புகளை நிறுவியிருக்க முடியும்.

  • @ramanathananbu
    @ramanathananbu 3 роки тому +12

    தங்களின் பெருமுயற்சியில் பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை அறியமுடிகிறது. தமிழர்கள் கட்டிய கோயில்கள் கலை சிற்பங்களை தேடி பதிவுகளை காணொளிகளில் பதிவிடுவதற்கு தமிழர்கள் சார்பாக நன்றிகள். வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @ravikumare9739
    @ravikumare9739 3 роки тому +12

    T அருமையான பதிவு நன்றி வாழ்க வளர்க. வளமுடன்

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 3 роки тому +5

    தமிழர் பெருமை பாடு தியதறக்கு நன்றி

  • @philominarobert3604
    @philominarobert3604 3 роки тому +13

    நல்ல தரமான பதிவு

  • @munisamyss7339
    @munisamyss7339 3 роки тому +8

    அருமை நண்பரே. ...,.. என்னுடைய ஒரு யூகம்.....
    அரங்கன் கோட்டம் என்பதே கால போக்கில் மறுவி அங்கோர்வாட் ஆகியிருக்கும் என்று!

  • @padmanabhand2279
    @padmanabhand2279 3 роки тому +10

    அற்புதம் விளக்கங்கள் அற்புதம் அழகான குரல் பிழையின்றி விளக்கம் தந்தது தமிழர்களை தட்டி எழுப்ப வைப்பதை போல வுணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க தமிழ் வளர்க நான் விஸ்வகர்மா D, padmanabha Achar Banglore Karnataka India நாங்களும் சித்தரிபவர்கள் தான் ஏழாவது தளம்பாரை ஆகி வளர்ந்து போகிறது நன்றி வணக்கம்

  • @muthupichai8646
    @muthupichai8646 3 роки тому +5

    வாழ்த்துக்கள் ! உங்கள் நற்பணி தொடரட்டும் !

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 3 роки тому +18

    எதுக்கு தமிழனை அடக்க நெனைக்கிறார்கள் என்று நல்லாவே தெரிகிறது. தமிழன் எல்லாருமே பெரிய பொக்கிஷம்.

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 3 роки тому +2

      யாரும் அடக்கவில்லை. அவனவன் சுயநலவாதியாய் இருக்கிறான்

    • @umanarasimhan7043
      @umanarasimhan7043 3 роки тому +4

      அப்படியே அங்கு எங்காவது பெரியார் சிலை எங்காவது இருக்கா என்று பாருங்கள். அவர் தமிழர்களுடைய பொக்கிஷமாச்சே.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +2

      சிலை இல்லை னா வச்சிடுங்க(பெரியாரை)

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 роки тому

      @@umanarasimhan7043 😀😀

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 роки тому

      @@mangalakumar3127 😀😀

  • @ajja3764
    @ajja3764 3 роки тому +11

    அருமையான பதிவு

  • @arram7332
    @arram7332 3 роки тому +8

    Intellectual history collection
    Thank you for your information

  • @magneticfortmatchmaking2522
    @magneticfortmatchmaking2522 3 роки тому +5

    Great information thank you

  • @nishaasamayal806
    @nishaasamayal806 3 роки тому +5

    Good job 🙏🙏🙏🙏

  • @AR-jl5di
    @AR-jl5di 3 роки тому +9

    Excellent presentation

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 роки тому +8

    Super sir you show the video is fantastic. Your divine Service is appreciatable. Thank you for your good service Jai hind

  • @creatorsclub7095
    @creatorsclub7095 3 роки тому +7

    Greatest information
    Thank you 🙏

    • @pajaniveloua8475
      @pajaniveloua8475 3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி இந்த தகவல்கள் எல்லா மக்களும் அறிய செய்ய முயற்ச்சிக்கவும் நன்றி

  • @palanisamy4149
    @palanisamy4149 3 роки тому +13

    இயற்கையின் ஓசைகளுக்கு ஒத்திசைவாக உள்ளதுனாலேயே தமிழ் மொழியானது என்ற காரணத்தினாலே உலகமொழி அனைத்திற்கும் முன்னோடியாக இன்றுவரை திகழ்கிறது.......( தொடரும்)

  • @mmarimuthuvelloremarimuthu2657
    @mmarimuthuvelloremarimuthu2657 3 роки тому +2

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி இப்படியும்
    தமிழர்களா! நிச்சயம் உலகமே இந்து நாடாகவே
    இருந்துள்ளது ஆனா்ல்எம்மைஏமா்ற்றி நாமும் ஏமாந்து இன்று நமக்கு ஓரு நாடு இல்லாமல் இருக்கிறோம்

  • @selvamvedajyothishi5216
    @selvamvedajyothishi5216 3 роки тому +8

    Please also see PraveenMohan's videos on Ankorvat HinduTemple and he is a original researcher.

  • @kayoasiamindengineering4785
    @kayoasiamindengineering4785 3 роки тому +7

    Extraordinary presentation

  • @dailyseries6926
    @dailyseries6926 3 роки тому +5

    Very good information.. my planning for Cambodia trip was delayed due to corona last year..still remain so.. maybe in 2022..

    • @ramaswamythenmozhi6495
      @ramaswamythenmozhi6495 3 роки тому +2

      It may be possible in 2023,me also planning for three weeks,it will be good to accompany like minded people

  • @daisymosy3944
    @daisymosy3944 3 роки тому +4

    Great

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 роки тому +1

    Arumai

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 роки тому +5

    தெளிவான விளக்கங்கள். தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள். தமிழர்களின் கலைநுட்பம் 4000 கி.மீ. தாண்டி. இதே போல திருவண்ணாமலையின் அடிமுடிகாணும் சிற்பமானது 8 அடி உயரத்தில் எல்லோராவில் (தமிழ்நாட்டில் இருந்து 1400 கி.மீ. தாண்டி) செதுக்கப்பட்டுள்ளது.

  • @thiruperumal1491
    @thiruperumal1491 3 роки тому +2

    Very well said Guru,Tamils around the world hsve not forgotten their Idenyity or their Religion,even Sychelles Island you can see them celebrating all Hindu festivals, thank your informations.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 роки тому +3

    Relly it will be fantastique lets see if we can have to visite

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 3 роки тому +3

    Beautiful sculptures sir.congratulations sir.

  • @mahendranv2120
    @mahendranv2120 3 роки тому +2

    Nice explanation,thank u

  • @saraswatinagaraj1719
    @saraswatinagaraj1719 3 роки тому +1

    Arumaiyana padivu. Valarga / vazgha ungal thondu.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 роки тому +1

    அருமையான பதிவு
    ஓ்சிவசிவஓம்

  • @Biz-cr3ez
    @Biz-cr3ez 3 роки тому +3

    Greatest information

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +1

    Wow

  • @jayachandranjayachandran4229
    @jayachandranjayachandran4229 2 роки тому

    Super. Nice. Wonderful. Of.Temple.

  • @kpalaniappan1537
    @kpalaniappan1537 3 роки тому +1

    Super

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 3 роки тому +11

    தமிழக இந்துகொவில் காப்பாத்த பாருங்கள்

  • @venkatgovindhan32
    @venkatgovindhan32 3 роки тому +1

    Super presentation

  • @ramaswamybabu8130
    @ramaswamybabu8130 3 роки тому +5

    ஐயா, முதலில் அதைவிட, அதைவிட மிஞ்சும், சிறந்த என்பதை குறிப்பதைவிட அந்த இடத்திற்கான சிறப்பினை சொன்னாலே மற்றவர் அதன் சிறப்பைப் புறிந்திக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆகையால் அந்த அந்த இடத்தின் சிறப்பானது அதற்கான பெருமையை அங்கு செல்பவர்கள் புறிந்துக்கொள்ள செய்வார். ஆகையால், திருப்பதி, ஶ்ரீரங்கம் கோயில்களை மிஞ்சும் பிரம்மாண்ட பெருமாள் கோயில் என்பதை தயவு செய்து தவிர்க்கலாம்.

  • @gnaneswarygnanasegaram1908
    @gnaneswarygnanasegaram1908 3 роки тому +2

    Very good information

  • @kammalarprakadanam8389
    @kammalarprakadanam8389 3 роки тому +4

    Excellent presentation
    Extraordinary information
    Thank you 🙏

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 3 роки тому +1

    நன்றி🙏🙏🙏

  • @SSUP-rr2ds
    @SSUP-rr2ds 3 роки тому +1

    சுவாமி சரணம் ஐயப்பா .

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 3 роки тому +3

    இங்கு எங்காவது தமிழ் எழுத்துக்கள் ஏதாவது இருக்கிறதா? அப்படி இல்லாமல் இக்கோயில்கள் தமிழர்களால் கட்டப்பட்டது என்று எப்படி சொல்லமுடியும்?

    • @786-Shan
      @786-Shan 3 роки тому +1

      100% correct

    • @swift14727
      @swift14727 3 роки тому +4

      யோவ் எத்தினை வாட்டி சொல்றது....கொஞ்சமாவது யோசிச்சு கமெண்ட் போடவேண்டாம்? இன்றைய வியட்நாம்( அன்றைய சம்பா ராஜ்யம்) முதல் மன்னன் ஸ்ரீ மாறன் எனப்படும் பாண்டிய மன்னன், திரு மாறன் என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிட படுவது இவனையே, அப்படி இருக்கும்போது அங்கோர் வாட் தமிழர்களால் ஏன் கட்டியிருக்க முடியாது, அதுபோக கம்போடியாவில் பெரும்பாலான மக்கள் கெமர் இனத்தை சார்ந்தவங்க, தமிழில் எழுதி வைத்தால் எப்படி அவர்களால் வாசிக்க முடியும், சமஸ்கிருதம் மக்கள் பேசுவதற்கு உருவாக்கபட்ட மொழி கிடையாது, அது கடவுள் வழிபாட்டுக்கு மட்டுமே உருவாக்க பட்டது.
      அங்கோர் வாட்= அங்கு ஒரு+ வட்டம், அங்கு ஒரு என்பது தமிழ், வட்டம் என்பது ஒரு வரையறுக்க பட்ட இடத்தை குறிக்கும்( நாம் இப்போ வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர் என்று சொல்லுறோம் இல்லியா) அப்படிதான் அந்த அங்கு ஓர் வட்டம் என்பது நாளடைவில் மருவி அங்கோர்வாட் என்று மாறியது.

    • @ramaswamythenmozhi6495
      @ramaswamythenmozhi6495 3 роки тому +1

      Sculptures can tell the stories bro

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 роки тому +1

    ஐயா,திரு பிரவின் மோகனின் காணொளியையும் அவர் தரும் விளக்கத்தையும் நீங்கள் கண்டிப்பாக காணவேண்டும். எவ்வளவு தெளிவாக அருமையாக கூறுகிறார்.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 роки тому +2

    Super. Subscribed.

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 роки тому +1

    Excellent narration 👌💐💐, Congratulations, Sure Sir, will make a pilgrimage 🙏🏻🙏🏻

  • @sarojinikrishnan7001
    @sarojinikrishnan7001 3 роки тому +1

    Super info

  • @soundraveluk3238
    @soundraveluk3238 3 роки тому +1

    Hail viswakarma Hail narrator

  • @sivajimuthucumaru4769
    @sivajimuthucumaru4769 3 роки тому +7

    தமிழன் கட்டிய கோயில் என்பதை சொல்லலாமே!

    • @kasinathan6542
      @kasinathan6542 3 роки тому +2

      இவர் கான்சன்ட்ரேட் பண்ற கோயிலுக்கு ராமே விஷ்ணு பெருமாள் இதைப்பற்றித்தான் சொல்கிறாரே தவிர சிவனைப் பற்றி அவர் சொல்லுவதில்லை அதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்

    • @kumarankanagasundaram9894
      @kumarankanagasundaram9894 3 роки тому +1

      avan bramanan sollsmaddan

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 3 роки тому +2

      @@kumarankanagasundaram9894 Vai moodu try to broaden your mind instead croaking like frog in a well.

  • @ravidrakumarkumar6238
    @ravidrakumarkumar6238 3 роки тому +2

    Nallathe

  • @subramaniyapillai3371
    @subramaniyapillai3371 3 роки тому +1

    Nantri ayya

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 3 роки тому +9

    Brother don't change God's name
    This is SIVAN temple,
    why you are changing name?

  • @kandasamy8061
    @kandasamy8061 2 роки тому

    அனைத்து சிற்பங்களிலும் தமிழ் எழுத்துக்கள் இந்து கடவுள் சிற்பங்கள் உள்ளன கந்தசாமி புதுப்பட்டி இராசிபுரம்

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 2 роки тому +1

    உருவாக்கியதும் அதைபாதுகாததும்உண்மைதாண் அதைமூடிமறைதது யார் ? தற்போதைய அரசு தமிழர்களையும் கோவிலுக்கு சொந்தகாறையும் அறிந்து உள்ளது
    இந்திய மற்றும் தமிழக மக்கள் என்ன செய்வது என்று யோசியுங்க
    நன்றி

  • @aramabhadran4137
    @aramabhadran4137 3 роки тому

    மறைக்கப்பட்ட சரித்திர வரலாறுகளை மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      நன்றி வாழ்த்துகள்

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 роки тому +1

    இது பாண்டிய மன்னர்கள் கட்டிய சிவன் கோவில்.கால மாற்றங்களில் பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டது.இன்று புத்தவிகாரமாக மாற்றப்பட்டது.

  • @premkarthik5755
    @premkarthik5755 3 роки тому +2

    CHOLAR dyanasty Kemar dyanasty

  • @kathirvelmaheswari5813
    @kathirvelmaheswari5813 2 роки тому

    நமது தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் இன்னும் பல மன்னர்கள் பலநாடுகளில் போர் செய்து தமது ஆளுகையின் கீழ் அந்த நாடுகளை கொண்டு வந்தனர்.தமிழ் இந்துக்களின் பாரம்பரிய பண்பாடு நாகரீகம் ஆன்மீகம் மூலம் விஸ்வகர்மா தலைசிறந்த சிற்பிகளைக்கொண்டு பாறைகளில் ஆற்றுப் படுகைகளில். அழகிய இந்து கடவுளர்களின் சிற்பங்களை.அருவி உற்பத்தி ஆகும் இடங்களில் எப்படித் தான் செதுக்கி வைத்தனரோ வியப்பில் வியப்பாக தான் உள்ளது.கடல் கடந்து இந்து மதம் தமிழர்களால்.உலகமெங்கும் காலத்தால் அழியாத வண்ணம்.பாறைகளில் சிற்பமாக தமிழ் மண்ணில் இருந்து கைதேர்ந்த.சிற்பிகளைக் கொண்டு.தலைமுறைகள் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை சிறப்புற செய்து உள்ளதை எண்ணி பெருமையும் பெருமிதமும்.கொள்வோம்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 роки тому +1

    பிராக்கிருதம்

  • @kandasamy8061
    @kandasamy8061 2 роки тому

    அங்கோர்வாட் கோவில் சியாம் ரீப் என்ற இடத்தில் உள்ளது. இதில் சில கோயில் மட்டுமே வேலை முடிந்துள்ளது. மற்ற கோயில் தூண்கள் சிற்பங்கள் வேலை முழுவதும்❓ முடிவடையாமல் சிதிலமடைந்து, பெரிய அளவிலான மரங்கள் வேர் ஊன்றி மூடி உள்ளது❓

  • @krishnamoorthi7936
    @krishnamoorthi7936 3 роки тому +1

    ஐயா அவர்கள் கோயில் வரலாற்றைவிடவிசுவகர்மாவை பற்றியே மிகவும் முக்கியத்துவம் தருகிறார் அங்கோர்வாட் கோயிலே பற்றி எதுவும் கூறவில்லை அந்த கோயிலை காட்டவில்லை, ஏமாற்றம்தான்

  • @kandasamy8061
    @kandasamy8061 2 роки тому

    3×3×3×3 கிலோமீட்டர் சதுர சுமார் 20 அடி மதில்கள் முழுவதும் பார்க்க நடந்து தான் செல்ல வேண்டும். கோவிலை சுற்றி அகலிகளால் சூழப்பட்ட பகுதி

  • @kumarankanagasundaram9894
    @kumarankanagasundaram9894 3 роки тому +3

    Bramanan anukundai vida ahpaththanavan

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 3 роки тому +2

    கம்போடியா சிறந்தது எனலாம். திருப்பதி,ஸ்ரீரங்கத்தை ஏன் இழுக்க வேண்டும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

  • @subramaniams4489
    @subramaniams4489 3 роки тому

    உங்களது போன்நம்பர்தெரிவிக்கவும்

  • @sureshselvaratnam8977
    @sureshselvaratnam8977 3 роки тому +1

    திருப்பதியில் இருப்பது முருகன்
    திருப்பதி முருகன்
    கோவில் வரலாறு உங்களுக்கு தெரியுமா நப்பறே

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому

      @@vel3263 இனவெறி பிடித்த மனித மிருகங்கலா எதற்க்காக தமிழர் வரலாற்றை சிதைக்கின்றிர்கல்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому

      @@vel3263 உண்மையை மறைக்க நினைக்கும் நீ
      இந்த உண்மையை பார் பைத்திய கரன் போல் உலறாதே

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому

      ua-cam.com/video/LQAYVTJcz2A/v-deo.html

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому

      ua-cam.com/video/nf6UBxaDthk/v-deo.html

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому

      ua-cam.com/video/sFRtATaLWHc/v-deo.html

  • @kandasamy8061
    @kandasamy8061 2 роки тому

    சோழ மன்னன் விஷ்ணு வர்மனால் இது😏❓ நிர்மாணிக்கப்பட்டது

  • @mahathevanthevar342
    @mahathevanthevar342 Рік тому

    90 percentage of idols are damaged

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +1

    Are you abuddhist

  • @kumarankanagasundaram9894
    @kumarankanagasundaram9894 3 роки тому +2

    Ivan samasgirutham mooththa mozhi enru solla varan kalla bramanan

    • @sundaresanasundaresan2565
      @sundaresanasundaresan2565 3 роки тому +1

      Not indu tamil Endru sollugal

    • @swift14727
      @swift14727 3 роки тому +2

      @Chandra Sagar Yaar avar, konjam vilakkam thevai, google seithu paarthen oru vidaiyum illai.

    • @nramesh44
      @nramesh44 3 роки тому

      Ithu antha dimke moolaai salavai piravi-- kan illathavar yanayai varnitha madari -- Ethan partially ippadi thaan uralar pervaligal. --- JAI HIND

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 2 місяці тому

    அண்டை மண். அந்தமண். அந்தமான்.

  • @armvs6458
    @armvs6458 3 роки тому +4

    Excellent presentation

  • @fsm3847
    @fsm3847 3 роки тому +7

    Great presentation

  • @Jess-eg1el
    @Jess-eg1el 3 роки тому +5

    Great presentation

  • @arramjnplm282
    @arramjnplm282 3 роки тому +4

    Excellent presentation

  • @aathihari7948
    @aathihari7948 3 роки тому +3

    Excellent presentation