நிறைய பேரோட டவுட் கிளியர் ஆயிருக்கும் ...❤️🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 430

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 дні тому +15

    நயவஞ்சக குள்ளநரி இருவரும்.இப்பதான் தெரியுது பல சொத்து எப்படி சேமிச்சீர்கள்

  • @anisasirangoli7247
    @anisasirangoli7247 3 дні тому +9

    Rendu Ravi brothers yamathetingala. Pavam avanga rendu parum. Please eppadi pannnathinga.

  • @Cartoontamil-e8n
    @Cartoontamil-e8n 3 дні тому +14

    கூமுட்டைகளா அவங்க நடிக்கிறாங்க அதுக்கு போய் நீங்க கமெண்ட் பண்றீங்க

  • @marivenkat2887
    @marivenkat2887 4 дні тому +10

    Over seen

  • @poorvithkarthika8414
    @poorvithkarthika8414 4 дні тому +32

    Face reaction konjam kammi pannunga sis

    • @jancylavender6998
      @jancylavender6998 4 дні тому +1

      😂😂😂😂😂😂😂

    • @AAGoodvibes
      @AAGoodvibes 3 дні тому +3

      போதும் போதும் ரொம்ப ஓவரா போக போகுது..மூஞ்சி yen இமய மலை வரைக்கும் போகுது..ஜென்மம் nu எல்லாம் பேசாதீங்க..நீங்க வாங்குற சொத்து சுகம் லாம் எங்க views நால தான் வருது..mind it..stop ur nonsence..pl reduce திமிர் talk

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 5 днів тому +18

    2பேரும் புராணத்த பேசிக்கிட்டு போனாலும் அத பார்க்கிறது நாங்க 😮😮😮😮

  • @jayasundari2180
    @jayasundari2180 5 днів тому +55

    வாங்க வாங்க சாப்பிட்டாச்சி ப்பா😆 நீங்க சாப்டாச்சா??😅 உங்க சிரிச்ச முகங்கள பாத்தாலே எனக்கு ரொம்ப ஹாப்பி😊😊🎉🎉💖💖💖

  • @periyaiahts4039
    @periyaiahts4039 День тому +1

    Manapparai people how came to Wayanad? Your vlog is lively. Ungale English nice.

  • @nimleshff884
    @nimleshff884 5 днів тому +12

    Sister நீங்க எப்படி வெள்ளை மாறினிங்க pls soluga

  • @vasanthamullai851
    @vasanthamullai851 5 днів тому +10

    சாப்பாடு ஊட்டுற கமெண்ட் நான் தான் போட்டேன் பதில் சொன்னதற்கு நன்றிகள் பல. அண்ணா நாங்களும் love marriage தான் என்னய என் கணவர் நன்றாக பார்த்துபார் எப்புடி என்றால் என் அம்மா வீட்டுக்கு போனால் கூட சின்ன பிள்ளை மாதிரி அழுதுட்டு இவர பார்க்கணும்னு அழுவேன். எனக்கு ரெண்டு பையன்கள் அவுங்க கூட அப்பாவை நினச்சு அழுகாம விளையாட்டிட்டு தான் இருப்பாங்க நான் தான் phone போட்டு எப்போ வருவீங்க வருவீங்கனு கேட்டு அழுவேன். பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போனப்ப கூட இவரு என்னய பார்க்க வரும்போது என்னய கூப்பிட்டு போயிருங்க சொல்லி அழுவேன். உண்மையா ரெண்டு பக்கமும் காதலும் புரிதலும் இருந்தா மனசு விட்டுட்டு இருக்காது அண்ணா

  • @muniguru1106
    @muniguru1106 5 днів тому +10

    Akka ravi anna vediokku varala yen pls sollunga

  • @cvajothi2928
    @cvajothi2928 5 днів тому +12

    White dot பல விதம் இருக்கு, DR ஐ கேட்டு பயன் படுத்துவதே சிறப்பு

  • @jayasundari2180
    @jayasundari2180 5 днів тому +11

    கேட்ட கேள்விக்கு பதில் சூப்பரா சொன்னீங்க👌👏🎉💖💖 அதோட கூட உங்க அலப்பறையும் செம👌😆😆

  • @balamuruganannamalai2455
    @balamuruganannamalai2455 3 дні тому +5

    ஜடைய முன்னாடி விடறது.தலைக்கு கலர்
    இதெல்லாம் வீடியோ
    போங்கடா.Dhoo.இதுல
    Advice வேற.

  • @rameshsathya9176
    @rameshsathya9176 2 дні тому +1

    Ravi maamiyar enna aanar

  • @jayakumar3501
    @jayakumar3501 5 днів тому +33

    உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️

  • @thilakavathi3967
    @thilakavathi3967 5 днів тому +8

    Ada Ada ithuellam over aha irukku

  • @judemervin451
    @judemervin451 5 днів тому +13

    நீங்க கடைசி வரைக்கும் இப்படியே இருங்க அதுதான் எங்களுக்கு பிடிச்சிருக்கு😆😆😊😊🎉🎉💖💖💖

  • @logammallogammal7333
    @logammallogammal7333 5 днів тому +8

    கிட்டோ சோப் வந்து எல்லாருமே யூஸ் பண்ணலாம் தேமலுக்கு ஸ்கின் ப்ராப்ளத்துக்கு அது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 5 днів тому +6

    உண்மை தான் அக்கா ❤️நீங்க ரெம்ப குடுத்த வைத்தவங்க ❤️உங்க கணவர் கிடைத்தருக்கு god bless you❤❤❤

  • @PoulinR
    @PoulinR День тому

    ❤... அண்ணா அக்கா.. எனக்கு...உங்கல .... ரொம்ப புடிக்கும்

  • @kaliappanselviselvi1839
    @kaliappanselviselvi1839 4 дні тому +4

    நான் கணவர்கூட பேசி பார்த்தல் அவர் அதுக்கு அவன் சரிப்பட்டு வரவில்லை அன உங்களை பார்த்தாலே போதும் ❤❤❤❤

  • @sarasupathysolaiappanpathy8605
    @sarasupathysolaiappanpathy8605 4 дні тому +3

    Keto soap . கீட்டோ entru than சொல் ல வேண்டும். நான் chemistry படித்த தா ல் சொல்கிறேன்.ketone - கீட்டோன் என்று தன் படிப்போம் .🎉please correct bro& sis.😊😅

  • @chandraa2370
    @chandraa2370 5 днів тому +5

    Both of you like u very much. God bless you.

  • @steelhouse6284
    @steelhouse6284 2 дні тому

    Raja and Shanta couples everything jokes, speech discussion advice about savings and jewel savings super and nice.

  • @latharani3013
    @latharani3013 3 дні тому

    Akka sirandha malayalam cineme name sollunga akka❤❤❤❤

  • @Selvampaulraj-sv8ik
    @Selvampaulraj-sv8ik 3 дні тому

    എനിക്ക്, നിങ്ങളുടെ,. ഫെമിലിയെ,. ഇഷ്ടമാണ്,

  • @SriPriyaa-tq5sb
    @SriPriyaa-tq5sb 2 дні тому

    Anna akka neenga rendu perum yeppothum, Ithae pol santhosama sirichukittae irukkanum

  • @revathinagarajan8617
    @revathinagarajan8617 3 дні тому

    It is not கேடோ. It should be pronounced as ‘KEETO’ soap . ‘கீடோ’ soap is the correct pronunciation. Thank you

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 5 днів тому +6

    சாந்தா எனக்கும் 40வயது ஆகிவிட்டது பா ஆனால் எனக்கும் இன்னும் வெள்ளை நிற முடி பிரச்சினை வரவில்லை பா உனக்கும் எனக்கும் ஒரு மாதிரி சகோதரி 😂

    • @RavirevathiRavirevathi-or5yh
      @RavirevathiRavirevathi-or5yh 5 днів тому

      கடைசியா சொன்ன வார்த்தை முற்றிலும் 💯 சதவீதம் உண்மை ங்கோ 😅😊

    • @santha7469
      @santha7469 5 днів тому

      ❤❤❤,👌👌👌🙏🙏

  • @sudhar4594
    @sudhar4594 День тому

    சூப்பர் சூப்பர் டயலாக் சாந்தா ❤❤❤

  • @rajeswarisivaraji8768
    @rajeswarisivaraji8768 5 днів тому +4

    உங்களுக்கு எப்படி முத்து அப்படி தான் எங்க மாமா எனக்கு
    நீங்க RS❤
    நாங்கSR❤

  • @t.ponlakshmilakshmi4099
    @t.ponlakshmilakshmi4099 3 дні тому

    என் கண்ணுக்கொரு நிலவாக பாடலுக்கு ஒரு நடனம் + காமடி

  • @ashasaravanan5386
    @ashasaravanan5386 2 дні тому

    அக்கா இந்த க்ரீம் எங்க கிடைக்கின்றது

  • @jayakumar3501
    @jayakumar3501 5 днів тому +18

    செம👌👏🔥🔥 இப்படியே ஹேப்பியா இருங்க லைஃப் லாங்🙌🙌❤️❤️❤️

  • @GeethaNsamy
    @GeethaNsamy 5 днів тому +3

    Enakkellam neenga ennapesunaalum pidikkum❤

  • @jayakumar3501
    @jayakumar3501 5 днів тому +16

    நீங்க யாருக்காவது எதுவும் மாற்ற வேண்டாம் இப்படியே இருங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்🙌🙌♥️♥️.

  • @karuppu56-mi7fo
    @karuppu56-mi7fo 3 дні тому

    Akka neenga use pantra face wash amount enna sollunga akka

  • @CeciliStephen
    @CeciliStephen 5 днів тому +3

    ஆமா உங்க இருவரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இப்படி எல்லாம் என் கணவர் இல்லை இப்போது அவர் உயிருடன் இல்லை

  • @kannanarjun
    @kannanarjun 5 днів тому +8

    ரவி அண்ணன் வீடியோவுக்கு வரவில்லை ஏன்

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh 5 днів тому +3

    I am nurse antha sope 10 years ku mela tha podanum sis podathinka❤️❤️🌹🌹 tamilnadu la ketostat peyar sis

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 5 днів тому +3

    வயத்தில பூச்சீ இருந்தா முகத்தில் வெள்ளை பு
    ள்ளி வரும். Dr கிட்ட காண்பித்து மருந்து கொடுத்தா சரி ஆகும். சுயமாகவோ வேறு யாரும் சொல்வது போல் செய்யாதீங்க

  • @Aasaiaasaiyaisamayal
    @Aasaiaasaiyaisamayal 5 днів тому +2

    அருமையான பதில் சகோ👍மருத்துவ ஆலோசனையின் படி keto நான் பயன்படுத்தியிருக்கிறேன்.

  • @lakshmim83
    @lakshmim83 5 днів тому +3

    உங்கள் வளர்ச்சியை பார்த்து பலபேர் பொறாமை படுகிறார்கள் அதனால் தான் உங்கள் பேரை கெடுப்பதற்காக தவறாக பேசி வீடியோ போடுகிறார்கள். நானும் உங்களை மாதிரி தான் உதவி செய்து இருக்கிறேன். ஆனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது என்னை தவறாக பேசினார்கள். நான் அவங்களை ஏமாற்றியதாக மற்றவரிடம் கூறுகிறார். என் மனசாட்சி க்கு தெரியும், என்னை படைத்தவருக்கு தெரியும். என்னிடம் கடன் வாங்கியவருக்கு மனசாட்சி இருந்தால் தெரியும் நான் ஏமாற்றவில்லை அவர்கள்தான் என்னை ஏமாற்றினார் என்று.

    • @jayakumar3501
      @jayakumar3501 4 дні тому +3

      கரெக்டா சொன்னீங்க 👌

  • @jayajaya7660
    @jayajaya7660 3 дні тому

    Bro alagin ragasiyam unga amma

  • @judemervin451
    @judemervin451 5 днів тому +12

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆

  • @meeraraj75
    @meeraraj75 5 днів тому +3

    திருவோணம் லாட்டரி வாங்கினீங்களா? எனக்கும் ஒண்ணு வாங்கி கொரியர் பண்ணுங்க. Gpay பண்றேன்.

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 5 днів тому +3

    அக்கா அண்ணா ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள அண்டர்ஸ்டாண்டிங் அதுதான் உங்கள பாக்கல ரியல் அப்படி இருக்கணும்னு தோணும் யாருக்காக இருந்தாலும் தன் கணவர் தன் பொண்டாட்டிக்கு முதல் மரியாதை கொடுக்கணும்னு அவளோட எதிர்பார்ப்பாங்க அது அண்ணா உங்களுக்கு நல்லவிதமா செய்தாங்க அதை பாக்குறப்ப மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம வீடியோ பாக்குறப்ப தன்னை மறந்து சிரிக்கிற நால்வருக்கு கவலையில் இருந்தாலே சாந்தாக்கா ராஜா அண்ணா வீடியோ பாக்கணும் போல இருக்கு

  • @VimalaVimala-ec1ig
    @VimalaVimala-ec1ig 5 днів тому +2

    Anna akka really ah 2perum voice pesura vitham nice ❤❤

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 5 днів тому +4

    வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤❤❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 днів тому +2

    என்னங்கடா புது பிரச்சனையா இருக்கு 😅

  • @kalpanac3280
    @kalpanac3280 4 дні тому +1

    அக்கா நீங்க அல்ல பின்ன அப்படினு சொல்லறது கேக்க நல்ல இருக்கு, உங்க வீடியோ பாத்தாலே ஒரு புத்துணர்ச்சி வருது super 👍👍👍

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 5 днів тому +2

    akka unga love story daily our video va podunga please ❤❤

  • @abiramiravia5843
    @abiramiravia5843 5 днів тому +3

    Where is Ravi anna

  • @saraslitto138
    @saraslitto138 5 днів тому +2

    Unga Family kku suththi podunga akka ungala enakku romba romba romba pidikkum my favourite femaly ,(aduklali kudumbam)❤❤❤❤❤🎉

  • @anusyamanikandananusyamani8083
    @anusyamanikandananusyamani8083 5 днів тому +2

    Vasathiyana family keto soap use pandringa hmmm kk😂😂

  • @SaileshKumar-mn3bg
    @SaileshKumar-mn3bg 5 днів тому +2

    Konjam avathu black illama en dress irukuve irukathu bt ipellam podrathe illa black na avlo pudikkum❤❤❤

  • @ShanthiShanthi-i8w
    @ShanthiShanthi-i8w 4 дні тому +9

    Ayyappa mudiyala da Sami

  • @dhanalakshmiravi7261
    @dhanalakshmiravi7261 4 дні тому +1

    Sis colour aga ena facewash and cream use pandringa plz sollunga naanu use pandra

  • @vk.dharumardharumar7804
    @vk.dharumardharumar7804 5 днів тому +2

    But soap ooru vaarathukku kooda varadhu,seekiram kaali aidum

  • @tamindey6798
    @tamindey6798 5 днів тому +3

    நான் வாங்கிய Pond's யை முகநூலில் பகிர்ந்துள்ளேன்.
    உண்மைதான், நாங்கள் இருவரும் பிறருக்குச் சான்றாக உள்ளனர்.
    நான் பலரிடம் உங்கள் பதிவுகளைப் பார்க்கச் சொல்லி வருகிறேன்.
    நீங்கள் இருப்பது போலவே எப்பொழுதும் இருங்கள்

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 5 днів тому +3

    Muttu Amma pavam

  • @jayanthik180
    @jayanthik180 5 днів тому +2

    கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கட்டும் ❤❤❤🎉🎉🎉

  • @sheela4306
    @sheela4306 5 днів тому +3

    Five years girls ku face la white dots iruntha poochi ku marunthu kudunha sari akum

  • @HasuFashion
    @HasuFashion 5 днів тому +1

    Daily video pottunga akka❤😊

  • @vennilarajasekhar4716
    @vennilarajasekhar4716 5 днів тому +6

    உங்களுக்கு கவலைகள் இல்லப்பா அதனால் முடி நரைக்கவில்லை

  • @latharani3013
    @latharani3013 3 дні тому

    Cinema❤❤❤🎉🎉🎉

  • @Aasaiaasaiyaisamayal
    @Aasaiaasaiyaisamayal 5 днів тому +1

    "யாண்டு பலவாக ...நரையில வாகுதல்....மாண்ட என் மனைவியொடு மக்களு.......சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" என்ற பிசிராந்தையார் பாடல் நினைவிற்கு வருகிறது. அதே போல நல்ல கணவனும் குழந்தைகளும் அமைந்ததால் தான் முடி நரைக்கவில்லை என நினைக்கிறேன் சகோதரி👍வாழ்க வளமுடன்❤

  • @marivenkat2887
    @marivenkat2887 4 дні тому +11

    Santha thimiru pudichava

  • @farz-kitchen
    @farz-kitchen 5 днів тому +2

    அக்கா அந்த சோப்பை காட்டுங்கள்

  • @vanithadeva6496
    @vanithadeva6496 5 днів тому +2

    Thirumbavuma ayyo

  • @stellajuliet262
    @stellajuliet262 5 днів тому +10

    Morning RAVI 2 perum live la vanthanga....atharkana pathil thaan PUNCH DIALOGUE.ah.😂🎉😢😮😅😊❤?

  • @vasanthamullai851
    @vasanthamullai851 5 днів тому +6

    சாந்தா அக்கா உங்கள பார்த்துதான் இப்போ எல்லாம் என் மனசுல ஒரு தைரியம், உழைப்பு எல்லாமே வந்துருக்கு அன்புக்கும் சரி, உழைப்புக்கும் சரி, சேமிப்புக்கும் சரி, தைரியத்துக்கும் சரி எல்லாமே எனக்கு நீங்க தான் ரோல் மாடல் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @prabhavathig3204
    @prabhavathig3204 5 днів тому +2

    Ravi maamiyar enna aanar

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 5 днів тому +2

    Where is Ravi anna?

  • @MyMdhussain
    @MyMdhussain 5 днів тому +1

    iris aunty ❤Super Super Superb 👍 👌 😂😅 God Bless your Family❤

  • @Messimani07
    @Messimani07 5 днів тому +1

    Ennoda husband antha soap one month use pannaiyume sari ahyittu...
    Skin docotor referenence than..
    All skin set ahgum but doctor kitta oru suggestion kettu use pannalam

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 5 днів тому +1

    இந்த பேட்டி மிகவும் அருமை நீங்க போட்ட வீடியோ எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பேஷ் வாஷ் என்ன விலை

  • @meenamurugan9191
    @meenamurugan9191 5 днів тому +1

    Super couples i like it 🤝santha raja

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 5 днів тому +1

    எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கு 80 வயதை தாண்டியும் முடி நிறைக்கவில்லை, காரணம், எங்க அப்பாவை பெற்ற பாட்டி, கர்ப்பணியாக இருக்கும் போது வாரத்தில் ஒரு நாள் கருவேப்பிலை துவையலை செய்து சாப்பிட்டார்களாம்.
    அதனால், எங்க அப்பாவிற்கு 80 வயது தாண்டியும் முடி நிறைக்கவில்லை, அது போல் அவர் மூத்த பிள்ளை 80 வயது, கடைசி பிள்ளை 57 வயதை தாண்டியும் முடி நிறக்கவில்லை !!!

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 5 днів тому +5

    ராஜா நீ ஏதோ ஒரு படம் நடித்தாயே அது என்ன படம் என்று கூறவும்..ஐ அம் வெயிட்டிங் 🥰

  • @sreeja.n3226
    @sreeja.n3226 5 днів тому +1

    You both are stress busters. I have seen all your videos pls do more shorts

  • @mayilvaganan5265
    @mayilvaganan5265 5 днів тому +8

    Ravi Anna Koda video podunga

  • @vk.dharumardharumar7804
    @vk.dharumardharumar7804 5 днів тому +1

    Naanum keto dha use panne nalla result .na 7years ku munnaddi use pannine

  • @SaileshKumar-mn3bg
    @SaileshKumar-mn3bg 5 днів тому +1

    Daily comedy podunga romba naal achu nenga nalla comedy pottu ....daily podunga ❤❤❤❤❤❤

  • @DSuganthi-l2k
    @DSuganthi-l2k 5 днів тому +1

    அக்கா என் மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க வீடியோ பார்க்கும் போது சந்தோஷ மா இருந்தது.I Love you akka anna❤❤❤❤❤❤❤

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 5 днів тому +1

    வணக்கம் தம்பி ராஜா தங்கை சாந்தா நீங்கள் இருவரும் பேசிப் போடும் காணொளியே அழகுதான் சங்ககிரியில் இருந்து மு.கணேசன்

  • @lalithashree4030
    @lalithashree4030 5 днів тому +1

    Ungaludaiya evening routine podunga... Viyabara video paarka romba romba pudichi iruku..athey pola evening routine podunga ka..😊

  • @vijiya8745
    @vijiya8745 4 дні тому +1

    Hi Anna!Where is Devipattinam Anna

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 5 днів тому +1

    எனக்கு உங்கள் ஒற்றுமை மிகவும் பிடிக்கும் எனக்கு அந்த கொடுப்பிணை இல்லை நீங்கள் இருவரும் இதே போல் இருக்க வேண்டும் வாழ்த்துகள் நான் இறைவனிடம் கேட்டு கொள்கிறேன்

  • @balakumar3394
    @balakumar3394 5 днів тому +1

    Hi உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோட video கொஞ்ச நாள் பார்த்தேன் என்னோட கவலை எல்லாம் மறந்து போயிடுது கடைசியாக வந்த video ல நாட்டு மருந்நு பத்தி ஏதோ சொன்னாங்க எனக்கு அதிகமாக தலைவலி உள்ளது ஏதாவது நாட்டு வைத்தியம் தெரிஞ்ச video ல சொல்லுங்க

  • @SlochanaSlochana-e2h
    @SlochanaSlochana-e2h 5 днів тому +1

    Akka nangalu rs tha ramesh sulochana yepdi

  • @Rishi-t6z
    @Rishi-t6z 5 днів тому +1

    Money will do

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 5 днів тому +2

    unmai dhan akka thannoda kanavara pathi pearumaiya peasurathu thappu kidaiyathu akka niga niraiya video podunga you are my inspiration ❤❤❤❤❤❤❤

    • @farhann0096
      @farhann0096 4 дні тому +2

      Oru video la pesalam...rendu video la pesalam...paesuradhuku ulagathula vera onnuma illa...ivanga pasanga tholukku mela valandhu nikiranga avangala kooda oru nal ipdi paesunadhulla....idhu ungalukku inspiration ah😂😂

    • @LathaRameshLathaRamesh-fc7vm
      @LathaRameshLathaRamesh-fc7vm 4 дні тому +1

      @@farhann0096 inspiration avanga seira vellainga ena nangalum pallaiya iurumpu kadai than vachiirukom nan avaga seiyra vellaiya than sonnen

  • @vekkalii_amman_thunai7173
    @vekkalii_amman_thunai7173 5 днів тому +1

    Athu ennanu na ethula sella mudiyala unggalukku viruppam erintha enakku call pannunga akka Anna

  • @manjuj2304
    @manjuj2304 4 дні тому +2

    Ravi Anna video varathila

    • @jayakumar3501
      @jayakumar3501 4 дні тому +1

      அவன் புடுங்க போய்ட்டான் 🤬🤬

  • @mirduindu6861
    @mirduindu6861 5 днів тому +1

    அக்கா நீங்க ரெண்டு பேரும் அழகோ அழகு அக்கா உங்க சிரிப்பு செம சூப்பர் கா

  • @Aathiwork
    @Aathiwork 3 дні тому

    Casual pesurathu kuda engalugu pakurathuku interest eruku anna akka.

  • @seethaseetha6801
    @seethaseetha6801 5 днів тому +1

    ஃபேஸ் வாஷ் பெயர் சொன்னதுக்கு நன்றி அக்கா❤

  • @tamilazhagi4892
    @tamilazhagi4892 4 дні тому +4

    Hi ராஜா மாமியார் ரவி வீடியோஸ் ல நடிகும்போதே அநாகரீகமாக பேசி நடடி சப்பவே எனக்கு பிடிக்கல இப்படியெல்லாம் நடிச்சு விடியோ போடணுமாநு.... இத நீங்க என் அப்ப யோசிக்கல?