mr .dhee unga mobile number anupunga... iam music composer and lyric writer.. neenga eluthu na song ga eathum change pannama.. na tune pottu anupurean or msg me... this my number 9677885605
குழந்தை👧🏻 நிலவில் நீர் இருப்பதை கண்டேன் உன் கண்ணில்👀👧🏻! அந்த நிலவு கூட என் வீட்டில் வளர்வதனை கண்டேன்🌝! தெளிந்த உன் கண்ணில் கலங்கள் கண்டால் துயரம் கொள்ளும் என் உள்ளம்🙁! அந்த தேவதை வாழும் எனது மனம் அவளின் இல்லம்💞!
ஆடி வந்த களைப்போடு, அந்தி மாலைவெயில் வனப்போடு, பாவை நதிக்கு நீராட செல்கிறாளே.. பாதையில் அவளைகண்ட வளங்கெல்லாம்..! "கொலுசொலி கேட்டு தென்றல் செடிகளை தீண்டி நடனமாடுதம்மா.. பாவை பாதம்தழுவ-வேப்பம் பூ விழுந்ததும்மா..மெட்டு அல்லாத குயில் மெட்டமைத்து பாடுதம்மா.. துள்ளிகுதிக்கும் முத்துக்கள் போல்..சிரிப்போடு... பெண் நீராட சென்றாளே.! "நதிக்குள்ளே நீராட நீசென்றால் நதிமேலேமீன்கள் நீந்துதம்மா.." "நதிகீழுள்ள புல்கூட எட்டிநின்று தலைவணங்குதம்மா'-ஒற்றைகால் நாரை ஒரம்நின்று ரசிக்குதம்மா!.. "செம்மரைமீன் உன் இடையில் ஏறி வழுக்குதம்மா".. "கா" மயில் உன் அழகண்டு கரையில் ஆடுதம்மா..! கமலம்பூ கூந்தலில் சூடி.. மேட்டிக்கட்டி நீ ஏற நதிகண்டு ஏங்குதம்மா.! வஞ்சியின் அழகண்டு பாலகன் மணம் பாலபோகுதம்மா.. முகமஞ்சையோடு நீ வர அந்தி வெயில் தலைசாய்ந்ததுமா..!
பச்சதண்ணி பாலு கூட எனக்குத்தான் இரங்கல..😌 நீ போனா நாள் முதலா கண்ண மூடி உறங்கல..😌 மந்திரிச்ச கோழி போல என் மனசு அடங்கல..😌 உன் பெயரை சொல்லிக்கினு எந்நேரம் பொலம்புறேன்..🤷 Same lyrics la 🤔 na engaiyoo kettu iruken..😌 aana enga nu than theriyala..!!
வணக்கம் அண்ணா எனக்கு பாடல் எழுத வேண்டும என்று கனவு ஆனால் அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரியவில்லை நான் உங்க வீடியோ பார்த்து ஒன்று எழுதி இருக்கிறேன் அது பாடல் வரிகளால் தவறுகளை சுட்டி காட்டுங்கள் அதனை எவ்வாறு சரிவர எழுதலாம் என்று சொல்லிக் கொடுங்கள் அண்ணா நன்றி! பார்த்த பார்வையில் பதர வச்சிட்ட நெருங்கி போகையில் நெஞ்சை உடைச்சிட்ட சின்ன சிரிப்பில் சில்லறையா ஜொலிக்கிறா காதல சொன்னாலும் ஏற்க மறுக்குறா தினந்தோறும் பார்வையால கொள்லூறா வண்ண வண்ண சேலையில் விண் மீனாய் பூக்கிறாய் விண்ணைத்தாண்டி என்னை ஏற்பாயா வாழ்க்கைக்கு விடியலை நீயும் தருவாயா மறையும் நிலவைப்போல் இல்லாமல் வானமாய் என்னுடன் இருப்பாயா என் இதயத் துடிப்பை எனக்கே கொடுப்பாயா உதவிக்கரம் நீட்டும் உன்னழகில் என்னை நானும் பறிகொடுத்தேன் என்னுடன் இருக்கும் என் இதயம் என்னை விட்டு உன்னை தேடிப்போனதே தேடி நானும் போகையில் திருடியாக நீயும் நின்றாயே களவு செய்து காணாமல் போனாயே கண்டது எல்லாம் கனவாக இருக்க கண்ணீராய் வடிந்து தேனே கலங்கி நானும் நின்றேனே கண்ணை மூடி போனேனே பார்த்த பார்வையில் பதர வச்சிட்ட நெருங்கி போகையில் நெஞ்சை உடைச்சிட்ட சின்ன சிரிப்பில் சில்லறையா ஜொலிக்கிறா காதல சொன்னாலும் ஏற்க மறுக்குறா தினந்தோறும் பார்வையால கொள்லூறா
Sir na NAMAKKU life la oru penkulantha venu nu ninaipom Ana athu kidaikathu athu kidaicha namma manasula ,life la eppdi travel pannuronratha antha happyness aa liric aa writing panni vachurukken sir
உங்கள் காணொலி திரைப்பட பாடல் எழுதும் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன். அதை தாங்களுக்கு அனுப்பலாமா.அந்த பாடல்வரிக்கு ஏற்ற இசை மெட்டை தயார் செய்ய இயலுமா. மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா
Hiii Anna Na ga world laya first girls independent musicians aganumnu aciya irukuthu Anna lines write pannitom Anna but atha apdi tune podanum theriyala anna
Vanakkam sir other language song ah tamil lyrics eluthi atha patent rights vaanga mudiyuma sir oru example ku Hindi LA oru song tuje dheka song athukku tamil lyrics eluthiruken athukku naan patent rights vaanga mudiyuma sir please help me sir
Anna enaku romba naala gana song ezhuthanonu aasa enaku please help panringala. Enaku song topic sonna kuda potho. Little bit I will manage anna. Konjo help pannuga
Bro enakku song epdi stop pannurathu theriyala lyrics soldran வானம் மேலே... மேகம் கூடும்... மின்னல் ஒளியாய்... விரிசல் போடும்... பூக்கள் மேலே... தூரல் விழுந்தால்... பூக்கள் எல்லாம்...ஆட்டம் போடும்... மழை நீரும்... ஓடம் ஆகிடுமே... நதியில் இணைந்து சென்றிடுமே... கடலின் ஆழம் கண்டறிந்தால்... வானிற்கு மீண்டும் போயிடுமே.... K.siva Itha epdi song kondu varathu mufiuma
@@prasannasudhan3320 hi bro I'm written more 100 lyrices but not tune vise its my own create and already released song moduk tune lyrics anybody give a chance
Anna ,nanum Kavitha , story la ezuthi irukan Anna ,ipa lyrics um ezuthi irukan (one side love' propose ll nu ) but,adtha eputi change pani tune ad pani oru song aa convey panrathunu teriyalla na .. konjam help panunkana ..unka Emil I'd terucha nanum yen lyrics anupuvan Anna .. please na
Hi Anna yen peyar,Raja Nan lyrics yeluthuven Na .but chance neraya per kitta kettu paarthen Ana chance kitaikkala.nan yezhuna lyrics anuppuren yenakku compose panni kodunga Na please.yenakku yaarum illla rommpa kashta patura family.Help pannuga na
தந்தானா தந்தானே வந்தாளே வந்தாளே எங்க அன்னை முத்துமாரியம்மா பூமியில் அவரித்தாலே மக்களை காக்க வேண்டி நின்னோம் உன் சந்நதில் எங்களை காக்க வந்தாளே வந்தாளே வரம் தர வந்தாளே பாடிணோமே பாடிணோமே உன் புகழை பாடிணோமே கவிஞர் மு ரவிச்சந்திரன்
Bro...naa 10 song app moolamavum...10 songs padi music potta...songs lam..."Jmsd Mahesh" UA-cam channel la irukku....but lines nalla irundhalum....enaku fulfill lana cinima songs... effect vara matudhu.... please help me bro...
Hi Anna enaku lyrics writer akkanum my dream Anna enaku help panuga epti yasutjanum soluga nega yaluthuna lyrics irutha send panuga Anna na athu epti irukun pakkanum appram na try pandran Anna enaku help panuga anna
Bro,, Ithalam k bro,,,, latest ah irukara tune la,, unga lyrics pottu Summa oru two lines padunga bro,, ithu enaku use fulla irukum,,,,, panni oru video podunga bro
Anna naa ipatha intha video patha ...naa oru periya lyrics write aaganumnu aasa anna yannala mudila rompa kastama iruku ....naa yazhuthuna first song anupra anna paarunga parthu help pannunga anna
Bro neenga album song publish panna pooringala...i am also lyric writer...Nanum ezhuthuva...song venum enral pless contact me:mail id:rajeshwari200012@gmail.com
Hi Anna God bless u And na oru christian ,kadavulukkaga ethavathu seiyanum nu so song eluthalamnu aarambichiruken enakku help pannanga tune panni kodunda plz Anna Unga email ID venum
என் பாடல் நான் உயிரோடு இருக்கனுண்னா நீ என்னோட இரு க்கணுமே உன்னால அட அதனாலே காதல் கொள்வேனே என்ன விட்டு பிரியாத நீ என்ன விட்டு செ ல்லாத உன் கண் black and whitey உன் face petromax lightu உன் colour ultra whitey என்ன நீயும் ஏத்துகோ என் முகத்த நல்லா பார்த்து கோ
Hi bro iam raja nan song yeluthuvennu sonnen sir. Unga mail id kku Anuuppa sonnigA. Compose panni tharingannu sonniga. Nan mail id kku anuppinen. Neenga reply pannave I'll sir
@@aanand5103 sir nan Neraiy lyrics yeluthiirukken sir with tune oda. Unga WhatsApp numper kodunga sir send pannuga sir send panren. Yenakku oru vaippu yerpatuthi kodunga sir
இது போன்ற பதிவுகளை பார்ப்பது மிகவும் குறைவாக உள்ளது.. மிக்க நன்றி தோழரே..
நடந்து சென்ற பாதையில் ஒரு துளி மழையைப்போல்,
கடந்து சென்ற பதிவில் நீர்..!👍
Azaghu thamizh vizhlayaduthu .. ungal padivil..kuzhirthathu megam alla..en Manam..thozha!
Hi Anna I am mr. Dhee ungaluku oru periya nandri motha sollikiran yen lyrics"a video la potathuku thank-you!!!!
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo hi bro, this is tamil kavithaigal what's app group join us.
mr .dhee unga mobile number anupunga... iam music composer and lyric writer.. neenga eluthu na song ga eathum change pannama.. na tune pottu anupurean
or msg me... this my number 9677885605
@@tamilh2h986 hi sir nan oru pada eluthi irukken sir nan ungalukku anuppala ma sir reply me this number sir 9840721689
@@tamilh2h986 ஐயா தாங்கள் எனது பாடலுக்கு மெட்டு அமைத்து எனது பாடலில் குறை இருப்பின் அதை நிறை செய்து எமது பாடல் திறமையை சீர்செய்ய தாங்கள் உதவுவீர்களா.
@@tamilh2h986 bro nanum lyrics write panren but ennaku music composer help venum neenga help panringala?
குழந்தை👧🏻
நிலவில் நீர் இருப்பதை கண்டேன் உன் கண்ணில்👀👧🏻!
அந்த நிலவு கூட என் வீட்டில் வளர்வதனை கண்டேன்🌝!
தெளிந்த உன் கண்ணில் கலங்கள் கண்டால் துயரம் கொள்ளும் என் உள்ளம்🙁!
அந்த தேவதை வாழும் எனது மனம் அவளின் இல்லம்💞!
எனக்கும் கவிதை எழுத வரும்.. பாட்டு எழுத வரும் ஆனால் அந்த அளவுக்கு அளவுக் குள்ள அடக்க முடியல.. அதான் பிரச்சனை
Bro Lyrics Eludhi Kudukka Mudiyumaa??
@@ramesh1551 I'm 💁🏻♂️
@@ramesh1551 y bro
@@ramesh1551 bro na eluthy kudukalama
@@ramesh1551 tharen bro... Ungala epd contact panradhu.... ✨️❣️
ஆடி வந்த களைப்போடு,
அந்தி மாலைவெயில் வனப்போடு,
பாவை நதிக்கு நீராட செல்கிறாளே..
பாதையில் அவளைகண்ட வளங்கெல்லாம்..!
"கொலுசொலி கேட்டு தென்றல்
செடிகளை தீண்டி நடனமாடுதம்மா..
பாவை பாதம்தழுவ-வேப்பம்
பூ விழுந்ததும்மா..மெட்டு அல்லாத குயில் மெட்டமைத்து பாடுதம்மா..
துள்ளிகுதிக்கும் முத்துக்கள் போல்..சிரிப்போடு...
பெண் நீராட சென்றாளே.!
"நதிக்குள்ளே நீராட நீசென்றால்
நதிமேலேமீன்கள் நீந்துதம்மா.."
"நதிகீழுள்ள புல்கூட எட்டிநின்று
தலைவணங்குதம்மா'-ஒற்றைகால் நாரை ஒரம்நின்று ரசிக்குதம்மா!..
"செம்மரைமீன் உன் இடையில்
ஏறி வழுக்குதம்மா"..
"கா" மயில் உன் அழகண்டு கரையில் ஆடுதம்மா..!
கமலம்பூ கூந்தலில் சூடி..
மேட்டிக்கட்டி நீ ஏற
நதிகண்டு ஏங்குதம்மா.!
வஞ்சியின் அழகண்டு
பாலகன் மணம் பாலபோகுதம்மா..
முகமஞ்சையோடு நீ வர அந்தி வெயில் தலைசாய்ந்ததுமா..!
நான் இலங்கையில் இருந்து கவிக்கிறுக்கன் மிக அருமையாக பாடுகின்றீர் அண்ணா நானும் கவிதை பாடல் எழுதுவேன் எனக்கு ஒரு சிறு வாய்ப்பு கிடைக்குமா 💓💓
Bro contact me wannak356@gmail.com
Kandipa muyrachi seithal mudium mudiyatha endra ondrumae illa
பச்சதண்ணி பாலு கூட
எனக்குத்தான் இரங்கல..😌
நீ போனா நாள் முதலா
கண்ண மூடி உறங்கல..😌
மந்திரிச்ச கோழி போல
என் மனசு அடங்கல..😌
உன் பெயரை சொல்லிக்கினு
எந்நேரம் பொலம்புறேன்..🤷
Same lyrics la 🤔 na engaiyoo kettu iruken..😌 aana enga nu than theriyala..!!
வணக்கம் அண்ணா
எனக்கு பாடல் எழுத வேண்டும என்று கனவு ஆனால் அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரியவில்லை
நான் உங்க வீடியோ பார்த்து ஒன்று எழுதி இருக்கிறேன்
அது பாடல் வரிகளால் தவறுகளை சுட்டி காட்டுங்கள் அதனை எவ்வாறு சரிவர எழுதலாம் என்று சொல்லிக் கொடுங்கள் அண்ணா
நன்றி!
பார்த்த பார்வையில் பதர வச்சிட்ட
நெருங்கி போகையில் நெஞ்சை உடைச்சிட்ட
சின்ன சிரிப்பில் சில்லறையா ஜொலிக்கிறா
காதல சொன்னாலும் ஏற்க மறுக்குறா
தினந்தோறும் பார்வையால கொள்லூறா
வண்ண வண்ண சேலையில்
விண் மீனாய் பூக்கிறாய்
விண்ணைத்தாண்டி என்னை ஏற்பாயா
வாழ்க்கைக்கு விடியலை நீயும் தருவாயா
மறையும் நிலவைப்போல் இல்லாமல்
வானமாய் என்னுடன் இருப்பாயா
என் இதயத் துடிப்பை எனக்கே கொடுப்பாயா
உதவிக்கரம் நீட்டும் உன்னழகில்
என்னை நானும் பறிகொடுத்தேன்
என்னுடன் இருக்கும் என் இதயம்
என்னை விட்டு உன்னை தேடிப்போனதே
தேடி நானும் போகையில்
திருடியாக நீயும் நின்றாயே
களவு செய்து காணாமல் போனாயே
கண்டது எல்லாம் கனவாக இருக்க
கண்ணீராய் வடிந்து தேனே
கலங்கி நானும் நின்றேனே
கண்ணை மூடி போனேனே
பார்த்த பார்வையில் பதர வச்சிட்ட
நெருங்கி போகையில் நெஞ்சை உடைச்சிட்ட
சின்ன சிரிப்பில் சில்லறையா ஜொலிக்கிறா
காதல சொன்னாலும் ஏற்க மறுக்குறா
தினந்தோறும் பார்வையால கொள்லூறா
Line semaiya iruku bro...👏
Nice bro
Vera level broo ❤
Anna nanu oru music kandu pudichi irukkan pls adukku konjam lyrics ungala elutha mudiyuma pls
pentashield@gmil.com pls mail audio
I do write lyrics...but, it's too hard to reach out the people.
சகோ உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா அல்லது மின்னஞ்சல். நான் என் பாடல் வரிகளை அனுப்ப ஆவல் கொண்டுள்ளேன்.
Bro...
When u r singing..., Ur voice is like Ilayaraja sir😍❤️🔥
Super content...
Great work 😍
Congrats bro🤝❣️
Thanks karthi!
Sir na NAMAKKU life la oru penkulantha venu nu ninaipom
Ana athu kidaikathu athu kidaicha namma manasula ,life la eppdi travel pannuronratha antha happyness aa liric aa writing panni vachurukken sir
Ipo tha unga vedio pathen semaya explain panringa ....na yenoda songs mail panren pathutu solunga ji vera yepdi yeluthalamnu
Na inum niraya vedio yethir pakuren ungata irunthu
Eanku elutha varum vera song oda tone la eluthy UA-cam la potrukke
Yarukachum eluthurathuna sollunga
வணக்கம் ஐயா. நான்
பாடல் எழுதுவேன்.
ஆனால் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு பெறுவது எப்படி என வழிகாட்டுங்கள்.
Brw my album ku song venum.brw write pni thaanga brw
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo tamil kavithai whats app grp pls join us
Bro oru album song ku write panna mudiuma
@@arulananthselvamsathursana3964 bro joining our what's app group.tamil kavithaigal. chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
உங்கள் காணொலி திரைப்பட பாடல் எழுதும் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன். அதை தாங்களுக்கு அனுப்பலாமா.அந்த பாடல்வரிக்கு ஏற்ற இசை மெட்டை தயார் செய்ய இயலுமா. மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா
enaku send pannuga na panni tharen
Sir
Sundhar pichchai sir neengala
Aaha bro !
Hiii Anna Na ga world laya first girls independent musicians aganumnu aciya irukuthu Anna lines write pannitom Anna but atha apdi tune podanum theriyala anna
All the best sister
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo tamil kavithai group
If u interested, can u send ur lyrics to my songs. selvarajrajasekhar@gmail.com
@@medleykeys9982 hi I'm writer independent help to me
Vanakkam sir other language song ah tamil lyrics eluthi atha patent rights vaanga mudiyuma sir oru example ku Hindi LA oru song tuje dheka song athukku tamil lyrics eluthiruken athukku naan patent rights vaanga mudiyuma sir please help me sir
sir enakum nalla song ezhudha theriyum but adhu ebdi published pandradhu nu therila pls sir edhavadhu sollunga
Sir unga lyrics paka mudima?
Sir na song yeluthi thara compose panni tharingala
Bro indha song la suthi vitta bombaram pol manasu suthuthadi thannalla....nu potta tune crct ah varum nu nenaikiran yanna soldringha
Anna enaku romba naala gana song ezhuthanonu aasa enaku please help panringala. Enaku song topic sonna kuda potho. Little bit I will manage anna. Konjo help pannuga
Bro enakku song epdi stop pannurathu theriyala lyrics soldran
வானம் மேலே...
மேகம் கூடும்...
மின்னல் ஒளியாய்...
விரிசல் போடும்...
பூக்கள் மேலே...
தூரல் விழுந்தால்...
பூக்கள் எல்லாம்...ஆட்டம் போடும்...
மழை நீரும்...
ஓடம் ஆகிடுமே...
நதியில் இணைந்து சென்றிடுமே...
கடலின் ஆழம் கண்டறிந்தால்...
வானிற்கு மீண்டும் போயிடுமே.... K.siva
Itha epdi song kondu varathu mufiuma
தான தன்னா தான தன்ன
தன்னா தன்னா தான தன்னா இதே ராகம் போடு நண்பா
எனக்கும் கவிதைகள் பாடல்கள் ஓரளவிற்கு எழுதத் தெரியும் எனக்கு வாய்ப்பு அளித்தால் நானும் எழுதி அனுப்புகிறேன் நன்றி வணக்கம்
Can u write a song for us we are going to take a film
@@prasannasudhan3320 hi bro I'm written more 100 lyrices but not tune vise its my own create and already released song moduk tune lyrics anybody give a chance
@@raavanan97 can you write a song for me
@@prasannasudhan3320hello nanbarey ungal lycris snd panna mudiuma
@@prasannasudhan3320na ezhuthi tharen bro nanum ezhuthuven
I write kavithai but how many lines how many world want to write Iam don't know
Wow 😲
Super Sir
AUGUSTINE violinist from Malaysia
Nan song write pani iruken ..but padum pothu olungka voice varala...
Oru 5 year ah atha apdiye vechi iruken 5 song keta eluthi iruken ..
Sir ,,,ungala nan meet panna mudiyuma sir ???
Pls mail me pentashield@gmail.com
Anna ,nanum Kavitha , story la ezuthi irukan Anna ,ipa lyrics um ezuthi irukan (one side love' propose ll nu ) but,adtha eputi change pani tune ad pani oru song aa convey panrathunu teriyalla na .. konjam help panunkana ..unka Emil I'd terucha nanum yen lyrics anupuvan Anna .. please na
Please mail pentashield@gmail.com
Awesome bro
Thanks kayal vizhi !
Wow super
Thanks priya !
Hello sir im safdar I need a tamil lyrics for my album song how can I contact you sir
Mail me pentashield@gmail.com
I'm also lyricist searching for album songs lyric.... If u feel ok means tell me what kind of journal u need... I will give a perfect lyric to u nanba
@@mersalthamizhan-5077 how to contact you Ji
@@mersalthamizhan-5077 WhatsApp 0094702482686
@@safdarismath2057 contact me tomorrow bro... mobile number 6381129790
Bro na sing pannuve, line create aayiruchu but eppadi tune poduvathu,
I can. Send ur voice nd lyrics to selvarajrajasekhar@gmail.com
Rap song எப்படி இசைக்கு ஏற்றாற்போல் எழுதுவது என்று கூறுங்கள் அண்ணா. தயவுசெய்து கூறுங்கள் அண்ணா..
Sure oru video paniralam...
@@aanand5103 நன்றி அண்ணா ❤❤
Spr Brooo interesting
Thanks bro !
Really mass sir😍
@karthik thanks
Sir ennoda kavithai Kakuringala
@@karthickrajamk9037 please mail pentashield@gmail.com
Thanks bro !
Bro Enaku Songs Lyrics Eludha Varum Aana Adha Enga kondu poi sekkuradhu enaku therila 🙄🙄😭
Try again again! All the best !
Tq sir 🥺
Sir iam Adarsh mv I have a lyric will you compose it
(malayalam lyric)
bro unga whats up no kodunga help lyrics pannanum
அருமையான பதிவு... சகோ 😍😍🌷
Thanks arumaiyanna Peru!
@@aanand5103நன்றி சகோ.......
I am from Cuddalore
Sir lyrics eluthi yaruku anupanum?please say
Bro I send my song so rap just for try only in first time I send
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Hi rap..can u send urs to me selvarajrajasekhar@gmail.com
Sir wow super job vazhthukkal
Thanks bro !
Hi Anna yen peyar,Raja Nan lyrics yeluthuven Na .but chance neraya per kitta kettu paarthen Ana chance kitaikkala.nan yezhuna lyrics anuppuren yenakku compose panni kodunga Na please.yenakku yaarum illla rommpa kashta patura family.Help pannuga na
pentashied@gmail.com
Thanks anna
@@aanand5103 Hi Na sorry for late evening send panren Na .Sorry
@@aanand5103 mail I'd not found varuthu sir
Hi bro..i have sent to ur email id..i dnt knw whether it's suitable to create music..
Either good or bad..give some suggestion
Anna rap songs paduvathu epdi ?
Adk rap tutorial poi parunga bro
தந்தானா தந்தானே
வந்தாளே வந்தாளே
எங்க அன்னை முத்துமாரியம்மா
பூமியில் அவரித்தாலே
மக்களை காக்க
வேண்டி நின்னோம்
உன் சந்நதில் எங்களை காக்க
வந்தாளே வந்தாளே
வரம் தர வந்தாளே
பாடிணோமே பாடிணோமே
உன் புகழை பாடிணோமே
கவிஞர் மு ரவிச்சந்திரன்
Bro.. shall I get good lyrics for my tunes.. will send u my track in ur group.
pentashield@gmail.com mail pls
Shall i try it bro
@@vairavelvenkatesan9712 yes. Mail me. selvarajrajasekhar@gmail.com
@@medleykeys9982 sent you email bro
Bro ian basically kavinagar send me I Will try sap@gmail.com
Yaarachum lyrics eluthi kuduka kudiyavanka iruntha please contact me
Thx
I am interested
@@ramyarathinavelu986 pls send selvarajrajasekhar@gmail.com
I have plenty of lyrics if u want any journal lyrics means call me on 6381129790
Anna naanu lyrics naala ealuthura Anna....... But enaku eapudi chance thetorathunu theriyala NAA....... Kojam help panuga.... Anna eathachu
Bro,same problem bro
Super edhaium sadikalam
Bro...naa 10 song app moolamavum...10 songs padi music potta...songs lam..."Jmsd Mahesh" UA-cam channel la irukku....but lines nalla irundhalum....enaku fulfill lana cinima songs... effect vara matudhu.... please help me bro...
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo this is tamil kavithai group.
Bro na song elluthirukan eppudi cinemaku porathu
Live video varen appom discuss panlam !
@@aanand5103 Mmm kk Bro
@@aanand5103 eppo varinga bro
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo. Tamil kavithaigal what's app group
Nice bro
Thanks bro!
Hi Anna enaku lyrics writer akkanum my dream Anna enaku help panuga epti yasutjanum soluga nega yaluthuna lyrics irutha send panuga Anna na athu epti irukun pakkanum appram na try pandran Anna enaku help panuga anna
Pls mail pentashield@gmail.com ur writings.. all the best!
Bro,, Ithalam k bro,,,, latest ah irukara tune la,, unga lyrics pottu Summa oru two lines padunga bro,, ithu enaku use fulla irukum,,,,, panni oru video podunga bro
NICE IDEA.. LATEST N A ANIRUDH PAATUKKU VERA LYRICS APIDIYA? VENNUM
Sir mail I'd not found nnu varuthu sir
pentashield@gmail.com
@@aanand5103 send panniten sir
Sir ungaluku mail anupichen paathingala
Anna naa ipatha intha video patha ...naa oru periya lyrics write aaganumnu aasa anna yannala mudila rompa kastama iruku ....naa yazhuthuna first song anupra anna paarunga parthu help pannunga anna
Pls mail pentashield@gmail.com
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo tamil kavithai what's app grp pls join us
Bro can u send ur lyrics to my songs. Pls mail to me selvarajrajasekhar@gmail.com
Super bro❣️ i have a lyric, will you compose for it
Yes bro
Can you send it pls
தயவு செய்து நான் எழுதிய பாடல் போடுறேன் திருத்தம் செய்து பாடாமுடியுமா
என் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்க முடியுமா
Bro yanaku oru album song aluthe anaperegala
Song vennuma bro
Bro neenga album song publish panna pooringala...i am also lyric writer...Nanum ezhuthuva...song venum enral pless contact me:mail id:rajeshwari200012@gmail.com
Na niraya eluthuren atha epdi tune kulla kondu varathu nu tha therila
Hi Anna God bless u
And na oru christian ,kadavulukkaga ethavathu seiyanum nu so song eluthalamnu aarambichiruken enakku help pannanga tune panni kodunda plz Anna Unga email ID venum
pentashield@gmail.com
I like to write songs and kavithai
Bro u have any lyrics
என் பாடல்
நான் உயிரோடு இருக்கனுண்னா
நீ என்னோட இரு க்கணுமே
உன்னால அட அதனாலே காதல் கொள்வேனே
என்ன விட்டு பிரியாத நீ என்ன
விட்டு செ ல்லாத
உன் கண் black and whitey
உன் face petromax lightu
உன் colour ultra whitey
என்ன நீயும் ஏத்துகோ
என் முகத்த நல்லா பார்த்து கோ
❤❤
Bro nanum lyrics vachi erukan ana atha eppadi correct pannrathu nu tharila please ennaku help panna mudiyuma🙂
Pls mail pentashield@gmail.com
நானும் ஒரு பாடல் எழுந்தன sir... உங்க email. Ku send pannuren... Pls.. Tune.. Make
Sir plz give a chance to write a lyrics ❤️
Hi bro iam raja nan song yeluthuvennu sonnen sir. Unga mail id kku Anuuppa sonnigA. Compose panni tharingannu sonniga. Nan mail id kku anuppinen. Neenga reply pannave I'll sir
Niriya mail varuthu.. live varen oru naal youtubela varen.. will update
@@aanand5103 sir nan Neraiy lyrics yeluthiirukken sir with tune oda. Unga WhatsApp numper kodunga sir send pannuga sir send panren. Yenakku oru vaippu yerpatuthi kodunga sir
@@ayyappaswamywhtsappstatus8533 hi bro please sent your lyrics
நானும் சிறந்த பாடலாசிரியர் ஆக வருவேன்....
All the best! Use the lock down for your lyrics writing! All the best !
@@kannanb2207 i will compose your song. I am searching for lyricist
Enaku lyrics anupunga please ..na paduran
Are you singer ? I am an intermediate musician.
Enno da page parungka anna naanu song tha ezhuthara
All the best!
Sir I send my lyrics to your mail and pls comment.
En lyric anupalama bro
Sure mail me pentashield@gmail.com
This is tamil kavithaigal what's app group.if u intrested ,pls join us. chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Sir en Kitta redeem codes irukku but nan recharge bannen mudiya Smule recharge time dolly sir b
To bro
Bro na ennnoda lyrics send pandra bro unga email Ku thapu irunta sollunga bro
Unga lyricscu oru video panni poduren 1 week time aagum.. ippo work.. busy.All the best !
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Sir love failure song ku oru video podunga sir
Anna yesterday send panniten na
Hi bro
Na ennoda song send Pandren bro
Sure
@@aanand5103 tomorrow complete panni anupuren bro
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo tamil kavithai what's app group
super bro
💝👍🏼
Sir unga email I'd?
pentashield@gmail.com
👍🤝🤝🤝
Unga mail id sollunga sir....
pentashield@gmail.com
எனக்கு பாட்டு பாட ரொம்ப பிடிக்கும் நானா lyrics எழுதி பாடிருக்கேன் bt bgm vera song ua-cam.com/users/shortsOitd66adSy8?feature=share
Anna ungada video enakku oru inspiration videovaa itukkuthu. Enakkum lyrics eluthanumpola itukku. Unga email kku annuppava anna???😁😁
Anna unga email id send pannuga na oru song send pandren
Nanum song writer aana yeppadi expose panradhuu
En lyrics an up a llama bro
PLS mail me pentashield@gmail.com
Thanks
I quick send ok
Sound Malayalam actor prithviraj
I send u help me
Kandippa annupunga bro ! Vaazhthukal !
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo tamil kavithai what's app group
Unga email id sollunga bro
pentashield@gmail.com
phone nmr sir
Pentashield@gmail.com
Bro unga email kudunga plzz
Yenaku song mettu pottu kudutha nan athaku related"a song yezhuthuvan Anna by Mr. Dhee
This is tamil kavithaigal what's app group. If u intrested, pls join us chat. whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo