இளையராஜா செய்த உலகசாதனைகள் என்ன? இசைஞானி என்றால் சும்மாவா? Ilayaraja Life History | Suryan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #இளையராஜா செய்த உலகசாதனைகள் என்ன?
    இசைஞானி என்றால் சும்மாவா?
    Subscribe - bit.ly/SuryanFM... ..
    We will work harder to generate better content. Thank you for your support.
    Join Telegram: t.me/SuryanFMo...
    Visit our website for more videos: www.suryanfm.in
    Facebook: / suryanfm
    Insta: / suryanfm
    Twitter: / suryanfm
    UA-cam: / suryanfm
    Sharechat : sharechat.com/...
    ______________________________________________
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -We only used bits and pieces of videos to get the point across where necessary.

КОМЕНТАРІ • 72

  • @annamalai7564
    @annamalai7564 3 роки тому +38

    இசையே ❤️இன்னிசையே இவ்வுலகில் ❤️காற்று ❤️உள்ள வரை இவரின் இன்னிசை ஒலிக்கும்❤️

  • @mahendranp2851
    @mahendranp2851 3 роки тому +41

    உலக இசை ஜாம்பவான் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @arthikannan6981
    @arthikannan6981 3 роки тому +28

    இளையராஜா எனும் இசை மழை எனக்கு மிகவும் பிடிக்கும்❤

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +53

    ஆனால் நமது தமிழ்நாட்டில்இவரை இகழ்பவர்கள்தான் அதிகம்...இவரது அசாத்திய திறமையை சிலர் புரிந்துக்கொள்வதில்லை

    • @umanathayyapparaj1951
      @umanathayyapparaj1951 2 роки тому +1

      Palar purinthu kolla villai!!

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +2

      அவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர். உயிர்வாழ காற்று போல நல்ல உயிர்கள் வாழ இளையராஜா ஐயாவின் பாடல்கள் தேவை. இதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். அவர் போற்றுதலுக்கு உரியவர்.🙏🙏

    • @ravileela19
      @ravileela19 2 місяці тому +1

      @@sumathip3745 yes

  • @naga2103
    @naga2103 3 роки тому +33

    அவர் மீதான விமர்சனம் ஓயலாம்..... ஆனால் அவருடைய இசை காற்று உள்ளவரை ஓயாது......

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 3 роки тому +23

    இளையராஜா எனும் இசை மழையில் நான் என்றும் நணையாத நாள் இல்லை

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +34

    இளையராஜா வை விமர்சனம் செய்கிற பொறாமை உள்ளமனிதர்கள் இந்த வீடியோவை பார்த்து தாங்கமுடியவில்லையென்றால் தற்கொலையில் ஈடுபடாதீர்கள் .

  • @VijayPerumalBComMBA
    @VijayPerumalBComMBA 3 роки тому +24

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளையராஜா சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏. உங்கள் பாடல் அனைத்தும் அருமை.

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 роки тому +21

    🎼 என்றும் 🎧 இளையராஜா 🎼

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 роки тому +7

    தாலாட்டி சீராட்டி மனதுக்கு மருந்து போட்டு
    குதுகலப்படுத்தி
    வியக்க வைத்து
    எல்லா இருண்ட மனசுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர்
    இந்த ஒளிச்சுடர்
    பல்லாண்டு 🙏வாழ்க 🙏🌹🌹🌹🌹🌹

  • @omgvanaram
    @omgvanaram 3 роки тому +21

    என்றும் ராஜா 🎶🎶🎶🎵

  • @anandhalwar
    @anandhalwar 3 роки тому +23

    😘😘😍😍ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா...😍😍😍

  • @suna1311
    @suna1311 2 роки тому +13

    நான் இதுவரை இப்படி பட்ட தெளிவான மற்றும் அற்புதமான Life History ஐ கேட்டது கிடையாது

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 2 роки тому +5

    அன்பே என் இதயத்தின் இசை துடிப்பு எங்கள் இசைஞானி மட்டுமே

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +20

    இசை என்றால் அது இளையராஜா தான் .

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 роки тому +8

    அவரே இசையும் அவரே ஞானியும் ஆவார்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +16

    இசை உலகில் ஒரு சக்கரவர்த்தி நம் இளையராஜா அவர்கள். திருக்குறள் ஆத்திச்சூடி போல தலைமுறை தாண்டி நிற்கும் இவருடைய பாடல்கள்.

  • @muralliesinnaiyah1829
    @muralliesinnaiyah1829 2 роки тому +6

    இசைக்கருவிகளை வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளமையும் ஒரு சாதனை. மேலை நாட்டவர்கள் அந்த நுட்பங்களை இப்போது தேடிப்பார்ப்பது....

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +11

    Happybirthday. Raja. Sir.💐🎂🎊🎂🎉🎂🎊🎶🎹🥁🎵

  • @ravileela19
    @ravileela19 3 місяці тому +3

    அன்றும் இன்றும் என்றும் இசை ஞானி❤

  • @nagarajraj8548
    @nagarajraj8548 2 роки тому +6

    Yengal ilaiyarajavai pugazhum ungalukku mikka nantri

  • @amusam7325
    @amusam7325 3 роки тому +10

    Sincere prayers to live long long long long

  • @arula9794
    @arula9794 Рік тому +4

    He saved so many producers and actors career and life. His music are medicine.

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +7

    இளையராஜா வை விமர்சனம் செய்தவர்கள் இப்போது காணாமல் போய் விட்டனர் .

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 роки тому +8

    After Ilayarajah came to Cinema music and especially after Great Jesudas’s singing in Balachanders film with Sivakumar and Sugasini (Maniratnam’s wife now) the whole Brahmin authorities in Classical world simply stopped commenting about Non Brahmins attempting Tamil Classical music. For his part Maestro struggled/Suffered financially/ learnt the intricasies through his learning of important aspects of Carnatic Ragas and also Thalas (Rythm & thalangal etc. - learned important jathis birkas made use of the best Murudangists/ Tabla artists of North Indian standards, all sorts of drums/ percussions including Thavil/Udukku/Pakwaj/ Genjira and even the famous Thappu used by Tamilians for thousands of years and more than anything the friendliest connections he established with Musicians/ Singers - Maestro Singer/Violinist/Mirudangist Balamurali Krishna, Singers Jesudas/S Janaki/Chitra and above everybody SPB Mano etc., and helping so many buddying Tamil/Telugu/Malayalam and Kannada film producers/ Financiers - Ilayarajah can speak and understand nearly 7 Indian languages including English which he picked up which helped him learn Piano/Guitar and percussion instruments also he could play Flute etc., Ilayarajah would’nt have the accolade of seals for completing more than 1000 Tamil/Malayalam/Kannada etc., movies and helped so many producers artistes Silently. He doesn’t talk too much. A vegetarian and never hesitated to share his meal if somebody (Known unknown persons) happened to meet him in his Studio or home. Recently the comments of Director Kalanjiam made me to change the impression about him as a Rude/Angry/Arrogant type of person. Kalanchiam describes Ilayarajah as an innocent child like jovial type person who encourages buddying producers/Actors/ Fresh Singers etc. He is approachable provided somebody needs to speak to him with a purpose and intelligently. He never expects anybody to behave very obediently like Jayalalitha/Chinnamma Sasikala for example where Mr CM Edappadi crawled in four legs to touch the feet of Sasikala quite shameful - westerners are wondering that Still we have educated rich and popular persons behaving worst than a SLAVE as if under Zamindars/Kings both in Western/Asian countries etc. Now a days Ilayarajah looks like another Gandhiji dressing in dhoties pure white and talks simple. I wish him being a genuine Tamilian who have done so much to Music especially to films and away listening for meditation/to get a sound sleep/To reduce tension and Anger/ Tension etc. More than 10 Crores of Tamilians living in India and in 100s of countries abroad listen to songs produced by Ilayarajah- He is an Heart throb of Tamilians as well as anybody speaking other languages world over still to this day even though during the last three decades we have seen hundreds of Music directors have emerged in India and from so many other countries. God bless him and he shd live upto his 100 years and more and bring forward new things in Tamil music which is an Ocean.

  • @SKBala..
    @SKBala.. 2 роки тому +4

    என் ராகதேவன்.....

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +10

    இது ஆய்வு என்பதா...
    சில வயிற்றெரிச்சல் கேசுகளுக்கு செருப்படி என்பதா ?! 👍👍👍❤️

  • @mr.crazyboyajith
    @mr.crazyboyajith 2 роки тому +4

    Vera leval 🥺

  • @sethupathy2711
    @sethupathy2711 2 роки тому +4

    என்றென்றும் ராசா...
    💕

  • @peace5811
    @peace5811 3 роки тому +14

    Ilayaraja endrum raja dhan 🤗♥️

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 роки тому +6

    இளையராஜா என்றால் இசை கடவுள்

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 роки тому +6

    Always king of Raja Sir

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 роки тому +4

    இசைஞானி 🙏♥

  • @mariyappan.k8172
    @mariyappan.k8172 2 роки тому +5

    ராஜா சார் என் மகான்

  • @mergediaries9251
    @mergediaries9251 3 роки тому +10

    Hi admin.... suriyan fm enga orla kidaikala so live ah online la fm keka mudiuma ...
    epdi nu solunga

  • @shivathala8391
    @shivathala8391 2 роки тому +4

    🔥🔥🔥The king 🔥🔥🔥

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 роки тому +3

    இசை பேரொளி ❤❤❤❤❤❤❤❤❤

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Рік тому +3

    Illayaraja great music composer in the world

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 роки тому +3

    I wish him a happy birthday and prosperous period ahead. Its high time he starts an University in India in Tamilnadu especially in his home town Pannaipuram or Tiruvannamalai. He is quite Rich and could afford for one very easily also ask for donations. Sitar Maestro Ravi Shanker built such a one in Delhi if I am correct. This may be a great help for Tamil & other language speaking Students to quench their thirst in learning Paarampariya Tamil/Indian Music both Classical Light Instrumental etc., and Ilayarajah’s Name will remain for ever as long as our Earth survives against elements. Imran Khan built a Cancer Hospital in memory of his mother/ Rabindranath Tagore (the First Noble Peace Prize Winner) whose Shanti Niketan such a wonderful place where even Indira Gandhi studied. With his popularity Ilayarajah should endeavour to build a Music Academy. A R Rahuman has done it. After Ilayarajah his sons and grand children will look after and could help millions of Tamil children who are child prodigies and talented BUT poor lack of financial support. He can charge the willing and give scholarships to children deserving. This will help to propagate Tamil music thereby the Parampariya Tamil culture and way of living etc. I wish Maestro in his 75 years think about such a Venchure.

  • @rdkchiller9866
    @rdkchiller9866 3 роки тому +6

    Hi

  • @keerthirmkeerthirm8637
    @keerthirmkeerthirm8637 3 роки тому +6

    Hii ithuku enna qualifications venu plz solluga ennaku intha jop avlo putikkum ❤️❤️💖

  • @janajanarthanan186
    @janajanarthanan186 Рік тому +2

    இசை ஞானி

  • @tbfeddherhsydg2556
    @tbfeddherhsydg2556 2 роки тому +5

    Isai kadavul

  • @mageshk8593
    @mageshk8593 Рік тому +2

    Very nicely freands

  • @sanath6708
    @sanath6708 2 роки тому +1

    Music God

  • @murugesasp7887
    @murugesasp7887 Рік тому +1

    ❤️❤️❤️

  • @santhanamkumar7418
    @santhanamkumar7418 Рік тому +2

    ஐயாவை கானும் பாக்கியம் கிடைக்குமா.

  • @love-editz-m9b
    @love-editz-m9b 2 місяці тому

    Bro first computer music is interdouced by Ar rahman sir

  • @niranjanm8173
    @niranjanm8173 3 роки тому +5

    .

  • @msekar4221
    @msekar4221 2 місяці тому

    👍👍👍👍👌👌👌👌

  • @sasikalapoornachandra9313
    @sasikalapoornachandra9313 2 роки тому +1

    🙏🙏🙏💐💞

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +1

    Total Composed Movies - 1400+

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 2 місяці тому

    இசை தெய்வம் இசை பிரம்மன் மேஸ்ட்ரோ இளையராஜா இளையராஜா ஒளிந்து விடலாம் இளையராஜா ஒழிய மாட்டார் உலகம் இருக்கும் வரை இசை இருக்கும் இசை இருக்கும் வரை இளையராஜா இருப்பார் இதுதான்💯.. 💯 உண்மை🎺🎷🎻🎹🎸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎼🎼🎼🎼💃🕺👍👍👍👍👍👍👍👍

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 18 днів тому

    வருடத்திற்கு 50 படங்களுக்கு மேல் மியூசிக் ... இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் 500 மைல் ஸ்டோன் லிஸ்ட்!!
    இந்த பட்டியலில் இசைஞானி இளையராஜா அறிமுகமான படங்களில் இருந்து 100, 200, 300, 400, 500, 600,700, 800,900,1000 படங்கள் இசையமைப்பாளராக இவர் படைத்த உலக சாதனை பற்றிய விவரங்கள் இங்கு விரிவாக உள்ளது.
    1976ல் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இன்றும் புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
    1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா.
    1979 ஆம் ஆண்டு 'மூடுபடி' படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளராக தனது 100வது படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    1976 இல் திரைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, 3 ஆண்டுகளில் 1979ல் தனது 100 படங்களை கடந்துள்ளார்.
    1982 இல் இளையராஜாவின் 200வது திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை' என்ற தமிழ் படம் ஆகும்.
    1985 இல் 'உதயகீதம்' என்ற படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இசையமைப்பாளராக தனது 300 படங்களை நிறைவு அடைந்துள்ளார்.
    1987 இல் நாயகன் படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது400 வது படத்தை நிறைவு செய்தார்.
    1990 இல் அஞ்சலி படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 500 வது படத்திற்கு இசையமைத்தார்.
    1992 இல் தேவர் மகன் படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 600 வது படத்திற்கு இசையமைத்தார்.
    1993 இல் எஜமான் படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 700 வது படத்திற்கு இசையமைத்தார்
    1994 இல் வனஜா கிரிஜா படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 800 வது படத்திற்கு இசையமைத்தார்.
    2000இல் 900-வது படம், ‘ஹேராம்
    படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 900வது படத்திற்கு இசையமைத்தார்.
    2011இல் தாரை தப்பட்டைபடத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது
    1,000வது படத்திற்கு இசையமைத்தார்.
    1,000 படங்களை தாண்டி, இளையராஜாவின் இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது !

  • @user-or1qq9pn5l
    @user-or1qq9pn5l 3 роки тому +11

    🙏நம் இசை தெய்வம் இசைஞானி🙏
    🙏🙏தன் சொந்தக் குரலில் பாட 🙏🙏
    🙏🙏🙏நான் எழுதிய பாட்டு🙏🙏🙏
    பல்லவி :-
    பாட்டுக்கு நானொரு தலைவன்,
    ரசிகா..ஆட்டு, தலையாட்டு...!
    பாடலில் உனது கவலைகள் தீர்ப்பேன்,
    இசை என் தாலாட்டு...!
    கண்களை மூடி, காற்றினில் கரைந்து,
    இதயத்தை மிதக்கவிடு,
    கவலைகள் யாவும் இசையினில் தொலையும், இன்பத்தை மீட்டு எடு...
    இசையொரு படகே, இன்பத்தின் நதியில்,
    தினம் தினம் நீ ஓட்டு, ஓட்டு...
    சரணம் :-1
    பிறந்ததும் அழுதாய், வளர்கையில் சிரித்தாய்,
    இசை மழை ஆரம்பமே...!
    பருவத்தில் ஆடிட, பலதிசை ஓடிட,
    இசையொரு வழித்துணையே...!
    கண்களில் விழுந்தாய், காதலில் மிதந்தாய்,
    இசையதில் குளிர் மழையே...!
    மடியினில் சாய்ந்து, இதழ்களை சுவைக்கையில்,
    இசையங்கு கவிக்குயிலே...!
    பிரிவொன்று வருகையில், பிரிந்திட நேர்கையில்,
    இசையுந்தன் தாய்மடியே...!
    உன் கண்ணீர் தீர்க்கும் மருந்து,
    என் இசையே உனக்கு விருந்து...!
    (இப்படி தொடரும் பாடல்....)
    இதயத்தை இன்றுவரை, இறவாமல் காத்து, காவல் நிற்கும், இசை தெய்வம், "இசை ஞானிக்கும்",🙏🙏
    இரவுகளில் கவலைதீர்க்கும் மருந்தாகவும்,🙏
    பகல்களில் வாழ்வை ரசிக்கும் விருந்தாகவும்,
    காற்றை சலவை செய்யும், கருவியாகவும்,
    நம் வாழ்வில் தொடரும்,
    "இசை ஞானி"- யின் இசைக்கும் 🙏🙏
    வாழ்நாளின் இறுதிவரை கோடான கோடி,
    🙏 🙏நன்றி🙏🙏நன்றி🙏🙏நன்றி🙏
    வாழ்த்த வயதில்லை, பாதம் பணிந்து,
    இசை பணிந்து "இசை தெய்வம், "இளையராஜாவை" வாழ்த்துகிறேன்..
    கவிஞர் :-
    மொடக்குறிச்சி மு.பாலகிருஷ்ணன்...

  • @chaewonayt
    @chaewonayt 2 роки тому +2

    MSV, Ramamoothy, K VM ஐ விடவா இவர் இசை ஜாம்பவான்,எல்லாம் நேரம்

    • @12cproduction26
      @12cproduction26 Рік тому +4

      Ama da

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +1

      G.ராமநாதன் KVM MSV
      TKR. இவர்கள் எல்லாம்
      சேர்ந்த கலவைதான்
      ராஜா. அவர்களை விட
      இவர் ஒருபடி முன்னால்
      நிற்க காரணம் அவரது
      Orchestration தான்.

  • @lovely_yogi_0017
    @lovely_yogi_0017 2 роки тому +1

    என்னதான். இருந்தாலும். பறையன் என்பதை மறக்க. கூடாது.

    • @12cproduction26
      @12cproduction26 Рік тому +3

      Ada kamma natti

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +1

      இன்னுமாடா இப்படியெல்லாம்?
      அடப்பாவிங்களா?

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Рік тому

      வேற சாதியில் பிறந்த நீ இதுவரை என்ன சாதித்தாய்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 11 місяців тому

      குறுகிய எண்ணங்கள்.

  • @krishnant202
    @krishnant202 6 місяців тому

    ❤❤❤❤இசைக்கோவில்❤❤❤❤

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 2 роки тому +1