A powerful Prayer to Mother Mary in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • எங்கள் திருஇருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே!
    பரலோக பூலோக அரசியே!
    கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே!
    பாவிகளின் தஞ்சமே
    உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையைத் வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
    தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ!
    எங்கள் அன்பான அன்னை நீரே!
    எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ!
    நீர் எங்களுடைய தாயார் என்பதைக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டு வாளோ?
    உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும்.
    அழுகிறவர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.
    நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிடில் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?
    நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே!
    உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
    ஆறு கடல்களை கடந்து ஓடிவந்தோம்.
    துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம்.
    எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ?
    எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
    எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ?
    அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா
    தஸ்நேவிஸ் மாமரியே அம்மா!
    எங்கள் குடும்பங்கள் முழுவதையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
    எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் ஆமென்.
    தூத்துக்குடி பனிமய மாதாவிடம் கேட்டு வணங்குகள்.
    அதிசயங்களை காண்பீர்கள்.

КОМЕНТАРІ • 883

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 7 місяців тому +6

    ஆவே மரியா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் என் மனசு முழுக்க வேதனையில் துடிக்க ஆரம்பித்தது நான் உங்களை நம்பி தான் உள்ளேன் என் கஷ்டத்தை நேகுங்கள் மாதா நான் பாவி என்னை அறியாமல் பாவம் செய்தேன் என்னை maniungal தாயே🙏🙏🙏

  • @gstellamary9329
    @gstellamary9329 Місяць тому +1

    மாதாவே ஜெஸ்மின்
    லூப்பஸ் நோய்
    குணமடைய மன்றாடுகிறேன்

  • @shivasharmi9974
    @shivasharmi9974 8 місяців тому +4

    அம்மா தாயே என்னுடைய பிள்ளை பால் நன்றாக குடித்து மஞ்சள் நிறம் குறைந்து ஆரோக்கியமாக வீட்டிற்கு விரைவாக செல்ல வேண்டுமம்மா கருணை புரியுமம்மா தாயே. 🙏🙏🙏

  • @elizebethrani5868
    @elizebethrani5868 4 місяці тому +3

    Mother Mary , cure my ovarian cancer. I have more faith in you.Definitely l will recover soon. Ave Maria.Thank you Jesus.

    • @tncatholic
      @tncatholic  4 місяці тому +1

      அன்னையே மாதாவே இரக்கமாயிரும்.

  • @allwynhanok5712
    @allwynhanok5712 Місяць тому +1

    Mother Mary please pray for us Jesus give blessed job in Fire and safety job in Jesus name pray Amen amen hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @suhumarkanapathipillai3722
    @suhumarkanapathipillai3722 2 місяці тому +1

    Dear mother Mary matha please pray for all of us and restore our hearts to jesus. AMEN AMEN AMEN

  • @gstellamary9329
    @gstellamary9329 Місяць тому +1

    நேத்தன் ஐயாவுக்கு
    நல்லபடிப்பு சுகத்துக்காகவும்
    மன்றாடுகிறோம்!

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 місяці тому +2

    Amma grant eternal peace to my husband Ibin soul.May his soul rest in peace amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ishwariyam324
    @ishwariyam324 Рік тому +1

    Ave Mariya Amma umaku nandri Amma amen amma ummudaiya kirubailye engaluku nallabadiya thirumaanam nadakka vaaikka pannum thaaye unga alaiyathuku varnum Amma amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamgowdy3855
    @gowthamgowdy3855 3 роки тому +1

    என் அண்ணன் மகள் காலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக அருள் புரியும் தாயே.
    காலில் விழுந்து வணங்குகிறேன் தாயே.

    • @tncatholic
      @tncatholic  3 роки тому

      ஆண்டவரே இரக்கமாயிரும்

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 10 місяців тому +1

    🙏🏾🙏🏾🙏🏾அம்மா உம் பிள்ளைகளான எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @christyjd6486
    @christyjd6486 6 років тому +6

    Thank you my mother you have saved me from the jungle on 28.8.16 I was traveling in a bus to vailankani to be there for the first flag of our mother. I got down from the bus for a while and when I returned from the toilet the bus was not there my phone my wallet my speck every thing was in my bag and I have nothing with me I was thinking what to do suddenly I saw a cargo van of the same bus company and I told him what happened he said I was suppose to go to pondy in the morning but God has sent me to help you and he took the phone number of driver of my bus from his office called the driver and asked him to wait until I reach there and he dropped me to the bus which was waiting for me and his name is anand thank you mother for sending anand to save me AVE MARIA

  • @Uktamilponnu
    @Uktamilponnu 2 місяці тому +1

    Amen marry madha neye yemak thunai unnai saranadikirom ❤❤❤❤❤ amen

  • @infanttailor1448
    @infanttailor1448 5 місяців тому

    பணிமயத்தாயே என் குடும்பங்களில் நடந்த பிரச்சினையும் அமைதியா இருக்கு நோய் நொடி இல்லாமல் என் பிள்ளைகளை காத்தருளும் என் மகளுக்கு ஒரு நல்ல வேலையை காட்டும் தாயே மரியே வாழ்க❤❤❤❤❤❤

  • @jeniferranjith8890
    @jeniferranjith8890 6 років тому +16

    அம்மா தாயே எனக்கு வந்துள்ள நோயை போக்க அருள் புரியும் .மரியே வாழ்க.

    • @josephwilliam4973
      @josephwilliam4973 4 роки тому

      Please Amma help me

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 4 роки тому +1

      கவலைப்பட வேண்டாம் அக்கா மாதாவை மனதுருகி கண்ணீர் விட்டு நடு இரவில் இருந்து ஜெபம் பண்ணுங்க நிச்சயம் உங்கள் வியாதி குணமாகும்..என் தம்பி படாத கஸ்டம் இல்ல நாங்க மாதாவை வேண்டி கண்ணீர் விட்டு ஜெபம் பண்ணினோம் இப்போ சுகமா இருக்கிறான். மாதா கைவிட மாட்டார் நம்பிக்கையோடு ஜெபியுங்கள் அக்கா.(ஆமென்)

    • @inithaisaiyas6960
      @inithaisaiyas6960 Рік тому

      ​@@suganthinicesuganthi8356intha prayer three days kelunga kandipaga noi kunamagum

  • @amieldaren5148
    @amieldaren5148 3 роки тому +1

    annai mariyave engalukaga vandi kolum em thunba valil kudeve irum amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @reginaa9591
    @reginaa9591 4 роки тому +5

    Thank mother Mary thank you Jesus forgive our sins pray for us mother bless us help us from devil temptations amen

  • @thaaspandi472
    @thaaspandi472 10 місяців тому +2

    Dear Mother mary please ray for all of us and restore our hearts to jesus
    Amen

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 місяці тому +2

    Amma grant eternal peace to my husband Ibin soul.Forgive all his sins that he has done on earth. Please save his soul from purgatory.Amma please 🙏🙏🙏🙏🙏

  • @sherininfanta6956
    @sherininfanta6956 3 роки тому +1

    மாதாவே என் பிள்ளைக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறோம்.. அம்மா...... அவளின் காலில் உள்ள புண் மற்றும் தழும்பு மறைத்து தாங்க அம்மா....... வலியால் அழும் போது கஷ்டமாக இருக்கு அம்மா.......... அம்மா அற்புதம் செய்து அவளை குணப்படுத்துங்காள் அம்மா....... கண்ணீர் மல்க உம்மை கெஞ்சி கேட்கிறேன் அம்மா..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tncatholic
      @tncatholic  3 роки тому

      ஆண்டவரே இரக்கமாயிரும்

  • @tamilselvan.g7564
    @tamilselvan.g7564 4 роки тому +6

    Ma Maria amma uvnnai than ma nambukiren ma Maria amma 🙏🕯️🕯️🕯️😘

  • @gstellamary9329
    @gstellamary9329 2 роки тому +2

    மரியேவாழ்கமனதிற்க்குஆறுதல்அளிக்கும்வழிபாடும்செபமும்!அன்னையேஎங்கள்நாட்டைபாதுகாத்தருளும்!!ஆமென்

  • @vensilainbarasi8216
    @vensilainbarasi8216 Рік тому +2

    Amma have mercy on us. Help us to overcome all financial needs & health issues. Amen

  • @anthonyraj5885
    @anthonyraj5885 Місяць тому +1

    AVE MARIYA MOTHER MARY PRAISE YOU AND WORSHIP YOU AAMAA

  • @estherrani3815
    @estherrani3815 3 роки тому +3

    Amma velankanni Matha Vandanalu Amen Hallelujah Daya chupu Amma ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @elizabethrani342
    @elizabethrani342 4 роки тому +1

    திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே எங்கள் குடும்பங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா

    • @asinedelkuvin713
      @asinedelkuvin713 22 дні тому

      Xa ma en negative thoughts and fear mathingamma

  • @irudhayarajraj3913
    @irudhayarajraj3913 7 місяців тому +2

    My dad should recover from kideny problem. Pray for our family. Ave maria

  • @josephinemaryirudayanathan343
    @josephinemaryirudayanathan343 4 роки тому +4

    Amma forgive my sins save my family Ave Maria Praise the lord

  • @brightlin665
    @brightlin665 3 роки тому +2

    Amma yenkaludaya kudumpathai aaservathium. Yen vazhalkaiyil ummudaya pangu perithu amma. Thodarnthu yenkalodu irunthu yenkalukku oru kuzhanthhai varaththai kodum Amma....
    Nampikaiyodu vendukiren

  • @jansyrani892
    @jansyrani892 4 роки тому +22

    ஆவே மரியா, இந்த ஜெபம் கேட்கும் உள்ளம் உருகும் மனதில் நிம்மதி அடையும். நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார், கண்ணீர் வழிந்தோடும் கேட்கும் அனைவருக்கும்.

    • @manothippusulthan1353
      @manothippusulthan1353 4 роки тому +3

      ஆவே மரியா வாழ்க 🙏🙏🙏😭😭😭😇😇😇

  • @brittokanickai4448
    @brittokanickai4448 Рік тому +1

    Ave mariya ,,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvan.g7564
    @tamilselvan.g7564 4 роки тому

    Ma Maria amma uvnna nambukiren ma 🙏🕯️🕯️🕯️😘

  • @jencymoni746
    @jencymoni746 4 роки тому +3

    அன்னையே வாழ்க இந்த காணொளி என் மனதை உறயவைத்தது-**மரியே வாழ்க **

  • @jerodeme523
    @jerodeme523 Рік тому +1

    அம்மா தாயே எங்களுக்காகவும் எங்கள் நாட்டுக்காகவும் மன்றாடும் 🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏

  • @josephedison1905
    @josephedison1905 2 роки тому +1

    புனித பனிமய தாயே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @denchydenchy6357
    @denchydenchy6357 Рік тому +3

    எம்மை பாத்துக்காத்து கொள்ளும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏

  • @niranjanijenita6537
    @niranjanijenita6537 4 роки тому +1

    Amma yangalugaka vandikolum amma

  • @antanetravindran3468
    @antanetravindran3468 3 роки тому +2

    அன்பான அம்மா எங்களை உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும்

  • @Emrinsmith
    @Emrinsmith 3 роки тому +3

    Praise the lord Amen Thank you Jesus Thank you Mary matha

  • @rameshm7030
    @rameshm7030 6 років тому +2

    புனித தஸ்நேவிஷ் மாமரியே எங்கள் சந்தோசத்தின் காரணமே எங்கள் மகிமைக்குரிய பாத்திரமே தங்கமயமான உப்பரிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.......

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 2 роки тому +1

    Most gracious virgin Mary pray for usand bless us in .all our business activities and make success in marriage arrangements of Mary Adharshna soon. Amen

  • @studioarick7043
    @studioarick7043 3 роки тому +1

    Mother mary always b with me

  • @grasonadminofficer7190
    @grasonadminofficer7190 2 роки тому +4

    மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. எங்கள் மேல் இரங்கும்..

  • @Dogs-v4g
    @Dogs-v4g 4 роки тому +3

    அருள் நிறைந்த மரியே இக்கட்டான சூழ்நிலை ..உதவி புரியும்💐💐என் உடல் நலத்தை காத்தருளும்.💐💐

  • @victoramaladas9345
    @victoramaladas9345 6 років тому +1

    மரியே என் பாவங்களை மன்னித்தருளும்.. நீவீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி மாதாவே.... என் இன்ப, துன்பங்களை அறிந்தவர் நீரே. எனக்கு தேவையானவற்றை நீர் தாமே முன்னின்று நிறைவேற்றியருளும்..அம்மா தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.மரியே வாழ்க ஆமேன்,

  • @ramyadanishobiraj5213
    @ramyadanishobiraj5213 4 роки тому +6

    Daily I m listening to that first prayer song sung by father .. Though many problems having in my life this song melts my Heart and comforts me and says me all problems will be solved.. Praise the lord.. Ave Maria!!!

  • @praveenmurugan9038
    @praveenmurugan9038 5 років тому +3

    Entha prayer keta santhoshama eruku I love matha amma

    • @elizabethrani342
      @elizabethrani342 4 роки тому

      அம்மா எங்கள் குடும்பங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்து பேசும் தாயே ஆமென் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @sheelamary3860
    @sheelamary3860 3 роки тому +2

    Mother mary pray for our family🙌 bless for my friends and sisters family 🙏 thank you mother mary

  • @jebincutevideos6152
    @jebincutevideos6152 2 роки тому +1

    Amma thaye mariye mani megalaiya kaapathupa avalukku nalla sugatha kuduppa

  • @nrkjoseph9567
    @nrkjoseph9567 4 роки тому +2

    அம்மா மரியே வாழ்க எங்களை காக்கும் மரியே வாழ்க எங்களை சூழ்ந்துள்ள கெட்ட கனவு கெட்ட ஆவி அனைத்தையுமே நீரே முன் நின்று காத்தருளும் என் அம்மாவே........ ஆமென்

  • @antonyantony6331
    @antonyantony6331 5 років тому +3

    Mother mary you are my life........ Great for life........ I love you matha

  • @jmargret6609
    @jmargret6609 2 роки тому +2

    Amma thai bless my family and childrens fillvus in holyspirit

  • @subha2440
    @subha2440 3 роки тому +1

    நோயில் இருந்து விடுவித்து காப்பாற்றும் அம்மா

  • @s.arunkumarkumar1911
    @s.arunkumarkumar1911 4 роки тому

    Mary madha vazhga. Madhave engalukaka vendikollum. Madhave kodiya noikalidam erunthu engalai kaapatruvai thayee. Amen

  • @payalsajuachsah5164
    @payalsajuachsah5164 5 років тому +5

    Mother Mary pls pray my family and my husband and my son . Amen Amen Amen ,,,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shakthi6525
    @shakthi6525 3 роки тому +4

    Ave mariya, please bless us🙏🙇‍♀️🙏

  • @tamilvin2805
    @tamilvin2805 3 роки тому +1

    Amma engal methu erangum en venduthalai kettarulum amen

  • @atchuflora4027
    @atchuflora4027 6 років тому +8

    புனித தஸ்நேவிஸ் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - ஆமென் !!

  • @suriyajayapandiansuriya2220
    @suriyajayapandiansuriya2220 4 роки тому

    Thank you for everything that's. Thank for getting the job. We need your love as always.

  • @jancyjohn8533
    @jancyjohn8533 7 років тому +23

    My MOTHER MARY I GIVE MYSELF COMPLETEY MY HUSBAND MY FAMILY AND ALL I OWN COMPLETEY INTO YOUR HOLY HANDS AMMAA COVER US WITH YOU MANTLE AND PROTECT US ALWAYS BY YOUR POWERFUL PRAYER FROM ALL EVILS AND PAINS AND TAKE US SAFE TO JESUS IN HEAVEN AMEN AVA MARIA

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 роки тому +2

    அம்மா தைனீஸ் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நன்றி அம்மா. மரியே வாழ்க!

  • @reginaa9591
    @reginaa9591 4 роки тому +4

    Thank you mother Mary for helping our family bless us for give our sins thank you Jesus amen

  • @superbannadoss7997
    @superbannadoss7997 4 роки тому +1

    அம்மா என் தாயே என் மருமகளுடைய நோயை குணமாக்கி குழந்தை பாக்கியத்தை கொடுத்தருளும் தாயே அம்மா 🙏🙏🙏. எங்களுக்கு நீர் இரங்காவிட்டால் யார் இரங்குவார்🙏🙏🙏

    • @tncatholic
      @tncatholic  4 роки тому

      Our Lady will never let us down.

  • @alamelus6134
    @alamelus6134 3 роки тому +4

    Ave Maria ❤️ Maria vaalga stotiram amma stotiram yesuukke puzagal 🙏🙏🙏

  • @antanetravindran3838
    @antanetravindran3838 2 роки тому

    தஸ்நேவிஸ் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புகொடுக்கிறேம் எங்களை உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும் தாயே கொள்ளை நோயிலிருந்து எங்களையும் உலகில் உள்ள மக்கள் எல்லோரையும் காப்பாற்றும் அம்மா

    • @antanetravindran3838
      @antanetravindran3838 2 роки тому

      தாயே நாங்கள் கேட்ட. வரங்களை நீர் எமக்கு தந்துள்ளீர் கோடான கோடி நன்றி தாயே நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து எங்களுக்கு உமது அருளைப்பொழிந்தருளும் அம்மா

  • @reginaa9591
    @reginaa9591 4 роки тому +4

    Thank you mother Mary thank you Jesus bless our family keep us from devil temptations for give our sins amen

  • @vanithaarun7115
    @vanithaarun7115 4 роки тому +6

    Mother Mary pls pray my family and my husband and son Amen amen Amen

  • @johnvictor86g
    @johnvictor86g 3 роки тому +3

    Ave Maria! Heal my father from sick.....

    • @tncatholic
      @tncatholic  3 роки тому

      ஆண்டவரே இரக்கமாயிரும்

  • @robinvaz4354
    @robinvaz4354 5 років тому +5

    I felt true happiness inside my soul when I think about mother Mary- mother of God. Jesudasan Vaz.

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 7 років тому +28

    தாயே எனது மகளை பார்த்துகொள் அம்மா தயே எங்களை துன்பத்தில் இருந்து காப்பாத்து அம்மா.

  • @jebincutevideos6152
    @jebincutevideos6152 2 роки тому +2

    Nandri mariye

  • @salex3732
    @salex3732 3 роки тому +4

    பாடல் குழுவினரின் அன்பளிப்பு மற்றும் ஈடுபாடு மிக மிக அருமை என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @isaacmarcellus3328
      @isaacmarcellus3328 3 роки тому

      InstaBlaster...

    • @antanetravindran3468
      @antanetravindran3468 3 роки тому

      அன்பின் அன்னையே எப்போழுதும் உம் பிள்ளைகளாகிய எம்மீது உமது கருணைகண்களை திருப்பி உமது அடைக்கத்தில் எங்களை வைத்து காப்பாற்றும் இறைவனுக்கே புகழ் இறைவனுக்கே நன்றி மரியே வாழ்க

  • @madhumala1568
    @madhumala1568 4 роки тому +2

    Mother Mary pray for me and famlies forgive us and bless us in Jesus Christ name Amen.

  • @maryshirley1995
    @maryshirley1995 6 років тому +35

    Wonderful video of Our Lady of Snows.
    தூய பனிமய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    Amen

  • @snehac.p320
    @snehac.p320 4 роки тому +1

    Mathave en udal valimai adaiya ummai vendikolgiren😭

  • @manothippusulthan1353
    @manothippusulthan1353 4 роки тому +3

    Thanks again Ave Maria 🙏🙏🙏😇😇😇😭😭😭

  • @laisammajoseph5870
    @laisammajoseph5870 4 роки тому +5

    Praise the lord. Thank you Jesus and Mother Mary. May God bless all family.

  • @mariaashaasha5881
    @mariaashaasha5881 4 роки тому

    புனித தஸ்னேவிஸ் மாதாவே நான் உடல் உபாதையாழ் மிகவும் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கிறேன் எனக்காகவும் என் குடும்பத்தின் காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @amtool
    @amtool 5 років тому +6

    Mother Mary protect me and my family from our enemies. Amen

  • @kavithamani1977
    @kavithamani1977 2 роки тому

    புனித வேளாங்கண்ணி மாதா என் தங்கை க்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டி க்கொளும் ஆமென் நன்றி

  • @samy7005
    @samy7005 2 роки тому

    பனிமய அன்னையே எனக்காகக்
    என் குடும்பத்திற்காக வேண்டிக்கிறேன்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 місяців тому +2

    Amma thaeae yennakum yenn kulanthikum yarum yella. Please help pannunga Amma. Yenntha kastathilirunthu meendu Vara help pannunga Amma please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma. Please have mercy upon us 🙏🙏🙏

  • @xavierharry6320
    @xavierharry6320 4 роки тому +3

    Merciful Compasinate Mother Bless 🌹🌹🌹 our families and be with us always and guide us every step we take🙏🙏🙏🙏🙏

  • @jenita1274
    @jenita1274 4 роки тому +1

    Amen amma thank u amma

  • @grasonadminofficer7190
    @grasonadminofficer7190 2 роки тому

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @vijaymauricejohn7603
    @vijaymauricejohn7603 6 років тому +5

    Our Lady of Good Health Pray for us, especially for good health and peace of mind for my parents, siblings, relatives, friends, neighbours and near and dear ones and for me to get a job as soon as possible as I am jobless from past 9 months

  • @peterdavid3856
    @peterdavid3856 3 роки тому +7

    We listen this prayer every night before sleeping

    • @Sophia-os5xw
      @Sophia-os5xw 3 роки тому +1

      We also pray this prayer daily
      🙏Ave Maria 🙏

    • @antanetravindran3468
      @antanetravindran3468 3 роки тому

      எங்கள் இருதயத்தில் குடியிருக்கும் அன்பான அன்னையே எங்கள் ஏக்கங்களையும் வேண்டுதல்களையும் உமது பாதத்தில் ஒப்படைக்கிறேம் உமது மகனிடம் பரிந்து பேசி எமக்கு பெற்றுத்தாரும் நன்றி அம்மா

  • @shanthamary5280
    @shanthamary5280 4 роки тому +1

    அம்மா அம்மா அம்மா அம்மா வாழ் க

  • @sosangulabbaa7727
    @sosangulabbaa7727 5 років тому +3

    Mother mary pray for us 🌼🌼💮🌸💐🌹🌹🌺🥀

  • @claudiam3547
    @claudiam3547 5 років тому +5

    Pls be strengthened me Madha..... I love you mother Mary maa........

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 місяці тому +1

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovelylovely3406
    @lovelylovely3406 4 роки тому +2

    I love matha. Bless our family and our country

  • @selvarajadaikalam6010
    @selvarajadaikalam6010 4 роки тому +3

    Our lady of snows in thy mercy hear our prayers and help us

  • @beaulahbeats2592
    @beaulahbeats2592 4 роки тому +3

    Madhavey en appa amma papa udal nalathukaga vendikirien madhavey...

  • @thomasgomez1256
    @thomasgomez1256 7 років тому

    thank you jesus praise the lord avemaria avemaria avemaria amen our Lady of thas Nevis madha pray for us thank you fr thank you basilica tv team members thank you choir sisters and brother's thank you fr thank you tuticorin basilica church members unmayele power full prayers than thank you JESUS

  • @nagulprade8206
    @nagulprade8206 3 роки тому

    MARIYE VAZGHA MARIYE VAZGHA MARIYE VAZGHA MARIYE VAZGHA MARIYE VAZGHA MARIYE VAZGHA MARIYE VAZGHA...... AVE MARIA MARIYE VAZGHA MARIYE VAZGHA

  • @dittobhavathi2755
    @dittobhavathi2755 4 роки тому

    Amma en amma ne than amma enakkaka parinthum amma .ave maria . ave our lady of snow amen

  • @amtool
    @amtool 4 роки тому +3

    Mother Mary. Bless me and my family. Amen

  • @user-yx6lz8wq8q
    @user-yx6lz8wq8q 3 роки тому

    தாயே எனக்கு அருள் புரியும் 🙏

  • @sophiab6784
    @sophiab6784 6 років тому +2

    ur really powerfull mother, u saved my baby