"இப்படி பேசுனா என்னை தேச விரோதின்னு சொல்லிடுவாங்கப்பா" Viral சிறுவன் Abdul Kalam பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கடந்த சில நாட்களுக்கு முன் அப்துல்கலாம் என்ற சிறுவன் சமூக ஊடகங்களில் மனித இயல்பு குறித்து பேசியது VIRAL ஆனது. இந்நிலையில் அச்சிறுவன் கொடுத்த பேட்டி #VIRALBOY #ABDULKALAM #ABDULAKALAMVIRALBOY
    Vilangu Live Link - bit.ly/Vilangu...
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +166

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sabari649
      @sabari649 2 роки тому +5

      Appreciate u had chosen a perfect soul for the interview

    • @BladeBall12345
      @BladeBall12345 2 роки тому +3

      Good interviewer.

    • @RajaRaja-nm1oi
      @RajaRaja-nm1oi 2 роки тому +2

      😍👏👏🤝

    • @fathimamubarak3652
      @fathimamubarak3652 2 роки тому +3

      சிறந்த எதிர்காலம் இருக்கிறது
      பல்லுக்கு கம்பி போட
      யாராவது உதவ வேண்டும்

    • @shahulhameedsayed8670
      @shahulhameedsayed8670 2 роки тому +1

      Nicely. Super

  • @layla7572
    @layla7572 2 роки тому +1273

    தொகுப்பாளர் மிகவும் தன்மையாக, பொறுமையாக, பொது சிந்தனை உடைய இக்குழந்தையிடம் மிக அழகாக பேட்டி எடுத்துள்ளார்...
    தொகுப்பாளருக்கு பாராட்டுகள் 👏👏👏

  • @saibha5152
    @saibha5152 2 роки тому +21

    சந்தோசத்துல அழுகையா வருது தம்பி . வாழ்க வளர்க. அருமையா வளர்த்து இருக்கீங்க சகோதரி. எவ்ளோ அழகா பேசுது. இளைய தலைமுறை செல்வம்.இவன் அனைவருக்கும் எடுத்துக்காட்டு.

  • @mugeshk736
    @mugeshk736 2 роки тому +2

    Dr APJ ABDUL KALAM BLESSINGS ONE OF THE GREAT STUDENTS U ..
    I AM SALUTING YOU THAMBIIIII...

  • @hariharanm3686
    @hariharanm3686 2 роки тому +7

    Credit to the anchor.... so humble✌👏👏

  • @sathishkumarthirumalai8263
    @sathishkumarthirumalai8263 2 роки тому +24

    Ne great da thambi...iam pure bjp ..but u stole my heart...i belive humanity....

  • @johnsonta1087
    @johnsonta1087 2 роки тому +1

    God bless you ma, Super, Neeka India yuku Mukeyamana Manitha Naya Manavan Valthukal 👍👌🌹🖤❤️💙♥️💚💜💕💞🙏🙏🙏

  • @revathi1180
    @revathi1180 2 роки тому +13

    this fellow brought me tears in my eyes, God bless you

  • @ramkumarramkumar6096
    @ramkumarramkumar6096 2 роки тому +9

    சரியான பெயரை வைத்திருக்குறார்கள் உன்னுடைய பெற்றோர்கள்

  • @sadeeshkumarmn8576
    @sadeeshkumarmn8576 2 роки тому

    நல்ல பதிவு, நன்றி! இது தங்களின் கவனத்திற்கு!
    நம் தாய்மொழிக் கல்விக்காகவும், மனப் பாடக் கல்விக்கு மாற்றான வாழ்வியல் கல்வியின் அவசியத்திற்காகவும், இந்த 84 வயது முத்துச்சாமி தாத்தா 5 வருடமாக, மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். முகவரி: 216, மங்கலம் சாலை, கருவம்பாளையம், திருப்பூர்.

  • @Gamehammer611
    @Gamehammer611 2 роки тому

    Vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga Nanpa

  • @SelvaKumar-bd7yt
    @SelvaKumar-bd7yt 2 роки тому +1

    Good speaking All the best

  • @auguskodungal8712
    @auguskodungal8712 2 роки тому +4

    உன் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 2 роки тому +1

    Hatts off to you kid

  • @rajasolan5758
    @rajasolan5758 2 роки тому +1

    இவன் பேச்சைக் கேட்கும் போது கண் கலங்குகிறது

  • @IYARKAIVIVASAYAMINFO
    @IYARKAIVIVASAYAMINFO 2 роки тому

    பூமர் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு அதிசய குழந்தை அப்துல் கலாம்

  • @surekhamuthu2907
    @surekhamuthu2907 2 роки тому

    11:09 well said vijay ajith speech

  • @Indianbiker
    @Indianbiker 2 роки тому +1014

    கஷ்டங்களால் பட்டை தீட்டப்பட்ட வைரம் இவன். கண் கலங்குது. இறைவன் உனக்கு அருள் புரிந்துவிட்டான் ❤️

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +1

      ஏன் டா அந்த தம்பியே கடவுள் இல்லேங்குறான். நீ வேற

  • @ramyaramamoorthy194
    @ramyaramamoorthy194 2 роки тому +695

    அப்துல் கலாம் இருந்திருந்தால் இந்த பயனை பாராட்டி இருப்பார்... அவர் பெயர் வயித்ததுக்கு பெருமை அடைந்திருப்பார் ❤️❤️❤️ smart kid 😊 wish him all the success 👍

    • @kamalnath.j
      @kamalnath.j 2 роки тому +8

      ஒவ்வொரு நல்லவர்கள் இறக்கும் போது மக்களுக்கு கான.....SUPPORT குறைகிறது.....APJ ABDUL KALAAM VEVIK SIR ❣️😔

    • @hepsibaharputharaj1310
      @hepsibaharputharaj1310 2 роки тому +2

      @@kamalnath.j àaaaaaaap

    • @gokulg4351
      @gokulg4351 2 роки тому +9

      உங்கள் comment என் கண்களை கலங்க வைக்கிறது

    • @113gokulakannane8
      @113gokulakannane8 2 роки тому +5

      கண்டிப்பா பாராட்டி இருப்பார்

    • @bharathikv8140
      @bharathikv8140 2 роки тому +6

      @@kamalnath.j கலாம் கலாமை தத்துஎடுத்திருப்பார் நிச்சயம்🌹🌹🌻🌹🌹🌷

  • @selvams9850
    @selvams9850 2 роки тому +100

    இந்த பையனுக்கு பல் கிளிப் போட உதவுங்க.இவன் பேச்சு இன்னும் தெளிவாகும்...சமத்து பிள்ளை இவன்..

    • @vinodinisenthilkumar9971
      @vinodinisenthilkumar9971 2 роки тому +12

      Opal dentistry founder, Mr Kirubakaran from Chennai was asking his details to help in Insta and finally he said he found his details as well and hope he will help him. If interested you can check with him.

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +2

      @Jahanara Sheriff 👌👍🙏

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +3

      @@vinodinisenthilkumar9971 👍🙏

    • @poornipriya6603
      @poornipriya6603 2 роки тому

      Enakum ithan thonuchi

    • @vijayaramji6358
      @vijayaramji6358 2 роки тому +2

      Kalam very talented boy. God bless u kanna. I saw our kalam sir in you.

  • @nisharizwan892
    @nisharizwan892 2 роки тому +103

    ஒருவருடைய வெளித்தோற்றத்தை பார்த்து கேலி செய்ய கூடாது. இந்த குழந்தைக்கு நிறைய திறமை உள்ளது. கடவுள் இவனுக்கு அருள் புரிவார் 👍👍👍

    • @abidivya9424
      @abidivya9424 2 роки тому +4

      Ithunala than niraya per lonelyave irunthuranga.. It didn't hurt them..

  • @alluajith2840
    @alluajith2840 2 роки тому +54

    நான் முதன் முதலில் ஒரு யூடுப் சேனளில் லைக் பண்ண வீடியோ இதான், இந்த தம்பிக்கு தலை வணங்குகிறேன்

  • @ishqajunaideen7642
    @ishqajunaideen7642 2 роки тому +228

    தாயின் ஒழுங்கான வளர்ப்பு மற்றும் சிறுவனின் பக்குவமான குணம் இவை அனைத்தையும் பேச வைக்கிறது.
    MAY ALMIGHTY ALLAH SWT BLESS YOU DA THAMBI🙂

  • @devacards3688
    @devacards3688 2 роки тому +146

    அப்துல் கலாம் இன்னும் சாகல🙌🏻🔥♥️

    • @vani8322
      @vani8322 2 роки тому +3

      பேசும் விதமும்.கலாம் ஐயாவை போலவே இருக்கு....

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 2 роки тому +101

    என்ன ஒரு ஞானம்..
    வாழ்வில் பல ஆசிரியர்களை ஒன்றாக சேர்த்து பார்த்தது போல...

  • @chidamponni
    @chidamponni 2 роки тому +123

    #AK தம்பி நீங்க அந்த அப்துல் கலாம் ஐயா மாதிரியே உலகம் போற்றும் அளவுக்கு வளரனும்...
    பேட்டி எடுத்தவரோட கேள்விகள் அருமை 👌

    • @DineshKumar-ti8hy
      @DineshKumar-ti8hy 2 роки тому +4

      Nallavangalukku kalam illa brother

    • @anchorsaravanaramkumar4495
      @anchorsaravanaramkumar4495 2 роки тому +4

      thanks sir

    • @jansirani4601
      @jansirani4601 2 роки тому +2

      வருவார்.இந்த வயதிலேயே பாராட்டுக்கள் வாங்கினதே பெரிய விசயம்

    • @chidamponni
      @chidamponni 2 роки тому +1

      @@DineshKumar-ti8hy காலம் ஒருநாள் மாறும்

  • @SpicysCandy
    @SpicysCandy 2 роки тому +340

    இந்த சமூகம் ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று என்னும் போது மனது வலிக்கிறது. இந்த அனுபவம் 30 வயது நபரின் பேச்சில் கூட இருப்பதில்லை. இந்த சிறுவனின் குடும்பதில் கஷ்டங்கள் மறைந்து வாழ்வில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும்.

    • @metroinfotainment3752
      @metroinfotainment3752 2 роки тому +4

      True

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +3

      அப்துல்கலாம் கட்டளைகளை அனைவரும் கடைபிடிப்போம்..
      ua-cam.com/video/ckq1gN8oQgg/v-deo.html

  • @apsacademicprojects
    @apsacademicprojects 2 роки тому +781

    இச்சிறுவன் பேச்சை அனைத்து குழந்தைகளும் கேட்க வேண்டும். சிறு வயதில் என்ன ஒரு பக்குவம்.. உண்மையில் எதிர்கால கலாம் டா நீ.. 👍❤️

    • @nareng2796
      @nareng2796 2 роки тому +28

      எந்த குழந்தை இடமும்..இதை காட்ட தேவை இல்லை....பெற்றார் இடம் கட்டுங்கள்...அவர்கள் திருந்தட்டும்...பிள்ளைகள் தானாகவே திருந்துவார்கள்

    • @aravindaneee3729
      @aravindaneee3729 2 роки тому +3

      Aprm avanga ..indha paiyana thittanuma ,.....

    • @PriyaDharshini-hx8uz
      @PriyaDharshini-hx8uz 2 роки тому +3

      @@nareng2796 yes well said..

    • @Vishnu_8087
      @Vishnu_8087 2 роки тому

      @@nareng2796 💯

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +1

      அப்துல்கலாம் கட்டளைகளை அனைவரும் கடைபிடிப்போம்..
      ua-cam.com/video/ckq1gN8oQgg/v-deo.html

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому +45

    அப்துல் கலாம் என்ற பெயருக்கேற்ற ஞானம்.
    இந்த சிறுவன் இவ்வளவு தெளிவாக பேசுவதைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது
    இந்த பேட்டி பலரை சிந்திக்க வைக்கும் என்பது உறுதி.

  • @கவிச்சிறகு-ண8ட

    ஐயா அப்துல் கலாம் பெயரை தாங்கியதால் தான் என்னவோ சமூக அக்கறை மிகுந்துள்ளது....
    வாழ்த்துக்கள் தம்பி

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 роки тому +290

    உங்கள் மனம் எந்த அளவுக்கு வேதனை இருந்தால் சிறுவயதில் பக்குவமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி💐

  • @aravindaravind8598
    @aravindaravind8598 2 роки тому +18

    அப்துல் கலாம் மீண்டும் பிறந்தது போல் உள்ளது சீருவனுக்கு வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kannabiran2303
    @kannabiran2303 2 роки тому +163

    நன்றாக பிள்ளையை வளர்த்து இருகிறார்கள் . அப்துல்கலாம் ஐயா பெயரை ஒரு படி உயர்த்தி காட்டி இருக்கிறார் இவர் 👏👏👏

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +1

      அப்துல்கலாம் கட்டளைகளை அனைவரும் கடைபிடிப்போம்..
      ua-cam.com/video/ckq1gN8oQgg/v-deo.html

  • @kirubakaran6270
    @kirubakaran6270 2 роки тому +41

    இவரின் சிந்தனை விதைகள் 🌱உலகத்தில் உள்ள அனைவரின் மூளையிலும் மாபெரும் விருட்சமாக 🌳🌳🌳🌳🌳வளர வேண்டும்... வாழத்துக்கள் 👍🎉

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +128

    சூப்பர்டா குட்டி தங்கம் ‌👍
    நல்லா படித்து உனக்கு பிடித்த
    வேலை செய்து நல்லா வாழனும்
    வாழ்க வளமுடன் 💚

  • @xavierandrews5411
    @xavierandrews5411 2 роки тому +19

    உன்னை யார் கிண்டல் செய்வது. உண்மையில் அழகு செல்லம் டா. உனது பேச்சி வயதுக்கு மீறிய ஒன்றாக எனக்கு தெரியவில்லை. உன் சூழலை நன்கு புரிந்து அதன் மூலம் கிடைத்த அறிவால் மிக நேர்மையாக, துணிந்து பேசுகின்றாய். வாழ்த்துக்கள். கண்டிப்பாக பல உயரங்கள் உன் வசம்

  • @Botreflex
    @Botreflex 2 роки тому +160

    பல 🐛🔥 குழந்தைகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு குழந்தை! நல்லா வருவடா தங்கம் 😊❤

    • @devaprabue5788
      @devaprabue5788 2 роки тому +2

      Kuthaiggu onnumae theriyathu pa.......

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +135

    உன்னிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் ... வாழ்த்துக்கள் கண்ணா......

  • @irfysk539
    @irfysk539 2 роки тому +199

    Anchor the way of asking is absolutely delighted to watch you... Hatsoff the way asking the kid...👌👍

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 2 роки тому +14

    அறிவான குழந்தை அருமையான வளர்ப்பு .... பேட்டி எடுத்த கையோடு அவனுக்கு உதவி செய்யவும்

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 2 роки тому +424

    நம்ம இந்தியன் சொல்ல பெருமையா இருக்கு...... ✌️✌️✌️☦️☪️🔱❤️❤️❤️❤️

    • @mohameednazurudin8467
      @mohameednazurudin8467 2 роки тому +5

      👍👍👍

    • @yousufz2780
      @yousufz2780 2 роки тому +5

      ☀️Yes 💛

    • @mohamedhasiyan7673
      @mohamedhasiyan7673 2 роки тому +4

      ❤❤

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +2

      அப்துல்கலாம் கட்டளைகளை அனைவரும் கடைபிடிப்போம்..
      ua-cam.com/video/ckq1gN8oQgg/v-deo.html

  • @route9699
    @route9699 2 роки тому +58

    குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதால் வரும் நன்மை..... இப்போ அவன் குடும்பமே உலகத்திற்கு தெரிய வைத்துள்ளது அவனை வளர்த்த விதமே..... Hatsoff to ABJ boy💚💐💐😍

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 2 роки тому +48

    நெறியாளரின் தமிழும்
    சிறுவனின் தெளிவும் மிக அருமை 🌹🌹🌹🌹🌹🌹

  • @muthulakshmimuthulakshmi7060
    @muthulakshmimuthulakshmi7060 2 роки тому +93

    Salute for his parentzzz❤❤way of வளர்ப்பு 👌👌👌👌👌

  • @vickyrxking
    @vickyrxking 2 роки тому +352

    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனம் இருக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை பெரிய அறிவிருக்கு 💐💓

    • @karthick1825
      @karthick1825 2 роки тому +3

      Super bro

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +2

      அப்துல்கலாம் கட்டளைகளை அனைவரும் கடைபிடிப்போம்..
      ua-cam.com/video/ckq1gN8oQgg/v-deo.html

    • @msakthivel2680
      @msakthivel2680 2 роки тому

      Arumaiyaana mgr paadal varigal...

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 роки тому +35

    நமது முதல்வர் தாயுள்ளம்
    கொண்டவர். உங்கள் குடும்
    பத்திற்கு தேவையான உதவிகளைச் நிச்சயமாகச் செய்வார்.

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 роки тому +63

    அப்துல் கலாம் உயிரோடு இருக்கின்றார் இந்த சிறுவன் உருவில் . ❤️

  • @ANNAN81122
    @ANNAN81122 2 роки тому +23

    கலாம் கலாம் என்று அந்த தம்பியை அன்புடன் அழைக்கிறார் நிருபர் சிறப்பு.

  • @rockraghu9342
    @rockraghu9342 2 роки тому +29

    அருமை டா தங்கம்....
    உன் பேச்சை கேட்டு மெய் சிலிர்க்கிறது அனைவருக்கும்.
    கண்ணா நீ அப்துல் கலாம் மாதிரி மிகப்பெரிய ஆளாக வரவேண்டும் கண்ணா...
    இறைவன் அருள் உனக்கு எப்போதும் இருக்கும்...

  • @TokTikTamil
    @TokTikTamil 2 роки тому +345

    ஐயா அப்துல் கலாமே உன் மூலமாக நமக்கு கிடைத்திருக்கிறார்.

    • @vidhyaabinayac2168
      @vidhyaabinayac2168 2 роки тому +4

      super

    • @DineshKumar-ti8hy
      @DineshKumar-ti8hy 2 роки тому +6

      Ellaru kullai yum oru Abdul Kalam irukkuraru avara veliya kundu vantha mattum pothum
      Yaru Abdul Kalam marranum thevailla treat all of us equal that's all

    • @DineshKumar-ti8hy
      @DineshKumar-ti8hy 2 роки тому +8

      At this age he is mentally affected by our society and think about it reason we are responsible for that very shameful 😐😐

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 роки тому

      👏👌👍

    • @vani8322
      @vani8322 2 роки тому +1

      நானும் இதே மாதிரி உணர்கிறேன்....ஏனோ கண்கள் கலங்குகிறது😂😂😂

  • @manir3068
    @manir3068 2 роки тому +82

    Need to appreciate his parents for the way he was brought up. Mark my words, he will be a good leader in future for sure.

  • @TamilanSathiz
    @TamilanSathiz 2 роки тому +64

    தம்பி நீங்கள் நிச்சயமாக அப்துல்கலாம் அய்யா போல வர வேண்டும்,வாழ்த்துக்கள்டா தம்பி ✌️👍🙌👏🤝🔥🔥🔥

  • @jeyagowryjeyagowry1735
    @jeyagowryjeyagowry1735 2 роки тому +110

    இந்த சிறுவனை உலகறிய செ ய்ததற்கு நன்றி

  • @professor6671
    @professor6671 2 роки тому +252

    Mark this words 'This child will become a great man in future' ❤🤍❤🤍

  • @ummu6047
    @ummu6047 2 роки тому +16

    ❤ tn govt should make him a ambassador for humanity

  • @manikandanj6421
    @manikandanj6421 2 роки тому +191

    யாதும் ஊரே யாவரும் கேளிர் இந்த பழமொழிக்கு உதாரணம் நீங்கள் அப்துல் கலாம்📢🎤

  • @dilipan486
    @dilipan486 2 роки тому +16

    அப்துல்கலாம் சரியான பெயர்.. அப்துல்கலாம் ஐயா அவர்களின் மறுபிறவி போல் இந்த சிறுவனை பார்க்கிறேன்

  • @professor6671
    @professor6671 2 роки тому +115

    Mark this words 'This child will become a great man in future' ❤🤍❤🤍

  • @hifi_stylee_makeup_artist4595
    @hifi_stylee_makeup_artist4595 2 роки тому +36

    தம்பி நீங்க சொன்ன ( சமத்துவம் )
    உங்க வயதுக்கு மீறிய அனுபவம்....
    வாழ்த்துக்கள்.. உங்க சமத்துவ பேச்சு " நம்ம மக்களிடம் கண்டிப்பாக போய் சேரும்.....
    நன்றி அப்துல்கலாம்.......

  • @tngemstones
    @tngemstones 2 роки тому +15

    டேய் தம்பி நீ ஐயா APJ அப்துல் கலாம் மருவுறும் நீ உண்மையான வரிகள்

  • @miruthiunjaiyan7284
    @miruthiunjaiyan7284 2 роки тому +33

    10:12 oru kelvi keataan paaru ...paaah 🔥🔥🔥 super da thango ❤️

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 2 роки тому +87

    வரும் காலத்தில் சிறந்த தலைவன் ஆக வாய்ப்புள்ளது பேச்சுகள் அருமை வாழ்த்துகள்

  • @blackwithe6979
    @blackwithe6979 2 роки тому +336

    சாதி, மதம், கடந்து செல்லும் மனிதாபிமானம் , அன்பு மடும் தான். பலரி மனசாட்சி இங்கு பேசி கொண்டு irkuthu

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 роки тому +122

    தொகுப்பாளர் கிழே உட்கார்ந்து தம்பியை கேள்வி கேட்டு அவர் போக்கில் பேசிய விதம் அருமை. நன்றி. அப்துல் கலாம் உனக்கு என் சலாம்.

  • @monoraj9707
    @monoraj9707 2 роки тому +21

    Enna vaisu pa unaku?
    Ennaku 26 vayasu!
    En vayasu pasangalukku illaadha , Arivu matrum thelivu un kitta irruku!
    Abdul kalam irrundhurundha unna paaththu peruma patruppaar!
    Avar pearungaradhaala illa!
    Un peachaala!
    I love you da chellam.... Avara vida periya aala varuva!

  • @chithrak2698
    @chithrak2698 2 роки тому +68

    திரு. அப்துல் கலாம் ஐயா அவர்கள் இப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக மனம் நெகிழ்ந்திருப்பார் ..... உன்னிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் ... வாழ்த்துக்கள் கண்ணா......

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +1

      அப்துல்கலாம் கட்டளைகளை அனைவரும் கடைபிடிப்போம்..
      ua-cam.com/video/2wsvansLpTU/v-deo.html

    • @antonysharuk242
      @antonysharuk242 2 роки тому

      Hi

  • @ragavendraalagesan1010
    @ragavendraalagesan1010 2 роки тому +63

    கண்ணு கலங்கிருசுப்பா😥😥🙏🙏

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +25

    தம்பி நீ வேற லெவல் டா 🔥🔥😍😍😍கண்ணு கலங்கிருச்சு 🥺🥺🥺😔😥Future Abdul Kalam ஆ வருவீங்க 😍💐🥳

  • @rahulprakash3054
    @rahulprakash3054 2 роки тому +62

    Any dentist out here subscribers of Behindwood Please correct his teeth with braces.....🙏🙏
    You will be remembered by all of us for your kindness.

    • @DEEPAK00792
      @DEEPAK00792 2 роки тому +5

      Yes someone should support that boy on that actually.. I respect ur comment🙏

    • @krishnaasokan7654
      @krishnaasokan7654 2 роки тому +3

      He is unique ❤️

    • @DEEPAK00792
      @DEEPAK00792 2 роки тому +5

      @@krishnaasokan7654 not for kindal purpose for health purpose atleast it will give a breathing problem as his upper lips will cover the nostrils and he will not intake air properly and he will have gum injuries as well ..so if someone good heart dentist can help this kid its will do wonders for the kid and society change pannradha kastam boss but atleast let this kid benifit.

    • @vinodinisenthilkumar9971
      @vinodinisenthilkumar9971 2 роки тому +7

      Opal dentistry founder, Mr Kirubakaran from Chennai was asking his details to help in Insta and finally he said he found his details as well and hope he will help him.

    • @DEEPAK00792
      @DEEPAK00792 2 роки тому +2

      @@vinodinisenthilkumar9971 great 👍 atleast the kid is benefiting some ppl here are commenting world should change thinking should change now coz of this goodwill gesture it will boost the kids confidence and personal hygiene also.... ppl give message but no use if 1000ppl also starts appreciating his teeth wat benifit the kid has now one good heart dentist has come forward to help which is great

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 2 роки тому +19

    திவ்யாவிற்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல. நன்றாக குழந்தையை வளர்த்துள்ளீர்கள்.

  • @roverbeauty1491
    @roverbeauty1491 2 роки тому +61

    Government should take care of him,and sponsor him with all education and future.

  • @tamileelamyt5286
    @tamileelamyt5286 2 роки тому +30

    தம்பி இந்த உலகத்தில் சாதி மதம் எல்லாம் ஒன்னும் இல்ல இது எல்லாம் அரசியல் வாதிகள் உருவாக்கியது🐅❤️🙏🏻

  • @Ns-uq6ic
    @Ns-uq6ic 2 роки тому +60

    Anchor nice, humble interview👌👌👌

  • @SureshSuresh-pj7ry
    @SureshSuresh-pj7ry 2 роки тому +52

    ஒவ்வொரு தோல்விக்கு பின்னாடியும் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும் ஒரு நேர்பாதை உண்டு.Good

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 роки тому +24

    அச்சிறுவன் உண்மையில் கொடுத்து வைத்தவன். இச்சிறு வயதில் அனுபவங்களை கற்றுக் கொண்டு வருகிறார். உங்கள் அம்மா காட்டும் வழியில் சென்று செம்மையாக வாழு டா தம்பி. உனக்கு உதவி பன்னாதவங்களுக்கு காலரை தூக்கி விட்டு கெத்தா உதவி செய்.

  • @sweetbabiessweetbabies7353
    @sweetbabiessweetbabies7353 2 роки тому +112

    அல்லாஹ் என்றும் உனக்கு அருள் புரிவார் உனக்குள் நிறைய திறமைகள் புதைந்து கிடைக்கின்றது நீ அனைத்திலும் பேரழகன்❤️❤️❤️❤️

  • @rajank5823
    @rajank5823 2 роки тому +7

    இந்திய நாட்டிற்கு சுதந்திர வாங்க பல வித தியாகம் செய்த இஸ்லாமிய சுதந்திர தியாகிகளின் வழித்தோன்றலே இந்த சிறுவன்
    இந்திய உயரிய இடத்தை அடைய வாழ்த்துவோம் .... மனித நேயத்தோடு ....

  • @vasanthkumar3128
    @vasanthkumar3128 2 роки тому +31

    கண்ணா…. உங்களுக்கு பெயருக்கு யேர்த்த அறிவும், பொருமையும்! … புகழ் உங்களை தேடி வரும்..

  • @vinodhkumar5498
    @vinodhkumar5498 2 роки тому +17

    கடவுள் நிலைக்கு போய்ட்டான் தம்பி. நல்லா இருக்கனும்

  • @began8305
    @began8305 2 роки тому +8

    தங்கம் நீ யென் தம்பி மகன் மாதிரி இருக்க செல்லம் . அவனுக்கு பல் கம்பி போடுங்களேன் ,பெற்றோர்களே

  • @spyofprofessor162
    @spyofprofessor162 2 роки тому +6

    இவனைப் பெற்றெடுத்த பெற்றோர் இவனுக்கு மனிதனையும், மனிதநேயத்தையும் நன்றாக ஊட்டிவளர்துள்ளனர். இவனை போல் தெருவுக்கு ஒருவன் இருந்தால் நாடு வளர்ச்சி பெறும் ஏ பி ஜே ஆசை நிறைவேறும். நானும் இவனைப் பின்பற்றி வருகின்றேன். 😘😘😘😘

    • @aravindhanofficialeditsara4362
      @aravindhanofficialeditsara4362 2 роки тому

      இல்லை அவனுக்கு நடந்த மத மாற்றம் தான் காரணம் 🤣

  • @rajpandiya9354
    @rajpandiya9354 2 роки тому +37

    Mark my words. This guy gonna become great leader.

  • @balana3146
    @balana3146 2 роки тому +2

    என்னடா சீமான் பேச்சை கேட்டு வந்து அப்படியே தற்குறி மாதிரி பேசுறார் இந்த தம்பி.

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 роки тому +48

    I like to sponsor for his denture brace.

    • @RealityCoupleVlogs
      @RealityCoupleVlogs 2 роки тому

      👏👏👏

    • @SuperThushi
      @SuperThushi 2 роки тому +1

      Me too🤗

    • @vinodinisenthilkumar9971
      @vinodinisenthilkumar9971 2 роки тому +2

      Opal dentistry founder, Mr Kirubakaran from Chennai was asking his details to help in Insta and finally he said he found his details as well and hope he will help him.

    • @SuperThushi
      @SuperThushi 2 роки тому

      @Jahanara Sheriff i live in switzerland as well.

  • @yshu95
    @yshu95 2 роки тому +49

    One thing I have to say is this his body language is so natural ,he is not conscious about camera ,he is so Geniune

  • @HasanYaser
    @HasanYaser 2 роки тому +25

    நல்ல கேள்விகள் நல்ல பதில்கள்! அருமையான பத்திரிக்கையாளர்!

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 2 роки тому +15

    குழந்தைக்கு நல்ல மனது. நன்றாக எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @srinivasan8369
    @srinivasan8369 2 роки тому +100

    தம்பி நீ மிகப்பெரிய மனிதன் வாழ்த்துகள்

  • @khairunnisa4701
    @khairunnisa4701 2 роки тому +10

    சூப்பர் மகனே ரொம்ப அழகா பேசுறீங்க வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு ம் உங்கள் குடும்பத்திட்கும் அருள் புரிவானாக இன்ஷாஅல்லாஹ் 💐💐💐💐💐💐♥️♥️♥️♥️

  • @DTDDancecompany
    @DTDDancecompany 2 роки тому +23

    I thought he's singing movie song. But his own lyrics. Awesome da thambi 👍

  • @dharanivelusamy6476
    @dharanivelusamy6476 2 роки тому +18

    உன் மனசு தான் தம்பி கடவுள் ...‌நல்லா இருப்ப பா நீ

  • @rajpandiya9354
    @rajpandiya9354 2 роки тому +28

    This is how Good parenting results.. ❤️

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 2 роки тому +2

    Vakkali Ippave Indha Vayasula Indha Pechi Pesunra , Nalaiki Enna Pesuvada"Nalla Training Kudutthu Vachirukka" Theruvula Illa , Muchandhila Nikkanum.

    • @KARTHIKEYAN-fq9oz
      @KARTHIKEYAN-fq9oz 2 роки тому +2

      கரெக்ட் புரோ. இந்த மாதிரி குடும்பங்களை வீட்டுக்குள்ளே எல்லாம் விட கூடாது. நல்லா இருக்குற குடும்பங்களை நாசமாக்கிடுவானுங்க.

  • @ezrarichard
    @ezrarichard 2 роки тому +45

    Maturity at this age!!!! Its just amazing ! Not many adult even have such maturity.. May God Bless him..

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 2 роки тому +15

    Super interview. Both questions and replies. Respect 🙋

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz 2 роки тому +86

    We must support for his education.Behindwoods plz arrange a bank account for us to transfer some cash for his Education. Very Smart Boy. Hats off to him. From Singapore 🇸🇬

    • @iamlegend4429
      @iamlegend4429 2 роки тому +10

      Pls I thank God for this word from you,,Pls get behindhoodwoods official number to reach them to help ..even Ur small amount will be more helpful for their family....Pls don't change your opinion.... God bless you and family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SuperThushi
      @SuperThushi 2 роки тому +7

      Teeth kum braces podanum..then pallan solla maataanga🥲

    • @Rxlover__69
      @Rxlover__69 2 роки тому +5

      jathi madham vendam na apo y that aunty Muslim religion ku convert?

    • @roverbeauty1491
      @roverbeauty1491 2 роки тому +3

      @@Rxlover__69 அதை
      வைத்து தான் அந்த
      வைரம் அதை வெறுக்குரான், அதை தான், சொல்லாமல் செல்கிறான்.

    • @naveen_4111
      @naveen_4111 2 роки тому

      Yes

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 роки тому +1

    இவருடைய
    parents வாழ்க்கையில் நடந்த கஷ்டம்
    மற்றும்
    அவர்கள் இப்படி சொல்லி சொல்லி வளர்த்ததால் இவர் இப்படி தெளிவாக பேசுகிறார்.

  • @nagarajan3065
    @nagarajan3065 2 роки тому +10

    சங்கிகளும் சாதி வெறியர்களும் ..... இந்த பையனிடம் வாங்கி குடிக்கவும்.
    Thanks: BehindWoods neenga panna uruppadiyaana velai ithu

  • @jsdtravelskumbakonam8807
    @jsdtravelskumbakonam8807 2 роки тому +19

    அருமையான வளர்ப்பு இந்த சிறுவனின் தாய் தந்தைக்கு மனதார வாழ்த்துக்கள்

  • @Pkrff143
    @Pkrff143 2 роки тому +32

    ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் ... ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ... ஒரு நேர்வழி இருக்கிறது.( என்ன ஒரு சிந்தனை) வாழ்க வளமுடன் .