நம்ம தங்க பையன் அப்துல் கலாம், மாணவர்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு👏👏👏 god bless you da tambi... you inspire me a lot da.. more love & wishes for you from Malaysia ❤️
இந்த பிள்ளையை பார்க்கும் ஒவ்வொரு தடவையும்.....உள்ளுக்குள் இருந்து அழுகை பொங்கி வருது.....கண்ணகி நகரில் வாழும், அற்புதமே....."ஒரு மனிதனை அவர் யாராக இருந்தாலும், என்ன கொள்கை உடையவராக இருந்தாலும், மனதார நேசித்து அன்பு காட்ட வேண்டும்"..என நீ கூறிய கருத்தை..ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் வைத்து....பின்பற்றினாலே போதும்.......அது தான் ஒற்றுமை நாடு..நமது. இந்தியா
திரு தலைமையாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக பேசினீர்கள் உங்களுடைய ஊரை மிக அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நிறைய பிள்ளைகளை இதுபோல உருவாக்கங்கள் அது உங்களையும் உங்களது பள்ளியையும் சமதர்மத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்
வரும் காலம் அப்துல்கலாம் கிறிஸ்துவ மத பள்ளி கூடத்தில் படிக்கிறார்கள் இதான்டா தமிழ் நாட்டு என் அன்பு மக்கள் எங்களை எவனும் பிரிக்க முடியாதுடா எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான்
இந்திய நாட்டிற்கு சுதந்திர வாங்க பல வித தியாகம் செய்த இஸ்லாமிய சுதந்திர தியாகிகளின் வழித்தோன்றலே இந்த சிறுவன் இந்திய உயரிய இடத்தை அடைய வாழ்த்துவோம் .... மனித நேயத்தோடு ....
Unity in diversity..... muslim paiyan padikarthu Christian school la teacher hindu her mother her teacher her school all made him his this much obidient am very happy am very proud about Abdul Kalam ..... goosebumps ✨
@@sepapril2011 Sir Ethula Ungaluku Christian Anru Santhosam, Sir Muslim, Christian, Hindu Anra Matham Alla❤️ Manitha Naayam❤️only one( love) Anbu,, God bless you all, I love India, I love Tamil Nadu, I Love Pariyar,,,, ❤️💙💜💞💕🌹🖤💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
madam ella religion um onnu na yedhuku andha paiyanoda amma avanga parents ah vitutu ellathayum vitu oru kasapu kadakaaranukaaga muslim ah marunanga. paiyanum muslim dha . idhula enga samathuvam?? therlaya idhu love jihad idha nyayapadutha ipdi la pesuranga nu
I feel that Late APJ Abdul Kalam is reborn. Very astonishing to see him talk with so much pride being an Indian and the spread of positivity .. where a man stands with no comparison of race, religion, caste and physical appearance. The strongest point he emphasised is that "All fellow men and women regardless rich or poor is to be treated as human beings ONLY." And RED BLOOD is circulating in all of us. Live in peace and harmony. Jr Abdul Kalam won lots of hearts by his superb speech. Also has gained unconditional love and relationships from worldwide grandparents /uncles/aunties /brothers/sisters he's been longing for. He has done India proud. Jai Hin🥰🥰
I am sorry pa... I was also one of the people who judged others based on looks, color, walk and other. I am 35+ years old. It is a shame on me to have behaved like that. You are a pure heart pa. But, to the people out there, please do not make a cinema or viral videos out of him... He spoke from his heart that's all... Persons like him will have to be respected and left alone... Please please do not make memes or follow-up content videos and dilute the heart of this message.
@@maryselvi9377 Ya sister. You are right. In reality we are all created in the image (character) of God and God sees us all equal, created us all equal. This means Hitler, Chaplin, my neighbour, you, me, and all are equal. God created us all marvelously, wonderfully, fearful with utmost care. To mock someone, say based on height is mocking the person and mocking God.
ஒரு முஸ்லிம் மாணவருக்காக. கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒருவரும். இந்து சமயத்தை சார்ந்த ஒருவரும். உதவிக்கரம் நீட்டுவது. இதுதான் நல்ல மனிதநேயம். இதில்தான் சில அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மதவாதத்தை தூண்டுகிறார்கள். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
Such an amazing kid 😍 Credit goes to mom as well who raised a great son. 👍👍 Really impressed with his casual speech, boldness and mannerism. Way to go Abdul Kalam, great future ahead 👌👌
சீர்மிகு குழந்தைகள் மற்றும்திறன்மிகு இளைஞர்களை நமது கல்வித் திட்டத்தின் உயரிய நோக்கம்.Little Talks சேனல் இதனைச் செய்யும் என்பது என் நம்பிக்கை,ஆசிகள் பல!
A good student is always moulded by the teachers...school nmore the parents...hats off to the discipline taught there...God bless u dear...to reach your dreams...👍
Little Talks சேனலுக்கு ஒருவேண்டுகோள்!இந்த அப்துல்கலாம் மாணவனின் பேட்டி அருமை;அவசியமும் கூட! Little Talks என்ற சேனலின் தலைப்பைப்பார்த்து தங்களிடம் ஒரு வேண்டுகோள்!ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அப்துல்கலாமாவது இருப்பார்கள். அவர்களை இனம்கண்டு அவர்களின் ஆற்றலைவெளிக்கொண்டு வாருங்கள்! உங்கள் சேனலின் வளர்ச்சி காணும் அதேநேரம் நாட்டுக்குஆற்றல்மிகுந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும்கிடைப்பார்கள். நான் ஓர் ஓய்வுபெற்ற மேனிலைப் பள்ளி(உ)தலைமையாசிரியர்.
Really felt bad when he said ena kuda palan nu kupidunvanga nu.. en manusanga epdi irukanga, cancer viruses accident nu 1000 kastam makaluku varuthu. Atleast theva ilama pesi kasata paduthanumaa
Thank God for this brilliant child. Thank you God for his house. Please help him to do something for his tooth. Because he mentioned that students are teasing him fir his teeth.
நல்ல ஆசிரியர் நல்ல பெற்றோர்கள் நல்ல மாணவன் நல்ல சமூகம். இது இப்படியே தொடரனும்.
அவன் முகத்தில் தெய்வத்தின் மறுமுகம் தெரிகின்றது வாழ்த்துக்கள் தம்பி
இன்று ஐயா அப்துல்கலாம் அவர்களை சிறிய வயதில் பார்த்து விட்டேன்
நம்ம தங்க பையன் அப்துல் கலாம், மாணவர்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு👏👏👏 god bless you da tambi... you inspire me a lot da.. more love & wishes for you from Malaysia ❤️
Supar nanba,👍👍
மாணவன் மதிப்பிற்குரியவன் ஸ்கூலும் மதிக்க வேண்டிய ஸ்கூல் நன்றி
நம் நாட்டின் வருங்கால அப்துல்கலாம் ஐயா 💜💜💜
Ĺä
Äa
இந்த பிள்ளையை பார்க்கும் ஒவ்வொரு தடவையும்.....உள்ளுக்குள் இருந்து அழுகை பொங்கி வருது.....கண்ணகி நகரில் வாழும், அற்புதமே....."ஒரு மனிதனை அவர் யாராக இருந்தாலும், என்ன கொள்கை உடையவராக இருந்தாலும், மனதார நேசித்து அன்பு காட்ட வேண்டும்"..என நீ கூறிய கருத்தை..ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் வைத்து....பின்பற்றினாலே போதும்.......அது தான் ஒற்றுமை நாடு..நமது. இந்தியா
பெயரைப் போலவே மனமும் மனிதநேயமும்
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை and மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்கமகனின் பெற்றோருக்கு வாழ்த்துகள்!
Salute to Abdul Kalam's mother🔥
எங்கே அவர் விதைத்த விதைகள் சினிமாவால் முளைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தேன் ஆனால் முளைக்க தொடங்கிவிட்டது.... வாழ்த்துக்கள் 💐
திரு தலைமையாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக பேசினீர்கள் உங்களுடைய ஊரை மிக அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நிறைய பிள்ளைகளை இதுபோல உருவாக்கங்கள் அது உங்களையும் உங்களது பள்ளியையும் சமதர்மத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்
வரும் காலம் அப்துல்கலாம் கிறிஸ்துவ மத பள்ளி கூடத்தில் படிக்கிறார்கள் இதான்டா தமிழ் நாட்டு என் அன்பு மக்கள் எங்களை எவனும் பிரிக்க முடியாதுடா எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான்
Yes... Humanity is our religion nanba
Yes
Super sir 🙏💐🌹💕💞💙❤️🙏🙏
சரியாக சொன்னீர்கள்.
சூப்பர், நல்ல ஆசிரியர்கள் 🙏🙏🙏
இந்திய நாட்டிற்கு சுதந்திர வாங்க பல வித தியாகம் செய்த இஸ்லாமிய சுதந்திர தியாகிகளின் வழித்தோன்றலே இந்த சிறுவன்
இந்திய உயரிய இடத்தை அடைய வாழ்த்துவோம் .... மனித நேயத்தோடு ....
It's true
நல்ல மாணவன் வாழ்த்துக்கள்
இறைவன் குடி கொள்ளும் உள்ளம்... உனக்கு அனைத்து நன்மையையும், தேவையும் வந்தடையும்... தம்பி 🔥💐🥰🙏
Unity in diversity..... muslim paiyan padikarthu Christian school la teacher hindu her mother her teacher her school all made him his this much obidient am very happy am very proud about Abdul Kalam ..... goosebumps ✨
Teacher is also a Christian...
@@sepapril2011 so wat
@@sepapril2011 Sir Ethula Ungaluku Christian Anru Santhosam, Sir Muslim, Christian, Hindu Anra Matham Alla❤️ Manitha Naayam❤️only one( love) Anbu,, God bless you all, I love India, I love Tamil Nadu, I Love Pariyar,,,, ❤️💙💜💞💕🌹🖤💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
madam ella religion um onnu na yedhuku andha paiyanoda amma avanga parents ah vitutu ellathayum vitu oru kasapu kadakaaranukaaga muslim ah marunanga. paiyanum muslim dha . idhula enga samathuvam?? therlaya idhu love jihad idha nyayapadutha ipdi la pesuranga nu
@@PoojaM22 Neega Solvathu Sariya? . ❤️Love Anpathu Hindu,Muslim, Christian Anru Varuvathilla Aathu Umaiyana Anpala Varuvathu Ethu Ungaluku Puriyathu. 👉Athu Ungaketa Ella.... I love Pariyar 🙏🔥👍👌❤️💞💕💜💐🌹🙏🙏🙏
யதார்த்தம் என்பது இதுதான்.......மனிதநேயம்
Intha paiyan ipdi pesurathuku school and parenting guide is also a important factor.. hats off to Abdul Kalam
வாழ்த்துக்கள் தலைமை ஆசிரயை மற்றும் ஆசிரியை மற்றும் கிறிஸ்டியன் பள்ளிகளுக்கு நன்றி
I wish and pray that many more children grow up like this boy "Abdul Kalam". God bless you my dear boy!
Salute! Abdul Kalam❤
Thousands of love ❤️❤️❤️❤️🎉🎉🎉🙏🙏
I feel that Late APJ Abdul Kalam is reborn. Very astonishing to see him talk with so much pride being an Indian and the spread of positivity .. where a man stands with no comparison of race, religion, caste and physical appearance. The strongest point he emphasised is that "All fellow men and women regardless rich or poor is to be treated as human beings ONLY." And RED BLOOD is circulating in all of us. Live in peace and harmony. Jr Abdul Kalam won lots of hearts by his superb speech. Also has gained unconditional love and relationships from worldwide grandparents /uncles/aunties /brothers/sisters he's been longing for. He has done India proud. Jai Hin🥰🥰
Salute to him ,, and also his parents & teachers.
Very nice da congratulation Abdul kalam 🤩🌹🌹
We thanks to Abdul Kalam teacher ,🙏🙏🙏🙏🙏👍👍👍 if have this kind of teacher our india is world no 1.
Intha paoyanukaga na vendikiren valkaila periya edathuku poganumnu❤️🙏
நல்ல அசியர்கள் வாழ்த்துக்கள்
என் செல்ல மகனே நல்ல குணம் டா.
மத நல்லிணக்கம் வளர குழந்தைகளின் கையில்தான் இருக்கிறது.
So much of positivity,happy to see him.
'லிட்டில் டாக்ஸ்' மகிழ்நன் பேட்டி அருமை! என்னையும் அறியாமல் "மழலைப் பேச்சு"தமிழ்த் தலைப்பு
இதயத்தில் உதயமாகிறது.
Good parents good school good teacher 🌹
He is an straight forward Abdul kalam
சீர்மிகு குழந்தைகள் மற்றும்திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவதே நமது கல்வித் திட்டத்தின் உயரிய நோக்கம்.
Allah bless you kalam 🥰
I.P.S aaha valthukal thampi ❤️
பிள்ளைகளிடையே நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுங்கள் நல்லபடியாக வளரும் இதுபோன்று.
நிச்சயமாக
This kid ❤️
அழகு செல்ல குட்டி.
நல்ல தலைவனாக வருவான்
Masha Allah Ella puzhalum valla irraivan Allah oruvanukkey
I am sorry pa... I was also one of the people who judged others based on looks, color, walk and other. I am 35+ years old. It is a shame on me to have behaved like that. You are a pure heart pa. But, to the people out there, please do not make a cinema or viral videos out of him... He spoke from his heart that's all... Persons like him will have to be respected and left alone... Please please do not make memes or follow-up content videos and dilute the heart of this message.
It's ok........ realise anything about... through heart only.... not felt guilty....
@@maryselvi9377 I don't understand you ma? Can you say that again?
I.... mean... that...all.humanbeing...realize..only..through..appearance.(look and negative).. not..by.. heart... it's.. human nature... don't get disappointed.. our world..still alive....so.. heartful.. people.. never..do anything. Wrong for..good heart people.... that all..my.. opinion..☺️☺️☺️☺️
@@maryselvi9377 Ya sister. You are right. In reality we are all created in the image (character) of God and God sees us all equal, created us all equal. This means Hitler, Chaplin, my neighbour, you, me, and all are equal. God created us all marvelously, wonderfully, fearful with utmost care. To mock someone, say based on height is mocking the person and mocking God.
@@vigneshiyer4334 😊
Appreciate school, all teachers, headmistress, parents and Abdul Kalam for a great speech, Supplicate for bright future.
Super thambi
ஒரு முஸ்லிம் மாணவருக்காக. கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒருவரும். இந்து சமயத்தை சார்ந்த ஒருவரும். உதவிக்கரம் நீட்டுவது. இதுதான் நல்ல மனிதநேயம். இதில்தான் சில அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மதவாதத்தை தூண்டுகிறார்கள். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
இது தான்நம் இந்திய தேசம்
சரியாக சொன்னீர்கள்..... நாம் அனைவரும் மனிதர்கள்... இதற்கு பிறகுதான் மற்றவை அனைத்தும்....
It's true
Super sir 👍👌💕💞🖤💖💜💙❤️🌹💐
Please antha paiyannukku help pannuga
Such an amazing kid 😍 Credit goes to mom as well who raised a great son. 👍👍 Really impressed with his casual speech, boldness and mannerism. Way to go Abdul Kalam, great future ahead 👌👌
மூவது மூத்தவன் நீ அருமை அப்துல்கலாம்
Emmathamum sammatham enkindra uyarntha pazha mozhiku eduthukattu school great
சீர்மிகு குழந்தைகள் மற்றும்திறன்மிகு இளைஞர்களை நமது கல்வித் திட்டத்தின் உயரிய நோக்கம்.Little Talks சேனல் இதனைச் செய்யும் என்பது என் நம்பிக்கை,ஆசிகள் பல!
God bless you Abudul Kalam. I am Very Very Happy in all of the Indian people's 💐🌹❤️💙💜💖💞💕👌👍🙏😃😀😆😄😅🙏🙏🙏🙏
Thambi ❤️❤️ enaku unaiya romba pudichuruku😍❣️
அருமையான பையன்🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏
You are Great Boys 💕💕💕 Allah bless you 👍👍👍👍
A good student is always moulded by the teachers...school nmore the parents...hats off to the discipline taught there...God bless u dear...to reach your dreams...👍
Masha, Allah, Nalla, school, Nalla, Asriyar, hal,
wow very nice 😍😘all the best🤝 innu nalla varuva daa chello 👏👏👌God blessing you 😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you Thambi 💓💜❤️
💯fact அன்பு
Head mister mam with class teacher really great ma
👍😍🙏🥰🤗
Very good boy👏
Anbu thaana ellamey ❤️😊
God Bless you dear child
எப்பா அப்துல் கலாம் உடன் படிகளை. அவர் தான் வாத்தியார்
Super kutty paiya
வாழ்த்துகள் குரு...
Great 👍 children 👏
தலைமை தாங்கி பிடித்தால்
பள்ளி கல்வி உரிமை தனிமையை தவிர்க்கனம்
திறமையை விதைக்கனும்
Enna kooda dhan palla nu koopduvanga ... That line 🥺...plz dont do body shaming
Ama ji romba pain feel achu la antha line la
@@happyme3930 aama bro
Ama bro nan lan sethuralam nu mudiu pannan apparam poga poga palagitan .
Masha Allah
இனிய பிள்ளை அப்துல் கலாம் அவர்களின் தொலைபேசி எண்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
Hats off APJ Abdul kalam student's son master Abdul kalam
It is really great.
Congratulations
Valththukkal..enathu..mamanthavalththukkal....
Super kalam
masha allha👍👍👍💓
God bless you❤
Super super super.
God....appearance. like....u.... child...thambi
Namma pellainu sona oru varithaila Ella mathamum thothu pochu sistar vallthukal.
Thangamee nee nalla irukanum.Periya level ku varanum nu naa aasai padren da
Vera level da thambi . Great da ni
Padasalai.aseriyarukalukku..enathu.valththukkal
BOTH OF U GREAT
GOD BLESS U BOTH
Good teachers
V good pa .god bless u da clm
Thank you good message
Super da Thampi ❤️
God bless you pa.. Congrats
Teacher en pilla pilla nu sluranga alsoo 2nd mother😘😁
Little Talks சேனலுக்கு ஒருவேண்டுகோள்!இந்த அப்துல்கலாம் மாணவனின்
பேட்டி அருமை;அவசியமும் கூட! Little Talks என்ற சேனலின் தலைப்பைப்பார்த்து தங்களிடம் ஒரு வேண்டுகோள்!ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அப்துல்கலாமாவது இருப்பார்கள்.
அவர்களை இனம்கண்டு அவர்களின் ஆற்றலைவெளிக்கொண்டு வாருங்கள்! உங்கள் சேனலின் வளர்ச்சி காணும் அதேநேரம் நாட்டுக்குஆற்றல்மிகுந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும்கிடைப்பார்கள். நான் ஓர் ஓய்வுபெற்ற மேனிலைப் பள்ளி(உ)தலைமையாசிரியர்.
God bless all
Abdul, kalam, waltukkal, 👍💐💐
Really felt bad when he said ena kuda palan nu kupidunvanga nu.. en manusanga epdi irukanga, cancer viruses accident nu 1000 kastam makaluku varuthu. Atleast theva ilama pesi kasata paduthanumaa
Thank God for this brilliant child. Thank you God for his house. Please help him to do something for his tooth. Because he mentioned that students are teasing him fir his teeth.
Masha Allah may Allah bless you