Sollathigaram | “INDEPENDENT CANDIDATE சர்ச்சையா பேசுறாரு, யாருக்கு நோட்டீஸ் குடுப்பீங்க? -Shabbir

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • Sollathigaram | “INDEPENDENT CANDIDATE சர்ச்சையா பேசுறாரு யாருக்கு நோட்டீஸ் குடுப்பீங்க? - Journalist Shabbir Ahamed
    சொல்லதிகாரம் | வலுக்கும் வாக்குப்பதிவு சர்ச்சைகள்.. விமர்சனத்துக்குள்ளாகும் தேர்தல் ஆணையம் - எதிர்க்கட்சிகளின் சந்தேகம் ஆதாரமா? அரசியலா? | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #Sollathigaram #BJP #Congress #NDI #indiaalliance #loksabhaelection2024 #election2024 #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 64

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of Місяць тому +9

    ஷாபீர் முழுமையாக வெளிவந்து விட்டார். இப்படி பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Місяць тому +25

    தேர்தல் ஆணையம் செத்து பத்து வருடமாகிவிட்டது.

  • @zshmalimar
    @zshmalimar Місяць тому +9

    தேர்தல் ஆணையம் மோடி கேடியின் காதல் ஆணையம்...
    என் ஓட்டை என்ன செய்யப்போரானோ!!???!!!

  • @tippusulthan1064
    @tippusulthan1064 Місяць тому +18

    ஐயா பாலச்சந்திரன் அய்யா ஒரு நல்ல மனிதர் 🌹

  • @teyahooo222
    @teyahooo222 Місяць тому +2

    modi என்று ராகுல் காந்தி சொன்னார் என் சாதி பற்றி பேசிய பேச்சு என்று வழக்கு பாய்ந்து முஸ்லிம் பற்றி பேசிய பேச்சுக்கள் ஏன் நடவடிக்கை இல்லை

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Місяць тому +7

    Dai kumaraguru Poorki 🐕🐕🐕🐕

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Місяць тому +3

    பாவம் குமரகுரு சங்கடப்பட்டு சிரிப்பால் சமாளிக்கிறார்

  • @rahmank8178
    @rahmank8178 Місяць тому +4

    பாலசந்தர் சார் கழக்கி விட்டீர்கள்..... தமிழன்

    • @VV-yh4uh
      @VV-yh4uh Місяць тому

      கலக்கி

    • @rahmank8178
      @rahmank8178 Місяць тому

      @@VV-yh4uh நன்றி கள் பல நண்பரே...... தமிழன்

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Місяць тому +3

    குமரகுருவை நியாயமான வர்த்தக நினைத்தேன். பம்முரார்.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Місяць тому +2

    இப்படி பேசுனா தேர்தல் ஆணையம் அத கேட்டு திருந்தி நேர்மையா நடக்கும்.. இது என்ன பயன்...ஜஸ்ட் பொழுது போக்கு. ... தவறு யார் ஏற்பா... Time pass...

  • @keerthivarman179
    @keerthivarman179 Місяць тому +5

    BJP parti நல்ல பேசகத்துகிட்டானுங்க

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Місяць тому +1

    EC is not acting honestly ,of late.

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 Місяць тому +1

    தமிழ்நாட்டில் வந்து அண்ணாமலையை ஒரு நல்லசாதியில் பிறந்ததாக சொன்னாரே அப்பவும் அவர்மேல யாரும் நடவடிக்கை எடுக்கலையே.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Місяць тому +1

    Neriyaalar paeru ; Karthikai selvan-aam.. (Tamil naattil, Muruga Kadavul peyar "Subra manyaswamy " endru maatra pattu, nool anivakka-pattu, Dravida God has been changed into an Aryan God.. But, in Palani malai, Lord Muruga was established by Boker a Sidhdhar, then, how Lord Muruga was transferred into, Subramanyam swamy??

  • @sandhyaaprinters
    @sandhyaaprinters Місяць тому +1

    ஐயா இந்திய தேர்தல் ஆணையம் தனியாக எத்தனை ஊழியர்களை வைத்துல்லது

  • @rajendranm8313
    @rajendranm8313 Місяць тому

    குமரகுரு அவர்களின் உடல்மொழி நிச்சயமாக மாற்றப்பட வேண்டும்..பார்க்கும் நமக்கே சரியாக இல்லை

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Місяць тому +2

    குமரகுருவ? பாவம்

  • @talachannel522
    @talachannel522 Місяць тому +1

    இதே தமிழகத்தில் வாக்காளர்களை நீக்கியது ஏன் பேசல Mr சபீர் அப்ப 100% _நம்பகத்தன்மை இருந்தா? Mr

    • @SathishKumar-fl1pb
      @SathishKumar-fl1pb Місяць тому

      Enga Raasa thookunanga election commision.... Vadivelu kenaththa kaanom nu comedy panra maari panringa😂😂😂tamil nadu la common voters yaarum vanthu complaint pannale except Bjp ah thavirthu yaarum idhe paththi pesala na.... Edho BJP aale oru fraud vela irukku nu artham....

  • @mukeshananth9343
    @mukeshananth9343 Місяць тому

    What a clarity sabir sir

  • @antoin1981
    @antoin1981 Місяць тому +1

    How can any andhbhakth can debate favouring bjp after so much blunder by bjp and EC
    Kumaraguru thinks he is too intelligent and he can twist anything, Dai velakenna bjp member and nayanar own relative is caught but he is doubting that?

  • @girijarmachandran3152
    @girijarmachandran3152 Місяць тому

    ஷபீர் ₹4 கோடி விவகாரத்தில் வருமானவரித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் புகார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. அந்த பணத்தை நயினார் நாகேந்திரன் அவர்களுடன்‌ தொடர்பு படுத்தி அவரை கைது செய்யவே விசாரணை நடத்லியவர்களால் முடியவில்லை.

  • @viswanathans4365
    @viswanathans4365 Місяць тому

    Dai subramaniam don't interfere when someone telling something in the debate. They are telling the election commission is not act properly. They should be natural.

  • @santhoshatex5037
    @santhoshatex5037 Місяць тому

    எப்படியாச்சும் ஒரு குறிப்பிட்ட கட்சி வெற்றிபெற உழைக்கிறார்கள்

  • @RaghuramJ-yr1kx
    @RaghuramJ-yr1kx Місяць тому

    Ceasar's wife should be above suspicion. Here Ceasar's wife come out of Brutus' home! Not at night. In broad daylight!

  • @user-vm8ds8ds1g
    @user-vm8ds8ds1g Місяць тому

    Shabeer sonnadhu unmai dhan

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 Місяць тому

    Rip eci

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 Місяць тому

    Ec is dead 2014

  • @pthomas3897
    @pthomas3897 Місяць тому

    We can't digest the flimsy excuses/lies of BJP loyalists/representatives thinking that the public are fools.

  • @user-su1cd2ch5x
    @user-su1cd2ch5x Місяць тому

    Vantherigal 3/bramanirgal

  • @balasubramanianrajuiyer6789
    @balasubramanianrajuiyer6789 Місяць тому

    Why intellectuals like Mr. Balachandran and Mr. R K are joining the debate in this useless channel.

  • @vasukisuki1903
    @vasukisuki1903 Місяць тому

    Inda kumaraguru peyarukku poruthamana aal illai kadavulnpeyarai vaithu kondu ippadi attuliyamaana petchu

  • @rajendranm8313
    @rajendranm8313 Місяць тому

    சபீர் அவர்களின் செருப்படி பேச்சுக்கு சுப்பிரமணியம் சூ.... மூடிக்கிட்டு இருக்கிறார்

  • @kamals563
    @kamals563 Місяць тому

    Sodhapal commission

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Місяць тому

    Shabbir Tharamana Seiga Dhan. 😂😂😂

  • @srishar526
    @srishar526 Місяць тому

    Bjp is right. We will vote bjp

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd Місяць тому

    Sangi. Komaligal

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Місяць тому

    Entha shabirai mutta nai nu sollams eppadi alipathu? Mukka moolai thana ?

  • @talachannel522
    @talachannel522 Місяць тому

    நீ வெற்றி பெற்ற நம்பகத்தன்மை வந்துடும்.சபிர் அவருடைய கேடுகைட்ட ஐண்ணம்.திமுக பாரதி மகன் தான் இவனுக்கு சர்ரியான ஆள்.

  • @ecesaravanan1624
    @ecesaravanan1624 Місяць тому

    It's a very good topic 😊

  • @jaizankar657
    @jaizankar657 Місяць тому

    டி வித்தவன் என்று எளிதாக நினைத்தீர்கள், ஆனால் அவன் தேர்தல் ஆணையத்திற்கு பாலை ஊத்தி விட்டான்.

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Місяць тому

    ❤👍👍👍👍🏾❤👍🏾👍👍👍❤

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Місяць тому

    ❤❤👍❤❤👍❤❤👍❤❤

  • @dhanajayanv8505
    @dhanajayanv8505 Місяць тому

    I saw many debate Mr. Kumaraguru konjam thimira pesuvar aana entha debate la konjam softa pesararu

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    குமரகுரு வக்கீல் அதனால் இப்படி பேசுகிறார்

  • @Harshan22222
    @Harshan22222 Місяць тому

    ஷாபி என்னை பைத்தியக்காரனா நாட்டம் பேசுறான்

    • @balamurugan9665
      @balamurugan9665 Місяць тому

      இப்படி தப்பு தப்பா எழுதினால் ஏன் உன்னை பைத்தியக்காரக்.... என்று ஷபி சொல்லமாட்டார்...