நல்ல பொருள் சாலையில் மஹா கலைஞர்கள் தெருவோரம் இவர்கள் இசை🎤🎼🎹🎶 ஞானம் மற்றும் வாசிப்பு ஞானம் மிகவும் அபாரமான திறமை வாய்ந்த கலைஞர்கள் வாழ்த்துக்கள் பாலகுரு கோயமுத்தூர்
லோ பாஜெட் படங்கள் சில நேரங்களில் வெற்றி பெறுவது போல இவர்களுடைய இந்த எளிமையான வாசிப்பு இன்று உலகையே திலும்பி பார்க்க வைத்துள்ளது நன்றிகள் பல வாழ்த்துகள்.
நமது தமிழ் கலாச்சாரம் சார்ந்த கலைகளின் உயிர் கொடுக்குக்கும் இசை வாழ்க தமிழ் கலை இளையதலைமுறைனர்கள் அறிந்து கொள்ள காணொளி நன்றி அய்யா இறைவன் அருளால் நல மோடு வாழ வேண்டுகிறேன் இறைவா
இந்த இசை கலைஞர்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள் . உயிரோட்டமான இந்த இசை கொடுக்கும் இன்பத்தை அளவிட வார்த்தைகளே இல்லை.இந்த இசையும் அந்த இசை கலைஞர்கள் இருவரும் பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.நன்றி.
வாத்தியங்களுக்குள் கொண்டு வந்த இசையை கருவிகள் ஏராளம் சேர்ந்து தந்த இசையை . மேளம் தபேலாவில் கிளார்நெட் இதில் கொண்டுவந்து தத்ரூபமாக இசைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணரவேண்டும். சிறப்பான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழா
ஐயா தங்களுக்கு எந்த ஊர் இவ்வளவு திறமையான நீங்கள் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் திரைத்துறையில் சம்பந்தப்பட்ட நபர் யாராவது இவரை வெள்ளித்திரையில் வளம்வரசெய்வார்களா ஐயா தங்கள் வாசிப்புக்கு என்றென்றும் அழிவில்லாத பதிவேடுகள் உருவாகும்
நாடி நரம்பு எல்லாம் இசையோட ஊறிப்போய் இருக்கிறவங்க மட்டும்தான் இந்த மாதிரி எல்லாம் வாசிக்க முடியும் கோடான கோடி நன்றி இந்த வாசிப்புக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை🙏🙏🙏💐💐💐
அருமையான. வாசிப்பு . பாராட்டுகள்
சினிமா உலகில் இந்த இசைக்குழு கலைஞர்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுகிறேன் மீண்டும் தமிழ் இசை வளரும்
ஆஹா அற்புதம் இவரல்லவா இசைஞானி டிஆர் வாழ்க
Arumai Enna arumsi
ஒரு சோகப் பாடலை...
ஆச்சரியத்தோடு....
ரசிக்க வைத்த ....அந்த "கலைஞருக்கு..,.ஒரு சல்யூட்...
பச்சை சட்டை அண்ணனின் கிளாரினெட்டில் அதிக சோக ராகம் மனதைப் பிழிகிறது
excellent
இசையின் மீது அளவுகடந்த பக்தி மரியாதை விருப்பம் இருந்தால் மட்டுமே இது போன்ற அருமையான இசையை வாசிக்க முடியும் உங்கள் இருவரின் திறமைக்கு தலை வணங்குகிறேன்
Arputham 🙏
Vera level excellent 👌
உண்மை
திறமைக்கு தலை வணங்குகிறேன்
Excellent
உண்மையிலே உன் இசைக் கருவிகளுக்கு உயிர் வந்தது போலவே இருக்கிறது மிகவும் அருமை ஐயா
"நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை"..பாடல்👌👌👌👌👌👏👏👏👏👏
தெருவில்
திகட்ட திகட்ட
வாசிப்பு.
அருமை என்ற ஒற்றைச்
சொல்லில் அடக்கமுடியாது
மிக மிக அருமையான இசை மீண்டும் மீண்டும் உங்கள் இசை கேட்க ஆசையாக உள்ளது வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க
மிகவும் அழகான பாடல்..... இவர்களின் திறமை அதைவிட சிறந்தது.... இருப்பினும் இவர்களுக்கு யார் தான் பாராட்டி அவருக்கு உதவுவது
அபாரதிறமையுள்ள அற்புதமான கலைஞர்கள்.இறைவன் அருளால் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க.நன்றி.
P
Fantastic
இந்த இசையை அவர்கள் உயிரையே உருக்கி வாசித்ததை போன்ற ஒரு திகைப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். பாராட்டுக்கள். நாம் தமிழர் .
Well said friend
Really super 👌
சரிகமபதநிச சநிதபமகரிச வெல்லட்டும் உங்கள் இசை
வாசிப்பு வழங்கிய கலைஞர் அனைவருக்கும் உள்ளம் மகிழ்ந்து பாராட்டுக்கள்
நாம்தமிழர்
@@peyathevandeva8794 நாதாரி தமிழா
இரவு முழுவதும் நின்று கொண்டு இசைக்கும் இவர்களுக்கு தகுந்தவாறு நாற்காலிகள் வழங்கி கௌரவபடுத்தாலாம் அல்லவா?!
வித்துவான்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
15oo
ஆஹா ! என்ன ஒர் உயிர்நாதம்..
மெய்சிலிர்த்தேன்.. அருமை அருமை.. வாழ்க கலைஞர்கள்.. வளர்க கலைகள்..
நல்ல பொருள் சாலையில் மஹா கலைஞர்கள் தெருவோரம் இவர்கள் இசை🎤🎼🎹🎶 ஞானம் மற்றும் வாசிப்பு ஞானம் மிகவும் அபாரமான திறமை வாய்ந்த கலைஞர்கள் வாழ்த்துக்கள் பாலகுரு கோயமுத்தூர்
அருமை.❤அருமைநன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
லோ பாஜெட் படங்கள் சில நேரங்களில் வெற்றி பெறுவது போல இவர்களுடைய இந்த எளிமையான வாசிப்பு இன்று உலகையே திலும்பி பார்க்க வைத்துள்ளது நன்றிகள் பல வாழ்த்துகள்.
நமது தமிழ் கலாச்சாரம் சார்ந்த கலைகளின் உயிர் கொடுக்குக்கும் இசை வாழ்க தமிழ் கலை இளையதலைமுறைனர்கள் அறிந்து கொள்ள காணொளி நன்றி அய்யா இறைவன் அருளால் நல மோடு வாழ வேண்டுகிறேன் இறைவா
இவர்கள் திறமை க்கு எல்லையே இல்லை மிகச்சிறந்த இசை🎤🎼🎹🎶 கலைஞர்கள் வெகு அற்புதம் வாழ்த்துக்கள்🎉🎊
T.Rajender sirக்கு ஒரு பெரிய சல்யூட்!வாசித்த குழுவினருக்கு ஆயிரம் சல்யூட்!கண்ணீரை வரவழைத்தது.
பாலுவும் தான் ஐயா
மெய்சிலிர்க்கிறது. அற்புதம்.அதிசயம்.ஆச்சரியம்.அசாத்தியம். குறையொன்றுமில்லை.
மக்களே... நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்போம்.
Veryvèryfine
அற்புதமான வாசிப்பு ...கடவுளுடைய அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைத்துள்ளது.வாழ்த்துகள்🙏🌷
இந்த கலைஞர்களின் நாவில் கலைவாணி வாசம் செய்கிறாள் !
இந்த இசை கலைஞர்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள் . உயிரோட்டமான இந்த இசை கொடுக்கும் இன்பத்தை அளவிட வார்த்தைகளே இல்லை.இந்த இசையும் அந்த இசை கலைஞர்கள் இருவரும் பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.நன்றி.
சிரம் தாழ்ந்த வணக்கம்தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்
Top class perfomance ;;;எளிமையான அருமையான கலைஞர்கள். ;;!வாழ்க வளமுடன்.
வாத்தியங்களுக்குள் கொண்டு வந்த இசையை கருவிகள் ஏராளம் சேர்ந்து தந்த இசையை . மேளம் தபேலாவில் கிளார்நெட் இதில் கொண்டுவந்து தத்ரூபமாக இசைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணரவேண்டும். சிறப்பான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழா
டி ராஜேந்திரன் எழுதிய பாடல்கள் இதுவும் மறக்க முடியாத பாடல் ஒன்று
Semma super vera level broo woo fantastic great 😍😍இப்படி மட்டும் இசை கலைஞர்கள் எல்லோரும் ஏன் வெளி உலகத்துக்கு தெரிய மாட்டீர்கள்
அண்ணா உங்கள் வாசிப்பை பார்த்து எனக்கு இதை கற்றுக்கொள்ள ஆசை வந்ததுவிட்டது
அருமையான பாடலுக்குப் பெருமை சேர்க்கும் வாசிப்பு.....
வாழ்க கலைஞர்கள்🙏🙏🙏🙏🙏
பீப்பீ வாசித்தலில் ஓர் அருமையான பாடல் இப்போதுதான் கேட்கிறேன் மிக அபாரம்
மிகவும் கடினமான பாடலை கிளார்நட் மூலம் வாசிக்கும் அழகே தனி வாழ்க வளமுடன்
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
ஐயா தங்களுக்கு எந்த ஊர்
இவ்வளவு திறமையான நீங்கள் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்
திரைத்துறையில் சம்பந்தப்பட்ட நபர் யாராவது இவரை
வெள்ளித்திரையில் வளம்வரசெய்வார்களா
ஐயா தங்கள் வாசிப்புக்கு என்றென்றும் அழிவில்லாத பதிவேடுகள் உருவாகும்
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த படப்பாடல்!
Sogathai velipaduthum ragam inimaiyanathu sutivation will be perfectly fits the moment like tha ragam sivaranjini
இதுவல்லவா வாசிப்பு
என்றும் நினவில் வைத்து
உங்களை பாராட்ட வேன்டும்
இது போன்ற இசை கானோளிகளை நிறைய
பதிவிடவேன்டும்
அன்பு நண்பகளே
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை மிக மிக அருமை 👌😄💐
ஆக சிறந்த முயக்ற்சி!!நெஞ்சத்தை நெகிழ செயத வாசிப்பு!திறன் கண்டு மனம் உருகியது!வாழ்த்துக்கள் ஐயா!
உயிரில் கலந்த பாடல். மீண்டும் வாழ்த்துக்கள் வாங்குகிறேன்
உங்கள் புகழ் தொடரட்டும் 🙏🙏🙏
மிகவும் நன்றி சார்! இவ்வளவு தெளிவாக கிளாரிநெட்டில் சலபமாக வாசிப்பதை இப்போதுதான் கான்கிறேன் God Bles You All You
மிகவும் அற்புதம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நல்வாழ்த்துக்கள்.
நாடி நரம்பு எல்லாம் இசையோட ஊறிப்போய் இருக்கிறவங்க மட்டும்தான் இந்த மாதிரி எல்லாம் வாசிக்க முடியும் கோடான கோடி நன்றி இந்த வாசிப்புக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை🙏🙏🙏💐💐💐
திறமைக்கு பாராட்டு வித்வான்களே.
அருமையான இசைக்கு உயர் கொடுத்த தமிழ் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள.
நானும் உந்தன் உற வை நாடி வந்த பறவை... பாடலை பாடிய பரிக்கல் சுரேஷ் அவர்கள் குழுவிற்கு மகிழ்ச்சியான வாழ்த்துரை தெரிவித்துக் கொள்கிறேன்..
இந்த கலைஞர்களை..இளம் தலைமுறையினர் நல்ல நிகழ்ச்சிகளில் பயண்படுத்தி இக்கலையை வாழவைக்கவேண்டும்...🙏
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் ஐயா
ஒவ்வொரு நாளும்
கேட்டுக்கொண்டுதான்
தூங்கிறேன்நான்1985
நாங்கள்கேட்டுரசித்தபாடல்
உள்ளததை கொள்ளை கொள்ளும் வாசிப்பு. மனமார்ந்த பாராட்டுகள்.
அருமையோ அருமை பாராட்டுகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வாசிப்பு.
நாதஸ்வரதில் இப்படி ஒரு இசை ஒலி வருமென்று நான் நினைக்கவில்லை.... சபாஷ்!!!
உண்மையாக ஒரு இசையை ரசித்தேன்...
இனிமையாக
இருக்கிறது நான்தினமும்
கேட்கிறேன்
சிறந்த இசை கலைஞர்கள் வாழ்த்துக்கள்
நாடி,நரம்பு,, வெறி உள்ளவங்களாளத்தான் இப்படி அடிக்க முடியும்.👌👍
உங்களின் திறமை அருமை.
பாடலின் ரசனை தெரிந்தால் மட்டுமே இது போல வாசிக்க முடியும்
மிக அருமை ,பழைய நினைவுகளை தூண்டிவிட்டீர்கள். நன்றி .
வியந்தேன் டி.ராஜேந்தரின்
பாடல்.
தேனின் சுவை அருமையாக வாசிப்பு வாழ்த்துக்கள்
நாதஸ்வர வித்வான்கள் பிரமாதம் வாழ்த்துக்கள்
They are clarinets, not nadaswarams.
அருமையான. திறமைக்கு. வாழ்க.வளமுடன்
அருமையான. ....வாசிப்பு வாழ்க......
அற்புதம்....!
நாதஸ்வர கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி
மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். உங்கள் திறமைக்கு சிரம்தாழ் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
ஆஹா ஆஹா என்ன அற்புதம்
இறைவன் அருள் செய்க
இவர்களின் இசைக்கு
இசை தேனமுது. நன்றி கலைஞர்களே.
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் அருமை....
CHdx
இயற்கை கொடுத்த குரல் காற்று அருமை சிறப்பான முறையில்
அற்புதம்👌👍💐💐💐💐💐💐
இதயம் நிறைந்த மகிழ்ச்சியோடு வாழத்துக்கள் எனது மன அமைதி காக்கும் படைப்பில் இதுவும் ஒன்று
இசை கலைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் வாசிப்பு மெய்சிலிர்க்க வைத்தது அண்ணன்..
மிகுந்த. ஆழ்ந்த வசிப்பு அற்புதமான வசிப்பு இவர்களின் திறமைக்கு முன்
எந்த மாஸ்ட்ரோ ஆனாலும் சரி இந்த சகோதரர்களுக்கு ஈடு இணை இல்லை
ஐயோ வேறலவல் ஐலவ்யூ செம செம அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👌👌👌👌👌😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌷🌸💖💖💖💖💖💖💖
அருமையான வாசிப்பு நான் இசை அடிமை
அருமை அற்புதம் திற மையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்
நாதஸ்வரம் வாசிக்கரது ரொம்ப கஷ்டமான விஷயம் திறமையான கலங்கர் இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கு 🙏🙏🙏
மிக சிறப்பான வாசிப்பு இந்த இசையில் என்னையே மரந்தேன்
Tq pro
அற்புதம் அருமை இந்த கலைஞர்கலைஞர்களை போற்றி புகழ வேண்டும் திறமை இருந்தும் புகழடையாமல் இருக்கும் இவர்களை கொளர்ரவிக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக வாசித்துள்ளார்கள். நன்றி. வாழ்க
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
அற்புதம் வெளிச்சத்துக்கு வராத இசை கலைஞர்கள்
அருமை ஐய்யா 💐
மிகவும் ரசிக்க வைக்கிறது.... சிறப்பு 25 முறைக்கு மேல் கேட்டு விட்டிட்டேன். ... வாழ்த்துக்கள்
நல்ல இசை கலைஞர்கள்.
என்ன ஒரு அருமையான இசை சூப்பர் அன்னா
பரிக்கள் சுரேஷ் அண்ணா வாசிப்பு
அருமை அருமை மிக மிக அழகான வாசிப்பு
இசைசக்கரவர்த்திகலேவாழ்கவளமுடன்.
சிறப்பு வாழ்த்துகள் ஐயா
இசை அற்புதம்
வாழ்த்துக்கள்
பெருமைக்குரிய கலைஞர்கள்
நாம் பெருமைப்படுத்தத் தவறிவிட்டோம்.
அது மட்டுமா அவர்களை சாதியின் பெயரால் சிறுமைப்படுத்தவும் தவறவில்லை.
இந்த கலைஞர்கள வரவேற்பும் கேரள ஜெண்டை மேளம் வேண்டாம்
உண்மையான உண்மை.
இந்த இசை கலைஞர்களுக்கு என பராட்டுக்கள்
Sema super, vera level. Vaazhthukkal. Vaazhka Valamudan. Valamudan Vaazhka.
வேற லெவல் வாசிப்பு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்