வாராய் என் தோழி வாராயோ!
Вставка
- Опубліковано 8 лют 2025
- “#MusicTube” is a Channel of #Saadhagaparavaigal a renowned #TamilBand / #TamilOrchestra in #TamilNadu. The Channel focuses on entertaining the followers with exclusive performances of the Band.
Contact: +91 9940013030 / 9940071671 / 9841430552
www.saadhagapar...
மிகப்பெரிய பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடலை அவர் முன்பு சிறப்பாக பாடிய தங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் குரல் வித்தியாசமாக நன்றாக இருந்தது.
😢brivkmnr
Very nice
Super ma
Fd
Super voice. Good.
மிக பத்திரமாக இந்த பாடலை பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி எல் ஆர் ஈஸ்வரியின் பாடலை மிக தத்துவமாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை அருமை பாடகி நன்றாக பாடினார் இன்று இந்த இடத்தில் L R ஈஸ்வரி பக்கத்திலேயே இருக்கின்றார் அவராலேயே மீண்டும் பழைய குரலில் பாட சொன்னாலும் பாட முடியாது இது தான் யதார்த்தமான உண்மை. அந்த காலங்களில் அவர் மேடையில் பாடும்போது பக்கத்தில் இருந்து ரசித்த அனுபவத்தை மறக்கவே முடியாது ஆடிமாதம் ஆரம்பித்து விட்டலே அம்மன் கோவில்களில் இவரது இசை கச்சேரி தான் அதிகமாக இருக்கும்.
மிக கடினமான பாடல்
சாதாரனமாக பாடும் தங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு
சூப்பர்.வாழ்த்துக்கள்
சண்முகம்
எல். ஆர். ஈஸ்வரி இப்போது இப்பாடலைப் பாடினாலும் அன்று பாடியதைப்போல் அமையாது அப்படி இருக்கும்போது அவர் குரலில் அவரது பாடலை அதுவும் அவர் முன்பு சகோதரி பாடும்பொழுது அவரைப் பாராட்ட வேண்டுமே தவிர அவருக்கு இணை இல்லை என்று குறைகூருவது நல்லதல்ல என் மனதில் ஈஸ்வரியின் கடினமான இப்பாடலை இன்னொருவரால் இவ்வளவு இனிமையாகப் பாட இயலும் என்று தோன்றவில்லை பாடும் சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
என் அருமைக்காதலி...
வெண்ணிலாவே
உனக்கு மாமனின்
இன்சுவையோடு உனக்கு வாய்முத்தங்கள்...💋🖕💞🕊🫂🪴🌟
சாதக பறவைகள் சங்கர் குழுவினருக்கு வாழ்த்துக்கள். மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம்
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இப்பாடலை கேட்டு விட்டு வேறு யாருடைய குரலிலும் இப்பாடலை கேட்க மனம் ஏற்றுக்கொள்ளவில்லை
என்னதான் இருந்தாலும் எல் ஆர் ஈச்வரியின் குரல், குரல் தான்❤👍அவர் குரலில் ஒரு விதமான வசீகரம்,துள்ளல்,அனாயசம் இருக்கும்🥰🤗ஈச்வரியின் குரலில் இருக்கும் அதே பாணியை மறைந்த பாடகி சொர்ணலதாவிடமும்😢 காணலாம்,மற்ற பாடகிகள் ,புது பாடகிகள் யாரும் ஈச்வரி அவர்களை போல் பாட முடியாது, பாடவும் வராது
Very true comment, eswari and swarnalatha are irreplaceable.
இந்தப் பெண்ணின் குரலீ அசைவுகளுக்காக இப்பாடல் பலமுறை கேட்கிறேன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. அருமையான குரல் வளம். 🤔🤔🤔🤔💅💅💅💅💅
மிக்க மகிழ்ச்சி மிகவும் அருமையான பாடல் வாழ்த்துகள் ❤❤❤
பாடல்,குரல் அருமை.
நன்றி. உங்கள் அசைவு, ராகம் வித்தியாசம். மாக இருக்கின்றது. சூப்பர் மேம்
KUMR
😮
அருமையான பதிவு நன்றாக பாடி இருக்கிறார்
Super.....வாழ்க வாழ்த்துக்கள்.
சிறப்பான குரல் வாழ்க வளமுடன்
Koduthu vachavanka lr ishwari madam, niraya manapenkalai azhaithu vanthirukirarkal ,puthuponnu varutha podunkaiya LR ishwari amma paadalai,god bless you madam
அருமை வாழ்த்துக்கள்
அருமையான குரல்
Soooper.Original singer yenakku romba pedithavar
Amazing performance.
அருமை
நல்ல குரல் வளம் வாழ்க valarka🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமை 👌👌👌
நல்ல பாடல்
பாடகியின் வெட்கம் முகத்தில் 😅அழகாகப் பிரதிபலிக்கிறது பாடல் இனிமை
இறவா பாடலில் இதுவும் ஒன்று
அருமை...அருமை.
நல்ல முயற்சி ❤
அருமை ❤
அருமைதோழியே
சிவாஜி
பேன்நான்
💥👍👏👆SUPER SUPER SUPER
Super very nice good vice❤🎉
வரலாற்றின் ஒரே ஒரு தெய்வீகக் குரல் எல்.ஆர். ஈஸ்வரி. அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
Deykcdjjdjk
SUPER SONG OLD IS GOLD
இன்றும் திருமணம் முடிந்து பெண் வரும்போது இன்றும் ஒளிக்கின்றது அருமையான பாடல்
WHAT A WONDERFUL SONG
TILL TODAKY
EXCELLENT JOB
❤ SUPER SUPER
நன்றி
அருமையான குரல் வாழ்த்துக்கள்
அருமை 🌹
Super song sung by lr eswari madam where this song will be heard in all marriages
Superrrrrrrr ya...
தற்போது உள்ள வாய்ஸ் சூப்பர்
உச்ச தாயில் பாடி அப்படியே ரிததில்
சேரும் குரல்வளம் படைத்தவர் கலைமகள் அருளிய பாடகி எல்.ஆரர.ஈஸ்வரி அம்மா
Arumaiyana,padal,kural Alam,l,r,esvarikku,enaiyaaga,patiya,magalukku,nantry, pathivukkunantry amma,valga, pallandu,valththukkal
மந்திரம் சொல்வதும் சிரிப்பதும் இன்னும்சிறிது சிறப்பாக செய்திருக்கலாம் ,good
The singer and the musician sing and plays their own style. Excellent
Kangal irandal song singer
L R Easwari madams depth in voice is wonderful
பழைய நினைவுகளை ஞாபக படுத்தினீங்க
பிரமாதமாக இருந்தது
Melodious, God bless you
Respected Singer madam
Very nice
Lovely voice
Very very nice 3:13
Happy Happy Happy
Very very nice singing
Super sang super vaice❤
❤❤❤❤super❤❤❤❤❤
Thank you so much 😀
Everybody's known, First this song was recorded to MANAPPANTHAL CINEMA, but due to some reasons that plan was dropped, after that it has been included PAASAMALAR
Super
அவர்கள் பாடியவாறு இல்லை ஆனாலும் பாராட்டுக்கள் கொஞ்சம் தலையை முடியை இழுத்து கட்டி போடுங்கம்மா இசை கோர்ப்பு சுமார்
Correct
Very nice singer
Excellent.song
Very nice
Super super super super super
Super❤
Super o super
எல். ஆர் ஈஸ்வரியின் குரலில் அவர் முன்பு இவ்வளவு பாடியதே சகோதரிக்கு பெரும் வெற்றிதானே வாழ்த்துங்கள் சகோதரியை
2:14 2:15 2:16 2:16 2:18 2:18
😊 2:40 2:41 2:41 2:42 2:43
D
அழகான முகபாவனை வேறுசில பாடகியர்போல் தேவையில்லாத கண்மூடல் முகத்தை அனாவசிமாகச் சுழித்தல் அசைத்தல் இல்லாது ஆரம்பம்முதல் கடைசிவரை மிகச்சந்தோசமாகப்பாடும் இவரது முகத்தினைப் பார்த்துக்கொண்டே பாடலைக் கேட்கலாம் மேலும் சில நண்பர்கள் எழுதியிருப்பது போல் எல். ஆர் ஈஸ்வரி அருகில் செல்ல முடியாது என்று பாடகியை குறைவாக்கூற வேண்டாம் ஈஸ்வரி இமயமலையாயிற்றே அவர் அருகில் யாருமே நெருங்கிட இயலாதே இப்பாடகியும் அவர் போல் புகழ் பெற வாழ்த்திடுவோம் வாழ்க நீ நம்மான்
Correct
👌👏👏💐
Superb song
Eswari athai maari yaarum padamudiyathu.
बहुत अच्छा गीत धन्यावाद
Good miss
Super song
இன்னும் நிறைய பயிற்சி தேவை. ஒரிஜினல் ஒரிஜினல் தான். ஈஸ்வரி அம்மா சங்கீத மலை. அருகில் நெருங்கி முடியாது.
Good
Great voice is ok
Arumai migavum arumai
Dsrtnkvnma
நான் சிறுவயதில் கேட்டு ரசித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது இசைக்கோர்வை அசலாகவே உள்ளது
🌷🕊 Mangalagaramana paadalai mangayin Kuralil KETGUM podhu Eppadi solla 🌷🌷🕊🕊🕊
She is singer deepa mariam kangal irandal film subramaniyapuram
Singer I love you
எல்லாமே நன்ங்கு அமையப்பெற்றிருந்தது தோழிககளின் கவனக்குறைவு சற்று சறுகிவிட்டது
❤
🎉
மறுமுறை இப்பாடல் மேடையில் பாடும் பொழுது முறையான வேத பண்டிதர்களை வைத்து மந்திரம் சொல்லிப் பாடவேண்டும்
Correct
1:20 1:20 1:20 1:22 1:22 1:22 1:22
அந்த இல்லதப்லாம் பாடல் தரவும் ஐஸ்வர்யா
👏
Singer .what .is your .name
Respected Singer madam
My age is75
I heard this song at my
Elementary school level
பழைய பாடல்களை புதிய தலைமுறையினர் எப்படி பாடுகிறார்கள் பாருங்கள் ! பாடல் எப்படி இருக்கு சொல்லுங்கள் !
அடடா எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடினால் எப்படி இருக்கும்
இந்த பாடலுக்கு சிறப்பே....... அம்மா எல்,ஆர்,ஈஸ்வரி பாடியதுதான்.....
Iyo pavam ivanga padratha psrtha kann kalanguthu
Lrஈஸ்வரி போல வாய்ஸ் இனிமேல் யாராலும் ஜான்சுந்தர் இல்லை
Yes
நல்ல்லலா பாடி இருக்காங்க.ஆனால் L R ஈஸ்வரி அவர்களைப் போல பாடவில்லை.பாடவும் முடியாது.அவங்க குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கும்.
No equivalent to LR E madam Only one Susila madam and only one LR Easwari madam and inly one MSV and TKR