P.S.Balamurugan// Singara Velane //Saxophone Brothers Jaffna//Nathawaram

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 171

  • @parasuramakrishnamoorthy7784
    @parasuramakrishnamoorthy7784 3 роки тому +9

    முன்பெல்லாம் நாதஸ்வர கச்சேரி தனியாகவே நடக்கும். மக்கள் மெய்மறந்து மணி கணக்கில் ரசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காலம் மீண்டும் வர வேண்டும். இந்த வீடியோ பார்க்கும் பொழுது நாயன கச்சேரிகள் பிரபலமாகும்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 роки тому +6

    அருமை.யாழ்ப்பாண நாதஸ்வர.தவில் கலைஞர்களின் வாசிப்பு பிரமாதம்...
    வாரணாசியில் இருந்து...
    சிறிய பையன் தாளம் அழகு..

  • @jayanthia2305
    @jayanthia2305 3 роки тому +6

    கேட்க‌ கேட்க திகட்டாத ‌இன்னிசை,மெல்லிசை, தேனிசை.இக்கலைகளெல்லாம் உலகம் உள்ளளவும் வாழ வேண்டும். 🙏🙏🙏🙏

    • @SaxophoneBrothersJaffna
      @SaxophoneBrothersJaffna  3 роки тому

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் 🪴

  • @srinivasarangarajan9732
    @srinivasarangarajan9732 2 роки тому +8

    காதுக்கினிய இசை. மனமும் குளிர்ந்தது. வாழ்க வளமுடன்.

  • @suemalini7943
    @suemalini7943 3 роки тому +6

    நல்ல இசை குழந்தைகளை தானாக நடனம் ஆட வைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று வாழ்த்துக்கள்

  • @vijayakumart6908
    @vijayakumart6908 3 роки тому +8

    நமது கலை நம் பண்பாடு....
    வாழ்க ... வளர்க... சகோதரர்களே...
    வாழ்த்துக்கள்.
    விஜயகுமார்.
    விசாகப்பட்டினம்.
    🙏🙏🙏🙏🙏

  • @sankaralingams3608
    @sankaralingams3608 3 роки тому +5

    யாழ்ப்பாண தமிழர்கள் வளர்க்கும் நாதஸ்வர இசை கலை வாழ்க வளர்க.

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 роки тому +7

    சிங்கார வேலனே தேவா நாதஸ்வர இசையில் கேட்டது மிகவும் அருமையாக இருந்தது கூடவே தில்லானாமோகனாம்பாள் ஞாபகமும் வந்தது....
    .

    • @SaxophoneBrothersJaffna
      @SaxophoneBrothersJaffna  3 роки тому +2

      நன்றிகள் 😊

    • @RajaRaja-r3m3o
      @RajaRaja-r3m3o Місяць тому

      இது தில்லானா மோகனாம்பாள் இல்லை நண்பா கொஞ்சும் சலங்கை இந்தப் பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்தவர் எலிசைவந்தன் காருக்குறிச்சி அருணாச்சலம் இலங்கை வரை வாசிப்பது பெருமை

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 3 роки тому +4

    அருமை அருமை காலத்தில் அழிய பாடல் சிறுமிக்கு வாழ்த்து கல்

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 роки тому +3

    இலங்கையில் இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரிய இசை வாசிக்க கேட்பது அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 8 місяців тому +5

    யாழ்ப்பாணம் இசை நிகழ்ச்சி அருமையிலும் அருமை

  • @srikkanthank
    @srikkanthank Рік тому +4

    Murugan is enjoying in that child...dancing before them

  • @vijayabalanmuthusamy6933
    @vijayabalanmuthusamy6933 3 роки тому +4

    ரொம்பவே நன்றாக இருக்கிறது. இதற்கு எவ்வளவு தொகை தேவை ஒரு கல்யாணத்திற்கு.

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 3 роки тому +3

    மனநிறைவு தந்தது. வாழ்த்துக்கள். இந்த பாடல் சாகா வரப்பெற்றது.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 5 днів тому

    முருகனே ஆடிட்டார் சூப்பர் இசை இனிமை இனிமை இனிமை

  • @saminadhanm518
    @saminadhanm518 3 роки тому +1

    இது தான் உண்மை ,இவ்வளவு ,மானசீகமாக ,கலையை யார் செய்தாலும், தலை வணங்கவும்

  • @subramaniammurugappagounder
    @subramaniammurugappagounder 8 місяців тому +4

    அருமை😀😊அருமை ❤️❤️

  • @panneerselvam6845
    @panneerselvam6845 3 роки тому +3

    தெய்வீக கலைஞர்களுக்கு என் அப்பன் சிவபெருமான் அருளும் ஆசியும் எப்போதும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @Indra-r7n
    @Indra-r7n 3 місяці тому +3

    அருமை வாழ்க வளமுடன்👍💚🙏

  • @baskarbaski8919
    @baskarbaski8919 3 роки тому +2

    அருமை,மிக அருமை. இதயபூர்வமான வாழ்த்துக்கள்,பாராட்டுகள்

  • @mukilg2418
    @mukilg2418 3 роки тому +4

    தமிழர் பண்பாட்டை பாதுகாத்துவரும் உங்கள் நாதஸ்வரம் மேலம் இசைக்கு நான்என்றும் அட்மையாக உள்ளேன் இந்த பாடலைமட்டும் 15 தடவை என் காதில் ஒளித்துகொண்டு உள்ளது தம்பி பாலமுருகன் கணேசன் கோவை தமிழ்நாடு

  • @ashokashtekar4265
    @ashokashtekar4265 2 місяці тому +1

    Just Tremendous.....Very very nice....

  • @Bavarian-ko9il
    @Bavarian-ko9il 3 роки тому +4

    வாழ்க தமிழ், Amazing music 👌

  • @Socialman7991
    @Socialman7991 2 місяці тому +3

    இலங்கையில் இக்கலை சிறப்பாக வளர்ந்துள்ளது டன்
    இளம் ரசிகர்களையும் ஈர்த்துள்ளது

  • @silverglen5632
    @silverglen5632 4 роки тому +31

    இந்தக்கலை பேணப்படவேண்டும் . இதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும் . வரும் சந்ததியினரிடம் கையளிக்கவேண்டும் . இந்த இசை உலகம் எல்லாம் பரவவேண்டும் .

    • @SaxophoneBrothersJaffna
      @SaxophoneBrothersJaffna  4 роки тому +1

      நன்றி தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு

    • @kandasamynarenthiran1933
      @kandasamynarenthiran1933 Рік тому

      ஈழத்தமிழன் உலகில் இருக்கும் வரை இந்தக்கதை அழியாது தமிழ்நாட்டில் வேண்டுமானால் அழிந்து போகலாம்

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 8 місяців тому +4

    இந்தக் கலை என்றும் அழியாது

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 3 роки тому +5

    Dear saxophone brothers you have my heart always❤️Love from CHENNIMALAI, Tamilnadu

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 3 роки тому +2

    🙏 வணக்கம்!அருமை!!

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 роки тому +2

    அருமை. இந்த குழந்தைகளுக்கு ஆசிகள்

  • @RamaswamyKaleeswaran
    @RamaswamyKaleeswaran 2 місяці тому +1

    I appreciate all nadhas wara,mela groups

  • @RamaswamyKaleeswaran
    @RamaswamyKaleeswaran 2 місяці тому +1

    Namasta to nadhaswara vidwans,very good songs

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661 3 роки тому +6

    This music brought tears to my eyes.... 🙏🙏🙏🙏

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 3 роки тому +1

    mr karukkuchi arunachalam is living in mr balamurugan's nadaswaram. what a super performance. the group is bringing our tamil traditional culture. the small boy is playing the thalam is to be appreciated. not only tiny murugan also danced. good scene. i want to see mr balamurugan. i think my tiruttani lord murugan may help me
    tiruttani lord murugan may help the nadaswaram party.

  • @RajaRaja-r3m3o
    @RajaRaja-r3m3o Місяць тому +2

    இலங்கையில் நடந்தாலும் வாழ்த்துக்கள்

  • @porchezhianchezhian208
    @porchezhianchezhian208 3 роки тому +3

    அய்யா பாடலுக்கும் இசைக்கும் தலை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SAMZDTX
    @SAMZDTX 3 роки тому +3

    சிறுவர்களுக்கும் நல்ல தாள ஞானம். God bless you.

  • @FiveChillies
    @FiveChillies 8 місяців тому +2

    சிங்கார வேலன் இசையில் சிறிய குழந்தையின் நடனம் இசையில் வசமாகியகுழந்தை இறைவன்

  • @ganeshr66
    @ganeshr66 3 роки тому +3

    Wow superb!! Such talent in Jaffna!

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan5549 3 роки тому +6

    தமிழன் பாரம்பரியம்
    அருமை 🌺❤️🙏

  • @sethupathysubramaniam7855
    @sethupathysubramaniam7855 25 днів тому

    அருமை அருமை

  • @nitharsankamalenthiran8943
    @nitharsankamalenthiran8943 5 років тому +5

    வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

  • @sundararajansrinivas
    @sundararajansrinivas 3 роки тому +1

    Very very excellent, congrats

  • @JaiMaa-Gods_pilgrim
    @JaiMaa-Gods_pilgrim 3 роки тому +5

    Superb, thank you for this upload. 2 Small boys playing thalam and one kid dancing is very pleasing.

  • @gopalago4262
    @gopalago4262 3 роки тому +2

    Superb, so Sweet n Nice. Tq

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 роки тому +3

    தெய்வீக ஓசை

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 3 роки тому +1

    Excellent marvellous.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 3 роки тому +3

    அற்புதமான பாடல்

  • @balasubramaniyaiyerpi7215
    @balasubramaniyaiyerpi7215 9 місяців тому

    One small.boy thalam
    Another cute..dancing
    They. R. Singara.velans

  • @DanaDana-pc2gz
    @DanaDana-pc2gz 3 роки тому +1

    konsum salangai song super

  • @chitras7287
    @chitras7287 23 дні тому

    Very excellent of this song for seshaphone.

  • @chitras9820
    @chitras9820 3 роки тому +2

    Wow super

  • @durairaj231
    @durairaj231 3 роки тому +4

    இந்த இசைஉலகம்உள்ளவரைஉலவும்ரன்றி

  • @t.p.visweswarasharma6738
    @t.p.visweswarasharma6738 3 роки тому +4

    Excellent performance. 👏👏👏

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 3 роки тому +3

    அருமை... 👌🙏💐💐

  • @thiruvenkadamnammazhvar860
    @thiruvenkadamnammazhvar860 4 роки тому +4

    Real and clearly good thank u all

  • @gopalakrishnanmunisamy4708
    @gopalakrishnanmunisamy4708 3 роки тому +1

    Very good team works great 👍

  • @ramadosspachaiappan177
    @ramadosspachaiappan177 2 роки тому +2

    தமிழ்க்கும்,இசைய்க்கும்,தெய்வீக படைப்ப

  • @suchanavanga5764
    @suchanavanga5764 5 років тому +2

    Nice to see your family. ☺

  • @gnarayanan3621
    @gnarayanan3621 3 роки тому +4

    இந்த கலையை பேணிக்காப்பது நமது கடமை.அரசு இக் கலைஞா்களுக்கு வாழ்நாள் stifund அளித்து உயிா்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும் கலைஞா்களும் தங்கள் கலையை உயிா்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும்

  • @jcbkeshavajcb5512
    @jcbkeshavajcb5512 3 роки тому +2

    Woww

  • @sudalaisubbu5145
    @sudalaisubbu5145 3 роки тому +1

    Super..

  • @thirunavukkarasan7
    @thirunavukkarasan7 4 роки тому +9

    தமிழ் மணம் எங்கும் பரவட்டும்

  • @aruljanagan69
    @aruljanagan69 3 роки тому +1

    Supper ,...

  • @vigneshnatarajan8410
    @vigneshnatarajan8410 3 роки тому +1

    Live ah keka majestic ah irukum..

  • @meenakumaripandiyan414
    @meenakumaripandiyan414 3 роки тому +1

    Wow, excellent

  • @rameshprabhu1468
    @rameshprabhu1468 3 роки тому +1

    Very very great

  • @jayapandianp9988
    @jayapandianp9988 Рік тому

    Supper

  • @lathaiyer6113
    @lathaiyer6113 3 роки тому +1

    Excellent

  • @sumangalikandeepan3479
    @sumangalikandeepan3479 3 роки тому +2

    Super

  • @rsuku8836
    @rsuku8836 3 роки тому +1

    Wonderful song.
    Sukumar karnataka.

  • @RMKVfamily7
    @RMKVfamily7 4 роки тому +5

    Jayaho Sanathana Dharma♥️

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 3 роки тому +5

    When to come to where in Ceylon to see so many nadaswaram and thavil performance at the same time .... Is this a part of a festival

    • @SaxophoneBrothersJaffna
      @SaxophoneBrothersJaffna  3 роки тому

      Yes part of festival. Welcome to SriLanka 🇱🇰 April to September 15 Program session Time.

    • @balajir335
      @balajir335 3 роки тому

      @@SaxophoneBrothersJaffna o

    • @silverglen5632
      @silverglen5632 3 роки тому

      You need to travel to Jaffna, where all these taking place.

  • @saidulunimmala7821
    @saidulunimmala7821 3 роки тому +2

    I like it

  • @sivanraj5971
    @sivanraj5971 3 роки тому +2

    Nice

  • @vasanthimoorthi5786
    @vasanthimoorthi5786 2 роки тому

    👏👏👏👏

  • @karnikasingam9003
    @karnikasingam9003 3 роки тому +1

    🎷👌👍

  • @PogulaRamachandraiah
    @PogulaRamachandraiah Рік тому

    👌

  • @THAMILAN1986
    @THAMILAN1986 3 роки тому +1

    Love me people kippral

  • @krishnamurthym7162
    @krishnamurthym7162 2 місяці тому

    ❤🎉😮

  • @kamalselvarajh4204
    @kamalselvarajh4204 3 роки тому +2

    🙂🥰😇

  • @srissabatempleevents9696
    @srissabatempleevents9696 4 роки тому +4

    good echo free sound

  • @NallaPeriyan
    @NallaPeriyan 4 місяці тому

    😊

  • @masanamsuresh7964
    @masanamsuresh7964 3 роки тому +2

    Manamum.udalum.meysilrthu.viddathu

  • @dandusarada2701
    @dandusarada2701 3 роки тому +1

    Savitrigeminiganesh

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +5

    Deva amirtham enbathu eduthan better good 🏃 👆

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 8 місяців тому +1

    வெரி குட்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 8 місяців тому

    akka

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 роки тому +1

    image

  • @boomirajan6260
    @boomirajan6260 3 роки тому +1

    Endrum Tamil vaalga

  • @justjokesomematters2290
    @justjokesomematters2290 3 роки тому +2

    Super

  • @murugesanpulamuthu2198
    @murugesanpulamuthu2198 2 роки тому

    Super

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 Рік тому

    Super