செங்கோலும் திமுகவின் அரசியலும் | இதெல்லாம் சரியா எம்பி | Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • 💥6 wheel drive
    💥Water to smoke function
    💥Rechargeable battery
    💥2.4gz Remote
    💥Watch controller
    Only 40 pieces available.
    Amazon price is 3999/-
    Kidsbestie Price 1950/- Free Shipping
    kidsbestie.com/...
    Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 509

  • @ArasiyalSadhurangam
    @ArasiyalSadhurangam  Місяць тому +33

    💥6 wheel drive
    💥Water to smoke function
    💥Rechargeable battery
    💥2.4gz Remote
    💥Watch controller
    Only 40 pieces available.
    Amazon price is 3999/-
    Kidsbestie Price 1950/- Free Shipping
    kidsbestie.com/products/remote-control-smoke-spray-function-car-toys-for-boys

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Місяць тому +69

    திராவிட மாடல்.
    வெங்கடேஷ்க்கு ஓட்டு போட்ட மக்கள்
    சாராயம் ஓட்டு
    பிரியாணி ஓட்டு
    காசுக்கு ஓட்டு

    • @ramanujamtiruvalam5318
      @ramanujamtiruvalam5318 Місяць тому +3

      Very apt for the 3rd rate ongole polticians

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Місяць тому

      ராசாவின் செங்கோல் கனிமொழியின் கையில் எ‌ன்று
      சு. வெங்கடேசன் பேசட்டும்.
      ஓங்கோல் என்ற பெயரிலேயே ஓல் என்ற சொல் ஒளிந்துள்ளது.
      சு. வெங்கடேசன் போன்றவர்கள் சரியாகப் பேசா விட்டால், அடி படு வார்கள். அவர்கள் தெருவில் நடக்க முடியாத நிலை வரும்.
      தமிழ் மன்னர்களைப் பற்றி சு. வெங்கடேசன் பேசியதற்கு இன்னும் பல தமிழன்கள் கொதித்துப் போகமல் இருப்பது வியப்பு

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Місяць тому +34

    முகலாயா மன்னர்களின் சின்னங்களை அழித்து விடலாம? வெங்கடேஸ் MP அவர்களே?🎉

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 Місяць тому +241

    தற்குறிகளை தேர்ந்தெடுத்த தமிழகம்

    • @THYAGUC
      @THYAGUC Місяць тому +1

      😅

    • @MSMaravan007
      @MSMaravan007 Місяць тому +2

      நிதர்சனம்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Місяць тому

      செங்கோல் கொண்ட மன்னர்கள் காலத்தில் கள்ளச் சாராயம், காலாவதியான மருந்துகள், போதை மருந்துகள் 2 ஜி ஸ் பெக்ட்ரம் ஊழல், ரவுடித்தனம், நில அபகரிப்பு போன்றவை இல்லை. அது சு. வெங்கடேசனுக்கும் தெரியும்.
      ராஜாக்கள் அந்தப் புர விஷயத்தைப் பேசும் சு.வெங்கடேசனுக்குக் கருணநிதியின் மனைவி, துணைவி பற்றியும் தெரியும். ஆனால், திரு வீரய்யா (திரைபடத் துறையில் நிர்வாக மேலாளர்) தான் ராசாத்தியின் முதல் கணவர் என்பதும் , கருணநிதி ராசாத்தியின் மூன்றாவது கணவன் என்பதும் அவனுக்குத் தெரியாது.
      அவன் இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சிக் காரர்களே 2009 , 2910 ஆம் ஆண்டுகளில் தி .மு.க . வின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி நிறையப் பேசினார். சு.வெங்கடேசன் அவைகளைப் பற்றிப் பேசட்டும்.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Місяць тому +15

    சகோதரரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மக்கள் திருந்தவே இல்லை அதுதான் மனதிற்கு வருத்தமாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் சகோதரரே💞🙏💞

  • @fun1609
    @fun1609 Місяць тому +8

    உண்மையில், எப்போதும் பிற மதத்தின் சடங்குகளை ஏற்றுக்கொண்டு, இந்துக்களின் சடங்குகளை வெறுக்கும் இந்த வகை இந்து நாத்திகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நாம் உணர்வற்ற மக்கள் மட்டுமே.

  • @karuppaiyavanitha2541
    @karuppaiyavanitha2541 Місяць тому +72

    இவர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை சொல்லவேண்டும்

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 Місяць тому +6

      எவ்வளவு பாரம்பரியம் மிக்க மிக நல்ல மதுரை மக்கள் செய்த பெரிய தவறு இந்த மகானை தேர்ந்தெடுத்ததுதான்.இதனால் தமிழ் மக்கள் அனைவருக்கும் தலைகுனிவு.

  • @srinivasanggopal3520
    @srinivasanggopal3520 Місяць тому +11

    சாக்கடையா போன மனதிலிருந்து சந்தன மணமா வீசும்? இவர்களைப் போலத்தான் நம் சமூகத்தில் பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள். அதனால் தான் மக்களவைத் தேர்தலில் இந்த நாற்பதுக்கு நாற்பது வெற்றி.

  • @omsaravanaTPT
    @omsaravanaTPT Місяць тому +74

    எத்தனை விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் நாங்க திருந்த மாட்டோம்
    இப்படிக்கு; TN people

    • @mailsami52
      @mailsami52 Місяць тому +1

      Thupinaaa, Thodaicupom. Marupadiyum vote poduvum... Naangaa Mutaalgal... 🙂

  • @Thishaan19
    @Thishaan19 Місяць тому +7

    40 க்கு 40 பீத்தமிழர்கள் எல்லோரும் எங்களின் அடிமைகள் 😂😂😂😂

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 Місяць тому +28

    மதுரைக்கு தலைக்குனிவு.

  • @anuradhag3271
    @anuradhag3271 Місяць тому +4

    சட்டசபையை எதற்காக கூட்டுவது அங்கு என்ன செய்ய வேண்டும் மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடிந்தது அர்த்தமே இல்லாமல் இருக்குது இப்போது உள்ள சட்டசபை😢

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Місяць тому +15

    கழகத்தின் அடிமையாயிருக்கும் கம்யூனிஸ்ட் டோலர்களுக்கு,பாரத தமிழக பாரம்பரியங்களைப் பற்றி என்ன கவலை😅😅

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Місяць тому +124

    😅 சென்னை பெண் மேயருக்கு கையில் செங்கோல் கொடுத்தது இதே சு.வேங்கடேஷ்.அப்போ செங்கோல் என்றால் அந்தப்பரத்தில் பல நூறு பெண்களை அடைத்து வைப்பதா. ஈரோடு கிழக்கு தேர்தல் பட்டியில் பெண்களை அடைத்தது திமுக. இது எந்த வகை சார்ந்தது.

    • @vkgroups3352
      @vkgroups3352 Місяць тому +5

      அந்த அடைப்பு வேற ...இந்த அடைப்பு வேற....😅

    • @user-ll6cj4xt7y
      @user-ll6cj4xt7y Місяць тому +6

      அவனுக்கு விசயநகர ராசா கோமன ஞாபகம் திராவிட தற்குறி தலைகுனிவு

    • @anuradhag3271
      @anuradhag3271 Місяць тому +2

      எத பத்தி பேசும் என்று தெரியவில்லை ஏதோ வாய்க்கு வந்ததை பேசி டைம் வேஸ்டு பண்றது
      சட்டசபையை எதற்காக கூட்டுவது என்று அர்த்தமே இல்லாமல் இருக்குது😢

  • @Soman.m
    @Soman.m Місяць тому +11

    காட்டுல திரிந்த பன்னி கூட்டம் காட்டை விட்டு வெளியே வந்தாலும் சங்கேல் பத்தி என்ன தெரியும்???

  • @eswaranramajayam6783
    @eswaranramajayam6783 Місяць тому +8

    இப்படி பட்ட தற்குறியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புன மக்களைத்தான் குறைகூற வேண்டும்

  • @user-ye7pd5hl3s
    @user-ye7pd5hl3s Місяць тому +6

    இன்றுவரை தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான ஏரிகள் மன்னர்கள் காலத்தில் வெட்டியவைத்தான் இதுதான் மக்கள் நலன் இதுதான் செங்கோல் ஆட்சி. காலம் கடந்தும் நாம் இதையெல்லாம் அனுபவித்துவிட்டு. இப்படி கேவலமான குற்றச்சாட்டு வைப்பது நம் முன்னோர்களை நாமே தூற்றவேண்டாம் 🙏🏻

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri Місяць тому +183

    தமிழ் பொக்கிஷம் சேனலில் தினமும் ஒரு வீடியோ வருவது போல் அரசியல் சதுரங்கசேனலிலும் தினமும் ஒரு வீடியோ எதிர்பார்க்கிறோம்

    • @MohanKumar-px7un
      @MohanKumar-px7un Місяць тому +7

      UA-cam vandhale arasiyal sathurangam channel lil video vandhuruka endru thinamum parthen

    • @Ramesh-thevar
      @Ramesh-thevar Місяць тому +6

      தம்பி நீங்க சொல்லிட்டு போயிரிவிங்க அப்புறம் யாரு அடி வாங்குறது😅😅😅

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Місяць тому +10

      கன்னாபின்னா என்று வீடியோ போடுவதென்றால் ஒரு நாளைக்கு பத்துக்கூட போடலாம். ஆனால் சரியான செய்திகளை பொறுப்பாக போடணும் என்றால் இப்படித்தான் போடமுடியும். எல்லா செய்திகளையும் முதலில் படிக்கணும். பின்னர் அதில் உள்ள உண்மையான விடயங்களை தொகுத்து வீடியோவாக தரனும் இல்லையா.

  • @robertkuppanrajamanickam4241
    @robertkuppanrajamanickam4241 Місяць тому +28

    எனக்கு தமிழ் சொந்தங்கள் மீது பெரிய அனுதாபங்கள் உண்டு அனல் காசுக்கும்,ப்ரியனிக்கும்,ஒட்ட அடகு வைக்கும் இவர்களுக்கு இனி ஒருபோதும் வருந்த மாட்டேன்.

  • @SelvamSelvam-ri4zx
    @SelvamSelvam-ri4zx Місяць тому +4

    ஓட்டு போட்ட மக்களுக்கு இது தேவை தான் எனது தாத்தா தி மு க எனது மாமனார் தி மு க ஆனால் அவர்களின் காலத்தில் வளர்ச்சி என்பது பெரிதாக இல்லை இதற்கு பதில் தமிழக பெண்கள்பதில் சொல்வார் கள் செங்கோல் தமிழகத்தின் அடையாளம் மட்டும் அல்ல சிறப்பான ஆட்சி அதிகாரம் கொண்ட நாடு என்று பிற நாடுகளிலும் போற்றி பாராட்டு பெற்றது செங்கோல் ஒரு தமிழக சாம்ராஜ்யம் இது போன்ற தமிழனால் ஒங்கோலுக்கு ஆதரவாக பேசுவது எட்டப்பன் பரம்பரையில் வந்த குடிமகனாக இருக்கலாம் எல்லாம் தமிழகத்தின் தலைவிதி தமிழக வளங்கள் மட்டும்தான் இவர்களது ஒரே குறிக்கோள்

  • @Dharmarasu882
    @Dharmarasu882 Місяць тому +4

    ஓங்கோல்...செங்கோல்....😊

  • @ambiambi3682
    @ambiambi3682 Місяць тому +1

    வெகு நாட்களுக்கு பிறகு அரசியல் சதுரங்கத்தில் விக்கி பார்த்தது மகிழ்ச்சி மேலும் நிறைய அரசியல் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்

  • @ayyappans9778
    @ayyappans9778 Місяць тому +3

    இவருக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்.

  • @maduraiaks
    @maduraiaks Місяць тому +45

    இவனுக்கு ஓட்டு போட்டதற்கு வெட்கமாக இருக்கிறது.

    • @DevarmagandevaMahi-yf1mp
      @DevarmagandevaMahi-yf1mp Місяць тому +3

      இந்த காலத்துலயும் இப்டி இருக்காங்களே நம்ம மதுரைன்ஸ்....... வெட்கம் வெட்கம் 😞😞😞😞

    • @selvarathinam9151
      @selvarathinam9151 Місяць тому

      Appadiya, innum irukku bro athukkulla salichikitta eppadi

  • @sankarharikrishnan3426
    @sankarharikrishnan3426 Місяць тому +20

    சு வெங்கடேசன் இல்ல சு.....து வெங்கடேசன்

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 Місяць тому

      என்னது சு...ஊ...வெங்கடேஷனா 😂😂😂😂

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Місяць тому +8

    மக்கள் மேட்டர தவிர வேற எல்லா மேட்டரையும் பேசிட்டு, வடை துன்னுட்டு வந்துட்டானுங்க நம்ம 40 வடையர்கள். 🤦

  • @srinivasraj433
    @srinivasraj433 Місяць тому +86

    இது போல தினமும் திமுகவை வச்சு செய்ய வாழ்த்துக்கள். 😂

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Місяць тому +3

    Tamilargale ennum pala kothadimaigalai therndheduthu anuppungal.
    Nandri, Vanakkam........ .

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 Місяць тому +10

    நடிகர் (real life) நடிகைக்கு, tourist Gide ஆக செயல்படும் அளவிற்கு தரம்தாழ்ந்த ஒரு நபரை.. மக்கள் தன் பிரதிநிதியாக, மீண்டும் மீண்டும் தேர்வு செய்ததால், தன்னை / தான் சொன்ன சொற்களை மீறிய தேடல் ஆய்வு செய்யமாட்டார்கள் மந்த புத்தி மக்கள்! என நினைத்திருக்கலாம்😢
    #பாண்டியனின் செங்கோல் - கண்ணகி பற்றிய விசயங்களை படித்துத்தொலைஞ்சானுகளா? இல்லையா? னு தெரியலையே!!!!😭

  • @pugalg5151
    @pugalg5151 Місяць тому

    ❤ சிறப்பு 🙏

  • @srk8360
    @srk8360 Місяць тому +33

    Excellent 👍👍 Vikki 🤣🤣🤣 தெளிவான விளக்கம்..ஓங்கோல்/செங்கோல்..😅😅 அடுக்கு மொழி அலங்காரம்...😅😅 You too. Vikki? 🤣🤣🤣👌👌
    அருமை யான விழிப்புணர்வு பதிவு
    தெளிவான தரவுகளோடு..👍👍👏👏👏👏👏👏😀😀💌

  • @vinayp1475
    @vinayp1475 Місяць тому +7

    செங்கல்+ செங்கோல் அடிக்கவும் பயன்படுத்தலாம் நேர்மைக்காக,சில்வண்டுன் நேர்மைக்காக கீரிடம் சூட்டலாம் அதற்கும் ஏதாவது சொல்லிவைப்பார்கள் அதனால் வாழ்த்துகள் மட்டும்( ஆரம்பமே பாராளமன்றத்திலிருந்தா பேஷ்,பேஷ் அருமை)

  • @shanmugamisha
    @shanmugamisha Місяць тому +1

    அன்பு நண்பர் அரசியல் சதுரங்கம் நண்பருக்கு வணக்கம் வாழ்த்துகள். மிக அருமையான பதிவு நன்றி.

  • @sureshedits9166
    @sureshedits9166 Місяць тому +5

    அலிபாபாவின் (சுடலை) 40 திருடர்களும் MP ஆனா இப்படித்தான் இருக்கும்.

  • @cmuthukumar9288
    @cmuthukumar9288 Місяць тому +105

    40/40 Totally waste....we don't know when tamilnadu will relief from Dravidians....

    • @AK-wt3jj
      @AK-wt3jj Місяць тому +2

      4000 AD

    • @iamarangaa
      @iamarangaa Місяць тому +6

      Makkal sappi pilaika palagittangaa 😂😂 so vaaipu illa

    • @matterless
      @matterless Місяць тому

      Padichavanga vote poda thayangum varai... Sila padichavanga sindhikka thuvangum varai namakku dravida model thaan...

  • @jasondaane4763
    @jasondaane4763 Місяць тому +19

    வேற்று மொழி சேர்ந்தவன் அரசியல்விர்க்கு வந்தால் இப்படி தான் கொச்சை படுத்துவார்கள்

  • @Sathya01015
    @Sathya01015 Місяць тому +3

    Tamizh makkal eppo dhan thirundha poraangalo… vote for educated people like Annamalai. He has a vision and solution to all the problems existing in TN

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Місяць тому +29

    செங்கோல் நாள் - புதிய நாடாளுமன்றம் திறந்த நாள்

  • @sridevi9278
    @sridevi9278 Місяць тому +2

    இவர்கள் சட்டசபையில் உள்ள canteen kku போவதற்குதான் லாக்கி என்பதை திரும்ப திரும்ப நிருபிக்கிரார்கள்😊

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 Місяць тому +2

    நாங்க செங்கோல் பத்தி பார்லிமெண்ட்டில் போட்ட சத்தத்தில் தமிழ்நாட்டின் மொத்தக் கடனையும் அடைச்சிட்டோம் தெரியுமா?

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Місяць тому +14

    மரியாதைக்குரிய பதவி மக்களால் வழங்கப் பட்டிருக்கும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நீங்கள் மேயருக்கு வழங்கும் செங்கோல் எந்த நீதிக்காக பெண்கள் அந்தப்புரம் சார்ந்ததா அல்லது நீதியுடன் செயல்படவா உங்களையெல்லாம் தேர்வு செய்த மக்களே உங்களை மக்கள் என்று சொல்லவா அல்லது கொத்தடிமைகள் என்று சொல்லவா...

  • @shankarrs9620
    @shankarrs9620 Місяць тому +1

    From Dubai...

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +19

    அகண்ட பாரதம் வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நமது சின்னம் தாமரை மலர் மீது சத்தியம் செய்துவிட்டேன் ❤❤❤❤❤ அகண்ட பாரதம் வேண்டும்

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 Місяць тому

    Excellent Vighi paiya

  • @user-vv6it3to7c
    @user-vv6it3to7c Місяць тому

    தமிழ் தேசிய அரசியல் இப்போது எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது.

  • @muthuvelayutham9397
    @muthuvelayutham9397 Місяць тому +10

    ஆ. ராசா செங்கோல்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Місяць тому +14

    தலைமை சட்டையை கிழித்துக் கொள்ளும் போது வேட்டியை தூக்கி காட்டுவது சகஜம்

  • @krishnakumarjutinsivanathb18
    @krishnakumarjutinsivanathb18 Місяць тому +1

    கேக்குறவன் கேன பயலா இருந்தா, இந்த கம்யூனிஸ்ட் கட்சி MP இன்னும்கூட பேசுவாரு. மக்களே வாழ்க, உங்க வோட்டு வாழ்க.

  • @MegaHanif1234
    @MegaHanif1234 Місяць тому

    விக்கி அண்ணா என்ன நியாபகம் இருக்க வாய்ப்பில்ல ஒரு சின்ன கருத்து முரணில் நாம ரெண்டு பேரும் ஒரு தடவை இதே UA-cam commentsல முட்டிக்கிட்டோம். ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு இந்த Video என் மனதிற்கு ஒரு நல்ல பதிவுனு தோணுது வாழ்த்துக்கள்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Місяць тому +2

    விக்கி.... சூப்பர் யா 🎉
    சூ... வெங்கடேஷ் என்று சொல்லும் போது அவன் காலில் சூ..ல இருந்து மேல காமிக்கபோது வெற லெவல் விக்கி......🎉🎉

  • @hunter1695
    @hunter1695 Місяць тому +2

    Keep Voting DMK...

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm Місяць тому +1

    அண்ணா வெங்கடேஷ் அண்ணா வந்து மதுரையில் இருக்கிறார் என்கிறதால அவருக்கு தமிழ் கலாச்சாரம் எல்லாம் தெரியும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு பா அவர் அரசியலுக்கு வந்து இருக்கிறதே வந்து ஏதோ பிழைப்பு நடத்துறது காக ஏதோ மக்களுக்கு நல்லது செய்யணும்னு சிறப்பான அரசாட்சியை கொடுக்கணும் அப்படின்னு அரசியலுக்கு வந்து இருக்காரு நீங்க நினைச்சு இருக்கீங்க அவர் ஏதோ பிழைப்புக்காக அவர் ஏதோ பேசிட்டு நாலு காசு கிடைக்குமே என்று பேசுகிறார் இருக்கிறார் நல்ல தன்மையான குணம் உள்ளவங்க நல்லா படிச்சவங்களுக்கு கிட்ட தான் இதெல்லாம் எதிர்பார்க்க முடியும் என்ன நான் சொல்றது கரெக்ட் தானே வெங்கடேஷ் அண்ணா

  • @sujithkumar6274
    @sujithkumar6274 Місяць тому +9

    Madurai people super.. 😂😂

  • @SenthilKumar-by7fg
    @SenthilKumar-by7fg Місяць тому

    👍👍👍

  • @mageshkumar3155
    @mageshkumar3155 Місяць тому +57

    அண்ணாமலை இல்லை என்றால் தமிழ் நாட்டில் பாஜாகா வளரமுடியாது

    • @Divya-ws2lf
      @Divya-ws2lf Місяць тому +6

      He is going to study and he will return after 6 months

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 Місяць тому +3

      அண்ணா மலையும் வேண்டாம் பிஜேபி யும் வேண்டாம்

    • @ramasamyarusamy954
      @ramasamyarusamy954 Місяць тому +5

      Dmk um vendam admk um vendam..

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 Місяць тому +1

      @@ramasamyarusamy954 நாம் தமிழர்

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +4

      @@rajendraramasamy7034 நீ கனவில் சந்தேசம் பட்டுக்கே யார் வேண்டாம் என்றது

  • @abisaravana526
    @abisaravana526 Місяць тому +30

    அரசியல் சதுரங்கம் வருக வருக தாங்கள் சேவை எங்களுக்கு தேவை இனி தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புகளுடன்

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 Місяць тому +19

    செ(ஓ)ங்கோல் செம

  • @sivaraman22
    @sivaraman22 Місяць тому +17

    இதுக்கு தான் விக்கி ரொம்ப நாளா வெயிட் பண்றேன் ரெகுலரா வீடியோ போடுங்க இதுல. நீங்க சொல்ற கருத்து உண்மையா இருக்கு மக்கள் புரிஞ்சுப்பாங்க நான் நம்புறேன்

  • @namasteindiapisa3154
    @namasteindiapisa3154 Місяць тому

    Super

  • @kannanv5908
    @kannanv5908 Місяць тому +1

    Annamalai🙏🙏🙏🙏🙏

  • @BalaJi6g
    @BalaJi6g Місяць тому +3

    Many peoples (51%) corrupted in TN, So we select leaders also corrupted... Fact... Fact...Fact...Fact...

  • @mgk55820
    @mgk55820 Місяць тому

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Місяць тому +18

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @user-dc8vy3gv7w
    @user-dc8vy3gv7w Місяць тому +2

    இப்பொழுது புரிகிறது இவன் எழுதிய புத்தகங்கள் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று

  • @aravindhandwriting
    @aravindhandwriting Місяць тому

    அண்ணா big Fan like👍

  • @user-xg9lq5zs1v
    @user-xg9lq5zs1v Місяць тому

    ❤❤❤❤❤

  • @annamalaimuniswmy3652
    @annamalaimuniswmy3652 Місяць тому +33

    தமிழ் மக்கள் இப்பயாவது திருந்து வார்களா விக்கி

  • @venkatragavanvenkat9598
    @venkatragavanvenkat9598 Місяць тому +4

    Venkatesan MP he is Telugu Dravidam

  • @jayaveluagro2011
    @jayaveluagro2011 Місяць тому +2

    I AM FEEL BAD IN TAMIL NADU 40/40

  • @blamurugan1351
    @blamurugan1351 Місяць тому +1

    Idhapatri pesiyavar Phd padithavara 10 kooda pass aagi irukka mattar 🙏

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Місяць тому +1

    சூப்பர் விக்கி

  • @ramesh3200
    @ramesh3200 Місяць тому

    🎉

  • @anandakkannan5946
    @anandakkannan5946 Місяць тому +2

    நிறைய அரசியல்வாதிகள் தற்காலிய ஞாபகமறதி உள்ளவர்கள் போல, அடுத்தவர்களை குறை கூறும் போது இந்த குற்றச்சாட்டு நமக்கே பொருந்தும் என்று தெரியாத???? 🤔🤔🤔🤔

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Місяць тому +3

    Manu needhi Cholan story ❤

  • @user-oe9lz4uh2y
    @user-oe9lz4uh2y Місяць тому

    பாவம் டா tn மக்கள்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Місяць тому

    அந்த சு வெங்கடேஷன்😂😂😂😂😂
    🎉

  • @lingappan2970
    @lingappan2970 Місяць тому +8

    40 MP இதற்கு தான் பாராளுமன்றம் போனார்களா ?

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Місяць тому +7

    ஓங்கோல்

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Місяць тому +13

    Congratulations Viki ,Vengadesan is a dangerous culprit.

  • @namasteindiapisa3154
    @namasteindiapisa3154 Місяць тому

    Super ve

  • @arungoldbeta
    @arungoldbeta Місяць тому +1

    I think big protest is going to come 😢😢

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Місяць тому

    எலும்புகளை போறுக்கிதின்பவனைபற்றி என்னபேச்சு.

  • @Karunkalapalli
    @Karunkalapalli Місяць тому

    வெங்கடேசன் அவர்கள் வந்து அவர் மனைவியை கொண்டு போய் அந்த புறத்தை விட்டிருப்பார் அதனால் தான் அவருக்கு அந்தபுரம் ஞாபகம் வந்துவிட்டது

  • @manimaran4894
    @manimaran4894 Місяць тому +1

    சூ வெங்கடேசன் வாயில செங்கோல தூக்கி வச்சிருக்கனும்😂

  • @s.s.kiruthigaa3547
    @s.s.kiruthigaa3547 Місяць тому +1

    Super Spech pa Makukalugu purindhal sari

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy9762 Місяць тому

    Correct. Everyone wants to live peacefully.

  • @drponnuvel
    @drponnuvel Місяць тому +1

    It is shame to us

  • @mahendranraja811
    @mahendranraja811 Місяць тому

    அடுத்த தேர்தலில் செங்கோலுக்கு புகழாரம் சூட்டுவார்😂

  • @user-uv3oo7vk6b
    @user-uv3oo7vk6b Місяць тому +3

    National politics pls

  • @rajeshkanna557
    @rajeshkanna557 Місяць тому +1

    Madurai people lost the great professor Srinivasan. They have eleced mad waste fellow for MP. Shame.

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn Місяць тому +3

    Paari saalan🔥

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Місяць тому +3

    Madurai voters have to blame

  • @muralim2331
    @muralim2331 Місяць тому

    நடிகர்கள் வந்தால் காவல் இருக்கும் காவலாளி 😂😂😂😂

  • @TamilTamil-lg3ic
    @TamilTamil-lg3ic Місяць тому

    தமிழ்நாட்டில் நூற்றுக்கு 65% வந்து தெலுங்கு பேசுறாங்க யாருமே பேசாம கிடையாது தமிழ் பேசுறவங்க தெலுங்கு பேசுவாங்க தலித் மக்கள் இருந்து எல்லா பேருமே பேசுவாங்க தெலுங்கு இல்லாத இடமே கிடையாது நீ வேணா ட்ரை பண்ணி பாரு

  • @shivamani9943
    @shivamani9943 Місяць тому

    தமிழகத்தின் பெருமையை தமிழகத்தை ஆளும் கட்சி கையில் எடுக்க வில்லை மாறாக பிரதமர் மோடி அவர்கள் கையில் எடுத்தது தான் பிரச்சினை.
    நம்மூர் அரசியல் வாதிகள் : நமக்கு உள்ளூர் பஞ்சாயத்தே பல இருக்கிறது இதில் எங்க செங்கல் கருங்கலெல்லாம் 😅

  • @kavithashandhiran5546
    @kavithashandhiran5546 Місяць тому

    Nandri anna

  • @keerthankeerthukeerthan3354
    @keerthankeerthukeerthan3354 Місяць тому +1

    Tamizh desiyavaadhi Paarisaalan anna

  • @vvgireei7407
    @vvgireei7407 Місяць тому

    பெண் என்றால் பொருப்பு க்குதகுந்தபடி நடக்க வேண்டும் தவிர எதுவேண்டுமானாலும் செய்தால் இப்படித்தான் இருக்கும்

  • @rajeshkanna557
    @rajeshkanna557 Місяць тому +1

    Madurai people feel shameless....

  • @murugesanr5285
    @murugesanr5285 Місяць тому +1

    ஓங்கோல் அவர கடுமையா கண்டிக்கணும்