பீட்ரூட் சம்பலும் கும்பிளா மீன் குழம்பும் | Village cooking 👌 | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • பீட்ரூட் சம்பலும் கும்பிளா மீன் குழம்பும் | Village cooking 👌 | vanni vlog
    #villagecooking
    #villagelife
    #ourvillagecooking
    #husbandwifecooking
    #couplecooking

КОМЕНТАРІ • 333

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 5 годин тому +1

    அன்பு கலந்த சமையல் அமிர்தம் போல் இருக்கும். பார்க்கும் போது அருமையாக இருக்கிறது. நன்றி sister நன்றி. ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Годину тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Місяць тому +37

    என்னுடைய அம்மாவும் இப்படித்தான் குழம்பு வைக்கிறவா 2021 என் அம்மா இல்லை நீங்கள் ஞாபகதில் கொண்டு வந்ததற்கு நன்றி சமையல் சூப்பர் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +3

      Ahooo சூப்பர்

    • @RaniThennakoon
      @RaniThennakoon Місяць тому

      Please tell me how to prepare your chillee powder.please

  • @poojaparan4985
    @poojaparan4985 Місяць тому +8

    மீன் குழம்பிற்கு பழம்புளி சேர்ப்பதை விட கொறுக்காய் சேர்த்து சமைத்து பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.. மீன் குழம்புக்கு வெந்தயம், வெள்ளைபூடு சேர்த்து சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      பொதுவாக எங்க ஊர் பக்கமே... இந்த புளி பாவிப்பது குறைவு

    • @AngelMithu-i6j
      @AngelMithu-i6j 8 днів тому

      Ki p 0:52o 0:52 0:52

  • @travelwithsong797
    @travelwithsong797 Місяць тому +10

    உங்கள் சமையல் எப்போதும் ஸ்பெசல் தான்… 👍😋✅ நான் கோழிக்குழம்புக்கு இதேபோல பீட்ரூட் சம்பல் செய்து சாப்பிடுவதுண்டு அருமையாக இருக்கும்..😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 3 дні тому +1

    நன்றி உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி மீன் குழம்பு பார்க்க மிகவும் ஆசையா இருக்கு ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 дні тому

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @PeryaPerya12
    @PeryaPerya12 Місяць тому +6

    என்னோடைய கணவரும் இப்படி தான் மீன் குழம்பு வைப்பார் .சூப்பர் அக்கா.அண்ணா.தம்பிய காணவில்லை எங்கே

  • @baskarana5485
    @baskarana5485 25 днів тому +1

    மிக எளிய முறையில் செய்யும் வண்ணம் உங்களது சமையல்..Super

  • @maridossp9835
    @maridossp9835 Місяць тому +7

    இன்று செய்த அனைத்தும் அருமை. தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +2

      மிக்க மகிழ்ச்சி...

    • @paulinefrancis8111
      @paulinefrancis8111 Місяць тому

      ​@@VANNI-VLOG⁹p⁹p⁹p9lllo7u9669

  • @user-be4xi8tt7b
    @user-be4xi8tt7b 4 дні тому +2

    Sugatharamaga nenga seium Samayal super sister..❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 дні тому

      Thank you so much ❤️🙏

  • @santhanamsanthanamvelmurug6562
    @santhanamsanthanamvelmurug6562 Місяць тому +10

    மிகவும் அருமையான சமையல் அருமையான சுற்றுப்புற சூழல் ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +2

      மிக்க நன்றி

  • @user-be4xi8tt7b
    @user-be4xi8tt7b 4 дні тому +2

    Super sister and bro.. unmaikum nenga seitha kath tharikai curry today Nan seithanan.. eraal curry yoda super ra eruku sister 🥰

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 День тому +1

    Looks delicious ❤❤ thank you!for sharing this video

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      Thanks for watching my video

  • @poojaparan4985
    @poojaparan4985 Місяць тому +3

    முள்ளங்கி, புடலங்காய் பச்சையாக சம்பல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @baskarana5485
    @baskarana5485 25 днів тому +1

    மிக மிக அருமையாக இருந்தது...I'm Mrs.Baskaran from Chennai..Srilankan சமையல் முறைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்..கிரிபத் செய்து upload பண்ணுங்க sister

  • @kponnuthurai943
    @kponnuthurai943 День тому +1

    Amezing

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  12 годин тому

      மிக்க நன்றி

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Місяць тому +2

    Anna akka rendu perum paasama kathaikuringa ennaki ungala Nala pudicheruku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😄😄👌👌🙏🙏🙏🙏♥️ thank you so much

  • @helenthambyahpillai5495
    @helenthambyahpillai5495 6 днів тому +1

    Corriander powder podavillai enn?

  • @hiltonemmanuel9994
    @hiltonemmanuel9994 Місяць тому +1

    When you eat fish, don't mix yogurt with your food, because you will vet vitiligo. That's mean your skin get ven pulli.white patch.fish and the yogurt not the combination.

  • @firdhousimran8651
    @firdhousimran8651 Місяць тому +3

    உம் சமையல் குறிப்புகள் மிகவும் அழகு மற்றும் எம் தாய் மொழி இன்னும் மேன் படுத்திவிட்டது கலப்படம் இல்லாத தாய் மொழிக்கும் உம் சமையலுக்கு மிக் மிக் மிக் நன்றி நீங்கள் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்🎉🎉🎉 நான் ஹாபிதா இம்ரான் இலங்கை சேர்ந்தவர் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க நன்றி அண்ணா.....♥️👍

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Місяць тому +2

    அருமை கும்புழா மீன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஆனால் கொஞ்சம் கிரந்தி, கும்புழா மீனுக்குள் கத்தரிக்காய் போட்டு சமைத்தாலும் செமையா இருக்கும்..

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 Місяць тому +1

    இந்த மீன் அயிலைஎன்று தமிழ் நாட்டில் சொல்லுவாங்க ஆனாலும் நீங்கள் செய்வது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @sharmilamery1325
    @sharmilamery1325 3 дні тому +1

    Beet epawum water la pota colour varum

  • @gowryratnam6752
    @gowryratnam6752 Місяць тому +2

    Super பீர்ருட் இப்படி நாங்களும் செய்யவோனும் நன்றி

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Місяць тому +5

    உங்கள் சமையல் வீடியோவை தொடர்ச்சியாக செய்யுங்கள் எல்லோரும் ஒன்றை செய்யாமல் நீங்கள் சமைப்பது கிராமத்து சமையல் மாதிரி செய்வதால் உங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கு முதல் நாங்கள் இந்தியாவின் கிராமத்து சமையல் பார்த்தனாங்கள் இப்ப உங்களுடைய வீடியோ தான் பார்க்கிறனாங்கள் நன்றி வாழ்த்துக்கள்🌺🙏🌺

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி...

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому +1

    This is exactly my mother used to cook, I remember now. I never cook fish or meat curry, because I became vegetarian from very young age, then married a vegetarian, so all my life Is a vegetarian. But still remember Amma’s cooking. Your kulambu looks very nice, Your salt and tamarind juice was perfect amount, that was the reason.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Місяць тому +3

    Sampal saiyompothu kai kaluvamal kulaithal rusiya erukum?

  • @zeenathulaqeela5057
    @zeenathulaqeela5057 Місяць тому +1

    I want to know weather ,can add the youghurt instead for the curd to the beet sambol

  • @sathananthuk8449
    @sathananthuk8449 Місяць тому +2

    Io pasikuthu today you have best food soon I come to visit to food ❤

  • @m.iruban8425
    @m.iruban8425 Місяць тому +1

    கூட்டிவைக்கிற கறிசமையல் எப்பெழுதும் ஆரோக்கியம் எனது அம்மா எப்பெழும் இப்படித்தான் சமைப்பா ஆனால் இப்அவாவின் சமையலை சாப்பிடமுடியாது😌

  • @DilshH
    @DilshH Місяць тому +1

    Very nice recepies and a nice presentation! In Sinhala, we called this fish as Kumabala Maalu. Beet root sambal looks really nice with Curd. Way to go guys!

  • @nadi835me92g
    @nadi835me92g Місяць тому +1

    Fish curry pakave supera eruku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @PiramilaVarathalingam
    @PiramilaVarathalingam Місяць тому +1

    மிகவும் இயற்கைய உள்ளது

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 2 дні тому +1

    சூப்பர்

  • @user-ek6bq9ed5n
    @user-ek6bq9ed5n Місяць тому +2

    வாய் ஊறுகின்றது.. தை மாத கடைசியில் உங்களை சந்திக்கின்றோம் 🙏🏼

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக சந்திப்போம்...

  • @m.iruban8425
    @m.iruban8425 Місяць тому +9

    மனைவியை நீங்கள் நாங்கள்என்று அழைக்கும் பாங்கு அருமை சகோதரா👍🏾🤝இருவரும் நல்லா பண்பாக்க்கதைகிறீங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

    • @Infinitesouls83
      @Infinitesouls83 24 дні тому +1

      That's how we speak in Sri Lanka. Sri Lankan tamil husband don't call wife using 'nee, vaa, po'

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому +1

    Beet sambal, wow best recipe, Thanks a lot Suji. Tomorrow I will make this.

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Місяць тому +2

    அருமையான சாப்பாடு

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 Місяць тому +2

    அருமை 😃👍

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Місяць тому +1

    Hi brother and sister
    Nature cooking
    Enakku unkal Ella
    Videos pidikkum
    Unkal samaiyal adukkadi
    Seithu parppom ❤

  • @user-my7yy1kk6e
    @user-my7yy1kk6e Місяць тому +1

    Mouth watering fish curry & beetroot sambal. I enjoyed watching your cooking video today. Hope you will do more cooking videos.👍

  • @SaranRaja-r5s
    @SaranRaja-r5s 15 днів тому

    Nega sapidum pothu asaya erukku

  • @kayuhandwork9901
    @kayuhandwork9901 13 днів тому +1

    Enta men suvaparai endu silluvam nankal

  • @lalyvichchu4328
    @lalyvichchu4328 Місяць тому +2

    Unka video ellam super night endal unka video than pappam

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Місяць тому +1

    Very nice recipe with too much eating noise. Thank you . From Bangalore

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 Місяць тому +3

    Super

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 9 днів тому +1

    Originally from. Srilanka. Mannar

  • @sivanmugan81
    @sivanmugan81 Місяць тому +1

    அருமை அருமை. நானும் வால்துண்டு பிரியன்தான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      ♥️♥️♥️👌🙏🙏🙏

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 9 днів тому +1

    Living in u.k

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 Місяць тому +3

    Super❤

  • @dasdevasya
    @dasdevasya Місяць тому +1

    Sahotharikku valthukkal, Ithe Pol nanum seithu parkkiren,🎉❤
    From
    Robin,
    Kochi,
    South India.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Very happy thank you anna ♥️

  • @raneguna5739
    @raneguna5739 20 годин тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 27 днів тому +1

    நன்றி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Місяць тому +2

    Super super சாப்பாடு😂

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 16 днів тому +1

    சின்னவெங்காய சம்பல் வீடியோ போடுங்க

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 Місяць тому +1

    Very healthy lunch. Excellent cooking.

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Місяць тому +1

    Thanks

  • @user-yp3sg7sp5w
    @user-yp3sg7sp5w 13 днів тому

    Enjoy

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 Місяць тому +1

    Beautiful cooking.

  • @sivadesi7607
    @sivadesi7607 Місяць тому +2

    Super bro. Sister👌

  • @MohamedAslam-h6q
    @MohamedAslam-h6q Місяць тому +4

    அக்கா நீங்க மீன் குழம்புக்கு மிளகாய் தூள் மற்றுமா சேர்க்கிறது என் அம்மா 'மிளகு 'மஞ்சள் பெடி எல்லாம் சேர்க்குவாங்க😮😮😮😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிளகாய் துளுக்க எல்லாம் போட்டு அரைத்தபடியால் கறிக்கு போடவில்லை

    • @MohamedAslam-h6q
      @MohamedAslam-h6q Місяць тому

      @@VANNI-VLOG சரி அக்கா ரொம்ப நன்றி

    • @jeysai9-
      @jeysai9- Місяць тому

      Avanga curry powder seiydha video vai parunga

    • @MohamedAslam-h6q
      @MohamedAslam-h6q Місяць тому

      @@jeysai9- okay 🙏

    • @vasanthijeyakumar7419
      @vasanthijeyakumar7419 6 днів тому

      எண்ணை ஊற்றி தாளிக்க வேண்டாமா?

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Місяць тому +2

    கானாகெளுத்தி, or அயிலை என்று நாங்கள் இந்த மீனை குறிப்பிடுவோம்

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Місяць тому +2

    Iyo vayooruthea arumai❤ my favorite agathi keerai sothi. Velinatil enga ethellam anupavikirathu.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahooo ennathan pannura.....♥️♥️👌🙏🙏🙏

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 3 дні тому

    . Super super nice 😂

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 9 днів тому +1

    Excellant ❤

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 27 днів тому +1

    Mikavum Arumai ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 днів тому

      நன்றி👍♥️

  • @kandiskandi4710
    @kandiskandi4710 Місяць тому +1

    மிகவும் அருமை

  • @மீநு
    @மீநு Місяць тому +1

    😎

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Місяць тому +1

    Neatru intha meen than engal veetu kulambu

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri Місяць тому +1

    Anna ovarunalum video podungka naan pakkiranaan very nice akka

  • @sathananthuk8449
    @sathananthuk8449 Місяць тому +2

    Yummy 😋 😢😢😢😢😢

  • @rajsanjay6657
    @rajsanjay6657 Місяць тому +1

    அருமை💯

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      ,நன்றிகள்

  • @user-rg3wr2sx1b
    @user-rg3wr2sx1b Місяць тому +2

    bro keep one palapalam i will soon as posible

  • @irenenirmaladhamayanthi9860
    @irenenirmaladhamayanthi9860 Місяць тому +1

    Kuzlumbu Thule fish curry ku sairadhu akka. Please 🙏 recipe tharingala 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Already video podirukku ♥️🙏🙏

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому

    Beetroot sambal superb, I never add yogurt to beet root and not put more onions. Try Paavarkkai sambal is the same way, it is very tasty, we add green apple, you can add mangai. Your sambal receipe s are so……… good. I favourite curry is beetroot, I definitely try your sambal receipe tomorrow. In Australia you can buy beetroot all the time, price is vary because of the season.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thanks for sharing♥️🙏🙏

  • @theresashorts9429
    @theresashorts9429 28 днів тому +1

    You didn't add oil haa

  • @user-uv8qc5cv1n
    @user-uv8qc5cv1n 7 днів тому

    Super 👍👌😋

  • @lalyvichchu4328
    @lalyvichchu4328 Місяць тому +2

    Supper akkachi anna

  • @santhijewellery8807
    @santhijewellery8807 Місяць тому +1

    Niçe

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 Місяць тому +1

    Hi my lovley family best food realy nommber one😋😋😋🤝🤗❤

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 22 дні тому +1

    Akka nan unga new subscriber... ❤❤
    Priya Arun chennai

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Місяць тому +1

    👍

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +1

    வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி...♥️

  • @deborahjames5389
    @deborahjames5389 Місяць тому +1

    How to find out fish 🐟variety kumpula,paarai, arukula,vansarai so many please upload how to find the name
    Thanks

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Місяць тому +1

    God bless you yummy sweet thank your 💒💐

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Місяць тому +1

    VAnni cooking video 📷📸 very nice from France kannan.

  • @saamparachcharu
    @saamparachcharu 28 днів тому

    ❤❤V GOOD COOKING.. SAAPPIDA VARANUK POLA IRUKKU

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Місяць тому +1

    Sako nanga londonla thangai pall vedamattam nearam ellai velali

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv Місяць тому +2

    super akka 👌 anna

  • @sandrineyogaratnam3327
    @sandrineyogaratnam3327 Місяць тому +1

    Nice cooking

  • @sundaryselvaratnarajah3042
    @sundaryselvaratnarajah3042 Місяць тому +1

    Super cooking

  • @theresashorts9429
    @theresashorts9429 28 днів тому +1

    Ennai saŕkalai yaa

  • @thamarathangarajah2588
    @thamarathangarajah2588 Місяць тому +1

    So yummy!

  • @nadaprem5
    @nadaprem5 28 днів тому +1

    Super bro very nice ❤

  • @thiru2510
    @thiru2510 Місяць тому +1

    மிகவும் அருமை 👌👌👌💐💐💐

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Місяць тому +1

    Super anna akka sola varthai ellai 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Місяць тому +1

    வாழ்த்துக்கள்.அக்கா.அண்ணா🇸🇦

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @rasmiladxb1236
    @rasmiladxb1236 Місяць тому +1

    Super food 🥘

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 Місяць тому +1

    Nice

  • @Cook_with_rubella
    @Cook_with_rubella Місяць тому +2

    அருமை அம்மா

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 Місяць тому +1

    சமையல்👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤