செம்ம அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே. நிரந்தர ரயிலை தட்டி தூக்கியது தூத்துக்குடி.

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 58

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 Місяць тому +8

    மகிழ்ச்சி சார்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +2

    பழனியிலிருந்து திருச்சிக்கு நேரடி இரயில்கள் இல்லை....

  • @sssjanar551
    @sssjanar551 Місяць тому +2

    முன்பு தூத்துக்குடி - கோயம்புத்தூர் தினசரி இரவு 9:30 மணிக்கு இயக்கப்பட்டது. மின்சார பாதை மாற்ற இருப்பதால் காரணம் காட்டி அந்த இரவு ரயில் நிறுத்திவிட்டார்கள். மீண்டும் அந்த தூத்துக்குடி - கோயம்புத்தூர் இணைப்பு ரயில் தினசரி இயக்க வேண்டும். விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வியாபாரிகளுக்கு நன்கு உபயோகமாக இருந்தன.

    • @maasimahesh524
      @maasimahesh524 Місяць тому

      Mundam night 11.20 Rameshwaram express.tuticorin fast passenger was runned morning 6.15 am it will enter pollachi.at 7.45 we were travelled that train to udmalpet for our college days

    • @trainway
      @trainway  Місяць тому

      Avaru CBE -TN link exp solrarunu ninaikiren

  • @lalitha2527
    @lalitha2527 Місяць тому

    காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் ஏன் இவ்வளவு மெதுவாக நடைபெறுகிறது என்று கூறுங்கள்

  • @smalllove4036
    @smalllove4036 23 дні тому

    Anna, CAPE to RMM செல்லும் Rameswaram CAPE RMM SF EXP, பரமக்குடியில் நின்று செல்ல கோரிக்கை வையுங்கள் அண்ணா,,
    கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ஒரே ரயில் என்பதால் பரமக்குடியில் நின்று சென்றால் எங்களுக்கு வசதியாக இருக்கும்

  • @RajRaj-cw9vw
    @RajRaj-cw9vw Місяць тому +3

    Chennai to kanniyakumari double decker train vidunga sir

  • @srinivasang2415
    @srinivasang2415 Місяць тому +3

    Super

  • @jeyalakshmib2741
    @jeyalakshmib2741 Місяць тому +3

    கோயம்புத்தூர் ----- ராமேஸ்வரம். தினசரி ரயில் எப்போ விடுவாங்க?

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 Місяць тому

    கோவை-செங்கோட்டை புதிய ரயில் சேவை அறிவிப்பார்களா?

  • @user-dc4yi4em5n
    @user-dc4yi4em5n Місяць тому +2

    Yellaam inthi mayam .

  • @jebakumar9989
    @jebakumar9989 Місяць тому +4

    கோயம்புத்தூர் தூத்துக்குடி ரயில் ஏற்கெனவே ஒடிய வண்டி தான், புதிதாக ஒரு மயிரும் புடுங்கவில்லை

  • @malart3837
    @malart3837 Місяць тому

    WELCOME JI SUPER JI ARUMAI JI TUTICORIN RAILWAYS MILAVITTAN JANJION AKA MATTRAVENTUM JI WELGA POLIGA NARASIMA MODI JI MATHIYA ARASIN THITANGAL MAKKALUKKU VARA VAKKALIPPER THAMARAI THAMARAI THAMARAI MALARAVENTUM JI VETTRY JI SRIMATEA RAMANUJAYA NAMAGA JAI NARASIMHA POTTERY JI

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Місяць тому

    Thanks

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Місяць тому

    There was one passenger train daily service from Tuticorin to Coimbatore -Tuticorin. That was stopped during gauge conversion.
    Then, after a long gap, one link express was introduced to this train was attached to the main train from Nagercoil at Vanchi Maniyachi Jn, which was a very popular train. There was a super intelligent Railwayv board member who was instrumental in stopping such link trains throughout the country. Loss was for Tuticorin.
    The Madurai MP fought for the cause of Tuticorin for the introduction of this new service, and the Tuticorin passengers are thankful to him. The great thing of the role of MP from Tuticorin Was a BIG ZERO.

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 Місяць тому

      @@krishnamurthyrajagopal9613 Kerala Yeathir katchei M.P. or kuteanei or avearkal state hu veandhiea vaseathei kaleai Central government Edeam mureai akea ,naghareika makea keathu train or other items peatrhu kolkindreathu Thirhuthu payea arashu Parliment il 28 paishea kodhukirea pondrea vaeai chaleanghaleai vithu makalideam Kaye thathukal mhathumae vanghei,k odhuka nineaipatheaium kodhukea videameal makalukum Tamil nathil yeathuvhum kideaikameal pokindreathu 10 aeandhu mhathum alea enei avathuhu naghearekeamakea anhukumureai eai mhatreai TAMIL nathuku aneaithum kideaikea veandhum

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 Місяць тому

      @@krishnamurthyrajagopal9613 unghal uer M.P. parliment il yeavanuku maithea phudhunghu kindrean aveanea chathu yealeam kideaikum

  • @balachandar8222
    @balachandar8222 Місяць тому +32

    எனது ஓட்டு ராகுல்காந்தி மட்டும் தான்

  • @newmoon5598
    @newmoon5598 Місяць тому +6

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது புதுச்சேரியில் காரைக்கால் எந்த ஒரு ரயில் சேவையும் நீட்டிப்பும் காரைக்காலுக்கு இல்லை கடந்த 10 வருடங்களாக

  • @soundharrajraghupathy622
    @soundharrajraghupathy622 Місяць тому

    pollachi kuu

  • @ChandruKhandare
    @ChandruKhandare Місяць тому

    Bro konjam audio quality improve pannunga bro

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 Місяць тому

    ராமேஸ்வரத்தில் ரயில்வே வேலைகள் முடிந்து எப்போதிலிருந்து வண்டிகள் ராமேஸ்வரம் வந்து போகும் என்று சொல்லுங்கள் சார்

  • @satyanarayan308
    @satyanarayan308 Місяць тому +2

    TN people will not vote for BJP . They only need freebies and cash😂

    • @alexanderp3345
      @alexanderp3345 Місяць тому +1

      BJP என்ன செய்தான்

  • @rajendranpalanisamy9658
    @rajendranpalanisamy9658 Місяць тому

    தாஹீர் சார் வணக்கம் 19/7/24 மேட்டுப்பாளையத்தில் நேரில் சந்திப்போம்.
    DLS ராஜேந்திரன். மேட்டுப்பாளையம்.

  • @MotivTube_45
    @MotivTube_45 Місяць тому

    Bro neengha mtp ku varuvinghala

  • @eathefather8782
    @eathefather8782 Місяць тому

    நிரந்தரம்எப்பம்இந்வண்டிடெய்லிவண்டிஇதுரையில்வேநம்மைஏமாத்தூது

  • @SivaSankar-sc5eq
    @SivaSankar-sc5eq Місяць тому

    சார் இரயில்வே கஸ்டமர் கேர் நம்பர் செல்லுங்கள் சார்.......

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 Місяць тому +1

    Fraud vedios repeating same osts

  • @parathasarathi9032
    @parathasarathi9032 Місяць тому +1

    Mettupalayam to tuticorin bi weekly not tri weekly check and post.

    • @trainway
      @trainway  Місяць тому +1

      It's tri weekly train only. Initially runs as bi weekly. As per demand it's service will increase

    • @parathasarathi9032
      @parathasarathi9032 Місяць тому

      @@trainway indian railway annonce as bi weekly not tri weekly go check and post the video

  • @balachandar8222
    @balachandar8222 Місяць тому +4

    எனது ஓட்டு ராகுல்காந்தி தந்து மட்டும் தான்

  • @ismailjasmeen507
    @ismailjasmeen507 Місяць тому

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Місяць тому +1

    Congress aeatchil kondrhu vanthea senior citizen Train ticket eai nirhuthieathu MOODi n aeatchil corona neateathil MOODi yealeai nadhuthrea Makaluku nanmailal seaiea nineaikea vileai