தமிழகத்திற்கு 7 புது வந்தே பாரத் -மத்திய அரசு திட்டம் | Vande Bharath ṣ| Tamil Nadu | Prime Minister

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @vinayagamoorthyt3825
    @vinayagamoorthyt3825 6 місяців тому +1

    தினசரி பகல் நேரத்தில் எழும்பூர் to மதுரை , காரைகுடிக்கு இயக்கும் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழியுது
    தொடர்அவஸ்தையாக உள்ளது .
    அவஸ்தை குறைக்கும் விதமாக
    காலை மற்றும் மதியம் 12 மணிக்குள் பகல் நேர முழுவதும் Un recerved பெட்டிகளை கொண்ட ரயில்கள் எப்போ இயக்குவார்கள்????

  • @suryabala_005
    @suryabala_005 Рік тому +20

    7 New Vande Bharat Express Train Routes In Tamil Nadu
    👇👇👇
    1) Chennai Egmore To Kanniyakumari
    2) MGR Chennai Central To Vijayawada
    3) KSR Bengaluru To Coimbatore Junction
    4) MGR Chennai Central To Ernakulam Junction
    5) Chennai Egmore To Madurai
    6) MGR Chennai Central To Secunderabad
    7) KSR Bengaluru To Kanniyakumari

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Рік тому +2

      👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

    • @sreekrishnan.b8234
      @sreekrishnan.b8234 Рік тому +2

      👌👌👌👌

    • @muthuramm6082
      @muthuramm6082 Рік тому +1

      Bro, Vande bharat train is full of AC chair cars and Executive chair cars....How can someone keep travelling by sitting for nearly 12 hours from Chennai to kanyakumari ???? 🤔🤔

    • @gokulshiva9511
      @gokulshiva9511 Рік тому +1

      ​@@muthuramm6082 cape ku ipa varathu bro MPS 130 Kudutha na pakalam 739 km avg 90 nu vachalae 8hrs mela aagum so ipo mdu ku cnfm eruku cape ku future la than

    • @muthuramm6082
      @muthuramm6082 Рік тому

      @@gokulshiva9511 Yeah bro I heard that initially it will be from MDU to MS Maybe in future they may extend

  • @muruganr5497
    @muruganr5497 Рік тому +4

    மதுரை திருச்சி விருதாசலம் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி திருப்பதி வரை வந்தே பாரத் ரயில் இயக்கலாம்

  • @vengatasamyr5726
    @vengatasamyr5726 Рік тому +15

    மதுரையில் இருந்து பெங்களூருக்கு பகல் நேர தினசரி ரயில் விட்டால், தென் மாவட்ட மக்களுக்கு பயனுடையதாக இருக்கும். மேலும் வர்த்தக ரீதியாகவும் ரயில்வே துறைக்கு நல்ல லாபம் கிட்டும்.

    • @gscbose8146
      @gscbose8146 Рік тому

      👍

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому

      டிராவல்ஸ் ஓனர்கள் (அரசியல்வாதிகள்) விரும்பமாட்டார்கள்.

  • @gscbose8146
    @gscbose8146 Рік тому

    🇮🇳🙏 வாழ்க திரு பிரதமர் மோடி ஜி ❤👍🙏💐🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Рік тому +9

    Madurai gets 3
    Chennai to madurai
    Chennai to kanniyakumari
    Bangalore to kanyakumari

    • @பகவதிபாபா
      @பகவதிபாபா Рік тому +1

      Coimbatore also gets gets 3.
      Covai chennai
      Covai banglore
      Chennai ernakulam

    • @ArunKumar-yk7jp
      @ArunKumar-yk7jp Рік тому

      Apdi vandha karur gets 3🔥🔥jolly

    • @gokulshiva9511
      @gokulshiva9511 Рік тому

      1 st cnfrm nxt 2 doubt bro
      Ms-cape distance athigam 9hrs aidum 85 avg vachale so practically not possible
      Ksr-cape panalam but hosur -salem line maximum Permissible speed kami so athuvum doubt

  • @mathavankesavan6350
    @mathavankesavan6350 Рік тому +5

    கண்ணியாகுமரி toசென்னை ஒன்னு கூட இல்லை

  • @divyabashyam2975
    @divyabashyam2975 Рік тому +7

    We want vandhe bharat in bangalore to madurai

    • @pahuppi706
      @pahuppi706 Рік тому

      Why,? Your home town is madurai?

  • @mohancvp9723
    @mohancvp9723 Рік тому +2

    CAPE to TPTY via TPJ CGL,
    CAPE to CBE via MDU,
    MDU to MAQ,
    MS to RMM,
    TN to MAS via SA,
    CAPE to SBC via SA
    CBE to TPTY
    CBE to SBC
    CBE to MAQ
    SCT to MS

  • @aravinthkumar555
    @aravinthkumar555 Рік тому +4

    We Want TRICHY

  • @RajKumar-tf6ji
    @RajKumar-tf6ji Рік тому +7

    எல்லா ரயில் களிலும் உள்ள வசதி தான் வந்தே பாரத் ரயிலிலும் உள்ளது. கட்டணம் தான் அதிகம். இது தான் இவர்கள் வேலை. வாழ்க பாரதம். வளர்க ஏமாறும் மக்கள்

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +1

      அம்மா உணவகத்தில் ஒரு இட்லி 1 ரூ , ஆயா கடையில் 4 ரூ, தள்ளுவண்டியில் 5 ரூ , டிபன் சென்டரில் 7 ரூ, ஆரியபவனில் 20 ரூ, சரண பவனில் ரூ 50+ வரி. ஒரு இட்லிக்கே இவ்வளவு வேறுபாடு இருக்கிறதே. மக்கள் அவர்கள் வசதிக்கேற்ப இட்லி சாப்பிடுகிறார்கள்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому

      ஐசிஎப் வண்டியை விட எல்எச்பி வண்டி தொழில்நுட்பத்தில் சிறந்தது. இவை இரண்டையும் விட மேம்பட்டது வந்தேபாரத் வண்டிகள். காலம் செல்ல செல்ல தொழில்நுடபத்தில் சிறந்த வண்டிகளை மக்களுக்கு கொடுப்பது அரசின் கடமை அல்லவா? அதைதானே மத்திய அரசு செய்கிறது. இதை ஏற்க மறுப்பது அறிவீனம்.

  • @velayuthans9570
    @velayuthans9570 Рік тому +9

    ஐயா வணக்கம் 🙏 கோவையில் இருந்து திருப்பதிக்கு வந்தே பார்த் வேண்டும் ஐயா நன்றி ஐயா 🙏🇮🇳🙏

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el Рік тому

      காட்பாடி இறங்கி பிறகு வேறு இரயில் மாறி செல்லவும்

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +1

      கோவை - ராமேஸ்வரம், கோவை - குருவாயூர், கோவை - திருவண்ணாமலை, கோவை - சிதம்பரம், கோவை - ஸ்ரீரங்கம்.......இப்படியே அடிச்சு விட வேண்டியதுதானே.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Рік тому +3

    It is a very brilliant move. We welcome this development. This is purely on the best effort of Honourable Prime Minister shri Narendra Modiji. Thank you sir. Jaihind.

  • @lajapathiramanarayanan7987
    @lajapathiramanarayanan7987 Рік тому +3

    Vandebharath speed is lower then shadapthi

  • @nkumar4573
    @nkumar4573 Рік тому +2

    Nandri Modi ji

  • @bhimashankar1874
    @bhimashankar1874 Рік тому

    ஹைதராபாத் - சென்னை ஒரு ரயில் கூட ஒழுங்காக இல்லை
    12604 chennai Central to Hyderabad only one train that also British era coaches

  • @msuriya2155
    @msuriya2155 Рік тому +14

    தூத்துக்குடிக்கு வாய்ப்பு கிடையாதா? தூத்துக்குடி, திருச்செந்தூர் to கன்னியாகுமரி இடயே ரயில் பாதை அமைங்க

    • @earnestelkana7968
      @earnestelkana7968 Рік тому +3

      Vaipu ipo illa may be future vaipu iruku

    • @jpriya6552
      @jpriya6552 Рік тому +1

      Ada ama pa

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Рік тому +4

      நியாயமான அவசியமான அவசரமான ஒன்று தேராந்தெடுக்கப்பட்டவர்கள் சரியாக செயல்படவில்லை

  • @shambudaniel9882
    @shambudaniel9882 4 місяці тому

    வந்தே பாரத் வேண்டாம்.....😢😢😢

  • @suryabala_005
    @suryabala_005 Рік тому +1

    My Suggestions - New Vande Bharat Express Train Routes
    👇👇👇
    1) Chennai Egmore To Puducherry
    2) Coimbatore Junction To Puducherry
    3) Puducherry To Madurai Junction
    4) Chennai Egmore To Thoothukudi Junction
    5) Coimbatore Junction To Thoothukudi Junction
    6) KSR Bengaluru To Puducherry
    7) KSR Bengaluru To Madurai Junction
    8) Chennai Egmore To Rameshwaram
    9) Puducherry To Rameshwaram
    10) Puducherry To Tirunelveli Junction

    • @krishna2555
      @krishna2555 Рік тому +5

      Neenga Puducherry Ah 😂

    • @karthickp8761
      @karthickp8761 Рік тому +1

      Vande bharath ah soldrengala illa normal passenger express soldrengala😳

    • @suryabala_005
      @suryabala_005 Рік тому +1

      @@karthickp8761 yes vande Bharat dhan soldren

    • @suryabala_005
      @suryabala_005 Рік тому +1

      @@krishna2555 illa bro

    • @mohancvp9723
      @mohancvp9723 Рік тому

      1) Chennai Egmore To Puducherry? really? no one will go. minimum of 500 rupees ticket will be there and will take 2 hours. may be Bangalore work.

  • @ashika.4026
    @ashika.4026 Рік тому

    Government doing a great thing ❤

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +1

    We need more than that to develop madurai smart City sir this type of projects develop madurai smart City in top level business and tourism development sir

  • @JKM1991
    @JKM1991 Рік тому +1

    MS = CAPE halts or stoppages may be the flg stn TBM, VM, TPJ, DGL MDU ,VPT and TEN. If passengers or citizens want CVP then Virudhunagar Jn (VPT) can be replaced with Kovilpati= CVP. The aforementioned stations should be treated as my suggestions. However, Railways / SR will go for four or five halts such as 1)Tambaram or Villupuram, 2 .Tiruchchi Jn. 3 )Madurai Jn. 4 Tirunelveli Jn and 5) NCJ .

    • @graceofsadhguru8551
      @graceofsadhguru8551 Рік тому

      How come cvp replaces vpt. Virudhunagar is a main junction, if it is stops in virudhunagar, aruppukottai, sivakasi,sattur people also get benefit as like as virudhunagar people

    • @mohancvp9723
      @mohancvp9723 Рік тому +2

      MS, VM, TPJ, MDU , TEN, NCJ and CAPE. Any additional stop will slow down. I think this might take 8.30 hours. MS-TPJ 3.40 hours, TPJ -MDU 1.40hours, MDU-TEN 1.40hours, TEN-NCJ 45 mins, NCJ-CAPE 15 mins. 30 mins grace period. It should start from CAPE in the morning at 6.00AM reach MS at 2.00PM. MS start at 3.00PM and reach CAPE at 11PM.

  • @Sajinexpress65716
    @Sajinexpress65716 11 місяців тому +1

    கன்னியாகுமரிக்கு விமானம் தான் விட வில்லை வந்தே பாரத் ரயில் வந்து வருமா😂

    • @tn74roman
      @tn74roman 8 місяців тому +1

      Bro namma oruku onum vida mattamga 😢

  • @cyriljoseph4787
    @cyriljoseph4787 Рік тому +3

    They stop all the running trains to give way to this train, so it's running time is less ...

  • @muralin.a4756
    @muralin.a4756 Рік тому +1

    We Kanyakumari people want vande Bharat rail to chenai

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому +1

    * பாரத் மாதாக்கி ஜே *

  • @jijukumar870
    @jijukumar870 Рік тому +1

    We love you,Modiji

  • @தமிழ்-ம4ற
    @தமிழ்-ம4ற Рік тому +1

    சென்னை டூ திருநெல்வேலி

  • @chandrasekaran21
    @chandrasekaran21 Рік тому

    This train not for poor people

  • @ismailarsath5630
    @ismailarsath5630 11 місяців тому

    Tzt

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Рік тому +7

    Jai modi ji 🙏💐💐💐🎉🎉🎉

  • @MariMuthu-hx8pb
    @MariMuthu-hx8pb Рік тому +3

    Eppavum pola Tirunelveli and Tuticorin omit pannittanga

    • @graceofsadhguru8551
      @graceofsadhguru8551 Рік тому +1

      2 train vara chance iruku la bro. Chennai-kanyakumari, bangalore-kanyakumari

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +1

    It is a train not new route,
    We Ist required new routes
    To cover remote areas

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Рік тому +6

    By this way they will increase the rate of the ticket - indirectly.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Рік тому +5

      When improved from passengers/mails to Express and super fast the development and need was the criteria. Now these comments orientation is simply hate politics

    • @kuralovien5524
      @kuralovien5524 Рік тому +2

      Then don't go by these trains, find a passenger train. You don't travel everyday and with more production the actual cost of the train comes down and with more trains the operating costs comes down which will further cut the cost of the tickets

  • @j____pj_p6714
    @j____pj_p6714 Рік тому +2

    East costal side ku oru vabdhe Bharath kuduka matingalah ?

  • @muralin.a4756
    @muralin.a4756 Рік тому +4

    We people of kanyakumari south end India want airport at Thamaraikulam

  • @duraipaza2693
    @duraipaza2693 Рік тому +23

    நரேந்தரமோடிமாடல் வந்தேபாரத்டிரைன் ஜெய்ஹிந்த் இந்திய பிஜேபி 🎉🎉❤

  • @sangilipillai9823
    @sangilipillai9823 Рік тому +1

    தேனிக்கு எங்கப்பா

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Рік тому +1

    tv is repeat to repeat.

  • @willschals
    @willschals Рік тому +1

    Ariyalur to Coimbatore No railway route…

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Lower,middle, class cannot,afford,this,travel,
    Entha,routela,pona,enna,
    Pogatti,enna😊

  • @mohanraj1986
    @mohanraj1986 Рік тому +1

    Ealaiku eatha ellu urunday thevai.

  • @thangarajasathish304
    @thangarajasathish304 Рік тому +1

    Vande Bharath train Rich man train no use for all poor man👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👩‍👩‍👦

    • @rrk543
      @rrk543 Рік тому

      People ,buy gold, 🥻, enjoy life, you waste time in politics. No good trading

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому

      லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் அரிசி அட்டை வைத்திருக்கிறார்கள். உங்கள் பார்வையில் அவர்கள் ஏழைகள்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому

      ஏழைகளிடம் பத்து ரூபாய் தினசரி வசூல் செய்தாலும் பரவாயில்லை. அந்த பணத்தில் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே கொடுப்போம். ஏழைகள் வசதியாக போக கூடாதுன்னு ஏழைக்கு இல்லைன்னு கூவுது கும்பல்.
      வந்தே பாரத் வரும் பாதையில் மற்ற ரயில்களில் உள்ள ஏசி பெட்டிகள் குறைக்கபட்டு சாதாரண பயணிகள் செல்ல அதிக இடம் கிடைக்கும் என்பது ஏன் உறைக்க வில்லை.

  • @christanandanc241
    @christanandanc241 Рік тому

    ஏழை மக்கள் பயணிக்க தொடர்வண்டி தேவைப்படுகிறது.

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Рік тому

    Neenga nala irukanum nadu miunera modiji neenga nala jtrukanum nadu munera

  • @thangaraja2905
    @thangaraja2905 Рік тому +2

    Panakkararkal Mattume payan paduththa mudiyum kattanam Avvalavu Athikam No poor man use train😁😁😁😁😁😁😭😭😭😭😭😭👬👬👬👬👬👬👬👬

  • @carm5554
    @carm5554 Рік тому +2

    What is the point in bringing 180 speed train when it can run only ave 85km? It is purely election gimic. Let the railways strengthen the track. Looks like PM doent hv much of work hence he has smple time to flag of trains. I dont know how much it costs each trip of PM

    • @sundararaman9940
      @sundararaman9940 Рік тому +2

      it does not cost 30000 crores . let su talk about those bastards who earned 30000 crores in one year

    • @sundararaman9940
      @sundararaman9940 Рік тому +2

      PM does not wear 14 crores watch like first minister of local govt

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 Рік тому +2

    இது பெரம்பூர் ICF இல் தயாரிப்பதால் *ICF தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ்நாட்டில் இணையற்ற முதல்வர் அவர்களால் வந்தே பாரத் ரயில் திட்டம் நடந்தது என்று எப்போது சொல்லப்போகிறீர்கள் உக்ரயினிலிருந்து மாணவர்களை அமைச்சர் மஸ்தான் அவர்கள் அழைத்து வந்தது போல

  • @chandrasekaran8332
    @chandrasekaran8332 Рік тому +1

    Yeppa adani kitta kudukka poranganu sollunga

  • @sgilgamesh
    @sgilgamesh Рік тому +1

    First ask northies to take ticket in trains

  • @selvakumarauditor8972
    @selvakumarauditor8972 Рік тому +1

    இந்த வளர்ச்சி எல்லாம் கொடுத்தாலும் தமிழக மக்களுக்கு பத்தாது. ஓட்டு போட பத்தாயிரம் கிடைக்குமா என தமிழக மக்கள் கேட்பாங்க

  • @SasiKumar-zj6mp
    @SasiKumar-zj6mp Рік тому

    ஜால்ரா T V

  • @rajujourney5702
    @rajujourney5702 Рік тому

    Poi poi... Suriyan merke udhikum nu soldra 😂😂😂😂😂😂vandhe bharath tha Vandhe bharat 😴😴😴😴😴

  • @ALIYYILA
    @ALIYYILA Рік тому +2

    அப்போ 7 தடவை தொடங்கி வைப்பா?

  • @madhavanv3126
    @madhavanv3126 Рік тому

    பொய் செய்தி

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Рік тому

    Panakaran ku nallathu seivarkal

  • @mahendrank3003
    @mahendrank3003 Рік тому

    கோவை to திருப்பதி வந்தே பாரத் சேவை வந்தால் நன்றாக இருக்கும். இந்த ரயில் ஸ்டேஷன் வரும் போது மக்கள் ஆவலுடன் பார்த்து குதுகலிக்கறார்கள்.

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +3

      கோவை - குருவாயூர், கோவை - ராமேஸ்வரம், கோவை - திருச்செந்தூர், கோவை - சிதம்பரம், கோவை - திருவண்ணாமலை, கோவை - ஸ்ரீரங்கம், கோவை - காஞ்சிபுரம்............................ என வரிசையா அடிச்சி விட வேண்டியதுதானே .

    • @mahendrank3003
      @mahendrank3003 Рік тому

      @@Aardra2687 நீங்கள் சொல்லும் வழித்தடத்தில் வந்தாலும் வரவேற்ப்போம்.

  • @raagullr4105
    @raagullr4105 Рік тому +1

    Fake news

  • @mukundrajan8961
    @mukundrajan8961 Рік тому

    Modiji,
    You are toiling so much for tamilnadu.but ammavadai tamils want dravida model ,brandy and briyani not bhagavad geetha.

  • @lakshmichandrasekaran4609
    @lakshmichandrasekaran4609 Рік тому +3

    வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் கூடுதலாகவே உள்ளது. இன்னும் குறைக்கலாம். அதுபோல் சில வந்தே பாரத் ரயில்களின் உணவு வகைகள் அந்த அளவு தரமாக இல்லையென்ற குறையும் சரி செய்யப்பட வேண்டும்.

    • @sundararaman9940
      @sundararaman9940 Рік тому +1

      can we ask those dmk guys who get 30000 crores to spend some money

    • @SuperGuru444
      @SuperGuru444 Рік тому

      லாபம் வந்தால் தான் அந்த லாபத்தில் புதிய ரயில் விட முடியும்.

  • @SHADOW-jv4xu
    @SHADOW-jv4xu Рік тому +3

    1st vadakkanukku reserve pettila reserve pannama tera koodaathunu school booksla oru subject ah vatchu sollikudungayya

    • @treatseaweed
      @treatseaweed Рік тому +1

      No need to teach. Fine them and if required use police force