, "He will not enter paradise who has in his heart kibr in his heart equivalent to a mustard seed". Sunan Abu Dawood 4091. Unoda gethu unnai naragathil dhan serkum. Gethu kaatuvadhai vitu vittu Taqwa wai valarthukol Nanbaa❤️
வரலாற்றுத் துளிகள் பெருவெள்ளமாகட்டும். அதுவொரு அருஞ்சேவையாகிடும். இந்த உரை சுவையாகவும், பெண்ணுரிமை இயக்கங்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதையைக் காணும் வகையிலும் இருக்கிறது. உரையின் மையச் செய்தியோடு முழுமையாக உடன்படுகிறேன், மீ டூ இயக்கத்தைத் தாக்குவதில் மட்டும் சற்றே மாறுபடுகிறேன்.
40 பைசா கொடுத்து தினசரி வாங்கி படித்தபோது தன் வீட்டில் விருந்தாளியாக வந்தவர் காலை குளித்துவிட்டு வெளியே வரவும் அங்கே விபூதியுடன் நின்றிருந்தார் பெரியார் ஐயா நீங்கள் ஏன் என்று அவர் பதறினார் அப்போது என் கொள்கை வேண்டுமானால் வேறாக இருக்கலாம் ஆனால் நீங்கள் என் வீட்டு விருந்தாளி என்று சொன்னார் பெரியார் சிரிப்புடன் இந்த மாதிரி சின்ன சின்ன செய்திகள் நிறைய படித்தோம் ஆனால் இப்போது ஒரு சில தினசரிகளை தவிர அனைத்தும் காவி மயம் ஆகி விட்டது இந்த மாதிரி செய்திகள் நமது ஹிஸ்டரி நிறைய வேண்டும்
புத்தரின் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் மிகவும் பிற்போக்கானது. அவரின் விதிகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறேன். தீவிர பௌத்தரான காஞ்ச அய்லயா வின் " அரசியல் சிந்தனையாளர் புத்தர் " நூலில் இது குறித்து எழுதி இருப்பார்.
அதெல்லாம் தெரியாது. எதையாவது மகன் யூடியூப் பிச்சை எடுக்க உளறுகிறாள் பகூத் அறிவு அம்மா ஓவியா. கொஞ்சம் விட்டால் புத்தரின் மறுபிறவி தான் தகரமுத்து என்று கூட உள்ளதாம் பொய் வரலாறு சேனலில் முட்டாள் முரசொலிகள் கிட்ட 😮😮😮
ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்தும் பணிநியமனம் குறித்தும் சிறந்த கல்வியாளரை அழைத்து பதிவுகள் தந்தால் நன்று.தங்கள் பதிவை விரும்பும் தோழன் தேனிமாவட்டம் உத்தமபாளையம் கலைச்செல்வன் எம் ஏ ;பிஎட். ஜீவா அண்ணா நீங்கள் மென்மேலும் தங்கள் விருப்பமும் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்
Buddhism is all about Buddha's teachings. He had talked about truth and truth only. Buddhism teaches us to see and understand everything "as it is" 100%. There is nothing philosophical in it. Buddhism is " exact opposite" to hinduism. There is a little bit of similarity in one respect - Karma. Even in Karma, Buddhism is far more deeper. Women folks were free to attend his meetings from the very beginning without restrictions. It is not at all true that he had advised the bhikkunis not to complaint about the behaviour of male bhikkus. It is nowhere mentioned in "Tipitaka" in pali language. "Therevada sect" of Buddhism is the only authority on Buddhism.
தோழர் தியாகு அவர்களிடம் ஈழம் வரலாறு குறித்து நேர்காணல் எடுக்கலாம் தோழர் 🖤
நன்றி தோழர்
கூடவே நான்கைந்து பொண்டாட்டி வெப்பாட்டி குறித்தும் கேட்கலாமே பெரியார் பேரன் கிட்ட 😮😮😮
Prophet Mohammad and his friends
Following people are gethu❤❤
, "He will not enter paradise who has in his heart kibr in his heart equivalent to a mustard seed".
Sunan Abu Dawood 4091.
Unoda gethu unnai naragathil dhan serkum.
Gethu kaatuvadhai vitu vittu Taqwa wai valarthukol Nanbaa❤️
Vanakkam Jeeva 🩷🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome
Vanakkam jeeva
வரலாற்றுத் துளிகள் பெருவெள்ளமாகட்டும். அதுவொரு அருஞ்சேவையாகிடும். இந்த உரை சுவையாகவும், பெண்ணுரிமை இயக்கங்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதையைக் காணும் வகையிலும் இருக்கிறது. உரையின் மையச் செய்தியோடு முழுமையாக உடன்படுகிறேன், மீ டூ இயக்கத்தைத் தாக்குவதில் மட்டும் சற்றே மாறுபடுகிறேன்.
Pls one interview with cnm Salim
40 பைசா கொடுத்து தினசரி வாங்கி படித்தபோது தன் வீட்டில் விருந்தாளியாக வந்தவர் காலை குளித்துவிட்டு வெளியே வரவும் அங்கே விபூதியுடன் நின்றிருந்தார் பெரியார் ஐயா நீங்கள் ஏன் என்று அவர் பதறினார் அப்போது என் கொள்கை வேண்டுமானால் வேறாக இருக்கலாம் ஆனால் நீங்கள் என் வீட்டு விருந்தாளி என்று சொன்னார் பெரியார் சிரிப்புடன் இந்த மாதிரி சின்ன சின்ன செய்திகள் நிறைய படித்தோம் ஆனால் இப்போது ஒரு சில தினசரிகளை தவிர அனைத்தும் காவி மயம் ஆகி விட்டது இந்த மாதிரி செய்திகள் நமது ஹிஸ்டரி நிறைய வேண்டும்
ஈ வே ராமசாமி கடவுல் இல்லை கடவுளை கற்ப்பித்தவன் முட்டால் என்று கூறினார், அதை நீங்கள் ஏர்க்கிரீர்களா ??
@@MuthuKumar-fx3ehபகூத் அறிவு பண்ணாடைகள் ஆச்சே எப்படி ஏற்பார்கள் 😮😮😮
@MuthuKumar-fx3eh இதற்கு கலைஞரின் பராசக்தி வசனமே பதில்
அமரன் படத்தில் திணிக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பை பற்றி பேசுங்கள் சகோ... 🖐🖐🖐
திருமதி: ஓவியா அம்மையாரது உரை மிக்க சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன்! , பெண் -சக்தி வழிபாடு குறித்து பதிவிடவும் நன்றிகள்.
அவங்க பெரியார் பேத்தி. ஞாயிறு சர்ச்சுக்கு போகும் போது மட்டும் பகூத் அறிவுக்கு லீவு விட்டு விடுவாங்க பெரியார் பேத்தி 😮😮😮
புத்தரின் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் மிகவும் பிற்போக்கானது. அவரின் விதிகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறேன்.
தீவிர பௌத்தரான காஞ்ச அய்லயா வின் " அரசியல் சிந்தனையாளர் புத்தர் " நூலில் இது குறித்து எழுதி இருப்பார்.
அதெல்லாம் தெரியாது. எதையாவது மகன் யூடியூப் பிச்சை எடுக்க உளறுகிறாள் பகூத் அறிவு அம்மா ஓவியா. கொஞ்சம் விட்டால் புத்தரின் மறுபிறவி தான் தகரமுத்து என்று கூட உள்ளதாம் பொய் வரலாறு சேனலில் முட்டாள் முரசொலிகள் கிட்ட 😮😮😮
தமிழ்நாட்டின் ஆதிமார்க்கம் ஆசிவகம் பற்றி பேசுங்க...
Kadaisiya avar payantha maathiriye nadanthruchu..,
ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்தும் பணிநியமனம் குறித்தும் சிறந்த கல்வியாளரை அழைத்து பதிவுகள் தந்தால் நன்று.தங்கள் பதிவை விரும்பும் தோழன்
தேனிமாவட்டம் உத்தமபாளையம் கலைச்செல்வன் எம் ஏ ;பிஎட்.
ஜீவா அண்ணா நீங்கள் மென்மேலும் தங்கள் விருப்பமும் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்
அதையெல்லாம் பேச முடியாதே திமுக கொத்தடிமை சொம்பு நாயால்😮😮😮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வேதம் கண்டு எடுக்கப்பட்டது சிரியா மற்றும் துருக்கி நாடுகள் என கூறும் வேளையில் நீங்கள் வேதம் இங்கு இருந்ததாக கூறுகிறீரே.
JEEVA HISTORY :
ua-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
Hadhees book study teacher please, my request
Buddhism is all about Buddha's teachings. He had talked about truth and truth only. Buddhism teaches us to see and understand everything "as it is" 100%. There is nothing philosophical in it.
Buddhism is " exact opposite" to hinduism. There is a little bit of similarity in one respect - Karma. Even in Karma, Buddhism is far more deeper. Women folks were free to attend his meetings from the very beginning without restrictions.
It is not at all true that he had advised the bhikkunis not to complaint about the behaviour of male bhikkus. It is nowhere mentioned in "Tipitaka" in pali language. "Therevada sect" of Buddhism is the only authority on Buddhism.
நாஸ்டர்டாமஸ் பத்திய வரலாறு
Journalist r mani interview world politics sir
அமரன் பார்த்தாச்சா