லுங்கி கட்டிய ரங்கநாதர் !துலுக்க நாச்சியார் வரலாறு சொல்லவா ? | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @jeevatoday5887
    @jeevatoday5887  День тому +4

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் День тому

      நால் வர்ணம் குணத்தால் தொழிலால் வருகிறது என்று தான் சொல்லப் படுகிறது கீதையில். பிறப்பால் அல்ல.

  • @rathinavelsivan
    @rathinavelsivan День тому +10

    அப்பாடா ஜீவா அவர்கள் தேடிய பல கால கேள்விக்கு பதில் கிடைத்தது என்று நம்புகிறேன் 🎉🎉 எங்களுக்கு 💯👍🎉🎉🎉🎉🎉

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 День тому +22

    ஆகமத்தை ஆட்டையை போட்ட ஆரியனுங்களை அலறவிட்ட பேட்டி அருமை. 👌👏👏

    • @Vijaykumar-e6v3h
      @Vijaykumar-e6v3h День тому

      ஏண்டா பக்கி அண்டை மாநிலதான் இங்கு வந்து சர்வாதிகாரம் செய்றான் உங்களுக்கு இந்த வீர வசனம் தேவைதான 😂😡

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb День тому +5

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 День тому +7

    Religion starts where science ends.என்பர். அறிவியல் ஆராய்ச்சியால் விளக்கம் தர முடியாத போது மதங்கள் உள்ளே நுழைந்து கதைகள் கட்ட ஆரம்பிப்பார்கள்

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js День тому +3

    பிராமனர்கள் எதை தலையில் அள்ளி வைத்தாலும் இல்லை அது சந்தனம் என்று சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆமாம் நாங்கள் கருவறையில் போக கூடாது தான் அதுதான் வேதம் என்று பேசுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் 😢

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 День тому +8

    கடவுள் பிறப்பும் இறப்பும் அற்றவன்!

    • @jamaludain6709
      @jamaludain6709 День тому +1

      இறைவன்...
      கடவுள் நாம் உருவாக்கினோம்
      இறைவன் நம்மை ...
      உருவாக்கியது.

  • @unmai768
    @unmai768 День тому +6

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் சரி இன்று பாரம்பரிய கோவில்கள் அதாவது ராஜா காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் அனைத்திலும் பறையர் குடி தான் பூசாரியாக இருந்துள்ளனர் ராஜராஜன் காலத்திலும் இப்போது அவர்களை அகற்றும் போது பறையர் குடியை கொண்டு போய் அங்கு வைப்பீர்களா. திருவள்ளுவர் எழுதிய ஞானவெட்டியாலன் அவர் அவை உட்பட எல்லோருமே சிவன் உட்பட அனைவருமேபறையர் சமூகம் என்று எழுதியுள்ளார் பூசை செய்ததையும் எழுதியுள்ளார்

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g День тому +2

      Let all the castes including Parayar become Priests. Our Tamil kings built our temples. No way parppan’s should be involved .

  • @ravin8405
    @ravin8405 День тому +1

    உள்ளே செல்வேன்..
    விட மாட்டேன்..
    கடவுள் வேடிக்கை பார்க்கிறது!!:😮

  • @rathinavelsivan
    @rathinavelsivan День тому +4

    🙏🏻🙏🏻🙏🏻💯💐💐

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 День тому +6

    Everything happened after Vijayanagara empires

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 День тому +2

      Vijayanagara Telugu Empire came later ? All the three tamil empires Chera, Chola & Pandiya Emperors were culprits! Who gave pramatheyam lands to Arya Bhramins. The main culprit was Pallava Emperors in tamilnadu. These emperors entrusted the duty of temple maintenance and poojas to Arya Bhramins. It was bitter truth my dear friend & this culture continues even today?! But, some people claim that supporting, giving lands & entrusting temple powers to bhramins, did not happen during Chola Period was absolute nonsense. Everybody is culprit here in tamilnadu. All the temples are captured by bhramins long before,! We have a long battle to be faught agaist these 3% Arya Bhramins to recapture those temples & we should handover the temples back to tamils.

    • @vamsidaran
      @vamsidaran День тому

      😂😂😂Ellathuku anniyar tha karanu

  • @நமச்சிவாய-ழ1ந
    @நமச்சிவாய-ழ1ந 20 годин тому

    கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு
    1.இலக்கை இயக்கும் இலக்கர்களே இணைவோம்.
    2.இலக்கை இளக்குபவர்களை இலக்கர்களாக்கி இயக்குவோம்.
    3.இலக்கை இழப்பவர்களை இலக்கர்களாகி இணைப்போம்.
    4.இலக்கை இயக்கி இன்பம் இயல்வோம்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 16 годин тому

      அடேயப்பா....
      ஆழ்ந்த/நுண்ணிய
      தத்துவம்.....மேலோட்டமாக
      பார்த்தால்...
      *விசு* பட வசனம் போல்
      தெரியும்
      தலைமுடி பிச்சிகிட்டு
      ஓடவேண்டியது தான்
      ஆனால்,
      பேரானந்த பெருவெளியை
      நோக்கி-உள்முகமாக
      பயணிப்பவர்களுக்கு
      உங்கள் பதிவின்
      உட்பொருள் விளங்கும்

  • @ravin8405
    @ravin8405 День тому +2

  • @jsukumaran4628
    @jsukumaran4628 День тому +1

    Saivagam veru. Agamam veru. Thirumanthirathai yean ini 10 am thirumuraiaga yetru kondargal. Kalla poonool....

  • @jayia5359
    @jayia5359 День тому

    Watched two videos . Jeeva is trying to drag this conversation into his agenda/ video time but it is veering to many other topics due to the depth of knowledge of SM leaving the viewer as confused as Jeeva. It requires topic wise discussion and discipline .
    - Was there castism in tamil worship
    - It is widely believed that tamils worshipped nature first and then Shiva (shaivism) followed by jainism and buddism . When did Worship of Vishnu (Vaishnavism) - is this correct?
    - why vadakalai, thenkalai what are the differences and why
    - it is also said that a chola princess is the thulakka nachiyaar
    etc.... etc....

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 День тому +1

    But DNA of the dinosaur skeleton and the egg will match.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 День тому

    Is “aahamam “ a Thamizh word?

  • @kavinanil7406
    @kavinanil7406 День тому

    How 64 nayanmargal and 12 alwargals got united with Saivam and Vaishnavism..?
    Why many of them died or ''kadavulidam enaithargal''....…?
    What is the meaning of kadavul oda enaiyarthu....??!?
    😅😅

  • @sazhagamma
    @sazhagamma День тому +2

    வாரியார் கடல் அவரோட ஒப்பிட கூடாது

  • @kalavathisethuram5680
    @kalavathisethuram5680 День тому

    Some stuff what he says or true but not every thing

  • @jamludeenbm
    @jamludeenbm День тому

    it is money ,money money-------------------------!!!!!!!!!!!!!!!!!

  • @sazhagamma
    @sazhagamma День тому

    அவா இப்ப அத ராமர் பாதம் nu மாட்டிகிட்டான்

  • @SathishKumarMaruthu1986
    @SathishKumarMaruthu1986 День тому

    Tamil songs

  • @Arrive2wer
    @Arrive2wer День тому

    Money pay panna they will enter every where

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 День тому

    Ramanujar is 10th century,Delhi sulthanate is 12th Century. How is it possible?

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 День тому

    அதனால் நாம் ஜீவ போல கிறிஸ்டினா மாறுவோம்