திருவள்ளுவர் அரசியலுக்கு வந்த கதை | Thiruvalluvar Politics Story in Tamil | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 170

  • @VillageClassicals
    @VillageClassicals 4 роки тому +8

    உலகப்பொதுமறை
    தமிழர்களின் பெருமிதம்..!❤

  • @kg_indhu841
    @kg_indhu841 4 роки тому +6

    வள்ளுவர் ஐயா எம் தமிழினத்திற்கு உட்பட்டவர்... திருவள்ளுவரும் திருக்குறளும் எம் இனத்தின் பெருமை..

    • @lavendervalentine6678
      @lavendervalentine6678 3 роки тому

      ஜாதி வேணாம் . இனம் இருக்கலாமமா டா கேன .

    • @lavendervalentine6678
      @lavendervalentine6678 3 роки тому

      சொல்லிட்டு டாஸ்மாக் சரக்கு அடிச்சு நான் வெஜ் வெட்டுவே .
      திருக்குறள் இன்னாத்துக்கு .

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 років тому +6

    Proud to be Tamilan Da

  • @prasanthsv6148
    @prasanthsv6148 5 років тому +7

    இவரை block and ஒயிட் la இருந்தல் pothum வேறு வண்ணம் தேவை இல்லை

  • @kandasamysivaprakasam3949
    @kandasamysivaprakasam3949 5 років тому +8

    Proud of Kalaingar

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 5 років тому +3

    ஆடையே அணியாத மகாவீரரின் போதனைகளை சமணா்கள் பின்பற்றுவதுபோல், திருவள்ளுவா் எந்த நிற உடையணிந்தாலும் அதைப்பொருட்படுத்தாமல் அவா் சொன்னவற்றைப் பின்பற்றவேண்டும். நான் 505-வது திருக்குறளை எனது வாழ்வியல் நெறியாக வைத்துள்ளேன். இந்த வீடியோ தலைப்பிற்கான விடையும் இந்த திருக்குறளிளேயே உள்ளது.

  • @srijeganSJ
    @srijeganSJ 5 років тому +20

    அடுத்து வள்ளலாருக்கும் காவி அடிப்பார்கள் 🤣🤣🤣🤣

    • @srijeganSJ
      @srijeganSJ 5 років тому +5

      @LIVING IN LEMURIA இந்து வேறு இந்துத்துவா வேறு.
      வள்ளுவன் காலத்தில் இந்து கிடையாது. சனாதன தர்மம் தான் 6பிரிவாக இருந்தது

    • @srijeganSJ
      @srijeganSJ 5 років тому +5

      @LIVING IN LEMURIA மற்ற நாடுகளில் உள்ள மதங்களில் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்பது பற்றி எந்த கருத்தும் கிடையாது. அனைவரும் சமம் என்றே கூறுகின்றன. இங்கு மட்டும்தான் சிலர் தீண்டத்தகாதவர்களாகவும் சிலர் உயர்வானவர்கள் ஆகவும் கருதப்படுகிறார்கள் இது சமத்துவத்துக்கு எதிரானது அதையே எதிர்க்கிறோம்...
      வேறு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை 🤣🤣

    • @srijeganSJ
      @srijeganSJ 5 років тому +2

      @LIVING IN LEMURIA எந்த தத்துவத்தால் காந்தி கொல்லப்பட்டாரோ அந்தத் தத்துவமே அவரை தூக்கி கொண்டாடுகிறது இது மிகவும் ஆபத்தானது அந்த வகையில் இதுவும் ஆபத்தானது

    • @senthamizhanav1512
      @senthamizhanav1512 5 років тому

      @LIVING IN LEMURIAநம் ஒற்றுமையின்மை, நம்ம ஒற்றுமையை குலைத்தது யாரு ஐயா ?

    • @senthamizhanav1512
      @senthamizhanav1512 5 років тому +1

      @LIVING IN LEMURIA ivai thaan jaathi ya uruvakicha ?

  • @tamizhMathi_constructions
    @tamizhMathi_constructions Рік тому

    நாங்கள் வள்ளுவர் சாதி தமிழர் இனம் எங்கள் வரலாறு கிடைக்க பெறவில்லை குறுகிய மக்கள் தொகை எங்கள் வரலாறு அளிக்க பட்டு இருக்கலாம் நாங்கள் சோதிடம் மற்றும் மருத்துவம் குரு வாக உள்ளோம் எங்களை தாழ்த்தப்பட்ட இனத்தில் அரசு வைத்து உள்ளது எங்களுக்கு நாயனார் என்றும் பெயர் உண்டு எங்கள் வீட்டில் கோவிலில் வள்ளுவர் சிளை வைத்து வழிபடுவோம் எங்களை போல் சோதிடம் கணித்து சொல்ல யாராலும் முடியாது வள்ளுவர் எங்களுடைய சாதி தான் எங்கள் வள்ளுவன் சாதிக்கு பூணூல் அணியும் வழக்கம் உண்டு

  • @ganesh9584
    @ganesh9584 5 років тому +15

    பதிவு திருவள்ளுவர் பற்றியதா, கருணாநிதி பற்றியதா?

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 років тому +9

    வள்ளுவம் காப்போம் போலி திராவிட தமிழின வாதத்தை முறியடிப்போம் மாற்று மத சூழ்ச்சியை முறியடிப்போம்

    • @rajantirumalainambi5796
      @rajantirumalainambi5796 5 років тому

      போதாது

    • @lavendervalentine6678
      @lavendervalentine6678 3 роки тому

      முதலில் திருக்குறளை பின் பற்று .
      டாஸ்மாக் அடிச்சு நான் வெஜ் .

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 років тому +16

    காவி உடை நெற்றியில் திருநீறு உடையவரே உண்மையான வள்ளுவர்

    • @lingeswaran6101
      @lingeswaran6101 5 років тому +2

      Ada muttal thiruvalluvar eppa birathar keel adi aivu Enna solluthu

    • @gajagajendiran5291
      @gajagajendiran5291 5 років тому +1

      Thiruvalluvar birthday date solluga ji. Then avaru pota dress pathi pesalam

    • @mrajarajasuper7173
      @mrajarajasuper7173 5 років тому +1

      மறுக்க முடியாத உண்மை உண்மை நீங்கள் சொல்வது.

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому

      @@lingeswaran6101 enna solluthu keeladi la irukka kuriedu indus valley civilization oda connect aguthu we r from indus valley civilization...indus valley civilization la people lord shiva va valipattaga

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому

      @@gajagajendiran5291 avar thirukural paaruka

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 5 років тому +3

    இந்த காணொளியில் 50 விழுக்காடு வள்ளுவர் ஆக்கிரமித்துள்ளார்
    45 விழுக்காடு கலைஞர் ஆக்கிரமித்துள்ளார்
    வெறும் 5 விழுக்காடு இன்னபிற

  • @karthickcsk9764
    @karthickcsk9764 5 років тому +7

    கருணாநிதி க்கு சொம்பு னு title வைங்கடா

    • @kdrkdr1065
      @kdrkdr1065 4 роки тому +1

      Sangi naikaluku vera Enna therium

    • @lavendervalentine6678
      @lavendervalentine6678 3 роки тому

      @@kdrkdr1065
      மேலே என் comment பார் .

  • @suryam3384
    @suryam3384 5 років тому +2

    நம்மளோட கோபம்..ஈர்ப்பு பற்று எல்லாத்தையும் பயன்படுத்தி அரசியல் ஆக்கி காசு பாப்பாங்க..

  • @06ajay86
    @06ajay86 5 років тому

    Spr

  • @massmani9985
    @massmani9985 5 років тому +5

    மத கலவரத்த தமிழ்நாட்டுக்கும் கொண்டுவந்துட்டிங்களா
    தலைவர்னா எல்லாருக்கும் பொதுவானவர் யாரையும் பாதிக்காத வகையில் வரைப்படத்தை எல்லாரும் பார்க்கும் வகையில் செய்தவர் கலைஞர்

  • @arulprakash894
    @arulprakash894 5 років тому +3

    உலகப்பொதுமறை.....!

  • @pratheepm2546
    @pratheepm2546 4 роки тому

    😻🙏🙏🙏tks

  • @sridhar-fg6pn
    @sridhar-fg6pn Рік тому

    திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் என்ற இனம்... அவருடைய பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை...திரு என்பது ஆண்மகனின் முன்னால் சேர்த்துக் கொள்வது வள்ளுவன் என்பது அவர் பிறந்த இனம்... அதுவே திருவள்ளுவன்... பின்பு திரு வள்ளுவர் அகிற்று... திருக்குறளை பலர் திருட முயன்றனர்... பார்ப்பனியம் புகுத்தினர்... அவரை வெட்டியான் என்று பட்டம் சூடினர்கள்... ஞான வெட்டியான் என்ற நூல் திருவள்ளுவர் எழுதியது கிடையாது.... ஔவையார் எப்படி ஒருவர் கிடையாது வரலாறு சொல்கிறது.. ஔவையார் வெவ்வேறு காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று.... அதேபோல் ஞானவெட்டியான் என்ற நூல் வேறு ஒருவரால் எழுதப்பட்டது.... இங்கே நாம் படிக்கும் நிறைய வரலாற்றுப் புத்தகங்கள்... நிறைய வரலாறுகள் தங்களுக்கு தகுந்தார் போல் திருத்தி அமைக்கப்பட்டது.... திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் குடியில்.... பின்பு அவரை வைத்து அரசியல் செய்தார்கள்... அவர் பிறந்த குலத்தையும் குல மக்களயும் பிரித்தார்கள்... அவர்களுடைய கலப்பு திருமணம் உருவாக்கப்பட்டது.... அந்த இனமே அழிக்கப்பட்டது..... திருக்குறளையும் திருவள்ளுவரையும் பொதுவுடமை அக்கபட்டது... எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள்... காரணம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் எவனும் அறிவாளியாக இருக்கக் கூடாது.... அப்படி அவன் அறிவாளியாக இருந்தால் பார்ப்பனிய சாயம் புசபடும்.... பார்ப்பனியத்துக்கு எதிராக இருப்பவர்கள் அதை வைத்து அரசியல் செய்து கொண்டார்கள் அவ்வளவுதான்.... அதனால் தான் வள்ளுவன் குடியில் பிறந்த ஆண்மகனுக்கு அரசாங்கமே பறையன் என்று சாதி சான்றிதழ் எல்லோருக்கும் வழங்கி உள்ளது... அரசாங்கம் யாரிடத்தில் உள்ளது பார்ப்பனர் இடத்தில் உள்ளது... உண்மையில் வள்ளுவன் என்ற ஒரு இனம்... பறையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது...

  • @vasudevanvasu5550
    @vasudevanvasu5550 5 років тому +1

    Topic Super
    Evanunga yarau vida maatanunga

  • @sandysandy1212
    @sandysandy1212 5 років тому +3

    King of the dmk

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 років тому +13

    வள்ளுவர் இந்துக்களுடைய சொத்து அனைவரும் ஆதரவலிக்க வேண்டும்

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 роки тому +2

    Era Ramaswamy comedy statement give to Thiruvalluvars. shameless DMK DK.

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 5 років тому +2

    Dmk great kalaigar

  • @srirenganathannathan2815
    @srirenganathannathan2815 5 років тому +4

    Stop background music

  • @tholasiraman6796
    @tholasiraman6796 5 років тому +7

    Thiruvalluvar is Hindu not dravidan

    • @manikandanm7001
      @manikandanm7001 5 років тому +1

      pirappu okkum ellaam uyirkkum ellaaa uyirkalum piraapaal samam aaana hindu mathatha edutha 4 varnam 4000 jaathi ithula than madha sernthavanaiye thazhndhava aaganathu hindu matha endra koduma ithula valluvanukkum hindu mathakkum enna sammantham

    • @karthilk6371
      @karthilk6371 5 років тому

      Hindus is not a natural religion they theft budhism ethics and tamil gods and framed a false epic and defame us in their manusmriti boycott Sanadhana and RSS Hindutva...if u want follow Hinduism then frame our own ethics don't follow their fictional epics sanadhana agamam etc

  • @துரைபாண்டித்துரை

    திருவள்ளுவரின் கருத்தை சொல்லித்தானே அரசியலில்
    பாதிப்பேர் பொலப்பை ஓட்டுராங்க அவரு அரசியலுக்கு வந்ததில் தப்பில்லை

  • @k.tharumalingam9417
    @k.tharumalingam9417 5 років тому +5

    அப்படி தான்கவிஉடை அணிவிப்போம்

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 3 роки тому +2

    வெள்ளை துணியில் தான் வள்ளுவர் இருந்ததாக கருணாநிதி பார்த்தாரா..திருக்குறள் தமிழில் தான் இருந்தது,,ஆக வள்ளுவர் இந்துவாக இருக்க முடியும்....

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 роки тому +1

      தமிழ்நாட்டில்7ஆம் நூற்றாண்டில் வரை சமண பௌத்த சமயம் அதிகமாக இருந்தது அவர் சமண மதத்தை சேர்த்தவர்

    • @lavendervalentine6678
      @lavendervalentine6678 3 роки тому

      @@mathumithathayumanvan6284
      மேலே என் comment பார் .

    • @tamizhMathi_constructions
      @tamizhMathi_constructions Рік тому

      நாங்கள் வள்ளுவர் சாதி தமிழர் இனம் எங்கள் வரலாறு கிடைக்க பெறவில்லை குறுகிய மக்கள் தொகை எங்கள் வரலாறு அளிக்க பட்டு இருக்கலாம் நாங்கள் சோதிடம் மற்றும் மருத்துவம் குரு வாக உள்ளோம் எங்களை தாழ்த்தப்பட்ட இனத்தில் அரசு வைத்து உள்ளது எங்களுக்கு நாயனார் என்றும் பெயர் உண்டு எங்கள் வீட்டில் கோவிலில் வள்ளுவர் சிளை வைத்து வழிபடுவோம் எங்களை போல் சோதிடம் கணித்து சொல்ல யாராலும் முடியாது வள்ளுவர் எங்களுடைய சாதி தான் எங்கள் வள்ளுவன் சாதிக்கு பூணூல் அணியும் வழக்கம் உண்டு

  • @romeovijay5545
    @romeovijay5545 4 роки тому +2

    திமுகவின் சொம்பு news7

  • @karthiraj1437
    @karthiraj1437 5 років тому

    Title mathunga.....

  • @naturalagri9687
    @naturalagri9687 5 років тому +1

    TMK and bjp Vai olithal ellam sariyagi vedum....

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 років тому +12

    வள்ளுவம் இந்துத்துவம் இரண்டுமே ஒரே கருத்துடையவை

    • @logeswarankennady
      @logeswarankennady 5 років тому

      இந்துத்துவத்துக்கும்,வள்ளுவத்துக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை கூறுங்களேன்

    • @nithyaprakashk5096
      @nithyaprakashk5096 5 років тому +3

      தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
      தாமரைக் கண்ணான் உலகு.
      தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.

    • @logeswarankennady
      @logeswarankennady 5 років тому +2

      @@nithyaprakashk5096 சம்பந்தமே இல்லாமல் இந்து சாயம் பூசுகிறீர்களே

    • @nithyaprakashk5096
      @nithyaprakashk5096 5 років тому +3

      Ada poga da... Great Chola Hindu thana...! 😒🙈

    • @logeswarankennady
      @logeswarankennady 5 років тому +1

      @@nithyaprakashk5096 adhu pirkaala cholargal kalappirargalin varugaikku pinbe tamilagatthil hindhu madham paraviyadhu

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 роки тому +2

    Thiruvalluvar is pakka Hindu.

  • @theinlwin8343
    @theinlwin8343 3 роки тому

    Why DMK Party ( Annathurai / Karunanithi ) altered the original Thiruvalluvar dress with their own consent for political gain ?

  • @anandajothi1204
    @anandajothi1204 5 років тому

    Paavam valluvar avar vazhntha kaalathil pinnazhil ipadi oru sikkalil naam maatikozhvom yenru yethir paarthiruka maatar

  • @simbusriram328
    @simbusriram328 5 років тому

    Thiruvalluvar epoda arasiyaluku vanthar??? Thalaipa mathungada

  • @pauls66
    @pauls66 5 років тому +5

    Bjp only made politics Thiruvallur is not rss

    • @venkatesank5301
      @venkatesank5301 5 років тому +2

      Saffron is not rss. Saffron is culture of India.

    • @kingmaker6600
      @kingmaker6600 5 років тому

      @@venkatesank5301 athu Buddhist niram murgesa

    • @venkatesank5301
      @venkatesank5301 5 років тому

      @@kingmaker6600 Buddhist intha ooru thana apo intha ooru culture thane

    • @kingmaker6600
      @kingmaker6600 5 років тому

      @@venkatesank5301 illa bro vedha madham ethurtha varathan budhar jain and aasivagam(first tamil religion) search panuga unmai purium

    • @venkatesank5301
      @venkatesank5301 5 років тому +1

      @@kingmaker6600 na hindu buddham religion ah pathi pesala bro. Saffron is color of our culture that is my point.

  • @franklinmoore8341
    @franklinmoore8341 5 років тому +1

    Dei.... Summa eruntha sanga uthi keduthanam aandi

  • @gokulbala9281
    @gokulbala9281 5 років тому +1

    Deyy உங்க DRP kuu yethuku daa...
    Thiruvalluvar laa ilukiringa...

  • @tajinkumar6723
    @tajinkumar6723 5 років тому

    Vaazuvar hindu.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 років тому

    Corrupted politics

  • @KumarKumar-xb5qk
    @KumarKumar-xb5qk 4 роки тому

    En da sunigala yen da itha veka kedu

  • @vinothkumar3054
    @vinothkumar3054 5 років тому

    nambala madiri makkal irrukura varaikkum ivanuga ithuvum pannuvanuga ithukku melayum seivanuga. Ellam namma Kaila than irukku

    • @lavendervalentine6678
      @lavendervalentine6678 3 роки тому

      டேய் கேன . திருவள்ளுவர் ஹிந்து . திருக்குறள் தமிழ் நூல் .

  • @tamizhMathi_constructions
    @tamizhMathi_constructions Рік тому

    நாங்கள் வள்ளுவர் சாதி தமிழர் இனம் எங்கள் வரலாறு கிடைக்க பெறவில்லை குறுகிய மக்கள் தொகை எங்கள் வரலாறு அளிக்க பட்டு இருக்கலாம் நாங்கள் சோதிடம் மற்றும் மருத்துவம் குரு வாக உள்ளோம் எங்களை தாழ்த்தப்பட்ட இனத்தில் அரசு வைத்து உள்ளது எங்களுக்கு நாயனார் என்றும் பெயர் உண்டு எங்கள் வீட்டில் கோவிலில் வள்ளுவர் சிளை வைத்து வழிபடுவோம் எங்களை போல் சோதிடம் கணித்து சொல்ல யாராலும் முடியாது வள்ளுவர் எங்களுடைய சாதி தான் எங்கள் வள்ளுவன் சாதிக்கு பூணூல் அணியும் வழக்கம் உண்டு

  • @tamizhMathi_constructions
    @tamizhMathi_constructions Рік тому

    நாங்கள் வள்ளுவர் சாதி தமிழர் இனம் எங்கள் வரலாறு கிடைக்க பெறவில்லை குறுகிய மக்கள் தொகை எங்கள் வரலாறு அளிக்க பட்டு இருக்கலாம் நாங்கள் சோதிடம் மற்றும் மருத்துவம் குரு வாக உள்ளோம் எங்களை தாழ்த்தப்பட்ட இனத்தில் அரசு வைத்து உள்ளது எங்களுக்கு நாயனார் என்றும் பெயர் உண்டு எங்கள் வீட்டில் கோவிலில் வள்ளுவர் சிளை வைத்து வழிபடுவோம் எங்களை போல் சோதிடம் கணித்து சொல்ல யாராலும் முடியாது வள்ளுவர் எங்களுடைய சாதி தான் எங்கள் வள்ளுவன் சாதிக்கு பூணூல் அணியும் வழக்கம் உண்டு