சகல ஜனங்களே கைகொட்டி தேவனைகெம்பீர சத்தத்தோடே பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
    கெம்பீர சத்தத்தோடே
    ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமே
    உன்னதமானவராகிய கர்த்தர்
    எந்நாளும் அதிசயமானவராமே
    மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
    மகிழ்ந்து பாடிடுவோம்
    போற்றிப் போற்றிப் பாடிடுவோமே
    தேற்றி நம்மை காத்திடும் தேவனை
    ஊற்றிடுவாரே ஆவி தனையே
    சாற்றிடுவோம் துதியை
    தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
    துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
    துதித்து உயர்த்திடுவோம் - தேசத்தில்

КОМЕНТАРІ • 1

  • @newwayzionministries4544
    @newwayzionministries4544  29 днів тому

    சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
    கெம்பீர சத்தத்தோடே
    ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமே
    உன்னதமானவராகிய கர்த்தர்
    எந்நாளும் அதிசயமானவராமே
    மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
    மகிழ்ந்து பாடிடுவோம்
    போற்றிப் போற்றிப் பாடிடுவோமே
    தேற்றி நம்மை காத்திடும் தேவனை
    ஊற்றிடுவாரே ஆவி தனையே
    சாற்றிடுவோம் துதியை
    தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
    துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
    துதித்து உயர்த்திடுவோம் - தேசத்தில்