🔴இந்த பாடலை நீங்க எல்லாரும் கத்துக்கணும் !இந்த பாடல் பாடினால் உங்க ஆசீர்வாதம் CONFIRM ! | Ps. Benz

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴இந்த பாடலை நீங்க எல்லாரும் கத்துக்கணும் !
    இந்த பாடல் பாடினால் உங்க ஆசீர்வாதம் CONFIRM !
    கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

КОМЕНТАРІ • 408

  • @jesip1775
    @jesip1775 3 місяці тому +217

    Yes yes Yes AMEN.... Praise the lord pastor.... எனக்கு கணவர் இறந்து 4 வருடங்கள் ஆகிறது... எனக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர்... மகன் 11வதும் மகள் 10வதும் படிக்கிறார்கள்... எனக்கு நிறைய கடன் உள்ளது.. கணவர் தொழிலில் நஷ்டமடைந்து 8லட்சம் கடன் ஆகி விட்டது... அவரும் இறந்து விட்டார்... இப்போது நான் தான் அந்த கடன் முழுவதும் அடைக்க வேண்டும்... நான் ஒரு டிபன் கடை மாதிரி வைத்து கடன் முழுவதும் அடைத்து விடலாம் என்று நினைத்தால் தடையாக உள்ளது... பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும்... பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கை நன்றாக இருக்க எனக்காகவும் என் பிள்ளைகளுகாகாகவும் ஜெபித்து கொள்ளுங்கள்...

    • @Abishek_1217
      @Abishek_1217 3 місяці тому +12

      Don't worry sister .l will pray for you sister

    • @NewLife-ns5cv
      @NewLife-ns5cv 3 місяці тому +4

      Don't worry..

    • @jesip1775
      @jesip1775 3 місяці тому +2

      Thankyou

    • @swathiselvaswathiselva714
      @swathiselvaswathiselva714 3 місяці тому +12

      கர்த்தரால் கூடாத காரியம் என்று எதுவும் கிடையாது அவரால் எல்லாம் எல்லாம் எல்லாம் கூடும் இதை உள்ளதின் ஆழத்தில் இருந்து சொல்லுங்க சத்தமாய் உங்கள் அவிசுவாசம் நீங்கி ஆழமான விசுவாசம் வரும் உங்க பிரட்சனையும் மாறும் சகோதரி god bless you sister

    • @victorchandran4318
      @victorchandran4318 3 місяці тому +3

      God bless you all for your family ✝️

  • @nagarajammu5002
    @nagarajammu5002 2 місяці тому +57

    அப்பா எங்களுக்கு திருமணம், ஆகி இருவது வருஷம் ஆனது குழந்தை இல்லை எங்களுக்கு ஒரு கர்ப்பத்தின் கனி கொடுங்க அப்பா எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vibishang322
      @vibishang322 2 місяці тому +7

      மூன்று நாள் உபவாசித்து 12:02 ஜெபம் பண்ணுங்கள் ஆண்டவர் உங்களுக்கு நிச்சயமாகவே அற்புதத்தை செய்யவே செய்வார் நிச்சயமாகவே ஒரு ஆண்மகனை பெற்று எடுப்பீர்கள் சாமுவேல் என்ற பெயரிடுங்கள்

    • @michaelraj7462
      @michaelraj7462 2 місяці тому

      ஆமென் 🙏🌹🌹🙏❤️❤️👍

    • @kamalrajkamalraj9198
      @kamalrajkamalraj9198 2 місяці тому

      உங்க போன் no veanm

    • @azhagarsamy898
      @azhagarsamy898 2 місяці тому +1

      விசுவாசியுங்கள். நம் தேவனால் எல்லாம் கூடும்

    • @gracedavid8297
      @gracedavid8297 2 місяці тому

      Kandippaga. Karththar ungalukku oru kuzhanthai koduppar

  • @vijikilda313
    @vijikilda313 9 днів тому

    இயேசப்பா என் குடும்பத்தை கடன் பிரச்சினையில் இருந்து விடுவித்து எங்கள் குடும்பத்தை கத்தாருளும் 15 வருடம் முழுவதும் கடன் பிரச்சினை தீர வில்லை வோலை கிடைக்காவில்லை இயேசு விசா கிடைக்கா ஜெபம் பண்ணுங்கள் ஜயா கடன் பிரச்சினை தீர ஜெபம் பண்ணுங்கள் ஜயா எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை துன்பத்துக்கு மேல் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது இதில் விடுபட முடியாமல் இருக்கிறேன் எனக்கு உதவி தாருங்கள் இயேசுவே ஆமென்

  • @PunithaM-mq6jx
    @PunithaM-mq6jx 3 місяці тому +31

    வீடு கட்டப்பட ஜெபிக்கவும் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் பணி பெய்தாலும் கஷ்டமா இருக்கும் என்னுடைய பெயர் புனிதா எனக்காக பிரேயர் பண்ணிக்கோங்க

    • @wayoflifemission68
      @wayoflifemission68 3 місяці тому +3

      கர்த்தர் உங்களுக்காகச் செய்து முடிப்பார்🎉🎉🎉

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 Місяць тому +8

    ஏசப்பா என்மகன் முழுஇரட்ச்சி அடைய கிருபைதாங்கப்பா உங்கநாமத்த மகிமைப்படுத்தனும் உதவிச்செய்யுங்கப்பா ஆமென்.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 Місяць тому +5

    அப்பா என் மகன்களின் வாழ்க்கையில்ஏற்பட்ட தோல்விகள் மற்றும் காரிய தடைகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் விலக்கி உயர்த்துமையா, நன்றி அப்பா

  • @maryangel8745
    @maryangel8745 13 днів тому +1

    என் மகனின் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமைத்து தாங்க இயேசப்பா.

  • @amudhasudhanthiram8912
    @amudhasudhanthiram8912 2 місяці тому +13

    என் கணவர் நல்ல பெலத்தோடு இருக்க ஜெபியுங்கள்

  • @jayabharathis8563
    @jayabharathis8563 3 місяці тому +20

    தகப்பனே, நாங்கள் அனுபவிக்கும் வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் அப்பா.

  • @stazy-ii4bc
    @stazy-ii4bc 2 місяці тому +7

    நீங்கள் எங்கள் மாவட்டத்திற்க்கு வருவீர்களா? ஏன் என்றால் என் சகோதர் குரல் என் மாவட்டத்திலும் ஒலிக்க ஆசை தேவனே ! உதவி செய்வீர் ஆண்டவரே!

  • @bro.devakumar4069
    @bro.devakumar4069 2 місяці тому +17

    என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை மாறனும் என் மகனுக்கு கொஞ்ச நாளா school ku போலவே பிடிக்கல சொல்றா என் மகனுடைய குணமும் கொஞ்ச மாறி இருக்கு என்ன பண்ணுன தெரியல daily prayer பண்றேன் நீங்களும் என் மகனுக்காக prayer பண்ணுங்க pastor please pray for me அவனுடைய எதிர் காலம் பாதிப்பாகிடக்கூடாது please Jesus😢பாடல் வரிகளில் நீங்க சொன்ன வார்த்தையின் படி ஒரு அற்புதம் நடக்கணும் என் மகனை நினைத்தருளுங்க இயேசப்பா😢😢😢😢

    • @sharanshanu2596
      @sharanshanu2596 Місяць тому

      என் மகனுக்கு உள்ள எல்லா தீய பழ்கங்கள் யாவும் விலகி காத்திடும் இயேசுவே அப்பா

  • @Reelabai
    @Reelabai 3 місяці тому +15

    ஏசப்பா நான் பணிபுரியும் இடத்தில் பயங்கர மான நிந்தை அவமானம் எனது கணவர் என்னை எந்த இடத்திலும் அசிங்கமாக பேசுகிறவர் நான் என் தகப்பனைமட்டுமே நம்பிறேன் எனக்க பிள்ளைகள் கர்த்தருடைய மகிமையை உணர்ந்து கொள்ள கிருபை வேணும் ஏசப்பா நீங்கள் ஒருவர் தான் சகலமும் நன்றி தகப்பனே

  • @UmaUma-c2i
    @UmaUma-c2i 3 місяці тому +9

    அப்பா எங்கள் குடும்பம் ரெட்ச்சிஇங்க அப்பா சமாதானம் தாங்க எங்கள் வேலையை ஆசீர்வதிங்க உமக்காக வாழனும் நீங்க அழைத்த அழைப்பை நிறைவேற வேண்டும் முழுகுடும்பத்தையும் ஆசீர்வதிங்க அப்பா

  • @kirupai4378
    @kirupai4378 Місяць тому +6

    ❤ஆமேன்❤நான் ❤சவூதியீல் இரூந்துபார்க்கிரென் ❤பாஸ்டர் அல்லேலூயா

  • @ArunAruna-t1w
    @ArunAruna-t1w 4 дні тому

    Enaku irukura ellam bayamum enna vittu poganum yesappa..

  • @snehag7590
    @snehag7590 18 днів тому +1

    என் மகளுக்கு ஏற்ற துணையை கர்த்தர் அவளுக்கென்று உண்டாக்கின மகணைக் கொண்டு வர ஜெபியுங்கள் பாஸ்டர்.🙏

  • @sellinmary3924
    @sellinmary3924 2 місяці тому +9

    என் மகளின் குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கவும்

  • @jenijoy5649
    @jenijoy5649 2 місяці тому +6

    என் திருமண தடை நீங்க இயேசுவே எனக்கு உதவி செய்யுங்க சேனைகளின் தேவனே இதோ உங்க வார்த்தை நான் கேட்டு இருக்கேன் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்க தேவனே

  • @padmavelu8695
    @padmavelu8695 Місяць тому +4

    தலைச்சுற்று இனிமேல் வரவே கூடாது இயேசப்பா உம்மை நம்பி இருக்கிறேன். எனக்கு வேறு வழியே இல்லை.

  • @tchristalsuja4156
    @tchristalsuja4156 2 місяці тому +7

    Amen இயேசப்பா
    என் மகனை விசாரித்தருளுகிறபடியால்
    நன்றி இயேசப்பா😊

  • @earnestselvakumars8261
    @earnestselvakumars8261 3 місяці тому +14

    ஆமென் இயேசப்பா எங்களை ஆசீர்வதியுங்க, தோல்வி மேல் தோல்வி அப்பா, நான் உங்க பிள்ளை இயேசப்பா உங்களை நம்புகிறேன்❤❤❤

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 3 місяці тому +7

    இயேசு அப்பா எங்கள் கடன் பிரச்சனை😣🙏✨ மாறனும்😣🙏✨ நீங்கள் எனக்குக் உதவி செய்யுங்கள் அப்பா😢😢😢😢

  • @selvisubramaniyan176
    @selvisubramaniyan176 Місяць тому +2

    ஸ்தோத்திரம் தேவா.என்நாக்கில் புண் உள்ளது .மேலும் தலை மயக்கம் உள்ளது இயேசுவின் நாமத்தில்சுகமலிக்க ஜெபியுங்கள் ஐயா.உங்களுடைய பிரசங்கம் நான் தினமும் கேட்பேன் Pastor. உங்களுக்கு இயேசு உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக.ஆமென்

  • @jesuschristmedia2611
    @jesuschristmedia2611 2 місяці тому +5

    Avar engalai visarikiravar avaruku en ithayathil irunthu nandri solkiren thank you Jesus

  • @asenathamenhallelujahasena5244
    @asenathamenhallelujahasena5244 28 днів тому +1

    அடியாளையும் கொடுக்க இருக்கிற வாழ்க்கை துணையையும் கர்த்தர் ஆசீர்வதியுங்கப்பா எனது நண்பி சர்மிலியையும் வாழ வைங்கப்பா என் குடும்பம் என் சபை என் தேசம் ஆசீர்வதிக்கப்படணும் கர்தாவே எனது ஊழியத்தில் உங்க நாமம் மாத்திரம் மகிமை படணும் ஆண்டவரே எங்கள் காணி பிரச்சினை மாறி நல்ல வீட்டை கட்டி உங்க நாமத்தை உயர்த்தணும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன் ஆமேன் அல்லேலூயா

  • @selvijobin252
    @selvijobin252 2 місяці тому +2

    செல்வின்கிற திராட்சை செடியை அழகா மாற்றுங்க நினைக்கிற போல் marrunka💯ஆமென் ஆமென் ஆமென் amen

  • @TamilVani-y1y
    @TamilVani-y1y Місяць тому +1

    பாஸ்டர் கர்த்தர் கொடுத்த ஊழியத்தை உண்மையும், உத்தமுமாய், பரிசுத்தமாய் செய்ய தெய்வ பயமும், வாஞ்சையும், பாரமும், தாகமும் அதிகரிக்க ஜெபியுங்க பாஸ்டர்🙏🙏😭😭😭

  • @nirmalamary7722
    @nirmalamary7722 3 місяці тому +11

    Praise the Lord 🎉🎉 நீங்கள் சொன்ன வார்த்தைகள் ஜெபித்த வார்த்தைகள் 💯 உண்மை தான் எங்களுக்காக ஜெபியுங்கள் ஐய்யா ஆமென்.

  • @selvimanimaran3856
    @selvimanimaran3856 Місяць тому +3

    விசுவாசிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏

  • @mosesbeulah
    @mosesbeulah Місяць тому +1

    மகளுக்கு தம்பி பாப்பா வேணும் ஜெபித்திடுங்க 🙏🙏🙏🙏🙏பாஸ்டர்

  • @DSagunthala
    @DSagunthala 10 годин тому

    Praise the lord of God Enathu Magan santhosh avanukku 4years innum Avan pesave aarambikkalai 2words speaking but normala baby's pola innum pesala jesus neengathamba enakku kiruba alikkanum en Magan pesa pastor pray pannunga please

  • @estherdavid7774
    @estherdavid7774 2 дні тому

    Amen Appa Amen Amen 🙏🙏

  • @meribahJJ
    @meribahJJ 24 дні тому +1

    இயேசப்பா இந்த நாளில் எனது மகள் தெபொரா ளையும் நினையுங்கள்.

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Місяць тому +1

    Pls இந்த பாடல் முதல் வரிகள் என்ன என்றும் பதிவிடுங்கள் brother

  • @ranimanoharan8790
    @ranimanoharan8790 Місяць тому +1

    அப்பா என் மருமகனுக்கு துபாயில் வேலை கிடைக்க ஜெபம் பண்ணவும்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 11 днів тому

    என் மகள் செளந்தர்யா அதிகமாய் பெரும்பாடு இருக்கின்றது 8 வருடமாய் இருக்கின்றது விடுதலை கிடைக்கவில்லை ஐயா விடுதலை கிடைக்கவேண்டும் ஆண்டவரே ஆமென் கல்லூரியில் பாடிக்க செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @arulSelvi-p5h
    @arulSelvi-p5h 6 днів тому

    Ennaium ninaitharuzhum appa ❤❤

  • @davidgereenasuhanthy602
    @davidgereenasuhanthy602 2 місяці тому +2

    Amen ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @chandrat6776
    @chandrat6776 3 місяці тому +2

    இயேசப்பா என் பிள்ளைகளைஆசீர்வதிங்கப்பா

  • @PriyalakashmiLakashmi
    @PriyalakashmiLakashmi 12 днів тому

    Ennakku கர்ப்பத்தின் கனி தாங்கப்ப ennkku Arputham seyyengappa 😊Amen

  • @kalaivanisamiyappan7907
    @kalaivanisamiyappan7907 Місяць тому +1

    En vazhayil orey tholvi, ethaerkum ,nirya ellapugal, nan enthaan intha boomiyel pirantheno endru ninaka thonuthu ,en bazhkaiye oru suniyama iruku kaithukivida yarum illai, niraya ninthai avamaanam kaneer, yelanam vwthanai endru iruku enakakavum en kudumbathukagavum jebikavum brother.

  • @amulraj5713
    @amulraj5713 День тому

    Amen appa ❤❤❤❤❤❤

  • @anithaanitha3449
    @anithaanitha3449 Місяць тому +1

    AMEN 🙏

  • @prabaprabakaran6435
    @prabaprabakaran6435 Місяць тому +2

    Trb pass panna prayer pannunga iyya

  • @sshan-er9nr
    @sshan-er9nr 23 дні тому

    Amen ❤❤❤

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 2 місяці тому +2

    Esthoram esyappa esthoram esthoram 🙏 hallelujah amen 🌹🙏

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Місяць тому +1

    ❤❤❤magan marumagal Thodukapa kudumpamaga senthu vala kirupai tharum❤❤❤

  • @devilfranklin5422
    @devilfranklin5422 22 дні тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    என்‌ பெயர் காஞ்சனா கணவர் இறந்து 6 வருடங்கள் ஆனது எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு நல்ல வேலை கிடைக்கவும பிள்ளைகள் நன்றாக படிக்கவும் ஜெபத்து கொள்ளுங்கள் ஐயா

  • @thangamgodwin993
    @thangamgodwin993 14 днів тому

    என் வீடு பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கிறது தடை நீங்கும் படி ஜெபித்து கொள்ளுங்கள்

  • @ushapandian1300
    @ushapandian1300 Місяць тому +1

    Praise the lord pastor praying for our family

  • @priyasankar6311
    @priyasankar6311 Місяць тому +1

    Amen pa 🙏🙏🙏

  • @stellajebaselvi9859
    @stellajebaselvi9859 3 місяці тому +1

    என் கணவருக்கு பூரண சுகம் தாரும் இ சப்பா 🙏

  • @RohiniR-z4p
    @RohiniR-z4p 2 місяці тому +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா ❤❤❤

  • @RufusRufus-fj8yh
    @RufusRufus-fj8yh 2 місяці тому

    ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா எங்களை கண்ணேக்கி பாறும் அப்பா எங்களை விசாரியும் அப்பா எங் ளுக்கு திருமணம் ஆகி 11வருடம் ஆகிவிட்டது குழந்தை பாக்கியம் இல்லை அப்பா எங்களுக்கு 50லட்சம் கடன் உள்ளது ஆகவே இயேசு அப்பா எங்களை விசாரியும் அப்பா

  • @johnpeter8034
    @johnpeter8034 Місяць тому

    கடன் பிரச்சனை மாற வேண்டும், வீடு கட்டப்பட வேண்டும் உதவி செய்யும் ஆண்டவரே

  • @vishnuvasanthi2170
    @vishnuvasanthi2170 2 місяці тому

    அப்பா என் குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீரும் அப்பா ஆமென் 😢😢😢😢😢

  • @no09name
    @no09name Місяць тому

    திராட்சை செடி இயேசு நாம் எல்லோரும் கொடிகள் ❤

  • @Kamalaraja-t1z
    @Kamalaraja-t1z 19 днів тому

    அப்பா என் குடும்பத்தை ஆசீர்வாதம் தாரும் என் பிள்ளை களை சாட்சியாக நிறுத்தி வைக்க வேண்டும் ஆமென் என் பிள்ளை களுக்கு யாரு ம் இல்லை நாங்கள் அதிகமாக தோற்று போய் இருக்கின்றோம் என் பிள்ளை ளும் தோற்று போக கூடாது அப்பா

    • @rioraj7535
      @rioraj7535 16 днів тому

      Jesus nall veedu kata prayer panuga paster

  • @mangaleswari9639
    @mangaleswari9639 Місяць тому +1

    Praise the lord

  • @chandru889953
    @chandru889953 2 місяці тому +1

    என் மனைவி மகள் மகன் தொடும் தேவனே உமக்கு நன்றி அப்பா💯💯⛪🙇‍♂️🙏

  • @michaelraj7462
    @michaelraj7462 2 місяці тому

    🌹🌹 எங்களுக்கு ஒரு வீட்டை கட்டி தர தர அருமை கிருபை இயேசப்பா 👌👍👍❤️❤️

  • @NehruNehru-pj3js
    @NehruNehru-pj3js 3 дні тому

    Pray for my daughter Indhra Ranjith.

  • @joebenni1197
    @joebenni1197 3 місяці тому +2

    முழு பாடலை பதிவு செய்யப்பட வேண்டும்

  • @sarjifdo9941
    @sarjifdo9941 2 місяці тому +1

    Yesappaa intha thiratchai chediyai visariyum

  • @SubinRamachandran-c4t
    @SubinRamachandran-c4t 2 місяці тому

    Enaku னால varan கிடைக்கணும் நல்லா vellai கிடைக்கணும் இயேசு appa

  • @easurajk8990
    @easurajk8990 Місяць тому +1

    Remember oh our.

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 2 місяці тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆமென் அப்பா

  • @aritp22
    @aritp22 2 місяці тому

    வாழ்க்கையில் நான் நிறைய இழந்து இருக்க ஆனாலும் நீர் அதை திரும்ப தருவீர்கள் என்று உம்மை விசுவாசிக்கிறோம் அப்பா நன்றி தகப்பனே ஆமென் 🙏🙏🙏

  • @veni6907
    @veni6907 2 місяці тому +1

    Enaku samathanam venum appa uthavi pannunga jesus

  • @rejinasugunabai8496
    @rejinasugunabai8496 2 місяці тому

    ஆமேன் அப்பா எனக்கு கணவர் இறந்து 8 வருகிறது 2மகள் 1மகன் என் பிள்ளைகளை திரட்சை செடியைப் போல்செழித்தோங்க செய்யவும் ஆமேன்

  • @jesusthewayoflife
    @jesusthewayoflife Місяць тому +1

    Amen appa

  • @veni6907
    @veni6907 2 місяці тому +1

    En kadan pirachany maranum appa uthavi pannunga appa

  • @kalpanaj7282
    @kalpanaj7282 Місяць тому

    இயேசுவே நான் அனுபவிக்கும் செய்வினை ஏவல் வேதனையிலிருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா 5லட்சலட்சம் கடன் உள்ளது குழந்தை இல்லை எனக்காகவும் என் குடும்பத்திற்காக வும் ஜெபியுங்கள்

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Місяць тому

    அருமையான பாடல்...முதல் வரி கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @Nagai569
    @Nagai569 Місяць тому

    ஆமென் அப்பா🙏🏻🙏🏻💐💐

  • @shanthis.s.r.r5268
    @shanthis.s.r.r5268 Місяць тому

    Jesus please karpathin kaniyai en marumagaluku thankappa

  • @JainAbi-uf5tv
    @JainAbi-uf5tv Місяць тому +1

    Pray for my family and for job

  • @malarajan7hhvfb529
    @malarajan7hhvfb529 2 місяці тому

    Ungapillai nivedhaa vai visariththarulum amen, amen

  • @mariyaraj1485
    @mariyaraj1485 24 дні тому

    Super brother unga prayer ramba pudikum

  • @SandhiV
    @SandhiV Місяць тому

    Appa engal kadan prachchani la eruthu veduthali thanga appa en kudumbam asirvathamaga erukka venum appa❤❤❤

  • @kakohen7777
    @kakohen7777 3 місяці тому +1

    Yes Amen Hallelujah Amen..,
    Naan ready pa ennai thokkukinga.

    • @kakohen7777
      @kakohen7777 3 місяці тому

      Yes Amen God bless our supernatural ministry and spirituality family.., all needs God's hand.

  • @UshaSweetyDharshni
    @UshaSweetyDharshni 2 місяці тому

    Tnq appa en kadanai adaikka pokirirea pana theavai santhikka poringalea nandri jesus

  • @dharaniprakash8766
    @dharaniprakash8766 3 місяці тому +3

    hallaluya

  • @rosyjanet7274
    @rosyjanet7274 Місяць тому

    My sister ku kulanthai kodunga yesappa.😊

  • @LM-jb3xj
    @LM-jb3xj 2 місяці тому

    Appa enathu makkaluiku merriage nalla murail August 19 il nailla murail nadakaum makanuikku job,,visha adichu kodukanum vendi prathikanamay Amen thank you jeesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neenaroshini.l-11b51
    @neenaroshini.l-11b51 2 місяці тому +1

    Pls pray for my husband ku daliyum drinks pray panuka brother

  • @suryakala6891
    @suryakala6891 24 дні тому

    This message isfull and full for me pastor sir please sir pray for me solve my kadan problem and my son return to home amen

  • @kalarani1273
    @kalarani1273 Місяць тому

    ஆமேன்🎉

  • @AdamXavier-mj7oy
    @AdamXavier-mj7oy 3 місяці тому +1

    Amen andavare en husband nalla velai kidaikka vendum veetu velai paathiyul nikirathu athai meendum katta vendum atharkana panam uthavi kidaikunum jesus

  • @VISHAL0L
    @VISHAL0L Місяць тому

    Amen Amen hallelujah Tq jesus

  • @tamillyricsworshipsongs6590
    @tamillyricsworshipsongs6590 3 місяці тому +1

    Pls pray for my son dicskon Samuel willams job and he should get relief from his dispersion and loans and settle down in new job with atleast Rs 30000

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 місяці тому +3

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

    • @LovRos-qp6cz
      @LovRos-qp6cz 3 місяці тому

      "En husband ketta varthai pesa koodathu. Madhu kudika koodathu" -indha madhiri jebikkatheenga sister.
      Adhuku badhilaga ellavatrukum kartharai thudhiyungal.
      Do this Sister.
      "Karthaave en husband ketta varthai pesuradhukaaga umakku sthothram.
      Karthaave, en husband madhu kudikradhukaaga umakku stothram.
      En kanavan irudhayathai alla en irudhayathai maatrum.
      Ipadipatta kanavanai nesikanum, avaruku seiyya vendiyavatrai unmaiyaana anbodu seiyyanum, adharkaaga en irudhayathai Deva anbinaal niraithuvidum.
      Engalai endha nokathirkaai inaitheero, andha nokkathai niraivetrum.
      Yesuvin naamathil jebam kelum Pidhaave. Amen"

  • @elizabethjaya8810
    @elizabethjaya8810 2 місяці тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @annallaksmin5120
    @annallaksmin5120 3 місяці тому +2

    THEVAREER NEEREY PERIYAWAR 🙏 ATIYARA THRATCHACHEDIYANA YENNAI VISARITHTHARULUM APPAAAAA😮😮😮😮😮

  • @davidraj9988
    @davidraj9988 3 місяці тому +7

    ஆமென் அல்லேலூயா

  • @nelsonvinothkumar5243
    @nelsonvinothkumar5243 Місяць тому

    Amen Hallelujah Praise Jesus

  • @anukarthick9291
    @anukarthick9291 2 місяці тому

    En magal magane thodunga appa 🙏

  • @PraveenKanna-sg7xj
    @PraveenKanna-sg7xj Місяць тому

    Nandri appa

  • @sorubarani9721
    @sorubarani9721 3 місяці тому +2

    What a blessed massage 🎉

  • @susannasusanna7576
    @susannasusanna7576 2 місяці тому

    ,யேசுவே.ஏன்க.குடுப்த.ஆசிர்.வதியும்..