#Breaking

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • "CHANAKYA THANTHIRAM: Daily 8PM On Thanthi One
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    UA-cam:bit.ly/3xLy3pdd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."""
    #Breaking : தேர்வர்கள் கவனத்திற்கு..! TNPSC தேர்வில் அதிரடி மாற்றம் | TNPSC
    #TNPSC #TNStudents #TNGovt
    டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு/மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு/முதன்மை தேர்வுகளில் இனி பாட வாரியாக தேர்வர்களின் விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு/வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வர முடிவு///கோப்புக்காட்சி/3/டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்
    Uploaded On 22.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 170

  • @VenuVijay-007
    @VenuVijay-007 14 днів тому +299

    பல வருடங்களாக படித்து கொண்டு இருக்கும் மாணவர்களின் நிலையை தயவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புரிந்து கொள்ள வேண்டும்..2020,2021,2023 ஆகிய வருடத்தில் குரூப் 4 தேர்வும் நடத்தப்படவில்லை.... இப்போது பணியிடங்கள் மிகவும் குறைவு... 2022ல் பொதுத் தமிழ் உண்டு என்ற பாடத்திட்டம் மாற்றம்....சரி தமிழ் படித்தால் 2024 குரூப் 2 தேர்வில் தமிழ் கடினம்.இத்தகைய சூழ்நிலையால் தேர்வர்கள் மிகவும் பாதிக்க படுகின்றனர்.சாதாரண உதவியாளர் பணி கிடைக்க இவ்வளவு வருடமாக படிக்க வேண்டுமா.முழு நேரமாக படிக்கும் மாணவர்களுக்கு தனி வருமானம் கிடையாது என்பதை TNPSC உணர வேண்டும் . நாங்கள் வேறு யாரும் இல்லை உங்களுக்காக படிப்பவர்கள் தான் மாணவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்....pls Justice for TNPSC aspirants

    • @DhamodharanP217
      @DhamodharanP217 14 днів тому +2

      Nii yen avlo yer padikura 6 months la crt padichu clear pana vendi thana .......Unala crt ha padika mudiyala govt or TNPSC ha kora sollathigaa daa

    • @Mr.rahim03
      @Mr.rahim03 14 днів тому +22

      ​@@DhamodharanP2176 months la irukura syllabus la ne paduchu muduchutu , revisionum sernthu panna mudunja nee inneram IAS aairukalam vroo

    • @Itissatheesh
      @Itissatheesh 14 днів тому

      ​@@DhamodharanP217 உனக்கென்ன பா உன் அப்பா பணத்துல படிப்ப, 6 month la
      எல்லாரும் அப்படி இல்ல because more responsible .
      தன்னை ஒரு புலு*** யாக உணர்ந்த advice பண்ண வேண்டாம்

    • @suryajaya8603
      @suryajaya8603 14 днів тому +8

      Fresher pola😅

    • @hari2010it26
      @hari2010it26 14 днів тому +3

      DMK PERIOD NO VACANCY 😅😅

  • @svmtamil5197
    @svmtamil5197 14 днів тому +52

    முதலில் OMR copy கொடுங்கள், பிறகு விடைத்தாள் வெளியிட வேண்டும் , பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி வெளி படை தன்மை வேண்டும்.

  • @prasath5880
    @prasath5880 14 днів тому +24

    கடைசி வரைக்கும் என்ன மாற்றம்னு தெளிவா புரியுறமாதிரி சொல்லவே இல்ல😂😂

  • @umaparameswari7212
    @umaparameswari7212 14 днів тому +61

    ஆமாம் வச்ச தேர்வுக்கு எல்லாவற்றிற்கும் வேலை போட்டாச்சு. இது ஒன்று தான் பாக்கி

  • @velubtamil2680
    @velubtamil2680 14 днів тому +19

    முதலில் தேர்வு முடிவுகள் அவரவர் மதிப்பெண் வெளியிட வேண்டும். தேர்வு செய்தவர்கள் பட்டியல் மட்டுமே இருந்தது. அதில் கட் ஆப் மார்க் தெரியவில்லை. அவரவர் மதிப்பெண் தெரியவில்லை. GROUP 1and group 2 தேர்வு இதே நிலைதான் உருவாகிறது. தனித்தனியாக அவரவர் மதிப்பெண் வெளியிட வேண்டும்.

  • @vijayakumardsp2796
    @vijayakumardsp2796 14 днів тому +24

    General English in group 4 please

  • @ARULMOZHIM
    @ARULMOZHIM 14 днів тому +10

    Justice for all hard work TNPSC aspirants. Be genuine to the students we are the future of INDIA. 🙏🙏🙏

  • @sabin0078
    @sabin0078 14 днів тому +96

    Group 4 question 2025
    1, Mamiyar hip size yana? 😂😂
    2, mamnar jatti size yana ? 😂😂😂😂

    • @nikil213
      @nikil213 14 днів тому

      Yo enaya soldra ?

    • @sabin0078
      @sabin0078 14 днів тому +3

      @@nikil213 grp 2 yaluthuna theirum brp😁

    • @nikil213
      @nikil213 14 днів тому

      @@sabin0078 yeluthuna nae

    • @sabin0078
      @sabin0078 14 днів тому +2

      @@nikil213 athula vanthu oru question mamanar kattuna vetti yana nu 😁 atha sonne next tnpsc ipadi question yapudpanga nu😁

    • @nikil213
      @nikil213 14 днів тому

      @@sabin0078 nakkal ya unaku .

  • @rajabalajim6600
    @rajabalajim6600 13 днів тому +16

    இதுக்கு முன்னாடி பல வருடங்கள் கஷ்டபட்ட படித்த நுணிஅளவில் மதிப்பெண் வராத மாணவ மாணவிகள் இல்லத்தரசிகள் மனநிலை அவர்கள் வாழ்க்கைல எவளோ மனமுடஞ்சிருப்பாங்க அதில் என்மனைவியும் ஒன்று

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 14 днів тому +68

    G4 ல் General English வேண்டும்.. அதேபோல் தமிழில் முதன்மை தேர்வு எழுதுபவர்களுக்கும் நடுநிலையோடு விடை திருத்தப்பட வேண்டும்..

    • @sk_official_tamil
      @sk_official_tamil 14 днів тому +9

      Vadakans ulla varanuma 😂😂😂

    • @pugazhenthi1300
      @pugazhenthi1300 14 днів тому +7

      @@sk_official_tamil TNPSC examகளில் வடக்கன்ஸ் வந்ததுமாதிரி எனக்கு தெரியவில்லை..

    • @MUTHUKOODALINGAMK
      @MUTHUKOODALINGAMK 14 днів тому +11

      பொது ஆங்கிலம் syllabus vs பொது தமிழ் syllabus
      Equal Ila...
      General English ethukumela questions kekavemudiyathu ..
      Part b , part c la ...
      (as per syllabus padi kettdalum New 6 to 10 only athuku mela questions kekka mudiyathu because questions ne ilaa )
      Bu
      t tamil b , tamil c ...
      New book 6-12
      Old book 6-12
      Adv tamil -11,12
      Old adv tamil -11,12
      Ithu poga out book
      Gs +maths bilingual language question koduthuttu
      English version is final nu soluringalea. Athu evalu periya kodumai
      Syllabus equal pattu g4 English vachikalam

    • @madansha-wz4qo
      @madansha-wz4qo 14 днів тому +2

      Group 4 general english veandum

    • @saravanapriyanv2338
      @saravanapriyanv2338 14 днів тому

      ​@@pugazhenthi1300crct...

  • @kaviraj6539
    @kaviraj6539 14 днів тому +36

    Increase G4 vacancy

  • @kabildeva6902
    @kabildeva6902 14 днів тому +26

    Increased group 2 vaccancy.....

  • @surendarashok9466
    @surendarashok9466 14 днів тому +106

    Justice for tamil students in G2

    • @rrvibin2887
      @rrvibin2887 14 днів тому +8

      Tamil padika kastama irruntha english padi

    • @giri_offl
      @giri_offl 14 днів тому

      ​Tamil padika la yarum kashta padala..Biased ah ilama orey maari syllabus vainga nu thaan kekurom..new book old book sonanga sari..sirappu tamil la irundhu 6 questions ketrukanga this year..andha maari english ku irukaa? ​@@rrvibin2887

    • @pandiyanmeyyappan103
      @pandiyanmeyyappan103 14 днів тому +14

      ​@@rrvibin2887 இதை நீங்க தமிழ்நாட்டில் இருந்து சொல்ல கூடாது.உங்களுக்கு தமிழ் படிக்க விருப்பம் இல்லனா இங்கிலாந்து போயிருங்கனு கேட்டா என்ன பதில் சொல்லுவிங்க.

    • @jesuamal9687
      @jesuamal9687 14 днів тому

      Poda vennai​@@pandiyanmeyyappan103

    • @ajaysiddhu2761
      @ajaysiddhu2761 14 днів тому +9

      Tamil studentsukku tnpsc mattuum thaan irukku
      Aana englishkku upsc ibps ssc lic exams neraya option irukku

  • @ashokkumar-vd5rz
    @ashokkumar-vd5rz 14 днів тому +6

    Pls ellarum central exam like ssc,rrb, banking exam try pannunga scope off varies exams eruku tnpsc na group 1 mattum try pannunga 🙏

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 14 днів тому +16

    First Normalise grop2

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz 14 днів тому +52

    பேப்பர் திருத்தும் ஆசிரியர் கள் தமிழ் படித்தால் மட்டுமே தமிழ் வழி மாணவர்கள் சாதகமாக இருக்கும்

  • @RajuDuraisami
    @RajuDuraisami 14 днів тому +3

    தயவுசெய்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கினால் மட்டுமே இந்த அரசு மக்கள் மனதில் நீங்கா இடம் பெறமுடியும்.அதேநேரத்தில் நேர்மை முக்கியம்.❤❤❤

  • @venkatponni9875
    @venkatponni9875 14 днів тому +8

    எல்லாம் சரிதான் group 4 கூடுதலாக 6000,7000 ஆட்களை சேருங்க, எல்லா அரசு அலுவலகங்களிலும் காலியிடம் அதிகமாகத்தான் உள்ளது

    • @nandhumashome
      @nandhumashome 13 днів тому

      காலியிடங்கள் நிறையவே இருக்குங்க ஆனால் அங்க ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கே வேலை இல்ல எல்லாம் கணினி மயம் ஆன பிறகு அதிக வேலை கிடையாது
      இருக்கின்ற 4 -5 கணினிக்கு 40 பேர் இருக்காங்க இதுல எங்க இருந்து இன்னும் ஆள் எடுக்கறது , அனைத்து துறைகளிலும் இதே நிலை தான்
      வங்கி துறைகளில் ரொம்ப மோசம் எல்லாம் online வந்த பிறகு சோம்பேறித்தனம் தான்

    • @rb4017
      @rb4017 12 днів тому

      Ova oru office layum 4 to 5 temporarily workers with low salaries adhan vacancy increase pana matranga

  • @ariyaraj4141
    @ariyaraj4141 13 днів тому +2

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான 10,000 காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் இரண்டு வருடங்களாக கூறுகின்றனர் இதுவரைக்கும் நிரப்புவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தாழ்த்தப்பட்ட மட்டும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்ன செய்கின்றனர் .ஏன் இதுவரை யாரும் குரல் கொடுக்கவில்லை

  • @imready568
    @imready568 14 днів тому +34

    Justice for tamil aspirants 🔥🔥🔥
    Tnpsc group 2 exam

    • @rajisugarnan320
      @rajisugarnan320 14 днів тому +7

      Also justice for english to add in group 4

    • @evanooruvan5379
      @evanooruvan5379 14 днів тому

      Justice for English students..pstm.. group 4 for only tamil students..

    • @sindhugunasekaran2668
      @sindhugunasekaran2668 13 днів тому +1

      Apdi paatha yella edathula um English students ku dha justice kedaikanum

  • @l______e_s_s567
    @l______e_s_s567 14 днів тому +8

    Group 2 prelims la nadantha kuzhappathai maraikka intha yerpaadu 🙄🙄

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 14 днів тому +5

    Appo evlo naal enna panninga😢😢😢

  • @Unicorn.1207
    @Unicorn.1207 14 днів тому +8

    Increase vacancy for group 2

  • @vetrit4517
    @vetrit4517 14 днів тому +22

    Justice form tamil student

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 14 днів тому +11

    நல்லது நடந்தால் சரி.அதுவும் நேர்மையாக நடந்தால் நல்லது.

  • @bhuvaneswariaruthra832
    @bhuvaneswariaruthra832 14 днів тому +9

    Justice for tamil medium students

  • @Poojarajendhran26
    @Poojarajendhran26 14 днів тому +21

    First normalise this group 2 exam ..

  • @DharshanLakshu
    @DharshanLakshu 12 днів тому +2

    கஷ்டபட்டு படிச்சி வேலை க்கு வரும் போது தான் தெரியும்....இதுகா படிசோம்...பேசாம வேற வேலை பார்த்து இருக்கலாம் நு.....own district கிடைக்காது...சில பேர் கு mattum தான் govt.job அவங்க ஆசை பட்ட மாறி இருக்கும்...நெறைய பேற்கு ஏன் வந்தோம்னு தான் இருக்கும்...its depand upon the department.

  • @visnu4727
    @visnu4727 14 днів тому +30

    First'prilimsku பதில் சொல்லுங்க டா

    • @ramasamyrajapraja4111
      @ramasamyrajapraja4111 14 днів тому +2

      Yes

    • @Manikndan203
      @Manikndan203 14 днів тому

      என்னடா சொல்லுடா

    • @visnu4727
      @visnu4727 14 днів тому

      @@Manikndan203 normalised vennama daa ..

    • @Manikndan203
      @Manikndan203 14 днів тому +1

      @@visnu4727
      வேணாம் டா மாடசாமி

  • @success629
    @success629 13 днів тому +1

    English medium students group 4 eludhave mudiyala.add general English in group 4

  • @PrakashT-kb6no
    @PrakashT-kb6no 14 днів тому +5

    Pona group 2 mains yana justice 3.75 mark la pochi

  • @evanooruvan5379
    @evanooruvan5379 14 днів тому +2

    Pstm ku pathu mark kammina edhukku naanga English medium padikkanum... group 4 only tamil...idhala justice for tamizaam...vengaayam

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan 12 днів тому

    Namasivaya

  • @divaharpothiraj9481
    @divaharpothiraj9481 14 днів тому +3

    First translation panatha olunga panala காக்கா நாட் nu kodukan tnpsc entha sola

  • @MUTHUKOODALINGAMK
    @MUTHUKOODALINGAMK 14 днів тому +2

    பொது ஆங்கிலம் syllabus vs பொது தமிழ் syllabus
    Equal Ila...
    General English ethukumela questions kekavemudiyathu ..
    Part b , part c la ...
    (as per syllabus padi kettdalum New 6 to 10 only athuku mela questions kekka mudiyathu because questions ne ilaa )
    Bu
    t tamil b , tamil c ...
    New book 6-12
    Old book 6-12
    Adv tamil -11,12
    Old adv tamil -11,12
    Ithu poga out book
    Gs +maths bilingual language question koduthuttu
    English version is final nu soluringalea. Athu evalu periya kodumai
    Syllabus equal pattu g4 la English vachikalam

  • @prabaharanm5492
    @prabaharanm5492 14 днів тому +13

    Add general english in group 4

  • @manikandanpln-bz3cr
    @manikandanpln-bz3cr 10 днів тому

    நல்ல marks எடுத்தால் வேலை கிடைக்கணும், அதைவிட்டு bc, sc, mbc, obc, st இடஒதுக்கீடு வேண்டாம்

  • @bhuvana02
    @bhuvana02 14 днів тому +9

    Need general English in group 4

  • @tamiltn2960
    @tamiltn2960 14 днів тому +5

    G4 ku general English venum

  • @Sarah-jz8ff
    @Sarah-jz8ff 14 днів тому +1

    First syallabus ullatha questions kedunga aprm idhu ellam chance panalam

  • @rajabalajim6600
    @rajabalajim6600 13 днів тому +1

    குரூப்4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் குறைந்தபட்சம்15000

  • @SManjula-se4fz
    @SManjula-se4fz 13 днів тому +1

    First follow tamil old book or new book syllabus...

  • @brindhaideas
    @brindhaideas 14 днів тому +1

    What about Group 2 Prelims

  •  14 днів тому +2

    Adhuvum group 2 mains la thaanaa...

  • @ragumaths8194
    @ragumaths8194 14 днів тому +3

    Increase vacancy in group 4

  • @seranraja8512
    @seranraja8512 14 днів тому +1

    தமிழ் வழி மாணவர்களுக்கான கண்துடைப்பு.

  • @kaviyap5171
    @kaviyap5171 12 днів тому

    Grp 4 la english kekaravanga, first avanga mother tongue enna nu sollunga, aprm idhu tamizhnadu inga govt job venum na tamizh la thn exam irukum
    Grp 2/2A English paper difficulty level increase pannadha indha problem varathu

  • @Krithiga_Media
    @Krithiga_Media 14 днів тому +4

    G4 english venu

  • @SeethaLakashmi-uy1ku
    @SeethaLakashmi-uy1ku 12 днів тому

    Quick news

  • @baharnisha3198
    @baharnisha3198 14 днів тому

    Justice plz Tamil medium students

  • @rajeswaran1234
    @rajeswaran1234 13 днів тому

    தமிழ்நாட்டில் தமிழ் தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும் . அப்போது தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். தாய்மொழி அவசியம்.

  • @divaharpothiraj9481
    @divaharpothiraj9481 14 днів тому +1

    Tamil Student group 2 justice venum

  • @vigneshwaria2947
    @vigneshwaria2947 14 днів тому +2

    Iyya group 2 exam English medium tamil medium Thani Thani cut off vachu edunga ayya engalukkum vaipu kodunga

  • @MaheshKumar-mt7nd
    @MaheshKumar-mt7nd 14 днів тому

    TNPSC Computer based Test vaika

  • @jarshva1337
    @jarshva1337 13 днів тому

    Postings ah kootunga frst....postings neraya iruku...vacancies kammi ah poduraanga....

    • @subashsubash8353
      @subashsubash8353 12 днів тому

      Posting neraiya irukku.. But athukellam amount venum

  • @KOVINTH-c8z
    @KOVINTH-c8z 14 днів тому

    feb month group 2 main examaaa
    ayya thanthi ennayaa sollureenga

  • @manigandanmv5305
    @manigandanmv5305 13 днів тому

    G4 vacancy increase panna Nalla erukkum ilanjargal nalan karuthi 15 k

  • @dharaniv7308
    @dharaniv7308 14 днів тому

    Tnpsc la maatrangal and vacancy. Increase la parkumpithu parathiyar paadal ninaivu varukirathu, Elam kaanalin neero kaatchi pilai thaaani, ithai Elam seiuma tnpsc?😭

  • @success629
    @success629 13 днів тому

    Add general English in group 4

  • @wlverine7195
    @wlverine7195 14 днів тому +1

    Adula onnum illa keela potru..

  • @subashsubash8353
    @subashsubash8353 12 днів тому

    Group 4 Eligibility 1 degree nu irintha paravala...

  • @selvivelu08
    @selvivelu08 14 днів тому

    Already kolaru la tha podiu iruku ethula ena pudhusa vachurukanga nu theriyala yee

  • @palanikumari4832
    @palanikumari4832 13 днів тому

    Results why are you late anytime

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 13 днів тому

    🎉இதுலையம்கொல்லைஅடிகதிர்பாவம்இளையதலைமுரை

  • @jeevananthamjeeva462
    @jeevananthamjeeva462 14 днів тому

    Take the reservation all process will good

  • @divaharpothiraj9481
    @divaharpothiraj9481 14 днів тому

    First priminary olunga questions kakala

  • @rajasekaran-p3e
    @rajasekaran-p3e 13 днів тому

    😊

  • @Santhosh__62
    @Santhosh__62 14 днів тому +3

    De pundaingala group 1 prelims qn la first translation olunga panna sollunga da

  • @syuvaraj-kf8rd
    @syuvaraj-kf8rd 14 днів тому +3

    Idhuku munnAdi thappudhana

  • @manikandanmc1147
    @manikandanmc1147 14 днів тому +3

    We want justice tamil medium...we want normalisation....we want equal syllabus...we want English in grp 4....

  • @sankarsiva8035
    @sankarsiva8035 14 днів тому

    welcome welcome great sir

  • @periyasamy3917
    @periyasamy3917 14 днів тому

    Please follow disability reservation

  • @jabintaj1091
    @jabintaj1091 14 днів тому +5

    We want general english in group 4

  • @thangarevathi5354
    @thangarevathi5354 13 днів тому

    Tamilmedium padipathea waste pstm nu oru kotta eduthutu tamilmediyum studentsa vaithula adikiranka intha tnpsc commision..

  • @meshachps8342
    @meshachps8342 14 днів тому

    No use

  • @SivaSakthi-z1x
    @SivaSakthi-z1x 14 днів тому

    Naa question booklet no omr la thappa panniten en papar value panuvangala pls yaravathu comment pannunga pla😢😢😢

    • @itsnidhiher8133
      @itsnidhiher8133 14 днів тому

      Ayooo yen bro rectify panningala illa adha apdiye vittuteengala ? Sry bro doubt tha

  • @csr8355
    @csr8355 13 днів тому

    Ethuku exam veetuku orutharuku velai kodunka, seeman velai tharatha solliyirukarey

  • @anitharamachandran3406
    @anitharamachandran3406 14 днів тому +1

    Pls group 2ku general English allow pannunga

  • @shanthisankar8150
    @shanthisankar8150 13 днів тому

    தமிழர்.முதல்.வேலைதரணும்.முதல்வர்.ஐய்யா.தயவுகூருங்கள்.மற்றமொழிக்கார்.மிச்சம்.இருக்கும்.வேலை.தாருங்கள்

  • @nkeducation2688
    @nkeducation2688 14 днів тому

    fake news

  • @DhamodharanP217
    @DhamodharanP217 14 днів тому

    Nalla padichuu Exam panugaa clear pannalam.....ilana eaaathachu kora than solitu irupigaaa padika thuppu ilathavigaalamm comment pannathigaa daa

    • @ragurr1083
      @ragurr1083 14 днів тому +1

      Nee nalla paduchutu vanthu exam clear pannu Aprm karuthu sollu 😂😂

    • @Lucky.-23
      @Lucky.-23 13 днів тому

      English medium pola...bro
      Tamil padika thupu illa naayi nammala thuppu illanu solluthu😂😂​@@ragurr1083

  • @murugeswarip4041
    @murugeswarip4041 14 днів тому

    Nnnn

  • @rameshchinnakannu526
    @rameshchinnakannu526 13 днів тому

    Exam எழுதும் போது omr கார்பன் ஷீட் கொடுங்க

  • @paviagri7560
    @paviagri7560 14 днів тому +4

    Need general English in group 4

    • @Lucky.-23
      @Lucky.-23 13 днів тому +1

      ​@@madansha-wz4qosavunga da... Easy ya apdiye ulla pogalam nu irukingala kum😂.
      Manasatchi illathavanga.
      Verum 6 to 10 book paduchutu English venuma english uh...

  • @divyashankar7403
    @divyashankar7403 14 днів тому +1

    Justice for tamil medium students