சுக்ரனுடைய அதிபதி துலாம் ராசி | June Month Rasi Palan 2024 |

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • சுக்ரனுடைய அதிபதி துலாம் ராசி | June Month Rasi Palan 2024 | #thulam
    #thulam #thulamrasi #gurupeyarchi #gurupeyarchipalan #gurupeyarchipalan2024 #thulamrasi2024 #thulamrasigurupeyarchipalan #thulamrasipalan #reflectaanmeegam
    Watch More On: / reflectdivine
    📺For Advertising & Business Enquiry:
    Mail - enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    இது முன் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எந்த தீர்ப்புகளையும் வழங்காது மற்றும் ஆதாரமாக பயன்படுத்த முடியாது. இதற்கு சேனல் எந்த வகையிலும் பொறுப்பேற்க்காது.
    This is a pre recorded program. This program makes no judgements and cannot be used as evidence. The channel will not be responsible in any manner for the same.
    Reflect Aanmeegam is a Devotional UA-cam channel from Reflect News Pvt Ltd, that caters a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
    Kindly Like, Share and Comment.
    Any Regards Contact - hrthereflectnewstamil@gmail.com

КОМЕНТАРІ • 75

  • @rajeshwariraji1732
    @rajeshwariraji1732 2 місяці тому +115

    உண்மை ஐயா
    நான் பெண்ணாக பிறந்து ரொம்ப ரொம்ப காஸ்ட்டம் பட்டு விட்டேன் முடிழ சாமி முடிழ

  • @user-jx7wg5dq6i
    @user-jx7wg5dq6i Місяць тому +23

    உன்மை ஐயா நான் ஒரு பெண் நான் படாத பாடு பட்டு ட்டேன் ஐயா இனியாவது நல்ல காலம் பிரக்கட்டும்

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 14 днів тому +9

    ஆயிரம் உண்மைகள் ஐயா 😭 நான் பெண்ணாக பிறந்து மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கஷ்டப்படுகிறேன்😢😢😢

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Місяць тому +17

    அவமானம் மட்டுமே உள்ளது கடவுள் முருகன்

  • @sreshaiyersreshaiyer8429
    @sreshaiyersreshaiyer8429 14 днів тому +8

    ஐயா நான் துலாம் ..விசாகம் நான் ஒரு பெண நீங்கள் சொல்வது உண்மை

  • @umajegan8787
    @umajegan8787 Місяць тому +29

    Thulam rasi Swathi nachatheram 🙏

  • @Shathree89
    @Shathree89 Місяць тому +32

    Thulam rasi ponnu than Ada ponga pa. Uyir matum than micham...😢😢seikaram adhuvummpoiduchuna romba sandhoshama irupen

  • @user-lh3xj7ny5i
    @user-lh3xj7ny5i 8 днів тому +1

    100%உன்மை இது தான் நடந்து வருகிறது

  • @MANIKANDAN-wy5gq
    @MANIKANDAN-wy5gq 6 днів тому +1

    வெக்கப்பட்ட வேதனைப்பட்ட துக்கப்பட்ட துயரப்பட்ட 🙋 நானும் துலாம் ராசி தான் 😢

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 2 дні тому

    ஐயா நானும் ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் நீங்க சொல்றது உண்மை தான்

  • @ragupathi.s7107
    @ragupathi.s7107 Місяць тому +6

    Unmai iya ❤

  • @SahilKhan-hq9km
    @SahilKhan-hq9km 21 годину тому

    Yes sir it's correct.i am thulam rasi only sir.

  • @mkaleeswaranmkaleeswaran7980
    @mkaleeswaranmkaleeswaran7980 8 годин тому

    அருமையா சொல்றீங்க ஐயா நானும் பொண்ணா பொறந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க

  • @rajir4783
    @rajir4783 День тому

    சூப்பர் சூப்பர்‌ 👌

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Місяць тому +4

    Nandri ayya

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 14 днів тому +1

    ஆனால் என் அண்ணி துலாம் பல்லாயிரம் கோடிக்கு அதிபதி தலைவாழை இலை போட்டு அதில் விஷயத்தையும் வைப்பார்😢😢😢 அதுதான் எனக்கு புரியவில்லை நான் துலாம் ஸ்வாதி சிறு தீங்கு கூட மற்றவர்களுக்கு நினைக்க மாட்டேன் ஆனால் பல மடங்கு தண்ணீர் வடிக்கிறேன்😢😢

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 Місяць тому +4

    Ayya na thulam rasi swathi natchathiram uir onnuthaya irukku

  • @FFG.66
    @FFG.66 Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. சூப்பர் ஐயா❤❤❤❤❤❤

  • @thamizharasig6725
    @thamizharasig6725 Місяць тому +4

    💯 correct sir

  • @shivanshakthikr1960
    @shivanshakthikr1960 Місяць тому +6

    கஷ்டம் வந்தால் கட்டிய மனைவி விட்டுட்டு போயிருவாள் பிச்சை எடுக்க விட்டு போயிருவாள் அந்த காசையும் புடிங்கிடுவாள்

  • @thatheuselvan7001
    @thatheuselvan7001 21 годину тому

    💯... My earnings fully enjoy and eating my wife and her family...

  • @safrinmubassir8191
    @safrinmubassir8191 13 днів тому +1

    Prabanjathilay thulam rasi naangadhaan yellarukumay enemy.... because yengaluku poi pesa pidikadhu,ketta palakkam onnum kidaiyadhu.....aduthavanga manasa kooda kaayapaduthanadhuilla.....😢😢😢😢irundhum saaginrom.....pinamaai vaalrom

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 2 місяці тому +5

    Me too,

  • @Ragupathileka
    @Ragupathileka 20 днів тому +1

    Unmai 💯

  • @parthasarathy5171
    @parthasarathy5171 Місяць тому +5

    தெய்வ அணுகிரஹமா😂😂 காமெடி பண்ணாதீங்க..

  • @MageshAmmu-dc7vv
    @MageshAmmu-dc7vv 10 днів тому

    ஐயா நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று தெரியவில்லை எனக்கு இந்த மனிஷ பிறவியே வேணாம் னு சொல்லுறேன் போதும் போதும் னு சொல்லுற அளவுக்கு கஷ்டம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நான் 06/09/1997 ல பிறந்தேன் எனக்கு 26 வயசு தான் ஆகுது இப்போ. நான் பிறந்த கிழமை சனிக்கிழமை. சனிக்கிழமை கிழமை பிறந்ததால என்னவோ சனி பிடித்து ஆட்டி வைக்குறார் என்னைய 💔💔💔 நானும் என் தம்பியும் twins, ரெண்டு பேருமே 06/09/1997, சனிக்கிழமை அன்று பிறந்தோம். இரண்டு பேருக்குமே துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். ஆனால் அவனுக்கு எந்த குறையுமே இல்லை நல்லா healthy, family oda happy இருக்கான். நான் அப்படி இல்லை 😭😭😭😭😭😭 அவனையும் என்னையும் ஒண்ணா படைச்ச இறைவன் ஏன் அவனுக்கு என்னை விட அறிவு அதிகமாவும், எனக்கு அறிவு கம்மியா படைச்சான் தெரியல. அவனுக்கு எல்லாமே அதிகமா இருக்கு. ஆனா எனக்கு அப்படி ஒன்னும் இல்லை 😭😭😭 எனக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் உயிரோடு இல்லை. நானும் என் தம்பியும் அப்பா, அம்மாவுக்கு 27 வருஷம் கழிச்சு பிறந்தோம். நான் பிறந்த 10 வருஷத்துல என்னோட அப்பா இறந்துட்டார், அம்மா 2 வருஷம் முன்னாடி இறந்தாங்க. எனக்கு கல்யாணம் October 2020 ல நடந்துச்சு marriage ஆன மாறுவருஷமே 2021 ல எனக்கு சாய் பைரவி னு oru பெண் குழந்தை பிறந்துச்சு. பிறந்து 5 months ல இதயத்தில் ஓட்டை இருந்ததால் இறந்து போச்சு. கருவில் குழந்தை இருக்கும் போதே இதயத்தில் ஓட்டை இருந்துச்சு கண்டுபிடிக்க முடியல. இப்போ என் புருஷன் என்னைய வேண்டாம் னு சொல்லி என்மேல court ல case போட்டு divorce வேணும் னு கேக்குறாரு. Court ல இப்போ 10 months போய்கிட்டு இருக்கு. எனக்கு என் வாழ்க்கையை நினைத்தால் தான் ரொம்ப பயமா இருக்கு எனக்கு உயிர் வாழவே பிடிக்கல சாகனும் னு தோணுது. எனக்கு இப்போ யார் துணையும் இல்லை, தனியா வாழ தைரியமும் இல்லை விருப்பமும் இல்லை. எனக்கு சாகனும் னு எண்ணம் இல்லை ஆனால் வேற வழி இல்லை எப்படி நரக வாழ்க்கை வாழ்வதற்கு நான் உயிர் வாழாமல் இறந்து விடுவதே நல்லது. நான் யாருக்கும் இதுவரை எந்த கெடுதலும் பண்ணதில்லை, நினைத்ததில்லை. என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். ஆனால் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எனக்கு உயிர் வாழ விருப்பம் இல்லை, தனியா வாழவும் முடியல. எனக்கு னு இனிமேல் யாரு இருக்காங்க ? 😭😭😭 நான் இன்னைக்கு தூக்கு போட்டு சாகப்போறேன். Bye அடுத்த ஜென்மமும் ஒன்னு இறந்தால் அதுல நான் எல்லாரையும் சந்திக்கிறேன். எனக்கு பொறுமை இல்லை. நான் அளவுக்கு மீறி கஷ்டப்பட்டேன். சாவு தான் எனக்கு கடைசி தீர்வாக இருக்குமோ னு தோணுது ? அத யாரால தடுக்க முடியும் ? என்னால் இதுக்கு மேல் கஷ்டப்பட முடியாது. நான் இன்னைக்கு 💯 சாக போறேன். எல்லா சாமியையும் கும்பிட்டேன், இன்னும் எனக்கு நல்ல தீர்வு கிடைக்கல என் பிரச்சனைக்கு ஒரு நல்ல முழு தீர்வு கூடிய சீக்கிரம் கிடைக்காதா ஐயா ? Knjm சொல்லுங்கள் எனக்கு 😭😭😭💔💔💔🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Місяць тому +4

    மண் பொன் எல்லாம் விற்ற பிறகு பெருமூச்சு விட்டால் என்ன விடவில்லை என்றால் என்ன பெரிய புடுங்கி மாதிரி ஜோதிடம் சொல்றீங்க

  • @ArulPandiyan-oi2to
    @ArulPandiyan-oi2to 12 днів тому

    Kantippa unmai iya...😢

  • @thangarajaarthi4092
    @thangarajaarthi4092 Місяць тому +3

    June 2024 ah papom ini uyire marum tha iruku

  • @inba341
    @inba341 10 днів тому

    Poranthathula irunthu unmaiyana santhosam kedachathu illa sir…Apdi kedachalu nelaikathu….pala problems varu😖😖😖😖

  • @radhaa1586
    @radhaa1586 8 днів тому

    Unnmai

  • @RajaR1307
    @RajaR1307 3 дні тому

    Thulam chiththirai star enna sollangayya எல்லாம் சிவமயம்

  • @subbaiyaganeshan
    @subbaiyaganeshan 14 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gg2ez3if3v
    @user-gg2ez3if3v 10 днів тому

    👍👍👍👍👍🙏

  • @user-mt2ov6nq6m
    @user-mt2ov6nq6m Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💯

  • @fun_wid_jeevi.
    @fun_wid_jeevi. Місяць тому +2

    ❤❤❤❤❤❤

  • @sundaria5591
    @sundaria5591 15 днів тому

    Crt sir

  • @HggRy-qw2rq
    @HggRy-qw2rq 13 днів тому

    Unmai ayya

  • @user-nk4fv3uz5s
    @user-nk4fv3uz5s 5 днів тому

    அருமையான நான்கு வார்த்தை

  • @user-jp9ny3ze2v
    @user-jp9ny3ze2v 23 дні тому

    👌👍 உண்மை🙏

  • @nirmalathevie3277
    @nirmalathevie3277 2 місяці тому +2

  • @prabhakaranm9671
    @prabhakaranm9671 День тому

    ஐயா இதுக்கு பரிகாரமே இதை சொல்லலையே

  • @ManikandanD-lc9ps
    @ManikandanD-lc9ps Місяць тому

    உண்மை ஐயா

  • @user-mt2ov6nq6m
    @user-mt2ov6nq6m Місяць тому +1

    ❤️❤️❤️👌👌👌❤️❤️❤️

  • @user-mt2ov6nq6m
    @user-mt2ov6nq6m Місяць тому +1

    🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @Vasugi-s3c
    @Vasugi-s3c 10 днів тому

    C.ramar,,ok😮

  • @SinduSan-xm8tv
    @SinduSan-xm8tv 26 днів тому

    உன்ம தாங்க ஐயா

  • @user-mt2ov6nq6m
    @user-mt2ov6nq6m Місяць тому +1

    🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @user-mt2ov6nq6m
    @user-mt2ov6nq6m Місяць тому +1

    ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sachin_bike
    @Sachin_bike Місяць тому

    உண்மை நெறய அவமானம் பட்டுதென்

  • @rajirajiraji7048
    @rajirajiraji7048 24 дні тому

    நூத்துக்கு நூறு உண்மை ஐயா

  • @user-yu1pb4ro3r
    @user-yu1pb4ro3r День тому

    😡😡😡😡😡😡😡😡😡😡

  • @thulasiayyah4082
    @thulasiayyah4082 27 днів тому

    Unmai

  • @user-hs7yv2dv4l
    @user-hs7yv2dv4l 28 днів тому

    🙏🙏🙏🙏👌👌👌

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 26 днів тому

    எப்போ மாறும்

  • @navinanavina4177
    @navinanavina4177 19 днів тому

    💯😭

  • @gmmouraly
    @gmmouraly Місяць тому +2

    கடைசி வரை இப்படி தான் இருக்கும் வேறுவழியே இல்லை.

  • @ramjiharsh21
    @ramjiharsh21 29 днів тому

    சாகவும் வழி தெரியல

  • @rubsjack22
    @rubsjack22 Місяць тому +1

    Vaaila nalla varuthu Asingama