துலாம்-- உங்களுக்கான இடத்தை தேடுங்கள் |thulam raasipalangal |

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • துலாம்-- தட்சிணாயனப் புண்ணிய காலம் || thulam raasipalangal ||#thulam #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

КОМЕНТАРІ • 221

  • @rebornxtharunya203
    @rebornxtharunya203 2 місяці тому +95

    100% true sir. தனக்காக யோசிக்காதவர்கள். நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்பவர்கள. நாங்கள் தான்... வார்த்தைகள் கவனமாக பேச வேண்டும் என்ற உங்கள் அறிவுரைக்கு நன்றி

  • @dlskitchen
    @dlskitchen 2 місяці тому +29

    Sir, நீங்கள் சொல்வது அனைத்தும் 100% True.... தங்கள் குடும்பத்திற்காக வாழ்பவர்கள் .
    உண்மையான அன்பை தருகிறோம் திரும்பவும் எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது . மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையை விட கடவுளின் மீதுள்ள நம்பிக்கை அதிகம் எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நம்புகிறேன்

    • @Tansikarekha29
      @Tansikarekha29 2 місяці тому +1

      Kandipa oru Naal nambe life maarum🥺🙏

    • @shreekrishnakrishna2741
      @shreekrishnakrishna2741 2 місяці тому +2

      எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் படுவார். This song only i sing everyday. My siblings take all help from me and blaming me a lot. I am worried and not at all sleeping because of that. Thula rasi எனக்கு health very bad.

    • @saitrendcollections
      @saitrendcollections 2 місяці тому

      Dlskitchen superrrrrr trueeeeee wordsssssssss

    • @rrcreation2671
      @rrcreation2671 2 місяці тому

      Same

  • @rajanranganathan3698
    @rajanranganathan3698 2 місяці тому +60

    நீங்கள் சொல்லும் போது துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் இனிமையாக இருக்கிறது

  • @mathiyuvarajm8942
    @mathiyuvarajm8942 2 місяці тому +50

    Thulam rasi ellam Kai thukkuga🙋

  • @soniyarubankumar889
    @soniyarubankumar889 2 місяці тому +104

    நீங்க சொல்றதை கேட்கும் போது எங்களுக்கு பாசிட்டிவா இருக்கு ஆனா நடக்கிற எல்லாமே ரொம்ப ரொம்ப நெகட்டிவா நடக்குது

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 2 місяці тому +57

    மிக மிக மிக நன்றி
    நானும் துலாம் ராசி
    சுவாதி நட்சத்திரம்

  • @ChitrakannaChitrakanna-d1f
    @ChitrakannaChitrakanna-d1f 2 місяці тому +14

    அய்யா உங்கள் வாழ்த்துக்கள் தான் எங்களை வாழ வைக்கிறது..... ரொம்ப நன்றி..... உங்கள் குரல் கேட்டாலே பாசிட்டிவ் எனர்ஜி தன்னால வரும்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-su8id
    @RaviRavi-su8id 2 місяці тому +2

    நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு ஐயா வீட்டில் மதிப்பில்லை வெளியில் தான் மதிப்பு அதிகம்

  • @sivagurue1609
    @sivagurue1609 2 місяці тому +37

    எனது இராசி துலாம்'விசாகம் நட்சத்திரம் ஐயா

    • @abishivam
      @abishivam 2 місяці тому +6

      நானும் தான்

    • @ranim5505
      @ranim5505 2 місяці тому +1

      Naanum

    • @dhanueditofficial
      @dhanueditofficial 2 місяці тому

      நானும் தான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்

    • @Banu636
      @Banu636 2 місяці тому +1

      Me too

    • @dharanisakthi2413
      @dharanisakthi2413 2 місяці тому

      Me to😂😂😂😂

  • @TheLoneDoctor24
    @TheLoneDoctor24 2 місяці тому +6

    The only astrologer I trust , who tells facts as facts and also gives a postive note 💯 Thanks sir ❤

    • @meenakshimurthy8128
      @meenakshimurthy8128 2 місяці тому

      You are 100% correct about Thula Rasi people and their character.

  • @IswaryaM-k7i
    @IswaryaM-k7i 2 місяці тому

    Really thank you so much sir...romba thanimaila kastathula irunthen ...unga video paathutu na avlo nimathiya irunthutnu...

  • @shobanadeepa9039
    @shobanadeepa9039 2 місяці тому +1

    💯💯💯 unmai ayya

  • @msumathi6172
    @msumathi6172 2 місяці тому +1

    நன்றிகள் ஐயா மிக சிறப்பாக இருந்தது... மனதிற்கு இனிமை நடந்தால் நன்றாக இருக்கும் ❤

  • @shantispark2791
    @shantispark2791 2 місяці тому +2

    Thsnks for your blessings and positive words too😊

  • @saraswathymanoharan8166
    @saraswathymanoharan8166 2 місяці тому +9

    True sir 100/percent.

  • @Rajisabi-u8j
    @Rajisabi-u8j 2 місяці тому +1

    ❤ஐயா உங்களளுடைய இந்த பதிவை பார்க்கும் போது மணதிர்க்கு நிம்மதியா இருக்கு இந்த வருடமாவது நா நினைத்தது நடக்கனும் ஐயா ஆசிர்வதியுங்கள்😊

  • @Sajnth
    @Sajnth 2 місяці тому +1

    True.sir.100

  • @devakimani5776
    @devakimani5776 2 місяці тому

    Nandri ayya unga pechu 100% unnmai ya iruku.

  • @dhandapani206b2
    @dhandapani206b2 2 місяці тому +1

    Super sir appadiya solvathu. Ellam. Ummai

  • @durkananthini5664
    @durkananthini5664 2 місяці тому +8

    Correct 💯...pesuratha kkum pothu happy ya iruku... But life happya illa😢

  • @SrisriAnnaiillam
    @SrisriAnnaiillam 2 місяці тому +1

    நீங்கள் சொல்வது போல் என் வாழ்க்கை அமைப்பும் இருக்கிறது.நன்றி.ஜாதக த்தின் உச்சம் நீச்சம் சரியாக தெரியவில்லை

  • @Rayden0880
    @Rayden0880 2 місяці тому

    Nalla they Ninaingal Thulam Rasi Nanbargaley Nallathey Nadakum..❤❤

  • @revayuvayuva749
    @revayuvayuva749 2 місяці тому

    நன்றி ஐயா நல்லதே நடக்கும்

  • @D_eat
    @D_eat 2 місяці тому +2

    நல்லது நடக்குதோ இல்லையோ நீங்க சொல்றது ரொம்ப confident ah இருக்கும் எப்போதும்❤

  • @DeviveluDevivelu-nw3sz
    @DeviveluDevivelu-nw3sz 2 місяці тому

    அனைத்தும் உண்மை ஐயா

  • @SAKTHIVEL-xq5uw
    @SAKTHIVEL-xq5uw 2 місяці тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி....🫡

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 2 місяці тому +9

    அய்யா வணக்கம் என் பிள்ளைகள் ஆண் பெண் இருவருக்கும் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் முடியல என்னால் தாங்க முடியல அய்யா

  • @rajasekarrajasekar5639
    @rajasekarrajasekar5639 2 місяці тому

    Thank you iyaa

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 місяці тому

    500% true neega solluvathu ellamaa...enakum ellama en family tha ..

  • @jackulinprabhu7195
    @jackulinprabhu7195 2 місяці тому

    Sir pesuratha kkumpothu iam very happy

  • @achelvy
    @achelvy 2 місяці тому +5

    Ponga pa, enaku ippo daily prayers kekurathu, please take my life. I'm very, very, very tired mentally. My tears are more than my smile.

    • @D_eat
      @D_eat 2 місяці тому +1

      Don't wry one day nama life um change agum ❤

    • @rajendrankandaswamyashokan8102
      @rajendrankandaswamyashokan8102 2 місяці тому

      LIfe change ellam aghathu palaghidum,, Cool,, see ur life as time being,,, and all goes as per written,,,,

  • @rekhar6701
    @rekhar6701 2 місяці тому

    Sir, ithis is really what you told it is fact. This this how it as happen in my life. Sir, you are a super👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 2 місяці тому +2

    Ayya,All words should come true ,we are waiting for positive way

  • @D_eat
    @D_eat 2 місяці тому

    Happy to hear this naladhu nadaka pogudhu nu ❤

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 2 місяці тому

    Perfect Sir

  • @vegniswarymuniandy4684
    @vegniswarymuniandy4684 2 місяці тому

    TQ samy 👌🤗👌🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nair3705
    @nair3705 2 місяці тому

    all true, thank u sir

  • @srividyarajeshsrividya13
    @srividyarajeshsrividya13 2 місяці тому +6

    Nan துலாம் ராசி ..சித்திரை நட்சத்திரம்

  • @marydeepa5318
    @marydeepa5318 2 місяці тому

    💯 percent well said sir

  • @jayakodysuppaiha1936
    @jayakodysuppaiha1936 2 місяці тому

    Nandry ayya

  • @devakimani5776
    @devakimani5776 2 місяці тому

    100% correct sir.

  • @renugadevi800
    @renugadevi800 2 місяці тому

    Yes. Wait for judgment

  • @Kanna17
    @Kanna17 2 місяці тому

    Nallathu nadamatiku

  • @deepsscribble2371
    @deepsscribble2371 2 місяці тому +1

    sir nan entha astrlogeraium nambala ungala thavira sethu poganum nu thonum unga words ketkum pothu athellam venanu thonum ungalathan nan believe pandren

  • @JeyamaniVivek
    @JeyamaniVivek 2 місяці тому +1

    Iam happy iyya thankyou

  • @thilagakumar
    @thilagakumar 2 місяці тому +1

    100 உண்மை சார் நன்றி சார் 🙏🏻🌷❤

  • @tamilselviv1988
    @tamilselviv1988 2 місяці тому +1

    Yes sir

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 місяці тому

    Really true

  • @rajamanickamp5043
    @rajamanickamp5043 2 місяці тому

    Super sir thanks

  • @Durga777
    @Durga777 2 місяці тому

    Really Really Really Really Fact 💯💯💯💯💯💯 iyya❤

  • @vaishnavikamesh9210
    @vaishnavikamesh9210 2 місяці тому

    Thank you sir

  • @Cricket_kirukan_RDX_360
    @Cricket_kirukan_RDX_360 2 місяці тому

    நன்றி ஐயா

  • @VG2403
    @VG2403 2 місяці тому

    நன்றி குருவே 🎉

  • @dineshs2666
    @dineshs2666 2 місяці тому +10

    Money problems eruku sir ....kadan problem eruku....ena panrathu sir

  • @ranjithtamil1118
    @ranjithtamil1118 2 місяці тому

    Nenga soldrathu unmai sir

  • @ishwarya2022
    @ishwarya2022 2 місяці тому

    7:00 to 9:00 top-notch

  • @mathakumar5271
    @mathakumar5271 2 місяці тому +1

    Super sir💯💯💯💯💯

  • @PLScience
    @PLScience 2 місяці тому

    Nallathe nadakkum ...

  • @ramusaraanu7513
    @ramusaraanu7513 2 місяці тому

    உண்மை தான் ஐயா

  • @kishmubv
    @kishmubv 2 місяці тому +20

    நீங்க சொல்ற கேட்டது மட்டும் கரெக்டா நடக்குது. நல்லது மட்டும் நடக்கவே மாட்டேங்குது sir.

  • @sridhark510
    @sridhark510 2 місяці тому

    நன்றி...அய்யா

  • @balamurugan-pm5yz
    @balamurugan-pm5yz 2 місяці тому

    Your word's are 💯 true sir...

  • @srivijay1622
    @srivijay1622 2 місяці тому

    💯 Correct thank you sir....

  • @renugasaravanan9708
    @renugasaravanan9708 2 місяці тому

    Me and my mother in law Thulam rasi
    Mine Swathi natchathiram
    Mamiyar Sithirai natchathiram

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 місяці тому

    Thank you so much 🙏🙏 sir

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 місяці тому

    💐💐💐💐💐 valzhaavalamudan appa🙏🙏🙏

  • @FFDSTUDIOZ
    @FFDSTUDIOZ 2 місяці тому +3

    Unlucky Sir Naanu 😢 Life la Romba Kastham dhan Career ❌ Money ❌ life ❌ Totally Damage

  • @gracedevipriya8381
    @gracedevipriya8381 2 місяці тому +1

    எங்களுக்கு எப்பவுமே நல்லது ஒன்னு நடக்கவே நடக்காது. எனக்கு வாயில் சனி என்ற வார்த்தை வரும் 🥹துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம். நான் கஷ்டம், கடன், அவமானம், இது மட்டும் தான் நடக்குது என் வாழ்க்கையில் 😭சாகவும் முடியாம வாழவும் முடியாம இருக்கேன். என்னை சுற்றி இருப்பவங்க நான் கஷ்ட படுறேன் னு சொன்னாலும் நம்ப மாற்றங்க... நான் beautician work பண்ணிட்டு இருக்கேன்.. உங்கள் பதிவு நீங்க சொல்ற மாதிரி நல்லது நடக்க நான் என்ன 😭செய்யணும் 🙏சொல்லுங்க ஐயா 🥹

  • @banusathyabanu5923
    @banusathyabanu5923 2 місяці тому

    Unma sir😌

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar 2 місяці тому

    🙏

  • @samayasamayapuram3832
    @samayasamayapuram3832 2 місяці тому

    100 pernt true

  • @lavanyap6949
    @lavanyap6949 2 місяці тому

    Vanakkam ayya❤❤

  • @RajaRajeswari-cv2sp
    @RajaRajeswari-cv2sp 2 місяці тому +4

    Super super super super super

  • @nethravathis3522
    @nethravathis3522 2 місяці тому

    It's very true

  • @Sheik527
    @Sheik527 2 місяці тому

    100%true sir

  • @msdheena5755
    @msdheena5755 2 місяці тому +1

    ஐயா நானும் அரசங்க வேலைக்குமுயற்சி பன்னிக்கொண்டுதான் இருக்குகே கிடைக்கும்மா ??? சித்திரை நட்சத்திரம்

  • @eswari-h7m
    @eswari-h7m 2 місяці тому +2

    Aiya thulam rasi visaka natshathiram

  • @Sathyaspk
    @Sathyaspk 2 місяці тому +2

    வணக்கம் அய்யா ❤❤

  • @mohandass5271
    @mohandass5271 2 місяці тому

    True vords

  • @KrishnapriyaPriya-gr3wj
    @KrishnapriyaPriya-gr3wj 2 місяці тому

    Arumai sir

  • @m.vinodvino8307
    @m.vinodvino8307 2 місяці тому

    Trueeeee

  • @svaijayanthi4369
    @svaijayanthi4369 2 місяці тому

    True

  • @kannapeter8421
    @kannapeter8421 2 місяці тому

    True thank you

  • @SunthariTr
    @SunthariTr 2 місяці тому

    Kanni lagnam 2sukkiran swathi 3kedu sun budan. .5sani. 8guru. 9ragu. 12 seuvai

  • @vasanthkumar-pe3ju
    @vasanthkumar-pe3ju 2 місяці тому

    🙋

  • @valavanthalnagarajan9373
    @valavanthalnagarajan9373 2 місяці тому

    நானும் ஸ்வாதி ஐயா நன்றி உன்மை 🎉🎉🎉🎉

  • @kkchandru4903
    @kkchandru4903 2 місяці тому

    Sir super

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139 2 місяці тому

    Correct ah sollitiga unnga kanippu 100 /100 unmai nandri sivaya namaha

  • @dhanabalan5430
    @dhanabalan5430 2 місяці тому +4

    காதல் வாழ்க்கை முடிவு என்னனு தெரியல ஐயா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்

  • @GomaRathi-f3n
    @GomaRathi-f3n 2 місяці тому

    ஐயா உண்மை.. நல்ல உழைபாளி மட்டுமா.. திருமணம் வாழ்க்கை எப்படி...

  • @babyduraisamy5348
    @babyduraisamy5348 2 місяці тому

    Ayya nanu daily vinagayarku deepam potu iruka ayya nallathu nadakuma ayya

  • @amsavalliyashwanth8404
    @amsavalliyashwanth8404 2 місяці тому

    100% correct

  • @KarthikKarthik-ls4oi
    @KarthikKarthik-ls4oi 2 місяці тому

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இடம் வாங்கலாமா கூறுங்கள்

  • @gowthamisuresh7166
    @gowthamisuresh7166 2 місяці тому

    Government velai kedikuma sir

  • @RajeshM-cc5hh
    @RajeshM-cc5hh 2 місяці тому

    Correct 💯

  • @NobletonPoolsSpas
    @NobletonPoolsSpas 26 днів тому

    100%

  • @Kirthik-v2b
    @Kirthik-v2b 2 місяці тому +2

    துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்

  • @nunthuthumi
    @nunthuthumi 2 місяці тому +7

    எனக்கு
    சித்திரை துலாம்
    சூரியன் உச்சம்
    செவ்வாய் உச்சம்
    சனீஷ்வரர்
    ராகு கேது
    சுக்கிரன்
    நீசம்
    கடவுள் :
    😂😂😂😂😂

  • @AzahanAzahgu
    @AzahanAzahgu 2 місяці тому

    ❤🙏👌

  • @Rayden0880
    @Rayden0880 2 місяці тому

    Ayya yen character apdi 100% seriya solringe yah..At same time pls financial problem yepdi Ayya solve panrethu plss sollunge