Це відео не доступне.
Перепрошуємо.

ஆசனவாய் பௌத்திரத்தை குணப்படுத்த முடியுமா? | Natural remedy for fistula

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2022
  • #Fistula #Moolam #Powthiram
    ஆசனவாய் பௌத்திரத்தால் ஏற்படும் பிரச்சனைகள் சொல்ல முடியாத ஒன்று, இப்பிரச்சனைக்கு காய்கறிகள் மூலம் சரிசெய்யக்கூடிய இயற்கை முறையிலான குறிப்புகளை தருகிறார் காய்கறி வைத்திய முறை ஆலோசகர் திரு. அருண் பிரகாஷ் அவர்கள்.
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...

КОМЕНТАРІ • 127

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +6

    நன்றிகள் கோடி ஐயா 🙏

  • @mahadevisaravanan
    @mahadevisaravanan Рік тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @boovanseelan9422
    @boovanseelan9422 11 місяців тому +241

    எனக்கும் இந்த பிரச்சனை இருந்துச்சு ஆனா நா உணவு முறை ல சரி பண்ணிட்டேன்... நா கடை பிடித்த உணவு முறை இதுதான் இத பாக்குறவங்களுக்கு உதவும் நினைக்குறேன்...
    காலை வெறும் வயிற்றில் துத்தி இலை ஜூஸ் அல்லது வெள்ளை பூசணி ஜூஸ்
    காலை உணவு - ஆப்பம் தேங்காய் பால் அல்லது இட்லி தேங்காய் சட்னி காரம் இல்லாமல், பச்ச பயிர்
    11.00 AM - ஊற வைத்த பேரிச்சம் பழம் 5.. அத்தி பழம் 2..காய்ந்த திராட்சை 15..
    மதிய உணவு - தயிர் சாதம் அல்லது பருப்பு சாம்பார் கேரட் முட்டை கோஸ் சாலட்... ஒரு டம்ளர் மோர் கூட 15 சின்ன வெங்காயம்... சாம்பார் ல காரம் இருக்க கூடாது
    4.00 PM - மாதுளை ஜூஸ் அல்லது ஆப்பிள் ஜூஸ் அல்லது தக்காளி ஜூஸ்
    இரவு உணவு - தோசை தேங்காய் சட்னி அல்லது பருப்பு பொங்கல் மிளகு சேர்க்க கூடாது வெள்ளரிக்காய் சாலட் அல்லது கோவக்காய் சாலட் ...3 அல்லது 4 பாட்டில் தண்ணீர் அவசியம் கூடிக்க வேண்டும் தினம் ...
    முட்டை, பால், காபி, டீ, கோதுமை, மைதா, பிரட், பிஸ்கட், சிக்கன், மட்டன், மீன் போன்ற எந்த மாமிசமும் சாப்பிட கூடாது...3 மாதம் வரை கட்டுப்பாட்டுடன் உணவு முறை கடை பிடிக்க வேண்டும்....
    முக்கிய குறிப்பு - துத்தி ஜூஸ் ஆரம்பத்தில் 5 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் பின்பு மாற்றம் தெரியும் தெரியாத போது 15நாட்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாம்... பின்பு படி படியாக துத்தி ஜூஸ் குடிப்பதை குறைத்து வர வேண்டும் பின்பு வாரம் 3 அல்லது 2 என்று எடுத்து கொள்ள வேண்டும்....அதன் பின் வலி கட்டிகள் இல்லை என்றால் நிறுத்தி விட வேண்டும் துத்தி உடலை மெலிவு படுத்தும் அதனால் தான் சொல்கிறேன்....வெள்ளை பூசணி தினம் எடுத்து கொள்ளலாம் cold body ஆக இருந்தால் வாரம் 3 முறை மட்டும் எடுத்து கொள்ளவும்... சின்ன வெங்காயம், தேங்காய் பால், மோர் அவசியம் உணவு ல இருக்க வேண்டும்....
    3 மாதம் கழித்து மாமிசம் எடுத்து கொள்ளலாம் அதுவும் வாரம் 1 அல்லது 2 முறை சிறிய அளவு ... ஏன் என்றால் இந்த பௌத்திரம் திரும்ப வருவதற்கு வாய்ப்பு உண்டு.... மாமிசம் காரம் தான் காரணம் பௌத்திரம் வருவதற்கு...முடிந்த வரை உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்
    இது பயன் படும் என்று நினைக்குறேன்...எனக்கு அந்த வலி வேதனை தெரியும் நானும் தேடாத youtube வீடியோ கிடையாது பார்க்காத டாக்டர் இல்லை... கடவுள் போல ஒருத்தர் இந்த உணவு முறை எனக்கு சொன்னார் அதனால் குணம் அடைந்தேன்... அனைவருக்கும் உதவ வேண்டும் என்று இங்கு கமெண்ட் செய்கிறேன்.... இதை கடை பிடித்து சரி ஆனால் எனக்கு ரிப்ளை செய்யுங்கள் 😊😊😊😊
    நன்றி

    • @chandrubala6346
      @chandrubala6346 11 місяців тому +1

      குப்பைமேனி, பொடி செய்து சாப்பிட்டால் சரி ஆகும் ப்ரோ

    • @boovanseelan9422
      @boovanseelan9422 11 місяців тому

      @@chandrubala6346 எனக்கு அத பத்தி தெரியல ப்ரோ நா இந்த உணவு முறை மட்டும் தான் எடுத்துக்கிட்டேன்....

    • @nisar2115
      @nisar2115 10 місяців тому +1

      Sister enaku c section aairuku so naan intha tips Ella follow pannalama plss reply sister 😢😢😢enakum intha problem iruku sis ithu Ella follow panna cure aguma sis

    • @sirikki4163
      @sirikki4163 10 місяців тому

      4:35

    • @boovanseelan9422
      @boovanseelan9422 10 місяців тому

      ​@@nisar2115Kandipa cure aagum follow pani paarunga.. Non veg food spicy foods laam fulla avoid panirunga cure aagura varaikum...

  • @maniselvi7892
    @maniselvi7892 4 місяці тому

    Tks a lot nanba

  • @joycooking2856
    @joycooking2856 5 місяців тому

    Thank you so much

  • @k.r.padmavathyteachersivag9381
    @k.r.padmavathyteachersivag9381 6 місяців тому

    Alotofthanks

  • @chanakkiyanmani2810
    @chanakkiyanmani2810 10 місяців тому +1

    Thanks

  • @jagadeshk3634
    @jagadeshk3634 Рік тому

    Great sir good explain

  • @IndhuReddy-bv6fu
    @IndhuReddy-bv6fu Рік тому

    Thanks sir

  • @premnath142
    @premnath142 Рік тому +2

    Sir help opreation after food.

  • @jasonstathamdineshkumar1944
    @jasonstathamdineshkumar1944 7 місяців тому

    Om Shanti

  • @user-tt2ce2tl1d
    @user-tt2ce2tl1d Рік тому +5

    அய்யா கொப்பரை தேங்காய் எப்போ சாப்பிடணும்

  • @hansikrevrevathyrevathy629
    @hansikrevrevathyrevathy629 Рік тому +1

    Ithu feeding mother use pannalama

  • @anandreen8663
    @anandreen8663 Місяць тому

    perianal abscess treatment sir

  • @sakthivelsanthoosh7536
    @sakthivelsanthoosh7536 Рік тому +1

    Namakkal.come.deva.piles care.very.good.docoter.

  • @allendanial9497
    @allendanial9497 10 днів тому

    கொப்பரை தேங்காய் துருவலை எப்போது சாப்பிடனும் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @manipk55
    @manipk55 29 днів тому

    இப்ப எனக்கு ஃபிஷ்டுலா தான் இருக்கு ஸார். நீங்க சொல்ற வைத்தியம் ட்ரை பன்றேன். நன்றி

    • @vickyarjunan-yn6qb
      @vickyarjunan-yn6qb 5 днів тому

      Anna sari akalana neenga madurai la oru hospital eruku anga parunga my hus 2 varusamaa kaada pattangal sil vanthukitea erunthuchu operation panni sari akala madurai bakji hospital paththom eppa nalla sari akiruchu bro dont very be happy bro neenga anga vanthu parunga bro

  • @karth12399
    @karth12399 Рік тому

    Is it good for fissure also

  • @aprakash8705
    @aprakash8705 Годину тому

    😊

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 10 місяців тому

    Hankyousirpleasecontuined

  • @m.5395
    @m.5395 Рік тому

    Yarukavathu sariyaditsa solluga

  • @ViratKohli-ki8xk
    @ViratKohli-ki8xk Місяць тому

    Sir மலம் போறத கண்ட்ரோல் பண்ண முடிய மாட்டேங்குது சார், வர்ற மாதிரி இருக்கு ஆனா அதே உடம்புல கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. உடனே வெளியே வந்துடுது அதுக்கு என்ன தீர்வு சார்

  • @Prmmani
    @Prmmani Рік тому +2

    Yes correct sir...

  • @swetharajesh1853
    @swetharajesh1853 Рік тому +3

    You are great sir but u have not given any info properly so it means u need to earn only money

  • @cucu-tv
    @cucu-tv Рік тому +2

    1. 100gm thruvina kopparai thengai with nattu sarkkarai.., chew daily
    2. Make Thippili rasam and take or add half or 1 tsp thippili podi into food gravy like.

  • @abdulsubanaslam2505
    @abdulsubanaslam2505 6 місяців тому

    Thippili is heat for fistula is it good

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 10 місяців тому

    Contuindsir

  • @srinivassait2
    @srinivassait2 Рік тому

    Yeppo sapedanum

  • @MarimuthuP-og5sc
    @MarimuthuP-og5sc 3 місяці тому

    Naanum sapita pokiran bro

  • @ajayrathna2375
    @ajayrathna2375 11 місяців тому +2

    apa fistula irukuravanga non veg saapda kuadadha

  • @sumathisumathi390
    @sumathisumathi390 11 місяців тому +2

    சீல் மட்டும் நிற்குமா அல்லது மூலம் சுருங்கி போகுமா சொல்லுங்கள்

  • @shahidm8973
    @shahidm8973 Рік тому +1

    Sir heart block ulavuga sappidalama pls solluga

  • @m.5395
    @m.5395 Рік тому

    Thippile enna athu therinsa solluga

    • @SRJRAJA92
      @SRJRAJA92 17 днів тому

      Google ல அடிச்சு பார்த்தா தெரிய போது... திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @sathiyasri2736
    @sathiyasri2736 Рік тому +2

    Ungalukku entha oor sir...... Ungala epidi contact pannurathu......

  • @lukshank3867
    @lukshank3867 2 роки тому +4

    My son is at age 4 ana Avanuku surgery panni again varuthu sir

    • @hemar3735
      @hemar3735 Рік тому

      Ippa eppudi anna irukku enakku irukku pain thanga mudila

    • @lukshank3867
      @lukshank3867 Рік тому

      He is fyn ma ana nan Avan amma ma

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 Рік тому +1

      4 வயசுலயே சர்ஜரி பன்னிட்டீங்களா

    • @vivekakaviyarasu3733
      @vivekakaviyarasu3733 11 місяців тому +6

      Kadavulae kolandhaingalayum indha saithaan vidalaya

  • @priyaprabhu3749
    @priyaprabhu3749 2 роки тому +57

    ரொம்ப நன்றி சார். எனக்கு மூன்றே கேள்விகள் தயவு செய்து பதில் கூறவும். 1) கொப்பரைத் தேங்காய் வெறும் வயிற்றில் சாப்பிடணுமா அல்லது உணவுக்குப் பின் சாப்பிடலாமா? 2) எத்தனை நாளைக்கு சாப்பிடணும்? 3) எவ்வளவு அளவு சாப்பிடணும்?

    • @kapikatvfx
      @kapikatvfx Рік тому +4

      Try pannigala... Cure aacha?

    • @ssmusicals0904
      @ssmusicals0904 Рік тому +4

      Enga relations ku oru naal kudichanga thuththi ilai araithu moril kalanthu...sariyatchu

    • @varshafuntimes
      @varshafuntimes Рік тому +3

      ​@@ssmusicals0904 எனக்கும் இந்த பிரச்சினை fistula இருக்கு bro நீங்கள் சொன்ன துத்தி மூர் குடித்தால் சரியாகுமா bro pls reply

    • @ssmusicals0904
      @ssmusicals0904 Рік тому +2

      @@varshafuntimes yes

    • @m.5395
      @m.5395 Рік тому

      Yaravathu try panni sariyatsa

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li 2 роки тому +6

    சரியாகல சார்???