ஆசனவாய் புண்ணால் மிகுந்த அவதியா? | How to cure piles related problem

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2022
  • #Piles #Anal #Analpain
    காய்கறி மூலம் ஆசனவாய் புண் குறைபாட்டை போக்கும் வழிமுறைகள் பற்றி விவரிக்கிறார் காய்கறி வைத்திய முறை ஆலோசகர் திரு. அருண் பிரகாஷ் அவர்கள்.
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 152

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 4 місяці тому +4

    நன்றி doctor ❤. மேலே 1.10 தீர்வு.

  • @jenithad7731
    @jenithad7731 2 роки тому +4

    பயனுள்ள பதிவுக்கு நன்றி

  • @howruramesh
    @howruramesh 5 місяців тому +1

    நன்றி ஐய்யா 🙏

  • @yamuna5231
    @yamuna5231 4 місяці тому

    Thank you for your tips sir❤

  • @soundaryapartheeban9325
    @soundaryapartheeban9325 2 роки тому +4

    Noi gunamanal makkalin alavilla nanri ungaluke sir mindum payanula pala palangalai makkaluku sollunga sir ninga nalla irupinga nanri

  • @bluehillchannel3968
    @bluehillchannel3968 4 місяці тому

    வாழ்க வளமுடன் நன்றி

  • @johnrajakumar5302
    @johnrajakumar5302 2 роки тому +3

    மிக சிறந்த அறிவுரை,நன்றி ஐயா!

  • @j.k.nvijayakumari3114
    @j.k.nvijayakumari3114 4 місяці тому

    Thank you so much

  • @radhikasubramanian8037
    @radhikasubramanian8037 7 місяців тому

    Thank you sir very useful

  • @gamingpasanga944
    @gamingpasanga944 7 місяців тому +1

    நன்றி ஐயா

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 7 місяців тому

    Arumai sir

  • @user-xl7th5fq7d
    @user-xl7th5fq7d 4 місяці тому

    Thanks sir.

  • @RajKumar-sr7kl
    @RajKumar-sr7kl 4 місяці тому

    Thanks sir super

  • @arumugamr7741
    @arumugamr7741 3 місяці тому

    Nandri Sir

  • @pr5032
    @pr5032 Місяць тому

    Thank u so much Sir

  • @lifeisjourney2305
    @lifeisjourney2305 Рік тому

    Super sir

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому

    Thankyou Doctor

  • @soundaryapartheeban9325
    @soundaryapartheeban9325 2 роки тому +4

    Yezhai Makkalin vethanaiyai thirkum sirantha payanulla palan

  • @arulkokila1962
    @arulkokila1962 6 місяців тому +1

    Sar good

  • @lingavilingitha927
    @lingavilingitha927 Рік тому +2

    Thank you sir

  • @user-uw4eh7om2b
    @user-uw4eh7om2b 7 місяців тому

    Sir , vegetable sollunga sir please

  • @muthumanickammahalingam2314
    @muthumanickammahalingam2314 8 місяців тому +3

    அய்யா, கடுகு எண்ணெய் + விளக்கெண்ணெய் விகிதாச்சாரம் எந்த விகிதத்தில் சூடுபடுத்தி உபயோகப்படுத்துவது பற்றி விளக்கவும்.

    • @suvithas1829
      @suvithas1829 7 місяців тому

      இரண்டும் சம அளவு அய்யா

  • @brittojohn1844
    @brittojohn1844 Місяць тому

    Use HEDENSA ointment super relief from my experience

  • @user-on7nx5lp6i
    @user-on7nx5lp6i 3 місяці тому

    Naan 1.vaaramaga morning more oora vaithal vendhayam konji naatu .vengaayam unave marundhu nonveg muzusa vittuten only vegetarian foods

  • @niyaza70mohamed50
    @niyaza70mohamed50 5 місяців тому

    Fistulla pus is the same you are telling sir, can we keep cocunut oil

  • @swastikas9881
    @swastikas9881 11 місяців тому +3

    Na 6 mnth pregnant ipo nan intha juice kudikalama enaku piles prolem

  • @hakkemhakkem644
    @hakkemhakkem644 2 роки тому +2

    Sir en manaivi niraimatha karpiniya iruka avaluku intha problem iruku enna seirathu

  • @ushavasudevan6974
    @ushavasudevan6974 6 місяців тому +3

    Arasanikkai entral parankikai. Parankikaikku arasanikkai enpathu pazhaya peyarahum.

  • @SaranSundar0508
    @SaranSundar0508 5 місяців тому

    🙏🙏🙏🙏

  • @malathishanmugaraj5855
    @malathishanmugaraj5855 9 місяців тому +4

    Next sitz bath hot water la dettol oothi epo ellam time kedaikutho athula ukkarunga 10 nimisam..aripu iruntha soriya koodathu udane poi aasana vai nalla Dettol pottu wash pannunga .karam rompa venda.konjam fruits konjam nar sathu ulla vegetables eduthukanga.ithuve 2 month cure akidum 4:19

    • @saran5977
      @saran5977 2 місяці тому

      Ungaluku seri ayiducha bro

    • @dhanaindiads
      @dhanaindiads 23 дні тому +1

      ​. Atha solla mattanga

  • @arumugamr7741
    @arumugamr7741 3 місяці тому

    Arasanikkai please explain sir

  • @codians7431
    @codians7431 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @sharechat--cute--video...
    @sharechat--cute--video... Рік тому +8

    aya fisherish ku treatment sollunga

  • @myworld4469
    @myworld4469 Рік тому

    எனக்கு மூலம் இருக்கு நான் சாப்பிடலாம

  • @blossom-26
    @blossom-26 5 місяців тому

    காய்கறிகளை அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டுமா அல்லது அப்படியே குடிக்க வேண்டுமா கூறுங்கள் எத்தனை நாட்கள் எத்தனை முறை குடிக்க வேண்டும்

  • @jaisurya480
    @jaisurya480 2 роки тому +4

    fustula iruku sir

  • @umabala94
    @umabala94 4 місяці тому +3

    200g ven poosanikka 200g peekangga 10 vethalai

  • @menakas8194
    @menakas8194 Рік тому +1

    Arasanagaina enna

  • @swastikas9881
    @swastikas9881 11 місяців тому

    6 mnth pregnant ipo intha juice a kudikalama plz reply sir

  • @nagmakumari8105
    @nagmakumari8105 2 роки тому +9

    Fistula home remedies please

    • @malathishanmugaraj5855
      @malathishanmugaraj5855 9 місяців тому

      Sister aasana vai vedipu rompa periya visiyam illa..athuku operation thevai illa.piles vera,pouthiram vera,aasanai vedipu vera so ninga na solratha follow pannunga

    • @malathishanmugaraj5855
      @malathishanmugaraj5855 9 місяців тому +1

      Next sitz bath hot water la dettol oothi epo ellam time kedaikutho athula ukkarunga 10 nimisam..aripu iruntha soriya koodathu udane poi aasana vai nalla Dettol pottu wash pannunga .karam rompa venda.konjam fruits konjam nar sathu ulla vegetables eduthukanga.ithuve 2 month cure akidum

  • @sasijeshu5541
    @sasijeshu5541 4 місяці тому +1

    Sir enakku delivery aagi 36 days aguthu normal than 7days ah motions pona bleeding aduthu erichal ah irukku enna panrathu solluga please na. Intha juice kudikalama

    • @user-iv5dq2nu5s
      @user-iv5dq2nu5s Місяць тому

      Ipo epdi iruku sister enakum ithe prob than

  • @svijayaragavan8916
    @svijayaragavan8916 9 місяців тому

    Enna vethalai sir

  • @harishraj2317
    @harishraj2317 2 місяці тому +1

    Pregnancy time la kudikalama sir please reply na romba kastama paduuran sir please reply

    • @supriyaaudi87
      @supriyaaudi87 Місяць тому

      Body heat agama pathukonga. Oru nal kudichi parunga, koodave inji thengaipal juicum kudinga. Cold agalanna continue panunga. Ilana weekly once eduthukonga

  • @sasijeshu5541
    @sasijeshu5541 4 місяці тому

    Please solluga sister

  • @abdulgafoor499
    @abdulgafoor499 Рік тому +4

    ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்

  • @kulandairajkulandai9116
    @kulandairajkulandai9116 8 місяців тому +3

    ஐயா எனக்கு ஆசன வாய் அருகே ஒரு சிறு ஓட்டை போல் உள்ளது அதிலிருந்து ரத்தம் சலம் வருகிறது கொஞ்சம் தள்ளி சதை போல் வெளியே தெரிகிறது தொடை இடுக்குக்களில் வலி உள்ளது தயவு செய்து மருந்து கூறவும் நீங்க சொன்ன ஜூஸ் குடித்தால் பலன் கிடைக்குமா மிகவும் வேதனை படுகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @hakkima2170
      @hakkima2170 7 місяців тому +2

      இது பெளத்திரம்
      மிகுந்த வலி உண்டாக்கும்
      உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கவும்

    • @joslyngrace.ambur.3014
      @joslyngrace.ambur.3014 2 місяці тому

      Sir,
      முதல் மருத்துவம்..... 200 gm +200 gm + 10 வெத்தலை... ஒரு வேளைக்கு ஒண்ணா குடிக்கணுமா????

  • @padmavathyr6405
    @padmavathyr6405 14 днів тому

    அரசாணிகாய் என்றால் பரங்கிகாய்

  • @rajramya8353
    @rajramya8353 8 місяців тому +1

    அரசாணிக்காய் என்பது பூசணிக்காய் என்று சொல்வார்கள்🙏

    • @arunraj5015
      @arunraj5015 8 місяців тому +2

      பரங்கிக்காய்

  • @kulandairajkulandai9116
    @kulandairajkulandai9116 8 місяців тому +4

    அரசாணிக்காய் என்றால் என்ன காய் sir தெளிவாக சொல்லவும் 🙏🙏🙏

    • @venkatesant5576
      @venkatesant5576 8 місяців тому +2

      அரசாணிக்காய் என்றால் மஞ்சள் பூசணிக்காய் இது இனிப்பாக இருக்கும்

    • @vidyak5464
      @vidyak5464 7 місяців тому +1

      Pumpkin

    • @Nathersha131
      @Nathersha131 5 місяців тому +1

      பறங்கிகாய்

    • @yugendransyugu8925
      @yugendransyugu8925 Місяць тому

      Manjal puusani

  • @loganathan5333
    @loganathan5333 2 роки тому +3

    தெளிவா சொல்லுங்க

  • @venkatesanchandranswamy3233
    @venkatesanchandranswamy3233 7 місяців тому

    Sir anal fistula opeperation seithu erugan but ponnu aravum enna kaikari sapidanum pls sir

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 місяців тому +1

      டாக்டர் கிட்ட போங்க

  • @krishshivmoments9597
    @krishshivmoments9597 4 місяці тому

    Sir எனக்கு இப்போ தான் piles surgery முடிஞ்சது. Ippo antha புண் valikuthu. Athuku enna sir pannalam?

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Рік тому +59

    இந்த ஜூஸ் உண்மையிலேயே மிகப்பெரிய வரபிரசாதம் தான்.. 3 நாள் குடித்தேன், நல்ல பலன் 👌 மிகுந்த நன்றி sir.. மனதார நீங்க நல்லாருக்க வாழ்த்துகிறேன் 🙏🙏 ஆனால் அரசாணிக்காய் என்று ஒன்று இல்லை, அதனை மட்டும் தெளிவாக சொல்லுங்கள்.. எனக்கு அரசங்காய் கொடுத்தனர் நாட்டு மருந்து கடையில்.. அது சரியானதா, தெளிவுப்படுத்துங்கள்..

    • @southindianfood4675
      @southindianfood4675 Рік тому +1

      Enna juice

    • @supriyaaudi87
      @supriyaaudi87 Рік тому +8

      @@southindianfood4675 வெண்பூசணி, பீர்க்கங்காய், வெற்றிலை ஜூஸ்.. கூட அரசங்காய், தேங்காய், இஞ்சி ஜூஸ். ரொம்ப அருமையான மருந்து ❤️👍

    • @sambur2145
      @sambur2145 Рік тому +27

      அரசாணிக்காய் என்பது மஞ்சள்பூசணிக்காய்

    • @susimilaanbu876
      @susimilaanbu876 Рік тому +2

      Ithu eppadi kudikurathu one time kudikurapa 200 gvenpoosani 200 g peerkankai 10 vetrilai ovvoru time kuma illa itha juice panni 3 times kudikanuma please rply me c sec panni 1 month aguthu IPO one week ah intha prblm iruku rompa pain ah iruku..

    • @tamilfoodview8748
      @tamilfoodview8748 Рік тому +7

      பரங்கிக்காய் நண்பா

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 2 роки тому +38

    ஆசன வாயில் புண் இருக்கு 1 மாதமா.
    Motion போகும் போது தாங்க முடியாத வலி.
    6 hour கழித்து தான் வலி குறையுது.
    தீர்வு என்ன sir

    • @relaxwithak9756
      @relaxwithak9756 2 роки тому +6

      Bro aloevera + potato + velaku enai sethu arachu aasana vaila katunga 3 days la sari aagum

    • @issathunisa5654
      @issathunisa5654 2 роки тому

      @@relaxwithak9756 what is velaku ennai

    • @abdularabi5836
      @abdularabi5836 2 роки тому +1

      @@issathunisa5654 castor oil sis

    • @therinjadhasolluren
      @therinjadhasolluren 2 роки тому

      @@relaxwithak9756 broo ithu crt haa broo pannalam maaa

    • @relaxwithak9756
      @relaxwithak9756 2 роки тому

      @@therinjadhasolluren
      Yes conform ahh work aagum

  • @malathishanmugaraj5855
    @malathishanmugaraj5855 9 місяців тому +3

    No operation.,na solratha ellarum follow pannunga brothers and sisters

  • @strawberry12r
    @strawberry12r 4 місяці тому

    How much ml to drink ?
    வெண்பூசணி, பீர்க்கங்காய்,வெற்றிலை
    2.பரங்கி காய்,தேங்காய், இஞ்சி

  • @sarojinik7315
    @sarojinik7315 Місяць тому

    ஐய்யாஅவர்களுக்குரெம்பரெம்பநன்றிஐய்யா

  • @ssktpj
    @ssktpj 7 місяців тому +9

    1.வெண்பூசணி, பீர்க்கங்காய்,வெற்றிலை
    2.பரங்கி காய்,தேங்காய், இஞ்சி
    3.கடுகு எண்ணெய்,விளக்கெண்ணெய்