கிராமத்து வயல் எலி வேட்டை | RAT HUNTING in Village | Vayal Eli Vettai | Field Rat Hunting

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    Subscribe to our new UA-cam channel : / @kkfoodntravel
    For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    • 1000 காடை முட்டை குரும...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    / @kkfoodntravel
    Face Book
    / katrathukaialavu
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

КОМЕНТАРІ • 425

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 роки тому +93

    Entha video pakum bothu enaku enga urla rat pudichi atha enga mama saptathu than ninaivku varuthu romba romba thanks I love it channel ❤️❤️❤️❤️❤️

    • @ashokshankari1139
      @ashokshankari1139 2 роки тому +1

      🤗

    • @sidhuarshu6593
      @sidhuarshu6593 2 роки тому +1

      Rat ellama sapduvanga🤢🤢🤢🤢 💩💩💩💩💩💩 pooi pee thinnunga ponga

    • @tmohanmohan3024
      @tmohanmohan3024 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¹😊​

    • @krishgaming9556
      @krishgaming9556 2 місяці тому

      ​@@sidhuarshu6593kirukku punda mathiri pesatha bro nee meatla sappdrathu illaya

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 3 роки тому +119

    எலி நல்ல கடலையை மட்டும் தான் சேமித்து வைக்கும்

  • @jjtn4406
    @jjtn4406 3 роки тому +380

    பனைமரத்தை நேசிப்பவர்கள் யார் யார்🙏🙏

  • @sathyaraj8781
    @sathyaraj8781 3 роки тому +120

    சிறுவயதில் எலி பிடித்தேன் அதை நினைவு கூர்ந்தைவக்கு நன்றி

    • @sasianu3357
      @sasianu3357 3 роки тому +1

      nenga ippo pantukulla kaiya vitta perichchaliye pidikalam 🙈🙊😁

    • @sivaram9949
      @sivaram9949 2 роки тому

      ​@@sasianu3357 neenga vera edho slra mathiri irke👀

    • @sasianu3357
      @sasianu3357 2 роки тому

      @@sivaram9949 ama da atha solren

    • @sivaram9949
      @sivaram9949 2 роки тому

      @@sasianu3357 double meaning 😁😅

    • @human6797
      @human6797 2 роки тому

      Antha allungala da nenga

  • @muralivijay1021
    @muralivijay1021 3 роки тому +30

    உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன்...ஆனால் இந்த வீடியோ மனதிற்கு வருத்தம் அளிக்கிறது...சிறிய உயிரினம் துன்புறுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது...

    • @nilasoru5193
      @nilasoru5193 3 роки тому +2

      எனக்கும்

    • @saravanancivil6196
      @saravanancivil6196 3 роки тому +1

      Enakkum

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 5 місяців тому

      ய்யோவ், இந்த எலி விவசாய பொருட்களை அழிக்க கூடிய "pest" ரகத்தில் வருகிறது. இதை பாம்பு, கீரி போன்ற விலங்குகள் வேட்டையாடும். இதை மனிதனும் வேட்டையாடுவது பயிர்களை காக்கவே.

  • @sj-ft1fb
    @sj-ft1fb 3 роки тому +42

    அட போங்கய்யா நீங்களும் உங்க எலி புடிக்கிற வீடியோவும் 🙏

    • @d.k.kannan6414
      @d.k.kannan6414 3 роки тому +7

      இதெல்லாம் ஒரு வீடியோன்னு போட்டு இருக்காங்க

    • @jacksparrow7706
      @jacksparrow7706 3 роки тому +1

      @@d.k.kannan6414 ஆமா நண்டு பிடிக்கிறப்போவே எனக்கு இப்படித்தான் இருந்தது. பிணம் தின்னிகள். மற்ற உயிரைக் கொன்று தின்னும் அரக்கர்கள். கோழி ஆடு அனைத்தும் உயிர் தானே. பிணம் தின்னிகளா..

    • @shankariarivu4977
      @shankariarivu4977 3 роки тому

      Kk videos r always best .....other than other useless videos....

    • @shankariarivu4977
      @shankariarivu4977 3 роки тому

      They do more good things people fail to see that....

    • @shaneeha7039
      @shaneeha7039 3 роки тому +2

      காண்டு...... 😂😂😂😂😂

  • @praveenkumars90
    @praveenkumars90 2 роки тому +47

    இந்த வீடியோவை பார்க்கும் போது ஜெய் பீம் படம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இருளர் இனமக்களின் கஷ்டத்தை ஞாபகப்படுத்துகிறது

  • @v.6800
    @v.6800 3 роки тому +22

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. சேகர் அண்ணா🙏

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Рік тому +6

    எலி அதனுடைய உணவு ரெண்டையும் விடுவதில்லை அருமையான பதிவு

  • @jacksparrow7706
    @jacksparrow7706 3 роки тому +91

    உணவு அவரவர் விருப்பம் சார்ந்தது. வயல் எலி சாப்பிட விரும்பாதவர்கள் வீடியோவைத் தவிருங்கள். இங்கு வந்து வன்மமாக கருத்து பதிவிட வேண்டாம். நீங்கள் சொல்வது சரி என்று உங்களுக்குத் தோன்றினால் சைவ உணவுப் பிரியர்கள் ஆடு கோழி மீன் நண்டு இறால் உண்பவர்களை எதிர்ப்பதும் சரி என்றாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். உணவு அவரவர் உரிமை. அதில் தலையிடவோ அருவறுக்கத் தக்க விமர்சனம் செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை.

    • @nirosheena007
      @nirosheena007 5 місяців тому +3

      Yes ஓக்குறதும் அவரவர் விருப்பம் .

    • @mohanmv7160
      @mohanmv7160 5 місяців тому

      Correct virumbiya unavu saptradhu avanga avanga virupam correct adhuku avanga video edukame public la post panname saprukalam ,ipdi video potta comments seiradhu kuda avanga avanga virupam , ninga konjam orama polam angittu

    • @sreesree1331
      @sreesree1331 4 місяці тому

      ​@@nirosheena007 ஓயா கிட்ட போய் ஓத்துக்கோ😂

    • @nirosheena007
      @nirosheena007 4 місяці тому

      @@sreesree1331 ஆமா உங்கம்மாவ நல்லா ஒத்துட்டேன், தங்கச்சிய அனுப்பு குதிய கிழிச்சி அனுப்புறேன்

    • @mohanrajshanmugam3614
      @mohanrajshanmugam3614 4 місяці тому +1

      Nalla sonninga

  • @sttamizhangaming21
    @sttamizhangaming21 3 роки тому +24

    இதலா‌ ஒரு பொழபு‌ சீ சீ சீ எலி பாவம்

    • @ponnis6693
      @ponnis6693 4 місяці тому +1

      Aadu kozhi fish 🐠 nandu lam pavam illaya ne sapida matiya

  • @ajinjoyal609
    @ajinjoyal609 3 роки тому +28

    அடேய் இன்னும் கொரோனா முடியல நீங்க புதுசா ரிலீஸ் பண்ண போறீங்க எலி வைரஸ் 😂😂😂😂

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 3 роки тому +15

    Vayal Eli Kari sapdu erukkingala n sapdu erukka Semya erukkum 😋😋

  • @ayyappan573
    @ayyappan573 3 роки тому +3

    கற்றது கையளவு நண்பர்களுக்கு சூப்பரான வீடியோஐயப்பன்

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 3 роки тому +5

    Eli samayal ku marana waiting. Anna..seekaram eli samaikaratha kaatunga

  • @kavithakavi5833
    @kavithakavi5833 3 роки тому +19

    Ayoooooo... Aaliya saptvingla🤑🤑🤑🤑🤑🤑

  • @luck3004
    @luck3004 3 роки тому +12

    Big fan from Kerala❤️❤️

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 роки тому +6

    கொரனே இல்லை பாட்டி
    பிளேக் Coming😁😁

  • @gvo9837
    @gvo9837 3 роки тому +9

    Eliyayum udamattengura Eli thingirathayum udamatengura 🤣🤣🤣

  • @senthilloghes
    @senthilloghes 3 роки тому +33

    எங்க நாங்கள் கேட்கும் கேள்வி உங்கள் செவிகளில் விழவில்லை கோவா பதிவு என்னாயிற்று

    • @katrathukaialavu
      @katrathukaialavu  3 роки тому +8

      Next week varum brother

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 роки тому +2

      @@katrathukaialavu அப்பாடா இப்ப தான் உனக்கு காது கேட்க்குதா டா பாண்டி தம்பி

  • @SnakaCKutty
    @SnakaCKutty 3 місяці тому

    சூப்பர்

  • @periyasamyd7746
    @periyasamyd7746 2 роки тому +1

    ஹா myfavorite வயல் எலி

  • @sp-rt9bm
    @sp-rt9bm 3 роки тому +8

    Pichai eduthecha eli 🐀 atha thirudi thinucha, kk team

  • @rbgprmbvrrbg5510
    @rbgprmbvrrbg5510 3 роки тому +6

    Antha pasangalukk ethachum koduthu vidunga nna.. Ennamathiri velaseyyuraanu paaru😲😲

  • @satheeskumar8795
    @satheeskumar8795 3 роки тому +10

    சைனா காரன் மாதிரி பண்ணாம தமிழனா சிறப்பா பண்ணினினாலே போதும்

  • @anandhkarthick1733
    @anandhkarthick1733 3 роки тому +15

    சேகர் அண்ணா நினைத்தாள் புலியே பிடிக்கலாம்

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 3 роки тому +10

    Namma naatta chainaa kaaran alikkira maari theriyala namma aalungale alikkira maari theriuthu kandatha thinnaa ellaa noium thaan varum

  • @dishcovery
    @dishcovery 3 роки тому +6

    Oru naal #beef recipe podunga...✌️

  • @hariharanv3615
    @hariharanv3615 3 роки тому +5

    Eppo corona virus irukuthu aduthu neenga eli kari sapudu aduthu eli virus varpokuthu da 😂😂😂😂

  • @vijayapriya6365
    @vijayapriya6365 3 роки тому +9

    Inanga Idhu eli LA ma sapduvanga, chi, kanji nalum kudinga, ipdila seiyadhinga, varadha noyi LA varum,Corona vandhadhu path ala ya,ipdila seiyadhinga brothers unga channel Ku na madhipu Irku keduthukadhinga plssss🙏🙏🙏

    • @rameshkutty3108
      @rameshkutty3108 3 роки тому

      Avanga ellame saptuvanga😂😂😂😂😂

    • @saravananrajan9993
      @saravananrajan9993 3 роки тому

      Neenga fish saapuda maatingala sis 🙄

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 2 роки тому

      Vayal eli graamathula mostly sapduvanga sister... Sollapona... Niraiya countries'la sapduvanga... Rat meat'nu Google search panni paarunga...

  • @ftixg
    @ftixg 3 роки тому +8

    நானும் சிறு வயதில் எலி பிடித்து உள்ளேன்... நல்ல ஜாலி ஆ இருக்கும்

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 4 місяці тому

    Valai puzhukal vaya ponthu

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 3 роки тому +3

    Aiyooo eli sapduringa😱athayachum vittu vaikalam😱

    • @RajuRaju-jc5ri
      @RajuRaju-jc5ri Місяць тому

      Vayal Eli la maruthtuva kunam irukkum so

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 роки тому +1

    சூப்பர் ஹை

  • @ool607
    @ool607 2 роки тому +2

    ஓ சாமி யோ ❤😂🎉

  • @SakoorMohammed-zz1tg
    @SakoorMohammed-zz1tg 4 місяці тому +2

    கொரோனா டோன்ர ஒரு புதிய நோய் வெகுசீக்கிரம் உங்கலுக்கு

  • @aravind.m159
    @aravind.m159 2 роки тому +6

    முயல் வேட்டை வீடியோ போடுங்கள்

  • @raghavan1anandan
    @raghavan1anandan 3 роки тому +12

    Bro eli cooking video lam potradinga 🙏🏻🙏🏻

  • @idly8449
    @idly8449 2 роки тому +4

    Enga veetula எலி tholai thangula na...athayum konjam pudichutu ponga 😀

  • @ayoursstudio
    @ayoursstudio 2 роки тому +2

    Nan tom kitta solli adika solldre irrugada🤣🤣

  • @panneerselvam2511
    @panneerselvam2511 2 роки тому +7

    All are jai bhims , வாழ்த்துக்கள்💐

  • @elshadaiag2850
    @elshadaiag2850 8 днів тому

    எங்க ஊரில் ஒரு எலி பூனை அளவில் உண்டு...எங்களால் அதை கொல்ல இயலவில்லை

  • @RenukaE-nn8gf
    @RenukaE-nn8gf Місяць тому

    நாங்கள் சிறு வயதில் எங்க அப்பா சித்தப்பா தாத்தா வயலில் எலி பிடித்து குழம்பு செய்து தருவார் நாங்கள் சாப்பிட்டோம் ஆனால் இப்போ எலி காய்ச்சல் வரும் என்று சாப்பிட மாட்டோம்

  • @deepam4535
    @deepam4535 3 роки тому +4

    Ayyo pavam vitudunga

  • @RajKumar-ts6st
    @RajKumar-ts6st 2 роки тому +1

    Antha eliya, pidichi saptutaa, ungalukku pasi aDangumaa, anna, paavam, athu engengo odi semithu, veithathayum, kaanathatha, kanda mathiri ippadi , thingiringa

  • @balajiropes3217
    @balajiropes3217 3 роки тому +2

    Part 2 want bro antha rata enna panninga

  • @hariachu7477
    @hariachu7477 2 роки тому +2

    Jaliya samakiro bayanagra rusikirom ellarum vanga always welcomes you 😂

  • @teva3000
    @teva3000 2 роки тому +3

    ஏன் சின்ன வயதில் எலி பிடித்துக் சாப்பிட்டு இருக்கோம் தோழா

  • @njnmartshamobreeder2418
    @njnmartshamobreeder2418 3 роки тому +1

    Indru mudhal ungal vediovei paarkka maatten

  • @sabarimohan9936
    @sabarimohan9936 3 роки тому +2

    Pandi bro pls don't eat pls leave the rat its soo cute adhu pavam bro mother rat ta neega pudichitingana aadho da kuttilam pavam

  • @tanalakshmylakshmy1036
    @tanalakshmylakshmy1036 3 роки тому +2

    Enn aiya onnakoda vidamathingala,, 🐓🦆🐐🐄🦏
    Entha item ellam mudinchi epo eliya kadavalai enna kudamai sir ithu...

  • @feelthegod2306
    @feelthegod2306 5 місяців тому +1

    பாவம்யா 😢

  • @selvadata1027
    @selvadata1027 2 роки тому +3

    எலி வேர்ல்டு ஹெல்த் org நிறுவனத்தால் அங்கீகாரம் செய்ய படதா உணவு இதை சாப்பிடுவது தவறு

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому

    சூப்பர் 😃

  • @kumarvelu1290
    @kumarvelu1290 3 роки тому +2

    Goa video podunga 👍

  • @reelsonly9640
    @reelsonly9640 3 роки тому +9

    Yalla karumathaium thinguranga

  • @rajiiloveindeyaraj3827
    @rajiiloveindeyaraj3827 Рік тому

    Suppar videos

  • @pmm3076
    @pmm3076 3 роки тому +19

    Wondering the situation of people in this place. Eating rats I thought it's only in China never thought people eat that in Tamil Nadu

  • @balak624
    @balak624 3 роки тому +2

    உணவு சங்கிலியை மதிக்கவும்..... மனுஷன் மட்டும்தான் எல்லாத்தையும் திங்குறான்..... இப்போ பாம்புக்கு உணவு கெடைக்களைனா வீட்ல இருக்க கோழிக்குஞ்சுகளை புடிக்க வரும்.... 👍

    • @muraliv8157
      @muraliv8157 2 роки тому

      உணவு அவரவர் விருப்பம் சார்ந்தது. வயல் எலி சாப்பிட விரும்பாதவர்கள் வீடியோவைத் தவிருங்கள். இங்கு வந்து வன்மமாக கருத்து பதிவிட வேண்டாம். நீங்கள் சொல்வது சரி என்று உங்களுக்குத் தோன்றினால் சைவ உணவுப் பிரியர்கள் ஆடு கோழி மீன் நண்டு இறால் உண்பவர்களை எதிர்ப்பதும் சரி என்றாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். உணவு அவரவர் உரிமை. அதில் தலையிடவோ அருவறுக்கத் தக்க விமர்சனம் செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை.

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 3 роки тому +24

    எதையும் விடுவதில்லை என்ன கொடுமை டா

  • @RajRaj-mx6hu
    @RajRaj-mx6hu 3 роки тому +2

    வயல் எலி சிறப்பு

  • @vaishnavipriyanka6561
    @vaishnavipriyanka6561 3 роки тому +3

    Thalivan vathutaru ya vanthutaru🤩🤩🤩

  • @sj-ft1fb
    @sj-ft1fb 3 роки тому +1

    Unga video pakra interst pochu😔

    • @arjunammu1805
      @arjunammu1805 3 роки тому +1

      Bro pudikkala na mudittu po

    • @sj-ft1fb
      @sj-ft1fb 3 роки тому

      @@arjunammu1805 ne muditu po😡

    • @saravananrajan9993
      @saravananrajan9993 3 роки тому +2

      Yaarra neenga comment la poi vaakuvadham pannitu irukinga 😂😂😂

    • @sj-ft1fb
      @sj-ft1fb 3 роки тому

      @@saravananrajan9993 ungaluku eanna 🤫

    • @saravananrajan9993
      @saravananrajan9993 3 роки тому

      @@sj-ft1fb 🤣🤣🤣🔥

  • @SaravanaKumar-od1cn
    @SaravanaKumar-od1cn 3 роки тому +1

    Nengalum seekarama kanMa pokaringa bro

  • @aravindv3666
    @aravindv3666 3 роки тому +2

    Dai manshna da niga yepudi sapdringu

  • @manigandan.n.n.natarajan.8789
    @manigandan.n.n.natarajan.8789 3 роки тому +2

    First like first view first comment

  • @a.mansoorali6889
    @a.mansoorali6889 3 роки тому +1

    Super 👌👌👌👌

  • @music-js3sz
    @music-js3sz 2 роки тому

    krishna bro vachutha intha channel valanthathu...

  • @Isak-j3y
    @Isak-j3y 4 місяці тому

    Very good

  • @karthikeyan-so1hm
    @karthikeyan-so1hm 3 роки тому +1

    Silent master face aha katitaru 😂😂😂2:45 parunga

  • @SangarSangar-zp4dj
    @SangarSangar-zp4dj 2 місяці тому

    நாங்க நல்லா சாப்பிடுவோம் எங்க ஊர்ல அதிகமாக இருக்கு

  • @vivekm1649
    @vivekm1649 3 роки тому

    Thonduna kuliya mooduvengala bro!!... Atha close pannidunga

  • @sowntharyadevi6161
    @sowntharyadevi6161 2 роки тому

    Yeli kidaikkuma vilai yevlo

  • @shivasivam1439
    @shivasivam1439 2 роки тому

    My heart:Monster padam pathu kudava ippudilam sapiduranga
    My Mind: kari nalla irrukum polaye🤔🤔

  • @vijaykrishnan1224
    @vijaykrishnan1224 2 роки тому

    That patti is so sweet

  • @Guru-db1xm
    @Guru-db1xm 2 роки тому +2

    அண்ணா இது கறம்ப எலி வெள்ளை எலி பார்த்தாலே தெரியும் வேகத்துல முயலுலா பாதி 😜

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 4 місяці тому +1

    18:30 பன்னாடைகளா அத விடுங்கடா பாவம்

  • @Kali_j7
    @Kali_j7 2 роки тому

    Sendrayan😁😁❤️

  • @ShadowMan855
    @ShadowMan855 2 роки тому +2

    எலி எல்லாம் சாப்டுவாங்களா 🙄🙄🌅

    • @human6797
      @human6797 2 роки тому +1

      Ivanunga vetta peya thempanunga....

  • @kiruba_karan1905
    @kiruba_karan1905 3 роки тому +10

    என்னாங்கடா.... இன்னக்கி னு பாத்து எல்லோரும் நல்லவங்கலா மாறிடீங்க.... Title ல போட்டாச்சு RAT HUNT nu...அப்ரம் ஏன்டா உள்ள வந்து வீடியோ பாத்து திட்றீங்க.... பிடிக்கல-னா SKIP பண்ணிட்டு போங்கடா... இங்க வந்து நல்லவனுங்க மாதிரி நடிக்குறீங்க.....

    • @malbinrajan2687
      @malbinrajan2687 3 роки тому

      சரியா சொன்னிங்க

    • @muraliv8157
      @muraliv8157 2 роки тому

      வலையர்

    • @muraliv8157
      @muraliv8157 2 роки тому

      உணவு அவரவர் விருப்பம் சார்ந்தது. வயல் எலி சாப்பிட விரும்பாதவர்கள் வீடியோவைத் தவிருங்கள். இங்கு வந்து வன்மமாக கருத்து பதிவிட வேண்டாம். நீங்கள் சொல்வது சரி என்று உங்களுக்குத் தோன்றினால் சைவ உணவுப் பிரியர்கள் ஆடு கோழி மீன் நண்டு இறால் உண்பவர்களை எதிர்ப்பதும் சரி என்றாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். உணவு அவரவர் உரிமை. அதில் தலையிடவோ அருவறுக்கத் தக்க விமர்சனம் செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை.

  • @pavanaipadamboys2764
    @pavanaipadamboys2764 2 роки тому

    Bro antha kulathula pambu ponadha pathiinkala

  • @RamaniR-r4b
    @RamaniR-r4b 2 місяці тому

    Manitha mirugangal mudinja manitha veetai panni sapdunga athungalukum kolanthainga appa ammanu kudumbam irukku 😢

  • @vishnu-xj3yg
    @vishnu-xj3yg 2 роки тому +2

    Jai bhim from Kerala❤️❤️❤️

  • @rajamc7395
    @rajamc7395 3 роки тому +2

    Rat 65 Chang master...😂😂😂

  • @HackerMedia
    @HackerMedia 2 роки тому

    Good

  • @mohannagaraj9458
    @mohannagaraj9458 3 роки тому +1

    Hi pandi anna videos super l like

  • @Balaji-oi7wt
    @Balaji-oi7wt 3 роки тому +1

    Hi

  • @askarkhan3968
    @askarkhan3968 3 роки тому +1

    super Anna

  • @shanjushanju-te4gy
    @shanjushanju-te4gy 4 місяці тому

    அட அதுபாவம்டாகு...

  • @kishor-uj7dm
    @kishor-uj7dm 2 роки тому

    Endha oor ?

  • @jeevasittandy7976
    @jeevasittandy7976 3 роки тому +2

    எலி சாப்பிட வேண்டாம் உங்கள் சானலுக்கென்று தனிப்பட்ட மரியாதை உண்டு

    • @muraliv8157
      @muraliv8157 2 роки тому +1

      உணவு அவரவர் விருப்பம் சார்ந்தது. வயல் எலி சாப்பிட விரும்பாதவர்கள் வீடியோவைத் தவிருங்கள். இங்கு வந்து வன்மமாக கருத்து பதிவிட வேண்டாம். நீங்கள் சொல்வது சரி என்று உங்களுக்குத் தோன்றினால் சைவ உணவுப் பிரியர்கள் ஆடு கோழி மீன் நண்டு இறால் உண்பவர்களை எதிர்ப்பதும் சரி என்றாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். உணவு அவரவர் உரிமை. அதில் தலையிடவோ அருவறுக்கத் தக்க விமர்சனம் செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை.

  • @vrk1313
    @vrk1313 3 роки тому +7

    எலியை சமைக்க வேண்டாம் ப்ரோ ப்ளீஸ்

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 3 роки тому

      கருனை????

    • @யாரோ-ல2ள
      @யாரோ-ல2ள 3 роки тому +1

      ஏன்! சமைக்காம அப்டியே சாப்டலாம்னு சொல்றீங்களா?😅

  • @Imdavid_official
    @Imdavid_official 2 роки тому +1

    வெள்ளை எலி nu சொன்னிங்க வெள்ளை எலியே காணல?

  • @rasuvadivel3564
    @rasuvadivel3564 2 роки тому

    Super bro I am very happy

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 3 роки тому +1

    👍

  • @ARUL-sg4jn
    @ARUL-sg4jn 2 роки тому

    👌

  • @balakrishnanbalraj9904
    @balakrishnanbalraj9904 3 місяці тому

    Neenga pudukkiradu vallali illa vayal eli

  • @artsofdani
    @artsofdani 2 роки тому

    தம்பி வாயில கணேஷ் போட்டு இருக்காரு

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de 2 місяці тому

    Eli pambu makan ellam Nalla thinunga.ithu enga poi mudiyala pogutho.

  • @arulmalar6185
    @arulmalar6185 2 роки тому

    Irumban eli ...ithu kadalai thirudi mannukulla olichi vachu ...kutti pottu saapdum