நாட்டரசன்கோட்டை நாட்டு மீன் வேட்டை திருவிழா | பொத்தல்கட்டை | Pathakattai Fish Catching & Cooking

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #PothailkattaiNaatuMeenKulambu #PathakattaiFishCatching #பாரம்பரியமீன்பிடித்தல் #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    During this season in Our village, we Catch a lot of fish in the river using the traditional fish catching method. This Rare fish-catching method is very easy and it is a very rare fish-catching technology in Tamil Nadu. We use fish-catching tools named pathakattai, pathalkattai, pothakattai, or pothalkattai in the Tamil language. Wacth this video fully for how we catch Naatu Meen and how we make tasty Naatu Meen Kulambu at Naatarasan.
    இந்த சீசனில் எங்கள் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி ஆற்றில் மீன் பிடிக்கிறோம். இந்த அரிய வகை மீன் பிடிக்கும் முறை மிகவும் எளிதானது மற்றும் இது தமிழ்நாட்டில் மிகவும் அரிதான மீன் பிடிக்கும் தொழில்நுட்பமாகும். தமிழ் மொழியில் படக்கட்டை, பத்தல்கட்டை, பொத்தகட்டை அல்லது பொத்தல்கட்டை என்று மீன் பிடிக்கும் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். நாட்டு மீன்களை எப்படி பிடிப்போம், எப்படி சுவையான நாட்டு மீன் குழம்பு செய்கிறோம் என்பதை அறிய இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New UA-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    ☛குங்குமப்பூ சேமியா பால் பாயசம் - • ஸ்வீட் எடு கொண்டாடு - ...
    👉How to Make Kadal Aara Fish Biriyani- • How to Make Kadal Aara...
    ☛Nattu Kozhi Tikka Masala - • 🐓Nattu Kozhi Tikka Mas...
    👉கருப்பு மசாலாவும் கருங்கோழி கிரேவியும் - • கருப்பு மசாலாவும் கருங...
    ☛முட்டைல 65 பண்ண முடியுமா? - • முட்டைல 65 பண்ண முடியு...
    👉பள்ளிபாளையம் வாத்துக்கறி வறுவல் - • பள்ளிபாளையம் வாத்துக்க...
    ☛மதுரை ஸ்டைல் HD பிரியாணி - • மதுரை ஸ்டைல் HD பிரியா...
    👉மகாராஜா மட்டன் மசாலா - • மகாராஜா மட்டன் மசாலா|M...
    ☛How to make Momos at home - • சிக்கன் மோமோஸ் | How t...
    👉ஆத்து கெளுத்தி மீன் பஜ்ஜி வறுவல் - • ஆத்து கெளுத்தி மீன் பஜ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...

КОМЕНТАРІ • 247

  • @வாள்கோட்டைமீடியா

    எங்கள் ஊருக்கு வந்தமைக்கு நன்றி...

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl 3 роки тому +47

    அண்ணா இதான் தான் எதிர் பாத்துக்கொண்டு இருந்தோம் பத்த கட்ட மீன் புடி நன்றி அண்ணன் ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹

  • @rajeshkannaandiyppan1716
    @rajeshkannaandiyppan1716 2 роки тому +1

    நம்ம ஊர் சிவகங்கை சீமை.......

  • @bhuvaneshteach7233
    @bhuvaneshteach7233 3 роки тому +4

    அண்ணா சிவகங்கை எங்க ஊரு எங்க ஊருக்கு வந்ததில் மகிழ்ச்சி அண்ணா

  • @akilanakilan8518
    @akilanakilan8518 3 роки тому +12

    எங்கள் மாவட்டம் 😍😍🔥🔥

  • @chenrayanc4584
    @chenrayanc4584 Місяць тому

    எங்க ஊரில் கப்பல் மிளகாய் 😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 3 роки тому +24

    கிராமத்து மீன் குழம்பு எதிர்பார்க்கிறேன் இந்த முறையும் சூப்பர் 👌👌🤝

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 3 роки тому +1

    வாசனையே டேஸ்டா இருந்துச்சு வேற லெவல்😁 20:00

  • @karigomasri5793
    @karigomasri5793 3 роки тому

    ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்க்குறேன் அண்ணா 👌🏻👌🏻👌🏻இனி இந்த முறையில் நானும் இஞ்சி பூண்டு போட்டு மீன் குழம்பு செஞ்சி பார்க்குறேன் நன்றி அண்ணா உங்கள் செய்முறை விளக்கம் 👌🏻👌🏻அண்ணா வாழ்த்துக்கள் 👌🏻👌🏻💐💐💐

  • @praveencivil7786
    @praveencivil7786 3 роки тому +14

    சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் தனிச்சிறப்பு பத்த கட்டை.. 🥰

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 роки тому +3

    Our Master Chang is back. Welcome back the legend...

  • @maheshwarim5957
    @maheshwarim5957 3 роки тому +3

    எங்கள் ஊர் நான் பிறந்த மண் ☝️❤

  • @k1fotostudio489
    @k1fotostudio489 3 роки тому +4

    நான் இந்த ஊருக்கு போய் இருக்கிறேன் அந்தக் குளத்தின் தண்ணீர் கலர் அப்படியேதான் இருக்கும் கண்ணாத்தாள் கோயில் நாட்டரசன் கோட்டை சிவகங்கை மாவட்டம் அங்கு உள்ள வீடுகள் எல்லாம் பாரம்பரியமிக்க உள்ளது

  • @RiyaskhanRK
    @RiyaskhanRK 2 роки тому +2

    Enga ooru nattarasankottai ❤️‍🔥

  • @பாண்டிசெல்லத்துரை

    எங்க ஊர் நாட்டரசன்கோட்டை இங்கு வந்து மீன் பிடித்து சமைத்து அதுக்கு மிக்க நன்றி கம்பர் நினைவு சமாதியையும் ரமேஷ் அவர்களின் காட்டியமைக்கு நன்றி பேரரசுவின் சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 роки тому +12

    Romba naal aachi ithu mathiri video pathu I am happy ❤️❤️❤️❤️❤️❤️

  • @gurusangar3556
    @gurusangar3556 3 роки тому +27

    பாண்டி Bro சொன்ராயன் எவ்வளோ நாளா இப்படி தனிகட்டையா, பொதகட்டை போட்டுகிட்டே இருப்பாப்ல ஒரு கல்யாணத்த முடிச்சி விடுங்க...

  • @rajkannan397
    @rajkannan397 3 роки тому

    அண்ணே நானும் நாட்டரசன் கோட்டை தான் நீங்க வந்தது தெரியல உங்க வீடியோ எல்லாம் பாபின் வீடியோ சூப்பர் சூப்பர்

  • @nokitchenrules9277
    @nokitchenrules9277 3 роки тому +1

    கிராமத்து வாழ்க்கையும்,ரசனையும் அருமை

  • @sirajdeen5756
    @sirajdeen5756 3 роки тому +2

    Most favorite channel our kk team Love u all pandi bro , master Chang , sendrayan 🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞

  • @hariharan-gm6zb
    @hariharan-gm6zb 3 роки тому +1

    ANNA ETHU ENGGA OORU
    NATTARASAN KOTTAI😍😍😍😘😘

  • @rajapandiyanpandiyan1343
    @rajapandiyanpandiyan1343 3 роки тому +12

    சிவகாசி படத்தில் கூட விஜய் தன்னுடைய ஊராக நாட்டரசன் கோட்டை என்று தான் சொல்லுவார்.இப்போது தான் தெரிகின்றது அது பேரசுவின் ஊர் என்று.

  • @vadivel...A-j5h
    @vadivel...A-j5h 3 роки тому +1

    பாடி அண்ணா பலயநினையூகள்நீயாபகம்வருது.. 🐠🐠🐟🐠🐠🐋🐳🦈🐬

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +1

    சேகர் அண்ணையை எல்லோரும் சேர்ந்து மனம் நோக 16:36 பேசுகிறீங்கள் மாம்ஸ்போல

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +1

    புத்தான்டுவாழ்த்துக்கள்மீன்குலம்
    புசூப்பர்வாழ்த்துக்கள்

  • @naturalworld8722
    @naturalworld8722 3 роки тому +1

    அருமையான ஊர் நான் போய்ருக்கன்

  • @bal9219
    @bal9219 3 роки тому

    Super team ivanga team

  • @sundar1633
    @sundar1633 3 роки тому +8

    Super Anna👍👍👍

  • @reddevilns9997
    @reddevilns9997 3 роки тому +3

    Semma Anna Nanum sivaganga than🔥💯

  • @arunkumararun3962
    @arunkumararun3962 3 роки тому +1

    Romba nall waiting pandi anna 😘❤️😭☺️❤️❤️❤️❤️❤️💯💯💙🤔👑🤔👑🤔 master chang ❤️👑 king da ❤️👑

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 роки тому +1

    Meen kulambu arumaiyana

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 роки тому

    சூப்பர் வீடியோ super vedio
    super team

  • @gokul3236
    @gokul3236 3 роки тому +4

    எங்க ஊர் 😎

  • @Vinothsomu27
    @Vinothsomu27 3 роки тому

    Yenakku rombo pidikkum endha method fishing 🎣

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 роки тому +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    சூப்பராக இருக்கு

  • @covaiganesh7398
    @covaiganesh7398 3 роки тому

    Sendrayan is super man 😁😆

  • @jayakumarr3804
    @jayakumarr3804 Рік тому

    அழகு அற்புதம்

  • @peacockvillage4676
    @peacockvillage4676 2 роки тому

    சிறிய மீன்களை விடூங்கோ சகோ

  • @suntharysundram8720
    @suntharysundram8720 3 роки тому

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @vijaybcspsg
    @vijaybcspsg 3 роки тому

    எங்கள் ஊர் 👍

  • @kovai2439
    @kovai2439 3 роки тому

    எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பாண்டி புரோ வீடியோ

  • @ARUL-sg4jn
    @ARUL-sg4jn 3 роки тому +1

    சூப்பர் சகோதர்கள் 👌👌👌

  • @shanthielango7664
    @shanthielango7664 3 роки тому

    நா ஊறுகிறதே அருமை அருமை

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @vijaymary6903
    @vijaymary6903 3 роки тому

    Romba nalla appram Sekar anna performance nalla iruku nalla brisk irukaru

  • @rajagopalanthambusami8250
    @rajagopalanthambusami8250 3 роки тому +1

    Super super super

  • @muralimurali-yk3gf
    @muralimurali-yk3gf 3 роки тому +2

    Happy near year namba team ku👍👍😍😍💯

  • @anbuondruthanannathai9590
    @anbuondruthanannathai9590 3 роки тому

    அண்ணா நானும் உங்ககூட அருகில் இருக்கணும்,வரலாமா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @sakthssakths5003
    @sakthssakths5003 3 роки тому

    Pandi namathu parambareyam super

  • @huntforfun3489
    @huntforfun3489 3 роки тому +3

    Guys doing good....sendrayan anne...dnt tease sekar anne alot...and dnt tok about salary....u guys grows very well I'm seeing this channel for 2 years...
    Good...I'm ur fan from Malaysia 🤩

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому

    சூப்பர் 🤝🤝🤝🤝
    நான் பாகனேரி 🙋

  • @prakashv9551
    @prakashv9551 3 роки тому +1

    Video takku takkunu podunga please pro☺️☺️☺️☺️

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 роки тому +1

    சூப்பர் ஹை

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 роки тому

    அருமை kk team

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 3 роки тому

    12.35 சூப்பர் சேகர் அண்ணா

  • @sathyaraj4599
    @sathyaraj4599 3 роки тому

    Vera level fish vettai super pro

  • @ananthiraju507
    @ananthiraju507 3 роки тому

    Super samayal👌

  • @Sathesh06
    @Sathesh06 2 роки тому

    Nice bro's👌👌👌

  • @spartansoundar
    @spartansoundar 3 роки тому +1

    Sekar anna va tease pannarathu injuries to channel 😂😂😂

  • @Lenamurugavel
    @Lenamurugavel 2 роки тому

    Vera level

  • @freefire_tamil5314
    @freefire_tamil5314 3 роки тому +3

    Anna video super

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 роки тому

    Good cooking and enjoying😊😊 all time...

  • @subbiahrajesh4858
    @subbiahrajesh4858 3 роки тому

    Very nice 👌 good 👍 enjoy 😊

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 3 роки тому

    Superb video

  • @lohityaashwa8437
    @lohityaashwa8437 3 роки тому

    Super Annangalea

  • @jhonprabu
    @jhonprabu Рік тому

    Chang what you said is fully applicable to your hand, your hand isthe one playing with others money

  • @jeyaexports1332
    @jeyaexports1332 3 роки тому

    Video super super super

  • @arputhamtoneyarputhamtoney6960
    @arputhamtoneyarputhamtoney6960 3 роки тому

    ARUMAI ARUMAI VAALTHUKKAL BRO 💚

  • @jaganathanjagan7849
    @jaganathanjagan7849 3 роки тому

    Super kk team...

  • @veerakalai130
    @veerakalai130 2 роки тому

    தங்கள் வருகைக்கு நன்றி

  • @rathikumar9008
    @rathikumar9008 3 роки тому +1

    Enga ooru pandi anna நாட்டரசன் கோட்டை

  • @slnsvlog
    @slnsvlog 2 роки тому

    Super

  • @thamotharan96
    @thamotharan96 3 роки тому

    19:33 vera level punch bro 😂😅😂😅😂😅😂😅😅😅😂😅

  • @kumarvelu1290
    @kumarvelu1290 3 роки тому +1

    Very nice

  • @vetrisekar965
    @vetrisekar965 3 роки тому +1

    Vera level !!!!!!!

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 3 роки тому

    அருமை அருமை

  • @d.gopalsamy2999
    @d.gopalsamy2999 3 роки тому

    சூப்பர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தர்மன்

  • @vetrisekar965
    @vetrisekar965 3 роки тому

    Super 👍👍👍👍👍👍

  • @mvstudios3692
    @mvstudios3692 3 роки тому

    Aaththa annapoorani Arasu amma ooruku poirukeenga….. Ine Ellathaium Ava pathukuva 🤣

  • @தமிழன்அழகர்

    எங்க ஊருக்கு எப்பயா வந்தீங்க..

  • @nandhinipramila8919
    @nandhinipramila8919 3 роки тому

    Chendrayan anna nalla comedy panringa innum athigama Segar appa va vechi seingaa anna

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 роки тому +1

    Happy new year

  • @darlbala1891
    @darlbala1891 3 роки тому

    Uncle neega Chennai sambakkam kita iniki afternoon 2:30 ku poniga apa ungala patha ( today )

  • @Ramedian88
    @Ramedian88 3 роки тому +1

    First like 👍

  • @rajeshp9597
    @rajeshp9597 3 роки тому

    Super 💝❤️

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 3 роки тому +1

    களியன் ஐய்யா நன்றாக இருக்கிறாரா... பாண்டி சகோ

  • @nayakarmedia1421
    @nayakarmedia1421 3 роки тому

    Krishna mams irrutha Nalla irruku

  • @வினோத்குமார்-ம8ல

    Super bro

  • @aravindanm830
    @aravindanm830 3 роки тому +1

    Don't tease sekar anna too much chanel become fame of this man subscribed only for sekar anna

  • @araj1037
    @araj1037 3 роки тому

    வணக்கம் அண்ணா அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் 😷

  • @aniitacarol4632
    @aniitacarol4632 3 роки тому

    Amma annapoorani arasukum inthe oorutuan

  • @Vicky08932
    @Vicky08932 2 роки тому

    Sivakasi movie la yadotha place ha 🤔🤔

  • @prithithavamani619
    @prithithavamani619 2 роки тому

    தலைவா நம்ம ஏரியா வீராணி

  • @basithansari136
    @basithansari136 3 роки тому +2

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம்க்கு 💐💐💐💐

  • @eswaranpraveen6429
    @eswaranpraveen6429 3 роки тому +2

    Annna Sivagangai epo vainthiga

  • @Vinothsomu27
    @Vinothsomu27 3 роки тому

    Nice

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 роки тому +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @mariarosali6694
    @mariarosali6694 3 роки тому

    Sekar Anna oorla nandu natha pudichi samayal podunga pondi

  • @ajayabia.k3012
    @ajayabia.k3012 3 роки тому

    Kambar eluthiyathu Tamila ramavatharam 👍