கொடைக்கானல் கொக்கோ தோட்டத்தில் திருடி மாட்டிக்கொண்ட நண்டு சேகர் | Nandu Sekar Coco Prank video

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 389

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Рік тому +65

    19:49 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தோம் வேற லெவல்Anna 👌👌👌🤣🤣🤣😂😂😂🤝🤝🤝

    • @vasanthkumar2449
      @vasanthkumar2449 Рік тому

      Dagagaagagagagafgagaaaggaagg ah gaggdaaaggagafaagagaadgaag da dgaagaaagagaaggadaggagaaadagggaaaaagggdagfgaafgfgaaaagagdaag ash agagafggaagaaff GA agagagagggdgdaaaggagaagaggaaaggaagagffgafgagagggagaagdgaaagagaa

    • @vasanthkumar2449
      @vasanthkumar2449 Рік тому

      Fkasgfgfgaagaagagagadggaggaaagaggaga

    • @vasanthkumar2449
      @vasanthkumar2449 Рік тому

      Fkasgfgfgaagaagagagadggaggaaagaggagaaaagadgafgaagagdaaaggaaaaag

    • @vasanthkumar2449
      @vasanthkumar2449 Рік тому

      Slgfafgagafagaaggaaggagggagaagaggafaagaagagfgaaaggggdagag

    • @vasanthkumar2449
      @vasanthkumar2449 Рік тому

      Lsaddlaaldldallfljfgdaljhfaskldsaadld apps ddllddaalsdlsdalafl

  • @Krishna-nd4yg
    @Krishna-nd4yg Рік тому +63

    😀😀😀😀😀 அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு நான் மனம் விட்டு சிரித்தேன் மிகவும் நன்றி அண்ணா உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤️💐

  • @vickyvicky4186
    @vickyvicky4186 Рік тому +24

    சேகர் அண்ணா கண்ணுல பயமே தெரியல தலைவா 😎நீ வேற லெவல் ❤️❤️😉💯😎

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Рік тому +7

    சூப்பரோ சூப்பர், சேகர் அண்ணன் பாவம், தோட்டக்கார் சூப்பரா நடிச்சார்

  • @traction72tamil73
    @traction72tamil73 Рік тому +19

    நல்ல மனம்விட்டு சிரித்தேன் அருமை அண்ணா 😁😁😁😁😀😃😄👍👍👍👍👍👍👍👍

  • @Gulflifestyle-l1r
    @Gulflifestyle-l1r Рік тому +42

    தலைவன் முகத்தில் துளி கூட பயம் இல்லை இதில் சிறப்பு என்னவென்றால் அந்த சிரிப்பு கொஞ்சம் கூட குறைய வில்லை

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +4

    வணக்கம்....விளையாட்டில்...கவனம்தேவை...நல்லநேரம்...சென்ராயன்..இருந்தாள்...மயங்கிவிலுந்துஇருப்பார்...❤❤❤❤❤

  • @jokerjames5567
    @jokerjames5567 Рік тому +4

    கடவுள் உங்களுடன் இருப்பார். சேகர். அண்ணா பயந்த மாதிரி தெறில. வாழ்த்துக்கள். சேகர் அண்ணன் 💝

  • @vickyvicky4186
    @vickyvicky4186 Рік тому +4

    அங்க தகராறு போய்கிட்டு இருக்கு நி ஓட்டபலம் இப்படிப்பட்ட பழம் என்று கேட்ட பாரு அந்த சிரிக்க ஆரம்பிச்சேன் என் வாழ்நாளில் இப்படி சிரித்தது இல்ல ஒரு மணி நேரம் சிரித்தேன் ❤️💢💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @krishnavenisrimk2602
    @krishnavenisrimk2602 Рік тому +1

    😂😂😂😂😂😂😂😂வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்கிறேன் அண்ணா.நன்றி இறைவன் அருளால் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் வாழ இறைவனிடம் மண்டியிட்டு வேண்டிக்கொள்கிறேன் சகோதரா

  • @Smallcreativechannel
    @Smallcreativechannel Рік тому +5

    அண்ணா சூப்பர் அண்ணா அந்த அண்ணன் நடிப்பு சூப்பர் செம்ம சிறப்பு அண்ணா சேகர் அண்ணன் பாவம்

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 Рік тому +24

    😂காணொளி மிகவும் கலகலப்பாக இருந்தது...🤣🤣🤣
    தோட்டதுக்கு காரர் அருமையான நடிப்பு...👌🏻🥳
    நண்டு ரொம்ப பாவம் பாண்டி அண்ணா..😁
    KK Team Vera Level... 🤗

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Рік тому +5

    ஏன் பாண்டி தம்பி நீங்க நினைத்தது ஒன்று நடந்தது வேறு நீங்க சேகர் அண்ணாவை மாட்டிவிட நினைத்தீர்கள் ஆனால் சிக்கியது MM சேகர் அண்ணா மாஸ் பக்கா மாஸ் 💗💗💗💗👍👌👌👍💗

  • @selvanreelam
    @selvanreelam Рік тому +1

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு.. தோட்டத்து முதலாளி அருமையான நடிப்பு. இப்படி பல பதிவுகளை பதிவிடவும். நானும் ரவுடிதான் சேகரின் மைன்ட வாய்ஸில்

  • @imayasudar
    @imayasudar Рік тому +11

    வேற லெவல் நண்பர்களே 🤝💐
    வாழ்க வளமுடன்

  • @jokerjames5567
    @jokerjames5567 Рік тому +3

    மிகவும் அருமை அண்ணா. பாவம். சேகர் அண்ணன். நல்லா இருந்தது. எல்லாருக்கும். வாழ்த்துக்கள் 💝🌺❤️

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj Рік тому +10

    அடோங்கப்பா முடியலட சாமி சிரிச்சி சிரிச்சு

  • @Devka1996
    @Devka1996 Рік тому +1

    Sema sripu ...Sreiusa poitu apurm sema sripu sekar anna romba pavam. Adtha thotathuku polam nu ketar parunga vera lewl

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому +4

    பாவம் சேகர் புரோ இந்த சமயத்தில் சென்றாயன் புரோ இல்லை அவர் இருந்தால் இன்னும் சேகர் புரோவை கலாய்த்து இருப்பார் வீடியோ சூப்பர் சேகர் புரோ செம

    • @AshokMuthu-le3gu
      @AshokMuthu-le3gu Рік тому

      சென்றாயன் அண்ணா இருந்தா ஒன்னு ஒளரிருவாரு இல்லை சிரிச்சிருவாரு 😂😂😂அதான் அவர‌ சேர்க்கல 😂😂

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Рік тому +3

    சேகர் அண்ணா முகத்தில் மரண பீதி தெரியுது செம்ம ஃபிராங் சூப்பர்

  • @arivagamarivarasi1319
    @arivagamarivarasi1319 Рік тому +6

    சேகர் அண்ணா நிலைமை மோசம் கடவுளே காப்பாத்து

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 Рік тому +2

    Pangali sendrayan illama poitane iruntha semaiya irukkum sekar anna vera level...all team best performance...

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us Рік тому +30

    சேகர் அண்ணன் பாவம் 😭😭😭

  • @sathishs8619
    @sathishs8619 Рік тому +6

    நண்டு சேகர் பாவம் ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ யோ

  • @sasisandiya6396
    @sasisandiya6396 Рік тому +8

    அச்சச்சோ செம்ம சிரிப்பு தாங்க முடியல டா சாம்😆😆😆😆😆😆

  • @agrgraphics1590
    @agrgraphics1590 Рік тому +6

    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩கும்பல்ல வி்ட்டு அடிச்சு கிடிச்சு போடாதீங்க 😂

  • @kovai2439
    @kovai2439 Рік тому +5

    நம்ம பேர சொல்ன பாண்டி புரோ உலகமே கை வணக்கம் போடும்

  • @muniandymathivanam7622
    @muniandymathivanam7622 Рік тому +10

    திருட போற கண்ணு கூட தெரியல உனக்கு 😅😅😅😅 செம்ம moment🤣🤣🤣🤣

  • @memesmedia6952
    @memesmedia6952 Рік тому +21

    Unexpected Prank 🤣🤣🤣Paavam Sekar Uncle 😂 Semmaya Vachi Senjitanga KK Team🤩👍

  • @bamchib2023
    @bamchib2023 Рік тому +5

    ரொம்ப நாள் கழிச்சி ரொம்ப சிரிச்சிட்டே வாழ்க வாழ்த்துக்கள் கற்றது கையளவு

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 Рік тому +4

    சம கலாய் ஃபுள் வீடியோ வயிறு வலிக்க சிரித்தேன் சேகர் அவர்கள் பாவம்

  • @neelakantanm9157
    @neelakantanm9157 Рік тому +3

    Simply superb frank video. Innocent SEKAR really he can't able to explain to that person and he doesn't showed his fear on his face. Till the end he is planning to escape without paying any fine. This is the highest real comedy video in KK. Hat's of to SEKAR and KK teams

  • @kumarkrishna6277
    @kumarkrishna6277 Рік тому +3

    சேகர் என்ன மூஞ்சில பயன் தாண்டா ஆடுது தேனெடுத்தல் ஒ தேனெடுத்தல் ஒருத்தன் வேரல் சூப்பரா

  • @swim_karthiyt8599
    @swim_karthiyt8599 Рік тому +14

    Honestly telling after long years im seeing a real prank and laughed so much. 😂😂😂 property owner nailed it 😂😂😂

  • @mddass9047
    @mddass9047 Рік тому +6

    சேகர்னா உன்ன பெரிய ரவுடின்னு நினைச்சிட்டு இருந்தேன் ஒரே அடியில பொசுக்குனு விழுந்துட்ட 🤔 கற்றது கையளவு குழு பங்கம் பண்ணிட்டீங்க 😂😂🤣

  • @pachatamilan360
    @pachatamilan360 Рік тому +6

    Super prank sekar anna sema vera level apovum sekar anna comedy than panaru super 👌👌👌👌

  • @kaniga8019
    @kaniga8019 Рік тому +3

    Shekar anna so innocent n still make fun when heat argument..semma

  • @venkatshvenkat5393
    @venkatshvenkat5393 Рік тому +2

    prank video super na சேகர் அண்ணாவுக்கு பிதி கேலப்பிட்டிங்க super na marana mass video

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Рік тому +4

    எங்க சேகர அண்ணாவை கலாச்சிட்டிங்க. உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன். எங்க அண்ணன் பாவம்.

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 Рік тому +3

    எப்பா.... சாமி... நாடக கம்பெனி நடத்த்ராய்ங்க...😂😂😂😂

  • @ArunKumar-oz3jj
    @ArunKumar-oz3jj Рік тому +5

    😂🤣🤣sekar anna: thirudurathu ivaram odhavangurathu naana 😂🤣 paavam sekar anna

  • @suvithapandi2726
    @suvithapandi2726 Рік тому +2

    பாண்டி அண்ணா சுப்பர் Prank விடியோ சேகர் அண்ணா முகத்தை பார்த்த சிரிப்ப அடக்க முடியவில்லை சாமி

  • @Vitard_Thoughts
    @Vitard_Thoughts Рік тому +5

    Semmaaa fun... Sekar Annaaa 😂😂😂😂 sendrayan Irunthuruntha Siriche kaati Kuduthurupaaru...😜😂😂

  • @basheerkhan6851
    @basheerkhan6851 Рік тому +2

    Nandu sekar nalla sampavam sekar Anna paavam 😀😀😀😁😁😁

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 Рік тому +1

    Super bro fantastic comady , sekar bro thril very very mass masso massssssaaaa

  • @nagasuthagar445
    @nagasuthagar445 Рік тому +14

    Vera level prank 😂

  • @lavanyaramaswamylavanya3978
    @lavanyaramaswamylavanya3978 Рік тому +2

    Thiruttu payale song Vera level😂😂😂😂😂😂😂

  • @muthusaravanan3835
    @muthusaravanan3835 Рік тому +1

    சூப்பர் வேற லெவல் நண்டு சேகர்😆😆

  • @Tamilfansclub
    @Tamilfansclub Рік тому +3

    சேகர் அண்ணா 🤣🔥🔥🔥

  • @mpnachiya9456
    @mpnachiya9456 Рік тому

    Sema cmdy...sekar anna vachi senchitinka....👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 Рік тому +4

    சேகர் அண்ணன் சிறப்பான சம்பவம் 😂😂😂

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому +2

    பாவம் சேகர் அண்ணே....தோட்டத்துகாரா் சரமாரி கேள்வில சேகர் அண்ணனுக்கு வயத்த கலக்கிறுக்கும்...உண்மையாவே வாய்விட்டு சிரிச்சேன்...சூப்பா்

  • @balapriya1796
    @balapriya1796 Рік тому +1

    Super vera leval prank
    😅😅😅😅😅

  • @buvanaayyarsamy636
    @buvanaayyarsamy636 Рік тому +2

    Seker brother super 👍👍👍

  • @mohan250s
    @mohan250s Рік тому +2

    Thanks MM Sekar anna Pandi semme u guys made me laugh after long time

  • @KJeyakumar-ps8bq
    @KJeyakumar-ps8bq Рік тому +1

    ஜான் மாஸ்டர்,சேகர் அண்ணா பாவம் இல்லையா, இப்படி கொடுமை படுத்துறீங்களே!. நேற்று ஷார்ட் கட் வீடியோ வந்துச்சு அதுல நாங்க பயந்துட்டோம். இந்த வீடியோ தான் நீங்க சேட்டை பண்ணது இதெல்லாம் காட்டுச்சு, நாங்கள் நிம்மதியா இருக்கிறோம்

  • @toxicsketcher.a.t3275
    @toxicsketcher.a.t3275 Рік тому +4

    Ower vera leval kannula thanni vanthurichu sami mudila🤣😂🤣

  • @K7_kesu
    @K7_kesu Рік тому +1

    சூப்பர் சகோ😝🔥🔥🔥🔥சேகர் ARMY

  • @stalinjashwanth7959
    @stalinjashwanth7959 Рік тому +1

    Sekar Anna all super time pass 👍👍🙏

  • @salmansayyu4019
    @salmansayyu4019 Рік тому +6

    Pavam shekar anna supar 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 Рік тому +1

    Super ooo super ukga team comedy vera level 👍👍👍👍✌✌😂😂😂 thodaratum ungal sevai pandi my son god bless you all the team workers

  • @youtubersshelters
    @youtubersshelters Рік тому +1

    அருமையோ அருமை. சேகர் ப்ரோ,

  • @akashkutty9941
    @akashkutty9941 Рік тому +1

    Ultimate back ground music, extreme fun,& sekar anna pavam pa........

  • @raghavmoni4658
    @raghavmoni4658 Рік тому +1

    Thottathu owner vera level performance

  • @BarathBasm
    @BarathBasm Рік тому +1

    16:08 thug life 🤣🤣🤣, 17:01 avuruku thonatiyum ivar vaangi kudupar pola, 18:00 blue satta side look 🔥🔥🔥🤣🤣🤣🤣

  • @janakiraman7063
    @janakiraman7063 Рік тому +1

    சிறப்பான சம்பவம் எவண்டா சொன்னது கற்றது கையளவு சேனலில் காமெடி இல்லன்னு

  • @sounderrajan2017
    @sounderrajan2017 Рік тому

    Ethana years annalum intha comdy ku expire ah illaa,,,😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shirani8950
    @shirani8950 Рік тому +4

    Lovely comedy 😁😁😁😁
    Kudos to the team👍

  • @deltaashok8680
    @deltaashok8680 Рік тому +4

    வேற லெவல் ப்ரோ

  • @muhammedghouse
    @muhammedghouse Рік тому +4

    அருமையான நடிப்பு தோட்டகாரர் 🦀 சேகர் பயந்து போய் எம் எம் தான் என்று ஆட்டத்தில் சேர்த்து கொண்டார் பாண்டியன் டீம் லீடர் தைரியம் காட்டவில்லை இனிமேல் இதை செய்யாதீர்கள்

  • @balaamir1956
    @balaamir1956 Рік тому +2

    தரமானபிராங்க்வாழ்த்துக்கள்

  • @subashjs3597
    @subashjs3597 Рік тому +6

    MM vera level😂😂😂

  • @sujithssujiths9801
    @sujithssujiths9801 Рік тому +7

    பாண்டி அண்ணா இத சேகர் அண்ணன் கிட்ட சொல்லாதீங்க என அடுத்த டைம் அவர வச்சு பிராங்க் பண்ண முடியாது

  • @umamarimunikumarm9414
    @umamarimunikumarm9414 Рік тому +7

    சேகர் அண்ணா நீ கடைசிவரை பயப்படவேயில்லணா.....இருந்தாலும் கொஞ்சம் பாவமாக தான் இருந்தது..

  • @vijaysiluva4435
    @vijaysiluva4435 Рік тому +1

    Brother semaiya irundhuchi sirippu than ga mudiyala🤩🤣😅😂, Mm vandhu thottakar kitta ippa than vandhan apdinu solli irundharu vera marri irundhu irukum

  • @sounderrajan2017
    @sounderrajan2017 Рік тому +3

    Anna unmaiyah mudiyala 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @navin5908
    @navin5908 Рік тому +1

    8:40 & 9:42 & song vera level point uh 🤣😅😅Sekar ena ipdi point ha pesraru

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 Рік тому

    Pandi ungaloda vidiyovila Entha vidiyothan Sema 👌 valthukal

  • @SharvanKumar-dd5ds
    @SharvanKumar-dd5ds Рік тому +2

    Vera level 😂😂😂 Sekar Anna paavam 😂

  • @sureshdurairaj7357
    @sureshdurairaj7357 Рік тому +2

    கலாய் கலாய் செம கலாய்😂😂

  • @aravindkumarsoundararajan4898
    @aravindkumarsoundararajan4898 Рік тому +1

    After long time... I can't control my tears by laughing🤣🤣🤣🤣🤣🤣 lot.........

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 Рік тому +1

    Sekar mass Sekar army 🪖 da eppoum singam da enga thala sekar

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Рік тому +3

    Sekar Anna prank 🤝😅😅

  • @saravanaprabhumpprabhu8974
    @saravanaprabhumpprabhu8974 Рік тому +1

    Super fun sheaker mama
    Matanikal sheaker mama

  • @msbbro3071
    @msbbro3071 Рік тому +1

    Sekar anna vere leval 🤣🤣🤣

  • @chinnamoorthy4063
    @chinnamoorthy4063 Рік тому +3

    Super Pandiya Anna where level

  • @robertrajavijaya6520
    @robertrajavijaya6520 Рік тому +1

    Super super brothers,வெரா லோவெல்.

  • @narayanamoorthy9683
    @narayanamoorthy9683 Рік тому +1

    Sekar Annan semaiya thilla irukaru

  • @suthakar.2229
    @suthakar.2229 Рік тому +1

    சேகர் அண்ணா.சூப்பர்

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Рік тому +2

    பாவம் சேகர்..ஆனா 'தெரியாம பறிச்சிட்டோம்..மன்னிச்சு விட்டுங்க'என்று பெருந்தன்மை காட்டுவது சூப்பர்..நியாயமாக பேசுகிறார்.தோட்டக்காரர் ஆனாலும் ரொம்ப ஓவர்..ஆனால் சிரித்து சிரித்து வாய் வலிக்கிறது..

  • @manickam.p8430
    @manickam.p8430 Рік тому +4

    Sekar anna semma Massss 💥💥💥💥💥

  • @cuteraseed
    @cuteraseed Рік тому +1

    Sekar Anna Vera level

  • @yuvarajb1514
    @yuvarajb1514 Рік тому +1

    A real prank Video. Excellent team.

  • @haripathu1378
    @haripathu1378 Рік тому +1

    Sekar Anna Dar 😅😅😅😂😂😂😂 Anna

  • @jancym6146
    @jancym6146 Рік тому +2

    Semma Vera level prank😀😀😀😀😀😀😀😀😀😀

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 Рік тому +3

    கொலையா கொண்ணிடிங்க
    தோட்டத்துகாரர் சொல்லவே வேனாம் அருமை ஒருவாரம்
    இல்லை ஒரு மாதம் இல்லை
    ஒருவருடம் ஆனாலும் இதைநினைத்தாலோ அவ்வளவு தான் சிரிச்சே வயிறு வலிக்கும் தோட்டத்துகாரர் சூப்பர் மிரட்டல்
    சேகர் அண்ணா பாவம் இருந்தாலும் அருமை
    (தி. சி. தங்________)

  • @vengateshsubi3186
    @vengateshsubi3186 Рік тому +1

    அற்புதமான காமெடி🤣🤣

  • @shiva-co5ym
    @shiva-co5ym Рік тому

    Yamma yamma modeyall Sami srichy srichy Naa tired aageten😂😂😂😂😂

  • @sappanipasupathybabed1482
    @sappanipasupathybabed1482 Рік тому +1

    PANDI ANNA SUPER 👌😂😂😂

  • @3232pradeep
    @3232pradeep Рік тому +3

    Sema ....Vera level