@@பொதுவுடமையாளன்வலையொளி . தாக்குதல் அல்ல நண்பா மனதில் பட்டதை பதிவு செய்தேன் நன்றி எவரையும் தாக்குவதால் நமக்கு என்ன லாபம்? அது மனித பண்பாடு அல்ல. இறைவன் கிறிஸ்து இயேசு அப்படி போதிக்கவும் இல்லை பாதிப்பு முனைவர் திருமாவுக்கு தான் இந்த தம்பி இன்னொரு கட்சிக்கு போய்விடுவார்
விசிக அரசியல் மிக அருமையாக பேசுகிறார்கள் ஆதவ் அர்ஜுன் சமூக நீதி ஜனநாயகம் ஆதவ் அர்ஜுன் அவர்களிடம் இருக்கிறது...ரவிக்குமார் திமுக கட்சி விசிக போர்வையில் வந்த கருப்பு ஆடு
மக்கள் நல கூட்டணி அமைத்த போது vek க்கு மட்டும் எத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்திருக்கும். . அந்த கூட்டணியில் இருந்ததால் மன்ற காட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து எவ்வளவு என்பதை கூறினால் உபயோகமாக இருக்கும்.
சார். மக்கள் நல கூட்டணி அமைத்தது 2016-ல் அந்த தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். அந்த காலகட்டத்தில் தலித் ஒட்டுகள் 65% இரட்டை இலைக்கு தான் போகும். ஆனால் இப்போ நிலைமை வேறு.. தலித் ஓட்டுகள் 90% VCK பக்கம் தான்.. இப்போ நீங்களே கூட்டி கழித்து பார்க்கலாம்..
இரு கை தட்டினால் தான் ஓசை வரும் என்று பழமொழி கொஞ்சம் அடக்கம் தேவை தம்பி உங்களுக்கு அறிவு ஆற்றல் வசதி கல்வி இருக்கலாம் ஆனால் அனுபவம் வேண்டும் வேகத்தை விட விவேகம் அரசியலுக்கு தேவை.1988 முதல் 1992 வரையில் நானும் மார்க்கிசீய கம்யூனிஸ்ட் கட்சியில்.DYFI பேரூராட்சி தலைவர். கொஞ்சம் பொறுமை தேவை. நட்பு ஏற்பட நாட்கள் ஆகும். பிரிவதற்கு ஒரு நொடி சிறு வார்த்தை. விட்டு கொடுத்து இன்னும் உங்கள் களப்பணி அதிகம் தேவை... எல்லா சமூக மக்களும் ஏற்கும் காலம் வரை அடக்கம் தேவை முந்தைய அரசியல் அனுபவத்தை கொண்டு பதிவு. இப்போது கூட்டணி பிரிந்தால் நஷ்டம் விசிக. உங்களுக்கு அல்ல.தோழா.. இறைவனின் ஞானம் உங்களுக்கு கிடைப்பதாக
சரியான கருத்து நீ போட்டு தாக்கு அண்ணா 🎉
@@பொதுவுடமையாளன்வலையொளி . தாக்குதல் அல்ல நண்பா
மனதில் பட்டதை பதிவு செய்தேன் நன்றி
எவரையும் தாக்குவதால் நமக்கு என்ன லாபம்?
அது மனித பண்பாடு அல்ல.
இறைவன் கிறிஸ்து இயேசு அப்படி போதிக்கவும் இல்லை
பாதிப்பு முனைவர் திருமாவுக்கு தான்
இந்த தம்பி இன்னொரு கட்சிக்கு போய்விடுவார்
வி சி க தலைமைக்கு தகுதியுள்ள நபர் 🙏
சரியான கருத்து
சரியான கருத்தை சொல்லியுள்ளார் பாராட்டப்பட வேண்டிய விஷயம்
உங்கள் calculation சரியானதுதான்.
உமக்கு அதிகார பரவல் வேண்டும்.
Stand with adhav
Anna super
Mass anna
விடுதலை சிறுத்தை கட்சியின் உடைய தலைவருக்கு சரியான நபர் இவர்தான் உடனே கட்சியின் தலைமை மாற்ற வேண்டும் இது அடிமட்ட தொண்டர்களின் வேண்டுகோள்
Yes come to power
Super
Super 🎉🎉🎉
விசிக அரசியல் மிக அருமையாக பேசுகிறார்கள் ஆதவ் அர்ஜுன் சமூக நீதி ஜனநாயகம் ஆதவ் அர்ஜுன் அவர்களிடம் இருக்கிறது...ரவிக்குமார் திமுக கட்சி விசிக போர்வையில் வந்த கருப்பு ஆடு
மக்கள் நல கூட்டணி அமைத்த போது vek க்கு மட்டும் எத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்திருக்கும். . அந்த கூட்டணியில் இருந்ததால் மன்ற காட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து எவ்வளவு என்பதை கூறினால் உபயோகமாக இருக்கும்.
சார். மக்கள் நல கூட்டணி அமைத்தது 2016-ல்
அந்த தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.
அந்த காலகட்டத்தில் தலித் ஒட்டுகள் 65% இரட்டை இலைக்கு தான் போகும்.
ஆனால் இப்போ நிலைமை வேறு..
தலித் ஓட்டுகள் 90% VCK பக்கம் தான்..
இப்போ நீங்களே கூட்டி கழித்து பார்க்கலாம்..
Sariyana karuthu🎉🎉
Arumaii anna ❤
பல சட்ட மன்ற உறுப்பினர்கள் 1000 வாக்குகளுக்கு குறைவான அளவில் ஓட்டு பெற்று தான் வெற்றி பெற்றார்கள்...
அப்ப தனித்து நின்று சாதித்து காட்டு😮
Dmk va admk va sonna nalla irukum...😂
@@musicstation9365 விசிக
@@musicstation9365 நாம் தமிழர் கட்சிய பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
@@lens3330avan kadaisi vara ward member koda agamatan paravallaya
@@musicstation9365 யாரு
அப்ப நீ பிஜேபி கூட கூட்டு வைத்துக் கொண்டால் பிரதமரே ஆகிவிடலாம்...
Ravikumar niraya election la contest pannavaru athanala ethartham theriyum
இரு கை தட்டினால் தான் ஓசை வரும் என்று பழமொழி
கொஞ்சம் அடக்கம் தேவை தம்பி உங்களுக்கு அறிவு ஆற்றல் வசதி கல்வி இருக்கலாம்
ஆனால் அனுபவம் வேண்டும்
வேகத்தை விட விவேகம் அரசியலுக்கு தேவை.1988 முதல் 1992 வரையில் நானும் மார்க்கிசீய கம்யூனிஸ்ட் கட்சியில்.DYFI
பேரூராட்சி தலைவர்.
கொஞ்சம் பொறுமை தேவை.
நட்பு ஏற்பட நாட்கள் ஆகும்.
பிரிவதற்கு ஒரு நொடி சிறு வார்த்தை.
விட்டு கொடுத்து இன்னும் உங்கள் களப்பணி அதிகம் தேவை... எல்லா சமூக மக்களும் ஏற்கும் காலம் வரை அடக்கம் தேவை
முந்தைய அரசியல் அனுபவத்தை கொண்டு பதிவு.
இப்போது கூட்டணி பிரிந்தால் நஷ்டம் விசிக.
உங்களுக்கு அல்ல.தோழா..
இறைவனின் ஞானம் உங்களுக்கு கிடைப்பதாக
1982 ஆண்டு முதல் 1992 ஆண்டு எமது அரசியல் அனுபவம்.
மிக சரி 👌
தத்து குட்டி.... அளந்து பேசுப்பா...
அவரு சரியாத்தான் பேசுறாரு, இன்னும் plastic chairku தான் கேக்குறீங்களா
Kattuchorukkul oru😂😂
Sssss
Excellent bro🌻🌹💐🌷
Intectual leader THOL. TIRUMA
உன்னை முழுமையாக நம்புகிறோம்❤