விரைவில் டெல்லி கணேஷ் அண்ணா தனது கலையுலகத் தொண்டுக்காக நம் பாரதத்தின் மிக உயர்ந்த விருதை பெறத்தான் போகிறார்... ஒரு நல்ல ஆத்மா, நல்ல மனிதர். இவரை பேட்டியெடுக்க வேண்டும் என்பது தனது மனதினில் தோன்றி, ஓர் நல்ல விருந்தை எங்களின் செவிகளுக்கும், கண்களுக்கும், மனதிற்கும் அளித்த சாணக்யா நிறுவனர் மற்றும் நடத்துனர், சகோ. ரங்கராஜ் பாண்டேயின் இந்த படைப்பு என்றென்றும் மக்களால் நினைவு கூறப்படும் என்பது உறுதி. ஓங்குக சாணக்யாவின் கலைத் தொண்டும், சமுதாயத் தொண்டும் மென்மேலும். மனமார்ந்த ப்ரார்த்தனைகள்.....
என்ன அருமையான மனிதர்கள். உங்கள் இருவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம். ஒருவர் திரைப்பட சாதனையாளர் இன்னொருவர் பத்திரிக்கைத் துறையில் சாதனையாளர். 🙏🙏🙏🙏🙏🇮🇳
நிறைவாக கேட்கப்பட்ட கேள்வி அருமை அதற்கான பதில், தற்காலத்தில் உள்ள நடிகர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகள் நன்றி திரு பாண்டே அவர்களுக்கு சிறப்பான நேர்காணல் 🙏
. அற்புதமான பேட்டி.நீண்ட நெடிய அனுபவத்தை அருமையாக பகிர்ந்த டெல்லி கணேஷ் சாருக்கு மிக்க நன்றி. அனைவரை பற்றி நல்ல தகவல்கள் மட்டுமே சொன்னார். பாண்டே சார் நல்ல சுவாரசியமான கேள்விகள். நன்றி.
மிக மிக அற்புதமான ,உயிரோட்டமுள்ள நேர்காணல்....."சேதுவைமீட்ட சுந்தர பாண்டியன் "....மறக்கவே முடியாது......இதை கண்டு களிக்க எங்களுக்காக உரையாடிய இரு சிகரங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள்....
மிக சிறந்த குணசித்ர நடிகர் , 80'ஸ்-90ஸ் அவரின் நாடகங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்கும் , டௌரி கல்யாணம் படத்தில் நம்மை கண் கலங்க வைத்து விடுவார் , கமலோடு சேரும் இவரின் படங்கள் எல்லாம் ultimate , குறிப்பதாக அவ்வை சண்முகி என்றும் நீங்க இடம் பிடித்த படம்
அவர் தன்னை சுற்றி நடந்த அனைத்தையும், தன் மனதில் பதிந்து கிடக்கின்றன, தன் தம்பியை இங்கே உயிரோட்டமா கொண்டு வந்து தார்..என் கண்கள் ஏனோ கலங்கியது..தெரியவில்லை..இந்த தமிழ் மற்றும் இந்திய சினிமா இவருக்கான ஆங்கிகாரம் கொடுக்க தவறியதை உணர்கிறேன்..
Kamal Sir & Delhi Ganesh great combo. Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir The Undisputed King of Indian Cinema Thanks a lot Mr. Pandey Kamal Fans & Followers Singapore & Malaysia
ஒவ்வொரு திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்தில் மிகவும் உயர்வாக செய்து உச்சத்தை தொட்டாலும் அவர்கள் முறையாக பராட்டபடுவதில்லை முக்கிய கதாபாத்திரத்தை பேசிவிட்டு நகர்ந்து போய் விடுகிறோம் என்று எனக்கு மிகவும் வருத்தம் உண்டு துணை நடிகர்களை நாம் சரியான அங்கீகாரம் கொடுப்பது இல்லை அந்த குறையை திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் நீக்கி உள்ளார் வாழ்த்துகள்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். இந்த குறளுக்கு பொருத்தமானவர் டெல்லி கணேஷ். இந்த பதிவிற்காக இவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பாண்டே சார் , மிக அருமை. டெல்லி கணேஷ் சார் மிக அற்புதமான நடிகர். ஒரு நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான நேர்த்தியான உரையாடல். நீங்கள் கணேஷ் சாரை ரசித்து கொண்டிருந்த போது நாங்கள் உங்களை ரசித்தோம். உங்களுடைய அரசியல் நேர்காணலில் கூட ஒரு சிறிது உடன்பாடின்மை சில சமயங்களில் ஏற்படும். இந்த நேர்காணல் தரமானது.
Hats of Pandey sir. What an interview. I was blessed to grow up watching his plays. He is such an amazing performer. So natural and he is very humble. Thanks for bringing his life story. What a great person
Rangraj you are too good and you are the best interviewer. Thanks to interview Delhi Ganesh. His life is indeed very interesting and I enjoyed all the 3 parts thoroughly.
தலைசிறந்த கலைஞன் டெல்லி கணேஷ் அவர்கள் மற்றும் விசுவை போல திரைக்கதை வசனம் இயக்கம் செய்ய மீண்டும் விசு பிறந்து தான் வரவேண்டும் இருவரையும் மிகவும் மிஸ் பன்றேன் 😢
He is a gentlemen, saw him during a shoot of a T V serial in Dec 1995, gives so much of respect to everybody, long live sir, one of the best in Tamil film industry, no one can replace him
After seeing this episode,I purchased the book authored by Delhi Ganesh sir. As I was reading the book the entire life of Delhi Ganesh sir could be visualised as Real drama. I read the book in a single sitting.Really it was awesome. The narrative is such that we can visualise the incidents with tears.
Delhi Ganesh Sir is So Great.. 👌🏽 🙏🏽 👍🏽 Especially his answer for Pandey Sir's last question in this session.. Charecter is so important in Cine Field.. 👍🏽
But now its not so.. Charecter is not at all a matter.. In recent Cine/family actor's issue, shows his not only his, his whole families worst Charecter.. But a group of people with out understanding the reality, saying that they will stand with him.. In reverse that actor is not at all in this country.. 👹 😠 DELHI GANESH IS SO HUMBLE & SILENT.. 🙏🏽 👍🏽 even unable to imagine the father actor of that above said actor in this place.. Who started showing him so superior whenever he got mike.. That mike itself started crying to leave it.. 👹
Pandey sir ,waiting for this part..superb interview..expected more parts.. ..thank you so much 🙏🙏..Delhi Ganesh Sir happy to see you 🙏🙏 great (hu)man,actor ...felt like seeing my father 🙏🙏 Take care pa 🙂🙏
டெல்லி கணேஷ் - அவர் டெலிவரி கணேஷ் ! 👌👌👌 பாலுமகேந்திரா சூட்டிங்ல, இவர் கொடுத்த சஜஸன் பற்றியதாகட்டும், மொட்டை மாடி ல இருந்து சந்தோஷத்தை டயலாக் இல்லாம வெளிப்படுத்தற இவரது டெலிவரியாக இருக்கட்டும்... வியக்க வைக்கும் நடிகர்👌👌👍 எத்தனையோ ஞாபகம் இருக்கும் இவருக்கு என்னை மறந்ததுதான் அதிசயம். போன்ல பேசும் போது, எந்த குருமூர்த்தி என்று கேட்கிறார் ! இந்த பகுதி பார்ட் 3 ஆ? முதலிரண்டுக்குப் பிறகு இத்தனை தாமதம் ஏன் ?
அற்புதமான நடிகர்... ஆனால் திரையுலகம் இவரை முழுவதுகமாக உபையோகப்படுத்தாமல் வெறும் சிறு பாத்திரங்களுக்குள் ஒதுக்கிவைத்துவிட்டது! சமகாலத்தில் M S Bhaskar உம் இந்த இடத்தில் தான் உள்ளார்.
Aaha movie is my favorite adhula ivar pramadhama oru naduthara bramana appa va ponnuku, enaku romba pudicha character. Inniki enna sweet, maama adhu vandhu jiljil gulgul malmal, chinnadha pota dha Vada, perusa pona Ada😅Avvai shamnugi la sedhu va meeta sundhara paandian, vaango maami vaango kozhandha, oru manthram porum, inniki Enna avitam ah, umai ah irundhalum swashtama manthram soldrar, convert aana per dha maarum, uruvam kudava maarum Evlovo time paathrukom ivar act panna movie. Only for sir’s acting. Enga family elders la oruthar ah naanga ivar acting ah enjoy pannuvom… Ean father in law vum delhi Ganesh sir um Air Force la same batch met. Jammu la ean father in law sollirkaar.
avarukku athellam assault uh.. emotional content.. but all his performances with Kamal Haasan are masterpiece... including MMKR, Avvai Shanmughi are masterpiece
Delhi Ganesh sir should do self-observe self analyze ( during acting) and must publish a book titled something like “Art Of Act” or “ Minding the Act “, “ Observe and Expression”… நுணுக்கமான expression பற்றி book எழுதனும் . Helpful for future actors
Much respect to Delhi Ganesh Sir! 🙏🏻🙏🏻 I really wish to meet him in person one day! He will always stay in our hearts! Pandey sir so gracefully conducted it too 👍🏻🙏🏻👏🏻
Classic interview Pandey Sir. All the parts of this interview are adorable. Great interview participated by great personalities. Vazhlga Valamudan 👌👌👏👏🙏🙏 Jai Hindh
Superb interview Pandey ji. Each & every moment of the interview was so absorbing... You have brought out the greatness of thid class actor. Wish it continued further.. 🙏
Great artist of all times. I don't know if anybody noticed, it is so difficult to realize whether he talks his personal incidents or film incidents. He is so real I miss judged it so many times. This is the rule of acting. Hats off.
டெல்லி கணேஷ் அற்புதமான நடிகர். இயற்கையிலேயே ஹ்யூமர் சென்ஸ் உள்ள நடிகர். கிரேஸி மோகன், சேகர் போன்றோருக்கு இருந்தாலும் இவர் காமெடி பாடிலாங்வேஜ் கலந்தது. வடிவேல் மாதிரி. ⚘⚘⚘👌👍🙏
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். மிக மிக அருமையான இயல்பான நடிகர். S.V.ரங்காராவ், பாலையா,சகஸ்ரநாமம் வரிசையில் இனைந்து விட்டார்.
Well said...
இந்த வரிசையில் திரு. வி. கே ராமசாமியும் இணைத்துக் கொள்ளுங்கள்.
ப்ராமணர்களை சினிமாவில் நிறைய ஆதரிப்பது கமல் தான்.அவரை ஆதரியுங்கள்.Very nice interview.🤝👏👏👏
ஜாதி ய கொண்டு வராதீங்க pls
@@rajt.834 Since I have seen Brahmins having hatred for kamal..I mentioned like that.
It’s not becoz he is a Brahmin , he is talented. That’s why
மிக அருமையான பேட்டி. இருவரும் மிக திறமையானவர்கள்.
அதை மிக சரியாக வெளிப்படுத்தினர் .
Really superb and amazing 👏
மற்றவர்களை மதிப்பதில் ரங்கராஜ் பாண்டே நிகர் எவரும் இல்லை...
Unmai
True
Pandey's approach varies from person to person. He gives due respects to deserving person.Apart from a good actor Delhi Ganesh was a good human being.
பிராமணர் முன்னாள் airforce வீரர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு வீர வணக்கங்கள்
சூப்பர் சாணக்கியா
விரைவில் டெல்லி கணேஷ் அண்ணா தனது கலையுலகத் தொண்டுக்காக நம் பாரதத்தின் மிக உயர்ந்த விருதை பெறத்தான் போகிறார்... ஒரு நல்ல ஆத்மா, நல்ல மனிதர்.
இவரை பேட்டியெடுக்க வேண்டும் என்பது தனது மனதினில் தோன்றி, ஓர் நல்ல விருந்தை எங்களின் செவிகளுக்கும், கண்களுக்கும், மனதிற்கும் அளித்த சாணக்யா நிறுவனர் மற்றும் நடத்துனர், சகோ. ரங்கராஜ் பாண்டேயின் இந்த படைப்பு என்றென்றும் மக்களால் நினைவு கூறப்படும் என்பது உறுதி. ஓங்குக சாணக்யாவின் கலைத் தொண்டும், சமுதாயத் தொண்டும் மென்மேலும். மனமார்ந்த ப்ரார்த்தனைகள்.....
என்ன அருமையான மனிதர்கள்.
உங்கள் இருவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம்.
ஒருவர் திரைப்பட சாதனையாளர்
இன்னொருவர் பத்திரிக்கைத் துறையில் சாதனையாளர்.
🙏🙏🙏🙏🙏🇮🇳
இறைவன் உங்கள் கூட இருக்கட்டும் இருப்பார்கள்.. மிகவும் நல்ல இதயப்பூர்வமான வார்த்தை.. மிகவும் நன்றி சார்...
நிறைவாக கேட்கப்பட்ட கேள்வி அருமை அதற்கான பதில், தற்காலத்தில் உள்ள நடிகர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகள் நன்றி திரு பாண்டே அவர்களுக்கு சிறப்பான நேர்காணல் 🙏
. அற்புதமான பேட்டி.நீண்ட நெடிய அனுபவத்தை அருமையாக பகிர்ந்த டெல்லி கணேஷ் சாருக்கு மிக்க நன்றி. அனைவரை பற்றி நல்ல தகவல்கள் மட்டுமே சொன்னார். பாண்டே சார் நல்ல சுவாரசியமான கேள்விகள். நன்றி.
🌹டெல்லி கணேஷ் ! அற்பு தமான நடிகர்.உங்களை எ னக்கு ரெம்ப பிடிக்கும்.உங் கள் ஆத்மா இறைவன் கா லடியில் இளைப்பாறட்டும்.😔☹️🥺🙏
Delhi Ganesh + kamal sir - one of the evergreen fav combo 🔥🔥🔥
Thenali, Avai shanmughi, micheal madhana kaamarajan etc....
அருமையான நடிகருடன் திறமையான பத்திரிக்கையாளர் பேட்டி. சபாஷ்!!
திரைத்துறையும் பத்திரிகை துறையும் சேர்ந்து அருமையான நேர்காணலின் நேர்மை அருமை.
மிக மிக அற்புதமான ,உயிரோட்டமுள்ள நேர்காணல்....."சேதுவைமீட்ட சுந்தர பாண்டியன் "....மறக்கவே முடியாது......இதை கண்டு களிக்க எங்களுக்காக உரையாடிய இரு சிகரங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள்....
திரு. பாண்டே வின் நேர்காணல் அருமை!!
அதுவும், டெல்லி கணேஷ் அவர்களோடு, சுவாரஸ்யமாக இருந்தது!! மிகவும் சிறந்த மனிதர்!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக சிறந்த குணசித்ர நடிகர் , 80'ஸ்-90ஸ் அவரின் நாடகங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்கும் , டௌரி கல்யாணம் படத்தில் நம்மை கண் கலங்க வைத்து விடுவார் , கமலோடு சேரும் இவரின் படங்கள் எல்லாம் ultimate , குறிப்பதாக அவ்வை சண்முகி என்றும் நீங்க இடம் பிடித்த படம்
பிறவிக்கலைஞர்
டெல்லிகணேஷ்
ஊடக உச்சம்
பாண்டே சார் பேட்டி
சூப்பர்.....
வானுலகத்திலிருந்து டெல்லி கணேஷ் ஐயா ரசிக்கட்டும்..
இந்த அருமையான நேர்காணலுக்கு நன்றி. இந்த சிறந்த நடிகனை சிறப்பிப்பதே நல்லது. அதையும் சாணக்யாவே செய்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
அவர் தன்னை சுற்றி நடந்த அனைத்தையும், தன் மனதில் பதிந்து கிடக்கின்றன, தன் தம்பியை இங்கே உயிரோட்டமா கொண்டு வந்து தார்..என் கண்கள் ஏனோ கலங்கியது..தெரியவில்லை..இந்த தமிழ் மற்றும் இந்திய சினிமா இவருக்கான ஆங்கிகாரம் கொடுக்க தவறியதை உணர்கிறேன்..
Kamal Sir & Delhi Ganesh great combo.
Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir
The Undisputed King of Indian Cinema
Thanks a lot Mr. Pandey
Kamal Fans & Followers
Singapore & Malaysia
Superb interview! Delhi Ganesh deserves Padma awards
டெல்லி கணேஷ் ஒரு நல்ல ஆத்மா, நல்ல மனிதர்.
ஒவ்வொரு திரைப்படத்திலும்
துணை கதாபாத்திரத்தில்
மிகவும் உயர்வாக செய்து
உச்சத்தை தொட்டாலும்
அவர்கள் முறையாக
பராட்டபடுவதில்லை
முக்கிய கதாபாத்திரத்தை
பேசிவிட்டு நகர்ந்து போய் விடுகிறோம் என்று
எனக்கு மிகவும்
வருத்தம் உண்டு
துணை நடிகர்களை
நாம் சரியான அங்கீகாரம்
கொடுப்பது இல்லை
அந்த குறையை
திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் நீக்கி உள்ளார்
வாழ்த்துகள்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். இந்த குறளுக்கு பொருத்தமானவர் டெல்லி கணேஷ். இந்த பதிவிற்காக இவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பாண்டே சார் , மிக அருமை. டெல்லி கணேஷ் சார் மிக அற்புதமான நடிகர். ஒரு நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான நேர்த்தியான உரையாடல். நீங்கள் கணேஷ் சாரை ரசித்து கொண்டிருந்த போது நாங்கள் உங்களை ரசித்தோம். உங்களுடைய அரசியல் நேர்காணலில் கூட ஒரு சிறிது உடன்பாடின்மை சில சமயங்களில் ஏற்படும். இந்த நேர்காணல் தரமானது.
Excellent interview boss.....really we are missing DG Sir.
Hats of Pandey sir. What an interview. I was blessed to grow up watching his plays. He is such an amazing performer. So natural and he is very humble. Thanks for bringing his life story. What a great person
Dai pappan pothumda unnoda praisukku
Rangraj you are too good and you are the best interviewer. Thanks to interview Delhi Ganesh. His life is indeed very interesting and I enjoyed all the 3 parts thoroughly.
மிகவும் சுவாரஸ்யமான உரையாடல். நன்றி இருவருக்கும்.
சிறப்பு👌
தலைசிறந்த கலைஞன் டெல்லி கணேஷ் அவர்கள் மற்றும் விசுவை போல திரைக்கதை வசனம் இயக்கம் செய்ய மீண்டும் விசு பிறந்து தான் வரவேண்டும் இருவரையும் மிகவும் மிஸ் பன்றேன் 😢
He is a gentlemen, saw him during a shoot of a T V serial in Dec 1995, gives so much of respect to everybody, long live sir, one of the best in Tamil film industry, no one can replace him
அருமையான பதிவு
டெல்லி கணேஷ் இறப்புக்கு பிறகு பார்க்கிறேன் ஆழ்ந்த இரங்கல் ஐய்யா
சிகரெட்டை நிறுத்து"நிறுத்தினியா"""மறக்க முடியாத அனுபவம்
நல்ல எளிமை
I never seen Pandey giving so much respect in an interview.
Delhi Ganesh sir great great
pramandamana interview ithu time ponathe therila👍👍👌👌
Delhi Ganesh was FANTSTIC in Payasam ( Navarasa)
I met him once in coimbatore Airport..2018. Great human being and simplest person...God bless you...sir
நல்ல உரையாடல்.... நன்றி, பாண்டே...
Amazing person, no age even to appreciate, just fabulous to watch both together.
3 வது தொடர்வோடு தத்துவ புருஷன் டெல்லி கணேசன் அவரது உரையாடல் மீண்டும் கேட்க நாள் என் நாளோ
அருமையான நேர்காணலுக்கு நன்றி
Thank you Pandey sir for complementing the Legend Delhi Ganesh sir!!!
Excellent interview pandey ji. Delhi ganesh miga sirantha nadigar. Thanks lot for the interview. Savithri Sai.
Delhi sir makes one feel that is one of our close family member. Very interesting interview from a most humble person.
Met Delhi Ganesh sir at my sister's daughter wedding in
trichy 12 years back.. very jovial and honest. Respect sir
After seeing this episode,I purchased the book authored by Delhi Ganesh sir. As I was reading the book the entire life of Delhi Ganesh sir could be visualised as Real drama. I read the book in a single sitting.Really it was awesome. The narrative is such that we can visualise the incidents with tears.
டௌரி கல்யாணம் படத்தில் திரு.டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க பல்லாண்டு
பாண்டே அவர்களின் இன்னொரு அருமையான பேட்டி.டெல்லி கணேஷ் அவர்கள் பேட்டி கண்கலங்கியது
Delhi Ganesh sir is a legend. Thank you very much for this wonderful interview.
Delhi Ganesh Sir is So Great.. 👌🏽 🙏🏽 👍🏽
Especially his answer for Pandey Sir's last question in this session..
Charecter is so important in Cine Field.. 👍🏽
But now its not so..
Charecter is not at all a matter..
In recent Cine/family actor's issue, shows his not only his, his whole families worst Charecter..
But a group of people with out understanding the reality, saying that they will stand with him.. In reverse that actor is not at all in this country.. 👹 😠
DELHI GANESH IS SO HUMBLE & SILENT.. 🙏🏽 👍🏽
even unable to imagine the father actor of that above said actor in this place.. Who started showing him so superior whenever he got mike.. That mike itself started crying to leave it.. 👹
Conversation between two gentlemen. It is heart warming. My regards to D.G and best wishes to R.P.
Pandey sir ,waiting for this part..superb interview..expected more parts.. ..thank you so much 🙏🙏..Delhi Ganesh Sir happy to see you 🙏🙏 great (hu)man,actor ...felt like seeing my father 🙏🙏
Take care pa 🙂🙏
Pandey ji's interview is superb.
டெல்லி கணேஷ் - அவர் டெலிவரி கணேஷ் ! 👌👌👌 பாலுமகேந்திரா சூட்டிங்ல, இவர் கொடுத்த சஜஸன் பற்றியதாகட்டும், மொட்டை மாடி ல இருந்து சந்தோஷத்தை டயலாக் இல்லாம வெளிப்படுத்தற இவரது டெலிவரியாக இருக்கட்டும்... வியக்க வைக்கும் நடிகர்👌👌👍 எத்தனையோ ஞாபகம் இருக்கும் இவருக்கு என்னை மறந்ததுதான் அதிசயம். போன்ல பேசும் போது, எந்த குருமூர்த்தி என்று கேட்கிறார் !
இந்த பகுதி பார்ட் 3 ஆ? முதலிரண்டுக்குப் பிறகு இத்தனை தாமதம் ஏன் ?
அற்புதமான நடிகர்... ஆனால் திரையுலகம் இவரை முழுவதுகமாக உபையோகப்படுத்தாமல் வெறும் சிறு பாத்திரங்களுக்குள் ஒதுக்கிவைத்துவிட்டது! சமகாலத்தில் M S Bhaskar உம் இந்த இடத்தில் தான் உள்ளார்.
Aaha movie is my favorite adhula ivar pramadhama oru naduthara bramana appa va ponnuku, enaku romba pudicha character. Inniki enna sweet, maama adhu vandhu jiljil gulgul malmal, chinnadha pota dha Vada, perusa pona Ada😅Avvai shamnugi la sedhu va meeta sundhara paandian, vaango maami vaango kozhandha, oru manthram porum, inniki Enna avitam ah, umai ah irundhalum swashtama manthram soldrar, convert aana per dha maarum, uruvam kudava maarum
Evlovo time paathrukom ivar act panna movie. Only for sir’s acting. Enga family elders la oruthar ah naanga ivar acting ah enjoy pannuvom…
Ean father in law vum delhi Ganesh sir um Air Force la same batch met. Jammu la ean father in law sollirkaar.
மைக்கேல் மதன காமராஜன் film செம்ம
Excellent interview with Delhi Ganesh ji. He is all in one.
Delhi Ganesan simply put his whole life story into those words of upholding character in real life. His asset is a good actor with character.
Kamal and mr. DELHI Ganesh combo is simply mind blowing
Irumbu Thirai - one of the finest performance
avarukku athellam assault uh.. emotional content..
but all his performances with Kamal Haasan are masterpiece... including MMKR, Avvai Shanmughi are masterpiece
@@vijayaprabu6669 Nayagan
அவரிடம் கொட்டி கிடக்கும் திறமைக்கு ஏற்ப அவருக்கு பெருமையும் புகழும் கிட்டவில்லை.
Delhi Ganesh sir should do self-observe self analyze ( during acting) and must publish a book titled something like “Art Of Act” or “ Minding the Act “, “ Observe and Expression”… நுணுக்கமான expression பற்றி book எழுதனும் . Helpful for future actors
Superb long live
அருமையான பேட்டி.
God bless you 🙏.
Much respect to Delhi Ganesh Sir! 🙏🏻🙏🏻 I really wish to meet him in person one day! He will always stay in our hearts! Pandey sir so gracefully conducted it too 👍🏻🙏🏻👏🏻
கொண்டு செல்லும் விதம் அருமை பாண்டே சார்
ரெண்டு பேரும் உக்காந்து பழமை (உரையாடல்) பேசறது போல்உள்ளது
Delhi Ganesh is very underrated. He is the top artist in Tamil industry for character roles
Excellent actor mr delhi ganesh sir.
Tamil industry will miss u air.
Kamal Hassan sir and Delhi Ganesh sir combination 🔥♥️🙏🏼
Superb all the three parts I had enjoyed it
Indeed HE is Great, Loving Pranams to HIM Shri Delhi Ganesh Sir JI
மிகச் சிறப்பான பதிவு ..நன்றி பாண்டே Bro...
Arumai
ராஜனுக்கு ராஜன்
Superb Pandey... Applause
என் மனம் கவர்ந்த நடிகர்
Character is everything in one,'s life.True words from Delhi Ganesh sir.
Superb interview. Brilliant Pandey& Delhi sir 🙏❤️❤️🙏
one of the best interactions in recent times. RP allowed DG to express his views had that extra byte in this interview.. vazthukkal..
A great trip down memory lane. A most endearing actor whose talent and fame will forever live on.
Classic interview Pandey Sir. All the parts of this interview are adorable. Great interview participated by great personalities. Vazhlga Valamudan 👌👌👏👏🙏🙏 Jai Hindh
Superb interview Pandey ji. Each & every moment of the interview was so absorbing... You have brought out the greatness of thid class actor. Wish it continued further.. 🙏
Great artist of all times. I don't know if anybody noticed, it is so difficult to realize whether he talks his personal incidents or film incidents. He is so real I miss judged it so many times. This is the rule of acting. Hats off.
Delhi Ganesh sir, a super performer. We can not forget any roles played by him. Long live!
Nice but I had the opportunity only to see it Great Mr Pande 👍
Good interview Thanks to Pandey…Hats up u Legend Delhi sir…🙏🏽🙏🏽🙏🏽
Lovely talk my dear guru kaaru
Good interview, really enjoyed
டெல்லி கணேஷ் அற்புதமான நடிகர். இயற்கையிலேயே ஹ்யூமர் சென்ஸ் உள்ள நடிகர். கிரேஸி மோகன், சேகர் போன்றோருக்கு இருந்தாலும் இவர் காமெடி பாடிலாங்வேஜ் கலந்தது. வடிவேல் மாதிரி. ⚘⚘⚘👌👍🙏
12.10 minutes superb.
Great man.greatinterview.God bless both of you.
Delhi ganesan & pandey... Super Sir... I enjoyed
For the first time pandey bro interviewed well and very pleased to wacth it
Romba iyalbaana actor. Nice interview