புதனின் பலம்/பலன் காணும் ஜோதிட விதிகள் -HOW TO PREDICT MERCURY - ASTROLOGICAL POINTS FOR BEGINNERS

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 38

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 років тому +4

    சிறப்பாக இருந்தது எப்பொழுதும் போல தெளிவான விளக்கம், புதன் சேர்க்கைக்கு ஏற்றார் போல அவர் குணம் மாறும் என்று முடித்துள்ளீர்கள் அந்த பதம் கூட மிக அருமை குருவே🙏

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 роки тому +1

    Excellent explanation ayya 🙏🙏🙏🙏

  • @buvaneshwaran9035
    @buvaneshwaran9035 4 роки тому +1

    எனக்கு விருட்சிக லக்னம்(அனுசம் 1ம் பாதம்) 8ல் புதன் ஆட்சி(மிருகஷ்ரிச 4ம் பாதம்)மேஷத்தில் சனி,குரு (கிருத்திகை 1ம் பாதம்) நவாம்சத்தில்(சிம்ம லக்னம்) புதன் விருட்சிகத்தில் ராசியில் வீடு கொடுக்கும் செவ்வாய் ரிஷபத்தில் ரோகிணி 4ம்பாதம் சூரியன் ரோகிணி 2ம் பாதம் சுக்கிரன் கார்த்திகை 4ம் பாதம் சேர்க்கைகள் காலசர்ப்பம் உள்ளது 9ல் ராகு(பூசம் 1ம் பாதம் )வீடு கொடுக்கும் சந்திரன் மீனத்தில் (உத்திரட்டாதி 2ம் பாதம்)புதன் தசை நடக்கிறது
    மரணம் எப்போது வரும்
    தொழில், திருமணம் பற்றி கூறுங்கள்

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 років тому +2

    நன்றாக இருந்தது இந்தப் பதிவு. நன்றி.

  • @karthickm2553
    @karthickm2553 5 років тому +2

    ஐயா விளக்கம் மிகவும் அருமை.

  • @vijayakumaranratnam638
    @vijayakumaranratnam638 5 років тому +1

    excellent wisdom

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 років тому +2

    Arumaiyaana vilakkam iyya. Nandri.

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 роки тому

    Nandri ng sir.super ⚘

  • @gdsrh9339
    @gdsrh9339 3 роки тому

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan puthan sukran,2 sani,4sevai,5guru,6ragu, Chandran,12il kethu erukku sir Ena palan sir good or bad

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +1

    பிரமாதம்.

  • @ambikaraksha1578
    @ambikaraksha1578 5 років тому +3

    Super speech🙏

  • @arbitraryorbit8615
    @arbitraryorbit8615 4 роки тому +1

    ஐயா, தங்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்க நான் என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து பதில் அளுக்கவும்.

    • @NALOLI
      @NALOLI  4 роки тому

      For consultation: nallolignanasabha@gmail.com

  • @rajkumarrajkumar6070
    @rajkumarrajkumar6070 5 років тому

    Super

  • @s.muthukumar4334
    @s.muthukumar4334 5 років тому +3

    ஐயா மகர லக்னம் 6,8,12ஆம் அதிபதிகள் 11ல் சேர்ந்து புதனின் கேட்டை நட்சத்திரத்தில் உள்ளது .வீடு கொடுத்தவார் 12ல்.இந்த அமைப்பு நல்லதா அல்லது கெட்டதா?

  • @meena-hu3js
    @meena-hu3js 5 років тому +1

    Laknathipathy puthan valuthu erunthal ennavagum sir

  • @malligapari4771
    @malligapari4771 5 років тому

    My son's rasi is rishabam according to vaakiya panchagam...but according to thiruganitha panchagam it is mesham.
    Which one to follow

  • @karthithangavel2560
    @karthithangavel2560 4 роки тому

    Makaram laganam, makaram rasi, Mercury join kethu in 9th place? Mercury thesai?

  • @radhasanthi3236
    @radhasanthi3236 5 років тому

    Ennudaya vettu Manai virpanai seiyya thanthrika Murali sollunga please

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy685 5 років тому

    Sir
    Budhan aatchi with suriyan in 6th house for magara lagnam in guru natchathiram patham punarpusam. And 6th house was seen by guru from 2nd house.
    How Budhan thisai will be?
    Plz reply sir.

  • @karthickm2553
    @karthickm2553 5 років тому

    ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். என்னொட பிறந்த ஜாதகத்தில் ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து 10ம் இடத்தில் சந்திரன் (அஸ்தமம்), புதன்(ஆட்சி) குரு, சூரியன் ஆகிய கிரகங்களும் மற்றும் நவாம்ச கட்டத்தில் 5ம் இடத்தில் புதன், குரு, சுக்ரன் ஆகிய கிரகங்களும் உள்ளன. இதன் பலன்கள் எப்படி இருக்கும்.( புதன் ஆட்சி, சுக்ரன் பகை).

  • @sumathichander2210
    @sumathichander2210 5 років тому

    Sir,en son kanni rasi,midhuna lagnam,4th place il,bhudhan aatchi,utcham petru irukirar,but avanuku stammering problem iruku,idhu edhanal ena parigaram

  • @murugan.n9915
    @murugan.n9915 5 років тому

    Sir,my dob 18.6.94 thiruvannamalai. 1.28 afternoon. In my horoscope kanni laknam kanni rasi.in 2nd guru+raghu.8th pl chevvai+kethu.guru see to that.its good or bad. I am married. How is my family life.chevvai atchi.

  • @ramkumarv2874
    @ramkumarv2874 5 років тому +1

    Pudhan 6la vagram na in viruchikam

  • @iswaryasaikumar9686
    @iswaryasaikumar9686 5 років тому +2

    Meena laknam ah irunthu 6 am idathil budan irunthal ena palan??

  • @saiviswanath09
    @saiviswanath09 5 років тому

    Budhan retrograde in 7th house means? For kumbha lagnam

  • @rajkumarrajkumar6070
    @rajkumarrajkumar6070 5 років тому

    In my birth chart budhan+ ketu 10th house and my lagana kanni

  • @lathavasudevan703
    @lathavasudevan703 5 років тому

    Bhudhan dhisa bhudhan bhuthi eppadi irukkum Samy?

  • @krusnamurththimurththi6399
    @krusnamurththimurththi6399 4 роки тому

    buthan eruntha pesa mudiyath unkata number thanka

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 5 років тому

    Sir, what are the paarvai for bhutan & sukran

  • @sabarinathan332
    @sabarinathan332 5 років тому

    Mithuna laknathirku pudhan 10 il neesam aanal?

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560 5 років тому

    Puthan 10il nesam sani serkai masham mithuna laknam palan

  • @mailtovge
    @mailtovge 5 років тому

    sir budhan in 12 house in ambani horoscope how he become bussiness man

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      in navamsa chart, mercury placed in 5th house.

  • @lakshmipathy7480
    @lakshmipathy7480 5 років тому +1

    Laknathil buthan

  • @paramasivamk4888
    @paramasivamk4888 4 роки тому

    31.3.91data birth ayya jethagatai selluga ayya

  • @selvamganes.a4162
    @selvamganes.a4162 3 роки тому

    Laknm.maysm.pu.su
    Sk.kethu.vei..4m.sani
    Se..6mkethu.8.mmathnthi.12mragu.tholil.thirumanm.four.erantam.thirumanm.oththuvaruma..triving..ottalama.sar.riplaymeisar