நான் சென்னையில் swiggy டெலிவரி பாயாக பணிபுரிகிறேன் இதற்கு முன்னாள் அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் விஜய் பாஸ்கர் அவர்கள் நான் சென்னை மருத்துவக்கல்லூரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 2013_2014 ஆண்டு செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்தேன் அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் தலைமைச் செயலகத்தில் இவரை சந்திக்காத நாட்களே கிடையாது ஏனென்றால் மருத்துவர் மற்றும் செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த இவர்கள் ஆட்சியில் ஒரு சுகாதார பணியாளரின் நியமிக்கவில்லை அனைத்தும் ஒப்பந்தப் பணியில் தான் நியமனம் செய்தார்கள் இப்பொழுதும் திமுக ஆட்சியிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அவர்கள் ஒரே ஒரு கையெழுத்திட்டு இருந்தால் செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்த சுமார் 7,000 பேருடைய வாழ்க்கை தலையெழுத்து மாறி இருக்கும் ஆனால் இன்று பயிற்சி முடித்த ஒவ்வொருவரும் சென்னை , மதுரை , கோவை போன்ற நகரங்களில் டெலிவரி பாயாக ஆகவும் மற்ற நகரங்களில் செங்கல் சூளை, பெட்ரோல் பங்க் , கொத்தனார் போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர் மட்டும் கருணை காட்டி இருந்தால் பயிற்சி முடித்தவர்கள் வாழ்க்கை ஒளிமயமாக இருந்திருக்கும் இந்த நாள் வரைக்கும் பயிற்சி முடித்தவர்கள் வாழ்க்கையை இருளாகி உள்ளது இனிமேலும் அடுத்து இவர்கள் ஆட்சி அமைந்தாலும் எங்களுக்கு இருளாக தான் இருக்கும் வெளிச்சமே இருக்காது என்பதை மன வேதனையோடு நான் பதிவிடுகிறேன்
என் தந்தைக்கு மறுபிறவி கொடுத்த மனித மருத்துவக் கடவுளே தங்களை வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏🙏

😢😢😢😢😢
உங்கள் வலியும் வேதனையும் நன்றாகவே தெரியுது…. 😢
கவலை வேண்டாம் கண்டிப்பா நீங்கள் எதிர் பார்க்கும் வேலை கிடைக்கும் 👍🙏
🙏உண்மையில் நல்ல மனிதர்❤
அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤️💞🌹❤️🌹🥰💞
மனித நேயமுள்ள நல்ல மனிதர்.
Fraud .man
From tirunelveli....miga nalla manithar ....corona time la nalla service pananka...gud human best tamilan
அமைச்சர் மட்டுமில்லை மாடு வளர்க்கும் யாரும் குத்தி கிழிக்கனும்னு வேண்டிக்க மாட்டான் நல்ல படிய வரனும் வேண்டுவான்
Super sir 🎉🎉🎉
அந்த காளை சிலை மிக அழகாக உயிரோட்டமாக உள்ளது
ரொம்ப எளிமையாக காட்டி கொள்கிறார்
அண்ணன்❤
Best health minister tamil🎉
எனக்கு பிடித்த மாமனிதர்
17.00 la frame oda background la rifle weapon iruku???😮 who noticed this?
தங்கமான மனுஷன்
மனித நேயமே
உலக பணக்கார விஜயபாஸ்கர்.....பணம்...காசு பணம் காசு.........இது தான் இன்றைய நிலைமை
Hero Mr V Baskar Valka
ரொம்பநல்வர்தான்
❤❤❤Dr CVB ❤❤❤
Yaangal Annan cvb ❤❤
பூர்வீக சொத்து திருவேங்கைவாசல் குவாரி. சிவன் சொத்து குல நாசம். அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எவனாக இருந்தாலும்.
விராலிமலை தொகுதி இவரோடது. விராலிமலையே இவரோடது. அனைத்தையும் வாங்கிட்டார்.
Tamilnadu makkal sothu
ஆமா நொம்மா சொத்து
உங்க ஆளுங்க யோக்கியமானவங்க.அவங்களுக்கு அரசாங்கம் பணம்ன்ன அலர்ஜி.ஒரு நையா பைசா கூட தொடமாட்டாங்க.
Vijayapaskar.masspudukkottai.pougal💐💐🌹🌹
Enga ooru TN 55🔥
அம்மா கொடுத்தது
இவ்வளவு சொத்து உழைத்து சம்பாதிச்சதா ? கொள்ளையடித்து சம்பாதிச்சதா?
🔯🕉️⚛️
Yellam nama kaasu kolayadicha kaasu
❤❤❤
❤❤❤🎉🎉🎉❤❤❤
Ulaippali
ஜல்லிக்கட்டு நாயகன் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
Aepdi da sonthama sampathicha mathiri pesurigga
tamilnadu kolayan
But avanga appa kuda konja neram pesirukanam thappu pandrenga
Yelai paalai pola katti kolkirar
Karthi
Nalla manithar
Kakkan avarkalin vaarusu kaatungaa
Komban 1 komban 2 tamillarasan vallartha vettri kallaigal ivanan uruttu
அள்ளி விடுறா
Kodi kodiya kolla adichi pathini vesam
நல்லா பேசுவாரு........
விவசாயம் லாம் பண்ணல குவாரி தான் மெயின் பிசினஸ்
Y̊e̊s̊
குட்கா விஜயபாஸ்கர்