எங்கள மாதிரி முதல் நாள் இரவுல இருந்து வரிசையில் காத்துஇருந்து மாட அவுத்தாத்தான் தெரியும் அமைச்சர் மாடுன்னு நீங்கள் AC கேரவன் ல வருது வரிசையும் உங்களுக்கு கிடையாது ஏன்னா நீங்க ViP
வீடியோ எடுத்து போடுகிற அளவுக்கு அது உண்ணும் அவ்வளவு பெரிய மாடு கிடையாது கண்டில் இருந்து அவர் கைப்பழக்கத்தில் பழக்கி தானாக வந்து விளையாட வில்லை ஏற்கனவே ஒருத்தர் ஆளாக்கி இருந்த மாட்டை பணம் இருந்த ஒரே காரணத்தால் பணம் கொடுத்து வாங்கி இன்று இவர் பெயரில் மாற்றி ஓட்டுகிறார் இந்த மாட்டிற்கு ஏராளமான ரசிகர் உள்ளனர் என்று கூறும் வகையில் அவ்வளவு ரசிகர்களும் நாய் பொழப்பு என்பார்களே அதை போல் அவர் பின்னால் பொழப்பு நடத்துபவர்கள் மட்டும்தான்
மற்றவர்களிடம் மிரட்டி வாங்கிய ஐல்லிக்கட்டு மாடுகள் அருமை 😅
உங்களை மிரட்டி வாங்கிய மாட இது தபா பேசவேண்டாம்
பேட்டு குடாக்குர தலைவா வாழ்க வளமுடன்
Camera men a change pannunga
எங்கள மாதிரி முதல் நாள் இரவுல இருந்து வரிசையில் காத்துஇருந்து மாட அவுத்தாத்தான் தெரியும் அமைச்சர் மாடுன்னு நீங்கள் AC கேரவன் ல வருது வரிசையும் உங்களுக்கு கிடையாது ஏன்னா நீங்க ViP
Camera va maadu valakuravanga kita kudunga bro avangale nalla video edupanga
மக்கள் பணம்
Correct 💯
Kaasu irukuravangluku tha jallikattu
ஊங்கலிஇடம் பேசியது என் ஜெயந்து மாமா
மக்களின் மகிமை😅
Ex mla kaalaigal pathi video pothuga
மக்கள் காசு
Camera man worst 😔
Vijay Bhaskar... Ivanum oru mosamana minister's in previous admk government... Neraya kasu adichutanuga... EPs ,bell boys(velu Mani and thanga mani), ella paya pullagulum... Ithula mukkiya thirudan Vijaya Bhaskar
worst camera man, show the facilities dude
Correct
Yes, i thought
1st comment
வீடியோ எடுத்து போடுகிற அளவுக்கு அது உண்ணும் அவ்வளவு பெரிய மாடு கிடையாது கண்டில் இருந்து அவர் கைப்பழக்கத்தில் பழக்கி தானாக வந்து விளையாட வில்லை ஏற்கனவே ஒருத்தர் ஆளாக்கி இருந்த மாட்டை பணம் இருந்த ஒரே காரணத்தால் பணம் கொடுத்து வாங்கி இன்று இவர் பெயரில் மாற்றி ஓட்டுகிறார் இந்த மாட்டிற்கு ஏராளமான ரசிகர் உள்ளனர் என்று கூறும் வகையில் அவ்வளவு ரசிகர்களும் நாய் பொழப்பு என்பார்களே அதை போல் அவர் பின்னால் பொழப்பு நடத்துபவர்கள் மட்டும்தான்
Perumai la illa ,
Worst camerawork 👎