அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2021
  • 1947லிருந்து 1977, வரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் தொகுப்புத்தான் இந்த பதிவு,,! அதிக வசூல் செய்த திரைப்படங்கள் (1978முதல்2000வரை) • தமிழ் சினிமாவில் அதிக ...
    #எம்ஜிஆர்சிவாஜி
    #அதிகவசூல்
    #Talkiesteirai

КОМЕНТАРІ • 1 тис.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +11

    இப்போது உள்ள நடிகர்கள் கூட எம்ஜிஆர் போட்டோவை காண்பித்தாலே அவர்கள் படம் வெள்ளி விழா காண்கிறது அப்படி என்றால் மக்கள் திலகத்தின் படம் வசூல் எப்படி இருந்திருக்கும் அந்த காலகட்டத்தில் என்றும் வசூல் சக்கரவர்த்தி ஒருவரே அவரே புரட்சித் தலைவரே 🙏

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே 🤝🤝🤝🤝🤝 please share this video bro 👍🌷

  • @thiruthiru2696
    @thiruthiru2696 2 роки тому +6

    அவர்தான் எங்கள் எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      அருமையான பதிவு தந்ததுக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே 🤝🤝🤝 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 👍🌷

  • @janathanan5153
    @janathanan5153 2 роки тому +23

    சூப்பர்👌👌👌 மக்கள் திலகத்தை மிஞ்ச ஆளே இல்லை வசூல் சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому +2

      உங்கள் பதிவுக்கு நன்றி சகோதரர் அவர்களே, எம்ஜிஆர் புகழ் வாழ்க 🤝🤝 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 👍🌷

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      அய்யோ ஆமாமா

  • @janathanan5153
    @janathanan5153 2 роки тому +12

    MGR Super Duper Hero

  • @durai.karkalakarkala7475
    @durai.karkalakarkala7475 3 роки тому +48

    எம்ஜிஆர்.படத்தின்.வசூல்.என்று.
    தலைப்பு.வைத்திருக்க.வேண்டும்.

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      Mgr,sivaji,,equval,than,ab,center,sivaji,bc,center,mgr,,total,hitt,sivaji,75,persent,mgr,65,persent,,,

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +58

    கரிகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தப்பாது. .... இதுதான் மர்ம யோகி படத்தில் இடம் பெற்ற பன்ச் வசனம்.

    • @berticbesin2256
      @berticbesin2256 2 роки тому +1

      Super

    • @sushealkumarmonica4203
      @sushealkumarmonica4203 Рік тому +3

      கரிகாலன் குறி தவறமாட்டான் தவருமாயின் குறி வைக்க மாட்டான் சரியான வசனம் என்று நினைக்கிறேன்.

  • @egbertrajtom2176
    @egbertrajtom2176 2 роки тому +3

    உண்மையான பதிவு.

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Рік тому +4

    புரட்சித் தலைவர் திரையுலகில் இருந்தவரையில் அவரது படங்கள்தான் முன்னிலை வகிந்தது. அடுத்தடுத்தும் அந்த ஆண்டில் வெளிவந்த அவரது படங்களாக இருந்து இருக்கும்.

  • @palanivelv9686
    @palanivelv9686 2 роки тому +14

    MGR திரைப்படங்களில் நடித்தவரை அவரை மிஞ்ச எவரும் இல்லை.வசூலில் அவரை நெருங்க யாராலும் முடியாது

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому +1

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே 🤝🤝🤝🤝 எம்ஜிஆர் புகழ் வாழ்க 👍🌷

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 2 роки тому +9

    அப்பப்பா... எத்தனை வசூல் சாதனைகள்..! நிஜமாகவே மக்கள் திலகம்...! வசூல் சக்ரவர்த்தி தான்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      உங்கள் பதிவுக்கு நன்றி சகோதரர் அவர்களே 🤝🤝🤝 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 👍

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 роки тому +34

    எதிலும் முதல்வர் மக்கள் திலகம்!👌

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +1

      உண்மைதான் சகோதரர் அவர்களே 🤝🌷

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому +1

      @@user-ul4id7ui9k ,mgr,late,pickup,sivaji,anthakaalthil,nira,padangal,nadithu,vetium,kandavar,appo,sivaji,kr,vijya,than,rich,,man,men's,,,mgr,valal

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому +1

      Vetrium,

  • @manivannancn1844
    @manivannancn1844 2 роки тому +6

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.எங்களை அந்த காலத்துக்கே கூட்டிகிட்டு போனமாதிரி இருக்கு.நன்றி

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் நண்பரே 🤝🤝🤝 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 👍🌷

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +22

    எம் ஜி ஆர் படங்களில் அதிக வசூல் செய்த படங்கள்.. என்றும் சிவாஜி படங்களில் அதிக வசூல் பட்டியல் என்றும் பிற நடிகர்கள் நடித்த வசூல் படங்களின் பட்டியலும் தனித்தனியாக கொடுங்கள். யாருக்கும் மனக் கஷ்டம் வராது.

    • @suharaam1726
      @suharaam1726 3 роки тому +6

      இதில் யாருக்கும் மன கஷ்டம் தேவையில்லை... மொத்தத்தில் எம்.ஜி.ஆர்., படங்களே முன்னிலை, முதலிடம் வகித்த காரணத்தினால் மட்டுமே...

    • @mpandurangan2867
      @mpandurangan2867 3 роки тому +4

      சிவாஜி படங்களின் தயாரிப்புச்செலவு குறைவு அதன் அடிப்படையில் பார்த்தால் சிவாஜி படங்களின் வசூலே அதிகம்.

    • @sampathkumartamilnadu8196
      @sampathkumartamilnadu8196 3 роки тому

      👌👌👌

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +6

      @@mpandurangan2867 எந்த வகையில் பார்த்தாலும் சிவாஜி அவர்கள் படங்கள் தான் அதிக வசூல் செய்யும் MGR படங்களுக்கு சிவாஜி படவசூலின் பாதிதான் வரும் சிவாஜி High கிளாஸ் எம்ஜியார் Lowe கிளாஸ்

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому +3

      @@kasirajan2240 saira,sonninga,lowclass,ticket,50np,100.np,high-class,2,005,00,village,ariya,vazul,kuriauthan,township,5,00,10,00,

  • @lonewolf4981
    @lonewolf4981 3 роки тому +13

    super anna

  • @vvincent7734
    @vvincent7734 2 роки тому +9

    கரிகாலன் வைத்த குறி தவறாது
    தவறினால் குறிவைக்கமாட்டான்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      Super super Bro,, வாழ்த்துக்கள்,!

  • @angalaeswariprintersambatt7533
    @angalaeswariprintersambatt7533 2 роки тому +2

    1980 to 2022 வரை சூப்பர் ஸ்டார் தலைவர் தான் மாஸ் இன்று வரை தலைவரின் நடித்தபடத்தை யாராலும் பிரேக் பண்ணு முடியல அதுதான் தலைவரோட மாஸ்

  • @jeevaa5805
    @jeevaa5805 3 роки тому +11

    நண்பரே கடந்து சென்ற பாதை . இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர் தயவு செய்து இவர்கள் செய்த நல்ல காரியங்களை பதிவு போடவும்

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 роки тому +15

    There's only one sadanai mannan in Tamil industrial.
    He is PURACHI THALAIVAR MGR.
    🤷

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 3 роки тому +9

    செய்தித்தாள் விளம்பரம் போன்ற அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் வெளியிட்டுள்ள முற்றிலும் பொய்யான தகவல்.

  • @saravananecc424
    @saravananecc424 3 роки тому +37

    மக்கள் திலகம் சினிமா துறையில் இருந்த வரை வசூல் சக்ரவர்த்தி அவர் மட்டுமே. இந்த தகவல்கள் முற்றிலும் உண்மையே. தாயை காத்த தனையன் என்பதற்கு பதிலாக தாய் சொல்லை தட்டாதே என்று குறிப்பிட வேண்டும்.

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +2

      நன்றி சகோதர் அவர்களே,!

    • @sastrych1129
      @sastrych1129 3 роки тому +3

      Aasaimugathukku tha Thai in arumai theriyum adanal tha thaiyai katha thanaiyan endru per vaithargal appo yeppadi thaisollai thattuvargal adu tha deivathai adimaigalin sala gai udaithavar tha namma thalaivar ninanthathai mudippavan mgr mgr

  • @sivansakthi3379
    @sivansakthi3379 3 роки тому +28

    மர்மயோகி பஞ்ச் .கரிகாலன் குறி தவறமாட்டான் தவறுமென்றால் குறி வைக்கமாட்டான். சூப்பர் பஞ்ச்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +1

      அருமை, வாழ்த்துகள் சகோ,!

    • @donaldxavier6995
      @donaldxavier6995 3 роки тому +2

      புரட்சி தலைவருக்கு பொருத்தமான வசனம்.

    • @saravanansubramanian8593
      @saravanansubramanian8593 3 роки тому +2

      மிக சரியாக சொன்னீர்கள்.
      புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @roxsandias4425
      @roxsandias4425 3 роки тому +2

      Sema

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 3 роки тому +11

    "Maattukkara Velan" was released in the year 1970! "Rickshawkaran" was released in the year 1971!

  • @rajkumarub5501
    @rajkumarub5501 2 роки тому +1

    SUPER pathivirku VAZTHUKKAL

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      Thanks Bro 🤝🤝🤝 please keep supporting 👍

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 роки тому +7

    Super

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      Thanks Bro, Keep supporting 🤝👍👍

    • @subramaniansrithaar7425
      @subramaniansrithaar7425 2 роки тому

      சிவாஜி கணேசன் பற்றி சிறு வார்த்தை கூட இல்லை

  • @karikalanramadas9995
    @karikalanramadas9995 3 роки тому +6

    தம்பி பராசக்தி மனேகரா உத்தமபுத்திரன் வசந்த மாளிகை திரிசூலம் சரிப்பா நீங்க எம்ஜியார் படங்கள் மட்டுமே என்று சொன்னீர்களா...

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 роки тому +23

    At video time 4:10 blockbuster 💥 ULAGAM SUTRUM VALIBAN in 1973 this movie total 🎥 Box office collection is 4crores&55-lakhs, in 2021 it's around near 500 crores.

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +3

      Good information Bro,,, Thanks , keep supporting bro,!

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 3 роки тому +4

      @@user-ul4id7ui9k thanks 🙏

    • @senthilbabu1667
      @senthilbabu1667 3 роки тому +2

      3.9 Crore + Hindi Dubbed Musical Right - 1.9 Crore
      Government Film Tax - 1.25 Crore
      Net : 4.55 Crore

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 роки тому

      SUPER joke.

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial 3 роки тому

      Appo ellam tami rockers kidaiyathu pa iruntha ivalavu varathu

  • @baskargopi5786
    @baskargopi5786 3 роки тому +12

    Sema anna🌹

  • @saravanansubramanian8593
    @saravanansubramanian8593 3 роки тому +26

    எப்போதும் புரட்சித்தலைவர் தான் நம்பர் 1 ஹீரோ

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 роки тому +16

    Arumai thalaivar eppothum top.aayerathil oruvan samibathil dts veliyaaki vellivizha (175 days) kandathu. Avar vetri thayaarippalar.directer.stund master.story writer cameraman.songs composer nadigar.political leader.CM.ivar enge nadipu mattum ulla sivaji enge

  • @muthusamy9486
    @muthusamy9486 3 роки тому +3

    Super Tamil program Thanks sir

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 роки тому +20

    Great legend forever eventhough mgr not with us. Always live in peoples heart forever👍

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +2

    Thirai. Ulaga. Muthalvar. Sivaji. Thantoiiiiiiiiii

  • @elangovanramasamy6815
    @elangovanramasamy6815 3 роки тому +23

    அப்போ மட்டும் இல்லை இப்பவும் வசூல் சக்கரவர்த்தி நம்ம வாத்தியார் தான்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +2

      உண்மை தான் சகோ,,, எப்பவும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் மட்டும் தான், நன்றி சகோ,,!

    • @nagamanickam9922
      @nagamanickam9922 3 роки тому +3

      1964 ல வெளியான கர்ணன் 50 ஆண்டு கழித்து மொத்தம் 150 நாள் ஓடியது. எப்போதும் வசூல் சக்கரவர்த்தி யார்.

    • @nagamanickam9922
      @nagamanickam9922 3 роки тому +3

      சமீபத்தில் ராஜபார்ட் ரங்கதுரை. சிவகாமியின் செல்வன் 100 நாள் படங்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +12

    இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன் எவரும் அருகேகூட எந்த காலகாட்டத்திலும் நெருங்க நெருங்வே முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

    • @minsaf2176
      @minsaf2176 2 роки тому

      Yes

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Рік тому +2

      அட போங்கப்பா...,..காமெடி பண்ணிக்கிட்டு.

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому

      @@chandrasekarganesan5453 நீ நல்ல கதறு கதறுனாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர்திலகம்

  • @narayanasamys4979
    @narayanasamys4979 3 роки тому +3

    நம்ம தகுந்ததல்ல.

  • @abiramigg3533
    @abiramigg3533 3 роки тому +15

    Not only first release collection even on several reruns all had made fantastic collections

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 роки тому +19

    Sir vaathiyar is vaathiyar nobody else's can see only mgr. Mgr movies always collection hero only one hero 🙏🙏🙏🙏

  • @sanjaysanjay-cj7sh
    @sanjaysanjay-cj7sh 3 роки тому +6

    OLI villaku mis

  • @saravanaposter8723
    @saravanaposter8723 3 роки тому +9

    Collection data is wrong .only for M.G.R.Pada collection.

  • @vasanthakumark5698
    @vasanthakumark5698 3 роки тому +11

    சிவாஜி

  • @prabhuaccurate.deciedprabh9090
    @prabhuaccurate.deciedprabh9090 3 роки тому +5

    Great man

  • @williamwilliam7685
    @williamwilliam7685 3 роки тому +17

    ஓரு காலமும் நீங்கள் திருந்த மாட்டீர்கள் .ஏன் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தை சேர்க்க வேண்டும் ..? நடிகர் திலகத்தின் முதல் படமே வெள்ளி விழா படம் .எந்த முற்பட்ட சாதிக்காரர்களின் certificate ம் எங்கள் நடிகர் திலகத்துக்கு தேவையில்லை .

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +4

      இவிங்க பைத்திய கார பயலுக இந்த கோண வாயனை பெருமை படுத்த பாக்குறாங்க சிவாஜி படமான வசந்த மாளிகை மூக்கு ஓரம் வருமா இந்த கோமாளி பயல் படங்கள்

    • @nagamanickam9922
      @nagamanickam9922 2 роки тому +2

      Super super.

    • @gandhanchandra4875
      @gandhanchandra4875 2 роки тому

      It is not true

    • @minsaf2176
      @minsaf2176 2 роки тому

      M.g.r.ukku nadikka theriyathu padalukkellam Kailua uyarthuwar katana politician.sivaji great actor in the world style mannan sivaji ganeshan Sir

  • @MrManie777
    @MrManie777 3 роки тому +30

    Not only during acting time even now if you release his movies with other actors movies his collections r very high. Unbelievable One n only MGR

    • @manikadurai4323
      @manikadurai4323 3 роки тому +2

      Enda ippadi pachayavae poi pesukirai.

    • @seemuthu4355
      @seemuthu4355 2 роки тому

      இந்த பதிவு‌வைத்தவருக்கு‌ கண்ணைகட்டிக்கொண்டு எம் ஜி ஆர்படம் தவிரவேறுதமிழ்படங்களைபற்றிதெரியாத பண்பாளர் நீங்கள்குறிப்பிட்டவைமட்டும்தான் அவர்நடித்த136 படங்களில் வெற்றி கண்டவை மற்றவை தோல்விகண்டவை

  • @raghuram7321
    @raghuram7321 3 роки тому +10

    M
    Why bro shivaji adichu padam unga parvaikku waradha ?

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +61

    சிவாஜி அவர்களை இருட்டடிப்பு செய்தாலும் எவராலும் சிவாஜி அவர்களின் புகழை அழிக்க முடியாது.

    • @osmanm.m5307
      @osmanm.m5307 3 роки тому +7

      iruddadippu enru illai avar nadikar thilakam ivar makkal thilakam avvalavu than viththiyasam ànal inrum pukalap padakkoodiyavar ponmana sempal makkalin ithaya varisu Mgr maddum than avar makkalukkaka seitha panikal inrum marakka mudiyathu athanal than inrum makkal manathil idam petru irukkinrar. kaalam aliyum varai pesappaduvar. Nadippu aththudan ninru vidum .makkalukku seitha nalla panpukal enrum aliyathu... ippavum appadi oru nadikarai kaana mudiya villai avvalavu than viththiyasam. ithai neenkal étrukkolla vendum. Ella nadikarkalaiyum vida Mgr idaththai yaralum ithu varai nirappa mudiya villai .

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 роки тому +5

      @@osmanm.m5307 M.G.R யார் என்று மக்களுக்கு தெரியும், அதனால் தான் சமுக வலைதளத்தில் M.G. ராமச்சந்திரனை கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, அதற்கு முத்தாய்பாக சார்பட்டா பரம்பரை படமும் M.G.ராமச்சந்திரனின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியுள்ளது..

    • @osmanm.m5307
      @osmanm.m5307 3 роки тому +7

      @@prabhupnk1047 pro ethuvanalum unmaiyo poiyo makkaludaiya manathil Mgr idam pidippathatkana karanam than enna athu than mukkiyam . Sivaji mikavum thiramaiyana nadikar thilakam athi entha vithamana santhekamum illai. Mgr valkkaiyil thavarukal irukkalam ànal makkal mikavum virumpak koodiyathan karanam than enna? iruvarum pukalaka irunthalum makkalin manathil idam pidiththathu ethatkaka avar makkalukkaka seitha nanmaikal irukkalam. ippôthu ulla arasiyal thalaivarkal avaraip pôl illaiye! indiyavil makkalukkaka seyal padda nalla thalaivarkalai kaadda mudiyuma ? Ellorum makkalai ématrum vithamakave ullathu Mgr avaraip pôl yaram kidaiyathu . Thavarukal irukkalam makkalukkaka enna seithar enpathu than mukkiyam. indiya innum sariyaka vallarasaka mudiya villai thalaivarkal eppôthu makkalukkaka thiyakam seikirarkalo appôthu than indiya vallarasakum . indiyavil ulla thalaivarkalai kooddi kaliththu parunkal Mgr idaththai yaralum pidikka mudiya villai. Karanam than enna?

    • @licvenkatvd8379
      @licvenkatvd8379 3 роки тому +1

      Yes

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 3 роки тому +1

      @@prabhupnk1047 Dai. Pu

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 2 роки тому +3

    Nice

  • @ravichandran6018
    @ravichandran6018 11 місяців тому +2

    Media always boost mgr, but actually sivaji films thangapathakam crossed u.s.valliban collection. black & white pattikada pattanama silver jubilee in many centers, thrisoolam 3 crores people saw that movie. record break collection.

  • @krithiksanjay
    @krithiksanjay 3 роки тому +4

    King

  • @rajendranp1442
    @rajendranp1442 2 роки тому +3

    1972,Sivaji in Raja, Gyana Oli,Pattikada patanama, Thava puthalvan,Vasantha malikai,Neethi

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 роки тому +10

    Great kindness MGR too Great man

  • @guhaanandan
    @guhaanandan 3 роки тому +19

    Karikalan never misses his targets. If
    Misses there's no a second attack.
    In Tamil ," Karikalan kurivaithal thavaradhu, thavarinal maru kuri vaikkamattan"

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +1

      Super super Bro,, keep supporting,!

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      Sir,,varalaru,theriuma,mgr,padam,eddukka,aenderu,backing,kaaranam,66,varai,cong,aatchi,chinnappdevar,padam,edutha,pinnalthan,mgr,market,study,sivaji,appdi,illai,parasakthi,su,du,hitt,mudalpadame,,

  • @dhinakaranpramila1873
    @dhinakaranpramila1873 3 роки тому +19

    யாரை யாருடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இல்லையா வசூல் உலகின் மகா சக்கரவர்த்தி எங்கள் தங்கம் தான் அந்த இதயவேந்தன் பாரி வள்ளல் புரட்சித்தலைவரின் புகழ் என்றும் வாழ்க

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +2

      தரை டிக்கட் MGR

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      @@SYEDHUSSAIN-mz9er வேட்டை க்காரன் 100 நாள் ஓட்டியது சரி கர்ணன் எத்தனை நாள் ஓடியது என்று தெரியுமா ? கர்ணன் 140 நாட்கள் ஓடிய மிக பிரமாண்ட வெற்றிப்படம்

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      @@SYEDHUSSAIN-mz9er புதிய பறவை கால் தூசுக்கு சமமாகாது வேட்டைக்காரன் என்கிற ஒரு எழவும் இல்லாத மசாலா கர்ணன் மாபெரும் வெற்றி படம் இன்றும் திரை அரங்குகளில் கர்ணனை காணலாம் ஆனால் வேட்டைக்காரன் ????

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      @@SYEDHUSSAIN-mz9er கர்ணன் ஓடவில்லை காரணம் NT ராமாராவின் நடிப்பு என்னய்யா லாஜிக்கே இல்லாம பேசுற காடு செட்டு போட்ட தால் கூட்டமா வந்தாங்களா அப்படினா MGR க்காக யாரும் வரலையா MGR ரசிகர்கள் என்றாலே கூமுட்டைகள் என்றுநிருப்புக்கிரியே

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      @@SYEDHUSSAIN-mz9erவேட்டை காரனோ வெட்டிபயலோ அது 100 நாள் இல்ல 200 நாள் இயேவ்வாலவு நாள் வேண்டுமானாலும் ஓட்டிக்கட்டும் ஆனால் கர்ணன் 140 நாட்கள் ஓடிய அபார வெற்றி படம் கர்ணன்படத்தை பார்க்க ஸ்கூல் படங்களை அழைத்து சென்றார்கள் ஆனால் MGR படங்களுக்கு பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல முடியுமா? அந்த ஆள் 13 வயசு கதாநாயகி ஜாக்கெட்டை அவிழ்த்து விடும் ஆபாச நடிகர் அவரது படங்கள் வெறும் மசாலா , சிவாஜியின் மகத்துவம் உங்களுக்கு புரியாது சிவாஜி பற்றிய பொய் போலகளை விட்டு விட்டு MGR பற்றிய வேற்று விளம்பரத் தோடு நிருத்திகொல்வது நல்லது

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +41

    பட வசூலில்.. என்றுமே...
    என் தலைவன்...
    சக்கரவர்த்தி திருமகனே...!

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +2

      உண்மை சகோ,, புரட்சி தலைவர் புகழ் வாழ்க,,!

    • @manikadurai4323
      @manikadurai4323 3 роки тому +2

      @@user-ul4id7ui9k Avan peruthan naruthuda, eppadida pugal irukum.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      @@manikadurai4323 அந்த நாத்தத்தைதான் புகழ் என்று கூறுகிறது பைத்தியக்கார கூட்டம்

  • @sironmani5747
    @sironmani5747 3 роки тому +25

    தம்பி பாக்தாத்திருடன் எதிர் பார்த்த வெற்றியை தராத படம் எப்படி 1960ல் வசூல் சாதனை படமாக இருக்க முடியும் 1961ல் வெளிவந்த தாய்சொல்லைத்தட்டாதே படம்
    திருடாதே படத்தைவிட அதிக வசூல் செய்த படம்
    சிவாஜி நடித்த தங்கப்பதக்கம்
    அந்த ஆண்டு வெளிவந்த படங்களை வசூலில் வென்றது
    அது பற்றி பதிவு இல்லை
    சரியான தகவலை தயவு செய்து கொடுக்கவும்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 3 роки тому +6

      1974 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் 17 இடங்களில் நேற்று இன்று நாளை நூறு நாட்களை தாண்டி ஓடியது அதே வருடம் உரிமைக்குரல் அதிக இடங்களை வெள்ளி விழா கொண்டாடிய படம் தங்கப்பதக்கம் நெல்லை சென்ட்ரலில் கூட்டமே இல்லாமல் 50 நாட்களுக்கு அப்புறம் கூட்டமே இல்லாமல் 100 நாட்களைத் தொட்டது இனி எப்படி வசூல் சாதனை படைக்கும் தங்கப்பதக்கம் நெல்லை பார்வதியில் 1961ல் வெளியீடான திருடாதே 101 நாட்கள் ஓடி பெரும் வெற்றி திரைப்படம்

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +1

      @@SYEDHUSSAIN-mz9er MGR Low கிளாஸ் சிவாஜி High கிளாஸ்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 3 роки тому +3

      @@kasirajan2240 1959ம் வருடம் மட்டும் எம்ஜிஆர் படம் டிசம்பர் 31 ஆம் தேதி தாய் மகளுக்கு கட்டிய தாலி வெளியீடு செய்தார் அந்த வருடம் வந்த கட்டபொம்மன் படம் சரித்திரப் படம் என்ற காரணத்தினால் சிவாஜி வெளிநாடு சென்றார் எல்லா நடிகர்களுக்கும் சொல்லி சென்ற சிவாஜி எம்ஜிஆர் மட்டும் சொல்லவில்லை இதோடு எம்ஜிஆர் முடிந்து சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருதினார்கள் ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீண்டும் விஸ்வரூபம் எடுத் தூ 1977

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +4

      @@kasirajan2240 நீ தான் லோ கிளாஸ். A,B,C போன்ற மூன்று சென்டர்களிலும் வசூல் சக்ரவர்த்தி எம்.ஜி.ஆர் தான். சாந்தி, கமலா தேட்ட்டர் தவிர சிவாஜி படம் எங்கும் ஓடியது இல்லை.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      @@saravananecc424 ஆஹா அறிவுக்களஞ்சியமே

  • @udayakumar-rq7oo
    @udayakumar-rq7oo 2 роки тому +3

    He was the vasul Chakravarthy in all India level

  • @sastrych1129
    @sastrych1129 3 роки тому +10

    Mgr yenda dialogue sonnalum adu punch dialogue tha

  • @ravichandran2607
    @ravichandran2607 3 роки тому +19

    Thrisoolam collected above 4 crores in 1979.

    • @mohamedkhasim6134
      @mohamedkhasim6134 3 роки тому +1

      20 வருடம் பின்பு,

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +2

      திரிசூலம் ஒரு கோடி தான் வசூல் செய்தது. சிவாஜியின் படங்களில் முதன் முதலில் ஒரு கோடி வசூல் செய்த படம். திரிசூலம்

    • @kasirajan2240
      @kasirajan2240 2 роки тому

      @@saravananecc424 ஆமாம் திரிசூலம் 1 கோடி தான் வசூல் நவரத்தினம் 1000 கொடி வசூல் ஒரு மைரும் தெரியாது பேச வந்துட்டா, மிஞ்சி போனால் ஆபாசமாக பேசுவாய் பேசு எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் பன்றிமகனே

    • @saravananecc424
      @saravananecc424 2 роки тому +3

      @@kasirajan2240 கழுத மகனே, உனக்கு தான் எல்லா மைரும் தெரிஞ்ச மாதிரி பேசாத நவரத்தினம் படமும் நஷ்டம் ஏற்படாத வகையில் வசூல் செய்த படம் தான் a.p. நாகராஜன் பேட்டி இருக்கு போய் பாரு. சிவாஜியின் படங்களில் முதன் முதலில் ஒரு கோடி தொட்ட படம் தான் திரிசூலம். அது ஒண்ணும் தமிழ் பட வரலாற்று வசூல் சாதனை அல்ல. சிவாஜியின் சினிமா வரலாற்றில் அவருக்கு அது சாதனை தான். என்னிடம் ஆபாசமாக பேசும் நபரிடம் மட்டுமே பதிலுக்கு பேசுவேன்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      @@saravananecc424 முட்டாள். அரசுக்கு வரியாக மட்டுமே 1.25
      கோடி கிடைத்தது. இதை MGR அவர்களே
      சந்தோஷமாக தெரிவித்து உள்ளார்

  • @killerwhale4515
    @killerwhale4515 3 роки тому +16

    Great news 👍

  • @VeeraVv
    @VeeraVv 3 роки тому +4

    தவறான தகவல்.

  • @leenaselvarajleenaselvaraj2639
    @leenaselvarajleenaselvaraj2639 3 роки тому +12

    டேய் ரீல்விடுவதற்க்கும் அளவுவேண்டும்

    • @kannanrajagopal8658
      @kannanrajagopal8658 2 роки тому

      Mgr has acted only 3 films per year but shivaji has acted 10 film per year it is very shame to say

  • @ramanathanrajamani64
    @ramanathanrajamani64 3 роки тому +5

    Karigalan vaitha kuri thappathu. Thappumendral kurie vaikka mattan

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому

      Super super super Bro 👌👌👌 வாழ்த்துக்கள் 🤝🤝🤝🌷

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 3 роки тому +42

    புரட்சித் தலைவருக்கு நிகர் எவருமில்லை.....🌺🌺🌺🌺

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому

      உண்மை சகோ,!

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      அவருக்கு நிகர் யாரும் இருக்க முடியாது 5 பொண்டாட்டி 1 குழந்தை இல்லை ,பெரிய விசயம் என்ன செய்திருப்பார்

  • @vajravele9060
    @vajravele9060 Рік тому +1

    என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @Vijay_74_07
    @Vijay_74_07 2 роки тому +4

    தேவை இல்லாத ஒப்பீடு. இருவருக்கும் தனி தனி ஸ்டைல்

    • @kasirajan2240
      @kasirajan2240 2 роки тому

      MGR ரசிகன் தரை டிக்கட் வசூலெல்லாம் ஒரு பூலுப் இருக்காது

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      @@kasirajan2240 unmaithan,lowclass,audianse,,but,sivaji,aclass,audianse,mgr,padangal,South,side,top,sivaji,west,north,South,,eppo,sustar,,,

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      @@kasirajan2240 ,sir,ynga,oor,,

    • @kasirajan2240
      @kasirajan2240 2 роки тому

      @@anbuanbarasan9257 15 நாள் மதுரை 15 நாள் கடலூர் மற்றும் புதுச்சேரி உங்கள் ஊர் எது

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 роки тому +22

    முன்னைய காலத்தில் அதிகம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தி

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 роки тому +5

    தவறான தகவல்கள் நிறைய இடம்பெற்றுள்ளன. அதை சற்று சரிபார்த்து திருத்திக் கொள்ளவும் நன்றி.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 2 роки тому +1

      என்ன தகவல்கள் என்று சொல்லியிருக்கலாமே!

  • @Venugopal-kq9gx
    @Venugopal-kq9gx 2 роки тому +2

    Every year mgr and sivaji all movies collection podu

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  2 роки тому

      நிச்சயமாக சகோ 🤝🤝

  • @nagalingamjhony3543
    @nagalingamjhony3543 3 роки тому +7

    1952 il parasakthi recard break vasul seitha padam yaar kitta bruda vidare thambi ? Visiladichan kunchu ????

    • @pasupathykunendiran609
      @pasupathykunendiran609 3 роки тому +1

      Unmai pro theivamagan ellaam varala

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +4

      எம் ஜி.ஆரின் என் தங்கை படம் தான் 1952 இன் வசூல் சாதனை செய்த படம் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய சாதனை படம்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      @@saravananecc424 தம்பி இது Srilanka வில் மட்டுமே நல்ல ஓட்டம்.
      மேலும் அப்படம் மற்ற
      MGR படங்களை போல
      Second run வந்ததில்லை

    • @saravananecc424
      @saravananecc424 2 роки тому +2

      @@VijayKumar-di8by சின்ன தம்பி....பராசக்தி படம் கூட இரண்டாவது வெளியீடு கண்டது இல்லை.

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому +3

    இந்த போட்டி தேவையில்லை *சிவாஜி கணேசன் நடித்த படங்கள் மாதிரி படங்கள் MGR க்கு கிடையாது *அப்போது பாடல்களுக்கு நிறைய படங்கள் ஓடின *இரண்டு பேரும் சிறந்த நடிகர்கள் *

    • @kasirajan2240
      @kasirajan2240 2 роки тому

      அடகுருட்டு பயலே

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      Dmk, bimbathal,,mgr,padangal,,odiathu,sivaji,naddippai,pimbathal,,adiga,padangal,odiathu,profitt,distributors,,sivaji,nxt,jaisankar,mgr,,STD,,

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 9 місяців тому

      2um kudhadikal nala earn pani mondiya potanunga neenga anda nan evanku pata songs matum pala kurai katu rasipan

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 3 роки тому +59

    ஒரு முறை பானுமதி அம்மா சொன்னது. இந்த MGR அவர்கள் கடந்த ஜன்மங்களில் ஒரு இளவரசன் அல்லது பெரிய ராஜாவாக இருந்திருப்பார் என்று சொன்னார். கண்டிப்பாக உண்மை

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому +7

      100% உண்மை சகோ,!

    • @sankarpakrisamy3408
      @sankarpakrisamy3408 3 роки тому

      No

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому

      அந்த நேரத்துல பானுமதி அம்மா தலையில் அடி பட்டுருக்கும் இல்லையென்றால் வழக்கமான MGR ரசிகர்களின் புளுகு மூட்டையாக தானிருக்கும்

    • @mathanraj4564
      @mathanraj4564 2 роки тому +1

      இப்படி சொல்லி சிவாஜி ரசிகர்களின் வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க bro எம் ஜி ஆர் சினிமாவிலும் அரசியலளிலும் சாதித்து சென்றவர் சிவாஜி சினிமாவில் ஓரளவு தான் சாதித்தார் அரசியல் பூஜ்யம் பாவம் விடுங்கள்

    • @kasirajan2240
      @kasirajan2240 2 роки тому

      @@mathanraj4564 ஒரு பெண்ணை தாய்மை அடைய செய்ய துப்பில்லாத ஒருவரை பார்த்து சிவாஜி ரசிகன் ஏன் வயிற்றெரிச்சல் பட போகிறான் இப்போது கூட ஜப்பானில் நடிகை மஞ்சுளாவை 6 கராத்தே மாணவர்கள் கையை பிடித்து கலாட்டா செய்த போது நம்ம தாத்தா அதான் எம்ஜிஆர் அந்த 6 மாணவர்களையும் அடித்து துவம்சம் செய்தாராம் இப்படி ஒரு பதிவு இதற்க்கு லைக் கமெண்ட் எவவளவு பெ மடத்தனம் அவர்கள் பைத்தியகார தனத்தை பார்த்து சிரிக்கத்தான் தோன்றும்

  • @kabirahmed8465
    @kabirahmed8465 7 місяців тому +1

    MGR only MGR only super star yesterday today and tomorrow always be there no comparison no one can come near to his feet 🌟 top star 😊

  • @RajeshKumar-ft1hz
    @RajeshKumar-ft1hz 2 роки тому

    URUTU PORIKADALAI URUTU KASA PANAMA Super Appadi Podu.

  • @baluthangaraj5328
    @baluthangaraj5328 3 роки тому +5

    Majority informations are wrong. Most of the year sivajii films did collection better than mgr.

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      True100,,%

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      Paa,varisail,vantha,padangal,Balaji, padangal,,sivaji,films,,all,su,supper,hitt,,

    • @RajeshKumar-ft1hz
      @RajeshKumar-ft1hz 2 роки тому

      Dubakaranuku Dubakuru news than poduvanuka.

    • @AbdulGafoor-qd1mz
      @AbdulGafoor-qd1mz 2 роки тому +2

      Athiga tolvi padamum Sivaji Padamthan. Thai, Punniya Bhoomi,Siranjeevi, Nenjangal,Rajarishi, Mohana Punnagai.,Rojavin Raja,Krishnan Vanthan,Praptham,Garuda Sowkiyama,Uroom uravum, Avan Oru Sarithiram,Thangga Surangam,Phattum Barathamum, Dharmam Engge, Manitharil Maanikkam, Ratta Thilagam, Sittur Rani Padmini, Chitra Pournami, Unakaga Nan, Ghurudhaksanai, Padikatha Pannayar, Paathukappu, Paaladai, Thenum Paalum, Paavai Vilakku, Kangal, Imayam, Innum Niraya tholvi Padam Irukku.

  • @drpucp
    @drpucp 2 роки тому +4

    Sivaaji,MGR iruvarin படங்களுமே வெற்றிகளைக் குவித்தன.
    இதுஎனன வீண் ஆராய்ச்சி? பராசக்தி,
    வசந்த மாளிகை,பாவ மன்னிப்பு,பாசமலர் ,பலபடங்கள் highest collection.
    உண்மையை மறைப்பதில் mgr ரின் சில ரசிகர்கள் காழ்ப்புணரச்சி ஏன் உண்டுபண்கின்றார்கள்?
    Pl produce collection records. Neerum neruppum, இன்றுபோல என்றும் வாழ்க, பட்டிக்காட்டு பொன்னையா,ம மீ சுந்தர பாண்டியன்,
    எல்லாம் படு தோல்விபடங்கள்.
    Sivaji யின் வெற்றிப்பட சதவிகிதம் 85%.

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Рік тому

      ஒரு முறையாவது இரண்டு படத்தை ஒரே நாளில் இருப்பானா

  • @ganesanpc2567
    @ganesanpc2567 2 роки тому +2

    Put every actor film collections separately.dont compare and confuse other for example sivaji film comes 8-9 in a year but others released one or two film after big gap

  • @Jothiracpac
    @Jothiracpac 3 роки тому +4

    Super na ... 🔥🔥🔥

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +12

    I am a big fan of sivaji but MGR is a vasool sakravarthi he knows the a b c centres audience expectations that is why he could be an cm

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому

      Thanks for your comments Bro👍 keep supporting 🤝🤝

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому

      Naan,mgr,fan,but,sivaji,tuff,fight,mgrukku,koduthar,sivaji,vazul,marikkapathu,dmk,than,kaaranam,72ill,pattikadapattanama,vsanthamaligai,vanthapothu,mgr,padangal,odavillai,endwru,naan,varuthapatten,ab,cwnteril,sivaji,than,c,class.mattum,than,mgr,mangal,theatr,nadathiyavargal.

  • @palanimohan1763
    @palanimohan1763 3 роки тому +2

    M gr ரசிகனா

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +22

    இந்தியாவின் சூப்பர் ஸ்டார் புரட்சித்தலைவர் மட்டும்தான்.இன்றுவரை எவருமில்லை.கி.சந்திரசேகரன்நாயர்

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому

      நன்றி சகோதரர் அவர்களே,,!

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 3 роки тому +10

    Antrum entrum ore super star MGR avr pugal pallandu valga.

  • @nagarajant1906
    @nagarajant1906 3 роки тому +7

    En thalaivar Mgr pugal entrum valga

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому

      🙏🙏 எம்ஜிஆர் புகழ் வாழ்க 👍

  • @ravindranb6541
    @ravindranb6541 2 роки тому +2

    Other actors like Gemini. Jaisankar, ravichandran, avm rajan and muthuraman also gave super hit movies with better collection than mgr films

    • @caldwellp8499
      @caldwellp8499 Рік тому

      Nadigar Thilagathin Padangalkooda Thalaivar Pada Vasoolai Muriadikka Mudiyavillaiye! Mass Hero Avar Mattumthaan.Ithuthaan Unmai. Matra Nadigargalin Rasigargal Neengal Ithai Yetrukkolla Maatteergal.Aanaal Unmaiyai Marukkamudiyaathu...

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih Рік тому +1

    No one youngsters not known shivaji even if 0ld generation force to his grand childrens to see his film oh stop change the channel too much shouting crying if mgr songs children's happy if any fight scenes happily jumps where what an amazing actor beautiful face tremendous colour fantastic physical fitness natural acting
    Good messages he
    Is real hero for ever
    people show hislm

  • @sinivasang3778
    @sinivasang3778 2 роки тому +3

    Mgr

  • @stephennadar1419
    @stephennadar1419 2 роки тому +3

    தவறான தகவல்கள்
    எம்ஜியாரின் வெற்றி படங்கள் என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம்.

  • @aarirose6072
    @aarirose6072 3 роки тому +12

    Box office king M G R ❤️
    World best actor Sivaji Ganesan 👌

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +3

    Nee. Yenna. Sonnalum. Sivaji. Mattum. Thanta. Masssssssssssssssssssssssss

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 2 роки тому +3

    Eruvarume mam naatik puthaiyale ok vaa Bro🙏

  • @user-sg6bp3qk1i
    @user-sg6bp3qk1i 3 роки тому +23

    MGR is GREAT

  • @chermaraj756
    @chermaraj756 2 роки тому +2

    எம்ஜிஆர்நடித்தபடங்களின்வசூல்எவ்வளவுஎன்பதைசொல்லவில்லைஏன்தெரியாதா

  • @muralir5179
    @muralir5179 2 роки тому +1

    1952 adhiga vasool en thangai illai. Sivaji naditha kalaignarin parasakthi. Enthangai 100 natkal . Parasakthi 3 theatarkalil (madurai. Il mattum) 310natkal. Unmaiyana thagavalgalai sollunga.

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +18

    1980 வரை இரண்டு கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்த முதல் படம் திரிசூலம்.

  • @pasupathykunendiran609
    @pasupathykunendiran609 3 роки тому +3

    Ellame thavaraana karuththu

  • @krishnakumarn.n106
    @krishnakumarn.n106 Рік тому +1

    Only Nadigarthilagam film box office collection number one tamil cini field

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 2 роки тому +3

    Onrvar Makkal thilagam Oruvar Nadigar thilagam Ok v

  • @MuruganMurugan-jl2jx
    @MuruganMurugan-jl2jx 3 роки тому +3

    AYaM,GoD,MGR,

  • @s.kirubhakaransankaran7879
    @s.kirubhakaransankaran7879 3 роки тому +9

    M.g.r box-office king a ,b,c centre's. So he became un beaten chief Minister

    • @user-ul4id7ui9k
      @user-ul4id7ui9k  3 роки тому

      எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் மட்டும் தான்,,, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ,,!

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 3 роки тому +13

    Vassool mannan mgr

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +5

    ஐம்பதுகளில் எந்த படமும் ஒரு கோடி ரூபாய் தாண்ட வில்லை.

    • @rajusri9922
      @rajusri9922 3 роки тому +4

      MALAIKALLAN, MADHURAIVEERAN,NAADODIMANNAN-1-TO 2 CRORE

    • @dotecc9442
      @dotecc9442 3 роки тому

      @@rajusri9922
      தவறு. ஐம்பதுகளில் எந்த படமும் கோடியை எட்டியது இல்லை.

    • @rajusri9922
      @rajusri9922 3 роки тому +3

      unnai udhaikiren paar sivaji oru naai avanukku nee mattum sappottu thamizhagathil 2 kodi peru mgr kku sappottu poda naaye sivaji mairukku samam god mgr thamizhaga makkalukku ini sivaji paattu padine seruppal adippan

    • @dotecc9442
      @dotecc9442 3 роки тому +7

      @@rajusri9922
      உலக அரங்கில் விருது இருந்தால் காட்டு அல்லது வேலையை பாரு. அரசியல் வேறு சினிமா வேறு..... எம் ஜி ஆர் நல்ல நடிகர் என்றால் ஊர் உலகம் சிரிக்கும். தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சென்ற சிவாஜி எங்கே..... நல்லவன் போல் நடித்து ஓட்டு வாங்கி மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மலையாளி எங்கே.......

    • @dotecc9442
      @dotecc9442 3 роки тому +5

      சிவாஜி கணேசன் நாய் என்றால் எம் ஜி ஆர் தமிழ் நாட்டுக்கு பிழைக்க வந்த ஒரு பொட்ட மலையாளி பயல்.....

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 3 роки тому +16

    சிவாஜியின் பராசக்தி மனோகரா, கர்ணன் படங்களை இருட்டிப்பு செய்து விட்டீரே நன்பரே!!

    • @rajusri9922
      @rajusri9922 3 роки тому +3

      attaikathi manogara sivaji ,asal original kathi veerar no-1 mgr sivaji-o

    • @johnjosephkennedy9349
      @johnjosephkennedy9349 3 роки тому +4

      @@rajusri9922 But acting? Sivaji is real nadigar thilagam.mgr acting???

    • @rajusri9922
      @rajusri9922 3 роки тому +4

      mgr original natural acting original valveerar but sivaji attaikathi veerar film manogara ,dummy peesu ganesan mgr kku potti mgr than sivajikku mel nadithavargal muthu ran,ashokan,@@johnjosephkennedy9349

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 3 роки тому

      @@rajusri9922 தம்பி உனக்கெல்லாம் சினிமா தகுதி இல்லாத ஒன்று. எப்போ MGR படம் 50
      நாளில மற்ற படங்களின் 100 நாள் வசூலை எடுத்து விடும் என்று கூறினாயோ அப்போதே நீர் டுபாக்கூர்

    • @rajusri9922
      @rajusri9922 3 роки тому +2

      mgr padam house fulla odum sivaji padam shanthi thetre il 10 perai vaithu ottuvan congress karan koottm illamal sivaji padangalai ottuvan.shanthi thetre yen moodappattadhu avan padangalai paarka 10 peru kooda varavillai.dei dupakooru sivaji rasigane 2.5.kodi makkal mgr avargalai vanangukirargal sivaji -0 moottitu pongada@@VijayKumar-di8by