இறைவன் யாருள் அடக்கம்/உண்மையான பக்தனின் எளிமையான செயல்

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 83

  • @lakshmik1438
    @lakshmik1438 8 днів тому

    உங்கள் பேச்சில் எங்கும் தற்பெருமை பேசாத சிறந்த மேடைப்பேச்சாளராக இருக்கிறீர்கள்...மிகச் சிறப்பு அம்மா

  • @natrinainila4725
    @natrinainila4725 2 роки тому +1

    அம்மா.. தங்களின் பேச்சு மிகவும் அருமை.. புதிதாக பேசத் தொடங்குவோருக்கு நல்ல உத்வேகத்தைத் தருகிறது..

  • @ravikumararumugam652
    @ravikumararumugam652 День тому

    Amma.
    Excellent speech.
    Valgha Valamudan and Nalamudan.
    Long live Amma.
    🙏🙏🙏🙏

  • @sureshmanju7536
    @sureshmanju7536 4 роки тому +11

    மடை வெள்ளத்தில் மயங்கி மிதப்பது போல்..உங்களது சொற்பொழிவில் மயங்கி மிதக்க வைக்கிறீர்கள் அம்மா🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +10

    என்ன ஒரு மனப்பாட சக்தி
    இறை அருள் பெற்றவர்

  • @sivaranissivaraman2706
    @sivaranissivaraman2706 4 роки тому +7

    அம்மா கேட்க கேட்க இனிமை உங்கள் குரல்

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 4 роки тому +8

    உங்கள் பணி சிறக்க வேண்டும் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும், பேச்சு மிக அருமை 👌

  • @jawaharlal1853
    @jawaharlal1853 5 років тому +15

    அருமை அம்மா உங்கள் குரல். தமிழ் மகிழ்கிறது உங்களிடம்.

  • @saielumalaisaielumalai9166
    @saielumalaisaielumalai9166 4 роки тому +4

    கேட்க கேட்க thekittatha thellamuthu அருமை

  • @nirmalat7073
    @nirmalat7073 4 роки тому +9

    ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ!!!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @eshwaranparamasamy1992
    @eshwaranparamasamy1992 4 роки тому +7

    அம்மா உங்களின் பேச்சு அருமை
    🙏🙏🙏

    • @Pvel-ww4wo
      @Pvel-ww4wo 6 місяців тому

      அம்மா உரை வீ ச் சீ அருமை

  • @mani67669
    @mani67669 4 роки тому +5

    Spiritual Tamil has no end. Treasure value is known to a true valuer who understand it. Many things I learn from you. Long live. Thanks.

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam3498 4 роки тому +4

    Arumai amma 👏👏👏👏👍👍👍

  • @ramsamy3564
    @ramsamy3564 4 роки тому +6

    இசை பொழிவு, செற்பொழிவு இரண்டும் ,கருத்துக்கும் காதுகளுக்கும், கண்களுக்கும் விருந்து படைத்தது. நன்றி அம்மா.

  • @dr.anithasharan72
    @dr.anithasharan72 4 роки тому +7

    அருமை அம்மா

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +4

    ஆன்மீக திலகம்
    அருமை

  • @gvidhya6411
    @gvidhya6411 4 роки тому +6

    (((((*****கண்ணீர் கல்கி புண்ணியம் கேட்டேன் நின் வாய் மலர அம்மா****)))))
    """''நாதன் நாமம் நமசிவாயா"""

  • @shanthibaskaran9116
    @shanthibaskaran9116 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kurursubramaniyamparasuram4991
    @kurursubramaniyamparasuram4991 4 роки тому +4

    Super good speach vanakkam

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 4 роки тому +3

    Amazing madem...

  • @gunasekaran1110
    @gunasekaran1110 4 роки тому +1

    சிறப்பான பதிவு..🙏🙏👌👌🙏🙏

  • @sivagamisiva3027
    @sivagamisiva3027 4 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மனுநீதி சோழன் பற்றிய பாடல் யாருக்காவது தெரிந்தால் முழுமையாக கூறவும் மிக்க நன்றி....

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 7 місяців тому

    அம்மா ஏகன் அனேகன் செந்தமிழை தங்களை வைத்து பாட வைத்துள்ளார். தாங்கள் ஈசனின் அருள் பெற்றவர். அருமை அருமை யாருடனும் தங்களின் செந்தமிழ் திறமையை ஒப்பிட முடியாது. தனித்தன்மை வாய்ந்தது. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்கவே.

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 роки тому +2

    பத்துக் கட்டளை அறிந்த மனிதன் முழு மனிதன் ஆகிறான்.

  • @manisekar9598
    @manisekar9598 Рік тому

    அம்மா என் தங்கச்சி உங்கள் குரல் கணில் கணில் என்று கோயில் மணிபோல் மிகவும் கருத்தோடு ஒலிக்கிறது வாழ்க.

  • @sivag4934
    @sivag4934 Рік тому

    சேலம் ௫க்மணி அம்மாள் போன்று உங்கள் சொற்பொழிவை யும் கேட்டு கொண்டே இ௫க்கலாம்

  • @mayadevibhsharma9324
    @mayadevibhsharma9324 3 роки тому +1

    I can go on listening to her for hours. Thank you so much for your enlightment.

  • @shanmugamshanmugam2617
    @shanmugamshanmugam2617 4 роки тому +3

    super mam

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому

    வாழ்கவளமுடன் அம்மா .🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍💐💐💖💖💖

  • @TNPSCREAD
    @TNPSCREAD 4 роки тому +6

    மணியான விளக்கம்

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 4 роки тому +3

    Excellent discourse, pronunciations, madam

  • @kalaiselvan2124
    @kalaiselvan2124 6 місяців тому

    Very nice

  • @selvasreemg4898
    @selvasreemg4898 4 роки тому +4

    Annaye vazhga nalamudan eraivan aruludan

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 роки тому +3

    Amma.nice

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +4

    அம்மா, உங்க பேச்சில் தமிழ் தவழ்கிறது ஆன்மிகம் கரை புரள்கிறது வாழ்த்துக்கள்

  • @twinsoul8090
    @twinsoul8090 4 роки тому +3

    Great God bless you everything mam thank you take care 🌻🙏👌

  • @kannagaming6781
    @kannagaming6781 4 роки тому +3

    Excellent.

  • @moorthiv4254
    @moorthiv4254 5 років тому +4

    Super

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 роки тому +17

    ஆளைப் பார்த்து எடை போட கூடாதுனு செல்வார்கள் உங்களை பார்த்தால் தவரநினைக்காதிர்கள் 🙏அம்மா தமிழ் உங்களிடம் ஓரு குழந்தை போல் விளையாட்டு கிறது உங்களை நான் நேரில் பார்த்தால் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி விடுவேன்🙏

  • @usharanis7398
    @usharanis7398 4 роки тому +2

    Madem speech is God of gift

  • @selvamraj4568
    @selvamraj4568 3 роки тому

    🙏🙏 👍👍 👌👌 👏👏 🌷🌷

  • @nambisri7916
    @nambisri7916 5 років тому +5

    Madam, u r a gifted piravi. I like and think ur sathsang. I am a vaushnava woman. But I impressed ur pravacuanam . Thks. Jeeth raho. Indra nambi

  • @ramulakshmi2290
    @ramulakshmi2290 5 років тому +6

    Good speech Amma.

  • @rajarani3136
    @rajarani3136 4 роки тому +3

    P
    Amma tamil theivame neengal needuli valka pallandu pallandu

  • @sankarradha3328
    @sankarradha3328 4 роки тому +2

    super mam I Am devi

  • @duraielumalai6040
    @duraielumalai6040 4 роки тому +5

    super

  • @thilagavathi9443
    @thilagavathi9443 4 роки тому +4

    Thamil chelviye arumai

  • @suryasurya9739
    @suryasurya9739 Рік тому

    🙏🙏🙏

  • @muthumaligistore7493
    @muthumaligistore7493 4 роки тому +3

    Supermadam

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 2 роки тому

    தங்களைவணங்க இருகைகள்போதாதம்மா.. தங்களைபோன்ற வர்களுக்குசாகாவரம்அளித்துஅருளவேண்டும்என்று றஇறைவனைஅடியேன் வரம்கேட்பேன்அம்மா

  • @subhapalanikumar5935
    @subhapalanikumar5935 3 роки тому

    Amazing Speech Madam

  • @rajamgajendran7965
    @rajamgajendran7965 3 роки тому

    Thanks amma

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 роки тому +3

    Amma.valik.vala.mudian

  • @ramsamy3564
    @ramsamy3564 4 роки тому +3

    Mam, my humble request if you have a time in your life long period. Please make a lot of spiritual speecheres.

  • @vasukik5725
    @vasukik5725 Рік тому

    சகோதரிக்கு என் பணிவான வணக்கம்.
    உங்கள் பொருள் விளக்கும் குரலில்
    தேவாரம், திருவாசகம், பெரியபுராணம்
    போன்ற பாடல்களை முடிந்த வரை
    பாட வேண்டும்.கேட்டுக்கொண்டே
    இருக்கலாம்.பொருள் தானாகவே விளங்கிவிடும்.ராகத்தோட என் போன்றவர்களால் பாட முடியவில்லையே என்ற எங்களின் ஏக்கமும் தீர்ந்து விடும்.இப்பிறவியில் சிவபதிகம் பாடிய நிறைவும் கிடைக்கும்.நன்றி. சிவாயநம.

  • @radharamadoss682
    @radharamadoss682 Рік тому

    Adiyen Amma

  • @hddhehe8526
    @hddhehe8526 2 роки тому

    J

  • @RetnaswamyN
    @RetnaswamyN 23 дні тому

    😅

  • @rajamgajendran7965
    @rajamgajendran7965 3 роки тому

    Amma mantra amma

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 роки тому

    இந்துக் கடவுளர் இருதுருவங்கள்.

  • @rajagopal8337
    @rajagopal8337 Рік тому

    அறுமை

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 4 роки тому +1

    Dravidians have ruined Tamil spirituality..saivam

  • @அமுதா1008
    @அமுதா1008 4 роки тому

    விளம்பரம் கேட்பதை தடுக்கிறது

  • @thesuperkidupendrak5367
    @thesuperkidupendrak5367 4 роки тому

    کیا یہ

  • @ManickamManickam-hv7gn
    @ManickamManickam-hv7gn 6 місяців тому

    Pallandu neer valavendum

  • @அமுதா1008
    @அமுதா1008 4 роки тому +3

    திகட்டாத பேச்சு

  • @bkarthik8714
    @bkarthik8714 5 років тому +4

    மேடம் உங்கள் பேச்சு பாடல் அருமை,
    ஆனால் திருமாலை அவன் இவன், என்கிருறீர்கள், சிவனுக்கு மரியாதை வழங்குகிறீர்கள்.
    ஆன்மிகத்தில் இருக்கும் நீங்கள் அடி மனதில் திருமாலை தாழ்வாக எண்ணுவது போல் உள்ளது. மேடம்

    • @jayasaradhagopalaswamy3904
      @jayasaradhagopalaswamy3904 4 роки тому

      N NH

    • @jayasaradhagopalaswamy3904
      @jayasaradhagopalaswamy3904 4 роки тому

      On
      .

    • @malayuva
      @malayuva 4 роки тому

      @@jayasaradhagopalaswamy3904 Mam.I would like to talk to u inperson.I love ur speech.Need to learn from u alot about இலக்கியம்

    • @aslakshmanan364
      @aslakshmanan364 4 роки тому

      @@malayuva kolam. N

    • @elumalaibalaraman269
      @elumalaibalaraman269 4 роки тому +2

      b karthik அவன் இவன் என்று யாரைச் சொல்கிறார்களோ, அவர் மீது அதிக பக்தி கொண்டுள்ளார் என்பதே இலைமறை காயாக இருக்கும் உண்மை

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 23 дні тому

    Super