முறையாக வாழ்வதற்குரிய திருமுறைகள்/புண்ணியத்தை சேர்த்து வையுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ •

  • @kumarhm5829
    @kumarhm5829 22 дні тому +2

    சொல் வளம் நேர்த்தியான சொற்பொழிவு நல்ல குரல் வளம் இவை அனைத்தும் இறைவன் தங்களுக்கு அளித்த அருள்ளள்ளவா

  • @cbiharish146
    @cbiharish146 5 місяців тому +3

    அருமைஅருமையிலும் அருமைஅம்மா விஜயசுந்தரேஸ்வரி)

  • @kgumania5884
    @kgumania5884 4 роки тому +11

    மிகவும் அருமை ஆயிரம் புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்ளும் விஷயங்களை இதை போன்ற சிறந்த சொற்பொழிவுகள்

    • @kgumania5884
      @kgumania5884 4 роки тому +2

      நமக்கு தருகின்றன . நமது இளம் தலை முறை யினருக்கு இந்த மாதிரி ஆன்மீக உரைகளை கேட்க வைக்க வேண்டும்

    • @DhanamLakshmanan
      @DhanamLakshmanan Місяць тому

      😅😅

  • @SivaShanthaShanmugam
    @SivaShanthaShanmugam 2 роки тому +7

    சிவ சிவ
    சிவபெருமான் ஒருவரே பிறப்பு இறப்பு இல்லாத கடவுள்..
    உங்கள் பேச்சில்..திருமால் உயர்வாக சொல்வது போல் உள்ளது. அவர் முதன்மை சிவன் அடியார்.இறைவன் சிவ பெருமான் ஒருவரே..சிவ சிவ

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 роки тому +17

    சிறப்பு மிக்க ஆன்மீக சொற்பொழிவு கேட்க இனிமையாக உள்ளது வளர்க தங்களது பணிகள், வாழ்க வளமுடன்.

  • @sannamalai1257
    @sannamalai1257 3 роки тому +2

    அருமை இது போல நிகழ்ச்சி நிறைய நடைபெற வேண்டும் 🙏🙏🙏🚩🚩🚩🚩

  • @gvidhya6411
    @gvidhya6411 4 роки тому +35

    நின் *தமிழ் புலமையும், பொன் வெண்கலம் குரல் வளமும்* அருமையோ அருமையம்மா
    ***செவி குளிர திவிட்டாத உபண்யாசம் கேட்டறிந்தேன்***

    • @kgumania5884
      @kgumania5884 4 роки тому +1

      மிகவும் அருமையான உரை ஆயிரம் புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்ளும் விஷயங்களை இதைப் போன்ற சொற்பொழிவு கள் நமக்கு தருகின்றன. நம் இளம் தலைமுறையினரை இந்த மாதிரி ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்க வைக்க வேண்டும்

    • @radhamani7054
      @radhamani7054 3 роки тому

      @@rukubarathan5900 BBC's,

  • @madhialagank9615
    @madhialagank9615 2 роки тому +1

    அம்மா வணக்கம்
    பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பக்தியின் சிறப்பு அருமை....

  • @veeramanoharanm.8221
    @veeramanoharanm.8221 3 роки тому +3

    🙏🙏🙏அருமை🌻அருமையிலும் அருமை🌹அம்மா விஜயசுந்தரேஸ்வரி)🍀🌺🌺🍀🌹🌻🙏🙏🙏

  • @sasikala6306
    @sasikala6306 3 роки тому +2

    நன்றி தாயே நன்றி உன்னை கை கூப்பி வணங்குகிறேன்

  • @sivaramansivaraman4146
    @sivaramansivaraman4146 25 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love you too u voice and sivan speech

  • @perumalr7586
    @perumalr7586 4 роки тому +10

    தங்கள் ஆன்மீகசொற்பொழிவு எல்லோர் மனங்களிலும் பதிந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.மிக்க நன்றி!!!!

    • @narayananck1701
      @narayananck1701 3 роки тому

      Anmoga padivu vazgaiku uganda ariya solatangam

  • @punniyakotti1195
    @punniyakotti1195 4 роки тому +19

    நல்வரவு.அம்மா
    எதிர் பார்த்த நல் துவக்கம்,
    தலை வணங்கியநன்றி பல அம்மா.

  • @gopalago4262
    @gopalago4262 3 роки тому +3

    Amma you are great. Om Namah Shivaaya

  • @kavithapalanisamy85
    @kavithapalanisamy85 3 роки тому +7

    மிகவும் அருமையான சொற்ப்பொழிவு மக்களிடம் அன்மீகத்தை வளா்கமுடியும்

  • @pandimuthupandimuthu4515
    @pandimuthupandimuthu4515 4 роки тому +7

    தாங்களின் சொற்பொழிவு அற்புதம்.

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 роки тому +1

    அருமை யாக இருக்கு சொற்ப்பொழிவு

  • @sekargs2890
    @sekargs2890 2 роки тому

    அருமை யான பேச்சு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gitakrishnan3714
    @gitakrishnan3714 3 роки тому +1

    Amrurhvarshani samaanum. V. Happy to hear ur sweet peech. 90yrs ungal choll marakka mudiyaadu. All in all Deva Devi

  • @bharathikrishnamoorthy7228
    @bharathikrishnamoorthy7228 3 роки тому +1

    🕉சகோதரி பேச்சு அருமை நல்ல உச்சரிப்பு நன்றி 🕉🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🕉

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 роки тому +12

    Very talented .You are VARAPIRASATHAM for us..you are beautifully polishing our Hinduism. 👌❤️🙏

  • @shreemathibabylakshmi4072
    @shreemathibabylakshmi4072 4 роки тому +9

    மிகவும் அருமை அம்மா அருமை அருமை. திருச்சிற்றம்பலம்.

  • @perumalr7586
    @perumalr7586 4 роки тому +7

    உயர்தரமான சொற்பொழிவு!!!!!

  • @r.anjugamanjugam9142
    @r.anjugamanjugam9142 3 роки тому +4

    உங்கள் குரல் வலிமை அருமை 🙏🙏🙏🙏

  • @SivaShanthaShanmugam
    @SivaShanthaShanmugam 2 роки тому

    பேச்சு அருமை சிவ சிவ

  • @kamalaswaminathan5601
    @kamalaswaminathan5601 4 роки тому +17

    உங்கள் சொற்பொழிவு அற்புதம். கேட்க கேட்க இன்பமயம்.

  • @revathim3680
    @revathim3680 4 роки тому +3

    சிறந்த சொற்பொழிவு அம்மா

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 роки тому +1

    Fantastic professor pouring devotional lecture opening the eyes of many hundreds of her admirers!!!It is only a gift of God to present such lectures!desoite this we have radical nasthikas praising their own thanthai RAMA. SAMI !!!!!!!!!there too god plays his game only!!!!!!

  • @sandys4491
    @sandys4491 4 роки тому +6

    Your divine speech change all the non believers to God lovers. May god bless you.

  • @sumathiv5856
    @sumathiv5856 3 роки тому +4

    அம்மா, உங்கள் சொற்பொழிவைக் கேட்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கேட்க கேட்க கண்களில் கண்ணீர், மனதில் அமைதி.100 ஆண்டுகளுக்கு மேல் நலமுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன் 🙏வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @ஈழத்தில்ஒருவன்

    Arumaiyana sotpolivu

  • @kamalaa3007
    @kamalaa3007 3 роки тому +2

    I love you mam your doing good you are sing well nice voice you are gifted bless by God

  • @sandys4491
    @sandys4491 4 роки тому +9

    We are very fortunate to hear your speech . God bless you amma.

  • @rajkumarmurugesan4074
    @rajkumarmurugesan4074 Рік тому +1

    Nanri🙏🙏🙏Nanri🙏🙏🙏Nanti Amma

  • @nirmalat7073
    @nirmalat7073 3 роки тому +4

    ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @visvalingamrathinasami5347
    @visvalingamrathinasami5347 3 роки тому +4

    Very fantastic oration and very much commendable!

  • @kanchiksarumgam
    @kanchiksarumgam 4 роки тому +7

    அருமை அருமை அருமை

  • @kandhasamy673
    @kandhasamy673 3 роки тому

    தாய் தமிழ் வளர்க நலமுடன் வேண்டும்

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 роки тому +9

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

    • @vadivuh2679
      @vadivuh2679 3 роки тому

      இந்த உரை கேட்க என் செவி புண்ணியசெய்வேண்டும்

  • @jjayanthy753
    @jjayanthy753 4 роки тому +4

    அருமையான பதிவு

    • @balusivabalusiva2173
      @balusivabalusiva2173 2 роки тому

      மிக அருமையான பேச்சு வாழ்க வளர்க உங்கள் பணி சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி நற்பவி நற்பவி

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 3 роки тому +1

    Superb 👌voice 💐🙏💐

  • @kazhagesan2366
    @kazhagesan2366 4 роки тому +17

    பதினொன்முறை பதிகம் பாடி வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் போதும் என்ற எண்ணம் தோன்றியது ஓவொஒரு சொல்லும் நவரெத்தினஙகள் திருவள்ளுவர் நாயன்மார்கள் கண்ணதாசன் அனைவரையும் கண்முன்னே நிறுத்தி யது அவள் அருளால் அவன் தாழ் வணங்கி ஓம் நமச்சிவாய

  • @sampathparthasarathy2036
    @sampathparthasarathy2036 3 роки тому +1

    Very interesting and give mental peace

  • @murugansk6709
    @murugansk6709 3 роки тому +2

    siva siva !excellent!! siva siva!!!

  • @k.pragadheeshsundara4b631
    @k.pragadheeshsundara4b631 4 роки тому +3

    தங்களின் சொற்திறன் மிகவும் அருமை

  • @perumalmarimuthu1252
    @perumalmarimuthu1252 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 6 днів тому

    Super sivayasiva

  • @gokilavel200
    @gokilavel200 5 місяців тому

    Very nice 👌❤

  • @தமிழ்வாழ்க-ள1ய

    நன்றி அம்மா

  • @mangairkarasiarasi
    @mangairkarasiarasi 11 місяців тому

    I loved speech

  • @vannians7747
    @vannians7747 3 роки тому

    Very beautiful very beautifully

  • @joycethangaswamy711
    @joycethangaswamy711 3 роки тому +2

    Super talent. Vazhka.

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 4 роки тому +4

    Romba nalla speech

    • @alagappannrm3330
      @alagappannrm3330 4 роки тому

      கடல்மடை திறந்ததுவோ எனக் கருதும் தமிழமுதக் கருத்துக்கள் கோர்வையாகப் பொழிந்துள்ளார்கள்

  • @gokilavel200
    @gokilavel200 5 місяців тому

    Very nice ❤❤❤❤❤

  • @11bbharathkumar.g46
    @11bbharathkumar.g46 4 роки тому +6

    Very nice

  • @vijayskt3449
    @vijayskt3449 4 роки тому +19

    This professer speech is very inspirational and very motivational. May God bless her and her family.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 4 роки тому

      #இனிமையான இன்னமுதுதந்தவிஜயசுந்தரிபேராசிரியர். வாழ்க வளமுடன் அருமையான சொற்பொழிவு_மார்கழித்திருவிழாபெயரில். அருமை அருமை

    • @murugaperumala9824
      @murugaperumala9824 4 роки тому

      அற்ப்புதமான கருத்து அருமை ஆச்சரியம் ஆனந்தம் மகிழ்ச்சி வெற்றி வாழ்த்துக்கள்

    • @sarojaraju9984
      @sarojaraju9984 4 роки тому

      Qq ⛳⛳de⛳⛳⛳www greatene ww⛳⛳w q ww⛳w w us usw w⛳w us w my ⛳⛳w w my mom was qqa⛳⛳⛳

    • @sarojaraju9984
      @sarojaraju9984 4 роки тому

    • @sarojaraju9984
      @sarojaraju9984 4 роки тому

  • @krishnaveni4700
    @krishnaveni4700 4 роки тому +3

    அருமை. தொடரட்டும் உந்தன் இறைப் பணி.

  • @kamatchimuthumaran5993
    @kamatchimuthumaran5993 3 роки тому

    Super points.vazhga valamudan with long live todo deivath thamilthondu

  • @mangairkarasiarasi
    @mangairkarasiarasi 11 місяців тому

    Arumai❤

  • @ravichellamuthu8360
    @ravichellamuthu8360 3 роки тому

    Super.

  • @saicumar9
    @saicumar9 4 роки тому +8

    Thank You for the moving and inspiring talk Aum Namashivaya

  • @sridhararumugam5589
    @sridhararumugam5589 4 роки тому +4

    Arumai

  • @sankarikk9286
    @sankarikk9286 3 роки тому +12

    Inspiring speech. Looking forward to get more

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 роки тому +3

    தங்களைப் பார்க்க ஆவலாக உள்ளேன் அம்மா

  • @sankarikk9286
    @sankarikk9286 3 роки тому +4

    What a voice. Really interesting

  • @revathisubramaniyan122
    @revathisubramaniyan122 4 роки тому +3

    Miha pramatham. God bless you🙏

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +6

    பேச்சாளினி வாழ்க வாழ்க

  • @radhas41
    @radhas41 4 роки тому +8

    ப்ரமாதம்....wonderful

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 4 роки тому +5

    Very spiritual speeches,

  • @santhimaniam9322
    @santhimaniam9322 4 роки тому +1

    Super speech super tone

  • @neelapalani7544
    @neelapalani7544 3 роки тому +1

    Very nice amma your speech 👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @msbstar-xo5vl
    @msbstar-xo5vl 3 роки тому

    Very super cute speech

  • @sankarikk9286
    @sankarikk9286 3 роки тому +1

    Thanks to Aara TV. Please upload more videos of Madam Vijaya Sundari, Ilampirai Maran

  • @jegann7989
    @jegann7989 4 роки тому +1

    Hariartheswarar பற்றி சொன்னது அருமை

  • @paul06rans96
    @paul06rans96 3 роки тому

    Nalla irukku

  • @ponni4663
    @ponni4663 3 роки тому

    Arumai arumai amma

  • @mohank5676
    @mohank5676 4 роки тому +5

    அருமை அம்மா மிக அருமை.

  • @arunprakash1389
    @arunprakash1389 4 роки тому +4

    Ungal kudumbam valga ammaiye

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 роки тому

    Nandrigal Medam vaalga valamudan.

  • @saravananthanksma9789
    @saravananthanksma9789 3 роки тому

    Arumai amma

  • @subramanian9309
    @subramanian9309 5 місяців тому

    அம்மா. திருமதி. விஜய சுந்தரி அவர்களே அரியும் சிவனும் சேர்ந்த இருக்கும் கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பிகை ஸ்தலம், சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம். இங்கு வந்து தங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

  • @vijisuresh5927
    @vijisuresh5927 3 роки тому

    அருமை அம்மா

  • @v.p.k.pillai6849
    @v.p.k.pillai6849 3 роки тому +2

    Thanks a lot for this precious preaching on Lord God Siva almighty. My humble concious is longing to hear more and more.Realy I felt and enjoyed the narration of this devotional honey stream from your pouring tunge. Om namasivaya.regards

  • @ramsetm1501
    @ramsetm1501 3 роки тому

    Super sister vallga nallmudan

  • @sriarunachalascreens51
    @sriarunachalascreens51 3 роки тому

    அற்புதம் பிரமாதம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ தங்களை பாரட்ட வார்த்தைகள் வரவில்லை சைவ சமயம் தழைக்க உங்கள் பேச்சுபம் மிகவும் உறுதுணை 9345779967

  • @vijikumarsamy2844
    @vijikumarsamy2844 3 роки тому

    Very good speech

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 4 роки тому +11

    அருமை வாழ்த்துக்கள் மேடம்

  • @kamalaa3007
    @kamalaa3007 3 роки тому +2

    Goddess saraswathi blessyou

  • @alangaraselvi
    @alangaraselvi Рік тому

    Valga valamudan namasivaya

  • @tsbala660
    @tsbala660 3 роки тому +1

    Aha aha arumai

  • @r.manosivasakthi3587
    @r.manosivasakthi3587 4 роки тому +5

    Super speech

  • @manjusantha6767
    @manjusantha6767 4 роки тому +6

    namashivaya

  • @paramasivanarunagiri6014
    @paramasivanarunagiri6014 4 роки тому +1

    தாய் உமையாள் வந்து பரிமாறும் தேன் தமிழ்
    இறைவுணர்வு வேண்டும் தாயே
    உலகெலாம் உணர்ந்து ஓத வேண்டும் தாயே.
    என்றும் அவன்தாள்பணிந்து வாழவேண்டும் தாயே
    உலகில் மெய்யன்பர்கள் ஆனந்தமாய் ‌வாழ வேண்டும்
    சாந்தி நிலவ வேண்டும் தாயே
    தங்களைப் போல் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    அனைத்து ஜீவர்களும் ஆனந்தமாய் வாழ ஆதி இறைவன் அருள் புரிவான்
    சந்தேகமில்லை
    திருச்சிற்றம்பலம்.

  • @kamalaa3007
    @kamalaa3007 3 роки тому

    Mam got hariharits in Davangernext station harihar both Shiva and perumalnice to see

  • @sivakamiirulappan4510
    @sivakamiirulappan4510 3 роки тому

    Voicesuper

  • @parimalancn1855
    @parimalancn1855 3 роки тому

    Superma

  • @selvipt3501
    @selvipt3501 4 роки тому

    Amma ungal kuralil thirumurai padalgal arumai

  • @kamatchimuthumaran5993
    @kamatchimuthumaran5993 3 роки тому +1

    Fine description for Lord Shivas Thirumuhapasuram.

  • @sakthivelb741
    @sakthivelb741 4 роки тому +3

    Arumai valka ungalin thondu

  • @nathansriram2592
    @nathansriram2592 3 роки тому

    அருமை