Vijayasundari Speech | விஜயசுந்தரி | தேன் சிந்தும் வான்மலர் | வாணியம்பாடி | முத்தமிழ் மன்றம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Vijayasundari Speech | விஜயசுந்தரி | தேன் சிந்தும் வான்மலர் | வாணியம்பாடி | முத்தமிழ் மன்றம்
    #Vijayasundari #VijayasundariSpeech #முத்தமிழ்மன்றம் #MuthamizhMandram
    வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் 28 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நாள் - 02.02.2020
    Click here to also Watch :
    👉 Balakrishnan IAS Tamil speech | விட்டதும் தொட்டதும் - • Balakrishnan IAS Tamil...
    👉 Justice R .Mahadevan speech | புறநானூறு காட்டும் வாழ்வியல் நெறிகள் - • Justice R .Mahadevan s...
    👉 salem rukmani speech | ஆன்மீக சொற்பொழிவு | நெஞ்சனி ஆகும் காலணி | part 1 - • salem rukmani speech |...
    👉 salem Rukmani speech | ஆன்மீக சொற்பொழிவு | நெஞ்சனி ஆகும் காலணி | part 2 - • salem rukmani speech |...
    👉 Tamilaruvi Manian Speech | தமிழருவிமணியன் | ஒரு கல் , ஒரு உளி , ஒரு சிற்பம் - • Tamilaruvi Manian Spee...
    👉 Pazha karuppiah speech | பழ கருப்பையா | கம்பகோணம் | தனியுரை
    👉 Ramachandran Pattimandram | அறிவுக்கு விருந்தா | மனதிற்கு மருந்தா | வாணியம்பாடி - • Ramachandran Pattimand...

КОМЕНТАРІ • 37

  • @user-wk3qp1oj3t
    @user-wk3qp1oj3t 3 місяці тому

    சிறப்பு.அற்பதமான
    குரல் தங்களுக்கு இறைவன் அருளிய
    வரம்.அந்த வரத்தை
    தாங்கள் பிறருக்கு
    பயன்படும் வகையில்
    பயன்படுத்துகிறீர்கள்.
    வாழ்க வளத்துடன்.

  • @user-hg6cu1de8v
    @user-hg6cu1de8v 6 місяців тому +2

    Valga valamudan

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 4 роки тому +6

    பேராசிரியர் விஜயசுந்தரி அவர்களே சிறந்த கருத்துள்ள பேச்சு.நன்றி

  • @bhaagyasri1563
    @bhaagyasri1563 Рік тому +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @dharanidharan8566
    @dharanidharan8566 Місяць тому

    அருமை அம்மா

  • @loganathansampath2685
    @loganathansampath2685 4 роки тому +4

    மிகச்சிறந்த உரை....நன்றி அம்மா..

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 роки тому +6

    அம்மா உங்க பேச்சில் காவியம், கடவுள் சிந்தனை ரசனையான பாடல்களை கேட்டு ரசிக்கிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் இறைவன் குடுத்து, இருக்கும் காலத்தே நல்லவைகளை நாமும் .இருந்து கேட்க வேணும்.

    • @chokkalingamnainar2630
      @chokkalingamnainar2630 3 роки тому

      You have excelled in your exclusive speech on this topic and God bless you to live long to give thi pleasure of your discourse

  • @jayanthiramesh3288
    @jayanthiramesh3288 2 місяці тому

    Super Madam ❤

  • @saravananm1116
    @saravananm1116 2 роки тому

    முத்தமிழ் மன்றத்தின் மூலம் உங்களின்தமிழ்மணத்தை நுகரஒரு வாய்ப்பினை பெற்றேன்.குளிர்ந்த நீர்வீழ்ச்சியில் நீராடிய இன்பம் .அருவி போன்ற சொல்வளம் ஆழ்ந்தஞானம்.எப்போதும்கேட்கலாம் எனும் குரல்வளம்.மெய்சிலிர்க்கும்விளக்கங்கள் அற்புதம் அற்புதம் வாழ்க நின்தொண்டுதொடர வாழ்த்துகிறேன்.

  • @tamanjurongtamilmandram1020
    @tamanjurongtamilmandram1020 4 роки тому +5

    அருமை அம்மா. உங்கள் பாதம் பணிகிறேன்

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 2 роки тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @user-pf8wf9fb9c
    @user-pf8wf9fb9c 3 роки тому

    நன்றி அம்மா

  • @bagyasenthil8165
    @bagyasenthil8165 7 місяців тому

    அருமையான தமிழ் பேச்சு

  • @kitgtm8203
    @kitgtm8203 3 роки тому +1

    Super speech professor

  • @venkatp594
    @venkatp594 3 роки тому

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @govindrajraj1044
    @govindrajraj1044 6 місяців тому

    தாயே தங்கள் விளக்கத்திற்க்கு வாழ்த்துக்கள்

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 роки тому +1

    இன்ப தேன் சொற்பொழிவு வாழ்த்க்கள்

  • @rajagopalant7118
    @rajagopalant7118 3 роки тому

    Very good messages

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому

    சிறப்பு பேச்சு வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி 🙏👋👋👋

  • @selvamraj4568
    @selvamraj4568 3 роки тому

    🙏🙏 👍👍 👌👌 👏👏

  • @vijayskt3449
    @vijayskt3449 4 роки тому +2

    Wonderful

  • @jaganrs82
    @jaganrs82 3 роки тому

    அருமை

  • @harirajr8211
    @harirajr8211 4 роки тому

    Good

  • @selvamraj4568
    @selvamraj4568 3 роки тому

    🙏🙏

  • @arulvel8773
    @arulvel8773 3 роки тому +2

    Honey honey

  • @manickamc3323
    @manickamc3323 2 роки тому

    முத்தமிழ்மன்றத்தைநேசிக்கிறேன்வாழ்கவளர்க

  • @vijay-tc6ij
    @vijay-tc6ij 3 роки тому

    P

  • @soliappansoilappan4408
    @soliappansoilappan4408 2 роки тому

    0

  • @goldspringgoldspring6174
    @goldspringgoldspring6174 3 роки тому

    என்ன மெளனம் கரும்பு கட்டு கானோமோ

  • @gayathrigayathri1192
    @gayathrigayathri1192 4 роки тому +2

    அருமை அம்மா

    • @panneerselvam2812
      @panneerselvam2812 4 роки тому

      மாய்ந்து போன பண்புகளுக்கிடையே. தாங்கள் ஆற்றும் உண்மையான உரை வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது அம்மா நீவீர் வாழ்க வாழ்க வணக்கம தொண்டை மண்டலத்திலே உள்ள புகழ்பெற்ற 6வது சிவத்தலம் அடியேன் பிறந்த திருக்குரங்கணில் முட்டம் சம்பந்தர் சுந்தரர் பாடிய தேவாரத்தலம் மிகவும் சிறிய கிராமம் அவசியம் தங்களது உரையை எமது ஈசன் தலத்தில் நிகழ்த்த விழைகிறேன் என் தொடர்பு எண் 9003130621 நாங்கள் தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும் அம்மா உமது ஆன்மீக பணி தொடர இறையருள் கூடிட பணிகிறேன் நன்றி நன்றி வணக்கம் நலன் நிறைக

    • @krishnamoorthy5549
      @krishnamoorthy5549 4 роки тому

      குரல் மிக இனிமை