ATM சேவைக்கு நம்மிடம் பிடிக்கப்படும் கட்டணம் பற்றிய விவரங்கள் | Theneer Idaivelai

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • ATM-ல் எப்படி பணம் போடுகிறார்கள், ATM-ல் நாம் எத்தனை முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம், சில ATM-களில் ஏன் பணம் இல்லாமலே இருக்கிறது, அதற்கு மேல் பணம் எடுத்தால் எவ்வளவு கட்டணம் என்று ATM பற்றிய நமக்கு தெரியாத தகவல்களை அறிந்து கொள்வோம்..!!
    #TheneerIdaivelai #ATM_Charges
    Written & Performed by Kalidass & Arul
    Edit & Shot by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

КОМЕНТАРІ • 217

  • @omrkings4516
    @omrkings4516 3 роки тому +48

    நல்ல பதிவு... இனிமேல் யாராவது ATM machine பற்றி கேக்கட்டும் சும்மா தெறிக்க விடுறேன் சொல்லி... 😎

  • @vetriselvanthelearner7850
    @vetriselvanthelearner7850 3 роки тому +61

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பா....❤️

  • @gowthamantn5556
    @gowthamantn5556 3 роки тому +13

    Bro, Nala video. Ipa upi payment method rmba adhigam ayirichu. Adha pathiyum video podunga bro. Adhula edhavadhu charges Iruka adhula ena hidden risk iruku andha mari🙏🏻

  • @velmurugans8076
    @velmurugans8076 2 роки тому +2

    நல்ல யோசனை தம்பி. மக்களுக்கு சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த சானல். வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.

  • @saravananraja2721
    @saravananraja2721 3 роки тому +31

    கைக்குக் கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே....

    • @WhatEver-i
      @WhatEver-i 3 роки тому +1

      Ada Ada ada..... ✌️

  • @drvm1499
    @drvm1499 3 роки тому +3

    Itha maathiri common knowledge topic neraya podunga nanba miga arumai , nandri.

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +3

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நண்பா மிக்க நன்றி 💐🙏

  • @thanavanthiran.kthanavanth6149

    வணக்கம் மிக தெளிவாக சில முக்கிய தகவல்களை கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றி நான் திருப்பூரில் வித்யாலயம் அருகில் உள்ள ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வில் சில விளக்கங்கள் கேட்டேன் யாரும் சரியாக கூறவில்லை கூற மறுத்து விட்டன சாதாரண விஷயம் தான் தாங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 роки тому +2

    ஜன் தன் வங்கி கணக்கு முழுவிவர்,
    பதிவு அனுப்புங்க,
    மேலும் மிக்க நன்றி,
    எங்கலுக்கு பயனுள்ளதாக இருக்கு

  • @KING_BLACK_16
    @KING_BLACK_16 3 роки тому +21

    Google pay pathi oru details ah sollunga bro

    • @sheiksrgamer4237
      @sheiksrgamer4237 3 роки тому +2

      Yas pro

    • @KING_BLACK_16
      @KING_BLACK_16 3 роки тому +1

      @@sheiksrgamer4237 bro CM aaka enna pannanum bro sollunga bro please

    • @KING_BLACK_16
      @KING_BLACK_16 3 роки тому

      @VᎬᏒᎥthanam ok bro nice Idea bro but cm ku epadi apply pannanum bro

    • @bipash_9720
      @bipash_9720 3 роки тому

      @@KING_BLACK_16 district collector office ponina form onnu tharuvaanga adha kettu vaangi fillup panni kudu nee dhaan next cm🔥

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 2 роки тому +1

      @@KING_BLACK_16 enna yaa venum onakku..😁

  • @vigneshraja216
    @vigneshraja216 2 роки тому +1

    02:51 ஆமா invalid transactionனு Receiptல வரும் பாத்துருக்கேன். மிக்க நன்றி 🙏🎉

  • @sivaranjan5199
    @sivaranjan5199 2 роки тому +1

    உங்கள் சேவை மிகவும் அருமை உங்கள் சேவை தொடரட்டும்

  • @sureshs1646
    @sureshs1646 3 роки тому +5

    அண்ணா.
    Online transfer க்கும் காசு எடுப்பார்களா? அது பத்தி வீடியோ போடுங்க

  • @dhivakarb3437
    @dhivakarb3437 3 роки тому +8

    Bro Gpay , phone pay use pannalum service charge erukka sollunga bro....😐😐😐🤔🤔🤔

    • @rathna1403
      @rathna1403 3 роки тому +1

      upi ku illa card ku irukku

  • @user-qd9ci2op3l
    @user-qd9ci2op3l 3 роки тому +3

    இந்த விஷயத்துக்கு கூட டிஸ் லைக் போட்டது யாருடா இவனுக இவன் அகல்விழி முத்தத்துக்கு லைக் போடுங்க

  • @tamilgamers3101
    @tamilgamers3101 3 роки тому +3

    விட்டு லோன் எப்படி வாங்கறது வீடியோ போடுங்க bro

  • @sigaramtnpscpc8064
    @sigaramtnpscpc8064 3 роки тому +2

    சகோ share market முதலீடுகள் பற்றி சொல்லுங்கள் please

  • @krishnavan0082
    @krishnavan0082 3 роки тому +1

    தகவலுக்கு நன்றி சகோ.

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 3 роки тому +1

    Aptiye entha bank la account open panna best ah irukum an better nu konjam sollunga anna apram (second account) first Indian bank la open panniruka ana athu best ah illa nu thonuthu pls anna oru video podunga 🙏🙏🙏

  • @Arunkumar-rd2dd
    @Arunkumar-rd2dd 3 роки тому +2

    ரொம்ப நாள தேடிட்டு இருந்தது...நன்றி

  • @kamalifromvnr
    @kamalifromvnr 3 роки тому +4

    Very informative 👍🏻

  • @vishwaok711
    @vishwaok711 3 роки тому +1

    Tn kappidu thittam video podunga bro

  • @innovativevasan
    @innovativevasan 3 роки тому +6

    Google pay phonepay. Use pannuna service charge pudippaanaga bro Googlepay Phonepay pathi sollunga bro🙏

  • @ezhil42
    @ezhil42 3 роки тому

    Anna konjam electricity bill,service eppadi vanguvathu,service eppadi shipping pandrathu..........vidioe podunglen please😉😘😘😘

  • @barathiesb1849
    @barathiesb1849 3 роки тому

    அண்ணா பதிவு செய்யப்படாத பிறப்பு சான்றிதழ்கள் எப்படி வாங்குவது, எங்கே வாங்குவது பற்றி வீடியோ போடுங்க .....

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 3 роки тому +1

    Supper news

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому

    அருமையான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டுய பதிவு

  • @ganeshkumar326
    @ganeshkumar326 3 роки тому +1

    அருமை அருமை அருமை ! !! !!!

  • @krishnakumarag007
    @krishnakumarag007 3 роки тому +2

    Bro ATM yearly maintance charg edupaga bro. Atha pathiyum soluga bro

  • @sumathikumar7651
    @sumathikumar7651 3 роки тому +2

    Bro..... emi calculation pathi video podunga bro.... its necessary...🙏🙏

  • @vrsoundservice8661
    @vrsoundservice8661 3 роки тому +1

    Vazhthukal👍

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 3 роки тому +2

    Background birds sounds good ❤️❤️❤️❤️

  • @priyazversion6649
    @priyazversion6649 3 роки тому

    Andrada vazhvil naam perithum porutpaduthadha visayangala patri neenga solra tha kekkarappo... Ivlo naala poripillama irukome nu thonuthu... ... Vaazhga vazhamudan🙏

  • @Johnny-yc9kd
    @Johnny-yc9kd 3 роки тому +1

    தேவையான பதிவு. சிறப்பு

  • @jagadeesht3842
    @jagadeesht3842 3 роки тому +2

    Vera level

  • @travellerquotes9076
    @travellerquotes9076 3 роки тому +1

    Bro ATM la irunthu transactions pannamattum thaa ithellam applicable ah Or velila Card swipe pannalum ithe thaana ?!

  • @raghunathansundaresan8017
    @raghunathansundaresan8017 3 роки тому +1

    Very informative

  • @manivannanmanivannan752
    @manivannanmanivannan752 3 роки тому

    நல்ல தகவல் தந்தமைக்கு மிகவும நன்றி.

  • @rathna1403
    @rathna1403 3 роки тому +1

    ipo 50k edukanum but card platinum na 20k tha one time ku...apo ithulayae 3times per day/month aaiduthu ....So Gpay/phonepe ku hidden charges edhachum irukaaa??

  • @PrakashShamily
    @PrakashShamily 3 роки тому +3

    நன்று

  • @abdulkareem93390
    @abdulkareem93390 3 роки тому +1

    Very informative bro ✅

  • @vigneshraja216
    @vigneshraja216 2 роки тому +1

    09:03 எங்க bro கேள்வி கேக்குறது. ஒரு doubt clear பண்ணணும்னு கேள்வி கேட்டா சரியான Responseயே தர மாட்றாங்க😔. Even government staffs.

  • @sugabharathis2534
    @sugabharathis2534 3 роки тому

    Different theme for ur UA-cam channel it's really good

  • @suryasurya.h8666
    @suryasurya.h8666 Рік тому

    bro ATM card personal laa customise panna legal or illegally video poduga bro

  • @ArunArun-lj3by
    @ArunArun-lj3by 3 місяці тому

    Which bank zero balance account UPI payment best one video make

  • @thillairajan733
    @thillairajan733 11 місяців тому

    சிறப்பு தோழா

  • @meeras1369
    @meeras1369 3 роки тому +1

    Anna pattern pathiyum theliva sollunga 🙏🙏

  • @VinothVinoth-ms4cl
    @VinothVinoth-ms4cl 3 роки тому +6

    1 year ah ATM card Use pannalana ena aagum

  • @HariHaran-wx6ek
    @HariHaran-wx6ek 3 роки тому +6

    Hai..Friends..Evening

  • @sathishravi5891
    @sathishravi5891 11 місяців тому

    Rompa usuful Thanks

  • @balajimagesh6729
    @balajimagesh6729 Рік тому

    Vazhthukkal bro for useful information & awareness to common people's

  • @gnanashekar112
    @gnanashekar112 3 роки тому +1

    Please give a full details about CIBIL issues and solving it

  • @karthiksusmitha3222
    @karthiksusmitha3222 3 роки тому

    Romba use full ah Irukku bro

  • @gurumoorthypandiyan7696
    @gurumoorthypandiyan7696 3 роки тому

    மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக யாரை தொடர்புகொள்ள வேண்டும் என வீடியோ போடுங்கள் சகோ

  • @user-Mr.AK2
    @user-Mr.AK2 Рік тому

    Thank you for daily valid information

  • @bhupathibhu3644
    @bhupathibhu3644 3 роки тому

    Thank you so much brother really good information....

  • @meenumeena5886
    @meenumeena5886 2 роки тому

    Ellam bank Kum minimum balance account la evlo irukanum ...and illana evlo pidipanga nu video podunga sir

  • @billabarani6090
    @billabarani6090 3 роки тому +1

    UPI related Vedio podunga bro

  • @Dharshinimuthu1521
    @Dharshinimuthu1521 Рік тому

    Tnq bro......

  • @karthi2594
    @karthi2594 3 роки тому

    Nanba vehicle insurance podrom but atha epdi claim panrathu yar kita kekkanum Itha pathi oru video podunga bro

  • @raxzu1127
    @raxzu1127 3 роки тому +1

    Bro village patthi neenga sonadhi thavaru.. village la dha kastam adhigam

  • @kavyak7998
    @kavyak7998 3 роки тому +1

    Bro PAN card number innorutharku share pandradhu nalladha kettadha sollunga bro plz...

  • @suriyaofficial6076
    @suriyaofficial6076 3 роки тому +3

    Per day limit iruka bro?

  • @kalidasssaran9904
    @kalidasssaran9904 3 роки тому +4

    எங்க அப்பா என் தலைவரா பார்க்கவே முடியல நிறைய சம்பளம் கேட்டார்னு கலட்டி விட்டுடிங்களா

  • @user-storytime309
    @user-storytime309 3 роки тому +1

    Bro then upi and online payment pathi sollunga...

  • @suryathor2667
    @suryathor2667 Рік тому

    Bro atm card vachurunthaave kaasu pidipangala illa use panna matum thaan kaasu pidipangalaa

  • @electricanasankaswa5111
    @electricanasankaswa5111 Рік тому

    Super bro

  • @umashankark7882
    @umashankark7882 3 роки тому

    Hi bro super...
    How to complaint the water board and complaint the water supply man in Municipality...

  • @praveen61946
    @praveen61946 3 роки тому

    Naa oru information sollren, account'la irukura amounta vida extra amounta atmla thappa enter panni kasu eduka try panna 1st attempt'lae fine pudipanga, especially in SBI, fine amount 20rs

  • @jahanmuhammad888
    @jahanmuhammad888 9 місяців тому +1

    SBI la how many times transcation pannirukom nu sms anupuvanga
    SBI is the best bank in India 😊

  • @kameshs2610
    @kameshs2610 2 роки тому

    Hy bros....UPI netbanking pathi lam solunga bro

  • @souls2music567
    @souls2music567 2 роки тому

    Superb information dears

  • @jeevanraj5305
    @jeevanraj5305 2 роки тому

    Salary account use pannunga. No charges for using other ATM more than 5 times. Also transaction limit is high. I always use other bankbatms and hasn't played any charges till today. I know everyone cannot get salary account. But will be useful for many people as Many of us receiving salary in their normal savings account.

  • @sooraj5307
    @sooraj5307 3 роки тому +1

    300 k subscription achu broo

  • @kajasharudeen4710
    @kajasharudeen4710 3 роки тому

    Oru veedu construction build panna corparation lan epdi plan vangurathu.

  • @percentoinfo830
    @percentoinfo830 3 роки тому +1

    20 ஆயிரம் எடுக்கணும்னா
    2 TIMES USE பண்ணி 10 ஆயிரம் 10ஆயிரம் என இருமுறை எடுக்க வேண்டி இருக்கு
    அதுக்கு ஏதும் solution irukkaa.....

  • @sanga829
    @sanga829 Рік тому

    Thank you so much for your guidance bro

  • @shankarsiva7416
    @shankarsiva7416 3 роки тому

    நல்ல பதிவு

  • @JPLink-bj3mj
    @JPLink-bj3mj 2 роки тому

    Super very useful 👍

  • @pandi.pandi72
    @pandi.pandi72 Рік тому

    Google pay la transaction Anji dhada Wiki Mela pannalama

  • @mathimahendhra1739
    @mathimahendhra1739 3 роки тому

    Bro namloda bank ATM machine illa ma. vera bank ATM machine la deposit panna mudiyuma.appidi panna evalovu charge pannuvaga?.

  • @thoothukudipets.m.r.k3931
    @thoothukudipets.m.r.k3931 3 роки тому

    Atm machine. ல அவசரமா எடுக்றப்போ பனம் வராம நம்ம கணக்குல பனம் எடுத்ததா Sms வரும் பேங்ல கேட்டா அசால்டா 24 -72 Hours la Return ஆகிரும்னு சொல்வாங்க ஆனா நாம ஒருநாள் அவங்க பேங்ல பனம் செலுத்த லேட் ஆனா குறைஞ்சது 350-500 Fine போடுவாங்க நாம பனம் தேவைக்கு இல்லாம அந்த 3 நாள் மன அழுத்ததுல பல கசப்பான அனுபவத்தையும் பெற வேண்டியதா இருக்கும், இதுக்கு பேங்க்கு Fine போட்டு costomarku உடனடி தீர்வு கிடைக்க வழி இருக்கா?

  • @rajeshwarikanthasamy9272
    @rajeshwarikanthasamy9272 3 роки тому

    Super explain bro's...

  • @ajaym3105
    @ajaym3105 3 роки тому +2

    Bro apdiya intha gpay phonepe or bank offical app la irunthu online transaction pana avalu service charge nu solunga bro

  • @travellervinoth8010
    @travellervinoth8010 3 роки тому

    Bro upstox account epti close pannarathunu oru video podunga bro

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому

    Good information

  • @r2r526
    @r2r526 2 роки тому

    ATM use pandi petrol potaradhum neenga soldrathala varuma

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 роки тому

    Thank you sir 👍🙏

  • @ASK4247_
    @ASK4247_ 3 роки тому +1

    mobile Loan apps pathi video podunga anna

  • @thirumalaiperumal
    @thirumalaiperumal 3 роки тому

    வாழ்த்துக்கள் bro ❤️

  • @babyfun2945
    @babyfun2945 3 роки тому

    Nanba eppa na vera bank atm la panam eduthu aantha not ethavathu aaierutha enna panrathu ...

  • @skr3542
    @skr3542 3 роки тому +1

    But, naa 10+ times per month ATM use panren. Enaku entha amount um ithuvarai extra deduct agala bro..!! SBI account. Epdi bro???

  • @UdhayakumarM-ud2wm
    @UdhayakumarM-ud2wm 3 роки тому

    Bro amount eadukkum pothu panam endra mari sounds mattum vanthu panam veliya varalana aprom amount eadutha mari msg umm vandha enna pannanum

  • @nadakkana1323
    @nadakkana1323 3 роки тому

    Googlepay and phonepe la ethum service charge pidikka matrangalea... Appo avangalukku ena profit bro

  • @root3356
    @root3356 3 роки тому +1

    என்னிடம் பிடிக்கு 23 ரூபாய் யாருக்கு போகும் வங்கிக்கா அல்லது வெந்தார் அமைப்புக்கா

  • @ebshibhavr6592
    @ebshibhavr6592 3 роки тому

    Super brother....

  • @arunanbalagan252
    @arunanbalagan252 3 роки тому +1

    Bro Google pay la neriya transcation panrome athukulam charge eppdi pudi panga

  • @gunasegaran1588
    @gunasegaran1588 3 роки тому

    Maintenance paathi poduga pannalana inna aagu adha pathi poduga🙏

  • @karthickjacob1873
    @karthickjacob1873 3 роки тому

    Bro please don't skip the message labour law pathi oru video podunga

  • @rajavel7723
    @rajavel7723 3 роки тому

    Online translations panna amont pudippangala