நன்றி! நீங்கள் கூறுவது சரிதான். மூலாதாரத்தின் தேவதை கணபதியே. அதன் பொருட்டே நவரத்தின மாலை கணபதியுடன் துவங்கியது. அதன் தத்துவம் ஸ்வாதிஷ்டான தேவதையான ப்ரம்மனின் க்ரியையான ச்ருஷ்டியுடன் இணைந்திருப்பதே, வேண்டுமென்றே ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகளால் இங்ஙனம் சூசகமாக உணர்த்திக் கூறப்பட்டது. அடுத்தடுத்து வரும் ஆடியோக்களில் இந்த முரணும்- ஒப்புமையும் அதற்கான காரணமும் விளக்கப்படுகிறது. உபந்யாசகர் இதனை நூலாகவும் யாத்துள்ளார். அந்நூலில் இன்னும் விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
Shree mathrey namaha 🪷🪷
SWAMIYE SARANAM AYYAPPA.. Thank you Swami.
Hari om
Havent heard the explanation for this so far. Nandri
அம்மா 🔥🔥🔥🔥🔥🙏
Om sri mathre namaha
Please make a video about Sri vidya Sandhyavandhanam Anna.
Thank you sir !
மூலாதாரத்தின் அதிஷ்டான தேவதை ப்ரம்ஹா அல்ல. மஹாகணபதி
நன்றி! நீங்கள் கூறுவது சரிதான். மூலாதாரத்தின் தேவதை கணபதியே. அதன் பொருட்டே நவரத்தின மாலை கணபதியுடன் துவங்கியது.
அதன் தத்துவம் ஸ்வாதிஷ்டான தேவதையான ப்ரம்மனின் க்ரியையான ச்ருஷ்டியுடன் இணைந்திருப்பதே, வேண்டுமென்றே ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகளால் இங்ஙனம் சூசகமாக உணர்த்திக் கூறப்பட்டது.
அடுத்தடுத்து வரும் ஆடியோக்களில் இந்த முரணும்- ஒப்புமையும் அதற்கான காரணமும் விளக்கப்படுகிறது.
உபந்யாசகர் இதனை நூலாகவும் யாத்துள்ளார். அந்நூலில் இன்னும் விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
@@mahasasthru1602anna intha book vendum