உலக அளவில் புகழ் பேற்ற இந்திய தேவாலயங்கள்! | World Famous Churches In India!

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 326

  • @selladuraiselladurai3402
    @selladuraiselladurai3402 3 роки тому +40

    இயேசுவின் அற்புதமான விதத்தில் என்னுடைய வாழ்க்கையை மாற்றும் ஆமென் இயேசு அய்யா

  • @pasumaiselva
    @pasumaiselva 3 роки тому +45

    வாழ்த்துக்கள் மா
    கடவுள்
    உங்களையும்
    உங்கள்
    குடும்பத்தையும்
    ஆசீர்வதிர்பாரகா ....

  • @augustinjenifer451
    @augustinjenifer451 2 роки тому +79

    அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் அற்புதங்கள் நிறைந்த அதிசய கோவில் ✝️✝️✝️✝️✝️🥰🥰🥰🥰🥰

    • @krishnakumar.r2881
      @krishnakumar.r2881 Рік тому +4

      முழுவதும் உண்மை.... என்னுடைய வாழ்க்கையில் அது போன்ற ஒரு அற்புத தேவாலயம் நான் கண்டதில்லை...

    • @s.vinothjohnprakash5957
      @s.vinothjohnprakash5957 Рік тому +4

      ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
      அப்போஸ்தலர் 7:48

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 Рік тому +2

      Enka ooru velankanni ✨❤️

    • @krishnakumar.r2881
      @krishnakumar.r2881 Рік тому

      @@s.vinothjohnprakash5957 20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன், ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன், அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
      (யோவான் 18:20)
      அவர் எப்பொழுதும் அங்கு தான் இருக்கிறார்.. அதனால் தான் அற்புதம் என்றும் நடக்கிறது.....

  • @pricillaagnes220
    @pricillaagnes220 3 роки тому +115

    கிளைகள் நிறைய இருந்தாலும் மரம் ஒன்று தான் நமது கத்தோலிக்க திருச்சபை

  • @marayaarockyammsselvaraj919
    @marayaarockyammsselvaraj919 3 роки тому +34

    நம் தேவ பனி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 🤝🌹🌹

  • @jenikarthik1881
    @jenikarthik1881 3 роки тому +221

    Top 1 to 10 வரைக்கும் இருக்குற எல்லா church, RC church தான்

  • @devasahayam9479
    @devasahayam9479 Місяць тому +4

    இயேசுவே என் மீட்பர்.ஆமென்.

  • @margaretagnes6022
    @margaretagnes6022 2 роки тому +36

    Santhome church மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் இதில் விடுப்பட்டிருப்பது ஆச்சர்யமே?

  • @johnirathinam5197
    @johnirathinam5197 Рік тому +12

    கள்ளிகுளம் பனிமாதா தேவாலயம் பற்றி போடுங்க

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 2 роки тому +24

    Very beautiful church' s!

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 2 місяці тому +1

    Super. General knowledge for churches in India. Amen

  • @velupt4377
    @velupt4377 2 роки тому +14

    இயேசுவின் பெருமை சொல்லாமல் தங்கள் ஊர் கட்டிட பெரிமையை கமெண்ட் செய்யும் சகோதரர்களை கண்டு வருத்தம் கொள்கிறேன்

  • @mariyaselvan3589
    @mariyaselvan3589 3 роки тому +61

    உலகின் இரண்டாவது புனித தளம்.... இறைவன் இயேசுவின் கூடவே இருந்த சீடர் புனித தோமையார் மரித்து அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமுமான சாந்தோம் தேவாலயம் இந்த பட்டியலில் இல்லை...... உலகிலேயே இரண்டு சீடர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.... முதலாவது போப் ஆண்டவரின் இருப்பிடமான ரோம் நகரில் இறைவன் இயேசுவின் சீடரும்... முதலாவது போப் ஆண்டவருமான புனித பேதுருவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தேவாலயம் உள்ளது..... அடுத்த பெருமைக்குரிய நாடு இந்தியா தான்..... அதுவும் நமது தலைநகர் சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் தான் இறைவன் இயேசுவின் சீடரான புனித தோமையார் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பெருமைக்குரிய தேவாலயம்...... அத்தகைய பெருமையை பெற்ற சாந்தோம் தேவாலயம் இந்த பட்டியலில் இல்லை......தவறை திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்........ நன்றி

    • @demonsfear887
      @demonsfear887 3 роки тому +4

      ஆம். இவர்களுக்கு சரியாகவே பட்டியல் இடதெரியவில்லை. சாந்தோம் மற்றும் அன்னை வேளாங்கண்ணி ஆகிய இரண்டும் முதலிடத்தில் வரவேண்டும்.

    • @stantonychurchkilakarai1392
      @stantonychurchkilakarai1392 3 роки тому +1

      3 peru

    • @hoovergeorge7177
      @hoovergeorge7177 2 роки тому +4

      அன்பு சொதரரே ஆண்டவருடைய இரண்டு சீடர்கள் கல்லரை மீது தேவாலயம் கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிரிர்கள்
      ஸ்பெயின் நாட்டில் புனித யாகொபின் கல்லறை மீதும் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது உலகின் மிகப்பெரிய தூபகால் அங்குதான் உள்ளது
      நன்றிகள் நன்னபா இயேசுவுகே புகழ் மரியே வாழ்க

    • @saravanaimuthusamy7691
      @saravanaimuthusamy7691 2 роки тому

      1970ல் அவரது உடல் வெளியே எடுத்து காட்சிக்கு வைக்கப்பட்டது

  • @punithag9568
    @punithag9568 2 роки тому +9

    Thanku somuch for the top 10 churches. Feel proud of catholic churches.

  • @ganeshbabuganesh759
    @ganeshbabuganesh759 3 роки тому +10

    Annai velankanni ..Mariye..vazhga

  • @sulochanakannan
    @sulochanakannan 2 роки тому +1

    Nandri. Nalla thagavalkal.. 🙏🏼🌷🌹🌻💐🌼🌸🛐

  • @HendryVenis
    @HendryVenis 9 місяців тому +2

    Super temple 🎉❤ God bless you 💖💥

  • @lavielabrahamg1108
    @lavielabrahamg1108 2 роки тому +26

    Santhome Basilica is missing 🙂.. .
    It's one of the three Basilicas that is built upon the tomb of an apostle... It's a national shrine as well...
    Atleast you could have included this as special mention.... ❣️

  • @jeraldjery6838
    @jeraldjery6838 11 місяців тому +2

    மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிறகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்
    ஆனால் எல்லா தேய்வாலயத்திலும் சிலையும் ஓவியங்கலும் இருக்கிறது...இது பிதாவாகிய தெய்வனுக்கு அறுவறுப்பானது...

  • @arularulselvi3124
    @arularulselvi3124 2 роки тому +3

    Super excited thank 🌹🌹

  • @Arockiyasaamy3
    @Arockiyasaamy3 Рік тому +1

    இறையாட்சி மலரட்டும் மக்கள் நலம்பெரட்டும் பூண்டி மாதா பசிலிக்கா தேவாலயம்

  • @jhonpeter7280
    @jhonpeter7280 2 роки тому +1

    Woooòooowe super super..information....👍....🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 роки тому +7

    இது மிகவும் பயனுள்ள தகவல்

  • @arulanandhan5726
    @arulanandhan5726 Рік тому +2

    Super all details semma

  • @antonynaveen9664
    @antonynaveen9664 2 роки тому +10

    தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பண்ணையூர் ஆலயம் .....

  • @anishv5020
    @anishv5020 6 років тому +27

    Thank you for respecting and giving importance to all the religion. Your work is needed to our country to maintain peace. Very good keep going Temple rahasiyam.

    • @basharunnisham8740
      @basharunnisham8740 3 роки тому

      7777777777777777777777777777777777777777777777ý77777777777777777777777777777777777y777777777777777777777777777777y7777777777777777777777

    • @ajithv6563
      @ajithv6563 Рік тому

      Ohhhh

    • @ajithv6563
      @ajithv6563 Рік тому

      Ohhhhh

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 29 днів тому

    பயனுள்ள தகவலை தெரிவித்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @natarajan859
    @natarajan859 3 роки тому +14

    Kerala palayur church the first church built by st.thomas. And first cross of Indian church. Also baranghanam church where st. Alphonso buried. First Indian saint

  • @stalinraj981
    @stalinraj981 Рік тому +4

    Praise the Lord ✝️

  • @antste90
    @antste90 3 роки тому +3

    Useful & lovely information 🤩💐👍

  • @churchillfranco3814
    @churchillfranco3814 3 роки тому +15

    Our lady of glory shrin pulicat is the 1st church in India it was built by Pochukes it was built in 1515 the statue of our lady of glory is more then 1000 years old if you want to know about fully come to pulicat it is in Tamilnadu

    • @paramdarshana2267
      @paramdarshana2267 3 роки тому

      Where is pulicat

    • @sojanar
      @sojanar 2 роки тому

      @@paramdarshana2267 Near Chennai; on Andhra border.

    • @Jo_is_fine
      @Jo_is_fine Рік тому

      Pazhaverkadu church and it is the first church under Chennai Mylapore diocese

  • @myself_345
    @myself_345 2 роки тому +2

    Good tips. God bless you

  • @KichuxS
    @KichuxS 9 місяців тому +1

    Luv from kerala😊

  • @carmelshanthi9978
    @carmelshanthi9978 2 роки тому +5

    Praise the Lord Jesus Christ .

  • @gerardpeter6333
    @gerardpeter6333 Рік тому +5

    my famous own state our lady of Vellakanii is the best in the world no one can underestimate it

  • @Santhiyagappar
    @Santhiyagappar 3 роки тому +3

    சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம், மறவபட்டி தாடிக்கொம்பு வழி, திண்டுக்கல்

  • @jaiela8163
    @jaiela8163 Рік тому +4

    Praise the Lord

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 7 років тому +12

    Thank you for the info. Keep up your good work. God Bless

  • @lucasm4535
    @lucasm4535 3 роки тому +25

    Our heart is the real church ,

  • @rexiyas8891
    @rexiyas8891 Рік тому +2

    Praise the Lord Jesus Christ amen 🙏🙏🙏🙏 99

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 4 місяці тому

    Excellent message and thanks for sharing this kindness information

  • @chandradhas6011
    @chandradhas6011 Рік тому +3

    Praise the lord 🙏🙏🙏

  • @venugopalvasudev3135
    @venugopalvasudev3135 2 роки тому +1

    Na Bidlandarini Nuvve Kapadalla Nayana Amen Hallelujah 🙏 Na palvith ki Jwaram Nayam Cheyye Chinna Ni Bidlandarini Nuvve Kapadalla Nayana Amen Hallelujah 🙏 Na Bp Nee Ellappudu Nayamga Undetlu Meere Dari Chupinchalla Swamy Dandalu Amen🙏💐

  • @Arockiyasaamy3
    @Arockiyasaamy3 Рік тому +1

    இறையாட்சி மலரட்டும் மக்கள் நலம்பெரட்டும்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 11 місяців тому +2

    Praise the lord.
    எல்லாம் வல்ல ஆண்டவர் குடியிருக்கும் அமைதியின் இருப்பிடம் அமைத்த அருமை ஊழிய சிற்பிகளுக்கு கோடானகோடி நன்றிகள் ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏

  • @gerogel3868
    @gerogel3868 2 роки тому +2

    உஙகல் பதிவுகள் அருமை சகொதரி

  • @AriprasanthPrasanth-rt6cp
    @AriprasanthPrasanth-rt6cp Рік тому +2

    திருவாரூர் மாவட்டம் பெரும்பன்னையூர் சர்ச் ரொம்ப ரொம்ப பழமையான சர்ச்

  • @arumugamc5631
    @arumugamc5631 3 роки тому +4

    எல்லாம் தேவாலயங்கள் தான் இதல்லாம் நேற்று உருவானது ,,,,,

  • @chandramathi3776
    @chandramathi3776 2 роки тому +6

    Prise the lord Amen 🙏

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +6

    புகழ்பெற்ற தேவாலயங்கள் இருப்பது பாராட்டுக்குரியதுதான்.
    ஆனால்: இன்னும் எவ்வளவு மக்கள், இயேசுவின் பிள்ளைகளாக (கிறிஸ்தவர்களாக மனமாற்றம் அடையாமல்) மாறாமல் வாழ்கிறார்கள் என்பதையும் யோசியுங்கள். 🙄🙄🙏.

  • @SathyaSathya-xj6ek
    @SathyaSathya-xj6ek Рік тому +3

    Prise the Lord Amen✝️✝️✝️✝️✝️

  • @s.vinothjohnprakash5957
    @s.vinothjohnprakash5957 Рік тому +1

    ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
    அப்போஸ்தலர் 7:48

  • @parbaparba8945
    @parbaparba8945 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தங்கை

  • @manojbest2015
    @manojbest2015 3 роки тому +4

    Super

  • @chinnapattimaduraiwest3007
    @chinnapattimaduraiwest3007 2 роки тому +2

    சென்னையில் உள்ள புனித தோமையார்பேராலையம் சாந்தோம்சர்ஸ் புனித தோமாகல்லரை உள்ளது சென்று பாருங்கள் மெரினா கடல்கரையோரம் ரம்மியமாக இருக்கும்

    • @chandrang9676
      @chandrang9676 2 роки тому

      Saint Thomas Samthomil than jeevan vittar? Eppadi? Original story theriyuma?

  • @frjohnvictorcm1420
    @frjohnvictorcm1420 3 роки тому +9

    What about the mysore the St.philomena cathedral church..its bulit by mysore raja..the tallest church in asia

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 2 роки тому +3

    Hands off sister

  • @arotamilazaghan3179
    @arotamilazaghan3179 2 роки тому +4

    Praise the lord

  • @Sabina-z3z
    @Sabina-z3z Місяць тому +1

    😊😊

  • @kuttykannaadi9609
    @kuttykannaadi9609 2 роки тому +4

    எந்த அளவீட்டின் படி இந்த முதல் 10 தேவாலயங்கள் கணக்கிடப்பட்டது. Why Santhome is missed out.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 29 днів тому

    நன்றி மா 🎉🎉🎉🙏🏻

  • @victoriyapaul
    @victoriyapaul 2 роки тому +5

    Praise the lord I love my Jesus

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому +2

    Nice...

  • @davidchelliah7378
    @davidchelliah7378 Рік тому

    தூத்துக்குடி மாதா கோவிலை எதிர் பார்த்தேன். ஆனால் தேவாலயத்திலும் பெரியவர் ஆண்டவரும் இரட்சகருமாகிய
    இயேசுவே.

  • @nallamuthu6883
    @nallamuthu6883 2 роки тому

    Thank you God bless you

  • @adamsmith5556
    @adamsmith5556 3 роки тому +12

    I LOVE YOU Jesus Amen 💕🤲

  • @gaxavier6404
    @gaxavier6404 3 роки тому +7

    Praise the Lord Jesus Christ

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 роки тому +3

    Glory to god amen🙏🙏

  • @mathasofttv
    @mathasofttv Рік тому

    Great!

  • @kanyakumaripaiyan3179
    @kanyakumaripaiyan3179 3 роки тому +4

    st xavier church kottar,kanyakumari

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 роки тому

    நல்ல தகவல்கள்

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 3 роки тому +10

    What is Church? ஆலயம் என்பது என்ன? கைகளால் கட்டப்பட்ட ஆலயத்துக்கு போவது அவசியமா? சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

    • @sweetlinebenezer6093
      @sweetlinebenezer6093 3 роки тому +3

      ஆமாங்க....
      ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்

    • @-THEHOLYBIBLE
      @-THEHOLYBIBLE 3 роки тому +1

      Please read the Acts 17 chapter

    • @jebinjebi3001
      @jebinjebi3001 2 роки тому

      Pentacosth aa

    • @DivinePlanIndia
      @DivinePlanIndia 2 роки тому

      @@jebinjebi3001 🤦‍♂

    • @velupt4377
      @velupt4377 2 роки тому

      @@jebinjebi3001 நண்பா .. நீங்களும் பைபிளை வாசித்தீர்கள் தானே.. அதில் விக்கிரக ஆராதனை கூடாது என இல்லையா

  • @jesusjesus6554
    @jesusjesus6554 2 роки тому +1

    God bless you

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 2 місяці тому +1

    TQ SR

  • @deveilincartinate1279
    @deveilincartinate1279 2 роки тому +2

    Glory to lord jesus! Pbuh!

  • @jubijubzz891
    @jubijubzz891 7 років тому +4

    very nice..keep going Temple Rahasyam

  • @pushparajendran2473
    @pushparajendran2473 2 роки тому

    Super 👍👌🙏

  • @ritathevarajah3557
    @ritathevarajah3557 2 роки тому +1

    Amen braisthe lord

  • @Anbupaul-pn3yz
    @Anbupaul-pn3yz Рік тому +1

    Irrumbiliyur TPM Faithhome is largest temple of Pentecostal India 🎉

  • @itzmemrmathew07
    @itzmemrmathew07 Рік тому +1

    Csi Church video poduga pls

  • @sabithadurai9123
    @sabithadurai9123 2 роки тому

    God bless you 🙏

  • @dinakarana9995
    @dinakarana9995 3 роки тому +3

    ஓட்டுக்கூரை அமைப்பில் ஆசியாவில் உயர்ந்த கட்டிம் பற்றி. சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காஜா முகைதீன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் நாகலாபுரம் திவ்ய உயிர்த்தெழுதலின் ஆலயம் என்று கூறுகிறார்.

  • @frjohnvictorcm1420
    @frjohnvictorcm1420 3 роки тому +1

    But i appreciate for your initiative

  • @Nishajeni-s4i
    @Nishajeni-s4i Рік тому

    ஆமென் ❤️

  • @josephareekkil3094
    @josephareekkil3094 2 роки тому

    இயேசு.இறந்து.
    உயிர்த்தெழுந்த தால்தான்
    நம்முன்னோர்இயேசுவில்

    ம்பிக்கைவைத்தனர்

  • @tamizhachikuttima584
    @tamizhachikuttima584 3 роки тому +2

    Thk u

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 роки тому +20

    சாந்தோம் சர்ச், பெங்களூரு ல இருக்கிற Baslica இதெல்லாம் காணோம்

  • @mariemed1144
    @mariemed1144 3 роки тому +2

    சந்தோஷம் ஆமென்

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +1

    Thank You ❤️for this information ℹ️

  • @s.sakthihariharan4234
    @s.sakthihariharan4234 3 роки тому +3

    Velankanni and thoothikudi

  • @vinolamary4629
    @vinolamary4629 8 місяців тому

    Exllent

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 3 роки тому +3

    Superb. 👏👏👏👏

  • @vigneshkumar4407
    @vigneshkumar4407 2 роки тому +3

    இதில் இடைகாட்டூர் இருதய ஆண்டவர் திருகோவில் பற்றி சொல்லுவீர்கள் என எதிர்பார்தேன்....

  • @chandrakalar2069
    @chandrakalar2069 2 роки тому

    மாதா ஏன் பொண்ண வரவயி வேளாங்கண்ணி மாதா நான் உன் மதமாக மாறிவிடுகின்றன மாதா வரவயி மாதா நான் உண் இடத்துக்கு இப்பவே வரேன் மாதா வரவயி வேளாங்கண்ணி மாதா

  • @arumaistalin1834
    @arumaistalin1834 2 роки тому +2

    Amen ✝️

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 2 роки тому

    Thanks Jesus Christ Amen 🙏❤️🙏❤️🙏❤️

  • @felix.n1164
    @felix.n1164 3 роки тому +9

    Ulakil migaperiya samayam christavam

  • @jenisajenisa8056
    @jenisajenisa8056 3 роки тому +1

    Thanks

  • @learnhindienglish265
    @learnhindienglish265 3 роки тому +1

    Thank you mam for sharing with us

  • @tdeepak5805
    @tdeepak5805 3 роки тому

    Super👌