நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் | PART-02 கிரகங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2023
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrology.com/
    www.alpairfoundation.org/
    play.google.com/store/apps/de...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv/category/tamil...
    www.jothidam.tv/category/aanmi...
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 33

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 8 місяців тому +1

    Thank ayya ( Nadamaadum KADAVUL ) great information

  • @elamparathi463
    @elamparathi463 6 місяців тому

    வணக்கம் குருஜி மிகவும் தெளிவாக திருவாதிரை நட்சத்திர, புள்ளிக்கு விளக்கம் அளித்த எங்க குருநாதர்க்கு இந்த மாணவரின் வணக்கம் . நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @rameshchithra8907
    @rameshchithra8907 7 місяців тому

    குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @ganesanappasamy4293
    @ganesanappasamy4293 Рік тому +3

    GREAT information about the stars effects

  • @mangaiprabhu6157
    @mangaiprabhu6157 7 місяців тому

    நன்றி ஐயா

  • @parthipanp3213
    @parthipanp3213 Рік тому +1

    வணக்கம் alp
    பொதுவுடை மூர்த்தி ஐயா
    புதிதாக அறிமுகம் ஆகிய நண்பர் மூலம் அவரது நண்பருக்கு தொழில் செய்வதற்கு எனது பிராப்பர்ட்டியை பேங்கில் வைத்து கடன் வாங்கி கொடுத்து அவர் திருப்பி செலுத்த முடியாத நிலைக்குச் சென்றது என்னை மிகவும்அழுத்தத்துடன் ஆழ்ந்து யோசிக்க வைத்தது மேலும் ஜாதகம் பார்ப்பதை நம்ப மாட்டேன் அப்படி இருந்தும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள ஜாதகம் மூலம் தெரிந்து கொள்ள மனைவி கொடுத்த ஆலோசனையின் படி நண்பரின் முயற்சியில் ஜாதகம் பார்த்து பதில் சொல்ல கட்டம் போட்டு கணித்து பதில் சொல்வதை பார்த்து வியந்து அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ALP ஜோதிட முறையை திரு ராஜேஷ் ஐயா அவர்கள் வீடியோமூலம் தெரிந்து கொண்டுஅணுகி இன்று பலன் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் மேலும் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்காரக்கூடிய மாணவன் நான் இன்று பதில் சொல்ல வளர்ந்து இருப்பது என்னை நானே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உள்ளது நல்லது நன்றி பார்த்திபன் 7708751759ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Рік тому

    வணங்குகிறேன் குருஜி!

  • @hariharawaytosiththar3790
    @hariharawaytosiththar3790 Рік тому

    ஜயா வணக்கம்.நான் ஜோதிட வம்சா வழியே. Alp கணிப்பு முறை சரியாக உள்ளது.நான் ஆராய்ச்சி என்ற பெயரில் மட்டுமே பார்த்தேன். மிக அருமை. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஜயா ஒரு பொது கேள்வி இரட்டையர் ஜாதக ஆய்வு செய்து.ஒரு வீடியோ பதிவிடவும்.

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Рік тому

    மதுபானம் அருந்துவதால் உடல் படும் கஷ்டத்தை இலகுவாக விளக்கினார் ஐயா.. ராகுவின் திருவாதிரை நட்சததிரம்.. தொடங்கிய இடத்தில் முடியும் என்ற உதாரண விளக்கம் அருமை ஐயா.. நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து

  • @tamilselvig2175
    @tamilselvig2175 3 місяці тому

    Thanks sir

  • @lakshmikanthan4703
    @lakshmikanthan4703 8 місяців тому

    Thank you sir

  • @asenthilvelmurugan
    @asenthilvelmurugan Рік тому

    Great explaination about thiruvathirai star 4 paadam sir

  • @user-ig4bn2ib9x
    @user-ig4bn2ib9x 8 місяців тому

    Nanrigal iyya

  • @Kapishsamayaldance
    @Kapishsamayaldance Рік тому +1

    24/10/1984
    6:30 pm
    Tiruvannamalai
    நான் கேட்க விரும்பும் வினா என்னவென்று கணித்து சொல்ல முடியுமா ?

  • @gokulkannan2776
    @gokulkannan2776 Рік тому +1

    Sir I want to join the basic class
    I am fresher, kindly give link

  • @maharshi-uk6vd
    @maharshi-uk6vd Рік тому

    How to join the class how to contact pls help me

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Рік тому +1

    3:30 sec my master laughing what a beauty sir , Alp always provide wholeness our life Thank you moorthy sir

  • @easystepsandtutorial8085
    @easystepsandtutorial8085 Рік тому

    வணக்கம் ஐயா!

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 Рік тому

    Jathagam ellai what we do?

  • @immortal8626
    @immortal8626 Рік тому

    ALP jodiac signs part-7?

  • @GSekar-nj3xi
    @GSekar-nj3xi Рік тому

    ஐயா வணக்கம் ஐயா

  • @drsumamaheswaran960
    @drsumamaheswaran960 Рік тому

    ஐயா, ஒரு சிறு விளக்கம் தேவை, வளர்கிற ALP லக்னதிர்க்கு, வளர்கிற கோசரா கிரகங்களை கொண்டுதானே பலன் எடுக்க வேண்டும். ஆனால் தாங்கள் ALP லக்னதிற்கு ஜனன கால கிரகங்களை கொண்டு பலன் கூறுகிறீர்களே. மற்றுமொரு சந்தேகம் ஐயா, 2 மணிநேரத்திற்கு ஒருமுறைதானே லக்னம் 30 டிகிரி வளரும், 10 வருடம் என்பது எப்படி? 120 ஆண்டுகளில் 12 கட்டங்களில் 2 மணி நேரத்திற்கு 30 டிகிரி வீதம் பல முறை வளர்ந்து இருக்கலாம் அல்லவா.

  • @venkateshgk3888
    @venkateshgk3888 Рік тому

    Hi sir venkatesh I am very problem when I will be settle job or business DOB 10/4/1980 time 6/23AM Birth place kolar Gold Field

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    வணக்கம் ஜீ

    • @krishnamoorthysundarraman921
      @krishnamoorthysundarraman921 Рік тому

      குருஜி வணக்கம் உங்க செல் நம்பர் ஒரு ஜாதகத்துக்கு எவ்வளவு

  • @prasannamahalakshmimuthukr3487

    2-6-2006,place of birth thanjavur,
    Studying in 12th std,can I study medicine?

    • @GSekar-nj3xi
      @GSekar-nj3xi Рік тому

      கமெண்ட் களுக்கு விளக்கம் அளிக்கவில்லை ஐயா

  • @rasikas9702
    @rasikas9702 Рік тому

    கடைசி வரைக்கும் இது எதனால் என்ற பதில் வரல , என்ன காமெடி ஜோசியம் ஆக உள்ளது

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Рік тому +2

    ALP CLASS எப்பொழுது ஆரம்பமாகிறது தெரியப்படுத்தவும் நன்றிகள் வாழ்த்துகள் ஐயா

    • @alpnallanaayaki333
      @alpnallanaayaki333 Рік тому +2

      Coming 15.04.2023 start ALP basic class sir

    • @rvdharmalingam4159
      @rvdharmalingam4159 Рік тому

      நன்றி வாழ்த்துக்கள் 🙏

    • @KK-xt3ug
      @KK-xt3ug Рік тому

      @@alpnallanaayaki333 how to contact and register for the class?

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Рік тому

    நன்றி ஐயா