மிரளவைக்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் உண்மைகள் | ALP ASTROLOGY |

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2023
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrology.com/
    www.alpairfoundation.org/
    play.google.com/store/apps/de...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv/category/tamil...
    www.jothidam.tv/category/aanmi...
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 46

  • @saravanansabapathi8369
    @saravanansabapathi8369 Рік тому +3

    துல்லியமான பலன் அறிய உதவும் ALP ஜோதிட முறையின் வெற்றிக்கான காரணம் , தீர்க்கமான விதிகள்.
    இது பற்றிய மிக மிக அருமையான தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.
    ALP ஜோதிட முறை கற்பவர்கள் , ஜோதிடத்துடன் , நல்ல வாழ்வியல் சிந்தனைகளையும், முறையையும் கற்க முடியும் என்பதை உணர்ந்தவர்கள் ALP மாணவர்களாகிய நாங்கள்.
    இந்த அற்புதமான ALP ஜோதிட முறையை எங்களுக்குக் கற்றுத் தந்த வாக்கு யோகி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.

  • @paneer02
    @paneer02 9 місяців тому +1

    குரு வணக்கம் குருவே துணை குருவே போற்றி உங்களின் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் கிடக்கட்டும் லக்ஷ்மி திருவண்ணாமலை 🙏🙏🙏🙏🙏

  • @asenthilvelmurugan
    @asenthilvelmurugan Рік тому +1

    குருஜி பொதுவுடைமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி சாதாரண மக்களுக்கு மிகவும் எளிமையான முறையில் கற்றுக்கொடுக்கும் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி.

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 Рік тому +4

    ஐயா வணக்கம் தங்களிடம் ஜாதகதம் பார்க்க எவ்வாறு அணுக வேண்டும்

  • @sounderrajan7224
    @sounderrajan7224 6 місяців тому +1

    ஐயா மூர்த்தி அவர்கள் ஒரு தீர்க்கதரிசி ....விளக்கம் அருமை ஐயா சௌந்தர்ராஜன் கோவை

  • @frensammy9933
    @frensammy9933 Рік тому +1

    Excellent explanation Pothuvudaimoorthy SIR!

  • @manjulamanjula8796
    @manjulamanjula8796 Рік тому +4

    ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி அணுகுவது

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 5 місяців тому

    ஐயாவின் பேச்சு எளிமைalp யினால் நான் மேருகேற்றப்பட்டிருக்கிறேன. நன்றி

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 Рік тому +1

    உங்கள் வீடியோ அனைவர்க்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்கிறது. நன்றி குருஜி👍🙏

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Рік тому +3

    Hi Sir, very nice facts and great vlog.
    Hari Om 🙏

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 Рік тому +5

    வணங்குகிறேன் ஐயா நானும் அட்சயா லக்ன பத்ததி ஜோதிடம் படிக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பு (பணம் )கிடைக்கணும் தங்களின் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா 🙏

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 5 місяців тому +1

    இன்று நான் சைதை அவர்களின்மகன் இறப்பு பற்றியது ஆராய்ச்சி பன்னிவெற்றிபெற்றேன்எதனல்என்றுகன்டுபிடித்தேன்albமுறையில்

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 6 місяців тому +3

    ALP சோதிடம் படியுங்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் 15 நாள் வகுப்பில் எப்படி சேருவது என்று சொல்ல மாட்டார்கள். முரண்பாடானவர்கள். செல்போனை எடுக்க மாட்டார்கள் தொடர்பு கொள்ள முடியாது

    • @RajeshKannan-co2vu
      @RajeshKannan-co2vu 6 місяців тому

      Your name

    • @vidhyakrishnamurthi7142
      @vidhyakrishnamurthi7142 6 місяців тому

      In every class many hundreds of students are attending, if you have prabtham you will get the chance. Pray and try again, if you just WhatsApp in the office number they will reply. May god give you all the good things. Thankyou

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  5 місяців тому

      alp office number 9363035656

  • @rameshchithra8907
    @rameshchithra8907 6 місяців тому +1

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @bvschannel161
    @bvschannel161 Місяць тому +1

    True sir. Agree.

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Рік тому

    Sir low volume... Pls next speech adjust the volume... Thank you

  • @dhrishchannel555
    @dhrishchannel555 Рік тому +1

    Sir rasi also change according to alp lagna or it will remain same as per birth chart

  • @Kamal25217
    @Kamal25217 Рік тому +2

    Vanakkam .. yesterday I tried to request for a consultation. 5000 is the charge for one consultation. I feel it's too expensive for one consultation.im sorry .

  • @dhrishchannel555
    @dhrishchannel555 Рік тому +1

    Sir in alp lagna we want to calculate current planet position or birth chart planet position please explain

  • @petsplanetwithaditi8954
    @petsplanetwithaditi8954 Рік тому +1

    DOB 26-06-1987 TIME 7:10AM ...SIR INTHA JADHAKATHAI ganithu sollungal

  • @senthilkumars9208
    @senthilkumars9208 7 місяців тому +1

    super explanation sir🙏🙏

  • @Manigandanwood
    @Manigandanwood Рік тому +1

    ஐயா வணக்கம்.. என் பெயர் மணிகண்டன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா (
    மேஷ ராசி சிம்ம லக்னம் கிருத்திகை 1 பாகம்) இப்போ எப்படி இருக்கு??

  • @thyagarajur5629
    @thyagarajur5629 3 місяці тому

    Sir namaste I want to join your astrology class how n when its start thyagaraju from bangalore

  • @S.Renuka414
    @S.Renuka414 6 місяців тому

    Nandri sir 😊🙏

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 11 місяців тому

    Nantri guruji

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr Рік тому

    வணக்கம் ஐயா. மனம் நிறைவாக உள்ளது நன்றி

  • @lathaierivan2123
    @lathaierivan2123 Рік тому

    ஐயா உன் மகன் பிறந்தான் தேதி 25.8.1995 நேரம் 5.45.am.பிரந்த இடம் பான்டிச்சேரி இப்போது என்ன லக்னம் இப்போது எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா உங்கள் கருத்து அனைத்து அருமை 🙏

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Рік тому +2

    There is already a provision available for this in the form of Dasa and Bukthi, in Jothisha sastra. This takes care of the age and the relevant predictions.

  • @user-premtamil
    @user-premtamil Рік тому +4

    ஜோதிடம் கற்க கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிடவும் நன்றி

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 Рік тому

    மதுரையில் alp ஜோதிடர் எந்த பகுதியில் உள்ளார்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Рік тому

    🙏🙏🙏

  • @srichandrakala9112
    @srichandrakala9112 Рік тому

    Vengayam

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Рік тому

    This Astrolger first study jaimini suthiras by sage jaimini....
    It's sthira dasa of jaimini
    Ok...fine...
    Jaimini suthiras,, chara dasa system is one of the best dasa system in the world...
    All business.....

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Рік тому

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @sounderrajan7224
    @sounderrajan7224 8 місяців тому

    அட்சய லக்ன புத்ததி நாளைய ஜோதிடம்

  • @hisathees
    @hisathees Рік тому +1

    I don't know about pothu udai moorthy prediction but other alp astrologers are not accurate money minded I spent 3k not worth don't waste ur time

  • @user-bb8bu6kx9b
    @user-bb8bu6kx9b Рік тому +2

    Waste of speech. Please avoid vetti pechu. Please avoid taking example horoscope.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому

    Neengal solvadhu arudam idhu jothidam illai oru manithanukku kalyanam 30 mal dhan athiganaga agudhu idhu eppadi😄😄😄😄😄😄😄😄