கோட்சார பலன்கள் எப்படி பார்ப்பது | ALP ASTROLOGY |

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2023
  • Join this channel to get access to perks:
    ALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156
    ALP Astrologer Sathyanarayanan (CHENNAI ) ; +91 86102 08360
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrology.com/
    www.alpairfoundation.org/
    play.google.com/store/apps/de...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv/category/tamil...
    www.jothidam.tv/category/aanmi...
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 73

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 Рік тому +8

    ARP பற்றிய மிகத்தெளிவான விளக்கம்👌. வாழ்த்துக்கள்👍

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 5 місяців тому +2

    அழகான. விளக்கம் தெளிவாக புரிய வைத்தீர். குரு. அவர்களுக்கு. நன்றிகள் 🎉வாழ்க. Alp🎉

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Рік тому +4

    ஐயா லக்னம் நகர்ந்தது போல் என் வீடும் நகர்ந்து விட்டது

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Рік тому +5

    அருமையான விளக்கம், அட்சய ராசியை எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்துகொண்டதுடன், அட்சயராசியை வைத்து கோச்சார பலன்களை பார்க்க தெரிந்துகொண்டேன். நன்றி, பாராட்டுகள்.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Рік тому +3

    அருமையான விளக்கம் குருஜி. அக்ஷய ராசியை கணக்கிடும் விதத்தை தாங்கள் கூறிய விதம் மிக எளிதாக புரிந்தது. நன்றி ! வளர்க !! Alp பரமசிவன் 🙏🌹👌

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Рік тому +4

    Very clear explanation

  • @krishnank1715
    @krishnank1715 Рік тому +5

    Super and very clear explanation about ARP . Thanks a lot Guru Ji ❤

  • @murugananthamanantham5408
    @murugananthamanantham5408 Рік тому +3

    அருமையா உள்ளது ஐயா நன்றாக விளக்கம் புரிந்தது நன்றி ஐயி

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph

    SUPERB EXPLANATION SIR

  • @balajisivam3323
    @balajisivam3323 Місяць тому

    ARPமிக அருமையான தெளிவான விளக்கம். இந்த நகர்வை புதன் சுக்கிரன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @krnkesavanalpmethodastrolo5017

    சிறப்பான விளக்கம் அட்சய. ராசியை குறித்து குருஜீ க்கு மிக்க நன்றி

  • @55srajendran
    @55srajendran 11 місяців тому +1

    மிகவும் தெளிவாக ARP ஐ வைத்து பலன் சொல்லும் முறையை விளக்கி உள்ளீர்கள். அதுவும் ARP மாறும் விதத்தை குறிப்பிட்ட திசாபுத்தி அதற்குண்டான நட்சத்திரம் உள்ள இடம் பற்றி சொல்லி அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். மிகவும் நன்றி sir.

  • @sanka552008
    @sanka552008 Рік тому +3

    Very clear teaching Useful message

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH Рік тому +1

    அருமை sir

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Рік тому +2

    நன்றி ஐயா

  • @latha3972
    @latha3972 Рік тому

    Arumaiyana vilakkam sir

  • @vasisthakrishna5919
    @vasisthakrishna5919 Рік тому +2

    ஐயா , கோவிலில் அர்ச்சனை செய்யும்போது நான் எந்த ராசி கூறவேண்டும்?

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan 7 місяців тому

    நன்றி ,அருமையான பதிவு ங்க ஐயா

  • @shakthicivilenggconsulting5161

    மிக்க நன்றி டாக்டர் ஐயா.

  • @arunnehru1067
    @arunnehru1067 2 місяці тому

    நன்றி 😊

  • @srinivasanr3178
    @srinivasanr3178 7 місяців тому

    Very well explained.thanks Guruji.

  • @murugesansaraswathi3684
    @murugesansaraswathi3684 Рік тому +1

    Excellent sir.very useful for me

  • @sivakumar-wr8ui
    @sivakumar-wr8ui Рік тому +1

    அருமை

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen9342 9 місяців тому

    Nice explanation thank you

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 8 місяців тому

    Very clear explanation sir 🙏

  • @andalvasthuatturshiva
    @andalvasthuatturshiva Рік тому +1

    நல்ல பதிவு நன்றி ஐயா..... வாழ்க வளமுடன் நண்பர்களே

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Рік тому

    Excellent explanation sir...

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 9 місяців тому

    மிக்கநன்றி அய்யா

  • @p.manikandan9775
    @p.manikandan9775 Місяць тому

    Guru vanakkam, excellent explain guru

  • @senthilkumars9208
    @senthilkumars9208 6 місяців тому

    Very important message sir🙏🙏

  • @balakrishnanjanarthanan249
    @balakrishnanjanarthanan249 Рік тому

    சிறப்பான விளக்கம். குருவிற்கு வணக்கம் -(JB)

  • @muruganramalingam5968
    @muruganramalingam5968 Рік тому +1

    ஐயா தெளிவான விளக்கம் நன்றி

  • @retnaastro1325
    @retnaastro1325 3 місяці тому

    ALP is self i.e Akhaya lagna means progressed lagna (physical body)
    ARP is mind (Akshaya Rasi ie progressed moon sign)

  • @CSSARAVANAKUMAR
    @CSSARAVANAKUMAR 7 місяців тому

    Clear definition for Atchaya raasi. Thank you very much sir.

  • @prakashsj6227
    @prakashsj6227 Рік тому +1

    Sir, vanakkam. ARP very well explained to analyze transit planets and the results .

  • @umasankarva6446
    @umasankarva6446 16 днів тому

    Thank you sir 🙏🏻

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Рік тому

    அருமையான தகவல் ஐயா நன்றி ஐயா சிவகாசிk. காளிமுத்து

  • @sundararajan2735
    @sundararajan2735 6 місяців тому

    தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.. ரிஷிவந்தியம் சுந்தரராஜன்

  • @user-we2go4oo4g
    @user-we2go4oo4g 7 місяців тому

    Thankyousir 🙏 neelajayaraman

  • @GJGALAXY456
    @GJGALAXY456 9 місяців тому

    வாழ்த்துக்கள் ‌ஐயா

  • @gunasekharan107
    @gunasekharan107 Рік тому

    Super

  • @dhamodiranpavun170
    @dhamodiranpavun170 11 днів тому

    Superb explanation Sir! Thank you very much for posting such an amazing video :)
    By
    ALP Jothidar Dhamodiran (2414) from Tirupattur

  • @sgn007top
    @sgn007top Рік тому

    These changes are applicable to other planets as well?

  • @jaganrao1462
    @jaganrao1462 Рік тому

    Jaganath Bangalore
    I can learn jothidam

  • @srikamatchiambalwoodworks2713

    Palaya murai jadagam thavara

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Рік тому +1

    ஐயா ஒரு விளக்கம் தேவை மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு சுக்கிர திசை என்று எடுத்துக்கொண்டால் அடுத்து வரும் சூரிய திசை கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம் மட்டுமே மேஷ ராசியில் செல்லும் மற்ற மூன்று பாகங்கள் ரிஷப ராசியில் செல்லும் அப்போ எந்த ராசியை கோச்சார ராசியாக எடுத்துக்கொள்வது ??

  • @sgn007top
    @sgn007top Рік тому

    Then marriage matching from the moon should also be seen from the moon ?

  • @brightlight1485
    @brightlight1485 Рік тому

    You missed to mention each desha period divided among natcharta padas

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 Рік тому

    ஐயா வணக்கம்

  • @pthangaraj511
    @pthangaraj511 Рік тому

    Palan alp rasikka or alp lagnathukku parkkavenduma sir

  • @ponselviv4315
    @ponselviv4315 Рік тому

    🙏 20.09.1990 5.30am girl now rasi lagnam pls tell sir.when wii marriage. Thank you sir.🙏

  • @sudhadevi2816
    @sudhadevi2816 Рік тому

    விளக்கம் நன்றாக புரிந்தது ஐயா நன்றி. App பற்றி சொல்லி இருந்தீர்கள், அதில் 20.02.2018 ல் 1.15pm க்கு மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மீன ராசி என தவறாக வருகிறது. அதனால் அந்த app ஐ எவ்வாறு பயன்படுத்த முடியும் ஐயா

  • @vasanthis5206
    @vasanthis5206 Рік тому

    👍👌🙏

  • @vijayprakash3373
    @vijayprakash3373 7 місяців тому

    Thanks sir 239 vijay prakash

  • @gokulrevathi4408
    @gokulrevathi4408 Рік тому

    Sir unga Alp la yen ayul patri poduvathilai

  • @poongodig4920
    @poongodig4920 Рік тому

    ஐயா, தெளிவாக சொன்னீர்கள்...., எனக்கு ஒரு சந்தேகம், last live show, கன்னி ராசி, ALP லக்கினம் விருச்சிகம்,அனுஷம் 2_ம் பாதம், so இந்த period Govt job கிடைக்காது னு சொன்னீங்க.... அப்போ, எந்த லக்கினம், நடக்கும்போது govt jobகிடைக்கும் னு சொல்லுங்க ஐயா!!!!! 🙏🙏🙏🙏

  • @srikamatchiambalwoodworks2713
    @srikamatchiambalwoodworks2713 Рік тому +1

    Anda kalathile agathiyar sonnathillam poi jadagama

  • @gururani
    @gururani Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @mannadyprabhu3723
    @mannadyprabhu3723 8 місяців тому

    ALP app ல் ARP மற்றும் AB என்று உள்ளது அது என்ன என்று விளக்கமாக கூற முடியுமா

  • @SandhyaN-fq7qe
    @SandhyaN-fq7qe Рік тому

    என் மகன் ஜாதகம் தங்களிடம் பார்க்க வேண்டும் தயவுசெய்து எப்படி தொர்புகொள்வது.
    என் மகன் வேலை மற்றும் அவன் வாழ்க்கை பற்றி அறியவேண்டும் மிகவும் அவசரம் தயவுசெய்து கூறவும்

  • @senthils258
    @senthils258 7 місяців тому +1

    பொதுவுடை‌மூர்த்தி அட்சய லக்ணம், ராசி போன்றவற்றை கண்டுபிடிக்கும் முன்பே 40 வருடங்களுக்கு முன்பே நான்‌அதை கண்டு பிடித்து விட்டேன். அதை பயன் படுத்தியும் பார்த்து விட்டேன். விஸ்வ பிராமின் இனத்தை சார்ந்த B.A., பட்டதாரி.

    • @santhap6111
      @santhap6111 5 місяців тому

      உங்க கண்டுபிடிப்பு யாருக்காவது சொல்லி அது மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் சொல்லி தந்துள்ளீர்களா சுயநலமாக, மறைபொருளாக வைத்து கொண்டால் என்ன பயன் ஆனால் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள் தனது பெயருக்கு தக்கபடி மற்றவர்களுக்கு நன்மை தரும் வகையில் வகையில்
      வெளி உலகுக்கு உணர்த்திய ஆசான் பெருந்தன்மை யை எங்களை போன்ற மாணவர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றோம்

    • @manipandi6282
      @manipandi6282 4 місяці тому

      நல்ல விஷயம், வாழ்துக்கள்

    • @ramyanarayanan9680
      @ramyanarayanan9680 2 місяці тому

      Sir Namashkaram ,how can I contact to you sir

  • @SureshKumar-xz1qr
    @SureshKumar-xz1qr 11 місяців тому

    16.30,லக்னம் ராசி நகரும் போது கிரகங்களும் நகர்கின்றன.பின்பு எவ்வாறு பலன் எடுப்பது.

  • @j.dhanalakshmi9346
    @j.dhanalakshmi9346 Рік тому

    ஐயா தற்போதைய கோச்சார சனி பகவான் தனுசு ராசிக்கு .சூரியன,செவ்வாய் ,ராகு, குரு, சனி , புதன், கேது திசை வரை 71/2 சனி பகவான் பெயர்ச்சி இருப்பார் அல்லவா. 😌😌

  • @aravindr928
    @aravindr928 3 місяці тому

    🙏🙏🙏🇳🇪

  • @wilfergomez7098
    @wilfergomez7098 Рік тому

    Repetition is more than explain with an example ...

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому +1

    ராகுதிசைக்கு அடுத்து சனி திசை தானே,அவ்வாறு இருக்க சந்திரதிசை சொல்வேன்?

    • @vasuparankusam6726
      @vasuparankusam6726 Рік тому +1

      ராகு திசைக்கு அடுத்த திசை குரு திசை அதற்கு அடுத்த திசை சனி திசை

  • @RasiAstroKPSoft
    @RasiAstroKPSoft Рік тому

    Not a rational explanation. 9dasa spread in 9 stars in 4 rasi. So within the 4 rasi palan takes 120 years for moon. If so. What about other rasis.

  • @Kattumaram339
    @Kattumaram339 Рік тому

    ALP வேற ARP வேறயா ஐயா

  • @user-mo8vf3dc8j
    @user-mo8vf3dc8j Рік тому

    Some people want views but they don't want to give out any useful information. Waste...