பாஜகவுக்கு ஏறுமுகம் தான்.. மோடியை வீழ்த்தவே முடியாது! | உடைக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    பாஜகவுக்கு ஏறுமுகம் தான்.. மோடியை வீழ்த்தவே முடியாது! | உடைக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan Tamil
    #BJP #aadhantamil #thuglakramesh
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 472

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 6 місяців тому +130

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤

    • @amirtharasu
      @amirtharasu 6 місяців тому +1

      என்ன குடும்பமாக உ பி ல வாழ்வது போல் இருக்கும் ரொம்ப கஷ்டம் புரியாது அனுபவிங்க

    • @saisilver5026
      @saisilver5026 6 місяців тому

      💥💥💥💥💥👌🏿💥💥💥
      💥💥💥💥💥👍💥💥💥
      💥💥💥💥💥💪💥💥💥
      💥💥💥💥💥🙏💥💥💥

  • @Jags_1008
    @Jags_1008 6 місяців тому +105

    மோடி பிறந்த நேரம் அப்படி. மோடி 100 வயதில் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்தான் வெல்லுவார். அவர் இருக்கும் கட்சிதான் வெற்றி பெறும்...

    • @brucelee4971
      @brucelee4971 6 місяців тому

      இந்தியா பிச்சையெடுக்கும்😂

    • @AK-mf9ho
      @AK-mf9ho 6 місяців тому +10

      ​@@brucelee4971Nee arivaalayathula pichai eduthu eduthu adhe nyabagama iruka pola

    • @jaitours8
      @jaitours8 6 місяців тому

      ​@@brucelee4971இதற்க்கு முன்பு நீ உலக நாடுகளுக்கே பிச்சை கொடுக்கும்‌ அளவிற்க்கு அதிபதியாக வாழ்ந்தவன்....
      பரதேசி சுதந்திரம் வாங்கி தனிமனிதனுக்கு வீட்டிற்க்கு ஒரு அத்தியாவசிய கழிவறை கூட கட்ட வக்கில்லாத நிலையில் இருந்தவனுக்கு திமுக மலம் திண்ணி

    • @ramsha1998
      @ramsha1998 6 місяців тому +13

      ​@@brucelee4971Already 4th largest economy...padida pichakara payale

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 6 місяців тому +8

      ​@@brucelee4971ஆம். 2014 வரை பிச்சை எடுத்து ஓய்ந்து விட்டது.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 6 місяців тому +45

    6 ம் தேதி நடைபெறவிருக்கும் புள்ளி கூட்டணி சந்திப்பிற்கு வரப்போவதில்லை என்று மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 6 місяців тому +153

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 6 місяців тому

      அதிமுக வை எதுத்து தனியா
      வந்து மோதுங்கடா
      பாப்போம் கூட்டணிவச்சி வராம தனியா வந்து தேர்தலை
      எதிர்
      கொள்ளுங்கடா

    • @selvampazhani2186
      @selvampazhani2186 6 місяців тому +5

      தமிகத்திலிருந்து அண்ணாமலை அகற்ப்படுவார்.

    • @vijiarts90
      @vijiarts90 6 місяців тому

      அப்போ கடசிவரை உன்னை உபி குதிரை ஏர்வார்கள் எதுக்கும் கைல என்ன வெச்சுக்கோ @@selvampazhani2186

    • @raja-hl8lz
      @raja-hl8lz 6 місяців тому +3

      ​@@selvampazhani2186 annamalai ips BE mBA

    • @subramreddykbsubramreddy5191
      @subramreddykbsubramreddy5191 6 місяців тому +6

      YES , YES , CORRECT 💯 TRUE READ JI , MR ANNAMALAI IPS JI NEXT TAMILAKA CM ONLY ONE JI AFTER THEN ACTION DRAVIDIAN MODELS DESTROYED MR ANNAMALAI IPS JI ,

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 6 місяців тому +10

    தமிழ்நாட்ல எப்புடி ஒட்டு போட்டலும் மோடிதான் மீண்டும் பிரதமர்

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 6 місяців тому +9

    இந்தியா மோடியின் கைகளில் மிக பாதுகாப்பாக உள்ளது.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 6 місяців тому +37

    சனாதானத்தை ஒழிப்பேன் என்ற திமுகவின் குறிப்பாக உதயநிதியின் பேச்சை பாஜக வட மாநிலங்களில் இண்டி கூட்டணியின் கொள்கையாக குறிப்பிட்டு அதிகளவில் பரப்ப வேண்டும்.இவர்களின் மூத்திரவாளி கொள்கையை இண்டி கூட்டணியில் இருப்பதால் வட மாநிலங்களில் பரப்ப வேண்டும்.

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +68

    19:06 அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்தால் பாஜகவிற்கு தான் தேர்தலில் பெருத்த நஷ்டம் அதிமுக தோற்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை.
    பாஜக தனித்து நின்றாலே இனி வரும் காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும் நன்றி.

    • @blackflower6635
      @blackflower6635 6 місяців тому +2

      You are absolutely correct. Aligning with AIADMK might help BJP considerably in 2024. But in the long run it is not advisable or beneficial. I hope BJP face the election on its own

    • @sunderrajagopal2084
      @sunderrajagopal2084 6 місяців тому +2

      Thank you very much Sir. Thanks for your thinking. Good.🌹🌹🌹🌹😁😁😁

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      @@sunderrajagopal2084
      No my thinking real political Hadmasbier Tamilnadu political platform

    • @jagannathank2806
      @jagannathank2806 5 місяців тому

      Foolish decision by EPS breaking alliance with BJP because minorities will never vote to AIADMK ! what happened in local bodies election? in that local bodies election bjp is not alliance with BJP

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 6 місяців тому +44

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 6 місяців тому

      😅😅 ஏப்ரலில் மோடியை வீட்டுக்கு அனுப்பும் விழா. 😅

    • @vijayaraghavanvasudevan5593
      @vijayaraghavanvasudevan5593 6 місяців тому

      Payal kanara thalaiva 😊😊

    • @govindarajangovindarajan2662
      @govindarajangovindarajan2662 6 місяців тому +1

      @@PerumalPerumal-vo4qw அதயும் பாக்கலாம்

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      அப்படியே செத்துப்போ

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 6 місяців тому +27

    எடப்பாடி ஏமாற்றுவார்..!--- உண்மை

  • @brsbrs865
    @brsbrs865 6 місяців тому +87

    எமது தங்க தலைவர் மோடி அவர்கள் வாழ்க🙏 அவர் விரும்பும் வரை அவர்தான் பிரதமர்❤❤❤ 🙏🙏🙏

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      கொஞ்சம் திருத்தம் ராஜா ஆர்எஸ்எஸ் விரும்பும் வரை தான் ஆர்எஸ்எஸ் கைகூலி மோடி பிரதமராக இந்தியாவில் நடிக்க முடியும்.

    • @don653
      @don653 6 місяців тому +1

      ​@@SABAKI992kopalpursm kothadimai

    • @chellappanjeevanantham7726
      @chellappanjeevanantham7726 6 місяців тому

      மோடி இ ருக்கும் மோடிஜுதான்

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 6 місяців тому

      Good

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 6 місяців тому

      @@SABAKI992 மோடி விரும்புபவா்தான், ஆா்எஸ்எஸ் தலைவராக முடியும்,
      மோடியே ஆா்எஸ்எஸ் வளா்ப்புதானே,
      இருவரும் ஊழல்வாதிகள் அல்ல,
      நாட்டு நலம் மட்டுமே குறிக்க்கோளாக கொண்டவா்கள்,
      இவா்கள் இடையில் இடைவெளி என்று கனவு காண வேண்டாம்,

  • @ranganathans6130
    @ranganathans6130 6 місяців тому +29

    AMMA badly missed. Only option for Tamilnadu is Annamalai IPS. Vote BJP BJP BJP BJP BJP BJP BJP

  • @asokanasokan5145
    @asokanasokan5145 6 місяців тому +96

    எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் திரு நரேந்திர மோடி குறைந்தது 450 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகவும் வலிமையான தலைவராகவும் இந்தியபிரதமராகப் பொறுப்பேற்பார்...
    நான் பிஜேபி நபர் அல்ல
    ஒரு சாதாராண மனிதன்

    • @selvampazhani2186
      @selvampazhani2186 6 місяців тому +1

      No.chance

    • @don653
      @don653 6 місяців тому

      ​@@selvampazhani2186kopalpursm kothadimai

    • @srinivasansarangapani2881
      @srinivasansarangapani2881 6 місяців тому +8

      450 உறுதி எப்படியும் 400 இறுதி

    • @rajapandi2359
      @rajapandi2359 6 місяців тому +4

      சாதாரண மனிதர்கள் பிஜேபியில் இருக்க மாட்டார்களா என்ன😊

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 6 місяців тому

      ​@@srinivasansarangapani2881250uruthi

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 6 місяців тому +20

    Modiji Modiji Modiji Modiji Modiji Modiji Modiji Modiji only hope for our country

  • @librans2
    @librans2 6 місяців тому +15

    இந்த ஊடகவியலாளர் முகமும் இஞ்சி தின்ற .... போலத்தான் இருக்கின்றது. பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கின்றது

  • @gthibanify
    @gthibanify 6 місяців тому +61

    அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர்.
    தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.🙏🙏

  • @tamilnadu916
    @tamilnadu916 6 місяців тому +72

    வடக்கு வாழ்கிறது பாஜக ஆட்சியால். தெற்கு தேய்கிறது திமுக ஆட்சியால்

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому +1

      கவலைப்படாதே இனி வரும் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியாக மாறிய பிறகு வடக்கும் வளரும், தெற்கும் சேர்ந்து திமுகவால் வளரும் அதை பொறுத்திருந்து பார்

    • @IppadikkuVaasagan123.
      @IppadikkuVaasagan123. 6 місяців тому

      வடகின் வெறியாலும்
      தெற்கின் வரியாலும்
      வாழ்கிறது பாஜக

    • @jaitours8
      @jaitours8 6 місяців тому

      ​@@SABAKI992திமுக உடன் கூட்டணி அப்படியொரு நிலை வராது....
      துஷ்டன் (திமுக) கண்ணாடல் துர் விலகு...

    • @virgy7179
      @virgy7179 6 місяців тому

      Stupidity

    • @kailasamsidhambaram8194
      @kailasamsidhambaram8194 6 місяців тому

      வடக்கன் மொத்தம் தமிழககத்தில் பஞ்சம் பிழைக்க ஓடியாறன். இதுல வடக்கு வளருதா.

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 6 місяців тому +21

    இந்தியா முழுவதிலும் மோடி தமிழத்தில் தம்பி அண்ணாமலை.👍👌🙏

  • @user-pb5kt8mp6v
    @user-pb5kt8mp6v 6 місяців тому +18

    Superb Ramesh Sir

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 6 місяців тому +53

    துக்ளக் ரமேஷ் மிக தெளிவாக தனது ஆழ்ந்த கருத்துக்களை நேர்மையுடன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நன்றி 🙏
    எந்த அரசாக இருந்தாலும் ஊழல் அற்று நேர்மையாக செயல்படுத்தினால் சாத்தியமே

  • @ramaswamykv709
    @ramaswamykv709 6 місяців тому +15

    ஒரு சில முக்கியமான ஏரிகளை மீட டெடுத்தாலன்றி சென்னையைக் காப்பாற்ற முடியாது

  • @user-ls9gs8ow8u
    @user-ls9gs8ow8u 6 місяців тому +93

    மீண்டும் மோதிஜி தான் பிரதமர் வாழ்த்துக்கள்

  • @rajaraja.333
    @rajaraja.333 6 місяців тому +29

    Modi ji ❤❤

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 6 місяців тому +14

    அதற்கு முனனால் சனாதன வழக்கு வந்துடுமா பதவி போகும் வாயாப்பிருக்கா

  • @arjunanramasamy4037
    @arjunanramasamy4037 6 місяців тому +23

    சரியான விளக்கம்.
    எவரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

  • @duraipaza2693
    @duraipaza2693 6 місяців тому +15

    வாழ்த்துக்கள் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்

  • @brajabraja6227
    @brajabraja6227 6 місяців тому +6

    மீண்டும் மோடி ஜெய் ஸ்ரீ ராம்

  • @DC-qn9ob
    @DC-qn9ob 6 місяців тому +6

    4000 கோடி, சுவாஹ.😮😮😮

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 6 місяців тому +23

    Some Muslims have voted to BJP The BJP doesn't hate the Muslims

  • @ramkumarRK05
    @ramkumarRK05 6 місяців тому +20

    அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம். பாஜகவை தமிழ் நாட்டிலும் ஆதரிப்போம்

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      திருத்தம் பாஜகவை ஆதரிப்போம் ஆனால் அண்ணாமலை இல்லாத பாஜகவை ஆதரிப்போம்

  • @rengarajanp3845
    @rengarajanp3845 6 місяців тому +11

    Well said Mr.Ramesh 👏 👌

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 6 місяців тому +4

    எடப்பாடி தான் pan Tamil Nadu தலைவர் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.சேலம் மாவட்டத்தோடு சரி

  • @jayas3696
    @jayas3696 6 місяців тому +19

    Vote for a MP who did good works in your locality (industry, good road, implementing central government schemes) or for a new person who might give good development...
    Don't waste your vote for freebies...or false promises......
    Jai hind

  • @sundarn.v777
    @sundarn.v777 6 місяців тому +11

    North people now learned a lot.
    TN became - Liquor addict.
    Caste addict.
    Religion addict.
    Money for vote addict.
    These people should not talk anything about North India.

  • @prabhakaran1981
    @prabhakaran1981 6 місяців тому +10

    😂INC is different front INA. பாட்டன் நேருவே ஒரு மகா ஏமாற்று பேர்வழி. நேருவின் தலைமுறைகள் அதற்கு மேல்.

  • @pragashivetha505
    @pragashivetha505 6 місяців тому +8

    Very well explained by Sir Ramesh. BRILLIANT AND EXCELLENT. Facts with true based reality🙏🙏🙏❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rms64
    @rms64 6 місяців тому +4

    💐💐 *"மத்தியில் மோடி 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 !!"*
    👉🏻 *2024 TN BJP wins 30+ MPs 💯 confirm.*
    👉🏻 *2024ல் மீண்டும் மோடி தான் பாரத பிரதமர் 400+ MPs 💯confirm.*
    👉🏻 *2026 TN BJP wins 200+ MLAs in தமிழ்நாடு, தாமரை வென்றது💯 confirm.*
    👉🏻 *2026ல் இருந்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு K. அண்ணாமலை அவர்கள் 💯 confirm*
    !!இது வேத சத்தியம்!!, 💐💐 👍🧡💚🤗✔️

  • @vijai3176
    @vijai3176 6 місяців тому +8

    ❤❤❤❤❤❤❤ JAI MODI JI🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 місяців тому +4

    கிளம்பு.... கிளம்பு 2029 க்கு தேர்தல் வேலை பாருங்க😂😂

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 6 місяців тому +71

    Very disappointed with EPS...He not only will not get minority votes but is also going to lose Hindus votes.

  • @krisvijay1712
    @krisvijay1712 6 місяців тому +9

    BJP ANAMALAY MUST TRANSLATE EVR ALL BOOKS PAGE 21,23,34,39 TO INDI ENGLISH SEND TO DELHI PEOPLES STUDYS

  • @user-zz4te6cs6s
    @user-zz4te6cs6s 6 місяців тому +5

    JAI SRI KRISHNA 100/100

  • @adittypublications4141
    @adittypublications4141 6 місяців тому +8

    நெறியாளர் முகம்

  • @sundarn6867
    @sundarn6867 6 місяців тому +29

    Annamalai should take advantage of the situation. Form a mega alliance with like minded parties of TN and should lead the alliance..... By annamalai....that alliance will change and challenge the situation of anti- incumbency vote consolidation...

    • @sivananthan3101
      @sivananthan3101 6 місяців тому +2

      Yes true 😀😀😀😀👌👌👌👌

  • @talachannel522
    @talachannel522 6 місяців тому +7

    Dec3 லிருந்து 7அரை ஆரம்பம்.இனி மாடல் மாடல் அழிவி

  • @aparajits1397
    @aparajits1397 6 місяців тому +8

    Arumai🙏❤🌹 Arumai🙏❤🌹..Great session🌹🙏👍

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 6 місяців тому +7

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @sivananthan3101
    @sivananthan3101 6 місяців тому +9

    ❤❤❤❤WE ALL INDIAN STAND PRAY SAFETY PALLANDU VALLGA FOR BJP LEADERSHIP AND❤PM MODI JI WITH ANNAMALAI JI ❤❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏🙏

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y 6 місяців тому +9

    Ramesh was angry on TN-BJP alliance was broken with ADMK

  • @356cggd37a
    @356cggd37a 6 місяців тому +6

    I support annamalai sir 👍

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 6 місяців тому +4

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 துக்ளக் ஆசிரியர் நன்றி🙏💕🙏💕 திரானியற்ற தீயசக்தி திருட்டு திமுக திராவிட பகல் கொள்ளையர்கள் கூட்டணி அரசு இல்லாத தமிழகம் முழுவதும் விரைவில் அண்ணா மலையால்🙏💕🙏💕🙏💕

  • @rkrishnan43
    @rkrishnan43 6 місяців тому +9

    எதிர்ப்பாளர்கள் (ஆண்கள்) நவத்வாரங்களையும்,, மற்றவர்கள் தசத்வாரங்களையும் பொத்திக்கொண்டார்கள்! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 6 місяців тому +7

    எடப்பாடி இனிமேல் dead body.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 6 місяців тому +3

    I totally agree with u Ramesh Sir-- let’s see how things fan out! Jai Hind!

  • @parthasarathy1861
    @parthasarathy1861 6 місяців тому +9

    இது ஒரு சிறு விளையாட்டு. அப்படி சொன்னால்தான் மக்கள் சிறிது தடுமாறி காங்கிரசுக்கு ஓட்டுகள் அளிப்பார்கள் என்ற எண்ணம். இதில் தவறில்லை. மக்கள் ஏமாறவில்லை அவ்வளவே. ❤🙏

  • @srinivasraj433
    @srinivasraj433 6 місяців тому +5

    மோடிஜி 💥💥💥💥
    அண்ணாமலை ❤️❤️❤️❤️

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 6 місяців тому +4

    Excellent 👌 Sir 👍
    No, ADMK Not Allowed in to NDA

  • @ponnurangamdeivasigamani2639
    @ponnurangamdeivasigamani2639 6 місяців тому +8

    Dmk Vida dangerous EPS

  • @user-pb5kt8mp6v
    @user-pb5kt8mp6v 6 місяців тому +4

    அநத முன்னால் மந்திரி மெயின் ரோடுக்கு போகின்ற அவசரத்தில் பேட்டி கொடுத்திருப்பார் போலும்.

  • @saibalajin93
    @saibalajin93 6 місяців тому +2

    This is the best time for annamalai to press forward further and push harder to get some lead in TN for BJP in general assembly elections.

  • @mathewss4054
    @mathewss4054 6 місяців тому +5

    Rahul Gandhi is having all wrong ideas
    Next election at Karnataka state, Congress is zero

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 6 місяців тому +2

    அருமையான பதில் சூப்பர்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 6 місяців тому +8

    புள்ளி ராசா கூட்டணி எய்ட்ஸ்

  • @sivapmc3975
    @sivapmc3975 6 місяців тому +21

    We want
    அண்ணாமலை
    அண்ணாமலை
    அண்ணாமலை ips

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 6 місяців тому +4

    Ramesh sir, you are absolutely right. In the NORTHERN ,WESTERN & EASTERN parts of India of our country people very strongly are with BJP, and value the country's yugaas old sanatana Hindu dharma & Indian culture based on the same. Even considerable section of muslim population are with BJP. Even in the southern parts of our country sizable voters & majority of the non party silent voters in all the 4 states are with BJP only.

  • @bss_official
    @bss_official 6 місяців тому +4

    20 min video ku 4 min highlights ah!!! Romba over.

  • @ravigovind9587
    @ravigovind9587 6 місяців тому +12

    For the Chennai floods, the government has to initiate an action plan, with good intention by consulting experts and the money allotted should be used fully for the intended purpose. The job has to be allotted to companies like L&T (without any kickback or commission) and the company has to be given a free hand and it has to be implemented in a time bound manner. We have to pray to god for a government of this calibre, then only this grave problem will be solved and the Chennai people can really be saved. Otherwise, eyewash and photo shoots will only happen.

    • @srinivasansarangapani2881
      @srinivasansarangapani2881 6 місяців тому

      they wont do. they will ask money from centre and eataway scientifically.

    • @srinivasansarangapani2881
      @srinivasansarangapani2881 6 місяців тому +5

      மக்கள் நிலமையை பார்த்தால் நெஞ்சம் பதைபதைகிறது . ஆனால் மக்கள் திரும்ப திரும்ப காசு வாங்கி இந்த விடியா ஆட்சிகளுக்கு ஒட்டு போடும் வரை இந்த அவலம் ஒழியாது

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 6 місяців тому +1

      Absolutely correct opinion me to also same opinion

  • @addsmano3710
    @addsmano3710 6 місяців тому +3

    எடப்பாடி சுடலைக்கு வழிவிட்டார். சுடலை தன் வேலையை காட்டியதால் அண்ணாமலைக்கு வழிவிட்டார்!😎 பாரத்மாதாகி ஜே

  • @rsv6603
    @rsv6603 6 місяців тому +3

    Y TN voters only choose emotion over development while voting since 67'? Onnum puriyaley...🤔🙏

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 6 місяців тому +2

    Mr. Ramesh your anger is justifiable.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 6 місяців тому +6

    If AIADMK 🌱 under EPS leadership should return back to power.
    It should take a Neutral Stance neither aligning with Congress or BJP.
    Form alliance 🤝 with VCK, T Velmurugan, Vaiko and Social Democratoc Party of India 🙏

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому +1

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴

    • @rjnathan1765
      @rjnathan1765 6 місяців тому +1

      Nice comedy.

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      @@rjnathan1765
      எது நகைச்சுவை

  • @omprakashar9038
    @omprakashar9038 6 місяців тому +5

    🚩Rajanadaipodum RSS Dhesiyavathikal
    Vetrinadaipodum🌺BJP.Katchi thalaivarkal Thondarkal pothumakkal

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 6 місяців тому +4

    BJP will cross more than 325 seats in the ensuing Parliament election.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 6 місяців тому +8

    பப்பு ராகுல் , அரசியல் LKG யிலேயே திரும்ப , திரும்ப fail! பாவம் பப்பு. ஆனால் மோடி அவர்கள் அரசியலில் PhD.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 6 місяців тому

      ஆம் ஊழலில் மோடி phd

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS 6 місяців тому

      @@rajamoorthys9945 என்ன ஊழல் பண்ணினார்? உங்கள் திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு உதவாக்கரை மந்திரியும் ஆயிரம் கோடிகளில் ஊழல் செய்து கையும் களவுமாக சிக்கிய பின்பும் வெட்கமில்லையா கழக கொத்தடிமையே? வெக்கங்கெட்ட உபிக்கள்

  • @sudhagaranr9650
    @sudhagaranr9650 6 місяців тому +2

    சார் உண்மையானா payieccu

  • @lathaparthasarathy9333
    @lathaparthasarathy9333 6 місяців тому +1

    திரு. ரமேஷ் அவர்கள் இந்த நெறியாளுகைக்கு இனி பேட்டி தருவதை தவிர்க்கவும். இவரின் பாவனைகள் இவர் மிகவும் விஷயம் தெரிந்தவர் போல் தெரிகிறது. ஆனால் விஷய ஞானம் மிகவும் குறைவான அளவே உள்ளது

  • @raviselvam2162
    @raviselvam2162 6 місяців тому +2

    🎉🎉🎉

  • @18kps
    @18kps 6 місяців тому +2

    கடவுளால் முடியும்

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 6 місяців тому +1

    ஐயா துக்ளக் ரமேஷ் ஒரு சிறந்த Journalist அவர் கணித்த கணிப்பு என்றும் தோற்றதில்லை தோற்பதில்லை . EPS பற்றி கூறியது 100 க்கு 100 சரியே.

  • @sayalp.m
    @sayalp.m 6 місяців тому +1

    எங்கள் பாரத பிரதமர் இந்து தேச இளவரசர் நரேந்திர மோடி அரசு மீண்டும் வேண்டும்

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p 6 місяців тому +4

    👌👏👏👏👏👏👏👏👏👍

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 6 місяців тому +3

    .Is a Rahul Gandhi prime Minister candidate.
    When ever in abroad Rahul Gandhi condemning the India the peoples hating Rahul.

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 6 місяців тому +2

    Edappadi ill advised by Traitors.....
    He lacks stubbornness....
    Missed a good catch

  • @periyathanganrangaraji2640
    @periyathanganrangaraji2640 6 місяців тому +3

    ❤jai modi ji

  • @don653
    @don653 6 місяців тому +4

    Hindu will not be voting to EPS party..

  • @user-bb1zz9do6j
    @user-bb1zz9do6j 6 місяців тому +3

    ❤❤❤❤❤2024 ,modei jei❤❤❤❤❤

  • @user-ii6ok2dz1w
    @user-ii6ok2dz1w 6 місяців тому +3

    Next PM MODI

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 6 місяців тому +3

    காங்கிரஸ் தமிழர்கள் கொன்ற சாபம் விடாது 2010 இலங்கை பேர்

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 6 місяців тому

      இது.உண்மை

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 6 місяців тому

      நான்பிறந்தது.இலங்கை.வாழ்வது.தமிழிநாடுஇலங்கையில்.நடந்த.இனபடுகொலைக்கு..முற்றிலும்.காங்கிரசு..அடுத்து.திமுக

  • @govindasamic9987
    @govindasamic9987 6 місяців тому +1

    Super Sir

  • @seeme777
    @seeme777 6 місяців тому +3

    00 in our tamilnadu big teluku lobby is there dmk is head of the lobby boycott dmk bjp tyt

  • @rajasekarankrishnan436
    @rajasekarankrishnan436 6 місяців тому +1

    Negative Performance n Thoughts turned -in Telangana. Thanks Sir.

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 6 місяців тому +2

    King Modi ❤❤❤❤

  • @RamaChandran-te1qj
    @RamaChandran-te1qj 6 місяців тому

    Very good ayya

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 6 місяців тому

    மிக சரியான பதிவு

  • @piramanayagams2369
    @piramanayagams2369 6 місяців тому +1

    Today INDi alliance cancel the meeting on 6.12.23

  • @nathansmedia
    @nathansmedia 6 місяців тому +1

    Video starts from 3:41

  • @upplihari3198
    @upplihari3198 6 місяців тому +2

    Great ramesh

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 6 місяців тому +1

    Udaya WILL become no. 2 in the cabinet!!!! No doubt!!!!! Poor MKA is fading in the background, despite being MK ' s another son!!! He is NOT the rising son!!!!!!!!!!!only Udaya grandson will rise!!!! In the EAST of Arivalayam!!!!!

  • @user-zz4te6cs6s
    @user-zz4te6cs6s 6 місяців тому +1

    🌺

  • @ramsumar9401
    @ramsumar9401 6 місяців тому +3

    Journalist mani. Crying face😂😂😂😂