NDA கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்கும் INDIA கூட்டணி... எதற்கு தெரியுமா? | EVM HACK Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • #TrainAccident #WestBengal #bjp #modi
    #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Wait & Watch: MODI-யிடம் வேலையை காட்ட தயாராகும் நிதிஷ் குமார் & சந்திரபாபு நாயுடு? IPS PODCAST
    • BJP Modi ஆட்சியை கவிழ்...
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    26.54 எவன் பார்த்த வேலடா இது
    27.11 இன்றைய கீச்சுகள்
    27.28 இன்றைய விருதுகள்
    Description:
    * "மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்" - எலான் மஸ்க்
    * மும்பை: `OTP மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் இயக்கப்பட்டதா?' - தேர்தல் ஆணையம் சொல்வதென்ன?
    * மேற்கு வங்கம்: பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்து; 15 பேர் உயிரிழப்பு!
    * பாடப் புத்தகத்திலிருந்து பாபர் மசூதி பெயர் நீக்கம்?
    * ராகுல் பிரசாரத்தால் சட்டப்புத்தகக் கையேடு அமோக விற்பனை?
    * மோடி தமிழ்நாடு பயணம் ரத்து... காரணம் என்ன?
    * BJP அழுத்தத்தால் இடைத்தேர்தல் புறக்கணிப்பா? - எடப்பாடி விளக்கம்
    * “என்னுடைய Entry தொடங்கிவிட்டது." - சசிகலா சொல்ல வருவது என்ன?
    * `தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்!' - பரந்தூர் போராட்டக் குழு
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Vignesh
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 220

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому +36

    விகடன் இம்பெர்பக்ட் ஷோ நேயர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 9 днів тому +4

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

    • @vkgroups3352
      @vkgroups3352 9 днів тому +2

      நன்றி நேயர்களே😅

    • @tamilaneditz3581
      @tamilaneditz3581 9 днів тому

      கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் என்ன நடக்குது உங்களுக்கு தெரியல செம்மையா சிறப்பா சீன் போடுறீங்க

    • @ashokkumarr3324
      @ashokkumarr3324 9 днів тому

      ஏண்டா உங்க வாயில் NTK வேட்பாளர் இருக்காங்க வரதா

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 9 днів тому +35

    ஏதோ நடந்து உள்ளது...
    இல்லை என்றால் மூன்று மணி நேரம் ஒரே மாதிரியான முடிவு தொடர்ந்து கொண்டு இருந்தது...
    தேர்தல் ஆணையம். உண்மை பேச வேண்டும்

  • @dropbox152
    @dropbox152 9 днів тому +16

    குற்றம் செய்தவன் மனசு தான் குறுகுறுக்கும் என்பது போல எலன் மாஸ்க் அவரது நாட்டில் நடந்ததைப் பற்றி பேசுகிறார் ஆனால் இங்கு உள்ள சங்கிகளுக்கு ஏன் பதற்றம் வருகிறது?

  • @ruubanlx5523
    @ruubanlx5523 9 днів тому +32

    உலகமெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய பக்ரீத் பண்டிகை தின நல்வாழ்த்துக்கள்

    • @sirajsiraj7065
      @sirajsiraj7065 9 днів тому +2

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sivan1192
    @sivan1192 9 днів тому +13

    வதந்தி பரப்பியே ஆட்சியை பிடித்தவர்கள் ஆட்சியில் அப்படித்தான் இருக்கும், ரயில்வேக்கு ஒரு அமைச்சர் இருக்கிறாராம் அவர் பெயர் அஸ்வினி வைஷ்ணவாம்.. சொல்ல முடியாத அளவு ஊழல் நடக்கிறது என்று அர்த்தம்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 9 днів тому +16

    இரயில்வே அமைச்சர் என்ன பண்ணுவாரு பாவம் அவரு.
    பச்சைக் கொடி அசைத்து துவக்கி வச்சவரைதான் கேக்கணும் தம்பிங்களா!

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 9 днів тому

      Lot of old aged compartments are operating in Southern railway and EC railway. New coaches are operating in Western and north west railway. Even Andaman express is operating from Chennai to jammu with old aged compartments God Narasimha knows the reality. More than 3 lakh vacancies are not filled past 10 years. All are outsourcing jobs.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 9 днів тому +2

      @@vijayakumarm1423
      ஒரு காலத்தில்............
      Southern Railway
      Northeren Railway
      North Eastern Railway
      Central Railway
      Western Railway
      என்று பகுதி ரீதியாக நிர்வாகம் நடந்தது எப்போது ஒரே என்று Indian Railways என்று வந்ததோ அன்றிலிருந்து ஆரம்பித்தது நிர்வாக சீர் கேடு இதற்கு காங்கிரசும் பொறுப்பு!

    • @maladevi2162
      @maladevi2162 9 днів тому

      😂😂😂

  • @truecaller7342
    @truecaller7342 9 днів тому +7

    பக்ரீத் வாழ்த்து சொல்லாதது மனதிற்கு வருத்தமாக உள்ளது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому +7

    விவசாயத்துக்கு மழை இல்லையேன்னு கவலைப்பட யாரும் இல்லை. கிரிக்கெட் விளையாடும் போது மழை வந்துடுச்சேன்னு கவலைப்படுகிறானுங்க!!!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 9 днів тому +1

      இப்ப நம்ம புள்ளைங்க எல்லாம் என்ன ரைம்ஸ் சொல்லுதுங்க?
      Rain Rain Go Away!

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 9 днів тому +14

    மாட்டு இறைச்சி ஏற்றுமதியில்இந்தியாதான் முக்கியபங்குவகிக்கிறது

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 9 днів тому

      Puthi uruttu irukae, yes Ind is a one of top contributor of beef but not the first

    • @rajasankar390
      @rajasankar390 9 днів тому

      ​@@lamelizard-wq7yohe didn't say first

  • @H10371
    @H10371 9 днів тому +14

    எந்தவித ஆதாரமும் முன்னறிவுப்பும் இன்றி வீடுகளை இடிப்பது எந்த விதத்தில் நியாயம்

    • @rajasankar390
      @rajasankar390 9 днів тому

      athuku peru tha sarvathigaram

    • @maladevi2162
      @maladevi2162 9 днів тому +1

      அவர்கள் மாறவில்லை என்பதை பதிவு செய்கிறார்கள்

  • @sahabudeenabdulmajeed5621
    @sahabudeenabdulmajeed5621 9 днів тому +2

    உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இந்தியா முழுவதும் மற்றும் தமிழ்நாட்டிலும் இன்று கொண்டாடப்படுகிறது*ஆனால் ஒரு வாழ்த்து கூட இந்த ஷோவில் தெரிவிக்கவில்லை.மிகவும் வருத்தம் அளிக்கிறது 😢

  • @yuvarajs509
    @yuvarajs509 9 днів тому +2

    இது தான் எங்களுக்கு வேனும் அதுதான் நாங்கள் நாங்கள் என்றால் ஒரு கட்சி!!!

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 9 днів тому +5

    நாம் ஏன் அனைத்து EVMகளின் VVPAT ஐ எண்ணி சந்தேகத்தை தெளிவுபடுத்தக்கூடாது?

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 8 днів тому

      அதைத்தான் சுப்ரீம் கோர்ட் தண்ணி ஊத்தி மூடிருச்சே..

  • @alicejustine9826
    @alicejustine9826 9 днів тому +3

    RSS Vs BJP, NEET issue, Arundhati Roy issue, SV Sekar matter, மாஞ்சோலை, .. என பல பிரச்னைகளை திட்டமிட்டு உருவாக்கி, ஊதிப்பெரிதாக்கி EVM மோசடிகளிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப முயல்கிறார்கள்

  • @chandrabose2
    @chandrabose2 9 днів тому +8

    அறிவு உள்ள அமைச்சர்கள் பசு மூத்திரம்+சாணி சாப்பிட அறிவு வளர்ச்சி

    • @sudalainaainithi
      @sudalainaainithi 9 днів тому

      பதவிக்காக தன் வீட்டு பெண்களையே கூட்டி கொடுத்தான் காமக்கழிப்பிடம் கழிசடை கருநாய்நிதி. மனைவி,துணைவி,இணைவி,பிணைவி. கண்டவனெல்லாம் ஓழ்த்தது மிகுதி.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому +4

    அதிகம் பேசினால் நம் பலவீனம் தெரிந்துவிடும். அதிகம் பேசாமல் இருந்தால் பலமாக மாறும்.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 9 днів тому +8

    தேர்தல் ஆணையம் பிஜேபி கட்சி மற்றும் உச்ச நீதிமன்றம் மூன்றும் மக்கள் விரோத கூட்டுக் களவாணிகள்.😂😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому +2

    எந்த செயலையும் உடனுக்குடன் செய்யும் போது, அதில் பெரும்பாலும் வெற்றி நிச்சயம்.

  • @johnsampathkumar5157
    @johnsampathkumar5157 9 днів тому +2

    EVM has to be checked

  • @hellomak1118
    @hellomak1118 9 днів тому +4

    #CommentShow | குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனையை அதானிக்கு தாரை வார்த்துள்ளதா பாஜக அரசு..?

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 9 днів тому +2

    இது ஆரம்பம் தான்!!🥱 இன்னும் நிறைய வரும்!!😂🤣

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 9 днів тому +1

    Lot of vande Bharat trains are operating with less passengers due to ticket fare is high. Lot of passengers were travelled in Dehradun bound trains without buying tickets. Reality of India. Oh God Muruga save India from poverty and unemployment.

  • @lokeshkumarnatarajan9488
    @lokeshkumarnatarajan9488 7 днів тому

    'Yaaru' reaction from cibi for Sasikala-MGR speech - ultimate 😀

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 9 днів тому +4

    வந்தேபாரத்தில்வசதிபடைத்தவர்ள்செல்லும்ஊர்திமற்றரயில்நடுத்தரமக்களும்ஏழைஎளியமக்கள்செல்லும்ரயில்அதுபற்றியகுறைபாடுகள்கண்டுகொள்ளமாட்டார்கள்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 9 днів тому +1

    உண்மை தெரிந்து ஆகனும் சாமி
    👍

  • @hellomak1118
    @hellomak1118 9 днів тому +2

    #CommentShow | இந்தியாவில் கடந்த 10 ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டின் ஒதுக்கீடு குறைந்துள்ளதா..?

  • @k.v.22-61
    @k.v.22-61 9 днів тому

    ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் சிறிய பெரிய வித்தியாசங்கள் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். இது உண்மை எனில் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். வேடிக்கை பார்ப்பது பேராபத்து.

  • @singlepaiyan31
    @singlepaiyan31 9 днів тому +2

    Worst railway 🚂 please save the people

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 8 днів тому

    🚂🚂🚃🚃🚃 துறையை திறமையாக நிர்வகித்ததால் தான் மீண்டும். 😢😢
    பச்சை கொடி எங்கே?

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 9 днів тому +1

    தங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கம்...

  • @dineshbabu8532
    @dineshbabu8532 8 днів тому

    இந்த சமீப நாட்களாக தமிழக அரசு பற்றி எந்த செய்தியும் இல்லை

  • @user-po4ck4vv6j
    @user-po4ck4vv6j 8 днів тому +1

    If BJP hacked means should be 400 seat over right 👍

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy 8 днів тому

    அனைத்து துறைகளிலும் மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய கட்சியுடன் ஒற்றுமை. மதத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பிரச்சனையை சொல்ல முடியுமா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 днів тому

    வசதி படைத்தவர்களுக்கு தானே விமான நிலையம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இரண்டு கோடி ரூபாய் வீதம் இழப்பீடு தொகை தரலாம்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 9 днів тому +2

    Our Rly Minister is busy preparing for Vande Bharat flag waving photo shoot Feku God is Indias rly minister

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 9 днів тому +1

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award perfect 👌

  • @sabarinath453
    @sabarinath453 9 днів тому

    ஆரம்பம் அருமையாக உள்ளது

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 9 днів тому +2

    அய்யா... எனக்கு இப்போ எனக்கு வாழ்கைய நினைச்சு கூட பயமில்லை, நாளைக்கு ராத்திரி 8 மணிக்கு KTV- ல பஞ்ச தந்திரம் படம் போடுறாங்க அய்யா.... வர வர நான் மனசுல நினைக்கிறது KTV, Netflix India, Lyca, Amazon Prime, Sun Next, Sun Music, Sun TV, Vijay TV, Vijay Music, Vijay Tukker- க்கு கேக்குது அய்யா... என்க்கு Atleast இதுக்காவது பதில் சொல்லிட்டு போங்காய்யா

    • @kavitha6777
      @kavitha6777 9 днів тому +1

      நிஜம் தான் எனக்கு ம் இப்படி தோணுது நம்மள யாரோ follow பண்ண ராங்களோ னு தோணுது

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 9 днів тому +1

      முதல்ல செல்போனை உடைச்சு தூரப் போடுங்க - தெளிஞ்சிரும் 😂😂😂

  • @rajasankar390
    @rajasankar390 9 днів тому

    railway minister should resign his post

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn 9 днів тому +1

    Ntk 🐲💪👍

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 9 днів тому

    Stalin,is 71 now! So if his rule is for 25 years will he rule till 96 years like his father?

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 8 днів тому

    பயமேல்லாம் இல்ல... Only fear..😅

  • @user-rb7dv6nt7b
    @user-rb7dv6nt7b 9 днів тому +1

    Vvpt count pls

  • @smartthings_1
    @smartthings_1 9 днів тому

    ஒடிசாவில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களை சோதித்தால் உண்மை தெரிந்துவிடும்
    புத்தம் புதிதாக இறக்கிவிடப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் புகார்கள் வருவதே தவறு அதை நிவர்த்தி செய்வதில் காமராஜர் தாமதமாக இருப்பார்களா இதைச் சொல்லி அதை திசை திருப்ப முடியுமா?

  • @poovazhagan347
    @poovazhagan347 9 днів тому

    விஞ்ஞான வளர்ச்சி சாத்தியம்

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e 8 днів тому

    Parandur is the best and only choice for airport. Pl dont encourage the very small agitators. Parandur airport is a must
    .

  • @ruubanlx5523
    @ruubanlx5523 9 днів тому +3

    இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று.
    திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 1886-ஆம் ஆண்டு ரகுபதி ஐயர் -ருக்குமணி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் இருப்பினும் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.
    செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்தில் உள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யரின் மூத்த மகளான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் திருவனந்தபுரம் - புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலாராக பணியில் சேர்ந்தார்.
    ஆங்கிலேய அரசு அடக்கு முறையால் ஒடுக்கியும், அடக்கியும் வந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு மீது கோவமும் வெறுப்பும் இருந்தது. அப்போது வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரது வீரம்மிக்க பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு தன்னையும் சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் வாஞ்சிநாதன். இதற்காக தனது அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது.
    பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆட்சியை கவிழ்க்க ரகசியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வந்தார். நண்பர்களையும் விடுதலை போராட்டத்தில் தீவிரமடையச் செய்தார்.
    வாஞ்சிநாதன் புதுச்சேரியில் புரட்சியாளர் வ வே சு ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அப்போது மகாகவி பாரதியாருடன் உரையாடல், மேலும் பல இயக்கத்துடன் தன்னை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டியது.
    இந்திய சுதந்திரத்துக்காக போராடிய பல தலைவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வ உ சி யும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை அடக்க அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார். இதில், 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணாச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டினர். அதன்படி, 1911ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட ஆஷ் துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому

    இன்று "பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்".

  • @varunprakash6207
    @varunprakash6207 8 днів тому

    வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்பு பெட்டி என்று சொல்வர் ராகுல் காந்தி ஆனால் இரு தொகுதிகள் நின்று வெற்றி பெறுவார் உண்மையில் ராகுல் காந்தி மேல் இந்திய மக்கள் சந்தேகம் இருக்கிறது என் என்றால் வாக்குபதிவு இயந்திரம் நம்ப மாட்டார் ஆனால் தேர்தல் அரசியல் நின்று ஜெயித்து விட்டு அதனன கருப்பு பெட்டி என்று சொல்வார் காங்கிரஸ் கட்சி இளவரசர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் எங்களா னபத்திக்காரன் நின்னுச்சு இருங்கிளாடா

  • @tamilaneditz3581
    @tamilaneditz3581 9 днів тому

    கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் என்ன நடக்குதுன்றதே உங்களுக்கு தெரியல

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 9 днів тому +1

    விரைவுவிபத்துத்துறை😢😢

  • @alicejustine9826
    @alicejustine9826 9 днів тому

    அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே....
    போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல
    திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை

  • @c.s.1akshayam725
    @c.s.1akshayam725 9 днів тому +1

    Small boys Please update local news

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому +3

    சற்று முன் கிடைத்த செய்தி "வயநாடு தொகுதி நாடாளுமன்ற தொகுதியில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது".

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 9 днів тому

    Welcome sir

  • @user-df8fz7vc1d
    @user-df8fz7vc1d 9 днів тому

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 9 днів тому +3

    Islamic Bakrid vaat kar

  • @athiG2020
    @athiG2020 9 днів тому

    ஸ்டாலினைப் பற்றி எந்த ஒரு மீம்ஸ் உங்க கண்ணில் படுவது இல்லையா. இல்லை வாங்கிய காசிற்காக வேலை பார்க்க வேண்டும் என்று நேர்மையா😂😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому

    வெற்றியை தேட வேண்டாம். உன் உழைப்பில் அதுவே எதிரில் வரும்.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 9 днів тому +1

    பரந்தூர் விமான நிலையம் அமைக்கப் படுவது காலத்தின் கட்டாயம்.
    இதில் அரசியல் செய்வது வளர்ச்சிக்கு எதிரானது.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 9 днів тому

      விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கொடுங்கள்

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 9 днів тому +1

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபின் எம்ஜிஆருக்கு பேசுவதில் சிரம ம் இருந்தது! அப்ப சைகையில் ச சிகலாவிடம் பேசினாரா?

  • @user-ft8fn5hh2y
    @user-ft8fn5hh2y 9 днів тому

    calcullator hack பண்ண முடியாத
    calcullator என்ன mechanical அ
    இல்ல
    electronuc அ

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 9 днів тому

    IF VANDE BHARATH FAILS , THE DEFECTS WILL GET EXPOSED AND CORRUPTION COMPLAINTS WILL COME UP?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому

    சற்று முன் கிடைத்த செய்தி "வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி ".

  • @s.vkanna8100
    @s.vkanna8100 9 днів тому

    கெக்குலேட்டரை ஹக் பண்ண முடியாது தான் ஆனால்
    ஒரு துண்டு ( - லைட்) எறிய வில்லை என்றால்
    எட்டு 8, 6 ஆறாக தெரியும்

  • @marscolider7895
    @marscolider7895 9 днів тому

    Same railway minister...

  • @rkannan8683
    @rkannan8683 9 днів тому

    Calculator can be Hacked if it is connected with internet. Here OTP generated which means that particular device is with internet

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 днів тому

    அரண்மனை கோழி முட்டை நம் வீட்டு அம்மி கல்லை உடைத்து விடும்

  • @habibabegam9179
    @habibabegam9179 9 днів тому

    Eid wishes Sollave ellaiye bro.don't miss next time

  • @esakkigomathinayagam9715
    @esakkigomathinayagam9715 9 днів тому

    அண்ணா தி.மு.க தொண்டர், நிர்வாகிகள் மட்டும் இரண்டம் கட்ட தலைவர்கள் மீட்பு குழு

  • @subbukutti8088
    @subbukutti8088 9 днів тому +1

    நாம் தமிழர்கட்சி போட்டியிடுது தெரியுமா?

  • @rajagopal8884
    @rajagopal8884 9 днів тому

    All roads are paved on patta land

  • @SathishShanmugam
    @SathishShanmugam 9 днів тому

    What happened to Kavaach technique

  • @ShyamSundar-db5oh
    @ShyamSundar-db5oh 9 днів тому

    NTK also participating in Vikravadi..Why Vikatan neglecting NTK??

  • @naveen8151
    @naveen8151 9 днів тому

    சிபி 30 வருடமுன்புஆணந்தவினை சுஜாதா கட்டுரையை படி அப்பபொறந்தியான்னு தெரியல

  • @byravi79
    @byravi79 9 днів тому

    நண்பரே ஏன் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் உடன் இணைக்கப்படவில்லை. 🤔

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 9 днів тому +1

    நத கட்சியின் பெயரை சொல்லாதது ஏன்????

  • @sathyananthu6578
    @sathyananthu6578 9 днів тому

    அப்ப ஈரோடு கிழக்குல எதுவும் நடக்கவில்லையா

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 9 днів тому

      இரண்டு கால்களில் நடந்தாலும் கால்நடையே

  • @blackman6304
    @blackman6304 9 днів тому

    Hello under your show in description why Google showing evm is transparent that promotion why when you talking about the evm information

  • @dineshbabu8532
    @dineshbabu8532 9 днів тому +1

    Eanna ya karnataka congress government petrol and diesel price hike news a kannuma

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e 8 днів тому

    I didn't believe e.v.m

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 9 днів тому

    wooglandla lunch saapida poranga

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 9 днів тому

    Since DMK had won 40/40, they are silent without RAISING VOICE AGAINST EC AND EVM!

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 9 днів тому

    Better we can live in Russia Mr.Pudin better than ours...we can our beloved railways ca will deliver Bullet train in very soon😮😮😮😮like vanthe barath...

  • @tnraj2593
    @tnraj2593 9 днів тому

    Until the EVM machine is there in India, the BJP will win.

  • @senthilkumar4288
    @senthilkumar4288 9 днів тому

    அப்போ விக்கிரவாண்டி தேர்தல் ல ஒட்டு பெட்டி வைக்கலாமா

  • @mpr2082
    @mpr2082 9 днів тому

    அந்த ஹவலா பணம் எந்த வண்டி, எங்க இருந்து வந்தது. அதை விசாரிக்கலாமே...

  • @sridhargosakan
    @sridhargosakan 9 днів тому

    DMK has captured TN like an Octopus repeatedly in every elections . No competition and DMK is total monopoly in TN . That is what people want . So be it . Let them be happy .

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 9 днів тому

    GOOD NIGHT 🙏👍

  • @maladevi2162
    @maladevi2162 9 днів тому

    12.36 that is constitution of India bare act . Not a guide

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 9 днів тому

    Beauty

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 9 днів тому

    Hack 😅😅😅

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому

    வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதற்காகவே கண்டுபிடிக்கபட்டவைதான் ஜன்னல் ஓர சீட்டுகள்.

  • @san03sri
    @san03sri 9 днів тому

    If you don't want infra.. if you don't want airport .. if you don't want growth .. if you don't want employee.. who will watch your show

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 9 днів тому +1

      விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கொடுங்கள்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 9 днів тому

    🤔🤔🤔

  • @srishastihasri631
    @srishastihasri631 9 днів тому

    Nice

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 9 днів тому

    சாதி அரசியல் இழுபறிக்குள் தடுமாறுகிறதா அதிமுக?# COMMENT SHOW QUESTION

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy 9 днів тому

    Kannada actor Darshan and gang murder case pathi pesama irukeenga, arasiyal alutham kaaranama, badhil sollunga #imperfectshow #commentshow

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 9 днів тому

    This is a coalition strategy they want pmk to come to admk alliance in 2026 if Admk goes back to NDA alliance they will lose their existing vote share If Admk stands witn other parties they can come back to Power surely

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 9 днів тому

      பாமக NDA கூட்டணியை விட்டு வெளியே வரவே முடியாது