அமுதே தமிழே HD Video Song | கோயில் புறா | ஷங்கர் பணிக்கர் | சரிதா | இளையராஜா
Вставка
- Опубліковано 13 гру 2024
- Watch this Video Song "Amuthe Tamizhe" from Koyil Puraa
Song: Amuthe Tamizhe
Singer: P. Susheela, Uma Ramanan
Music: Ilaiyaraaja
Star Cast: Shankar Panikkar, Saritha
Lyricist: Pulamaipithan
Director: K. Vijayan
Producer: R. M. C. Creations
In Association with Divo Music
Twitter: / divomusicindiaa
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#ShankarPanikkar #Saritha #Ilaiyaraaja #PyramidAudio
தமிழை தாய்மொழியாக என்னை படைத்த இறைவனுக்கு நன்றி
இந்த சேனல் கருத்து நான் சொல்வது போல் இருக்கு அனைத்து உறுப்பினர் அல்ல சக்தியே எனக்குத் தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋💋💋🕺🏻🕺🏻💃🏻💃🏻
தேன் ஊறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தானாக நான் ஊற தேன் ஊறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
எங்கள் குடும்ப படம் என் மாமனார் தான் இப்படத்தின் producer. இப் பாட்டினை ஒலி பரப்பியமைக்கு நன்றி.
Superb
எங்கள் வீட்டில் எடுத்த படம் ,பாடல் வரும் இல்லம், தோட்டம் எங்களுடையது .எமது இளங்காடு ,கோவிலடி, திருகாட்டுபள்ளி எடுத்த படம்
Very best song
அந்த இடமெல்லாம் இன்னும் அப்டியே இருக்கிறதா?@@vvignesh82
One of my favourite..
உலகிலேயே ஒரு மொழியை பாராட்டி பாடல் வந்திருக்கிறது என்றால் இதுதான்
❤❤ஆதி மொழி நம் தமிழ் மொழி 🎉🎉🎉🎉
தமிழுக்கும் அமுதென்று பேர்
ஆம்
.இன்னொரு இனிய பாடல்@@seethalakshmi9900
❤❤❤
தமிழுக்கு அமுதென்று பேர்... நினைவிற்கு வரவில்லையா..
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
Ethanai ber avarai patrri thavaraga pesi irundhalum naan avar isaiku adimai..maatram ilai
Avanintri oru thalayum asaiyathu
பொதுவாகவே ...நாதஸ்வர இசை...உயிர்நாதத்தை மீட்டி ...இறைவனுடன் கலந்த சுகமளிக்கவல்லது.
இந்த உலகில் தாய் மொழியை தனது உயிருக்கு மேலாக மதிக்கும் இனம் தமிழர்கள் மட்டுமே என்பதில் எவ்வளவு
பெருமை!
உமா ரமணன் அம்மா da தமிழ் உச்சரிப்பு ரொம்பவும் அருமை ♥️
இந்த பாடலை எத்துணை முறை கேட்க ஆரம்பித்தாலும் கண்ணில் இருந்து நீர் வரும்
Me too bro
உண்மை 👍
So true!
P.u.chinnappa வின் பேரன்.
உயிரை உருக்குகின்ற பாடல்! இது தமிழுக்கே உரித்தான தனித்தன்மை! மெய் சிலிர்க்கிறது!
ua-cam.com/video/3MdU_oU7N28/v-deo.htmlsi=ym5UjVegm1puEuUo
In veena
இது போன்ற பாடல்கள் தான் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
இசைக்கு பிறந்தார் இசைக்காக பிறந்தாரா. இந்த யுகத்தின் இசைப்பொக்கிசம்
புலவர் புலமைப்பித்தன் படைத்த காவியம்.
இசையரசனை நினைத்து வியக்கிறேன்..❤❤❤
நான் நூறுமுறையாவது கேட்டிருப்பேன்....கேட்டுகொண்டே இருக்கிறேன்
❤
@@rameshg1917❤
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
Thanks Thalaivarae
Superb song mesmerizing
Thank you
❤️
❤❤❤🙏🙏
என் கனவும் நினைவும் இசையே.....(இளையராஜா) இசையிருந்தால் மரணமேது.....
🎉🎉🎉🎉
"என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது" என்ற அற்புதமான வரிகளை பாடிய உமா ரமணன் இன்று காலமானார். இசையிருந்தால் மரணமேது அம்மா...?😢😢😢
Perfect words..inimaiana kural
உண்மை🎉🎉🎉
Uma Ramanan Ji is my most favourite singer, what a sweet voice!😔🙏
மீண்டும் நான் பிறக்க கூடாது. மீண்டும் பிறந்தால் தமிழ் மொழியை அளவிற்கு அதிகமாக நேசிக்கும் மனிதனாக பிறக்க வேண்டும்.
சுசீலா அம்மாவின் குரல் தமிழ்த் தாய் கொடுத்த வரம்❤🙏
2023 இல் இப்படி ஒரு பாடல் எழுதவும் படம் எடுக்கவும் தமிழ் சினிமாவில் எவனும் இல்லை ,எல்லாம் ஆபாச படம் நடிக்கும் பொம்மைகளாக நடிகை நடிகர்கள் ,பணம் தின்னி கழுகுகளா இயக்குனர் தயாரிப்பாளர் ஆகி விட்டனர்😢😢😢
2015-ல் முதல்முறை இந்த பாடலை கேட்டேன்
அன்றே பதிவிறக்கம் செய்து எனது ரிங்டோனாக வைத்துள்ளேன். இன்றுவரை (05-07-2023)
இனி என்றென்றும்.
🙏🌟🌟🌟🌟🌟🙏🌼🌺🌼🌺
`அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே,
ராகவனே ரமணா ரகுநாதா பார்கடல் வாசா,
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ,
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை,
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே,
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்,
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்,
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு
மனசு மயங்கும் மனசு மயங்கும் மெளன கீதம் மெளன கீதம்
அன்பிருக்கும் உள்ளங்களே என எத்தனையோ இளையராஜா இசையமைத்த பாடல்களை இரவும் முழுவதும் தூங்காமல் திரும்பத் திரும்பக் கேட்டு மனம் மகிழ்ச்சியில் மிதந்திருக்கிறேன்.
அமுதே தமிழே பாடலைக் கேட்கும்போதெல்லாம் இவரின் உயரத்தை உணர்ந்திருக்கிறேன். அதுதான் இளையராஜா குறித்து என்னை எழுத வைத்தது.
- சிவராஜ்
அட என்றே ஒரு ரசனைய்யா உமக்கு superb collection
நான்கு வரிதான் நண்பா வேறு வேறு வார்த்தை இருக்கிறது ஏன்
Bro unga list super unagaluku time இருந்தால் கொஞ்சம் இசை கற்று கொள்ளுங்கள் இன்னும் இந்த சுவை விவரிக்க முடியாது
அத்தனை பாடல்களும் என்னிடம், கேசட்டாக, CD யாக உள்ளது...(கேசட் தான் உபயோகமற்று போய்விட்டது)
Super
புலவரை போற்றுவதா அல்லது புலவரின் தமிழ் புலமையை போற்றுவதா அருமையான இசைப்பாடல்.
அமுதே தமிழே அழகிய மொழியே... பாடல் இடம் பெறச் செய்த படத்தயாரிப்பாளருக்கு மிக்க நன்றி.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் பாடல் 🤩👌👌👌🙏🙏🙏
நாம் இசைஞானி இளையராஜா அய்யா வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை பெருமையாக கூறலாம்.
P.U.சின்னப்பா மகன் P.U.C ராஜாபகதூர் அவர் நடிப்பு அருமை
இசை அரக்கனின்
படைப்பு என்றுமே அழியாது.
உலகிலேய பழைய மொழி, முதல் மொழி, மூத்த மொழி தமிழே வாழ்க வாழ்க
எங்கள் முத்தமிழ் அறிஞரின் குடும்பத்தை இன்றும் என்றும் வாழவைத்து கொண்டிருக்கும் தமிழே..
இன்று போல் என்றும் வாழ்க....
எந்த அருமையான பாடலை கேக்கும் போதே என் உயிர் பிரிந்தால் அதை விட மேலான சந்தோசம் எதுவும் இல்லை ...
Sir,isaiyai neengal evvalavu nesikkireergal?Amazing.
நானும் இந்தப் பாடலைக் கேட்டு பல முறை இதையே உணர்ந்து வருகிறேன் நண்பரே😭 அழகான பூர்விகல்யாணி ராகம். இனிமையான குரல்கள்🙏👏
Too me
Singer or lyricist or Raja any one answer me pls🙏🙏❤️❤️
@@jaikumarn4357 .... பாடியவர்கள் p. சுசீலா அம்மா
திருமதி உமாரமணன் அம்மா அவர்கள்
இனை கோர்ப்பு ஐயா... புலவர் பேர் மறந்து பேச்சே...
பாடலாசிரியர்: ஐயா செழுமை வரிகளின் இளைமை கவிஞர்
புலமை திலகம்
புலவர் புலமைப்பித்தன் ஆவார்
நண்பரே எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சலிக்கவே சலிக்காது . நீண்ட நாட்கள் ஏங்க வைத்த பாடல்.
தமிழ் இசையே தரணியில் முதல் இசை சாகா வரம் பெற்ற பாடல்
செம்மொழி மாநாட்டிற்கு, இந்த பாடல் மிக பொருத்தமாக இருந்திருக்கும்❤
Yen tamil ah kandupidichathu கருணாநிதி nu sollavaa
@@partha6522 no not at all bro, they use semozhiyaana tamizh mozhiya by arr. But this song suits for tamil language.
Rightly said. This is ever green song about tamil Language
02/06/2023 Happy Birthday Wishes to our இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.
தமிழுக்காக நான் எனது உயிரை துரப்பேனாகில் உண்மையில் நான்தான் பாக்கியவான்
ua-cam.com/video/3MdU_oU7N28/v-deo.htmlsi=ym5UjVegm1puEuUo
In veena
நானும் தான்
துறப்பேன்
எம் மொழியின் இனிமை மெய் மறக்கவைக்கும்
தமிழே வாழ்க என் தாய்மொழியே வாழ்க
பொன்னல்ல பூவல்ல பொருள் அல்ல செல்வங்கள். என்ன ஒரு வரிகள். தியாகைய்யரின் நிதி சால சுகமா பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது
புலமை பித்தன் ஐயா இசை யானி இருவரும் இணைந்து காலத்தால் அழியாத pattu
அருமை அருமை...அருமையான குரல்....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ..உடுமலை சண்முகசுந்தரம் வரிகள்.... பழமை மாறாத இசை.....வாழ்த்துக்கள்.
இந்த பாடல் சூப்பர் சிங்கரில் வைக்கப்படும் போது, அது அதிகபட்ச சந்தாதாரர்களை சென்றடையும் ஆனால் இப்போது சில லைக்குகள் மட்டுமே இதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது
രാജ സാർക്ക് പ്രണാമം 🙏 മലയാളം ഭാഷ തമിഴിലും, സംസ്കൃതത്തിലും നിന്നാണ് ഉടലെടുത്തത് എന്നൊരു അറിവുണ്ട്. നന്ദി
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
காலத்தால் அழியாத -அமுதே தமிழே பாடல் தந்த புலவர் புலமைப் பித்தன் அய்யா அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
❤சின்ன...வயதில்..இருவரும்..சேர்ந்து...படிக்கும்...பாடல்....❤இனிமை...அருமை....அற்புதம்...அமுதே...தமிழே...அழகிய...மொழியே....எனதுயிரே....❣️🌹❣️ சூப்பர்
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏🙏🙏
This song (ILAYARAJA) and Thamizhukkum amudhendru paer (MSV - TKR) are the BEST songs for showcasing the beauty of Thamizh language; these 2 songs are GREATER and FAR MORE SUPERIOR than the music of Thamizh thaai vaazhthu and the fake Thamizhanange. Hail MAESTRO! What an album! 3 classical music-based songs like the TRINITY! IR said "Naadhaswarathirkku azhive illai. Yenendraal adhu Sivan soththu" (There is no death for Naadhaswaram because it is the property of Lord Shiva).
❤❤❤❤❤❤❤❤❤❤பத்து..வயதில்...வாயல்களில்..விளையாடுவோம்...அப்பாது...ஆடிமாதம்...வாயலில்..தண்ணீர்....கடல் போல்...இருக்கும்...நாற்று....நெல்..விதைப்பார்கள்....வரப்பில்..கீழே..விருந்து..விருந்து....குளிக்க..பேவோம்...இப்போது...அடுக்கு...மாடியாக...மாறிவிட்டது.....வேதனையாக..உள்ளது.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க
❤❤❤❤❤❤❤❤
அருமை யான பாடலைபதிவுக்குநன்றி
ஆயுள் கூடும்... இந்த பாடல்
உமா அம்மாவின் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அருமை ♥️
ராட்சசன்! இந்த ராஜா!
தவம் செய்வோரையும் மயக்கிடும் அளவு போதை தரவல்லது இசைஐயாவின் பாடல்கள் 🎉
இந்த ஒரு பாடல் மட்டுமல்ல, இதற்கு முன்பே தமிழைப் பாராட்டி 11 பாடல்கள் வந்துள்ளன.
என்ன என்ன பாடல் என்று கூறினால் தெரிந்துகொள்வோம்
@@rajarani2590
1.தமிழ் எங்கள் உயிரானது(பூம்புகார்)
2.தமிழுக்கும் அமுதென்று பேர்(பஞ்சவர்ணக்கிளி)
3 சங்கம் வளர்த்த தமிழ்(துலாபாரம்(
4.சங்கே முழங்கு(கலங்கரை விளக்கம்(
5.அழகே தமிழே நீ வாழ்க (திருமலை தென்குமரி)
6.சிரமதில் திகழ்வது ஜீவக சிந்தாமணி(வணங்காமுடி)
7.தாயே உன் செயலவ்லவோ(இரு சகோதரிகள்)
8.கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே(ஆசை மகன்)
9.செந்தமிழே வணக்கம்(நாடோடி மன்னன்)
10. வள்ளுவர் தந்த குறள்(ஔவையார்)
11.ஆதி சிவன் பெற்றெடுத்து(ஔவையார்)
மிக்க நன்றி 🙏
உலகமே மறந்தேன் இப்பாடல் கேட்டு ❤
நெற்களஞ்சியம் தஞ்சை இன்று? சோழநாடு சோறு?
❤❤❤அருமையான வரிகள் இனிமையான குரலில் அழகான இசையின் கோர்வை.. வாவ்
Super
❤❤❤❤❤❤❤❤❤❤
One of the best songs by Maestro Ilaiyaraja... And nice visuals too!!
Good job by the director, K Vijayan.
தமிழின் இனிமை இனிய குரலில். அற்புதமான பாடல். 👌
அருமையா தமிழ் பாடல் 👌🏽🤝🏽🎉🥳
Any athiest who hears this song will start believing in god. Only a person with extreme divine blessing can compose such a wonderful divine song. Maestro is extremely blessed by god.
தம் எங்களின் உயிர் உயிருக்கு எப்படி அழிவு இல்லையோ அது போல எங்களின் அமுதினும் இனிய தமிழுக்கும் அழிவு ஒருபோதும் இல்லை
முத்தமிழை காக்க ஓடி வா வேலா சிவசக்தி பாலகா
அருமையான பாடல் வரிகள் இறையருள் நல் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இந்த பாடல் மிகவும் அருமை
என்ன ஒரு அழகிய பாடல் நம் உயிர் தமிழ் பற்றி..... கண்ணீரில் நீர் வரவழைத்து ரசிக்க வைக்கும்....
இந்த பாட்டை தமிழ் தாய் வாழ்த்தாக அறிவிக்கனும்
Mesmerizing song with strong lyrics and camera
Lovely Song fantastic composer raja rajaatan vera level
Augustine violinist from Malaysia
நான் நடேசன் institute இல் பா டியது மிக மிக இனிமையான பா டல்
11 பாடல்கள் மட்டுமல்ல,
"அகரம் தமிழுக்குச் சிகரம்..."-(குரு தட்சணை)
Yes. தமிழ் வளர்ச்சி க்கு வேணும்
Beautiful composition. Raja is a musical King
முதலில் நம் தமிழ் மொழிக்கு நன்றி நன்றி நன்றி.... இசைத்த இளையராஜா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி... பாடல் பாடிய பாடகியருக்கு நன்றி நன்றி நன்றி.. பாடல் வரிகள் அமைத்த பாடல் ஆசிரியருக்கு நன்றி நன்றி நன்றி! நான் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி முனுமுனுத்த பாடல்.... இன்று ஏதேச்சையாக கேட்க நேரிட்டது... நான் மூன்றாவது முறையாக கேட்க போகிறேன்... தற்போது நான் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.... பிற மொழியை கற்று பாருங்கள் அப்போது தான் நம் மொழியின் அருமை பெருமை தெரியும்! நாம் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு புண்ணிய செய்திருக்க வேண்டும்... தமிழே ....நாளும் நீ பாடு...
மீண்டும் இன்று கேட்கிறேன்
தமிழ் புத்தாண்டு என்பதால் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...
இந்திரா பொண்ணு இன்னசெண்ட் ஆகவும், நல்ல சூட்டிகையான பெண்ணாகவும் நல்லா இருக்கு. பாட்டுக்கு தகுந்தவாறு டான்ஸ் ஆடி இருப்பதும் ரொம்ப சூப்பரா இருக்கு.அவங்களுக்கு க்காகவும் இந்த பாடலை நான் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நல்ல பாடல் வரிகள் மற்றும் நல்ல அருமையான இசை.
அது இந்திராவின் தங்கை ராசி
புலவருக்கு தேசிய விருது கொடுத்து கௌரவித்து இருக்க வேண்டும் ❤️.
Kandippaga
கண்டிப்பா
என் தமிழுக்கு இந்த பாடல் மற்றொரு மகுடம்.
Rest In Peace 💐💐💐
In the memory of Uma Ramanan 01 May 2024
06ஜூன் செம்மொழியாக தமிழ். அறிவிக்கபட்ட தினம், ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால்
இருவரும் அழகாக நடித்துள்ளார்கள்❤
அற்புதம்
Excellent superb super Raja sir always rajathaan
Whenever I listen to this song, i couldn't check my tears rolling in to my eyes... becoming so emotional....
ரசித்து மகிழ நீண்ட ஆயுள் வேண்டுவோம்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
எனக்கு வலி மருந்தாக உள்ள இனிமையான பாடல் .
Highly energetic song. Hats off to the POET and to the Music Director. And Singers World Wide Wonders.
தமிழன் வாழ்க வளமுடன் நலமுடன். தமிழன் அதிர்ஷ்டசாலி
இந்த பாடல் என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது
சன் டிவில ஒரு நிகழ்ச்சியில இந்த பாட்ட ரெண்டு பேர் பாடுனாங்க பெண்கள் அதை நீங்க ஒளிபரப்புங்க நல்லா இருக்கும்
தமிழ் என் "தாய்" மொழி 🌺 🙏🙏🙏💐
❤❤❤❤❤❤ கமன்ட் பன்ன அனை வருக்கும். அப்ப நா (தமிழ்) இன்னும் உயிரோட தான்..... இருக்கேன்😂😂😂
கோவில் நகரம் குடந்தை. கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் கலைஞர்களை சிக்கென பிடித்து விட்டது
ஒரு தலை ராகம் சங்கர் சார் எனக்கு பிடித்த நடிகர்
தித்திக்கும் தமிழ்
What a beautiful composition
Beautiful song !
பீபீபீ வாயன் நடிப்பு அருமை 😊
Ippadi oru pattu irukkuthu enbathu enaku ippo tha theriyum
Intha song thinam Nan kekkiren enaku migavum piditha padal
Mesmerising song and beautiful lyrics ❤❤❤ This song sequence with the beautiful village scenic setting adds to the beauty of the song. I can simply watch it and listen to the song over and over again ❤️❤️❤️❤️