டிங் டாங் கேக் | Ding Dong Cake | Easy Cake Recipe | Chocolate Cake | Layer Cake | Dessert Recipe |

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • டிங் டாங் கேக் | Ding Dong Cake | Easy Cake Recipe | Chocolate Cake | Layer Cake | Dessert Recipe | Chocolate Recipes
    #dingdongCake #cakerecipe #chocolatecake #dessertrecipes #chocolaterecipes ##homecooking #baking #easycakerecipes #howtomake #easyrecipes #dessert #easydessertrecipes #layercake #chocolatecream #homemadecake #homecooking #cakedecoratingideas #simplecakerecipe #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Ding Dong Cake: • Ding Dong Cake | Easy ...
    Our Other Recipes:
    ரவா சாக்லேட் கேக் உடன் ஐஸ் கிரீம்: • ரவா சாக்லேட் கேக் உடன்...
    சாக்லேட் பர்பி: • சாக்லேட் பர்பி | Choco...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    டிங் டாங் கேக்
    தேவையான பொருட்கள்
    டிங் டாங் கேக் செய்ய
    மைதா - 2 கப்
    கோகோ பவுடர் - 3/4 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - 2 தேக்கரண்டி
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 2 கப்
    பால் - 1 கப் காய்ச்சி ஆறவைத்தது
    எண்ணெய் - 1/2 கப்
    முட்டை - 2
    வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
    சூடான நீர் - 1 கப்
    இன்ஸ்டன்ட் காபி தூள் - 2 தேக்கரண்டி
    ஃபில்லிங் கிரீம் செய்ய
    பால் - 1 கப் காய்ச்சி ஆறவைத்தது
    மைதா - 5 மேசைக்கரண்டி
    சர்க்கரை - 1 கப்
    உப்பில்லாத வெண்ணெய் - 1 கப் (250 மில்லி கப்)
    வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
    சாக்லேட் கனாஷ் செய்ய
    ஃப்ரெஷ் கிரீம் - 1 கப்
    செமி ஸ்வீட் குக்கிங் சாக்லேட் - 500 கிராம்
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 71